கேது மிக சிறப்பான ராஜயோகம் தருவார்.
ฝัง
- เผยแพร่เมื่อ 16 ต.ค. 2024
- #9629865348 #jothidam #astrology #rajayogam #jadhagam #kethu #kethudasa
வணக்கம். நவகிரகங்களில் கேது மிகவும் சக்தி படைத்த கிரகம் ஆவார். அஸ்வினி,மகம்,மூலம் நட்சத்திரத்தின் அதிபதி. விருச்சிகத்தில் உச்சம் பெறுவார். ரிஷபத்தில் நீசம் பெறுவார். சனியும், சுக்கிரனும் நண்பர்கள். சூரியனும்,சந்திரனும் பகைவர்கள். பல வண்ண நிறத்தை பிரதிபலிப்பவர். ஏழாம் எண்ணின் நாயகன். எமகண்ட காலத்தை குறிப்பவர். கேது தசை ஏழு ஆண்டுகள் ஆகும். கேதுவோடு சேர்ந்த கிரகம் பலவீனம் அடையும். வெளிநாட்டு யோகத்தை குறிப்பவர். மருத்துவத்திற்கு காரகம் வகிப்பவர். மூலிகை காரகர். மோட்ச காரகர். ஞானகாரகர். நன்றி. வாழ்த்துக்கள். K.G.Rajan.cell;9629865348
#9629865348 #ஜோதிடம் #ஜாதகம் #ராஜயோகம் #தனயோகம் #கேது #கேதுதசாபுக்தி #கேதுபகவான்
Superanna
நன்றி
Super
நன்றி
Meena lagnathil kethu irunthal nallathaa sir
மிகவும் சிறப்பு. நன்றி