வியாதிகள் வருவதற்கான காரணங்களை சொன்னாலே போதுமானது, மக்கள் அதன் மூலம் விழிப்புணர்வு அடைவார்கள். அதை விட்டுவிட்டு அறிகுறிகள் என்று கூறினால் பார்க்கும் அனைவர்க்கும் மனக்குளப்பம் தான் உண்டாகும்.. உங்களுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லை, மருத்துவ படிப்பு தொடங்கும் ஆரம்ப காலத்தில் மருத்துவ மாணவர்களே மனக்குளப்பம் அடைவர்கள் என்று கேள்வி பட்டு உள்ளேன்.
சிறுகண்பீளை பொடி நாட்டு மருந்து கடைல கிடைக்கும் 1spoon அளவு எடுத்து 1 டம்பளர் நீரில் கொதிக்க வைத்து 15 குடித்து வர சிறுநீரக கற்கள் மற்றும் குறைகள் நிவர்த்தியாகும்
Tell about Sinus breath issues and eosinophilia blood count allergies issue plus asthma how to control and recover from this issue soon please upload video for this,thank you I m waiting sir
True brother... I have all of these symptoms... Do you have any food diet and solution for this problem... Actually I am already take SLE medicines but I am not feel its SLE... Do you have any suggestion... How can I contact u bro?
கடந்த 5 வருடங்களாக எனது கிட்னி சுருங்கி 7 Cm தான் உள்ளது. புரத இழப்பு 5ooக்கு மேல் உள்ளது. இடியாடின் 8-12. யூரின் , BP , B6 டாப்லட், மட்டும் எடுக்கிறேன். உப்பு no.. வாரம் ஒருமுறை சிக்கன் குழம்பு. மாதம் ஒரு முறை மட்டன் விருந்து.. தண்ணீரை மட்டும் 1 லிட்டருக்கும் குறையுங்கள் . இதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை.
தகவலுக்கு நன்றி , இருந்தபோதும் வீடியோ வின் backround ல் எதோ கட்சி மாநாடு நடைபெறுவது போன்ற இரைச்சல் உள்ளது , எதிர்காலத்தில் இது போன்ற விடயங்களையும் நுணுக்கமாக கவனித்தால் சிறப்பாக இருக்கும் நன்றி
சார் வணக்கம். என்னுடைய அம்மாவுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சினை உள்ளது. எரிச்சல் முதுகு வலி இருக்கிறது. கற்பப்பபை அகற்றி 15 ஆண்டுகள் ஆகிறது. பிலட் யூரின் சுகர் ஸ்கேன் எந்த டெஸ்ட் எடுத்து பார்த்தாலும் நார்மல் என்று வருகிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்து பிரச்சினை அதனால் தான் யூட்ரெஸ் சை அகற்றினோம். தற்போது வலி அதிகமாகி விட்டது. பெண்கள் நல மருத்துவர் யூராலஜி அனைவரையும் பார்த்து விட்டோம். எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறுகிறார்கள். ஆனால் வலி இன்றளவும் குறையவில்லை. ஒரு மகனாக என் அம்மா படும் பாட்டை தாங்க முடியவில்லை. சிறு வயது முதல் நான் என் அம்மாவுடன் மருத்துவமனைகளுக்கே அதிகம் சென்று உள்ளேன். எனது தாய் ஒரு கடின உழைப்பாளி. உணவகம் நடத்தி வந்தார். அதிக வேலை இருக்கும். வலிக்கு அதிக மாத்திரை கள் எடுத்து கொள்வார். இது கூட ஒரு காரணமாக இருக்கலாம். எனது அம்மாவிற்கு வலி இல்லா வாழ்கையை கொடுக்க நினைக்கிறேன். வழிகாட்டுங்கள்.
நான் கடந்த 12 வருடங்களாக இரத்தம் இல்லாமல் அனீமியா மற்றும் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டுள்ளேன் எனக்கு 2mlgm HB மட்டுமே உள்ளது. எனக்கு 32 வயதாகிறது BE ECE படித்துள்ளேன். என
where do you practice dr? are you around chennai? i thought imaikka nodigal may be taking the pool of medical advisors and you might be one...may be i will take a appointment with you sir
Sir hus kidney surukkam iruku kidney function 55%work panuthunu sollranga bp iruku doctor bp mattum tha tablet poda sollranga kidney surukkam sari seiya mudiuma athuku ena panrathu life long vala mudiuma pls reply sir
Sir எனக்கு இந்த பிரச்சனை தான்... காலில் மற்றும் உடம்பில் முகத்தில்.. நீர் இறஙகுகிறது.. இதற்கு டயட்டர் 10mg tablet use panran sir... Idhu sari ஆக என்ன வழி சொல்லுஙக சார்..
உணவு முறை யை மாற்றுங்கள். இயற்கை யான உணவு முறை க்கு வாங்க உடலில் ஏற்படும் மாற்றங்கள் ளை நீங்களே உணர்வீர்கள் தானியங்கள் உணவாக சாப்பிட முயலவேண்டும் பழங்கள் சாப்பிட வேண்டும். ஏன் என்றால் நானும் இயற்கை உணவிற்கு மாறி விட்டேன். தேங்காய் பால். முளைகட்டிய பயிர். பழம் போன்ற உணவுகள் சாப்பிட்டு ங்கள் உடலில் நச்சு சேராது. ஒரே மாதத்தில் உடலில் ஏற்படும் மாற்றங்களை உணர்வீர்கள். நலம் பெற வாழ்த்துக்கள்.
எச்சரிக்கை விடியோ தான் ஆனாலும் இது போன்ற வீடியோக்களை அதிகம் பார்க்காமல் தவிர்ப்பது நல்லது மனக்குழப்பம் தான் ஏற்படும்
Very true bro
Neenga தான் bro குழம்புறீங்க !!
True bro👍
Crt bro
@@catherinemala7989 loosu
நீங்க சொல்ற எல்லாமே எனக்கு இருக்கிற மாதிரி feel ஆகுது....இந்த வீடியோ பார்க்காம சும்மாவாச்சும் இருந்து இருக்கலாம்...
Bro அதெல்லாம் கிட்னி இருக்கவங்க பயப்படுவாங்க.நீங்க பயப்படாதீங்க.உங்க Body கிட்னி இல்லாமலே மிக்ஸி சட்னி அரைக்கிற மாதிரி work பண்ணும்
😂😂😂😂👌
இதையும் நாம கடந்து செல்வோம் தோழர்களே
உண்மையாவே டாக்டர்தானா? அவங்க எழுதுறதே புரியாதே... ஆனா நீங்க பேசுறது நல்லா புரியுதே அந்த சந்தேகத்துலதான் கேட்டேன் 😁
🤣🤣🤣🤣
இவரிடம் நான் சர்க்கரை வியாதிக்கு மருத்துவம் பார்த்துக்கொண்டு இருக்கிறேன்
இவர் போன் நம்பவர் முகவரி கிடைக்குமா
Dr உங்களை சந்திக்க வேண்டும்
பயனுள்ள தகவல். நன்றி
அதென்ன 1983🤔
எளிதாக புரிந்தது!!!! நன்றி!!!
சிறுநீரகம் சரியா செயல்பட்டா என்ன என்ன அறிகுறிகள் இருக்கும் bro....konjam sollunga
Nalla irukum🤣🤣
வியாதிகள் வருவதற்கான காரணங்களை சொன்னாலே போதுமானது, மக்கள் அதன் மூலம் விழிப்புணர்வு அடைவார்கள்.
அதை விட்டுவிட்டு அறிகுறிகள் என்று கூறினால் பார்க்கும் அனைவர்க்கும் மனக்குளப்பம் தான் உண்டாகும்..
உங்களுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லை, மருத்துவ படிப்பு தொடங்கும் ஆரம்ப காலத்தில் மருத்துவ மாணவர்களே மனக்குளப்பம் அடைவர்கள் என்று கேள்வி பட்டு உள்ளேன்.
Thank you Doctor 🙏
Very useful information thank you
சரி செய்ய வீடியோ போடுங்க சார்
தெளிவான விளக்கம் சார் நன்றி 👌🙏
How to prevent these symptons how to keep healthy kidney
He never tell the prevention.. His work only make people to fear.. Then only you see his video
Fantastic explanation 👍👍👌❤️💯
THANK YOU DOCTOR ❤️
Very good information sir very useful for me
thank you doctor. useful video
We watching your all videos and shares with our friends
மிக்க நன்றி 🙏
Good explanation
Vazhthukal Maelum Valara 💐
மனரீதியா மனநோய் வரதுக்கு வாய்ப்பு அதிகம் இருக்கு இந்த வீடியோ பார்பதினால்... நல்லா பதிவு ஆனாலும் மக்களை மனநோய்க்கு கொண்டு சொல்லும் பதிவு
நான் பல மருத்துவ வீடியோக்கள் பார்த்து மன நோயால் பாதிக்கப் பட்டவன்😔
@@asok8671 nanum bro
Super bro naan rombo kasta patten
@@asok8671 nanum bro enaku kandupidikka 5years aachu
Unmai sir Nanum oruvan
Amen.. Thank you so much doctor..!
Super information doctor god bless you doctor Tq
My age is44,I have headache, loose motion, itching, urine infection,very tired,hip pain, what symptoms this
வீட்டு சாப்பாடு சாப்பியிடுங்கள் , மதுபானம் பழக்கத்தை விடுங்க
குடிநீரின் அளவு குறைந்தால் சிறுநீரின் இருந்தால் அளவும் குறையும்.
மிக்க நன்றி சார்
Intha video patha. Illathavanu kuda. Irukumo doubt vanthudum
Please aware from symptoms because my wife have 5 th stage chronic kidney disease, if you have doubt check Lab test
Ithamari arikuri irutha enna treatment pananum solunga pls
சிறுகண்பீளை பொடி நாட்டு மருந்து கடைல கிடைக்கும் 1spoon அளவு எடுத்து 1 டம்பளர் நீரில் கொதிக்க வைத்து 15 குடித்து வர சிறுநீரக கற்கள் மற்றும் குறைகள் நிவர்த்தியாகும்
Sari paduththum vazhikal sollunga sir
Sir sapidumbothu idathu iduppu vattil vali poandra unarvu irukkirathu ennavaaga irukkum
Sir nephrology doctor consult panna la urine aadhigama poguthu
Urine albumin trace tu iruntha ena artham pls slunga and reaction acid nu iruku matha elam normal so pls tell
Rompa nantri
Enna test pannanum
Art tablet etoikuravuingaluiku kidney failure agumea sir pls soiluingea
Thank you so much pa🌸
Sir neradiya varum bothu treatment pannunga . Ipd tips kodukum bothu naangala nenachu illatha onna karpanaya nenachu payanthuruvom so pls avoid
Super super super sir..
Very amazing sharing so thank you
Nalla message sir
சிருநீரகத்தை பாதுகாக்க கை மருத்துவம் எதுவும் இல்லயா சேர் நாங்க வெலிநாட்ல இருக்கம் இந்த வருத்தம் அனைத்தும் இருக்கு வெலியில் செல்ல முடியாத நிலை
Tell about Sinus breath issues and eosinophilia blood count allergies issue plus asthma how to control and recover from this issue soon please upload video for this,thank you I m waiting sir
Very uesfull sir
Hi sir yenakku urin la yentha problem illa sir but muthuku vali irukku then stomach and kidney side pain irukku so ethachi problem irukkuma sir
Reply please sir
Ungalukku ippo paravallaya
Erithrobytine.
Good explanation thank you sir.
What about stomach bloating???
Sir good message.. But avoid ungalukku.. Words and can use oruvarukku...
Speech should create positive vibes. 🙏
12வருடங்களாக வெளி நாட்டில் வேலை செய்பவரே தொடர்ந்து கீரையை உணவில் சேர்த்துகொள்ளுங்கள் அனிமியா சரியாகிவிடம் HB அளவும் அதிக மாகும்
Dr...Neengal solvathu 💯,% unmai than sir...
Eppadi solreenga sir
True brother... I have all of these symptoms... Do you have any food diet and solution for this problem... Actually I am already take SLE medicines but I am not feel its SLE... Do you have any suggestion... How can I contact u bro?
எனக்கு கை பழக்கம் இருக்கு எனக்கு அடிக்கடி urin வருது இதுக்கு என்ன solution sir....
Thank you for the advise doctor...
thank dr ❤❤❤❤
Sir hydronephrosis ku oru video podungha ... please my mom have this problem of moderate Hydronephrosis..
நீங்க சொல்ற எந்த அறிகுறியும் எனக்கு கிடையாது. ஆனால் creatinine அளவு 2 ஐத் தாண்டி இருக்கிறது. என்ன செய்யணும்????
Ippo sari haiducha brother
கடந்த 5 வருடங்களாக எனது கிட்னி சுருங்கி 7 Cm தான் உள்ளது. புரத இழப்பு 5ooக்கு மேல் உள்ளது. இடியாடின் 8-12. யூரின் , BP , B6 டாப்லட், மட்டும் எடுக்கிறேன். உப்பு no.. வாரம் ஒருமுறை சிக்கன் குழம்பு. மாதம் ஒரு முறை மட்டன் விருந்து.. தண்ணீரை மட்டும் 1 லிட்டருக்கும் குறையுங்கள் . இதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை.
Enakkum.edge.problem
Ippo sari haiducha brother
Super sir sema speach
How you get appointment sir
சிறுநீர் சிறிது சிறிதாக அதிக நேரம் போவதற்கான காரணம் என்ன
Prostate enlargement
@@DrMohanavel ethuku ethavathu prblm iruka dr
S
Glad to see you on this platform, Mohanavel! Keep inspiring!!
Thank you so much na
Bj11b88jjn79a9
88jb8bbn
Sir tell about intramural fibroid during pregnancy
Hi
Thanks doctor
Does taking biotin tablets cause kidney failure problem?
சார் எனக்கு வந்து குருவாயூர் இப்போது சார் அது எதனால சார் கிட்னி ப்ராப்ளம் இருக்குமா
Vanakam doctor,what is meaning DTPA SCAN...tq doctor
Sir I have a pain left side from back hip troughs bottom of foot back side full pain all the time
Same problem bro
Bro ipoo erukka
தகவலுக்கு நன்றி , இருந்தபோதும் வீடியோ வின் backround ல் எதோ கட்சி மாநாடு நடைபெறுவது போன்ற இரைச்சல் உள்ளது , எதிர்காலத்தில் இது போன்ற விடயங்களையும் நுணுக்கமாக கவனித்தால் சிறப்பாக இருக்கும் நன்றி
Over ejaculation naalaiyum intha problems varumaa sir
Sirantha arivurai
Super..sir...
It's true sir
Tq for the information sir
Thanks sir welcome
Sir urea lavel cammi panna tips sollunga
Need to treat the cause
Don't take excess protein
Kindey problem irrukku face வீக்கம் Irrukku எப்படி குறைப்பது
Ippo sari haiducha brother 😊
சார் வணக்கம். என்னுடைய அம்மாவுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சினை உள்ளது. எரிச்சல் முதுகு வலி இருக்கிறது. கற்பப்பபை அகற்றி 15 ஆண்டுகள் ஆகிறது. பிலட் யூரின் சுகர் ஸ்கேன் எந்த டெஸ்ட் எடுத்து பார்த்தாலும் நார்மல் என்று வருகிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்து பிரச்சினை அதனால் தான் யூட்ரெஸ் சை அகற்றினோம். தற்போது வலி அதிகமாகி விட்டது. பெண்கள் நல மருத்துவர் யூராலஜி அனைவரையும் பார்த்து விட்டோம். எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறுகிறார்கள். ஆனால் வலி இன்றளவும் குறையவில்லை. ஒரு மகனாக என் அம்மா படும் பாட்டை தாங்க முடியவில்லை. சிறு வயது முதல் நான் என் அம்மாவுடன் மருத்துவமனைகளுக்கே அதிகம் சென்று உள்ளேன். எனது தாய் ஒரு கடின உழைப்பாளி. உணவகம் நடத்தி வந்தார். அதிக வேலை இருக்கும். வலிக்கு அதிக மாத்திரை கள் எடுத்து கொள்வார். இது கூட ஒரு காரணமாக இருக்கலாம். எனது அம்மாவிற்கு வலி இல்லா வாழ்கையை கொடுக்க நினைக்கிறேன். வழிகாட்டுங்கள்.
Uterus இல்லாததால yeast போன்ற infections (candida) கூட அதிக பாதிப்பை கொடுக்கலாம்
Homiopathy treatment beter
நான் கடந்த 12 வருடங்களாக இரத்தம் இல்லாமல் அனீமியா மற்றும் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டுள்ளேன் எனக்கு 2mlgm HB மட்டுமே உள்ளது. எனக்கு 32 வயதாகிறது BE ECE படித்துள்ளேன். என
தயவுசெய்து யாரேனும் இதைப்பற்றி தெரிந்திருந்தால் 🙏🙏🙏 எனக்கு கூறவும். (Paraxysmal nocturnal haemoglobin uria) 🙏🙏🙏🙏plz help me
@@arksolarsolutions9475கீழே நெல்லி சாப்பிடவும்.நெல்லிச்சாறு பருகவும்.அசைவம்,எண்ணெய் அயிட்டம் கூடாது.
Great doctor
Unnoda siruneeragatha check pannunga sir 😉😉😉😉
santhekam vantha enna test edukkanum doctor
Urine varumpothu angapoven engapoven solame poitungana kitny 100% nalla erukkum ma sir thanks
என் அம்மாவிற்கு கிரேட்டினும் யூரியாவும் அதிகமாக உள்ளது அதை குணப்படுத்த ஒரு வழி சொல்லவும் 🙏 ப்ளீஸ் டாக்டர்...
where do you practice dr? are you around chennai? i thought imaikka nodigal may be taking the pool of medical advisors and you might be one...may be i will take a appointment with you sir
Excellent informations about kidney problems, Thank-you
Good doctor
Information ku thank you Doctor
Sir hus kidney surukkam iruku kidney function 55%work panuthunu sollranga bp iruku doctor bp mattum tha tablet poda sollranga kidney surukkam sari seiya mudiuma athuku ena panrathu life long vala mudiuma pls reply sir
Sir எனக்கு இந்த பிரச்சனை தான்... காலில் மற்றும் உடம்பில் முகத்தில்.. நீர் இறஙகுகிறது.. இதற்கு டயட்டர் 10mg tablet use panran sir... Idhu sari ஆக என்ன வழி சொல்லுஙக சார்..
உணவு முறை யை மாற்றுங்கள். இயற்கை யான உணவு முறை க்கு வாங்க உடலில் ஏற்படும் மாற்றங்கள் ளை நீங்களே உணர்வீர்கள்
தானியங்கள் உணவாக சாப்பிட முயலவேண்டும்
பழங்கள் சாப்பிட வேண்டும். ஏன் என்றால் நானும் இயற்கை உணவிற்கு மாறி விட்டேன். தேங்காய் பால். முளைகட்டிய பயிர். பழம் போன்ற உணவுகள் சாப்பிட்டு ங்கள் உடலில் நச்சு சேராது. ஒரே மாதத்தில் உடலில் ஏற்படும் மாற்றங்களை உணர்வீர்கள். நலம் பெற வாழ்த்துக்கள்.
@@priyamano7285 neenga ladya irukeinga..
Malela iruntha number keittuirupen
@@priyamano7285உண்மை.நன்றி.
Enaku mrg la iruthu athigama urine poguthu .pogum podhu eruchal iruku.again urine vara mari iruku sir
Bro enakku urine 30days aathikamaa urine poitte irukku broo😥 rombo batana irukkaaa broo
Sir enaku left side etupu kita pain eruku sir ena praplm sir plz reply
same
Me too same problem..Ippo you epdi irukengaa sister....?
Nemper
Water nerya kudicha nerya varum
Sir enga ammakku
ari guri erukku unga edam pakkalama
Sir etha problem ena tapate
சரவாங்கிக்கு சித்தா மருந்து சாப்பிடுகிறேன் இதனால் கிட்னி பாதிக்குமா
Nalla video
Thambi aircon room leh thogum bodum urine adigama varum it's not urine problem
எனக்கு இடுப்பு பகுதியில் அதிகமான வலிமையை உண்டாக்குகிறது சில சமயம் அடி வயிற்றில் வலி ஏற்படும் நான் தற்போது வெளி நாட்டில் வேலை பார்க்கிறேன்
உங்க பிரச்சினை தான் எனக்கும்.