31.08.2024 ஆவணி சனி மகாபிரதோஷம் பெண்கள் தவறவிடாதீர்கள் | கடன் தீர வழிபாடு | Sani Maha Pradosham 2024

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ต.ค. 2024

ความคิดเห็น • 96

  • @jayaramanlogesh2482
    @jayaramanlogesh2482 2 หลายเดือนก่อน +4

    Thanks ayya vazhga valamudan nalamudan narpavi 🌹 good information all videos tq tq tq ayya 🙏🙏🙏

  • @revathisri5878
    @revathisri5878 2 หลายเดือนก่อน +25

    சார் நீங்க சொன்ன மாதிரி முதல் வருஷம் வரலட்சுமி நோன்பு கும்பிட்டேன் வீட்டில சிறப்பா இல்லாதவர்களைக் கூப்பிட்டு சாப்பிட கொடுத்தோம் மங்கலப் பொருள் அனைத்தும் பிடித்தும் மிகவும் சந்தோசமாக இருந்தது நன்றி சார் முதல் வருஷமாக கோகுலாஷ்டமி கிருஷ்ணர் ஜெயந்தி இரண்டும் நீங்க சொன்ன மாதிரி மங்கலப் பொருள் வைத்து கும்பிட்டோம் ரொம்ப ரொம்ப நன்றி சார்

    • @aanmeegaparikaram
      @aanmeegaparikaram  2 หลายเดือนก่อน +5

      இனி நல்லதே நடக்கும்

    • @n.sathishsathishn.sathishsathi
      @n.sathishsathishn.sathishsathi 2 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி ஐயா பணிவான வணக்கம்

    • @Ganeshsujatha13
      @Ganeshsujatha13 2 หลายเดือนก่อน

      பிரதோஷம் வலம் வரும்போது முன்னாடி பொககூடாதா சார் சொல்லுங்க

    • @akshayak8b528
      @akshayak8b528 2 หลายเดือนก่อน

      🙏🏻

  • @harikrishnankrishnan3415
    @harikrishnankrishnan3415 2 หลายเดือนก่อน +3

    நல்ல பதிவு. அருமை ஐயா. நன்றி

  • @baldmuthra8214
    @baldmuthra8214 2 หลายเดือนก่อน +6

    வணக்கம் சார். உங்களுடைய பதிவுகளை சமீபகாலமாகத் தான் பார்த்தேன் என் பல ஆயிரம கேள்விக ளுக்குரிய பதில்கள் உங்களின பழைய வீடியோக்கள் பலவற்றில இருப்பதை அறிந்து தற்போது சிலவற்றிற்கு விடை கண்டு வெற்றியும் பெற்றேன்.. பின் பண ஈர்ப்பு வகுப்புகளில் கலந்து கொண்ட பிறகு இறையருளை பற்றிய புரிதல் முற்றிலும் மாறிவிட்டது. தற்போது ஆன்லைன் வகுப்பில் சேர முயற்சிக்கிறேன். இல்லாவிட்டாலும் மிகுந்த நன்றிகள். இது மட்டுமின்றி இன்னும் பல விசயங்களைத தாங்கள் நுணுக்கமாகக் கொண்டு செல்லும் விதம் முற்றிலும் மாஸ்💯. யாரையும் புண்படுத்தாமல் சொல்ல வேண்டியதை நயம்பட உரைப்பது சிறந்த கலை. அதில் நீங்கள் வித்தகர் என்றால் மிகையாகாது. வயதுக்கும் மீறிய அனுபவம், பொறுமை, சொல்லாடல், என கூறிக் கொண்டே போகலாம். உங்களைப் பார்க்கும் போது எனக்கிருக்கும் சகோதரன் உங்களைப்போல்இல்லையே என வருத்தமாய் இருந்தது. நன்றிகளும் வாழ்த்துகளும் பல.... உங்கள் பணி மென்மேலும் சிறக்க எல்லாம வல்ல முருகப் பெருமானை வேண்டுகி றேன்.

    • @aanmeegaparikaram
      @aanmeegaparikaram  2 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி தொடர்ந்து பதிவுகளை பாருங்கள் 😊

  • @JayachitraP-zq5tc
    @JayachitraP-zq5tc 2 หลายเดือนก่อน +1

    Nanum neengal solvathupolla varalakhmi poojai... kumbiten sir...nandri sir

  • @kaliyammalkaliyammal2410
    @kaliyammalkaliyammal2410 2 หลายเดือนก่อน

    ரம்ப ரம்ப நன்றி குருஜீ.🙏ஓம் சிவாயநம.🙏

  • @kalaimathi.b2998
    @kalaimathi.b2998 2 หลายเดือนก่อน

    Mikka nandri

  • @ரஜினிமுருகேசன்முருகேசன்ரஜினி

    நல்ல ஆன்மிக தகவல்கள் நன்றிகள் உடன் தலைவணங்கி தேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ellamsai3475
    @ellamsai3475 2 หลายเดือนก่อน

    Romba romba nandrigal Anna

  • @vasanthiramachandran-wv7wd
    @vasanthiramachandran-wv7wd 2 หลายเดือนก่อน

    Awesome explanation thank you sir

  • @sudhaprem6474
    @sudhaprem6474 2 หลายเดือนก่อน +1

    Thank you so much sir thambikaga sonnamathiri iruku Sir thank you mam

  • @subalaksmi4138
    @subalaksmi4138 2 หลายเดือนก่อน +3

    வணக்கம் குருஜிவாழ்கவளமுடன்வாழ்கவவையகம்வளமும்நலமும்கோடிகோடிபெருகவேண்டும்உங்களுக்குநன்றிகள்கோடிஜெய்ஆனந்தம்

  • @shanthabalakrishnan
    @shanthabalakrishnan หลายเดือนก่อน

    You have given important information about sani pradhosham on 31/08/2024 and updated just one day earlier Can you pleas upload atleast 4/5 days earlier to such important ritualistic observance so that we Indians living in western countries will be able to see it amidst our busy schedule here and the time difference between you and US in Vancouver Canada is 11.30 hrs in winter and in summer 0.30 hours difference, and we miss it often . Just yesterday late night I saw and curious to know more watched the you tube and learnt about this sapthakanni importance and vazhipaadhu murais!! But as it was very late we did not do any thing - couldnot do - I will say as it was past mid night when we happen to see your videos - if you upload /5 days earlier we can mark our calendars and could have done the vazhipaadhu alright !! Hence. Forth for any important thing s - could you plase infirm and guide ua 4/5 days earlier ! Helping us to write it in our calendars or dairies and observe the same. Thanks for the uplands Shaaantha Baalakrishnan (80:years old/ young from British Columbia Canada !!

  • @VijayaAR0123
    @VijayaAR0123 2 หลายเดือนก่อน +3

    அண்ணா வாழ்க வளமுடன் பல்லாண்டு. அண்ணா நரம்புகள் பாதிப்பிலிருந்து நலம் பெற வழி சொல்லுங்கள் பிளீஸ்

  • @sumathibaiv4750
    @sumathibaiv4750 2 หลายเดือนก่อน

    Adiyen thank for pradhosham,,,orgin of muruga vel....speech flow super..thank u

  • @susilaphilips164
    @susilaphilips164 2 หลายเดือนก่อน +7

    Guruji I had asked this question even in your last video i had done varamahalakshmi vratham in the way you said after the pooja the valaimaram (banana tree )that we tied to thd mandapam fell down our house elders are telling it is a very bad sign please tell some pariharam i am waiting for your answer thank you

    • @aanmeegaparikaram
      @aanmeegaparikaram  2 หลายเดือนก่อน +1

      கேள்வி பதிலில் வரும் தொடர்ந்து பாருங்க

  • @lakshithamlakshitham8060
    @lakshithamlakshitham8060 2 หลายเดือนก่อน

    Thank you ji

  • @JayanthiRajendran-w9r
    @JayanthiRajendran-w9r 2 หลายเดือนก่อน

    🎉🎉

  • @anithahari943
    @anithahari943 2 หลายเดือนก่อน +2

    Nandri Guruji 🙏🙏🙏

  • @padmaprabhudas9204
    @padmaprabhudas9204 2 หลายเดือนก่อน

    I have removed the bathroom on south and changed to store room...still no difference in business or debt

  • @nishavijay8866
    @nishavijay8866 2 หลายเดือนก่อน

    நன்றி சாமி 🙏🙏🙏

  • @arulganesh1388
    @arulganesh1388 2 หลายเดือนก่อน

    Yes, Nandi Nam udambu and sivan is our aanma

  • @ananthsivakami5369
    @ananthsivakami5369 2 หลายเดือนก่อน

    Thanks sir 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @USHASUNDAR-yz8wq
    @USHASUNDAR-yz8wq 2 หลายเดือนก่อน +1

    குருஜி வணக்கம் 🙏

  • @janani.r.gbeunique1034
    @janani.r.gbeunique1034 2 หลายเดือนก่อน

    Vanakkam sir .veetil kannadi,clock,calendar evai engu vaika nallathu vilakkam vendum sir pls

  • @priyasuresh5556
    @priyasuresh5556 2 หลายเดือนก่อน +1

    வணக்கம் சார்

  • @praveenamanickavel65
    @praveenamanickavel65 2 หลายเดือนก่อน

    Enakku oru varudarthiku mel oru velayum iruku mudiyala resign pannidaren health issue nu, kindly tell remedy to get good job and to continue in the job for few years guruji. Please tell.

  • @Roja-lx2rz
    @Roja-lx2rz 2 หลายเดือนก่อน

    En purusan en pechai kkanum sir tips solunka sir

  • @sathyasokkanathan5401
    @sathyasokkanathan5401 2 หลายเดือนก่อน

    சிவாய நம ஐயா 🙏🙏🙏

  • @krevathi2942
    @krevathi2942 2 หลายเดือนก่อน

    Guruji,
    Viruchiga rasi, kumba lagnathirku yendha vasal veedu nallathu. Please advise nangal pranava Vasthu padi veedu katanum

  • @muthuselvam6883
    @muthuselvam6883 2 หลายเดือนก่อน

    ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @suriyakuttyma2578
    @suriyakuttyma2578 2 หลายเดือนก่อน +3

    Thiruvana malai kirivalam pathi solunga sir

    • @aanmeegaparikaram
      @aanmeegaparikaram  2 หลายเดือนก่อน

      th-cam.com/video/7g-GX9T0f1A/w-d-xo.htmlsi=6OF0kJva6VO7eo3u Girivalam Link Full video

  • @bhuvaneshwari9554
    @bhuvaneshwari9554 2 หลายเดือนก่อน

    Sir andhara and Karnataka side prathosam valipada materanga sir

  • @bharathirajar4119
    @bharathirajar4119 2 หลายเดือนก่อน +1

    Guruve saranam Sri Rama Jeyam Jai Sri Radha Krishna Jai Sri Hanuman Sri Radha Krishna Jai Sri Hanuman Thank you so much swamy
    Thanks a lot swamy

  • @sekarneela3148
    @sekarneela3148 2 หลายเดือนก่อน +1

    Guruji 🙏🙏🙏

  • @jaiflowers1121
    @jaiflowers1121 2 หลายเดือนก่อน

    Mamiyar en kanavarai thannaiyum thannai sarntha uravugaiyum kanikum padi vasiyam seithullargal
    Ennaiyum en kulanthaigalaiyum kavanikkavidavillai
    Theivavalipadu,parigaram sollunga guruji

  • @kalaiselvikalaiselvi9581
    @kalaiselvikalaiselvi9581 2 หลายเดือนก่อน +2

    சார் பெண்பிள்ளைகள் மாதவிடாய் காலத்தில் நாங்கள் கோயில்லூக்கு பொகளாமா பிரதோஷத்துக்கு பொகலாமா

    • @aanmeegaparikaram
      @aanmeegaparikaram  2 หลายเดือนก่อน

      விரைவில் பதில் அளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்

  • @sumathims7459
    @sumathims7459 2 หลายเดือนก่อน

    Aiyakaielgasuthankuvamattananrangirathuathargupathilsollavum

  • @priyanangai1084
    @priyanangai1084 2 หลายเดือนก่อน

    Sapta kannimar valipadu yarellam,etharkaga seiyalam ji?

  • @Seeniammal-ip8oz
    @Seeniammal-ip8oz 2 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி,எங்கள் வீட்டில் சொத்துக்களைப் பிரிக்கும் போது ,தலை மாற்றி எழுதி தந்துவிட்டார்கள், இதனால் அந்த இடத்தில் குடியேறிய பின்பு அதிகமான பிரச்சனை,கடன் சுமை,அதையும் தாண்டி அந்த இடத்தை விற்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம்.இதற்கு ஏதாவது பரிகாரம் உள்ளதா கூறுங்கள் குருஜி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @revathirevathi2688
    @revathirevathi2688 2 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி ரமேஷ்குமார் விருதுநகர் மடப்புரம் காளியை வழிபாட உகந்த நட்சத்திரம் நாள் சொல்லுங்க குருஜி நன்றி.

  • @ValarmathiD-bo3br
    @ValarmathiD-bo3br 2 หลายเดือนก่อน +11

    அய்யா கிருஷ்ணர் சிலை விநாயகர் சிலை நீங்கள் சொன்னது போல் வெள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி அன்று வாங்கினேன். அதற்கு அபிஷேகம் செய்யணுமா சும்மா வழிபடணுமானு தெரியல .சொல்லுங்க.

    • @aanmeegaparikaram
      @aanmeegaparikaram  2 หลายเดือนก่อน +1

      கேள்வி பதிலில் வரும் தொடர்ந்து பாருங்க

  • @punithakumari1959
    @punithakumari1959 2 หลายเดือนก่อน +6

    இந்த விளக்கம் யாருமே சொல்லாத விளக்கமா இருந்தது சுவாமி. நன்றி

  • @mmahesh1833
    @mmahesh1833 2 หลายเดือนก่อน

    Fees evlo sir class ku

  • @TamilSelvi-rd9bg
    @TamilSelvi-rd9bg 2 หลายเดือนก่อน +1

    Guruji I bought uruli for krishna jeyanthi.please tell how to use it.

    • @aanmeegaparikaram
      @aanmeegaparikaram  2 หลายเดือนก่อน

      கேள்வி பதிலில் வரும் தொடர்ந்து பாருங்க

  • @soundariya4819
    @soundariya4819 2 หลายเดือนก่อน +1

    Vanakkam, could you please tell pariharam to get government job? Thank you

    • @aanmeegaparikaram
      @aanmeegaparikaram  2 หลายเดือนก่อน

      கேள்வி பதிலில் வரும் தொடர்ந்து பாருங்க

  • @TamilLathi
    @TamilLathi 2 หลายเดือนก่อน +3

    வணக்கம் பெரிய சிலைகள் எல்லாம் வீட்டில் வைக்க கூடாது என்று சொன்னீர்கள் இப்போ அந்த சிலையை என்ன செய்வது

    • @aanmeegaparikaram
      @aanmeegaparikaram  2 หลายเดือนก่อน

      கேள்வி பதிலில் வரும் தொடர்ந்து பாருங்க

  • @revathysubramanian467
    @revathysubramanian467 2 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏

  • @Sudha01-s7q
    @Sudha01-s7q 2 หลายเดือนก่อน +2

    My daughter speech delay child sir.9 years sir so please parikaram sir.

    • @aanmeegaparikaram
      @aanmeegaparikaram  2 หลายเดือนก่อน

      கேள்வி பதிலில் வரும் தொடர்ந்து பாருங்க

  • @mohanapriya8051
    @mohanapriya8051 2 หลายเดือนก่อน +1

    Om muruga

  • @vallit9623
    @vallit9623 2 หลายเดือนก่อน +2

    வணக்கம் ஐயா வள்ளி நேத்திரம் ஜீவன் எதை எதற்கு பார்க்க வேண்டும் பதில் கூறுங்கள் தயவுசெய்து

    • @aanmeegaparikaram
      @aanmeegaparikaram  2 หลายเดือนก่อน

      கேள்வி பதிலில் வரும் தொடர்ந்து பாருங்க

  • @vishsamsai19
    @vishsamsai19 2 หลายเดือนก่อน +1

    Sir my star birthday and thithi also any special la pannanuma sir

    • @aanmeegaparikaram
      @aanmeegaparikaram  2 หลายเดือนก่อน

      கேள்வி பதிலில் வரும் தொடர்ந்து பாருங்க

  • @rams2475
    @rams2475 2 หลายเดือนก่อน

    Enga vittuku varavanga kurikkali solli alzvuranga enku kastama irku yar vanthalum apatithan natathukkuranga nan enna siya solungal guruji 😢

  • @sathyabala7616
    @sathyabala7616 2 หลายเดือนก่อน +1

    Pana erppu vethi on line class eppo mam. Ple reply.

    • @aanmeegaparikaram
      @aanmeegaparikaram  2 หลายเดือนก่อน

      8098994156

    • @sathyabala7616
      @sathyabala7616 2 หลายเดือนก่อน

      Pana erppu vethi on line class eppo sir. September.

  • @devakisabarirajan896
    @devakisabarirajan896 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Thakshanjai
    @Thakshanjai 2 หลายเดือนก่อน +1

    என் மனைவி அரசு வேலை காக தயாராக கொண்டு வருகிறார் அவருக்கு அரசு வேலை கிடைக்க பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும் அக்கா

    • @BHARATHIARUMUGAM-lv7ij
      @BHARATHIARUMUGAM-lv7ij 2 หลายเดือนก่อน

      நானும் அரசு வேலையில் உள்ளேன்.. தினமும் சூர்யாநமஸ்காரம் பண்ண சொல்லுங்க.. Adthiya hirudhayam keka sollunga சகோதரி யை

    • @aanmeegaparikaram
      @aanmeegaparikaram  2 หลายเดือนก่อน

      நிச்சயமாக எங்கள் பிரார்த்தனைகள் உங்கள் மனைவிக்கு உண்டு

  • @RenukaDevi-l1t
    @RenukaDevi-l1t 2 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @nirmalasaravanan2857
    @nirmalasaravanan2857 2 หลายเดือนก่อน +1

    குலதெய்வம் விநாயகர் இஷ்ட தெய்வம் பித்ருக்கள் வரிசை படுத்திக் கூறவும் நன்றி

    • @aanmeegaparikaram
      @aanmeegaparikaram  2 หลายเดือนก่อน

      கேள்வி பதிலில் வரும் தொடர்ந்து பாருங்க

  • @ShruthikaS-oq8no
    @ShruthikaS-oq8no 2 หลายเดือนก่อน +1

    Veedu motha. Ethana adi irukka vendum

    • @aanmeegaparikaram
      @aanmeegaparikaram  2 หลายเดือนก่อน

      கேள்வி பதிலில் வரும் தொடர்ந்து பாருங்க

    • @aanmeegaparikaram
      @aanmeegaparikaram  2 หลายเดือนก่อน +1

      கேள்வி பதிலில் வரும் தொடர்ந்து பாருங்க

    • @ShruthikaS-oq8no
      @ShruthikaS-oq8no 2 หลายเดือนก่อน

      Ok thanks

  • @sriharinayav
    @sriharinayav 2 หลายเดือนก่อน

    Klaiyil pradhosham andru koviluku pogalama .. evening la poganumanu sollunga sir plS..

    • @aanmeegaparikaram
      @aanmeegaparikaram  2 หลายเดือนก่อน

      இரு வேலையும் கோவிலுக்கு போகலாம் தவறில்லை பிரதோஷ வேலை என்பது மாலை வேலை மட்டுமே

    • @shanthabalakrishnan
      @shanthabalakrishnan หลายเดือนก่อน

      @@aanmeegaparikaram. சார் , வேளஐ. !! அன்ட் - வேலை- இல்லை it is vaezhi and not vaelai !! Small zha ,la problem for you or your staff !! Sorry to point it out hope you dont mind!! Shaaantha Baalakrishnan (80 years young / old. )) from Vancouver Canada !!

  • @vijaysanghee2383
    @vijaysanghee2383 2 หลายเดือนก่อน

    Tuition centre ku students neraya vara enna pannanum Guruji

    • @aanmeegaparikaram
      @aanmeegaparikaram  2 หลายเดือนก่อน

      விரைவில் பதில் அளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்

  • @arulganesh1388
    @arulganesh1388 2 หลายเดือนก่อน

    When I call the displayed number no one is attending

  • @p.nithikap.nithika9301
    @p.nithikap.nithika9301 2 หลายเดือนก่อน

    அண்ணா தலசனுக்கு தலசன் திருமணம் செய்யக்கூடாதா?பதில் தாங்க நீங்கள் சொன்னால் சரியாக இருக்கும்.நானும் என் கணவரும் தலசன் குழந்தைகள்.என் அம்மா எனக்கு நோய் வருவதற்கு இதுதான் காரணம் என்று சொல்றாங்க கஷ்டமா இருக்கு அண்ணா.
    பெயர்-மிதுனலட்சுமி
    ஊர்-பல்லாவரம்

    • @aanmeegaparikaram
      @aanmeegaparikaram  2 หลายเดือนก่อน

      கேள்வி பதிலில் வரும் தொடர்ந்து பாருங்க

  • @sumathikannan9819
    @sumathikannan9819 2 หลายเดือนก่อน +1

    நான் சுமதி மயிலாடுதுறை எங்கள் வீட்டில் செவ்வாய் யில் நிலைவாசல் வைத்துவீட்டார்கள் அனால் சில வருடங்கள் கற்பபை பிறச்சைனையில் அன் பிறகு நிலைவாசல் மாற்றி கற்பபையும் எடுத்தாச்சு இப்போது எனக்கு கிட்னியில் கல் இருக்கிது உடம்புல எதுவா து செய்து கெண்டேயிருக்கிறது எனக்கு எதாவது வழி செல்லுங்கள் ப்ளிஷ்

    • @aanmeegaparikaram
      @aanmeegaparikaram  2 หลายเดือนก่อน +1

      கேள்வி பதிலில் வரும் தொடர்ந்து பாருங்க

    • @indiragandhir3574
      @indiragandhir3574 2 หลายเดือนก่อน

      @@aanmeegaparikaram .

  • @anythinguwant7351
    @anythinguwant7351 2 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @bharatimb1206
    @bharatimb1206 2 หลายเดือนก่อน

    Nandri guruvea