பத்துமாசம் என்ன சுமந்துபெத்துஎடுத்தஅம்மா | வேல்முருகன்live program| கண்ணாமூச்சிபாஸ்கர்| the weeekend

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024

ความคิดเห็น • 1K

  • @sambanthan-r3m
    @sambanthan-r3m 16 วันที่ผ่านมา +3

    உயிர் தந்த என் அம்மாவுக்கு இந்த பாடல் சமர்ப்பணம் ❤❤

  • @PEE-VellingiriP
    @PEE-VellingiriP ปีที่แล้ว +2

    அருமை நண்பரே தாங்கள் முயற்சியால் பல படிகள் முன்னேறி உள்ளீர்கள் இவன் 1995-97 அரசினர் தொழிற்பயிற்சி நிலையம்.கோவை.கம்பியாளர் பிரிவு நண்பர்கள்

  • @sureshjoshwa
    @sureshjoshwa 5 ปีที่แล้ว +25

    அம்மா பாடல் சூப்பர் மிக்க மகிழ்ச்சி வேல்முருகன் அண்ணா

  • @muthulakshmi4811
    @muthulakshmi4811 4 ปีที่แล้ว +15

    நன்றி அண்ணா... நல்ல கிராமிய பாடல் கொடுத்ததுக்கு நன்றி... கடவுள் உங்களின் குரல் வளம் பெறுக அருள் புரியட்டும்.. வாழ்த்துக்கள்.. நல்ல நிலையில் வளர்ந்து நிறைய சம்பாதித்து நாட்டிற்கு நல்லது செய்யும் படி கேட்டு கொள்கிறேன்.. பணத்தின் மீது அதிகம் ஆசை கொள்ள வேண்டாம்.. தேவைக்கு வைத்து கொண்டு, எதிர்காலத்திற்கு கொஞ்சம் சேர்த்து வைத்து கொண்டு மிச்சத்தை யாருக்கும் இலவசமாக கொடுக்க வேண்டாம்.. திறமை உள்ளவனுக்கு திறமையை வளர்த்து விட கொஞ்ச கொஞ்சமாக கவனமாக செலவு செய்யுங்கள்.. நேரம் கிடைக்கும் போது குரான் படியுங்கள்.

  • @murugesandr.9868
    @murugesandr.9868 ปีที่แล้ว +11

    அருமையான பாடல்
    வாழ்த்துக்கள்

  • @keethancs4087
    @keethancs4087 4 ปีที่แล้ว +111

    அம்மா இருக்கும்
    பாேது தெரியலே
    அம்மாவின் பாசம்
    இப்பாே தான் தேறியுது
    i misu அம்மா

  • @rajendranp9396
    @rajendranp9396 5 ปีที่แล้ว +50

    அம்மா இருக்கும்போது தெரிவதில்லை அருமை மகள் இறந்த பின்னாடி தான் தெரிகிறது

  • @nalamohamed3462
    @nalamohamed3462 2 ปีที่แล้ว +1

    Arumai

  • @manimano1280
    @manimano1280 5 ปีที่แล้ว +105

    தாயின் அன்பைச் சொல்ல வார்த்தைகளே இல்லை.....💞💞💞

  • @nishalishu5877
    @nishalishu5877 4 ปีที่แล้ว +11

    Super song bro amma is world she is everything good God bless u forever Anna

  • @suganthia6261
    @suganthia6261 3 ปีที่แล้ว +25

    அண்ணா கண்ணீரை கட்டுபடுத்தவே முடியல அண்ணா உங்கள் குரல் வளம் ராகம் அர்த்தம் எல்லா நல்லா இருக்குது அன்னா வாழ்க வளமுடன் அண்ணா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rade8578
    @rade8578 3 ปีที่แล้ว +14

    இந்தப் பாடல் என் அம்மாவுக்கு நூறு சதவீதம் பொருந்தும் இன்று எனது அம்மாவின் முதலாவது நினைவு நாள் எனது அம்மாவின் பாசத்துக்கு இந்த உலகமே தந்தாலும் ஈடாகாது

  • @chakkarapanidamodarani8553
    @chakkarapanidamodarani8553 3 ปีที่แล้ว +63

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காதபாடல்.

  • @arockiamlas979
    @arockiamlas979 ปีที่แล้ว +10

    உண்மையாக கண்ணீர் வருகிறது

  • @kpandiyan4573
    @kpandiyan4573 2 ปีที่แล้ว +5

    அருமை அண்ணா சூப்பர் கண் கழகவைக்கும் 😔😔

  • @SaravananSaravanan-e1l
    @SaravananSaravanan-e1l ปีที่แล้ว +2

    Anna ethanayo, film paarthullen, pattymandram kettullen, amma songs kettullen, onaal amma illamal,pillaikal thavikk thavippu, intha 4 naalil unanthuvitten thanks anna

  • @sankarganesan6220
    @sankarganesan6220 ปีที่แล้ว +17

    அம்மாவை நேசித்து அருமையாக பாடியுள்ளார்.......

  • @balagowthamgowtham9389
    @balagowthamgowtham9389 3 ปีที่แล้ว +38

    பல முறை அழுது இருக்கிறேன் .இந்த பாடல் கேட்டு

  • @GaneshBaabu-d9h
    @GaneshBaabu-d9h ปีที่แล้ว +19

    இந்த உலகமே கண்ணிர் விடும் ஒரு சொல் அம்மா 🥰🥰🥰🥰🥰🥰🥰🖤🖤🖤🖤🖤🖤

  • @puvanaloginikaniska3582
    @puvanaloginikaniska3582 4 ปีที่แล้ว +8

    Nice song sir entha song u voice nice sweet. Anna... ☺😊 anbu ku mandal would yea summ... ☺😊😊..........

  • @sathishramasamy4226
    @sathishramasamy4226 4 ปีที่แล้ว +9

    I love my amma so much but now i miss so much please god give me my motherr again .amma talk with me. i miss so much sorry i love my amma . I love this song 😓😓😢😢👪👪👪

  • @gowthama7160
    @gowthama7160 ปีที่แล้ว +2

    Anna super my life my Amma appa😍🥰🥰♥️♥️❤️♥️❣️❤️❤️❤️♥️♥️

  • @kandasamysp8590
    @kandasamysp8590 3 ปีที่แล้ว +41

    அம்மாக்கு மரியாதை அன்பு பாசம் அதன்மேல்
    நமக்கு தந்த உயிர்
    அதற்க்கு பாடல்சமர்பனம்

  • @rajvinorajvino2331
    @rajvinorajvino2331 3 ปีที่แล้ว +3

    Namakku dhurogam nenaikkatha ore jeevan nam amma appa mattume I miss you amma super song anna tq ammava Vida intha ulagathula ethuvum perusualla

  • @kfgfghgsgkcxchpannerselvam974
    @kfgfghgsgkcxchpannerselvam974 4 ปีที่แล้ว +19

    சுப்பர்பாடல்அருமை

    • @sirkaliravichandran.611
      @sirkaliravichandran.611 3 ปีที่แล้ว

      எங்க அம்மா என்வாழ்க்கையில் எல்லாத்திலும் கலந்த கடவுள்.

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 5 หลายเดือนก่อน +1

    இந்த பாட்டைக்கேளுங்க பெற்ற தாயின் அருமை தெரியும்.அதை உணர்ந்து பெற்றோரை நல்லா பார்த்துக்கங்க.

  • @kutraleeswaranp9539
    @kutraleeswaranp9539 3 ปีที่แล้ว +7

    இந்த பாடலுக்கு ஈடு இணை எதுவும் இல்லை

  • @murugaband8536
    @murugaband8536 7 หลายเดือนก่อน +1

    Super song bro Amma is world she is everything good God bless u forever Anna 😭😭😭😭

  • @siva177
    @siva177 4 ปีที่แล้ว +77

    பத்து மாசம் என்ன சுமந்து பெத்து எடுத்த அம்மா
    உன் பாசத்துக்கு முன்னால எல்லாமே சும்மா
    உன் இரத்தத்தை எல்லாம் பாலை தந்து பொத்தி வளத்த அம்மா
    உன் அன்புக்கு மூன்னால ஆகாசம் சும்மா
    ஈ எறும்பு ஆன்டாம தூசு தும்பு சேராம தொப்புள் கோடி அறுத்து எடுத்த அம்மா
    கண் உரக்கம் பாரமா கஞ்சி தண்ணி இல்லாம பாலும் சோறும் ஊட்டி வளத்த அம்மா
    உன் அன்புக்கு மூன்னால ஆகாசம் சும்மா, உன் அன்புக்கு மூன்னால ஆகாசம் சும்மா
    ஆல் காட்டி வெரல புடிச்சி ஆக் கண் க சொல்லி குடுத்த
    அண்ணாடம் கூழ குடிச்சி நெல்லு சோறு பொங்கி குடுத்த
    கலவெட்டி நடவுநட்டு கால் சட்ட தச்சி குடுத்த
    சிருவ சேத்து வெச்சி சிலேடு ஒன்னு வாங்கி குடுத்த
    கொஞ்ச நேரம் காணம்னா அங்கமே பதரி நிப்பா…அம்மாஆஆ……
    காச்சல் வந்து நான் படுத்தா கஷயத்த குடிக்க வெச்ச
    என் புள்ள கலெக்டர்னு எட்டு ஊரு சொல்லி வெச்ச
    தாலிய வித்து கூட தாயே என்ன படிக்க வெச்ச
    உன்ன பாட வார்த்த இல்லை அம்மா
    உன் காலடி மண்ணுக்கு முன்னல திருனீரும் சும்மா
    குடிகார அப்ப_னுக்கு அடிமாடா வாக்கப்பட்ட
    கோபூரமா நான் ஓசர கொடுமையும் தாங்கிக்கிட்டட
    அஞ்சு வட்டி பத்து வட்டி அங்க இங்க கடன் பட்ட
    ஆத்தா நீஉம் நான் படிக்க ஆயுசுக்கும் தாங்கிப்புட்ட
    பட்ட துன்பம் போதும் மூணு பாதிலியே உசுரா விட்டா அம்மா..அம்மா ஆ….
    பட்டு தொட்டில் கட்டுன உனக்கு பச்ச மூங்கில் வெட்ட வெச்ச
    ஆராரோ சொன்ன வாய்க்கு அருசி போட வெச்சி புட்ட
    பணி_கூடத்துல சுமந்த என்ன குட்ட உடைக்க வெச்சி_புட்ட
    பால்_ஊட்டி என்ன வளத்த அம்மா, உனக்கு பால்_ஊத்த வந்துருக்கேன் பாவி மகன் சும்மா…

  • @nitheshraj.m9855
    @nitheshraj.m9855 3 ปีที่แล้ว +22

    அம்மா ஒரு தெய்வம்
    அந்த தெய்வத்த யாருக்காகவும் விட்டு
    கொடுக்க கூடாது
    M.நித்திராஜ்.7 ஆம்
    வகுப்பு

  • @vijayakumar3087
    @vijayakumar3087 ปีที่แล้ว +20

    ஆயிரம் உறவுகள் அருகில் இருந்தாலும் அம்மா என்ற உறவு இல்லை என்றால் அனாதை தான்...I miss you mummy 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @m.sathishv3042
      @m.sathishv3042 ปีที่แล้ว

      Crew po oi 7

    • @basbas8000
      @basbas8000 ปีที่แล้ว

      😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @Harihari-wc1qo
    @Harihari-wc1qo 5 ปีที่แล้ว +4

    Velmurugan sir u r very great.......manathai kalangadithu thaai pasaththai unara vaitha sond......I love this song.....

  • @suhailsuhaib5810
    @suhailsuhaib5810 4 ปีที่แล้ว +9

    Vera level selection broo😘😘

  • @kumaransudha3355
    @kumaransudha3355 ปีที่แล้ว

    I like this song dct to my mom entha ulagattukku Enna aremugam seanchathukku nandri

  • @rajeshwari.p7344
    @rajeshwari.p7344 4 ปีที่แล้ว +19

    I love my amma enn amma va enaku rommpa pedikum enaku ellame enn amma appa mattum than en appa amma enaku uir I love you amma appa ellarume amma appa va love panunga neenga epaveme life la happya irupanga

  • @thamizhnambivivek7630
    @thamizhnambivivek7630 2 ปีที่แล้ว +46

    இப்பவும் அழுதுகொண்டுதான் இருக்கிறேன் !தம்பி
    இன்று என் அன்னையின் 54வது நினைவுநாள்

  • @இந்தியதமிழன்-ட9ய
    @இந்தியதமிழன்-ட9ய 5 ปีที่แล้ว +85

    அன்பு நண்பா தாயின் புகழை உலகிற்க்கு தாயின் தியாகத்தை புாியாத மடையா்களுக்கும் புாியும்விதமாக
    அன்பு தெய்வத்தின் அனைத்து பாடல்கலையும் சேகரித்து வெளியிட வேண்டுகிறேன். நன்றி

  • @பிஎஸ்எஸ்எஸ்கே
    @பிஎஸ்எஸ்எஸ்கே 3 ปีที่แล้ว +76

    என் அம்மா தன் 65 வயதில் நோய்வாய்பட்டது என்னால் தான் ஆனால் கடைசி நேரத்திலும் சாகும்வரையிலும் என்னை விட்டு குடுக்கவே இல்லை யாரிடமும். மன்னிலிருந்து விண்ணுலகம் சென்றாலும் என்றும் எப்போதும் என்னுடனே இருப்பதாக உணர்கிறேன். மீண்டும் என் தாய் பிறந்து வந்துவிடமாட்டார்களா என்று கனவுடன் வாழ்கிறேன். இல்லையெனில் என் தாயிடம் விறைந்து சென்று சேர்ந்துவிட இறைவனை வேண்டுகிறேன்.

  • @arulselvan2063
    @arulselvan2063 4 ปีที่แล้ว +76

    தாயும் தந்தையும் நமது இரு கண்கள். அவர்களை நாம் என்றும் போற்ற வேண்டும்.

    • @vidhyarani894
      @vidhyarani894 4 ปีที่แล้ว +2

      Ellaame ok but husband vidanume.avanga vendaam endru sonnaal?

    • @multipush-t2l
      @multipush-t2l 3 ปีที่แล้ว

      @@vidhyarani894 v

    • @multipush-t2l
      @multipush-t2l 3 ปีที่แล้ว +1

      @@vidhyarani894 vb

    • @dhivyanathan1727
      @dhivyanathan1727 3 ปีที่แล้ว

      @@vidhyarani894 ĺlapj

    • @Komathi883
      @Komathi883 ปีที่แล้ว

      Crt......

  • @kalaravi6197
    @kalaravi6197 4 ปีที่แล้ว +7

    Vara level song selection

  • @maruthamuthuk8433
    @maruthamuthuk8433 4 ปีที่แล้ว +76

    தாயின் அன்பை சொல்ல வார்த்தைகளே இல்லை

    • @Uesd657
      @Uesd657 8 หลายเดือนก่อน +4

      F

  • @sundharkumar3515
    @sundharkumar3515 5 ปีที่แล้ว +2

    செம்ம bro சூப்பர்

  • @raguram9145
    @raguram9145 3 ปีที่แล้ว +11

    Happy to see this song and very Adarative lines in the song 👌👌

    • @kuppuparthi9593
      @kuppuparthi9593 3 ปีที่แล้ว +1

      For me also 😭😭😭😭😭😭

  • @boomiboomi3548
    @boomiboomi3548 3 ปีที่แล้ว +1

    Suppar song.

  • @rockcityspraj9439
    @rockcityspraj9439 4 ปีที่แล้ว +6

    சூப்பர் அண்ணன்

  • @prabharani.hprabharani.h1816
    @prabharani.hprabharani.h1816 2 ปีที่แล้ว +19

    கண்ணீரை வரவைத்த உணர்ச்சிமிக்க பாட்டு.

  • @jaganjaya1776
    @jaganjaya1776 4 ปีที่แล้ว +26

    இந்த உலகில் தாய் இல்லாம வாழ்வது கொடுமை அந்த கொடுமைகளை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தெரியும் 😭😭😭😭😭😭I miss அம்மா நீ போகும்போது என்னையும் கூட்டிட்டு போயிருக்கலாம்ல ரொம்ப கஷ்டப்படுறன் miss you ammaaaa😭😭😭😭😭😭

  • @AjithKumar-ro9vs
    @AjithKumar-ro9vs 3 ปีที่แล้ว +16

    Amma Appa than நம் குலதெய்வம்🙏

  • @karthikaanandhan8439
    @karthikaanandhan8439 3 ปีที่แล้ว +7

    I like amma song🙏🙏🙏🙏🙏🙏🙏🏽🙏🏿

  • @kirubakarankirubakaran9910
    @kirubakarankirubakaran9910 3 ปีที่แล้ว +1

    அருமை அண்ணா

    • @jeyamala1003
      @jeyamala1003 3 ปีที่แล้ว

      Miss u amma 😭😭😭😭

  • @ravipraveena300
    @ravipraveena300 4 ปีที่แล้ว +64

    அம்மா என்ற தெய்வம் இல்லை என்றால் நாம் யாரும் இல்லை இது உண்மை

  • @sevenlionskabaddiclup
    @sevenlionskabaddiclup 2 หลายเดือนก่อน +2

    Love you Appa,Amma...❤

  • @JSureshchiefJSureshchief
    @JSureshchiefJSureshchief 5 ปีที่แล้ว +7

    Super excited to see you in

  • @arivuazhagan6806
    @arivuazhagan6806 3 ปีที่แล้ว +6

    தாய் குலத்தின் பெருமை சொல்லு பாடல் அருமையான பாடல்

  • @anmelangovan6136
    @anmelangovan6136 4 ปีที่แล้ว +3

    மிகவும் அருமையான பாடல்கள்

  • @RathnamS-qj1pu
    @RathnamS-qj1pu 4 หลายเดือนก่อน +1

    Ana nala song amma erukum potalam arumAi teriyatu i miss you amma❤😂

  • @sankarsankar4494
    @sankarsankar4494 4 ปีที่แล้ว +27

    தாய்க்கு நிகர் தாய் தான் வேறு யாரும் இல்லை என் அன்பு சகோதர

  • @KarthikaKannan-qn1fv
    @KarthikaKannan-qn1fv 2 หลายเดือนก่อน +1

    I love you amma so much i miss you amma so much please god give my mother

  • @sujansujan2755
    @sujansujan2755 3 ปีที่แล้ว +10

    Missing u Amma ,,,,,I love u d ur not with me but ur memories r with with me,,,,, my precious

  • @samueldinesh9887
    @samueldinesh9887 4 ปีที่แล้ว +30

    i got tears from my eyes LOVE YOU AMMA

  • @karnakarna579
    @karnakarna579 5 ปีที่แล้ว +120

    இந்தப் பாடலுக்கு ஈடு இணை எதுவுமில்லை

  • @RMSekar-gk7lz
    @RMSekar-gk7lz 4 ปีที่แล้ว +17

    பாடல் கேட்டாலே கல்நெஞ்ஜூம் கறையும்....

  • @rkrk5549
    @rkrk5549 3 ปีที่แล้ว +2

    Vellmurugan Anna Rommba Alaska paduringa all the best anna

  • @umaaji2733
    @umaaji2733 5 ปีที่แล้ว +8

    My mother is my best frd my old mom love you amma intha ulakathula nega amma tha ennota life Miss you mom

  • @keerthibala3794
    @keerthibala3794 ปีที่แล้ว +2

    ❤Ammasuper❤❤❤

  • @directortmmcollege9387
    @directortmmcollege9387 3 ปีที่แล้ว +17

    அம்மா நம் தெய்வம் அம்மா இல்லை என்றால் உலகில் எதுவும் இல்லை

  • @ilovedad9495
    @ilovedad9495 ปีที่แล้ว +1

    என் பாட்டி நினைவு.... ஒரு நாள் கூட நினைக்காத நாள் இல்லை....

  • @subbusiva2713
    @subbusiva2713 5 ปีที่แล้ว +5

    Anna Amma song super

  • @manickammanickam8234
    @manickammanickam8234 2 ปีที่แล้ว

    அம்மா பாடல் சூப்பர்

  • @balamuruganganeshan57
    @balamuruganganeshan57 5 ปีที่แล้ว +45

    அம்மா என் தெய்வம்

  • @AjesuRaj-ve4gb
    @AjesuRaj-ve4gb 3 หลายเดือนก่อน +1

    Amma rompa pedikkum I love you mam

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 10 หลายเดือนก่อน +3

    உன்னை. பாட.வார்த்தை. இல்லை. அம்மா.🎉🎉உன்.அன்புக்கு. முன்னாலே.ஆண்டவன்.எல்லாம். சும்மா...😢😢😢😢

  • @AbcdEfgh-hr1ts
    @AbcdEfgh-hr1ts 4 ปีที่แล้ว +24

    Amma I miss you😭😭😭

  • @SAROSARO-yq3qb
    @SAROSARO-yq3qb 5 ปีที่แล้ว +35

    i mis my Amma ant Appa i love so much Ammmma

  • @dhanaperiyasamy1723
    @dhanaperiyasamy1723 6 หลายเดือนก่อน +1

    Amma pattu super

  • @muthuselvam8798
    @muthuselvam8798 3 ปีที่แล้ว +5

    I love you AmmA ❤️❤️❤️❤️❤️😘😘😘😘😘

  • @gopalramu7998
    @gopalramu7998 3 ปีที่แล้ว +29

    கண்ணீர் வருது 😭😭😭😭😭

  • @rajasekaran9416
    @rajasekaran9416 5 ปีที่แล้ว +21

    எத்தனை பாடல் வந்தாலும் இந்த அம்மா பாடலுக்கு இணையாகாது

  • @aravindaravind819
    @aravindaravind819 3 ปีที่แล้ว

    சூப்பர் சாங் சார்

  • @jaijakan3581
    @jaijakan3581 5 ปีที่แล้ว +31

    Mudhani Velmurugan amma song is best of one...😍😍😘😘😘

  • @rajeshkanna0724
    @rajeshkanna0724 5 ปีที่แล้ว +249

    எத்தனை பாடல்கள் இருந்தாலும் அம்மா பாடலுக்கு இணை இல்லை

  • @ganesamoorthy2042
    @ganesamoorthy2042 2 ปีที่แล้ว +27

    இருக்கும் பொழுது யாரோட அருமையும் புரியாது........ இல்லாத பொழுது தான் வருத்தம் தெரியும்

  • @anandan.g8686
    @anandan.g8686 5 ปีที่แล้ว +34

    Anna super and I miss my amma😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @ShakilShakil-f3w
    @ShakilShakil-f3w 11 หลายเดือนก่อน +1

    Nan axhuthukontuthan erukkiren anna

  • @arulselvan2063
    @arulselvan2063 4 ปีที่แล้ว +24

    அம்மாவும், அப்பாவும் நமது இரு கண்களை போன்றவர்கள், கண் இமைகள் எப்படி கண்களை காக்கின்றதோ அதே போல நம் அன்னை,தந்தையை காப்போம்

  • @balamuruganganeshan57
    @balamuruganganeshan57 5 ปีที่แล้ว +14

    Very nice 👌👌

  • @kanagarajansadayan6157
    @kanagarajansadayan6157 5 ปีที่แล้ว +52

    Velmurugan unga padal kanneer varavaikirathu. Your voicelathan inth paatuku porutham.

  • @ranjendrenr5251
    @ranjendrenr5251 5 ปีที่แล้ว +7

    Super sir

  • @subashini3748
    @subashini3748 5 ปีที่แล้ว +24

    Very nice song

  • @baskark1841
    @baskark1841 5 ปีที่แล้ว +66

    அம்மா வை இழந்தவனக்கு தான்
    தெரியும் அம்மாவின் அன்பு பாசம் நான் இழந்து விட்டு தவிக்கிறேன்.....

  • @jeevitha8309
    @jeevitha8309 4 ปีที่แล้ว +3

    Nice songs

  • @sowmiyasowmiya1657
    @sowmiyasowmiya1657 3 ปีที่แล้ว +2

    Nice song sir I love my Amma 🥰😘🥰😍😍😍😍

  • @annamalaiannamalai126
    @annamalaiannamalai126 4 ปีที่แล้ว +21

    கண் கலங்குதய்யா 💔

  • @tamiltamil9413
    @tamiltamil9413 2 ปีที่แล้ว

    சூப்பர் ♥👍🥰🙏

  • @kanniappan8466
    @kanniappan8466 4 ปีที่แล้ว +7

    Semma song 🎶🎤🎶🎵🎵🎵🎵

  • @dilipdilip7523
    @dilipdilip7523 10 หลายเดือนก่อน

    ❤️...Very nice...❤️ Mather love..😘

  • @sunilkumar-qu5bz
    @sunilkumar-qu5bz 3 ปีที่แล้ว +2

    Mother is our life who all love your mother like there

  • @pandig4574
    @pandig4574 4 ปีที่แล้ว +16

    I MISS AMMA

  • @e.mariyappan134
    @e.mariyappan134 5 ปีที่แล้ว +10

    Nalla pathivu padalgal nandri

  • @kuzhanthaivel3214
    @kuzhanthaivel3214 2 ปีที่แล้ว +3

    பலமுறை பாடலை கேட்டு கண்கலங்கிய நான்