பாலாஜி திட்டமிடவில்லை. MGR, சிவாஜி, ஜெமினி மூவரும் ஷோலே படத்தின் ரீமேக் பண்ணினால் எப்படியிருக்கும் என்று அந்தக் காலகட்டத்தில் பேச்சு இருந்தது. அப்படியெடித்திருந்தால், படம் failure ஆகியிருக்கும் என்று பாலாஜி சொன்னார் பாலாஜி MGR ஐயும் சிவாஜியையும் வைத்து எடுக்க நினைத்தது உனக்காக நான். சிவாஜி மறுத்துவிட்டார்.
சிவாஜி, கமல் & ரஜினி மூவரையும் சேர்த்து ஷோலே படத்தை எடுக்க திட்டமிட்டார். அது நடக்கவில்லை பின் இந்த மூவரையும் வைத்து குர்பானி படத்தை எடுக்க திட்டமிட்டு கமலால் அது தடைபட சிவாஜி ரஜினி விஷ்ணுவர்தனை வைத்து விடுதலை என்ற பெயரில் குர்பானியை ரீமேக் செய்தார் என்று கேள்விப்பட்டிருக்கிறன்
விடுதலை கே பாலாஜி மூன்று நடிகர்களை வைத்து எடுக்க முயற்சி செய்தார் அந்த சமயத்தில் விக்ரம் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்ததால் அவர் நடிக்காமல் போனார் அந்தக் கோபத்தால் தான் பாலாஜி அவர்கள் விஜயகுமாருக்கு அந்த படத்தில் விக்ரம் என்று பெயர் வைத்திருப்பார் நேரம் கிடைத்திருந்தால் கண்டிப்பாக நடித்திருப்பார் குருபானி என்ற மாபெரும் வெற்றி படத்தை விடுதலை என்று புகழ்பெற்ற நடிகர்களை நடிக்க வைத்து தோல்வி அடை செய்ததுதான் சாதனையாக போனது விஷ்ணுவர்த்தன் என்ற மாபெரும் நடிகர் உலகத்தில் தலைசிறந்த நடிகர் சிவாஜிகணேசன் ஐயா ஸ்டைல் கிங் என்று அழைக்கப்பட்ட ரஜினிகாந்த் இப்படி பல நடிகர்கள் இருந்தும் படம் சொல்லிக் கொள்ளும்படி இல்லாமல் போனது நல்லவேளை சோலை என்ற அருமையான திரைப்படத்தை தமிழில் எடுக்கவில்லை தர்மேந்திரா அமிதாப் பச்சன் சஞ்சய் குமார் அம்ஜத் கான் ஹேமா மாலினி ஜெயா போன்ற திறமையான நடிகர்கள் நடித்த மாபெரும் வெற்றி திரைப்படம் தமிழில் எடுக்காமல் இருந்ததே நல்ல விஷயமாக தெரிகிறது எனக்கு நண்பரே
Balaji didn't thing about sholay remake with Sivaji sir n MGR combination KB tried with Sivaji sir Kamal n Rajini to make sholay n Gurbani like wise Sivaji sir with Kamal Anni movie and Oosai movie rendumae not happened in Balaji banner later with mohan that two films came in his banner
யார் சொன்னார்களோ தினத் தந்தி பத்திரிக் இல் ஒரு செய்தியாக வந்தது,ஆனால் பாலாஜி பெயர் எல்லாம் இருந்ததாக நினைவு இல்லை. தமிழகம் இப்படி ஒரு நிகழ்வை பார்க்காதது நல்லது, ஷோலே அம்ஜத் நடித்த முதல் படம் அல்ல, யாதோ nki பாராத படத்தில் கூட அவர் வில்லனின் மகனாக ஒல்லியாக காட்சி அளிப்பார்.
கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தில் வில்லனாக மன்சூர் அலிகான் நடித்தார் அதுதான் அவர் நடித்த முழுக்க முழுக்க வில்லன் கதாபாத்திரம் கொண்ட முதல் திரைப்படம் அதற்கு முன்பே மன்சூர் அலி கான் வேலை கிடைச்சுடுச்சு படத்திலும் சிறிய கதாபாத்திரம் செய்திருப்பார் சில படங்களில் நடனக் குழுவில் நடனமாடும் காட்சிகளும் இடம்பெற்றிருக்கும் ஆனால் கேப்டன் பிரபாகரன் தான் அவருக்கு முக்கியமான திரைப்படம் அதுபோல் தான் சோலை படத்தில் கபர் சிங் என்ற கதாபாத்திரத்தில் புகழ் உச்சத்திற்கு சென்றார் அம்ஜத்கான்
விடுதலையில் அண்ணன் சிவாஜியின் நடிப்பு மிகவும் வித்யாசமாக புதுமையாக இருக்கும், யாரும் அப்படி நடிக்க முடியாது ❤❤❤
பாலாஜி திட்டமிடவில்லை. MGR, சிவாஜி, ஜெமினி மூவரும் ஷோலே படத்தின் ரீமேக் பண்ணினால் எப்படியிருக்கும் என்று அந்தக் காலகட்டத்தில் பேச்சு இருந்தது. அப்படியெடித்திருந்தால், படம் failure ஆகியிருக்கும் என்று பாலாஜி சொன்னார் பாலாஜி MGR ஐயும் சிவாஜியையும் வைத்து எடுக்க நினைத்தது உனக்காக நான். சிவாஜி மறுத்துவிட்டார்.
Sivaji said okay, mgr refused, many producers approached mgr he refused to act with sivaji, this is fact.
You are exactly correct @@ravichandran6018
Mgrukku action patankal edupataathu. Kavarchi kannikal valam vanthaal thaan ootum. Sholay appadi eduthaal tholvi adaiyum. Shivaji mgr Rasikarkal payankara moothal uruvaakum.
சிவாஜி, கமல் & ரஜினி மூவரையும் சேர்த்து ஷோலே படத்தை எடுக்க திட்டமிட்டார். அது நடக்கவில்லை
பின் இந்த மூவரையும் வைத்து குர்பானி படத்தை எடுக்க திட்டமிட்டு கமலால் அது தடைபட சிவாஜி ரஜினி விஷ்ணுவர்தனை வைத்து விடுதலை என்ற பெயரில் குர்பானியை ரீமேக் செய்தார் என்று கேள்விப்பட்டிருக்கிறன்
விடுதலை கே பாலாஜி மூன்று நடிகர்களை வைத்து எடுக்க முயற்சி செய்தார் அந்த சமயத்தில் விக்ரம் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்ததால் அவர் நடிக்காமல் போனார் அந்தக் கோபத்தால் தான் பாலாஜி அவர்கள் விஜயகுமாருக்கு அந்த படத்தில் விக்ரம் என்று பெயர் வைத்திருப்பார் நேரம் கிடைத்திருந்தால் கண்டிப்பாக நடித்திருப்பார் குருபானி என்ற மாபெரும் வெற்றி படத்தை விடுதலை என்று புகழ்பெற்ற நடிகர்களை நடிக்க வைத்து தோல்வி அடை செய்ததுதான் சாதனையாக போனது விஷ்ணுவர்த்தன் என்ற மாபெரும் நடிகர் உலகத்தில் தலைசிறந்த நடிகர் சிவாஜிகணேசன் ஐயா ஸ்டைல் கிங் என்று அழைக்கப்பட்ட ரஜினிகாந்த் இப்படி பல நடிகர்கள் இருந்தும் படம் சொல்லிக் கொள்ளும்படி இல்லாமல் போனது நல்லவேளை சோலை என்ற அருமையான திரைப்படத்தை தமிழில் எடுக்கவில்லை தர்மேந்திரா அமிதாப் பச்சன் சஞ்சய் குமார் அம்ஜத் கான் ஹேமா மாலினி ஜெயா போன்ற திறமையான நடிகர்கள் நடித்த மாபெரும் வெற்றி திரைப்படம் தமிழில் எடுக்காமல் இருந்ததே நல்ல விஷயமாக தெரிகிறது எனக்கு நண்பரே
சஞ்சய் குமார் இல்லை Adhu Sanjeev குமார்
ஆழமாக ஆராய்ந்து அரிய தகவலை தெரிவித்து உள்ளீர்கள்
தகவலுக்கு நன்றி
சிவாஜி.ராதா கிருக்ஷ்ணன்
நன்றி
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Nalla vela pannale illana inniki periya troll ayyirukum.
Balaji didn't thing about sholay remake with Sivaji sir n MGR combination KB tried with Sivaji sir Kamal n Rajini to make sholay n Gurbani like wise Sivaji sir with Kamal Anni movie and Oosai movie rendumae not happened in Balaji banner later with mohan that two films came in his banner
Now Sholay Remake Tamil cinema only selva Mani director or Suresh Krishna
யார் சொன்னார்களோ
தினத் தந்தி பத்திரிக்
இல் ஒரு செய்தியாக வந்தது,ஆனால் பாலாஜி பெயர் எல்லாம் இருந்ததாக
நினைவு இல்லை.
தமிழகம் இப்படி ஒரு நிகழ்வை பார்க்காதது நல்லது,
ஷோலே அம்ஜத் நடித்த முதல் படம் அல்ல, யாதோ nki பாராத படத்தில் கூட அவர் வில்லனின் மகனாக ஒல்லியாக
காட்சி அளிப்பார்.
கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தில் வில்லனாக மன்சூர் அலிகான் நடித்தார் அதுதான் அவர் நடித்த முழுக்க முழுக்க வில்லன் கதாபாத்திரம் கொண்ட முதல் திரைப்படம் அதற்கு முன்பே மன்சூர் அலி கான் வேலை கிடைச்சுடுச்சு படத்திலும் சிறிய கதாபாத்திரம் செய்திருப்பார் சில படங்களில் நடனக் குழுவில் நடனமாடும் காட்சிகளும் இடம்பெற்றிருக்கும் ஆனால் கேப்டன் பிரபாகரன் தான் அவருக்கு முக்கியமான திரைப்படம் அதுபோல் தான் சோலை படத்தில் கபர் சிங் என்ற கதாபாத்திரத்தில் புகழ் உச்சத்திற்கு சென்றார் அம்ஜத்கான்
Balaji unnaku poolave micha. Agyrukku.
fake news...if they would have remade with mgr, shivaji and gemini, definitely it would have been a super flop...thank God they did make it...
Nt not necessary to act in veduthali film.
🤐😴
Yes, I also heard at that time.
எம்ஜிஆர்+சிவாஜி கணேசன்+ஜெமினி கணேசன் சோலே படம் தமிழ் ரீமேக்கில் நடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
இது புதிய செய்தி