பிறரை நம்ப கூடாததற்கான 10 அறிகுறிகள் | 10 Signs you should NOT trust Someone

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024
  • நீங்கள் நம்பிக்கை வைத்த ஒருவர் உங்களுக்கு துரோகம் செய்து உள்ளாரா ?
    அனைவரும் நமக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை அல்லவா ! இங்கு ஒருவரை நம்ப கூடாததற்கான 10 அறிகுறிகள் பற்றி காண்போம்.
    ___
    Boost Your Mental Fitness ✅
    • உங்கள் மனத்திறனை அதிகர...
    Do you know about 369 Angel Number ? ✅
    • தேவதைகள் உங்கள் வாழ்வை...
    6 Morning Habits that Change Your Life ✅
    • உங்கள் கடந்த காலத்தை ம...
    ___
    Access Free AudioBooks Here ↗️
    bto-tamil.in/
    Join Our Telegram Community ↗️
    telegram.me/bt...
    Promotion Details: beyondtheordinarytamil@gmail.com
    Instagram Handle
    / beyondtheordinarytamil

ความคิดเห็น • 41

  • @user-er6ll5mc5u
    @user-er6ll5mc5u 11 หลายเดือนก่อน +13

    நான் இதுவரை பார்த்த நபர்களில் அனைவரும் நான் உட்பட அனைவரும் இந்த 10 குணங்களை எதாவது சூழ்நிலை காரணமாக வெளிப்படுத்தி இருப்போம் என்னை பொருத்த வரை இது மனித இயல்பு இந்த குணம் உள்ள நபர்களை தவிர்த்து தான் வாழ வேண்டும் என்றால் நாம் தனித்து தான் வாழ‌ வேண்டும் அவர்கள் நம்மை அந்த நேரத்தில் புரிந்து கொள்ளாத பொழுது இது மனித இயல்பு என்பதை புரிந்து கடந்து செல்வொம்
    #மனிதர்கள் அனைவரும் நல்லவர்கள்
    #மனிதர்கள் அனைவரும் கெட்டவர்கள்

  • @rameshkumarrameshkumar2104
    @rameshkumarrameshkumar2104 11 หลายเดือนก่อน +8

    இன்று இருக்கும் உறவுகள் & நட்புகளில் உள்ளவர்கள்
    10க்கு 8பேர் இந்த கீழ்தரமான குணத்தை
    கொண்டவர்கள். நாம் தான்
    எல்லோர்க்கும் ஒரு எல்லை
    நிர்ணயம் பண்ண வேண்டும். நன்றி 🙏

  • @arunprakash8432
    @arunprakash8432 11 หลายเดือนก่อน +5

    Mam neenga law of attraction use panni edha manifest panni irundha andha story share pannunga enna madhiri pudhusa yaara law of attraction try panna avangalukum motivation a irukum ✨❤️

  • @user-py7po6qo9g
    @user-py7po6qo9g 4 หลายเดือนก่อน +1

    Thank you ❤

  • @ManojKumar-uz2ni
    @ManojKumar-uz2ni 11 หลายเดือนก่อน +4

    நீங்கள் சொல்லுவது 100 சதவீதம் சரி தான் சிறப்பான தகவலை கொடுத்ததுக்கு thank you very much ❤👍👌🙏🇮🇳😍💙🤝

    • @mariaponniah390
      @mariaponniah390 11 หลายเดือนก่อน

      ஜால்ரா😂😂😂don’t worry. It’s a joke. 😞 sorry.

  • @srilingesh
    @srilingesh 8 หลายเดือนก่อน +2

    Thank you mam ❤️

  • @priyankaanu7497
    @priyankaanu7497 11 หลายเดือนก่อน +3

    Helpful video at right time ..thankyou ❤

  • @selvanselvan
    @selvanselvan 11 หลายเดือนก่อน +1

    Good summarisation.👍

  • @RAJA-PANDI
    @RAJA-PANDI 11 หลายเดือนก่อน +2

    Akka. Unga fan akka. TH-cam la yar venalum yethayo papanga. Na ungalathan daily pathu kepen. Use ful la iruku Ella video um.

  • @subramaniansiva4113
    @subramaniansiva4113 10 หลายเดือนก่อน +1

    அன்புள்ள சகோதரிக்கு உங்களுடைய பெரும்பாலான வீடியோக்கள் ஆங்கில ஆர்தர்களின் மேற்கோள்களை சுட்டிக்காட்டியே உள்ளது. முடிந்தவரை தமிழ் மற்றும் இந்திய பெரும்பாலான முக்கிய ஆர்த்தர்களின் மேற்கோள்களை சுற்றி காட்டுங்கள் ஆயிரம் விளக்கங்கள் திருக்குறள் பகவத் கீதை மகாபாரதம் போன்ற இந்திய முக்கிய கலாச்சார வழிபாட்டு நாவல்களை தழுவையே வந்துள்ளோம் முடிந்தவரை இதனை முயற்சி செய்யுங்கள்

  • @Nagarajan.kKamarajNagarajan
    @Nagarajan.kKamarajNagarajan หลายเดือนก่อน +1

    ❤❤❤ சூப்பர்

  • @VanithaD-fh4rt
    @VanithaD-fh4rt 11 หลายเดือนก่อน +1

    Thanku very much

  • @_SabarishBabu
    @_SabarishBabu 11 หลายเดือนก่อน

    Unga videos really help me to make the right decisions in crucial situations. Niraya time unga videos enaku help paniruku.. books padikiratha vida kekurathu easy.. thanks sister ❤ and keep rocking..

  • @abivarmanmusic777
    @abivarmanmusic777 11 หลายเดือนก่อน +3

    Inga pathi peru apdithan akka irukanga enna panrathu

  • @logakaruna1352
    @logakaruna1352 11 หลายเดือนก่อน

    💯 percentage true . Frds ah pirinchathu correct ah ilaya nu stress ah erunthichu .. ipo clear my decision right

  • @tamilpolitics9067
    @tamilpolitics9067 11 หลายเดือนก่อน

    Thank you sister Your Voice Addicter❤

  • @elaverasimuniandy9051
    @elaverasimuniandy9051 11 หลายเดือนก่อน

    Thank you Beyond The Ordinary 🙏❤🇲🇾

  • @instagrammer1928
    @instagrammer1928 11 หลายเดือนก่อน +1

    Becoming supernatural book summary podunga ka

  • @bhadusha6845
    @bhadusha6845 11 หลายเดือนก่อน +2

    Good

  • @raviravindaran7995
    @raviravindaran7995 11 หลายเดือนก่อน

    Arumai sister 👏👏👏👏👏👏👍

  • @destiny6163
    @destiny6163 11 หลายเดือนก่อน +3

    Thanks Universe 💞

  • @ranjithranjithkumar433
    @ranjithranjithkumar433 11 หลายเดือนก่อน +2

    Thank you sister👌❤️❤️❤️

  • @deepakmanishvar
    @deepakmanishvar 8 หลายเดือนก่อน +1

    👍💯

  • @silabarasan.g7057
    @silabarasan.g7057 11 หลายเดือนก่อน +2

    S mam v.thank you

  • @VijayVijay-wk5jw
    @VijayVijay-wk5jw 11 หลายเดือนก่อน +1

    Hi akka onga voice ku na big fan ☺️

  • @M.Y.Rithvi-sz1sp
    @M.Y.Rithvi-sz1sp 11 หลายเดือนก่อน

    Very very useful...thank you sis

  • @nflmcc6258
    @nflmcc6258 11 หลายเดือนก่อน +1

    Hey guyzzzzzzz❤❤❤❤❤

  • @lokeshweruday
    @lokeshweruday 11 หลายเดือนก่อน +1

    They are called narcissist

  • @balav.k7550
    @balav.k7550 11 หลายเดือนก่อน +3

    Hey guys😊❤😅

  • @lakshmideviilakshmidevii129
    @lakshmideviilakshmidevii129 11 หลายเดือนก่อน +1

    Panam mattum venum endru sollum manithargal uravinargal

  • @manor2727
    @manor2727 11 หลายเดือนก่อน +2

    Ippola neraya per ipdi tha irukanga😄

  • @nbbdhiyana1526
    @nbbdhiyana1526 11 หลายเดือนก่อน

    Ayyo enna suthi nerya ipdi irunthanga thank god now I'm wake up.....😂😂😂😢