2 அடி ஆழத்தில் வற்றாத அதிசய ஊற்று.. தண்ணீரா அல்லது இளநீரா? கிராம மக்கள் சொல்வதென்ன? | PTD

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • #puthiyathalaimuraitv #water #waterresources #madurai #waterbody
    2 அடி ஆழத்தில் வற்றாத அதிசய ஊற்று.. தண்ணீரா அல்லது இளநீரா? கிராம மக்கள் சொல்வதென்ன? | Madurai | Water Resources | PTD
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

ความคิดเห็น • 95

  • @shebasudha6329
    @shebasudha6329 16 วันที่ผ่านมา +67

    அட ஏன் இந்த செய்தியை பார்த்து ஏதாவது வாட்டர் கம்பெனி அங்கு படையெடுக்கப் போறாங்க 🤣🤣🤣 அந்த மக்கள் நல்ல தண்ணீர் குடிப்பதை பார்த்து நாங்களெல்லாம் சந்தோஷப்பட்டுக் கொள்கிறோம்🥰🥰🥰

    • @pandiyanpanchatcharam9461
      @pandiyanpanchatcharam9461 16 วันที่ผ่านมา +7

      அதென்னமோ உண்மை தான் அந்தமக்களுகாக வாவது நல்ல நீர்கிடைக்கிறதே🙏

    • @shebasudha6329
      @shebasudha6329 16 วันที่ผ่านมา +1

      @@pandiyanpanchatcharam9461 ஆமாங்க எல்லாமே வியாபாரமா போச்சு

    • @RameshG-rz5ff
      @RameshG-rz5ff 9 วันที่ผ่านมา

      O

  • @kfphotography4830
    @kfphotography4830 16 วันที่ผ่านมา +37

    ஏழை மக்கள் குடிக்கும் தண்ணீர் யாரும் ஆப்பு வைக்காம இருந்தால் சரி.

  • @shanmugapriyas1658
    @shanmugapriyas1658 17 วันที่ผ่านมา +55

    மலையடிவாரத்தில் பாறையால் வடிகட்டி வரும் தண்ணீர் சுவையாகத்தான் இருக்கும்.

  • @m.palanivel1014
    @m.palanivel1014 17 วันที่ผ่านมา +29

    மிக சிறப்பு!! சென்னையில் கழிவுநீரா?குடிநீரா? ரெண்டும் ஒன்றேதான்!!😢

  • @jayakumarjaya2303
    @jayakumarjaya2303 17 วันที่ผ่านมา +35

    ஆஹா அற்புதம் கொடுத்து வைத்தவர்கள்

  • @vetrivel6648
    @vetrivel6648 17 วันที่ผ่านมา +49

    இந்த தண்ணீரில் ஆட்டுக்கறி சமைத்தால் மிக மிக ருசியாக இருக்கும்.நான் 25 வயது வரை இதுபோன்ற ஊற்றுத்தண்ணீரை மட்டுமே குடிக்கவும் குழம்பு வைக்கவும் பயன்படுத்துவோம்.தற்போது மதுரையை விட்டு கோவையில் வசிக்கிறேன் இங்கு தண்ணீர் ஓரளவுதான் நன்றாக இருக்கும்.ஊற்று தண்ணீர் குடித்தவர்களுக்கு சிறுவாணி தண்ணீர் நன்றாக இருக்காது.

  • @jawahara2384
    @jawahara2384 16 วันที่ผ่านมา +22

    அங்கு உள்ள மக்களுக்கு.இறைவன் பூமாதேவி கொடுத்த புனிதமான நீர் 🙏 ஓம் நமசிவாய இறைவா போற்றி போற்றி போற்றி

    • @viswanathanswaminathan545
      @viswanathanswaminathan545 15 วันที่ผ่านมา

      நாசம்பண்ணாமல் இருந்தால் சரு

  • @Dharshanyuva2723
    @Dharshanyuva2723 17 วันที่ผ่านมา +75

    நியூஸ் போட்டாச்சா சோலி முடிச்சு

  • @jayalakshmic3574
    @jayalakshmic3574 17 วันที่ผ่านมา +41

    இதை அதிகமாக விளம்பரம் செய்தால் அதை ஆராய்ச்சி என்ற பெயரில் முடித்து விடுவார்கள்

    • @gnanarajsd3760
      @gnanarajsd3760 16 วันที่ผ่านมา

      Don't reveal the secret to the forgery scientists and fraud politicians.

    • @Vsat-er6dv
      @Vsat-er6dv 13 วันที่ผ่านมา +1

      Correct sis 👍

  • @AarthiSasiKumar-mt6xn
    @AarthiSasiKumar-mt6xn 16 วันที่ผ่านมา +6

    எங்கள் ஊரில் இன்றும் ஊற்று நீரே தான் குடிக்கிறோம்... அருமையாக இருக்கும்❤

  • @varikuyil1372
    @varikuyil1372 16 วันที่ผ่านมา +20

    மலையை வெட்டிக் கிட்டு இருக்காங்க. பாருங்கள். மலைக்கு பால் ஊத்திடுவாங்க சீக்கிரம். பாவம் மக்கள்

  • @cartoongamer9447
    @cartoongamer9447 17 วันที่ผ่านมา +18

    வெள்ளிமலை பட்டி கிராமத்தில் என் தந்தை தலைமை ஆசிரியராக பணியாற்றினார் அந்த ஊர் மக்கள் பாசமாக இருப்பார்கள் சிறுபிள்ளை களமாக இருக்கும் போது அந்த குளத்தில் குளித்து விட்டு அந்த ஊற்று தண்ணீரை எடுத்து சென்று குடித்திருக்கிறோம் அருமையான ஊர் பெரிய தோப்பு உள்ளது மலையில் அங்கே மும் பெரிய ஊற்று வரும் சுவையோ தனி

    • @cartoongamer9447
      @cartoongamer9447 16 วันที่ผ่านมา

      @@vijayarajan6341 Antony kamalapuram

  • @prakashr7298
    @prakashr7298 17 วันที่ผ่านมา +46

    Newsla podacha soli muduchuthu

  • @jagadheesanr3123
    @jagadheesanr3123 14 วันที่ผ่านมา +3

    மீடியா கண்ணில் பட்டுவிட்டது.. அந்த ஊத்து காணாமல் போகும்.. இதற்கு உதாரணம் ஆயன்குளம் அதிசய கிணறு

  • @aathitamilkkutikal
    @aathitamilkkutikal 17 วันที่ผ่านมา +12

    இயற்கை தான் கடவுள் .

  • @vigneswaranarumugam
    @vigneswaranarumugam 16 วันที่ผ่านมา +3

    இது கடவுள் தந்த ஒரு வரப்பிரசாதம். குடி தண்ணீர் இல்லாமல் இருப்பவர்களுக்கு இது நல்லதல்லவா. கவனமாக சுத்தமாக பாவித்து பலன் அடையுங்கள். வாழ்த்துக்கள் மக்களே.

  • @viswanathanswaminathan545
    @viswanathanswaminathan545 15 วันที่ผ่านมา +2

    கேடு கேட்ட மக்கள் இதையும் நாசம்பண்ணட்டும் மீடியாயுடன் சேர்ந்து

  • @muthuraja2460
    @muthuraja2460 17 วันที่ผ่านมา +18

    அதிசய கிணறு மாதிரி ethaum முட போரணுக

  • @murugan9579
    @murugan9579 16 วันที่ผ่านมา +5

    ஆஹா அருமை அருமை இயற்கையின் அதிசயம் கொடுத்து வைத்தவர்கள்

  • @kavithakandasamy94
    @kavithakandasamy94 15 วันที่ผ่านมา +3

    அதிசயமாக இருக்கும் விஷயங்கள் எதையும் வெளிய சொல்லாமல் இருப்பது நல்லது.

  • @tamilmani3828
    @tamilmani3828 17 วันที่ผ่านมา +9

    கார்ப்பரேட்காரனுக்கு வேலை பார்க்கும் புதிய தலைமுறை அடுத்த வருடம் இதன் பக்கத்தில் மினரல் தண்ணீர் கம்பெனி ஆரம்ப்பிச்சுடுவானுக

  • @nesannesan4028
    @nesannesan4028 17 วันที่ผ่านมา +18

    இயற்கை அன்னை அருக்கொடை❤

  • @subramani135
    @subramani135 17 วันที่ผ่านมา +30

    எங்கள் கிராமத்திலும் இப்படித்தான் பாறை இடுக்கில் ஊற்றுதண்ணீர் பெருக்கெடுத்து வரும் அது குடிப்பதற்கு இளநீர் போல் குடிப்பதற்கு அவ்வளவு சுவையானதாக இருக்கும் எப்பொழுது தழிழ்நாடு காகித ஆலை எங்கள் கிராமத்திற்கு அருகில் வந்ததோ அன்றிலிருந்து எங்கள் இயற்கை வளம் அளிந்து கழிவுகள் மன்டிக்கிடக்கும் குப்பை மேடானது தண்ணீர் வ்யில் வைக்கமுடியாத அளவுக்கு உப்புதண்ணீராக மாறிவிட்டது

    • @Deppu-Nikki
      @Deppu-Nikki 17 วันที่ผ่านมา +2

      Neega entha oor bro

    • @subramani135
      @subramani135 17 วันที่ผ่านมา +8

      @@Deppu-Nikki கரூர் மாவட்டத்தில் காகித ஆலைக்கு அருகில் அமைந்துஇருக்கும் மூர்த்திபாளையம் என்னும் குக்கிராம் முன்னொரு காலத்தில் செழிப்பாக இருந்த எங்கள் ஊர் இப்பொழுதுபுற்கள் கூடவளர முடியாத தரிசு நிலமாக காட்சி அளிக்கிறது நாங்கள் ஓடிஆடி விளையாடிய புளியமரம் சுனைஊற்று எதுவும் இப்பொழுது இல்லை இதைபார்த்தவுடன் என்மனது பல வருடங்கள் பின்னோக்கி பலயநினைவுகளை கண்முன்நிறுத்தியது .

    • @Deppu-Nikki
      @Deppu-Nikki 17 วันที่ผ่านมา

      @@subramani135 🥹🥹🥹

  • @BhaskerDayalan
    @BhaskerDayalan 17 วันที่ผ่านมา +24

    கடவுளுடைய ஆசீர்வாதம்..

  • @KarthiKeyan-yu5bt
    @KarthiKeyan-yu5bt 17 วันที่ผ่านมา +7

    இனி மினரல் வாட்டர் (மாஃபியா) கம்பெனி பத்திரமாக பாத்துக்குவாங்க!

  • @ganeshartgallerykaraikudi1794
    @ganeshartgallerykaraikudi1794 16 วันที่ผ่านมา +5

    News la pottingalaa appo ini andha oothu irukkaadhu.. Already evlo thanni vandhaalum ulla iluthukkura kinaru nu oru video pottu andha kinathoda kadhaiya mudichuttaanga😢

  • @minnalsuperdeluxe
    @minnalsuperdeluxe 17 วันที่ผ่านมา +4

    கடவுளின் கருணை 🙇🙏👌

  • @user-lm7je8nc2q
    @user-lm7je8nc2q 17 วันที่ผ่านมา +10

    அனுபாவி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில கூட ‌வற்றாத ஊற்று உள்ளது ‌அனுமன்‌‌ சஞ்சீவி மலையை ‌தூக்கி‌ சென்ற போது அனுமனுக்கு தாகம் எடுத்தாதகவும் தாகம் தீர ‌ கையில் இருந்த தண்டாயுதத்தால் ஓங்கி குத்தியதால் ‌ஊற்று ஏற்மட்டு அனுமன் ‌தாகம்‌ தீர்ந்ததாகவும் ‌வரலாறு.. எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் இன்றளவும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.மருதமலை‌ முருகனுக்கு கூட இந்த தண்ணீர் தான் குழாய் மூலம் செல்கிறது . கல்கண்டு போல இருக்கும் தண்ணீர் ‌ஐஸ் வாட்டர் போல..

    • @VelavanVGC
      @VelavanVGC 17 วันที่ผ่านมา

      திருபரங்குன்றதில் எங்க இருக்கு

    • @TravellerSK
      @TravellerSK 16 วันที่ผ่านมา +2

      அது அனுபாவி இல்ல....🤦🤦
      அனுவாவி. பேச்சு வழக்குச் சொல்லை பெயராக வைத்துக் கொள்வதில் நம் தமிழர்களைஅடிச்சிக்க ஆளே இல்லை🤦

    • @user-lm7je8nc2q
      @user-lm7je8nc2q 16 วันที่ผ่านมา +2

      @@TravellerSK உண்மை தான் பாவி னா கன்னடத்தில் கிணறு என்பது அர்த்தம் ஊரு ‌வழக்கம் நீங்க சொன்ன மாதிரி ஊற்று கிணறு ஆகி அனுவாவி அனுபாவி ஆயிருச்சு சகோ.. நாங்க கோவில் பக்கம் ங்க

  • @chelladuraiponnusamy8964
    @chelladuraiponnusamy8964 16 วันที่ผ่านมา +7

    ஐயா உங்களுக்கு வேற செய்தி கிடைக்க வில்லையா , இதை தெரிந்தவுடன் நாளைக்கு எதாவது ஒரு தொழில் அதிபர் அங்கே மினரல் வாட்டர் தொழிற்சாலை அரம்பிக்கப்போறன். மக்கள் இந்த நல்ல தண்ணீர் கிடைக்காமல் திண்டாடப்போகிறார்கள்

  • @visnu4727
    @visnu4727 17 วันที่ผ่านมา +16

    Enni avalooo thannn sooli mudunchuiiu

  • @gnanaprakash2877
    @gnanaprakash2877 17 วันที่ผ่านมา +3

    News potacha super uh....Soon it will abandoned.... ipdi thaan tirunelveli pakkam iruntha kinaru famous aachu.... but ippo antha kinaru vatrtri vittathu

  • @IndiraMurugan-c8o
    @IndiraMurugan-c8o 16 วันที่ผ่านมา +1

    Thats so precious 💞 keep it safe

  • @Yp0329
    @Yp0329 16 วันที่ผ่านมา

    Intha song ninga tha sema panirkinga ❤❤intha song ketale unga niyapakam varuthu ❤❤🎉🎉so cute

  • @kalidass3561
    @kalidass3561 16 วันที่ผ่านมา

    Ahhhha....Super....God is Great 👍👍👍

  • @murugesanarjunan6804
    @murugesanarjunan6804 6 วันที่ผ่านมา

    வாழ்க இந்த ஊர் மக்கள்

  • @gnanarajsd3760
    @gnanarajsd3760 16 วันที่ผ่านมา

    Blessings of God.

  • @JohnJohnson-yz1ic
    @JohnJohnson-yz1ic 17 วันที่ผ่านมา +5

    Very soon this will be gone.....guys hide your secrets......

  • @arunaretna8686
    @arunaretna8686 17 วันที่ผ่านมา +4

    IIT, Water 💦 resources Becareful

  • @IndiraMurugan-c8o
    @IndiraMurugan-c8o 16 วันที่ผ่านมา +2

    Suthama irukku pakrathuku 😮😮😮

  • @monishakavi4136
    @monishakavi4136 16 วันที่ผ่านมา +1

    Ippadila news podunga innum konja days la...... Building katta poiduvanga..... apotha ...... Easy ya...... Engala water nailla irukunu neengaleaa solledunga

  • @kannapiranmdu58
    @kannapiranmdu58 16 วันที่ผ่านมา +1

    உங்களுக்கு எப்புட்றா தெரிஞ்சுச்சு .....அடுத்த வருசம் எவனாச்சும் பட்டா போட்டு வேலிய போட்ருவானே ....மக்களே உசாரு உசாரு 😂😂😂

  • @ananthananthakumar1899
    @ananthananthakumar1899 16 วันที่ผ่านมา

    Namma valatha namma pathukakanunum

  • @Muthuchezhiyanp
    @Muthuchezhiyanp 16 วันที่ผ่านมา

    ஒரு ஊருக்கு மட்டும் தெரிஞ்ச விஷயம் இப்போது பெரிய பெரிய கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு தெரிந்து விட்டது

  • @raviragavendran525
    @raviragavendran525 17 วันที่ผ่านมา +1

  • @ananthananthakumar1899
    @ananthananthakumar1899 16 วันที่ผ่านมา

    Corporate pathuttu irukan ma

  • @thiru7341
    @thiru7341 17 วันที่ผ่านมา +3

    Azhagarkovil sunai neerum suvayaaga dhan irukkum

  • @RajiSiva-el8wj
    @RajiSiva-el8wj 17 วันที่ผ่านมา +1

    Still now Anga oorla same water than

  • @VinothKumar-ort
    @VinothKumar-ort 16 วันที่ผ่านมา

    Agreement podunga anga oru factory varum makal velai vaaipu varu😂😂😂

  • @panneerselvam.s8
    @panneerselvam.s8 16 วันที่ผ่านมา +1

    Epparra

  • @YouTubeisZionistTool
    @YouTubeisZionistTool 11 วันที่ผ่านมา

    Athisaya kinarukku nadantha gethi than itharkkum.
    Nallatha ethavathu iruntha moodikkittu irunga da 😢

  • @sureshkarthick6530
    @sureshkarthick6530 17 วันที่ผ่านมา +1

    Pakave kudikanum pola irukku

  • @கும்மாங்கோ
    @கும்மாங்கோ 16 วันที่ผ่านมา +1

    Kannu vachitanga , ini idhuku aapu than,

  • @SLK-658.
    @SLK-658. 16 วันที่ผ่านมา

    ஆர்டீசியன் நீர்த்தேக்கம் by tnpsc asprints 😅

  • @saverap2375
    @saverap2375 15 วันที่ผ่านมา

    இதெல்லாம் எதுக்கு யா செய்தியா போடுறீங்க.அப்பறம் அந்த ஊருக்கே ஆபத்து.ஊர் மக்களே உஷாராக இருங்க.இனிமே இப்படி படம் எடுக்க விடாதீங்க.உங்க ஊர் ஊற்று எப்போதும் பாதுகாப்பாகவும் சுத்தமாகவும் இருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

  • @jelinjohn7105
    @jelinjohn7105 17 วันที่ผ่านมา

    Ambaniku next business k 😢

  • @user-xq4ex9fw6d
    @user-xq4ex9fw6d 17 วันที่ผ่านมา +3

    சுடலை ஆட்கள் காலடி படாதா இடம் 😀😀😀

  • @ManishmaxCasino
    @ManishmaxCasino 2 วันที่ผ่านมา

    Pepsi காரன் பார்த்தா போச்சி போ....

  • @ThamizhanVanakkaM
    @ThamizhanVanakkaM 16 วันที่ผ่านมา

    Sari intha ethirgaalam nallarukkum😅

  • @shanthaneelu479
    @shanthaneelu479 14 วันที่ผ่านมา

    Kadavullin erpadu
    Yarum kollinadikamal....parthu kollavum

  • @Siddhar1990
    @Siddhar1990 17 วันที่ผ่านมา

    Yella news anga poitunga, athisaya kinaru onnu news pottinga ninga yellam ponathana makkal poi mansarivu vanthu yellame mudittu, ippo udane news karangalum, youtuber poi muditunga 😂

  • @Kaverikondan
    @Kaverikondan 17 วันที่ผ่านมา +7

    Dmk bjp kanulapadam parth9nga😂

  • @GouthamGoutham-gu7yq
    @GouthamGoutham-gu7yq 16 วันที่ผ่านมา

    இதையெல்லாம் செய்தியில் போடாதீர்கள்... அந்த மக்களாவது நன்றாக நோய் நொடி இல்லாமல் வாழட்டும்... கேமரா சென்ற எந்த இடமும் உருப்படவில்லை.... எங்கும் கேமராவை தூக்கிட்டு நீங்க போகாம‌ இருந்தா நாடு நல்லா இருக்கும்

  • @ananthananthakumar1899
    @ananthananthakumar1899 16 วันที่ผ่านมา

    Media veri pakka carpets atha purujuka da

  • @dhasvinthraja374
    @dhasvinthraja374 16 วันที่ผ่านมา

    இப் படி செய்திகளை பொது வெளியில் காட்டாதீர்கள் கயவர்கள் அதையும் ஏதேனும் சதி செய்துவிடுவார்கள்

  • @100tonsfarmersclub2
    @100tonsfarmersclub2 16 วันที่ผ่านมา

    News karangale ithukum sangu othaporinga..

  • @ananthananthakumar1899
    @ananthananthakumar1899 16 วันที่ผ่านมา

    Lusa da niga athaiyuom thirutava en pa ippude chi

  • @incridablekarthi228
    @incridablekarthi228 17 วันที่ผ่านมา

    Ippo ithu thevaya? Ithanala nee enna saathika pora,avangaluku bathipu thaa,naaliku 10 youtuber anga poi video poduvanga next anga bore potu water plant open pannuvanga,stupid news channel.

  • @thamizhchelvansangaran7110
    @thamizhchelvansangaran7110 17 วันที่ผ่านมา +2

    தண்ணீர் சுவையாக இருப்பது நல்லதல்ல..
    .
    சுவையற்று இருப்பதே நல்ல குடிநீர்

    • @SakthiGaneshmoorthi
      @SakthiGaneshmoorthi 16 วันที่ผ่านมา

      இது தவறான பதிவு

  • @Krishnakumar-zv4lw
    @Krishnakumar-zv4lw 15 วันที่ผ่านมา

    Lord Vinayaga's blessings

  • @FrancisXavier-dh3vu
    @FrancisXavier-dh3vu 7 วันที่ผ่านมา

    நல்ல தண்ணீர் குடித்த சென்னை மக்கள் நகரவளர்ச்சியால் ஏரி குளங்களை வீடுகளாக்கியும் பிளாட்போட்டும் விற்றாகிவிட்டதால் நிலத்தடி தண்ணீரும் கெட்டு பைப்பில் வரும் நீரும் கெட்டாச்சு அங்கே மலையை உடைக்கிறார்களாம் தண்ணீர் செய்தி போட்டுட்டீங்க இனி திட்டம் தீட்டுவானுங்க தென்மாவட்ட வறட்சிக்கு ஒரு ஆறுதல் என்றுபார்த்தால் செய்திபோட்டு காட்டிகொடுக்கிறானுங்க.

  • @DAYTRADERHELPER
    @DAYTRADERHELPER 16 วันที่ผ่านมา

    நியூஸ் ல போட்டுடானுங்களா...போச்சு research பண்றேன் nu ஊத்தி மூட பொரானுங்க

  • @user-yo6vk8sp1j
    @user-yo6vk8sp1j 16 วันที่ผ่านมา

    News la pottachila Draveda model mudichiduvanunga 😂

  • @KathirvelD-tk5im
    @KathirvelD-tk5im 16 วันที่ผ่านมา

    செய்தி சேனலில் எதுக்குடா பின்னால் ஜால்ரா இசை வாசிக்குரிங்க

  • @kannan5144
    @kannan5144 17 วันที่ผ่านมา +1

    Puuluu saithi