தமிழகவெற்றிக்கழகம் உத்தமபாளையம் ஒன்றியம் அணைப்பட்டி கிளை சார்பாக இரண்டாவது வாரமாக நல திட்ட உதவிகள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 เม.ย. 2024
  • #தமிழகவெற்றிக்கழக தலைவர் தளபதி திரு விஜய் அவர்கள் நல்லாசியுடன்
    பொதுச்செயலாளர்
    #திரு.புஸ்ஸி ஆனந்த் Ex MLA அவர்களின் ஆணைக்கினங்க
    தேனி மாவட்ட தலைவர்
    சேவைச்செம்மல் #Dr. லெஃப்ட் பாண்டி அண்ணன் அவர்களின் வழிகாட்டுதலின்படி
    உத்தமபாளையம் ஒன்றியம் தலைவர் #S.சிரஞ்சீவி , மற்றும் ஒன்றிய செயலாளர் பாண்டி அவர்கள் தலைமையில்
    உத்தமபாளையம் ஒன்றியம் சார்பாக
    எழாவது வாரமாகவும்
    பள்ளி குழந்தைகளுக்கு விலையில்லா ரொட்டி,பால்,முட்டை வழங்கும் திட்டம் மூலம்
    அணைபட்டி கிளை சார்பாக இரண்டாவது வாரமாக இரண்டாவது வார்டுல் இன்று
    ரொட்டி,பால்,முட்டைகள் வழங்கப்பட்டது.
    நாள் : 27.04.2024
    #tamilagavetrikalagam #thalapathy68 #tvkparty #tvk #thalapathyvijay #thalapathy67 #tamilagavetrikazhagam #tamilagavetrikazhagam #vijay #thalapathy67 #tami #theni #theniTVK

ความคิดเห็น • 14