5ரூபாய் இட்லிக்கு 21வகை சட்னி - இப்பிடியும் ஒரு இட்லி கடை - MSF

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ก.พ. 2025

ความคิดเห็น • 713

  • @madrasstreetfood
    @madrasstreetfood  5 ปีที่แล้ว +130

    Ninaivoottum Idly Kadai,
    6.30pm to 9.15pm, Sunday holiday
    71,new railway station road,
    Burma Colony Rd,
    Thiruverumbur, Trichy,
    Tamil Nadu 620013
    goo.gl/maps/L5WDWp5q5J6qLeGm9

    • @chitra8436
      @chitra8436 5 ปีที่แล้ว +1

      Timing sollunga sir

    • @madrasstreetfood
      @madrasstreetfood  5 ปีที่แล้ว +1

      ​@@chitra8436 6.30pm to 9.15pm . sunday holiday.

    • @elamuruguk3513
      @elamuruguk3513 5 ปีที่แล้ว +2

      5.76 nalla manusan

    • @balajibbb3735
      @balajibbb3735 5 ปีที่แล้ว +6

      Just change your title because your make the vlogs apart from Madras area

    • @balajim6145
      @balajim6145 5 ปีที่แล้ว +1

      Thank you very much for sharing the address detail..💕💕

  • @balakrishna821
    @balakrishna821 5 ปีที่แล้ว +290

    இந்த மாதிரி மனிதர்களை பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது ...

  • @kdfriends7182
    @kdfriends7182 5 ปีที่แล้ว +152

    நீங்கள் 100வயது வாழவேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன் அண்ணா உலகில் உணவுதான் நமக்கு முதலாளி கடவுள் எல்லாம் ஒருவருடைய பசியை ஆற்றி நாம் அதில் மகிழ்ச்சியை காணமுடியும் என்று நான் உறுதியாக கூறுகிரேன் வாழ்க வளமுடன் மகிழ்ச்சி மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி நன்றி நன்றி 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩👌👌👌👌👍👍👍👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @gurukandasamy5193
      @gurukandasamy5193 5 ปีที่แล้ว

      Vijayalakshmi E ,,,, 👏👏👏🙏👍

  • @kurinjicom
    @kurinjicom 5 ปีที่แล้ว +39

    என்னைக் கவர்ந்த மனிதர்களில் இவரும் ஒருவர் இந்த வீடியோவை பார்த்ததுல எனக்கு ரொம்ப சந்தோஷம் இந்தமாதிரி ஒரு நல்ல விஷயத்தையும் நல்ல உள்ளம் கொண்ட மனிதரையும் வெளி உலகிற்கு கொண்டு வந்ததற்கு உங்க சேனலுக்கும் என்னோட வாழ்த்துக்கள்

    • @hussainjahir257
      @hussainjahir257 3 ปีที่แล้ว

      Chathram bus stand la irunthu intha kadaiku poga Ethana kilo meter.bro

    • @karthikeyankk7210
      @karthikeyankk7210 3 ปีที่แล้ว

      @@hussainjahir257 திருவரம்பூர் 15 km

    • @hussainjahir257
      @hussainjahir257 3 ปีที่แล้ว

      @@karthikeyankk7210 thanks bro

  • @ASGS797
    @ASGS797 5 ปีที่แล้ว +47

    அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரரே, உங்களைப் போன்ற உயர்ந்த உள்ளம் படைத்த மனிதர்கள் நபிவழி நடக்கும் நல்லோர்கள் நீண்ட ஆண்டுகாலம் பூரண ஆரோக்கியத்துடனும் வளமுடனும் வாழ்ந்து இதுபோன்ற சேவைகளை இனிவரும் காலங்களிலும் தொடர வேண்டுமாய் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் மனதார பிரார்த்திக்கிறேன்...

  • @lokesh2252
    @lokesh2252 5 ปีที่แล้ว +74

    பிறரின் பசியை போக்குவது பணம் பார்க்கும் தொழில் அல்ல மனதார செய்யும் சேவை என்று உணர்தியமைக்கு நன்றி👏
    மனிதம்💗

  • @palanivisu1344
    @palanivisu1344 5 ปีที่แล้ว +34

    நாம் இது போன்ற மாமனிதர்களை பார்க்கும்போது கை கூப்பி வண்ணாங்குவத் தவிர வேறு என்ன செய்ய முடியும். வாழ்த்துக்கள் ஐயா என் மனம் நெகிழ்ந்த பாராட்டுக்கள். நம் நாட்டின் தனி பெருமை நம்மிடம் இருக்கும் மத நல்லிக்கம் . ஐயா முகமது சரீப் அவர்கள் கடையில் பட்டை போட மக்கள், கிறிஸ்துமஸ் நச்சத்திரம் ஒளியில் சாப்பிடுகிறார்கள். வாழ்க பரதம், வாழ்க நாம் மக்கள் சேவை . ஜெய் ஹிந்த்

  • @sandanadurair5862
    @sandanadurair5862 5 ปีที่แล้ว +8

    செரிஃப்
    மகத்தான சேவை.
    பசி நேரத்தில் தங்களின் பேச்சைக் கேட்டேன். மேலும் உணவகத்தின் காட்சியையும் கண்டேன். பசி அதிகமாகிவிட்டது. திருவெறும்பூர் வரும்பொழுது தங்கள் இட்லியை சாப்பிட ஆர்வம் அதிகமாகிவிட்டது. தங்களின் கனிவான எதார்த்தமான பேச்சாலும் கவர்ந்துவிட்டீர்கள். தங்களின் தாய் எப்படி உணவுகளை நிறைய வழங்கி குழந்தைகள் சலிக்கும் அளவு சாப்பிட வைத்து வளர்த்தார்கள் என்பதை நினைவுகூர்ந்ததை ரசித்தேன். தாய்மார்களுக்கு நல்ல உதாரணம் அவர்கள்.
    அல்லாவின் கருணையால் தங்களின் சேவை சிறப்போடு தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @prakashkanagavalli2147
    @prakashkanagavalli2147 5 ปีที่แล้ว +31

    பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு.குட்டி சேர், குட்டி டேபிள், குழந்தைகளுக்கு கை கழுவும் இடம் அனைத்தும் அருமை.சொல்ல வார்த்தைகளே இல்லை.வாழ்த்துக்கள்.🤝👏👍🙏

  • @jeevam282
    @jeevam282 5 ปีที่แล้ว +59

    அன்பு, உடல்நலனில் அக்கறை, சேவை மனப்பான்மை இவையனைத்தும் ஒருங்கேபெற்ற ஒருவரால் மட்டுமே இப்படிப்பட்ட ஒரு ஓட்டலை நடத்த முடியும்..
    பணத்துக்காக பேயாய் அலையும் இவ்வுலகில் இப்படியும் ஒரு மனிதர்...!!
    இவரைப்பாராட்ட வார்த்தைகள் இல்லை..
    பசிக்கு உணவு அதுவும் அருமையான ஆரோக்கியமான மலிவான உணவு.. தொடரட்டும் உமது தொண்டு...

  • @S.e.m.m.a
    @S.e.m.m.a 5 ปีที่แล้ว +29

    குழந்தைகளுக்கு முக்கியதுவம் தர்றீங்க...Great sir.வாழ்க.வளர்க

  • @sudarvannan5727
    @sudarvannan5727 5 ปีที่แล้ว +31

    இந்த மாதத்தின் மிகசிறந்த video.
    நிறைய பேருக்கு இந்த video வ பகிற்ந்தேன்.

  • @thomasa6169
    @thomasa6169 5 ปีที่แล้ว +2

    சகோதரர் செரீப் நல்ல பணி செய்கிறீர்கள் உணவு குறித்து உங்கள் விளக்கம் முற்றிலும் உண்மை நாங்கள் 2013 வரை பொன்மலைப்பட்டியில் குடியிருந்தோம் அப்போது உங்கள் உணவகம் இருந்ததா எனத்தெரியவில்லை உங்கள் உணவகத்தில் உணவு சாப்பிட ஆர்வமாயுள்ளது. ஆனால் இப்போது சென்னைக்கு வரவேண்டியதாகிவிட்டது.இறைவன் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @jayagopal9403
    @jayagopal9403 5 ปีที่แล้ว +35

    இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்ட மாமனிதர், தொடரட்டும் உங்கள் சேவை!

  • @arnark1166
    @arnark1166 5 ปีที่แล้ว +56

    திருச்சி வந்தால் உங்க கடையில் தான் சாப்பிடனும் நன்றி ஐயா

  • @ravindranviswanathan5589
    @ravindranviswanathan5589 4 ปีที่แล้ว +2

    சார் இதுதான் தொண்டு. இவரை இந்த மனிதநேயருக்கு
    எங்கலுக்கு அறிமுகப்படுத்திய
    இந்த சேனலுக்கு ஒரு பெரிய
    வணக்கம்.

  • @noorbaaitrichy1269
    @noorbaaitrichy1269 5 ปีที่แล้ว +14

    ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு தங்கள் முயற்சி தங்கள் குடும்பம் சிறக்க வேண்டுகிறேன் வாழ்க வளமுடன்

  • @onlinenature8664
    @onlinenature8664 5 ปีที่แล้ว +14

    எல்லாம் வல்ல இறைவன் அருளோடு உங்கள் சேவை தொடரட்டும் மனித நேயம் மிக்க தமிழராய் வாழ்வதற்கு நன்றி

  • @dineshraj9674
    @dineshraj9674 5 ปีที่แล้ว +136

    சிறப்பான உணவு விடுதிகளை தேர்வு செய்கிறீர்கள் அண்ணா வாழ்த்துக்கள்😍❤

    • @devidevi360
      @devidevi360 4 ปีที่แล้ว

      போதும். போதும் என்றுசொல்து உணவு மட்டடும் தான். வாழ்த்துக்கள் தம்பி.

    • @devidevi360
      @devidevi360 4 ปีที่แล้ว

      வயிறு நிரையும்போது மனமும் நிரையும்.நன்றி தம்பி!

  • @visvaananth861
    @visvaananth861 5 ปีที่แล้ว +26

    அருமை அபாரம் நல்ல தூய உணவு சேவை தூய மனத்துடன் ,. மொஹமட் செரீப் சார் வாழ்க வளமுடன் !

  • @dhanalaksmiapsubramaniamkp1904
    @dhanalaksmiapsubramaniamkp1904 4 ปีที่แล้ว +2

    மிக நன்று ஐயா! மலேசியாவில் இது போன்று உள்ளது. ஆனால் நீங்கள் சட்னி வகையில் மிஞ்சி விட்டீர்கள்! வாழ்க வளமுடன். தொடர்க உங்கள் சேவை!

  • @bharadhwajan2033
    @bharadhwajan2033 5 ปีที่แล้ว +58

    வாழ்த்துக்கள் அய்யா! தொடரட்டும் உங்கள் மக்கள் சேவை!

  • @revathi7233
    @revathi7233 5 ปีที่แล้ว +9

    உங்களை போன்று அனைவரும் நல்ல மனதோடு வாழ்ந்தால் யாருக்கும் குறை இல்லை

  • @palanisami5474
    @palanisami5474 5 ปีที่แล้ว +63

    திருச்சி வரும்போது நிச்சயமாகவே வருகிரேன் உணவுமுரைகலை சுத்தமாக செய்கிரிர்கல் கடவுலின் ஆசிர்வாதம் நிட்சயம் உண்டு

  • @narendrandharmalingam6558
    @narendrandharmalingam6558 5 ปีที่แล้ว +8

    நல்ல மனிதர்.. பல்லாண்டு வாழ்க 🙏 உங்கள் சேவை தொடர வேண்டுகிறேன்..

  • @மாப்ஜான்நாமக்கல்
    @மாப்ஜான்நாமக்கல் 5 ปีที่แล้ว +69

    உலகத்தில் சிறந்த உணவு அமேரிக்கா சொன்னது ரெக்கார்ட் இட்டிலி பலைய சோறு

  • @களிறாடும்காடுராஜன்

    ஆகா ஆகா அருமை தோழர் அருமை !
    எளிய மனிதர்களுக்கான ஆகச்சிறந்த உணவகம் ! பெருமகிழ் நிறைநன் தோழர் ! அகமகிழ்ச்சி .
    விரைவில் சந்திப்போம் msf தோழர் .
    ஒரு அரசாங்கமே தொடர்ந்து நிகழ்த்தத்தவறிய ஓர் நற்காரியத்தை
    தனியொரு மனிதரால் நிகழ்த்தப்படுதல் என்பது சிந்தனையைத் தூண்டுகிறது !
    வாழ்த்துக்கள் தோழர்
    ₹₹
    பேரன்புடன்
    என்றும் உங்கள் தோழன்
    களிறாடும் காடு ராஜன் .

    • @madrasstreetfood
      @madrasstreetfood  5 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி தோழர்

  • @ravindranviswanathan5589
    @ravindranviswanathan5589 4 ปีที่แล้ว +2

    உங்க மாதிரியான மக்களால்
    இந்தியாவுக்கு பெறுமை.வாழ்க
    உங்கள் தொண்டு.வளர்க உங்கள் என்னம்.

  • @raykathir6804
    @raykathir6804 5 ปีที่แล้ว +52

    உண்மையில் நினைவூட்டும் இடம் தான்

  • @subhashini314
    @subhashini314 5 ปีที่แล้ว +4

    சூப்பர் சார் நல்ல மனது வாழ்க... திருச்சி வரும் வாய்ப்பு ஏற்படும்போது நிச்சயம் இங்கு வருகிறேன் உணவு உண்ண என்பதை விட உங்களை சந்திக்கவும் வாழ்த்துகள் சார் நன்றி

  • @rajeshadhithyaraje5566
    @rajeshadhithyaraje5566 5 ปีที่แล้ว +21

    Hands down to this person... Happy to see that still we do have these kind of wonderful souls ...may God be with you and your family

  • @ramganapathy3298
    @ramganapathy3298 5 ปีที่แล้ว +6

    இது போன்ற மனிதர்கள் இருக்கும் வரை மனிதாபிமானம் நிலைக்கும் என்றே தோன்றுகிறது!

  • @rajgorvishnukumar1026
    @rajgorvishnukumar1026 5 ปีที่แล้ว +13

    இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்வதில்லை.
    பொறுமையுடன் கேட்டுப்பாருங்கள் அவன் பொக்கிஷதை முடிவதில்லை.
    வாழ்க வளமுடன்.

  • @ruganm2178
    @ruganm2178 5 ปีที่แล้ว +12

    நான் சவுதியில் இருக்கேன் நீங்க போடுற வீடியோ தான் நான் பாத்துட்டு இருக்கேன் சூப்பர் நீங்க போடுற வீடியோ எல்லாமே அருமையா இருக்கு வாழ்த்துக்கள்🌹 ப்ரோ...

  • @indiantamizhan2297
    @indiantamizhan2297 5 ปีที่แล้ว

    முகமது சரீப் இதுபோன்ற சேவைகளை இனிவரும் காலங்களிலும் தொடர வேண்டும் ....வாழ்த்துக்கள்..

  • @govindarajanvenkatachalam900
    @govindarajanvenkatachalam900 2 ปีที่แล้ว +1

    இது உணவகம் இல்லை
    குடும்ப விருந்து வைத்து விழா போன்ற மனநிலையில் உள்ளது. வாழ்த்துக்கள்

  • @rmrajurajusmith456
    @rmrajurajusmith456 5 ปีที่แล้ว +15

    Firsr time I m seeing So Many kutties are eating and enjoying....Vera level...superb Naala manaus sir ungaluku...big inspirations sir

  • @jalakandeswarreddy5204
    @jalakandeswarreddy5204 5 ปีที่แล้ว +21

    you are a human god no five star hotel can serve this menu you are a great human

  • @skasim3
    @skasim3 5 ปีที่แล้ว +32

    அன்பு ஒன்று தான் அனாதை😊

    • @du9632
      @du9632 4 ปีที่แล้ว +2

      ஏதாவது ஆசிரமத்தில் சேர்த்து விடுங்கள்

  • @abdulrahman-vb1do
    @abdulrahman-vb1do 5 ปีที่แล้ว +11

    வாழ்த்துக்கள் ஐயா இறைவனின் அருளால் மென்மேலும் உங்களுடைய பணி தொடர

  • @Ram-jn9ex
    @Ram-jn9ex 5 ปีที่แล้ว +38

    2.12 அந்த மனசுதான் சார் கடவுள்...👌👌👌

  • @manikandanbalasubramanian9068
    @manikandanbalasubramanian9068 5 ปีที่แล้ว +5

    சார் ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி சார் அதேபோல நீங்க சொன்னீங்க ஆந்திரா ஸ்டைல் அப்புறம் கர்நாடகா ஸ்டைல் சட்னி பண்ணனும் இந்தியால நமது தமிழ்நாடு போல உணவும் தமிழ்நாடு போல சட்னியும் வேற எந்த நாட்டிலே கிடையாது

    • @prakashzion8453
      @prakashzion8453 3 ปีที่แล้ว

      உணவு தமிழ்நாடு சூப்பர்

  • @naansamurai
    @naansamurai 5 ปีที่แล้ว +15

    other food vloggers travel to other countries but MSF finding gems among us....others review mostly biryani but yours always unique....all the best

    • @chennaikitchan1608
      @chennaikitchan1608 5 ปีที่แล้ว

      என் உயிர் பிரியும் முன்பு உங்களை சந்திக்க வேண்டும் ஐயா

    • @naansamurai
      @naansamurai 5 ปีที่แล้ว

      when i was in high school watch DD Pothigai Sapidavanga program every sunday before the movie till 2000 april ..now i i relish myself by watching MSF videos.

  • @Shatimepasss
    @Shatimepasss 5 ปีที่แล้ว +34

    இந்த கடைக்கு நான் போயி இருக்கேன் செம்மயா இருக்கும்😋❤️

  • @RameshKumar-pq5ww
    @RameshKumar-pq5ww 5 ปีที่แล้ว +7

    I am from Karnataka nevu ennu 1000 years health age erabaku you are gold and good person

  • @anonymozanonymouz9323
    @anonymozanonymouz9323 5 ปีที่แล้ว +3

    Superb.
    The way he treats the people who eat with respect and understanding is amazing.(he is seen talking to an old man so politely)

  • @prabhusripriyatextile6155
    @prabhusripriyatextile6155 4 ปีที่แล้ว +1

    மனிதநேயம் மிக்க நல்ல மனிதர் என்றென்றும் மனதில் நிற்பார் 🙏🙏🙏🙏🙏

  • @vijayraghavan6124
    @vijayraghavan6124 5 ปีที่แล้ว +101

    எத்தனை எச்ச பயலுக வந்தாலும் நம்மல பிரிக்க முடியாது பாய்💐🙏

  • @pintu0802
    @pintu0802 5 ปีที่แล้ว +27

    As per me you are one of the genuine and complete food reviewer

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 5 ปีที่แล้ว +49

    இவர்தான் இந்தியர்

  • @மரகரண்டியும்மண்சட்டியும்

    Now adays medicine, education, water, food everything turns to business. But few peoples like u doing this business like service. First hats off tat, long live, may god bless u& ur family forever. 🙏

  • @joedaniel2541
    @joedaniel2541 5 ปีที่แล้ว +19

    Hats off uncle
    Keep up your good service
    Traditional idly is best for human

  • @bjmnprm
    @bjmnprm 4 ปีที่แล้ว

    மிக அருமை நான் சென்னயில் உள்ளேன் ஆனால் இங்கு இப்படியெல்லாம் 100க்கு 75 விழுக்காடு இல்லை என்றே தான் கூற வேண்டும் நன்றிகள்.

  • @Malavarayan_Magal_Arachelvi
    @Malavarayan_Magal_Arachelvi 5 ปีที่แล้ว +14

    நல்ல உணவைகொடுக்கும் நல்ல மனிதர் நீடூழி வாழ்க

  • @mythiliarivu
    @mythiliarivu 5 ปีที่แล้ว +2

    Semmmaa sir... Super... Enaku idly pidikathu... Ithaa pathuthu idly sapdanum nu asaiyaa iruku😀supr speech...

  • @SimpleCraftandCooking
    @SimpleCraftandCooking 5 ปีที่แล้ว +4

    I never miss a video in msf... Ever hotel have some uniqueness... Simple... Affordable... Rocking MSF...

  • @vsrn3434
    @vsrn3434 4 ปีที่แล้ว

    உணவு உன்னத பணி...உண்மையான உணர்வுள்ள மனிதர்கள் வாழ்த்துகள்

  • @vigneshkumar5308
    @vigneshkumar5308 5 ปีที่แล้ว +15

    தங்கள் மனம் போல் வளமுடன் வாழ்க பல்லாண்டு

  • @mohamedgani6515
    @mohamedgani6515 5 ปีที่แล้ว +5

    மகத்தான சேவை வாழ்த்துக்கள்

  • @shaffirrafi59
    @shaffirrafi59 5 ปีที่แล้ว +8

    அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிராத்தனை செய்கிறேன்.

  • @lagandshiva7881
    @lagandshiva7881 5 ปีที่แล้ว +2

    Ungal savai nambha Tamil Naduku thavai bro super 🙏👏👏👏🌹

  • @sakthiveltamilarasan6779
    @sakthiveltamilarasan6779 5 ปีที่แล้ว +5

    Ayya unga speechum Salem RR biryani owner speechum samea iruku ....valthugal ayya hats off to you

  • @balajim6145
    @balajim6145 5 ปีที่แล้ว +2

    Ungal Nenaivootum idly kadaikku enadhu manamara vaazhthukkal sir.. neengal neenda kaalam needudi vaazha kadavulai prathikeren. Nanum oru naal vandhu kandippaga kudumbathudan sapiduven.. nandri sir

  • @mahendranmahe7113
    @mahendranmahe7113 5 ปีที่แล้ว +7

    I feel like crying from his humanity. . In my life I want to meet at least once this appa

  • @vijaym3477
    @vijaym3477 4 ปีที่แล้ว

    Msf உங்களை பாரட்ட வார்த்தைகள் இல்லை, you are a true and honest reviewer, owner Anna speech will be lovely

  • @ananthaseo
    @ananthaseo 5 ปีที่แล้ว +13

    வாழ்த்துக்கள் சார்...உங்கள் சேவை தொடரட்டும்.

  • @OrganicHealthy
    @OrganicHealthy 4 ปีที่แล้ว

    வாழ்த்துகள் சகோ.வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் உங்கள் சேவை தொடரட்டும் சகோ.இறைவன் உங்களுக்கு துணையிருப்பார். 🙏👍

  • @riyazakberjk4754
    @riyazakberjk4754 5 ปีที่แล้ว +12

    Lovely owner lovely vdo best person helping character 👍

  • @a.ezhumalai7368
    @a.ezhumalai7368 5 ปีที่แล้ว +43

    நீங்க நல்ல இருப்பிங்க ஐயா

  • @a.ezhumalai7368
    @a.ezhumalai7368 5 ปีที่แล้ว +35

    நீங்க அனைவருக்கும் முன்மாதிரி ஐயா .நீங்க எனக்கு முன்மாதிரி இருக்கிங்க

  • @immanuel_david
    @immanuel_david 5 ปีที่แล้ว +57

    இந்த மாதிரி சென்னையில் ஒன்னு சீக்கிரம் ஆரம்பிங்க பா...

    • @samundeeswarinagarajan3552
      @samundeeswarinagarajan3552 5 ปีที่แล้ว

      Yes.

    • @purushoth1970
      @purushoth1970 5 ปีที่แล้ว

      Yes

    • @plusorminus6517
      @plusorminus6517 5 ปีที่แล้ว

      Enga oorlaium onnu (karaikudi)

    • @gurusamy2322
      @gurusamy2322 4 ปีที่แล้ว

      வாழ்க வளமுடன்

    • @parthasarathy3485
      @parthasarathy3485 4 ปีที่แล้ว +1

      திருவெறும்பூரில் சொந்த வீடு, சென்னையில் வாடகை அட்வான்ஸ் infrastructure?? கட்டுபடிஆகுமா?
      சிவகாசி யில் டீ கடைகளில் விதவிதமான, அளவு பெரிதாக வடை 5, 6 ரூ தான் காரணம் சொந்த இடம் (அ ) குறைந்த வாடகை.

  • @jayanthiswaminathan9036
    @jayanthiswaminathan9036 5 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் . உங்கள் பணி தொடரட்டும்.

  • @sricraft3173
    @sricraft3173 5 ปีที่แล้ว +1

    Arumai arumai...parkum pothu happya iruku....neega pesarathu kekkum pothu ,entha kalathula evolo nalavangalu irukangala thochu sir....neega nalla irukanu

  • @gopalakrishnanmg2808
    @gopalakrishnanmg2808 4 ปีที่แล้ว

    Dear BHEL Friend very nice to know about service to humanity . 21 varieties of chutney with Idlies,Dosas Wah! Thank you, next time in my visit to Trichy Tiruvembur I will come to your restaurant & eat happily. - Ex Employee BHEL Trichy.

  • @shanmugaharini4578
    @shanmugaharini4578 5 ปีที่แล้ว +8

    superb and dedicated service to community,for this kind and generous mind, i am residing in chennai waiting for opportunity to visit his shop.

  • @sheikabdullah2011
    @sheikabdullah2011 5 ปีที่แล้ว +7

    Sema sema ayyoooo ippaye sapadanu nu thounuthey 😍😍😍😍👏👏👏👏👏👏👏👏👏

  • @Saravananvip2765
    @Saravananvip2765 5 ปีที่แล้ว +7

    இந்த கடையின் முதலாளி ஒரு மிகப்பெரிய பணக்காரராக இருக்க வேண்டும் அல்லது ஒரு பினாமி பலமாக இருக்கவேண்டும்....
    இத்தனை சட்னி வைப்பதற்கு ஒரு நாளைக்கு 30 ஆயிரம் ஆகும் மாதத்திற்கு பார்த்தால் 9 லட்சம் ஆகும் வருஷத்திற்கு பார்த்தால் ஒரு கோடியே 8 லட்சம் ஆகும்...
    இது மிகப் பெரிய நஷ்டத்தில் நடைபெறும் கடை ஆகும்...
    True Friend

  • @jayavelup9379
    @jayavelup9379 5 ปีที่แล้ว +8

    Really great -Satisfaction within on his action.

  • @thomsonthadathil8484
    @thomsonthadathil8484 5 ปีที่แล้ว +16

    Mr Mohamed God bless you..

  • @kindman8408
    @kindman8408 3 ปีที่แล้ว

    இந்த காலத்திலும் இப்படி ஒரு கடையா? உரிமையாளர் நலமுடனும் வளமுடனும் வாழ்க👌

  • @velvas20059
    @velvas20059 5 ปีที่แล้ว +11

    Ayiram kodi nandrigal ipprabhachanthirkku
    Ayiram kodi nandrigal ungalakku
    Arumai

  • @arusuvailand8567
    @arusuvailand8567 4 ปีที่แล้ว

    தங்களது சேவை தொடரட்டும், வாழ்த்துக்கள்

  • @jimmyco6230
    @jimmyco6230 4 ปีที่แล้ว

    அருமை அய்யா!!!
    நான் தஞ்சாவூர் ஓசூரில் இருக்கிறோம்...ஊருக்கு வரும்போது கண்டிப்பாக உங்கள் கடைக்கு வருவோம்....

  • @umasangee3233
    @umasangee3233 5 ปีที่แล้ว +6

    Super concept and very thoughtful

  • @francis6777
    @francis6777 5 ปีที่แล้ว +1

    Paarkave migavum sandhoshamaa irukku vaazhthukkal iyaa thodaratum ungal sevai

  • @Weareinfomer
    @Weareinfomer 5 ปีที่แล้ว +2

    Semma idly semma vedio editing vera level all the best on off the faveret food review semma

  • @sarawin4160
    @sarawin4160 5 ปีที่แล้ว +1

    Super sappadu Anna. Ningga pallandu vala vendum. From Malaysia

  • @rekha8919
    @rekha8919 5 ปีที่แล้ว +2

    Wow na bhel tan... Native trichy kandipa na try Pana poren.... Now in Bangalore delivery pora apa kandipa try panuvenu.😍🥰😋

  • @karthickraj5955
    @karthickraj5955 5 ปีที่แล้ว +3

    Hi sir unka channel namekum neenka pidra videovukum entha samanthamum illa.... neenka find pandra ovoru hotelume superb...... nan niraya food review pathuturuken compare with other u tuber u r the beste... And your video is better than others....all the best... keep it up....

  • @g.s.mahalingam7669
    @g.s.mahalingam7669 5 ปีที่แล้ว

    Super sir. Very good humanitarian. The almighty will support you. Keep it up your service with out any difficulties

  • @dhineshkumare8633
    @dhineshkumare8633 5 ปีที่แล้ว +6

    சிறந்த சேவை வாழ்த்துக்கள்

  • @மாப்ஜான்நாமக்கல்
    @மாப்ஜான்நாமக்கல் 5 ปีที่แล้ว +8

    சூப்பர் நிச்சயமாக அடுத்த வாரம் சென்று சாப்பிட வேண்டும் சூப்பர் நன்றி

  • @peaceworldthroughinside1487
    @peaceworldthroughinside1487 5 ปีที่แล้ว +23

    He is God giving food for others satisfaction and his own satisfaction. definetly he is good to his family members too. He has to live long happily and healthy..

  • @divyasree8861
    @divyasree8861 5 ปีที่แล้ว +5

    அருமை ஐயா. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏

  • @vknirmaladevydevy1150
    @vknirmaladevydevy1150 5 ปีที่แล้ว +5

    Very good social service.May god bless him long life and happiness

  • @flavourkid
    @flavourkid 4 ปีที่แล้ว

    இந்த மனிதநேய பணி தொடர வாழ்துக்கள்

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan 4 ปีที่แล้ว

    நீங்கள் 100வயது வாழவேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன் அண்ணா உலகில் உணவுதான் நமக்கு முதலாளி கடவுள் எல்லாம் ஒருவருடைய பசியை ஆற்றி நாம் அதில் மகிழ்ச்சியை காணமுடியும் என்று நான் உறுதியாக கூறுகிரேன் வாழ்க வளமுடன் மகிழ்ச்சி மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி நன்றி நன்றி

  • @gladstonerayen949
    @gladstonerayen949 5 ปีที่แล้ว +6

    Congrats, very nice to know the motives and varieties. Best of luck.

  • @karthikeyans9393
    @karthikeyans9393 5 ปีที่แล้ว +9

    Intha mathiri nala kadai promote panna msf channel ku paratukkal

  • @vvv203
    @vvv203 5 ปีที่แล้ว +1

    Salute sir. Mikka Sirappu. Ungalukku endha kashtamum varadhu.