இளையராஜாவிடம் தப்பிக்குமா எலிகள்? Advocate Balu | Modi | Ilaiyaraaja | Kasi Tamil Sangamam | BJP

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ธ.ค. 2024

ความคิดเห็น • 120

  • @dasdakeer
    @dasdakeer 2 ปีที่แล้ว +14

    அய்யா சொன்ன அனைத்து நாடுகளையும் ஒருங்கினைத்து தமிழ் மொழி விழாவாக நடத்த தமிழக அரசு முன்வர வேண்டும்..
    தமிழர்களை உலகளாவிய மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்...

  • @kannann8882
    @kannann8882 2 ปีที่แล้ว +17

    மிகச் சிறந்த நேர்மையான கலந்துரையாடல்
    வழக்கறிஞருக்கு வாழ்த்துக்கள்

  • @kuralmanigovindharajan6280
    @kuralmanigovindharajan6280 2 ปีที่แล้ว +4

    மிகச் சிறந்த திறனாய்வு. வாழ்க வளமுடன் அன்புள்ள கோ கு

  • @muthuanbalagan8632
    @muthuanbalagan8632 2 ปีที่แล้ว +7

    இளையதளைமுறைக்கு தெரியாத நிறைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செய்திகள் தெரிவித்த உங்களுக்கு மிக்க நன்றி

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132 2 ปีที่แล้ว +35

    இசை ஞானி இளையராஜாவிற்கு தமிழர்களின் கண்ணீர் அஞ்சலியை சோகத்துடன் செலுத்தி விட்டார் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய சிறப்பு விருந்தினர்...

    • @marimuthumarimuthu6902
      @marimuthumarimuthu6902 2 ปีที่แล้ว

      அஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅ

    • @marimuthumarimuthu6902
      @marimuthumarimuthu6902 2 ปีที่แล้ว

      அஅஅ

    • @guruselvaguru4955
      @guruselvaguru4955 2 ปีที่แล้ว +1

      Yenna kanner anjaliya avanuku oru drop kooda veena sintha mattom

  • @ponntamilarasan693
    @ponntamilarasan693 2 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் உண்மையான விளக்கம் ஐயாவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் சிந்திப்போம் செயல்படுவோம் நாம் எதிரி யார் நம்மை ஏமாற்றுபவன் யார்...? இளையதளைமுறைக்கு தெரியாத நிறைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செய்திகள் தெரிவித்த உங்களுக்கு மிக்க நன்றி.

  • @sankaranr8617
    @sankaranr8617 2 ปีที่แล้ว +22

    ஐயா அவர்கள் மாபெரும் அறிவுப் பெட்டகம். உலகலாவிய தமிழர்களின் சொத்து என அறியப்படுவார்.

  • @subahmohan9578
    @subahmohan9578 2 ปีที่แล้ว +10

    ஐயா மிகத்தெளிவாக எடுத்துசொல்வதுசிறப்பு

  • @jayaseelansanthi8390
    @jayaseelansanthi8390 2 ปีที่แล้ว +16

    இருவருக்கும் வணக்கம் , இது பேட்டி அல்ல, வரலாற்று ஆவணம், இதை எல்லோருக்கும் எடுத்துச் செல்ல வேண்டும்.

  • @saroenterprises8233
    @saroenterprises8233 2 ปีที่แล้ว +8

    பட்டியல் பிரியை சேர்ந்தவர் என்பதிலாலோ என்னவோ இளையராஜா பாடிக்கொண்டு இருக்கும் போது அவரது mic அணைக்கப்பட்டது

  • @balakumarraju9362
    @balakumarraju9362 2 ปีที่แล้ว +2

    உங்களைப் போன்ற அறிஞர்கள் பல ஆண்டுகள் வாழ்ந்து இந்த மக்களுக்கு பயன்படும் தகவல்களை தரவேண்டும்.

  • @ramchandran7340
    @ramchandran7340 2 ปีที่แล้ว +9

    Super sir 🙏💖🙏

  • @karthiks9844
    @karthiks9844 2 ปีที่แล้ว +5

    Balu sir ll always give us a detailed explanation in his own simple language..👌👌👌

  • @sakthivelsakthivel4100
    @sakthivelsakthivel4100 2 ปีที่แล้ว +4

    நான் இளையராஜா வின் தீவிர ரசிகன். இவரின் புகைப்படத்தை அனைத்து தமிழர்களின் வீடுகளில் வைத்திருக்க வேண்டும் என்று விரும்பினேன். ஆம் விரும்பினேன். தற்போது இளையராஜா முட்டாளா அல்லது சுயநலவாதியா என்று முடிவு செய்யும் அளவிற்கு அவரின் செயல்பாடுகள் உள்ளது தயவு செய்து அவரின் புகைப்படத்தை அனைத்து தமிழர்களின் வீடுகளிலும் வைக்க வேண்டும் என்ற முடிவை முழுவதுமாக மாற்றிக் கொண்டேன்.

  • @mani.k.mmasilamani6150
    @mani.k.mmasilamani6150 2 ปีที่แล้ว +2

    அருமையான உரையாடல்கள், வாழ்த்துக்கள், பாராட்டுகள்

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132 2 ปีที่แล้ว +5

    இசை வசையாக மாறியது - தமிழனின் விரலைக் கொண்டே அவனது கண்களை பதம் பார்க்க செய்தது பார்ப்பனீயத்தின் வெற்றியல்லாமல் வேறென்ன?

  • @natarajanperumalsamy1297
    @natarajanperumalsamy1297 2 ปีที่แล้ว +9

    சிறிதளவும் கண்ணியம் குறையாமலும் அவரின்பெருமையை சிறுமை படுத்திபேசாமலும் இளையராஜாவின்ஒருரசிகனாக அவர்மீதுகொண்டரசனைகுறையாமல் அவர்புகழை அவரே குறைத்துக்கொள்கிறாரேஎன்று அவர்மீது இருக்கிறஆதங்கத்தை அன்பாகவும் பண்பாகவும் வாரணாசியின் விழாவின்போது அவர்நடந்தகொண்டவிதத்தை எடுத்துரைத்திருக்கிறார் மதிப்பிற்குறிய வழக்குரைஞர் அவருக்குபாராட்டுதல்களை தெரிவித்துக்கொள்கிறேன் ஆண்டவரன்சிலரை ஏதாவதுஒருவிஷத்தில் பெருமையும்புகழும்ஏற்படும் வகையில்உயர்வுபெறசெய்கிறார்ஆனால் அந்த உயர்வை அவர்களால் நிலைநிறுத்தி சிறப்பாகபயணிக்கமுடிவதில்லை எனவே obviously he himself shows his ignorance
    so u please don't worry abouthim.

  • @rajanayagamthevan654
    @rajanayagamthevan654 2 ปีที่แล้ว +1

    பாலு அய்யா you are great and Wonderfull.Long Live Balu sir.

  • @subahmohan9578
    @subahmohan9578 2 ปีที่แล้ว +6

    உண்மைஐயா
    திருவாசகத்தின்
    பெருமையைசிதைத்தார்

  • @mamannanrajarajan3652
    @mamannanrajarajan3652 2 ปีที่แล้ว +22

    IIT யை
    தமிழர் ஆளுமைக்குள் கொண்டு வர வேண்டும்

  • @MB-ll7pj
    @MB-ll7pj 2 ปีที่แล้ว +4

    a very fine presentation

  • @priyamurali731
    @priyamurali731 2 ปีที่แล้ว

    ஐயா நிதர்சனமான உண்மை
    அருமையான கருத்துக்கள்

  • @rajandraj6453
    @rajandraj6453 2 ปีที่แล้ว +1

    Really you are great sir.having more knowledge about past...

  • @antonyraja8043
    @antonyraja8043 2 ปีที่แล้ว +1

    Arumai Arumai super sir

  • @muthukumariyyanpillai2040
    @muthukumariyyanpillai2040 2 ปีที่แล้ว +1

    Super 100%tru

  • @krishnamoorthymoorthy2172
    @krishnamoorthymoorthy2172 2 ปีที่แล้ว

    ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி. 🙏🏻🙏🏻🙏🏻👌🏼

  • @benjaminjoseph3013
    @benjaminjoseph3013 2 ปีที่แล้ว

    Advocate Mr balun Sir wonderful speech how we measure is measure back to us all the best sir

  • @govindarajpichaiyan702
    @govindarajpichaiyan702 2 ปีที่แล้ว

    Very good valuable information for our future younger generation. So thankful to you like person sir 🙏

  • @johnbritto1114
    @johnbritto1114 2 ปีที่แล้ว +6

    உங்கள் இறுதி வார்த்தைகள் உங்கள் ஆதங்கம் புரிகிறது.அந்த இளையராஜாவுக்கு புரியுமா? இவரின் மதிப்பு மரியாதை இப்படியா போகனும்....

  • @danielthomas4560
    @danielthomas4560 2 ปีที่แล้ว +6

    தமிழனின் துரோகி இளையராஜா ஆனால் எங்கள் கவிஞர் வைரமுத்து தான் தமிழர்

  • @josephraj5653
    @josephraj5653 2 ปีที่แล้ว +4

    Excellent information

  • @tkmanickam2083
    @tkmanickam2083 2 ปีที่แล้ว

    Eccellent A one and Top true historical ancient Tamil cuture which was spread out allover India and abroad has been clearly exposed to our young Generations, long Live our Hon ' ble The Great Advocate Balu Sir.

  • @maruthamuthu7979
    @maruthamuthu7979 2 ปีที่แล้ว +1

    We.are.greatest speech

  • @Thirukkural-Stories
    @Thirukkural-Stories 2 ปีที่แล้ว +2

    பாலு அவர்களே! எம் எஸ் வி அவர்கள் தேவாலப்பாடல்களை சைவ மரபு பிறழாம் மிக இனிமையாக இசையமைத்த ஆலபங்கள் உள்ளன. அவற்றை தயுவு செய்து ஒருமுறை கேட்டுப் பாருங்கள். நன்றி.

  • @mohammedali9930
    @mohammedali9930 2 ปีที่แล้ว

    Great speech

  • @KarthiKeyan-fe5us
    @KarthiKeyan-fe5us 2 ปีที่แล้ว

    Suoerb soeech by balu sir

  • @RajuRaju-ns3uh
    @RajuRaju-ns3uh 2 ปีที่แล้ว +5

    Justice ⚖️ for srimathi 🙏

  • @samsonsantiago3807
    @samsonsantiago3807 2 ปีที่แล้ว +1

    சிறந்த தமிழர்

  • @gokularamanas7914
    @gokularamanas7914 2 ปีที่แล้ว

    பேச்சு அழகாக இருக்கிறது. பாம்பை கயிறு என்றும் கூறலாம். கயிற்றை பாம்பு என்றும் கூறலாம் சரஸ்வதி கடாட்சம் இருந்தால்.நாவில் சரஸ்வதி நற்றுனையாக.

  • @antonygubendran6302
    @antonygubendran6302 2 ปีที่แล้ว

    And wishes to keep educate youngers

  • @mamannanrajarajan3652
    @mamannanrajarajan3652 2 ปีที่แล้ว +8

    சரஸ்வதிக்கு வீணை செய்ய தெரியுமா.
    😄😄😀
    இல்லைன்னா
    எந்த கடையிலே வாங்கியிருப்பார்.
    😃😄😀

  • @muthuyureka9494
    @muthuyureka9494 2 ปีที่แล้ว +3

    Nantri ayya

  • @antonygubendran6302
    @antonygubendran6302 2 ปีที่แล้ว

    Ayya... 🙏🙏 Shd come to direct politics 🙏🙏

  • @படுகை
    @படுகை 2 ปีที่แล้ว

    அய்யா அவர்களுக்கு வணக்கம்!தமிழகத்திற்கு
    கிடைத்த அருமையான
    ஆவணக்கருவூலம் திரு.பாலு
    அய்யா அவர்கள்தமிழர்களும்
    தமிழகமும் பயன்படுத்திப்
    பயன் பெறுமா.......?

  • @msanandar6303
    @msanandar6303 2 ปีที่แล้ว +2

    ஓட்டுக்கு பணம் வாங்கியவன்தானே என்ற துணிச்சல்!

  • @sahavathsuthdoon6626
    @sahavathsuthdoon6626 2 ปีที่แล้ว +1

    உங்கள் பேச்சில் பொறாமை மட்டுமே உள்ளது. இதுவரை எந்த பிரதமரும் தமிழை தமிழரை பெருமை படுத்தியது இல்லை.‌ மோடி ஈர்ப்பு விசை அதிகமாக தான் தமிழ் நாட்டில் உள்ளது

  • @selvi5458
    @selvi5458 2 ปีที่แล้ว +1

    சாக்கடையில் விழுந்து கிடக்கின்றார்.

  • @amudhaveni3288
    @amudhaveni3288 2 ปีที่แล้ว

    , 👌👌👌👏👏👏🙏🙏🙏

  • @geoferra7027
    @geoferra7027 2 ปีที่แล้ว +1

    வரிக்காக வாலாட்டும் இளையராஜா

  • @muthulingammurali2714
    @muthulingammurali2714 2 ปีที่แล้ว +1

    கடவுளின் மதித்தேன்;கழிசடையாய் போனதென்ன?... இளையராஜா!??!

  • @rajanbabu3448
    @rajanbabu3448 2 ปีที่แล้ว

    Last sentence or statements by Sr. Advocate, who can understand and relate to what ????...

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132 2 ปีที่แล้ว +6

    காசிக்கு போகும் சந்நியாசி
    உன் குடும்பம்* என்னாகும் நீ யோசி!
    - ’சந்திரோதயம்’ திரைப்பட பாடல்
    *தமிழ், தமிழ்நாடு, தமிழர்கள்

  • @nirmalakrishnamurthy6644
    @nirmalakrishnamurthy6644 2 ปีที่แล้ว

    👍🙏🙏🙏🙏

  • @radhakrishnansundaram8083
    @radhakrishnansundaram8083 2 ปีที่แล้ว +3

    இசைஞானியாக இருந்த இளையராஜா மோடியின் பசைஞானியாக மாறிவிட்டது. எட்டப்பன்கள் வாரிசு இன்னும் அழியவில்லை.

  • @amindhidharanipathy3640
    @amindhidharanipathy3640 2 ปีที่แล้ว +2

    பிரிவினை கும்பல சேர்ந்தவன்

  • @sahavathsuthdoon6626
    @sahavathsuthdoon6626 2 ปีที่แล้ว +1

    Yen intha காழ்ப்புணர்ச்சி

  • @indiahp1
    @indiahp1 2 ปีที่แล้ว

    Think like this so called aryans who proclaimed Sanskrit is great came down to earth and start listening to Tamil music because of IR. See how IR took music to next level.

  • @iya-kn4ut
    @iya-kn4ut 2 ปีที่แล้ว +1

    தமிழகம் என்டாலே வெறுப்பு அரசியல் நீங்கள் செய்வதும் வெறுப்பு அரசியல். நீர் சொல்வது அனைத்தும் வரலாற்று பிளை.

  • @sulochanaraj4056
    @sulochanaraj4056 2 ปีที่แล้ว

    இந்த இசை ஞானிக்கு எங்கே புத்தி போனது ??பதவிக்கு விலை போன அல்ப முட்ட டாள் இளைய ராஜா

  • @shanmuganathanmuraleethara7105
    @shanmuganathanmuraleethara7105 2 ปีที่แล้ว

    அப்போது யார் தமிழர்களை ஏமாற்ற வேண்டும் என்று சொல்கிறீர்கள்?

  • @chandrashekarchlpppandrash6869
    @chandrashekarchlpppandrash6869 2 ปีที่แล้ว

    RAMASWAMI, ANNATHURAI, KARUNAANITHI PONRA THELUNGARGAL SEYYALAIYAA,?

  • @தங்க.பிரபு
    @தங்க.பிரபு 2 ปีที่แล้ว +1

    டாக்டர். இசை சங்கி இளையராஜாவோ

  • @jcpindustries2569
    @jcpindustries2569 2 ปีที่แล้ว +1

    Manithanaipatri pesungal ilayaraja manithan manithan illai ilayaraja parpana adimai

  • @samdevaraj1841
    @samdevaraj1841 2 ปีที่แล้ว +4

    Modi wears "kasi vesham" and "kavi vesham" . an actor can not love his "veshams". I feel pity for ilaiya raja and a host of troupes that admire modi. It is a big " mosadi". Thanks
    .

  • @jcpindustries2569
    @jcpindustries2569 2 ปีที่แล้ว +1

    Ilayaraja thamilan illave இல்லை ilaiyaraja oru mananilai pathikkapattavan

  • @palaniswamym9848
    @palaniswamym9848 2 ปีที่แล้ว

    The reason for our Tamilians getting destroyed and their backwardness is extolling and lifting this type of unworthy guys to the top and ultimately getting deceived and disappointed. 'Pathiram arindhu pichai poda vendum'.

  • @ramkumarh6832
    @ramkumarh6832 2 ปีที่แล้ว

    Hahaha...DMK allakkai

  • @sreethiyagarajah5590
    @sreethiyagarajah5590 2 ปีที่แล้ว

    please act now. Gavana eerpu kaditham. Srimathikku neethi vendum. Registered mail CM Stalinikku anupunga makkale.

  • @rajakumardr.3956
    @rajakumardr.3956 2 ปีที่แล้ว

    Shame.shame.Tamil celebrities and leaders are so selfish,dishonest , inhumane and destroy TN.

  • @charleskanakam125
    @charleskanakam125 2 ปีที่แล้ว

    Traitors and betrayers of Tamilians can not be considered as Tamilian just because they talk Tamil.

  • @andrewsstephen4986
    @andrewsstephen4986 2 ปีที่แล้ว

    Ilaya raja andha eligaliala onu

  • @soundararajsudalaimani2641
    @soundararajsudalaimani2641 2 ปีที่แล้ว

    Modi and Amit Shaw can’t fool Tamilians by using Hindu religion and Tamil language. If they are really win the hearts of Tamilians they should do good things to Tamilians and Tamil Nadu. In construction of AIIMS hospital at Madurai , Modi fooled the entire Tamilians. Whereas in many states the AIIMS hospitals are under construction and inaugurated the same hospital at Himachal Predesh. Tamilians should ensure that BJP should not get votes more than NOTA votes in any election in Tamil Nadu, that is the befitting reply to the foolers.

  • @indiahp1
    @indiahp1 2 ปีที่แล้ว

    Sir y u always think Mr.Modi is respecting IR because he is from lower caste . Everyone including Mr.Modi respects IR for Music. No one can stop their admiration for IR music.

    • @vivek1raja
      @vivek1raja 2 ปีที่แล้ว +3

      Modi is an opportunist - he cares less for IR or his music. He is eyeing TN’s votes.

    • @birdiechidambaran5132
      @birdiechidambaran5132 2 ปีที่แล้ว

      எந்த வகையிலாவது தமிழர்களின் ஓட்டுகளை திருட வேண்டும் என்று உலக மகா தகிடுதத்தங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் பாஜக விற்கு இப்போது கிடைத்துள்ள பலியாடுதான் இளையராஜா என்பதை உலகே பார்த்து “வியந்து, வியந்து, வியந்து, வியந்து” மூர்ச்சையாகி கிடக்கிறதே....

    • @dineshkashi986
      @dineshkashi986 2 ปีที่แล้ว +1

      TN people admired IR as an musical incarnation, rather than IR just an musician, once saffron folks desperately want to adopt superstar to develop those party, after his denial now they create drama to consolidate dalit votes, oru maga sirpy peyar mattrum pugalukkaga ammi kothuvana?

    • @indiahp1
      @indiahp1 2 ปีที่แล้ว

      @@vivek1raja i think you misunderstood my point . Even it is Mr. Modi he has fall down for music. Mr.Modi may cleverly or cunningly think by appreciating IR he will win TN votes . But reality is Mr.Modi has fall down for IR music at the end. This shows IR music can do wonders not Mr.Modi.

    • @indiahp1
      @indiahp1 2 ปีที่แล้ว

      @@birdiechidambaran5132 It is BJP who fall for IR music not IR.

  • @Thousandcr
    @Thousandcr 2 ปีที่แล้ว

    ரொம்ப அலறாதீங்க...உடம்புக்கு ஆகாது...

  • @vganesan7172
    @vganesan7172 2 ปีที่แล้ว

    Paavam Raja.

  • @kothandaramanr8857
    @kothandaramanr8857 2 ปีที่แล้ว

    Unn yennam niaiveramal paithiyam pidithu alaivai veethi veethiyai.

  • @visusamy3749
    @visusamy3749 2 ปีที่แล้ว

    Haha neenga senjha tamil sevai avanga senja yemaatru velaiyaa? Nalla katharunga🤣

  • @danielthomas4560
    @danielthomas4560 2 ปีที่แล้ว

    பாலு சார் உங்களுக்கு 🙏🙏🙏

  • @thirusony9011
    @thirusony9011 2 ปีที่แล้ว

    பாரதி ஹிந்துதானே, அவருக்கே என்ன செஞ்சது அந்த கூட்டம்?? அதை படித்தும் திருத்தல, தறுதலைங்க???? 😭😭😭😭

  • @thirusony9011
    @thirusony9011 2 ปีที่แล้ว

    😭😭😭😭😭 என்னதான் எடுத்து சொன்னாலும், முட்டாளுக்கு புரியாது?? பட்டு திருந்தட்டும்?? 😭😭😭

  • @gopikrishnan2814
    @gopikrishnan2814 2 ปีที่แล้ว

    Top class interview இளையராஜா இந்த அறிவு ஜீவியடன் ஒருமுறையாவது சந்தித்து உறையாடியிருந்தால்
    இந்த விமர்சனம் வந்திருக்காது

  • @ravidev6281
    @ravidev6281 2 ปีที่แล้ว

    அதெல்லாம். அந்த காலம்...

  • @mamannanrajarajan3652
    @mamannanrajarajan3652 2 ปีที่แล้ว +8

    இளைய ராஜா பூட்ட கேசு

  • @ponrajponnaiah7181
    @ponrajponnaiah7181 2 ปีที่แล้ว

    ஆமாம் இளையராஜா இந்த மனிதரிடம் கேட்டு முடிவெடுக்க வேண்டும் என்று சொல்வார் போலயே ......

  • @ashokashokan88
    @ashokashokan88 ปีที่แล้ว

    தமிழ் நாடு தமிழருக்கானதா என்ற அவல நிலைமை! இதற்க்கு யார் காரணம் என பேசி எழுச்சி செய்வதை விட்டு விட்டு! நீங்க என்னடான்னா மத்திய அரசைப்பற்றின பேச்சு! முதலில் இதை பாருங்கையா! பொங்கல் தமிழர் விழாவா? இந்த குழப்பம் விளைவித்தவன் யார்?!

  • @danielthomas4560
    @danielthomas4560 2 ปีที่แล้ว

    Ilayaraja ellam copy than adichirukkan