தமிழகவெற்றிக்கழகம் தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஒன்றியம் அணைப்பட்டி கிளை சார்பாக நல திட்டம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • தமிழகவெற்றிக்கழக தலைவர் தளபதி திரு விஜய் அவர்கள் நல்லாசியுடன்
    பொதுச்செயலாளர்
    #திரு.N.ஆனந்த் Ex MLA அவர்களின் ஆணைக்கிணங்க,
    தேனி மாவட்ட தலைவர்
    சேவைச்செம்மல் #Dr. லெஃப்ட் பாண்டி அண்ணன் அவர்களின் வழிகாட்டுதலின்படி
    ஒன்பதாவது வாரமாக உத்தமபாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட
    அணைப்பட்டி கிளை சார்பாக
    உத்தமபாளையம் ஒன்றிய தலைவர் திரு .சிரஞ்சீவி மற்றும் உத்தமபாளையம் ஒன்றிய செயலாளர் திரு. பாண்டி அவர்கள் தலைமையில்
    இன்று அணைப்பட்டி வாழ் மக்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டது.
    கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். #vijay #thalapathy67 #tvkparty #tvk #tamilagavetrikazhagam #thalapathy68 #thalapathyvijay #tamilagavetrikalagam #tamizhagavetrikazhagam #tami #தமிழகவெற்றிக்கழகம்

ความคิดเห็น •