இந்த பாடல் உண்மையிலேயே என் இளமை பருவத்தில் தோல்வி களையே சந்தித்து வந்த காலத்தில் தற்கொலையின் என்னத்தை மாற்றியது எனவே இந்த பாடலை மறக்க முடியாது இப்பொழுது என் வயது 59
அந்த காலகட்டத்தின் அற்புதம் என்னவென்றால், சினிமா துறை என்று மட்டுமல்ல, பலதுறைகளிலும், யாரும் யாரையும் அடக்கியோ / ஒடுக்கியோ / ஒதுக்கியோ / மறைத்தோ ஒளிர வில்லை. ஒவ்வொரு துறையிலும் பல நல்லவர்கள் / திறமையானவர்கள் இருந்தார்கள். அவர்கள் மற்றவர்களை வாழ விட்டார்கள், வளர விட்டார்கள், ஒளிர விட்டார்கள். சொல்லப்போனால், வாழை மரங்களில் காணப்படும் வளர்ச்சி முறை, மனிதர்கள் இடையேயும் பல துறைகளில் அன்று காணப்பட்டது. ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்தபோது, அவரது மந்திரி சபையில் பல மாற்று கருத்துக்களை கொண்ட நிர்வாக திறமைசாலிகள் இருந்தார்கள். மாநிலங்களில் காமராஜ் (தமிழ்நாடு), நிஜலிங்கப்பா (கர்நாடகா), சஞ்சீவ ரெட்டி (ஆந்திரா), சவாண் (மஹாராஷ்ட்ரா), பிஜூ பட்நாயக் (ஒரிசா), பிடான் சந்திர ரே (மேற்கு வங்கம்) போன்ற வலிமையான / திறமையான / நேர்மையான, முக்கியமாக பிரதமர் நேருக்கு எதிரில் நின்று கருத்து சொல்லக்கூடியவர்கள், மாநிலங்களில் முதல் அமைச்சர்களாக இருந்தார்கள்.
Hearing the song sung by someone else in this video proves why it was so important for PBS to sing this song for Vali sir to stay back in Chennai. Great song, great music, great singer!
மஹா-மஹாகவி கண்ணதாசன் என்பதற்கான பல்லாயிரம் சான்றுகளில் இதுவும் ஒன்று! "இதயத்தில் நீ" திரைப்படத்தின் special projection பார்த்தபோது, கண்ணதாசன் அவர்கள் (அவர் ஒரேயொரு பாடலை மட்டும் அதில் எழுதியிருந்தார் என்று நினனவு!) அவருக்கு மிகவும் பிடித்த திறமைசாலி நடிகைகளில் ஒருவரான தேவிகா பாடுகின்ற 'உறவு என்றோரு சொல்இருந்தால் பிரிவு என்றொரு பொருளிருக்கும்' என்ற பல்லவியுடனான பாடலைப் பார்த்து முடித்ததும், பாடலை எழுதியது யார் எனக்கேட்க்க,'வாலி' என்று பதில் வர.... கண்ணதாசன் உடனே சொன்னாராம் "அருமையான பாடல் எழுதிஇருக்கிறார்.அவரை டைட்டிலில் வெறுமனே வாலி என்று போட்டிருக்கிறார்கள்.கவிஞர் வாலி என்று போடுங்கள்" என்று சிபாரிசு செய்தாராம்! கண்ணதாசன் மஹா-மஹா-மஹாகவி என்பதற்கு 1)கலைகோயில் படத்தின் " வரவேண்டும் ஒரு பொழுது வராமல் இருந்தால் சுவை தெரியாது".... 2)வெண்ணிற ஆடை யின் "நீ என்பதென்ன நான் என்பதென்ன ஒரு நினைவு என்பதென்ன".... 3)நினைத்தாலே இனிக்கும் படத்தின் "சம்போ சிவசம்போ ஜெகமே தந்திரம் சுகமே மந்திரம் மனிதன் எந்திரம் சிவசம்போ".... ஆகிய பாடல்களான மூன்றேமூன்று சான்று போதும். முன்னூறோ மூவாயிரமோ தேவையில்லை!
Excellent excellent video sir. Thanks to tamilians, who were used to think life etc deeply and bring solution to everything. So scholar kannadasan gave the common solution to ever life style Thanks to elders. Thanks to cine people. God bless you all. By Raja Ranipet.
Mr vaali sir, my near resident area, mahalingapuram, nungambakkam, chennai. One of the great lyricist in the world. I like his mr Kamal sir, song ' Appurva sagotharargal ' and the great actors mr MGR in padagoti, mr sivaji sir uyartha manithan, etc. God's gift.
Amazing video clip on the the two legendary lyricists one being the poet laureate KKJi and other being the unexpected Poet Vali ji who became nearest rival in the field of cinema lyrics in those days...I also got inspiration to live and die.. God bless both the poets in their heavenly abode..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு. அந்தப்பாட்டு மனிதனை தைரியம் கொள்ள வைத்தது. இப்போதைய பாடல்கள் ஒன்றும் புரியவில்லை. பரிந்தாலும் நம்மை மேலும் தவறு செய்யும் மனிதனாக்க தூண்டுகின்றன.
ஒரு கவிஞனின் பாடலுக்கு இன்னொரு கவிஞன் விளக்கம் கொடுத்து தனக்கு மறுவாழ்க்கை தந்தது அப்பாடல்தான் என உண்மையை சொன்ன கவிஞர் வாலி அவர்களின் பெருந்தன்மை யாருக்கும் வராது.பிற்காலத்தில் வாலி அவர்கள் பல சாகாவரம் பெற்ற பாடல்களை படைத்ததிற்கு கண்ணதாசன் காரணமாக அமைந்துவிட்டார்.
கண்ணதாசனின் நுட்பமான அறிவு மட்டும் அல்ல , அதை ஒரு திரைப்படப் பாடலில் அவர் புகுத்தி ஒவ்வொரு தமிழனின் வீட்டிலும் அந்த உயர்ந்த சிந்தனையை கொண்டுச் சேர்த்தது கண்ணதாசனின் அழியாப் புகழ் .!!!
ஐயா.வாலியின் இந்த பேட்டியை பலமுறை பார்த்து விட்டேன். எத்தனை முறை பார்த்தாலும் நெகிழ்ச்சியாக இருக்கும்.
பசியில் வாடியது அஞ்சுக்கும் ... போய் நிற்பேன் என்று உண்மை பேசும் வாலி. மிகமிக உயர்ந்த மாமனிதர். நன்றி
ஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஎஒஒஒஒஒஒஒஎஒஎஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஎஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஎஒஒஒஒஎஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒ
.;
இவரை போன்ற மகா கவிஞர், பிறரை உயர்த்தி பேசும் நல்ல மனிதரை காண்பது அரிது. 🙏🙏
பாடலுக்கு என்ன ஒரு விரிவான விளக்கம்.
தன் சம காலத்தில் வாழ்ந்த ஒரு கவிஞனை
கெண்டாடிய வாலிப கவிஞனை எப்படி
போற்றுவது. உயர்ந்த மனிதன்.
Yes true
Really great
கவிஞர் கவிதையை உருவாக்கினார் அந்தக் கவிதை இன்னொரு கவிஞரை உருவாக்கியது கண்ணதாசன் அவர்களுக்கு நன்றி 😘
“I entirely agree with your reply. Truth will stand ever majestically. - “M.K.Subramanian.”
அற்புதமான பாட்டு வாழ்வில் மறக்கமுடியாத கண்ணதாசனின் காவியம். அதை எடுத்துக்காட்டிய கவிஞர் வாலிக்கு பாராட்டுகள்.
ஐயா நீங்க மிகப்பெரிய கவிஞர் உங்களை கவர்ந்த பாடல் மையக்கமா கலக்கமா பாடல் என்னையும் என் குழந்தைகளையும் தற்கொலையெருந்து.காப்பார்ட்டிய பாடல்.
நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை. கவியரசர் அவர் கவிதைகளில் எப்போதும் வாழ்கிறார்.
வாழ்க்கை தத்துவம் .எளிய மனிதனுக்கும் எளிதில் புரியவைக்கும் தூய தமிழ். என்றும் புகழ் வீசும் எங்களது அன்பு கவிஞர்.
கண்ணதாசன் !!!யாருக்கும் விலைபோகாத இலக்கியவாதி...குழந்தை போன்றவர்....வாழ்க்கையில் பல அடிகளைத் தாண்டி ஆன்மீகவாதியானவர் !! ஞானி!!!...
கற்றாரை கற்றாரே காமுறுவார் தற்குறிதான் தற்பெருமை பீற்றிக்கொள்வான்
இந்த கறுத்து என்னை மிகவும் காயப்படுத்தி விட்டது
@@கற்றதுதமிழ்-ள4வ கறுத்தல்ல ராஜா கருத்து பிழையில்லா தமிழ் பழகு சரி உனக்கு ஏன். காயம்
இந்த பாடல் உண்மையிலேயே என் இளமை பருவத்தில் தோல்வி களையே சந்தித்து வந்த காலத்தில் தற்கொலையின் என்னத்தை மாற்றியது எனவே இந்த பாடலை மறக்க முடியாது இப்பொழுது என் வயது 59
கவிகளிலே வாழும் கண்ணதாசன்...
மிக அற்புமான கண்ணதாசனின் பாட்டு,மயக்கமா,கலக்கமா!
கவிஞரையும் சிந்திக்க வைத்து எழுதிய கண்ணதாசன் இதுதான் வாழ்வியல் தத்துவம்
அந்த காலகட்டத்தின் அற்புதம் என்னவென்றால், சினிமா துறை என்று மட்டுமல்ல, பலதுறைகளிலும், யாரும் யாரையும் அடக்கியோ / ஒடுக்கியோ / ஒதுக்கியோ / மறைத்தோ ஒளிர வில்லை.
ஒவ்வொரு துறையிலும் பல நல்லவர்கள் / திறமையானவர்கள் இருந்தார்கள். அவர்கள் மற்றவர்களை வாழ விட்டார்கள், வளர விட்டார்கள், ஒளிர விட்டார்கள்.
சொல்லப்போனால், வாழை மரங்களில் காணப்படும் வளர்ச்சி முறை, மனிதர்கள் இடையேயும் பல துறைகளில் அன்று காணப்பட்டது.
ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்தபோது, அவரது மந்திரி சபையில் பல மாற்று கருத்துக்களை கொண்ட நிர்வாக திறமைசாலிகள் இருந்தார்கள்.
மாநிலங்களில் காமராஜ் (தமிழ்நாடு), நிஜலிங்கப்பா (கர்நாடகா), சஞ்சீவ ரெட்டி (ஆந்திரா), சவாண் (மஹாராஷ்ட்ரா), பிஜூ பட்நாயக் (ஒரிசா), பிடான் சந்திர ரே (மேற்கு வங்கம்) போன்ற வலிமையான / திறமையான / நேர்மையான, முக்கியமாக பிரதமர் நேருக்கு எதிரில் நின்று கருத்து சொல்லக்கூடியவர்கள், மாநிலங்களில் முதல் அமைச்சர்களாக இருந்தார்கள்.
Very honest and sensitive poet .Broad minded soul. Long live his fame and songs
Genius Vaali Sir,gret.
வாலிப கவிகன் வாலி உன்னை போல் ஒரு பாடலாசியர் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது.
Lyrics suites to all person/situation.This is nothing but a lifes lession
Vaalis had a big heart. No jealousy about his peers. Epdi sir ipdi praise manasu iruku ungaluku. I wish i have a baby heart like you
வாலி ஐயா உங்களை மிஸ் பண்ணுகிறோம்
Vaali is a legendary writer ❤️❤️ The way he explains the lyrics, vaali vaali dan❤️ more 100 years to see such a lyricist again
Always greeting Kanadasan. Vaali is great in looking behind his life and became extraordinary lyrics writer
Hearing the song sung by someone else in this video proves why it was so important for PBS to sing this song for Vali sir to stay back in Chennai. Great song, great music, great singer!
அருமையான விளக்கம் by வாலி அவர்கள் MV
ஐயா
கண்ணதாசன்
தனக்கு எதிரிஎன்று
எந்தக் கவிஞரையும்
நினைத்தில்லை.
மஹா-மஹாகவி கண்ணதாசன் என்பதற்கான பல்லாயிரம் சான்றுகளில் இதுவும் ஒன்று!
"இதயத்தில் நீ" திரைப்படத்தின் special projection பார்த்தபோது, கண்ணதாசன்
அவர்கள் (அவர் ஒரேயொரு பாடலை மட்டும் அதில் எழுதியிருந்தார் என்று நினனவு!) அவருக்கு மிகவும் பிடித்த திறமைசாலி நடிகைகளில் ஒருவரான தேவிகா பாடுகின்ற
'உறவு என்றோரு சொல்இருந்தால்
பிரிவு என்றொரு பொருளிருக்கும்'
என்ற பல்லவியுடனான பாடலைப் பார்த்து முடித்ததும், பாடலை எழுதியது யார் எனக்கேட்க்க,'வாலி' என்று பதில் வர.... கண்ணதாசன் உடனே சொன்னாராம் "அருமையான பாடல் எழுதிஇருக்கிறார்.அவரை டைட்டிலில் வெறுமனே வாலி என்று போட்டிருக்கிறார்கள்.கவிஞர் வாலி என்று போடுங்கள்" என்று சிபாரிசு செய்தாராம்!
கண்ணதாசன் மஹா-மஹா-மஹாகவி என்பதற்கு
1)கலைகோயில் படத்தின்
" வரவேண்டும்
ஒரு பொழுது
வராமல் இருந்தால்
சுவை தெரியாது"....
2)வெண்ணிற ஆடை யின்
"நீ என்பதென்ன
நான் என்பதென்ன
ஒரு நினைவு
என்பதென்ன"....
3)நினைத்தாலே இனிக்கும்
படத்தின்
"சம்போ சிவசம்போ
ஜெகமே தந்திரம்
சுகமே மந்திரம்
மனிதன் எந்திரம்
சிவசம்போ"....
ஆகிய பாடல்களான
மூன்றேமூன்று சான்று போதும்.
முன்னூறோ மூவாயிரமோ
தேவையில்லை!
மயக்கமா கலக்கமா இது பாடல் வரிகள் அல்ல. ஒவ்வொரு மனிதனும் தனக்கு கஷ்டங்கள் வரும் போது எல்லாம் கேட்டால் போது மனம் அமைதி அடையும்.
Still am still watching this video at 24th age. The greatest poet in my gen.
Excellent excellent video sir. Thanks to tamilians, who were used to think life etc deeply and bring solution to everything. So scholar kannadasan gave the common solution to ever life style
Thanks to elders. Thanks to cine people. God bless you all. By Raja Ranipet.
Mr vaali sir, my near resident area, mahalingapuram, nungambakkam, chennai. One of the great lyricist in the world. I like his mr Kamal sir, song ' Appurva sagotharargal ' and the great actors mr MGR in padagoti, mr sivaji sir uyartha manithan, etc. God's gift.
Beautiful interview🌹🌹 such great poets irreplaceable🙏🙏🙏
Kannadasan, valli, pattukottaiar, and more and more poets and writers is our tamil nadu treasures.
Simply superb......Not just a song....It's totally about life
Amazing video clip on the the two legendary lyricists one being the poet laureate KKJi and other being the unexpected Poet Vali ji who became nearest rival in the field of cinema lyrics in those days...I also got inspiration to live and die.. God bless both the poets in their heavenly abode..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
I have seen this video before; yet it gives me goosebumps each time I see it. Timeless!
வாலிப வாலி க் கு கோடி வணக்கம்
Kannada San and VA LI both are gift to us by divine substance.
Love you Sir
What a definition
We missed you sir😪
உங்களை போன்ற கவிஞர்கள் இன்று இல்லையோ
Such a great man who wrote very meaningful lyrics ..every human being must listen this song....great
உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு. அந்தப்பாட்டு மனிதனை தைரியம் கொள்ள வைத்தது. இப்போதைய பாடல்கள் ஒன்றும் புரியவில்லை. பரிந்தாலும் நம்மை மேலும் தவறு செய்யும் மனிதனாக்க தூண்டுகின்றன.
She's looking beautiful 😘😘😘😘😘
@@fireyking191 ok maams
@@copyking8096 okay machi
A wonderful sharing of thought by the great souls of our legacy. Really proud of them and Valli Sir for sharing his life and the song!
Wonderful song and picturisation.....
Plz upload Vaali Ayya more videos ❤
Lady achor looking cute 🥰🥰🥰🥰
Anchor is so charming
Gorgeous anchor 😍😍
ஒரு கவிஞனின் பாடலுக்கு இன்னொரு கவிஞன் விளக்கம் கொடுத்து தனக்கு மறுவாழ்க்கை தந்தது அப்பாடல்தான் என உண்மையை சொன்ன கவிஞர் வாலி அவர்களின் பெருந்தன்மை யாருக்கும் வராது.பிற்காலத்தில் வாலி அவர்கள் பல சாகாவரம் பெற்ற பாடல்களை படைத்ததிற்கு கண்ணதாசன் காரணமாக அமைந்துவிட்டார்.
Bahut zabardast interviews.
* வாலி... நீ என்றும் வாழி!
கண்ணதாசன் ,வாலி ஐயா ,காதல் மண்ணன் ஜெமினி சார், இவர்களை வாழ்த்த வயதில்லை.கோடானகோடி முறை வணங்குகிறேன்.
Superb daringly said.
👍👍👍👍👍👌👌👌👌👌💐💐💐💐💐 Excellent Song by Kavi Arasu.
Superb ❤
சீனிவாசன் அவரது குரலில் அமைந்த பாடலை பின்னணியில் ஒலிக்கச் செய்து இருக்கலாம்
கண்ணதாசனின் நுட்பமான அறிவு மட்டும் அல்ல , அதை ஒரு திரைப்படப் பாடலில் அவர் புகுத்தி ஒவ்வொரு தமிழனின் வீட்டிலும் அந்த உயர்ந்த சிந்தனையை கொண்டுச் சேர்த்தது கண்ணதாசனின் அழியாப் புகழ் .!!!
பாடகர்களில் T m s .S p b. நடிகர்களில் .சிவாஜி. கமல் .கவிஞர்களில் கண்ணதாசன். வாலி
❤️💖💓💕 touching Speaking interviews and presentation.
Yatharthamana kavinar 🔥🔥🔥
Simple beautiful interviews.
சோர்வடையும் போது இதனை கேட்டு திரும்ப இந்த வாழ்கையை போராட எதிர்கொள்ளும் ஒரு ஆயுதம்....❤❤❤
Very good song by PBS unforget song
அருமை
தன்னைப் பற்றி ஒளிவு மறைவு இல்லாமல் சொல்லி விட்டார்
4:50 👌👌
Great great great
So inspiring! Thanks for sharing
Great real star's interview 🌹👌🌹
KAALANGAL EVLOVO THOORAM SENDRA PINNUM INTHA KAVIGNARGAL NAM ITHYANGALIL INNUM VAZNTHUKONDUTHAN IRUKINDRANAR- INSPIRING LYRICS FOR ALL THE TIMES.
Super super evergreen song
Excellent explanation
Vaaliba Kavingnar
gem of a song
அற்புதம்
Vaali sir fans 2022 erukingala 🔥🔥😇
What an Honest man us valli
Kannadasan ❤
Amazing 🙏
Kannadasan thathuva padalgal
Great
.
Fabulous
உங்களிடம் இருந்து நிறைய பதிவுகளை எதிர் பார்கிறேன். நிறுத்தி விட வேண்டாம்
வாலி பின் புகழ் வாழி
Super like vazhga
Great song, heart healing song🙏
Excellent
Semma 👌
Super editing bro
Kadaval marupazlagar kuda pidicha padal
SirvaZghavalamudan
உண்மைய பேசும் மக்கள்
Yes it my life turning point
அதுதான் கவிசித்தர்
கண்ணதாசர்
இந்தப்பாடல் என்னால் மறக்க இயலாத பாடல்
And the name is kannadasan dear 2k kids....!
Every lines are prescription....
Thank you so much sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
வாலி வியப்பு,
Beautiful evergreen
மனம் நெகிழ்ந்து போனேன் .