கலாசேத்ரா... பாலியல் சுரண்டலுக்கு பாஜகவை பயன்படுத்தும் கும்பல்! Advocate Balu | Kalakshetra Protest

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ธ.ค. 2024

ความคิดเห็น • 178

  • @rajendranm1389
    @rajendranm1389 ปีที่แล้ว +18

    ஐயா நிரைய கருத்துக்களை தெரிந்துகொண்டோம்.

  • @muralig1331
    @muralig1331 ปีที่แล้ว +25

    பாலு.அவர்கள்.பேச்சில்
    தெளிவு.வலிமை.அருமை

  • @sathya6691
    @sathya6691 ปีที่แล้ว +29

    சட்டத்தின் முன் அனைவரும் சமம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்

    • @mohamedhashim6059
      @mohamedhashim6059 ปีที่แล้ว

      பாப்பான் இடமிருந்து...
      எங்கும் எப்போதும் சனாதனம் தான் வெற்றி பெறும்
      அந்த வகையில் எல்லா இடத்திலும் குடுமி.. நூல்
      பஞ்சகச்சம்
      தர்ப்பப்பை புல் கட்டு
      இருக்கும் வரை நியாயம் கிடையாது
      நன்றி கெட்ட கும்பல்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 ปีที่แล้ว

      ஆமா 80 பேரில் நிறைய பெண்கள் தனித்தனியே ஒரு பாதிரியை கதற கதற கற்பழித்திருக்கிறார்கள் . அவர்கள் எல்லாம் ஏன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படவில்லை . சட்டம் எங்கடா சமமா இருக்கு ? கள்ளசுகம் அனுபவித்தது ஆணும் பெண்ணும் தானே. ஏன் பாதிரியை மட்டும் கைது செய்தனர். 80 பேரையுமா மிரட்டி பலாத்காரம் செய்து இருப்பான் பாதிரி ? விரும்பி போனவர்கள் எத்தனை பேர்? அவர்களுக்கு தண்டனை எங்கே ? இப்படி நடவடிக்கை எடுக்காமல் விட்டால் அவள் அடுத்த பாதிரி கிட்ட போவாளே 😂😂😂😂😂

    • @maduraiseguvara
      @maduraiseguvara ปีที่แล้ว

      Same force may be shown to Christian Father who raped more than 30 persons.

  • @tamilarasan5901
    @tamilarasan5901 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையாகவும் தெளிவாகவும் விளக்கிய அய்யா அவர்களுக்கு நன்றி,நன்றி

  • @asoknagarajan6325
    @asoknagarajan6325 ปีที่แล้ว +10

    வழக்கறிஞர் பாலு அய்யாவுக்கு வணக்கம்.
    தெளிவான விரிவான தகவல்கள் கொடுத்ததற்கு மிக்க நன்றி.நக்கீரன் இவரை நேர்காணல் செய்ததற்காக நன்றி வணக்கம்.🌹🙏

  • @balanatesan7620
    @balanatesan7620 ปีที่แล้ว +4

    திரு பாலு அவர்களுக்கு,
    இந்த பதிவை கொண்டு வர, இதனுடைய மூலக்கூறு வரை சென்று விபரங்கள் சேகரிக்க தாங்கள் செலவிட்ட நேரமும் முயற்சியும் அளப்பரியது. தங்களுடைய சமூக அக்கறை மற்றும் உண்மையை மக்கள் மத்தியில் எடுத்துரைக்க செய்யும் முயற்சிகளுக்கு என் மனமார்ந்த பாராட்டுகளும் நன்றியும் 😂

  • @rajeshkannan8086
    @rajeshkannan8086 ปีที่แล้ว +22

    பி ஜே பி என்றாலே பாலியல் ஜல்சா பார்ட்டிதானே

  • @loganathankm8778
    @loganathankm8778 ปีที่แล้ว +1

    அருமை அருமையான விளக்கம் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் தொடரட்டும் தங்கள் பணி

  • @BAIRAVIS_CHANNEL
    @BAIRAVIS_CHANNEL ปีที่แล้ว +7

    Thelivana vilakkam... Arumaiyana Tamil pechu🤗👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @vijikandhasamy4187
    @vijikandhasamy4187 ปีที่แล้ว +5

    பல உண்மைகள் வெளிவரும்போது சட்டம் மௌனம் காக்கிறது.மிக அருமையான ,தெளிவான பதிவு.நன்று.

  • @llewellynmiranda7384
    @llewellynmiranda7384 ปีที่แล้ว +2

    Bala sir, my humble request to you is start a formation with the youth of today and give them your rich knowledge and experience about the histories the facts about so many things, whether music, politics etc,etc,etc
    We need many balu's to open up and safe guard our future generations 🙏

  • @jacobjeyapaul6466
    @jacobjeyapaul6466 ปีที่แล้ว +4

    Unforgettable History which everyone of Tamil Nadu are supposed to know.
    It's great and wonderful that such a great man is with us who is well aware of the past and present
    VAZHHAE VALARHAE.

  • @dasdakeer
    @dasdakeer ปีที่แล้ว +2

    அருமையான நல்ல பதிவு நன்றி வாழ்த்துக்கள் ஐயா...

  • @rkvel11
    @rkvel11 ปีที่แล้ว +1

    உங்கள் பதிவு அருமை அற்புதம் வாழ்த்துக்கள். நீங்கள் இன்றைய பாரதியார் நெஞ்சு பொறுக்கவில்லை என்று மக்கள் மத்தியில் எவ்வளவு ஒரு ஆனி தரமான பதிவு.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 ปีที่แล้ว

      பாரதியாரா ? இல்லை 80 பேருடன் தொடர்பில் இருந்த பாவாடை பாதிரியா ?😢😢

  • @jayavelr9514
    @jayavelr9514 ปีที่แล้ว +2

    Right information to the world.Lawful speach and useful to students future.

  • @paulpeter9422
    @paulpeter9422 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு.💐💐💐💐💐👌🏻👌🏻👌🏻👍🏻👍🏻👍🏻🙏🏻

  • @பெருமாள்சாமி
    @பெருமாள்சாமி ปีที่แล้ว +5

    👌 கரெக்ட் சார் 👏 👍

    • @sreethiyagarajah5590
      @sreethiyagarajah5590 ปีที่แล้ว

      இதைத்தானே கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி கேசிலயும் ஆட்சிகாரங்க பீத்தினாங்க..வேஷம்போட்டே பொய் பேசி பேசி கொடிய கேசுகளை திட்டமிட்டே நமத்துப்போக வைக்கிறாங்க? பெண்பிள்ளை என்றால் அப்பர் கிளாசு, லோவர் கிளாசு என்ற வேறுபாடு யாருமே பாக்காதீங்க. ஸ்ரீமதி கேஸில உரியமுறையில் ஒட்டுமொத்த பெண்குலமும் ஓங்கி குரல் கொடுக்காததின் விளைவுதான் இங்கே பிரதிபலிக்கிறது. குற்றத்தை மறைத்து குற்றவாளிகளை பாதுகாத்து, ஏன் காட்டிக்கொடுக்கும் கூட்டிக்கொடுக்கும் வேலையில் பல இடங்களில் பெண்களின் மறைமுக பங்களிப்பு மற்றும் பாராமுகம் மிக மிக வேதனைக்குரியது

  • @vijikrish4353
    @vijikrish4353 ปีที่แล้ว +2

    I appreciate your concern for the girls...you're comparing your concern for them with your daughter...it shows your empathy.Excellent value...love others as you love yourself❤I like your views...it helps me to understand clearly the issue at hand.Thank you😍

  • @secularman3402
    @secularman3402 ปีที่แล้ว +1

    Advocate sir speaks truth. By Mohamed.

  • @rkvel11
    @rkvel11 ปีที่แล้ว +2

    காங்கிரஸ் கட்சி ஆட்சியில் கூட இது போன்ற சம்பவங்கள் நடந்து இருந்தால் அப்போது உள்ள நபர்கள் கூட தண்டனைக்கு உரியவர்கள். எத்தனை ஆண்டுகள் இது போன்ற சம்பவங்கள் நடந்தது என்று தமிழ் நாடு அரசு இதற்கு தகுந்த முறையில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்

  • @mehalapathma5971
    @mehalapathma5971 ปีที่แล้ว +1

    மிகவும் உண்மை

  • @sukumarjesudoss9645
    @sukumarjesudoss9645 ปีที่แล้ว +2

    Good informative talk

  • @iyaduraipandian8403
    @iyaduraipandian8403 ปีที่แล้ว +5

    Correct Balu sir .நீங்கள் நிறைய விஷயங்கள் kureenergal.

  • @sunnyjoseph1129
    @sunnyjoseph1129 ปีที่แล้ว +1

    Super explanation thanks sir

  • @dhanasekarm6004
    @dhanasekarm6004 ปีที่แล้ว +2

    Excellent Sir

  • @jenniferjacky-pg1qh
    @jenniferjacky-pg1qh ปีที่แล้ว +2

    EXECELLENT BAALU SIR.

  • @karthikselvaraj8757
    @karthikselvaraj8757 ปีที่แล้ว +6

    ஐயா,
    மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் வயலூர் முருகன் கோவில் தீர்ப்பு பற்றிய உங்கள் கருத்துக்களை அறிய விரும்புகிறேன். நன்றி.

  • @gunasekar3036
    @gunasekar3036 ปีที่แล้ว

    Super speech 🎉👏

  • @Senthilkumar-wf6qz
    @Senthilkumar-wf6qz ปีที่แล้ว +3

    அட்வகேட் சார் இதே மாதிரி நீங்க ஸ்ரீமதி விஷயத்துக்கு ஒரு டிபேட் குடுங்க உங்களை நான் நம்புறேன் we waiting for your debate against srimathi case

  • @jenniferjacky-pg1qh
    @jenniferjacky-pg1qh ปีที่แล้ว +1

    GOD BLESSED BAALU SIR FOR THE GIFT OF MEMORY POWER

  • @mansoormohammad5774
    @mansoormohammad5774 ปีที่แล้ว +6

    ஐயா தெளிவான விளக்கம்
    வாழ்த்துக்கள்

  • @selvamraj2293
    @selvamraj2293 ปีที่แล้ว +4

    Balu sir🙏🙏🙏🙏🙏

  • @sundarikalyana8121
    @sundarikalyana8121 ปีที่แล้ว +5

    Like Padma seshadri this case will be closed soon.....why should we waste our time

  • @sambandamsreeneevasan8190
    @sambandamsreeneevasan8190 ปีที่แล้ว +1

    ஜே கிருக்ஷ்ணமூர்த்தி அங்கே
    வளர்ந்தவர்ஆனால் அங்கிருந்து
    பூளூஸ்டார் நிகழ்வுக்குபின்
    வெளியே வந்துவிட்டார்அவரை
    இந்துமதகுரு எனபிரகடனப்படுத்தபார்த்தார்கள்
    குரு என்பதேகிடையாது என்பதைசொல்லி எதிர்த்து
    வெளியேவந்தார்
    மீயூசிக் அகதிமியில்
    பாலம்மா நடனம் கற்றுதந்தார்
    அந்த இடமே பாலம்மா
    பெயரில்தான் இருந்தது
    இப்போது அந்த நடனமேதையின்
    இடம். பெயர் இல்லை
    அவருடையபேரன் அநிருத்
    அவர்கள்பாணி நடனத்தனை
    கற்றவர். தமிழ்நாட்டில்
    அங்கீகாரம் கிடைக்கவில்லை
    பாலம்மாவின் ஒருநாட்பொழுதை
    சத்தியஜித்ரேவைவைத்து
    குறும்படம்?தயாரித்தார் கலைஞர்
    ஆனால் அவரால் அதை வெளியிடமுடியவில்லை
    அவசரநிலைவந்து அவர்
    ஆட்சிபோனது யாரோ
    சிறிய இடத்தில் வெளியிட்டார்கள்
    அதில் பாலம்மா கோவளம்
    கடற்கரையில் கிருஷ்ணா நீபேகனிபாரோவுக்கு
    நடனமாடி பதியபட்டது
    இப்போது அந்த குறும்படம்
    எங்கே இருக்கிறதோ?

  • @nalinivishalakshi2805
    @nalinivishalakshi2805 ปีที่แล้ว

    Your detailed analize of this case is extrodinary, and very truethful.but we dont have any hope for justice ....nerya parthirukirome
    But defenitly your clear speech will reaching so many good hearten peoples...sure. Thankyou so much sir...🙏🙏🙏🙏petorgalukuthan puriyum valiyum vethanaiyum😢😢

  • @subramaiyankesavan9805
    @subramaiyankesavan9805 ปีที่แล้ว +2

    பல ஆண்டுகளாக கலாஷத்ரா காமஷத்ரவாக தான் இயங்கி வருகிறது

  • @mangairanjan8277
    @mangairanjan8277 ปีที่แล้ว +4

    கலை என்ற பெயரில் காமத்தை விதைக்கிறார்களோ! கண்டிப்பாக அந்த கயவர்களை கடுமையான தண்டனைக்கு உட்படுத்த வேண்டும்.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 ปีที่แล้ว

      பாவமன்னிப்பு என்ற பெயரில் முக்கால் நிர்வாணமாக காட்டும் குடும்ப குத்துவிளக்களையும் ,80 பேருடன் தொடர்பில் இருந்த பாவாடை பாதிரியையும் என்ன செய்யலாம்? அரேபிய பாணியில் பொது இடத்தில் கல்லால் அடித்து கடுமையான தண்டனை கொடுக்கலாமா ? கேரளாவில் கிறிஸ்தவ பாதிரியார்களால் கற்பழிக்கப்பட்ட கன்னியாஸ்திரிகள் சங்கம் அமைத்து போராடுகிறார்கள் தெரியுமா?😮😮😮😮

    • @கருந்தமிழன்
      @கருந்தமிழன் ปีที่แล้ว

      பரதநாட்டியத்தில் கலவியல் பாவங்களும் உண்டு. கலவியின் போது உச்சகட்டமடைவதை முக பாவத்தில் காட்டுவார்கள்.
      ஷோபனா போன்ற நடிகைகள் இதில் கைதேர்ந்தவர்.
      அந்த முகபாவத்தை ஏன் செயற்கையாக கொண்டு வர வேண்டும். ப்ராக்டிகலாவே பண்ணிடலாம் என ட்ரை பண்ணி இருக்கானுங்க

  • @soumyakallam8123
    @soumyakallam8123 ปีที่แล้ว

    Good one!

  • @hazelgirl1509
    @hazelgirl1509 ปีที่แล้ว

    Very good xplanation

  • @p.ramadaspr2048
    @p.ramadaspr2048 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் ஐயா

  • @antonyirwinraj4469
    @antonyirwinraj4469 ปีที่แล้ว +2

    1. RSS background BJP'ians are dictating School Authorities,that Bhagwat Gita should be taught as a moral lesson to Students. But, BJP itself is not adhering their own dictation. Thiruvalluvar criticised such mentality people in Kural:664.
    2. Angriness, Sexual pleasure, Greediness are three dangerous Sins, which wouldn't allow the Soul to enter into heaven after the death along with these sins. BG-16:21(Bhagwat Gita). They may escape from the Law & order for their unforgivable Sins, but not from God's punishment.The same concept is explained by Vivekananda to his disciples/students. VGV:87(Vivekananda's Golden Versions). Those not possessing these three bad qualities/ characters only would reach heaven. Refer BG-16:22.
    3. Had the BJP'ians understood the inner depth meanings of BG-16: 7, 11 to 13, they wouldn't have indulged in such illegal activities.
    4. In chapter-36, poem:359; Nalladiar also explained the same concept laid down in BG quoted in Para-3 above.
    5. Those who are not abiding the above noted guidelines ( but enjoying the worldly pleasures during their life time)their soul wouldn't enter heaven & turned back to earth as a punishment. Refer:BG-16:18 to 20.
    6. Gandhiji had listed 7 unforgivable sins (as human weakness for above sins , who are all failing to overcome the temptations.)
    at serial-3 "Pleasure Without Conscience" and
    at serial-4 " Knowledge Without Character".
    7. Good characters especially for Males explained in Holy Quran Chapter-Annur 24: Verses 30 & 31.
    Whosoever earns evil & his sin has surrounded him. Such people are dwellers of the Fire(ie) Hell; & they will dwell therein in forever.
    8. Bad character with sexual desire out of the way/enjoying illegally against the Law & order has already been condemned by Thiruvalluvar in Kural:173.
    9. Death is the reward for Sin: Refer Holy Bible(New Testament) Romans Chapter-6; Verse-23.
    10. All the Asst.Professors involved in sex scam inside Kalakshethra Institute, who had spoiled the morality of Girl Students should be punished severely.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 ปีที่แล้ว

      ஆனால் நிறைய பேர் பைபிளை செக்ஸ் புக் என்ற போது ஒத்துக் கொள்ளவில்லை. ஆனால் பல வருடங்களுக்கு முன் போப் ஆண்டவர் உலகெங்கும் உள்ள பாவாடை பாதிரிகளால் பாலியல் தொந்தரவுக்கு ஆளான சிறுவர்கள் (ஆம்), சிறுமிகள், பெண்கள், கன்யாஸ்திரிகள் எல்லோரிடமும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டாரே போப்பாண்டவர் வெளிப்படையாக. ஆனாலும் திருந்தவில்லையே நாதாரி பாதிரி நாய்கள். உதாரணத்திற்கு கேரளாவில் 2017 ல் கிறிஸ்தவ குடும்ப பெண் ஒருத்தி திருமணத்திற்கு முன்பு பக்கத்து வீட்டு உறவுக்கார பாதிரியால் பாலியல் தொந்தரவுக்கு ஆளான பிறகு திருமணம் முடிந்து 2 பெண் குழந்தைகள் பிறந்த பிறகு பழைய நினைவுகளால் மன உளைச்சலுக்கு ஆளாகி இப்போது இருக்கும் ஊரில் உள்ள பாவாடை பாதிரி ஒருத்தனிடம் பாவமன்னிப்பு கேட்க அந்த காமாந்தகன் மிரட்டி பலமுறை கற்பழித்ததும் இல்லாமல் அதை வீடியோ வேறு எடுத்து மற்ற பாவாடை பாதிரிகளுக்கு அனுப்பி மேலும் 3 பாதிரிகள் மிரட்டி கற்பழித்துவிட இந்த வீடியோ பார்த்து வெறியாகி டெல்லியில் உள்ள பாவாடை பாதிரி ஒருத்தன் கேரளா வந்து நட்சத்திர விடுதியில் ரூம் போட்டு அந்தப் பெண்னை மிரட்டி கற்பழித்துவிட்டு குடித்து கும்மாளம் போட்டதும் இல்லாமல் விடுதி பில்லை அந்தப் பெண்னை கட்டச் சொல்ல அந்தப் பெண் க்ரெடிட் கார்டில் கட்ட அந்த குறுஞ்செய்தி வளைகுடாவில் வேலை செய்யும் கணவனுக்கு போய் பிரச்சினை ஆகி 5 தேவாலயங்களும் கட்டப் பஞ்சாயத்து செய்து பணம் கொடுத்து மறைக்க முயன்று முடியாமல் கேஸ் கொடுத்து 5 பாவாடை பாதிரிகளும் ஜெயிலில் உள்ளனர். ஏற்கனவே நோண்டிய பாவாடை பாதிரி செத்து விட்டான் . 5 பாவாடை பாதிரிகளும் விவிலிய கல்லூரியில் படித்து தானே பாவாடை பாதிரிகள் ஆனார்கள்? அப்படி என்னதான் சொல்லிக் கொடுக்கிறார்கள் விவிலிய படிப்பு படிக்கும் போது பாதிரிகளுக்கு? 5 நாய்களில் ஒரு நாய்க்குக் கூடவா மனச்சாட்சி உறுத்தவில்லை கல்யானமான 2 குழந்தைக்கு தாயான பெண்ணை கற்பழிக்கிறோமே என்று? கேரளாவில் முல்லக்கல் பாதிரி கன்யாஸ்திரியை பலமுற கண்டம் செய்து அதைப் பாராட்டி பதவி உயர்வு கொடுத்து பஞ்சாப் போன பிறகும் கன்யாஸ்திரிகள் போராடி இப்போது ஜெயிலில் உள்ளான். கேரளாவில் இதே போல பாதிரிகளால் கற்பழிக்கப்பட்ட கன்னியாஸ்திரிகள் சங்கம் அமைத்து போராடுகிறார்கள் தெரியுமா வெட்கங்கெட்ட நாய்களே. இதோ இப்போது நாகர்கோவில் பாதிரி 80 பேருடன் தொடர்பாம். தெருநாய் கூட ஈந்த சீசனில் இரண்டு மூன்று நாய்களுடன் இணை சேரும். ஆனால் மனித மிருகம் ? இதில் கொடுமை என்னவென்றால் ஒரு குடும்பத்தில் அம்மா மகள் மருமகள் மூன்று பேருக்கும் நூல் விட்டிருக்கான் மலைமாடு பகுத்தறிவு முற்போக்கு பாதிரி 😮😮😮😮😮😮

  • @dharmaraj3003
    @dharmaraj3003 ปีที่แล้ว +1

    Sir God alone do Justice without partiality,

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 ปีที่แล้ว +3

    Tn yaru thappu pannalum dhandanai same👍

  • @lakshumilakshumi8231
    @lakshumilakshumi8231 ปีที่แล้ว

    பாப்பான்கேவலமானவன்
    பாப்பான் அற்பபுத்தியுள்ளவன்
    பாப்பான் சாமியார் பாதிரியார்
    கேவலமானசெயலில்‌‌ஈடுபடும்போதுஅவர்களுக்குஎதிராக
    போராடவேண்டும்.

  • @maryschumann7791
    @maryschumann7791 ปีที่แล้ว +2

    Nestle established in Switzerland.

  • @azeez1994
    @azeez1994 ปีที่แล้ว +1

    👍

  • @dhamodaransathiyavan3159
    @dhamodaransathiyavan3159 ปีที่แล้ว +1

    Tmt(s) Kushpoo, Chinmayee, Madhuvandhi,
    Gayathri Raghuram........?

  • @dharmaraj3003
    @dharmaraj3003 ปีที่แล้ว

    Need Justice to padma seshadri school issues also,Surely God will bring soon...

  • @abktrafalgardlaw3487
    @abktrafalgardlaw3487 ปีที่แล้ว +5

    Kushbu, Vanathi, Annamalai, H Raja, and Arjun Sampath, all are proven to be chameleons .

    • @nagu1486
      @nagu1486 ปีที่แล้ว

      Kalakshetra has been a den where a coman man cannot enter or know about it and guarded one group.

  • @k.kannappan8282
    @k.kannappan8282 ปีที่แล้ว

    சுரண்டியவர்கள் சரியான சொல்லாடல்.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 ปีที่แล้ว

      80 பேர் நாகர்கோவில் பாதிரியிடம் என்ன செய்தார்கள்? ஓ மசாஜ் செய்தார்களோ ?

  • @harshavardhan7737
    @harshavardhan7737 ปีที่แล้ว

    Hats off to this girls

  • @barathibarathi9252
    @barathibarathi9252 ปีที่แล้ว +1

    மத்திய அரசை ஒன்றிய அரசு சொல்றீங்க சரி ஒதுக்கும் அப்ப மாநில அரசை என்ன சொல்றது ஊராட்சி அரசின் சொல்லனும் இல்ல சொல்லு

  • @moulimarur
    @moulimarur ปีที่แล้ว +1

    a detailed account of the history of Adyar, Besant Nagar and Kalakshetra... the whole area! one error: Lausanne is in the French-Speaking territory of Switzerland: Swiss: NOT Swedish/Sweden.

    • @boypillay5270
      @boypillay5270 ปีที่แล้ว +1

      Nestle is from Switzerland. Not Sweden.

  • @ThangavelTA
    @ThangavelTA ปีที่แล้ว

    This interviewer is passive listener. Thanks to Advocate Balu exposing the immoral activities in Kalashethra banner. It's only the tip of the iceberg.

  • @venkatraja9879
    @venkatraja9879 ปีที่แล้ว +1

    🧐 பார்த்தியா
    🧐 அட பார்த்தியா ?
    சோமு
    வெங்கட்டு பார்த்தியா இந்த கொடுமையை
    வெங்கட்
    என்ன சோமு அண்ணே என்னதே பார்த்தியா பார்த்தியானு பதட்டமாக கேக்குறீங்க
    சோமு
    அட என்னடா நாட்டு நடப்பு தெரியாமா இப்டி இருக்கே
    வெங்கட்
    அட என்ன நடந்துச்சுனு சொல்லுங்கணே
    சோமு
    அடேய் கலாஷேத்திராவில் பாலியில் கொடுமை நடந்து இருக்குடா
    வெங்கட்
    ஒ அதுவா
    சோமு
    என்ன ஒ அதுவானு இப்டி அசால்டா கேக்குறே அதுபோக இப்ப அது
    முதல்வர் கவனத்துக்கு போய்டுச்சு தெரியுமா
    வெங்கட்
    😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
    சோமு
    என்ன சிரிப்பு வேண்டி இருக்கு
    வெங்கட்
    இல்லணே முதல்வர் கவனத்துக்குனு சொன்னிங்களே அதான் சிரிப்பு 😁 வந்துடுச்சு
    இப்ப உங்களுக்கு என்னணே வேனும்
    சோமு
    எனக்கு நீதி வேண்டும்டா நீதி வேண்டும்
    வெங்கட்
    ஒ அப்டியா அப்டினா ஒரு பேப்பரும் பேனாவும் எடுத்துங்கே
    சோமு
    எதுக்கு பேப்பரும் பேனாவும்
    வெங்கட்
    நான் சொல்வதை ஒன்னு ஒன்னா எழுதிக்கோங்க
    சோமு
    அப்டி என்னதாண்டா சொல்ல போறே
    சரிடா சொல்லு நான் எழுதிக்கிறேன்
    வெங்கட்
    அண்ணே நம்ம முதல்வர் சொன்னதை உங்களுக்கு ஞாபகபடுத்துறேன்
    சோமு
    ம் சொல்லு சொல்லு
    வெங்கட்
    நம்ம முதல்வர் ஆட்சிக்கு வரும் முன் கொடுத்த promise எங்க கட்சி ஆட்சிக்கு வந்தவுடன்
    பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தண்டனை வாங்கி கொடுக்கபடும்
    நடந்துச்சா அது
    சோமு
    இல்லை
    வெங்கட்
    நாகர்கோயில் காசி பாலியல் விவகாரத்தில் என்ன ஆச்சு
    சோமு
    ஒ ஒன்னு பொள்ளாச்சி
    இரண்டாவது நாகர்கோயில் ம் சொல்லு எழுதி தான் பார்க்கிறேன்
    வெங்கட்
    சாத்தான்குளம் வழக்கு என்னாச்சு ?
    பத்மா சேஷாத்ரி ராஜகோபாலன் வழக்கு என்னாச்சு ?
    சிவ பாபா பள்ளியில் நடந்த பாலியல் வழக்கு என்னாச்சு ?
    அவ்வளவு ஏன் அவர் கட்சிகாரர் விருதுநகரில் பாலியல் செய்த வழக்கில் ஒரு மாதத்தில் தண்டனைனு சொன்னார் அது என்னாச்சு ?
    சோமு
    அட ஆமாடா
    வெங்கட்
    ஏன் கள்ளகுறிச்சி
    பள்ளி மாணவி மரனம் இதுவரை என்னாச்சு ?
    இப்ப ஈஷா யோகமயத்தில் ஒரு பெண் மர்மமான முறையில் செத்தாரே அது என்னாச்சு ?
    சோமு
    அட ஆமாலே
    வெங்கட்
    ஆமாவா
    இல்லையா
    சோமு
    அட ஆமாதாண்டா
    வெங்கட்
    அண்ணே அதுபோக இந்த பாலியல் விஷ்யம் எல்லாம் இப்ப நம் மக்களுக்கு பால்கோவா சாப்பிடுவது போல் ரெம்ப சர்வ சாதாரணமாக போய் விட்டது
    இரண்டாவது இன்று நம் தமிழ் நாட்டில் 100 க்கு மேற்பட்ட செய்தி சானல் இருக்கு
    அது தப்பை வெளிகொண்டு வரும் விலை பேசி விட்டால் விலகி விடும்
    சோமு
    ஆமாம் ஆமாம் இப்ப கூட பெரும்பாலான ஊடகவியலாளர் காசு வாங்கின கட்சிக்கு எல்லாம் ஜால்ரா போட்டதையும் பார்த்தேன்
    வெங்கட்
    இப்ப பாருங்க மகளிர் ஆணையம் வேகமா வரும் பெண்களை காப்பாற்றுவது மாதிரி கடைசியில் புஷ்னு போய்டும்
    அப்புறம் இன்று முதல்
    IPL start ஆச்சு நம் மக்கள் தலடா கோலிடானு அங்கிட்டு போய்டுவான்
    சோமு
    அப்ப நம்ம முதல்வர் சட்டசபையில் கொடுத்த promise
    வெங்கட்
    சொன்னதை எல்லாம் செய்ய இது ஒன்னும் காமராஜ் ஆட்சி இல்லை கலைஞரின் மகனின் ஆட்சி
    சக்கரைனு எழுதி
    ( செய்வோம்னு )
    கொடுப்பாங்க
    நாம் அதை நக்கி கொண்டு ஆமா இனிக்குதுனு போய்டனும்
    அதான் இணையத்தில் 200 ருபாய் கொடுத்து சூப்ராக இனிக்குதுனு சொல்ல ஒரு பெறும் கூட்டமே இருக்கு பாருங்க
    சோமு
    ச்சே அப்பே நடவடிக்கை எதுவும் இருக்காதா வெங்கட்டு
    வெங்கட்
    அண்ணே நாமும் ஆயிரம் ஆயிரம் விழிப்புணர்வு கொடுத்தாலும் நம் படித்த நாகரீக கோமாளிகள் கேக்க மாட்டார்கள்
    பொள்ளாச்சி பாலியலுக்கு பிறகாவது நம் வீட்டு பெண்கள் யோசித்து இருக்கனும் இன்னும் இல்லை என்பதே நம் 😟 கவலை
    என்னணே பேப்பரை கிழிச்சு புட்டிங்க
    சோமு
    படித்தவுடன் கிழிக்கவும்னு தான் நம்ம மக்களும் இருப்பார்கள் நான் எழுதி என்ன ஆக போகுது
    அடேய் இது கடைசியில் சத்யராஜ் வடிவேலு கால்குலேட்டர் காமெடி மாதிரி பன்னிபுட்டடா நீ
    வெங்கட்
    😁😁😁😁
    நன்றி
    இரா.வெங்கடேஷ் செளத் ஆப்ரிக்கா

  • @barathibarathi9252
    @barathibarathi9252 ปีที่แล้ว +1

    ஒன்றிய அரசு ஒன்றிய அரசு மிகக் கேவலமாக பேசுகிறீர்கள் அப்பா எப்படி இருக்கீங்க

  • @vmmohamedhanifa
    @vmmohamedhanifa ปีที่แล้ว

    சட்டத்தின் படி அனைவரையும் தண்டிக்க. வேண்டும்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 ปีที่แล้ว

      எப்படி 80க்கும்மேற்பட்ட பெண்கள் பாதிரியுடன் சேர்ந்து தவறு செய்தாலும் தண்டனை பாதிரிக்கு மட்டும் தானே. விபச்சாரம் செய்த பெண்கள் பதிவிரதைகள் ஆகி எஸ்கேப் ஆகி விட்டனரே . என்ன சட்டமோ ? சமூக நீதியோ ? கற்பு ஆணுக்கும் பெண்ணுக்கும் பொது தானே. ஆம்பளை செய்தால் தப்பு,அதே தவறை செய்த பெண் நிரபராதியா ?😮😮😮

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 ปีที่แล้ว

      அப்ப குண்டு வைப்பவர்களையும் , குண்டியில் தங்கம் கடத்தும் யோக்கியர்களையும் என்ன செய்யலாம் ? 😂😂😂

    • @vmmohamedhanifa
      @vmmohamedhanifa ปีที่แล้ว

      @@murugesanthirumalaisamy5613
      மாலகான் தொடர் குண்டு வெடிப்பு நி தானே...

  • @jothi.kannan
    @jothi.kannan ปีที่แล้ว

    வாழ்க னா

  • @palania5129
    @palania5129 ปีที่แล้ว

    உயர்சாதியில் கேவலம்
    நடந்தால் அது உயர்சாதி
    கேவலமோ?கேவலம் கூட
    அங்கு நடந்தால் உயர்வு
    நவிற்சி நிலை அடைந்து
    விடுமோ?

  • @GovindaRajalu-vk5uf
    @GovindaRajalu-vk5uf ปีที่แล้ว +1

    Balu & kalachathra video eruka.

  • @mayuraraja3505
    @mayuraraja3505 ปีที่แล้ว +1

    ஃ நாட்டியக்கலை ஃ
    "அங்கசைவை வெளிக்காட்டி ஆசையைத் தூண்டும் சங்கதிபல நிறைந்தது நாட்டியம்"

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 ปีที่แล้ว

      ஒரு அங்க அசைவுமே இல்லாமல் பாதிரி முன்னால் அவிழ்த்து போட்டு முக்கால் நிர்வாணமாக காட்டுவது என்ன கலை மூதேவி ?

  • @umarajah7925
    @umarajah7925 ปีที่แล้ว

    With all due respect to the lawyer, it is not fair to comment on Smt Rukmani devi Arundale or Kalakshetra from being outside. The lady was a great person. I am a non Brahmin and have not witnessed any discrimination at Kalakshetra.
    Please understand that this establishment has been revered by all students.
    It appears that politicians from all parties are making use of the current situation into an anti- Brahmin campaign.
    If there is a crime, criminals must be punished. I realise that. But all seem to make use of Tamil to turn against Brahmins.
    All have hidden agendas.
    T

  • @barathibarathi9252
    @barathibarathi9252 ปีที่แล้ว

    திருமணம் தாண்டிய உறவு பரவால்ல அடியில் சொல்றவங்க கதையை முதல்ல பேசுங்க சாமி

  • @visalek9912
    @visalek9912 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @rangisiva9356
    @rangisiva9356 ปีที่แล้ว

    Why they don’t fix camera everywhere?

  • @subramaniana7761
    @subramaniana7761 ปีที่แล้ว +2

    Arundale age was 43 when he married Rukmani aged 16

    • @mohamedhashim6059
      @mohamedhashim6059 ปีที่แล้ว

      பெரியார் எனும் பேரியக்கம் மறுமணம் செயதால் காம இச்சை
      இவனுங்க சின்ன பொண்ணுங்களை
      ஜல்ஸா பண்ண தள்ளிக் கொண்டு போவானுங்க
      சின்ன பொண்ணுங்களா பார்த்து கலியாணம் செய்வானுங்க

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 ปีที่แล้ว +1

    Pinnani theriyavaranum kandipaga

    • @mohamedhashim6059
      @mohamedhashim6059 ปีที่แล้ว

      சரித்திரம் முக்கியம்
      அமைச்சரே

  • @Senthilkumar-wf6qz
    @Senthilkumar-wf6qz ปีที่แล้ว

    Advacate sir தமிழக அரசின் கீழ் இருக்கக்கூடிய கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி கேஸ் 300 நாட்கள் ஆகியும் வழக்கு பதியப்படவில்லை நீங்கள் எல்லாம் வெளிவேஷத்திற்காக குரல் கொடுக்கிறீர்கள் அதற்காக ஏன் குரல் கொடுக்கப்படவில்லை please don't mind

  • @subramaniana7761
    @subramaniana7761 ปีที่แล้ว +4

    Then Congress members before 1940 criticised the theosophical society as a society to satisfy the needs of old English and high castle people

    • @jagannathanmm5978
      @jagannathanmm5978 ปีที่แล้ว

      பாலுசார் அறிவு திரன் சார்ந்து உங்களின் விளக்கம் தமிழ்நாடு மக்கள் உணவு சாந்த விளக்கம் நெஞ்சார்ந்வாழ்த்துகிறே.

  • @premkumaralexsander3611
    @premkumaralexsander3611 ปีที่แล้ว

    மைக்கேல் பட்டி பள்ளி விவகாரத்தை எப்படியெல்லாம் பேசினார்கள் அவர்கள் எல்லாம் இங்கே?
    பார பட்சம் அற்ற விசாரணை நடவடிக்கை எடுப்பது தான் நியாயம்.

  • @Senthilkumar-wf6qz
    @Senthilkumar-wf6qz ปีที่แล้ว

    ஏங்க இதே வார்த்தை தவறு செய்தவன் எந்த கொம்பனாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிமதி கேசில் இதே முதலமைச்சர் கூறினார் ஆனால் still what action take against them why எந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது

  • @peterkingstonvembuli2364
    @peterkingstonvembuli2364 ปีที่แล้ว +1

    மு க ஸ்டாலின் வாயால் வடை சுட்டு கொண்டிருக்கிறார்

  • @Senthilkumar-wf6qz
    @Senthilkumar-wf6qz ปีที่แล้ว

    Sir, what did you say இந்த விஷயத்த ஒன்று அரசுக்கு தமிழக அரசு தான் கொண்டு போன

  • @jothi.kannan
    @jothi.kannan ปีที่แล้ว

    I love u na

  • @gbmuthukumargobi5195
    @gbmuthukumargobi5195 ปีที่แล้ว

    Tamil cinema industry இல நடக்கஆத சமாச்சாரம் ஆ Kalachetra ஆல நடக்கது.
    போடு பாபான் விசயம்

  • @soundararajsudalaimani2641
    @soundararajsudalaimani2641 ปีที่แล้ว

    National women commission is doing MAMA duty, it is not shame?

  • @dharmaraj3003
    @dharmaraj3003 ปีที่แล้ว

    RSS and BJP also questionable 🤔

  • @abruecross
    @abruecross ปีที่แล้ว

    Helena Blavatsky, Russian mystic

  • @TamilTV2
    @TamilTV2 ปีที่แล้ว +1

    அவாக்களுக்கு "அந்த பலம்" அதிகம் 😂😂😂😂

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 ปีที่แล้ว

      ஆமாங்க பாவம் பாதிரிக்கு "அந்த பலம்" அதிகம் என்பதால் தானே 80 பேரை சமாளித்த இருக்கிறான் பாவாடை பாதிரி. இதில் கொடுமை என்னவென்றால் ஒரு வீட்டில் அம்மா, மகள், மருமகள் என்று மூன்று பேருக்குமே நூல் விட்டிருக்கான் மலைமாடு பாதிரி😢😢😢😢

  • @kannapiranr576
    @kannapiranr576 ปีที่แล้ว +3

    BJP il sernthal jolly Kku jolly,panathirkku panam..... Life enjoy pannalam.

  • @SK-wc4en
    @SK-wc4en ปีที่แล้ว

    Ragavan groups

  • @anuogam9372
    @anuogam9372 ปีที่แล้ว

    பாதநடநம் கண்நடனம்தமிழர்கண்டுபிடித்து

  • @visuvalingamrajeswari3639
    @visuvalingamrajeswari3639 ปีที่แล้ว

    Pls do something Sir , help the students . Shame on this disgusting persons.

  • @thejamurthyt7998
    @thejamurthyt7998 ปีที่แล้ว

    Nalla vishayangalai unmaigalai solgiraar anaal romba bore adikudhumanidhrkjnaalai suvaiyaaga sollatheriyavillai seekiram solungal Sir valavala kolala koodaadhu

  • @ravichandran2493
    @ravichandran2493 ปีที่แล้ว

    Sir snake doesn’t changes never IT characteristics they are very very enormous

  • @srinivasanp1561
    @srinivasanp1561 ปีที่แล้ว +1

    Zaheer Hussain is not arrested for a complaint against him on sexual assault.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 ปีที่แล้ว

      சிறுபான்மை மக்களுக்கு கற்பழிக்கும் உரிமை கூட இல்லையா பெரியார் பகுத்தறிவு புண்ணாக்கு மண்ணில். கள்ளத்தொடர்புக்கு கூட திருமணம் கடந்த புனிதமான உறவு என்று பச்சையாக பெயர் வைத்த சமூக நீதி மண்ணில் 😢😢😢

  • @smsshafic
    @smsshafic ปีที่แล้ว

    ஐயா,
    இதெல்லாம் ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இதுகூட தெரியாதா உங்களுக்கு?

  • @msanandar6303
    @msanandar6303 ปีที่แล้ว

    பாலியல் மட்டிலுமா?

  • @User-z2t4g
    @User-z2t4g ปีที่แล้ว

    அதென்ன பாலியல்,, காமத்துக்கு னு போடவேண்டியதுதானே

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 ปีที่แล้ว

    Tamils now very angry with dmk supporting bjp mining in our delta region for coal.This been happening so long. How can you think ariyans and Dravidian don't like to abuse women. It is their favourite job. Until you never chase this people out tn is dead

  • @satchin5724
    @satchin5724 ปีที่แล้ว

    Where ever sexual abuse is developing there is BJP. Why these guys are spoiling BJP.

  • @Durga1788
    @Durga1788 ปีที่แล้ว +2

    Oru nalla institution....... Ethavathu chance or loop hole kidaicha antha institution a epdiyavathu close pananum athane...... Arrest concern person and resolve the issue. Intha matter a epdiyavathu caste based violence a change panama vida matanga polaruku. RIP media

    • @sundarikalyana8121
      @sundarikalyana8121 ปีที่แล้ว +1

      This advice to be given to Annamalai first... He has not opened his mouth still because it is linked to their party and government

    • @mohamedhashim6059
      @mohamedhashim6059 ปีที่แล้ว

      என்னம்மா
      மோடி பேர் வைத்தவன் எல்லாம் பிராடு மாதிரி
      பாப்பான் நடத்துற எதுவா இருந்தாலும் வேசிகள் கூடம் தான்
      குலத்தொழிலுக்கு பயிற்சி தரும் நிறுவனம் தான் பாப்பான் புகுந்தால் நடக்கும்

  • @maryschumann7791
    @maryschumann7791 ปีที่แล้ว +2

    பர்னியர் சுவீடனா அல்லது சுவிஸ் நாட்டவரா ????
    லோசான்(Lausagne is one Switzerland's City.

  • @tamilvalavanshanmugam2114
    @tamilvalavanshanmugam2114 ปีที่แล้ว

    பூ னு லு க் கு போ க் சோ பொ ரு ந்தா து

  • @kannapiranr576
    @kannapiranr576 ปีที่แล้ว +5

    Kamalalayam sex education kku practical class nadakkum laboratory

    • @mohamedhashim6059
      @mohamedhashim6059 ปีที่แล้ว

      அட
      ஆமாம்பா
      தொழில் பயிற்சி மையம்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 ปีที่แล้ว

      நாகர்கோவில் பாதிரி 80 பேருக்கு பாடம் சொல்லிக் கொடுத்திருக்கானே தனி ஆளாக 😂😂😂😂

    • @kannapiranr576
      @kannapiranr576 ปีที่แล้ว

      @@murugesanthirumalaisamy5613 antha pastor kku kaayadithu vida vendum.

  • @arundba
    @arundba ปีที่แล้ว

    Y r u blaming BJP for this issue. You are cooking up evidence. Where is the evidence. Distraction technique towards Annamalai's evidence and report for Apr 14th.

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 ปีที่แล้ว

    Thi boo malai day ellorum enge enge enge

  • @mageshwarichn5295
    @mageshwarichn5295 ปีที่แล้ว

    என்ன இதில் சந்தேகம் காமகொடூரன் தான் இவனுங்களை கொண்னுடனும்

  • @santhanraman7681
    @santhanraman7681 ปีที่แล้ว

    Q

  • @patkasip4346
    @patkasip4346 ปีที่แล้ว +2

    Hey these are very common in many schools & colleges around whole India.
    Don’t exaggerate.
    Law will do it’s duty.
    Nakeeran 🤮? What happened about your spy on Srimathi’s case & the guy mixed shit in water tank?