வெளிநாட்டால் மாறிப்போன வாழ்க்கை 😴 | ஐயாவின் பேச்சை பாருங்க | Jaffna | Ks Shankar | Sri Lanka

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • #jaffna #ks_shankar #jaffna_vlog #thirunelvely
    இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள்.
    மேலும் யாழ்ப்பாணத்தில் நீங்கள் பார்க்க ஆசைப்படும் இடங்களையும் கமெண்ட் பண்ணுங்கள்.
    இந்த வீடியோ பிடித்து இருந்தால் Like & Share பண்ணுங்கள்.இதே போல மேலும் வீடியோக்களை பார்வையிட எங்கள் KS SHANKAR TH-cam Channel ஐ Subscribe பண்ணுங்கள் நன்றி.
    தனிப்பட்ட ரீதியாக தொடர்பு கொள்ள இவற்றில் ஏதாவது ஒன்றில் தொடர்பு கொள்ளுங்கள் -
    Ks shankar Facebook - / ksshankar15
    Ks shankar Facebook Page - www.facebook.c...
    Ks shankar Instagram - / ks_shankar15
    Ks shankar Tiktok - vm.tiktok.com/...

ความคิดเห็น • 67

  • @arunagirinathangirithara3102
    @arunagirinathangirithara3102 ปีที่แล้ว +8

    ஐயாவின் சிந்தனை யாவும் உண்மை. நல்ல பதிவு

    • @ksshankar
      @ksshankar  ปีที่แล้ว +1

      வணக்கம், நீங்கள் நலமா? உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் உங்கள் ஆதரவை தாருங்கள்.💕

  • @user-hp3eg9mp5x
    @user-hp3eg9mp5x ปีที่แล้ว

    மனித வாழ்வில் ஆன்மீகம் என்பது முக்கியமானது அதேபோல் அறிவியலும் என்பது முக்கியமானது

  • @user-rg8ku5nx6t
    @user-rg8ku5nx6t ปีที่แล้ว +4

    அந்த ஐயாவின் நல்ல அறிவான பேச்சை கேட்டதில் மகிழ்ச்சி. நன்றி.

    • @ksshankar
      @ksshankar  ปีที่แล้ว

      வணக்கம், நீங்கள் நலமா? உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் உங்கள் ஆதரவை தாருங்கள்.💕

  • @vijayarasalingam9914
    @vijayarasalingam9914 ปีที่แล้ว

    Everything very well said. ஐயா பின்னி இருக்கிறார். ஆலயம் பற்றிய கருத்து extraordinary. Shankar keep up the great work.
    Vijay.A

  • @satheeshkumar5238
    @satheeshkumar5238 ปีที่แล้ว

    Hearty Thanks to ks Shankar for such a great motivational and useful speech which is very much important to Young children's , all tamil people's and the society.

  • @thayalinisivakanan1741
    @thayalinisivakanan1741 ปีที่แล้ว +3

    நல்ல அருமையான பதிவு தம்பி! நூற்றுக்கு நூறு உண்மையான கருத்துக்களை மக்களுக்கு தெளிவுப்படுத்திய அந்த அண்ணாவுக்கு மிக்க மிக்க நன்றி!தம்பி இந்த காணொளியை காட்சிபடுத்தியமைக்கு மிக்க நன்றி!என்றும் எமது நல்லாசிகள் வாழ்க வளர்க!♥️♥️♥️🙏🙏🙏

    • @ksshankar
      @ksshankar  ปีที่แล้ว

      உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி.❤️❤️❤️

  • @user-qs5dp2sd7o
    @user-qs5dp2sd7o ปีที่แล้ว

    மிகவும் மகிழ்ச்சியான காணொளி.

  • @NwR29
    @NwR29 ปีที่แล้ว +1

    தெருவுக்கொருவர் இப்படியான கதை சொல்வார்களாயின் வாழ்க்கை இனிமை வெற்றி இலகுவாகும்

    • @ksshankar
      @ksshankar  ปีที่แล้ว +1

      வணக்கம், நீங்கள் நலமா? உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் உங்கள் ஆதரவை தாருங்கள்.💕

  • @rajinis1671
    @rajinis1671 ปีที่แล้ว

    உண்மையில் ஐயா சொன்னாது உண்மை தான் அப்பு 👌🌹❤️😀

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 ปีที่แล้ว +2

    உண்மையில் பிரயோசனம் மிக்க பதிவு. அருமையான உரையாடல். அந்த உறவு சொல்வது முற்றிலும் உண்மை. பதிவிற்கு மிக்க நன்றி தம்பி சங்கர். வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்.🇳🇱🙏🇱🇰

    • @ksshankar
      @ksshankar  ปีที่แล้ว +1

      வணக்கம், நீங்கள் நலமா? உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் உங்கள் ஆதரவை தாருங்கள்.💕

    • @sothivadivelshanmuganathan3939
      @sothivadivelshanmuganathan3939 ปีที่แล้ว

      வணக்கம் தம்பி. நான் நலம். மிக்க நன்றி தம்பி சங்கர்.

  • @visithasinnasamy7693
    @visithasinnasamy7693 ปีที่แล้ว +1

    ஓ🙏🌷 சிறப்பு பக்கங்கள் 🌷🙏💐💐 வாழ்த்துக்கள் 🌷💐

    • @ksshankar
      @ksshankar  ปีที่แล้ว

      வணக்கம், நீங்கள் நலமா? உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் உங்கள் ஆதரவை தாருங்கள்.💕

  • @Ragavan0401
    @Ragavan0401 ปีที่แล้ว +1

    இதோ என்தன் தெயவம் முன்னாலே! …. பல நூல் படித்து நீ அறியும் கல்வி … பல்கலை கழகத்தில் படித்து பட்டம் பல பெற்ராலும். பொது அறிவு ! உலக அறிவு! தெரிந்தால் அவன் எங்கேயும் வாழ்ந்து கொள்வான் 🙏🏽🙏🏽🙏🏽

    • @ksshankar
      @ksshankar  ปีที่แล้ว

      வணக்கம், நீங்கள் நலமா? உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் உங்கள் ஆதரவை தாருங்கள்.💕

  • @tamilkilavan
    @tamilkilavan ปีที่แล้ว

    நல்ல சிந்தனை உள்ள மனிதர், தெளிவான கருத்துக்கள், சிறந்த உதாரணங்கள்,🙋‍♂️

  • @tamilfrienduk
    @tamilfrienduk ปีที่แล้ว +1

    அருமையான அண்ணனின் பேச்சு….அண்ணனின் பேச்சுக்கள் அனைத்தும் அப்பட்டமான உண்மை…..well done சங்கர்… உங்கள் வீடியோவில் சிகரம் தொட்ட காணொளி என்றால் இதுதான்.
    இப்போது இருக்கும் டாக்டர்கள் pharmaceutical ன் ஏஜன்டுகள் என சொன்னார் பாருங்க நெற்றியில் அடித்தது போல் உண்மை

    • @ksshankar
      @ksshankar  ปีที่แล้ว

      உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி.❤️❤️❤️

  • @sutharsanarunasalam9776
    @sutharsanarunasalam9776 ปีที่แล้ว +1

    Appa super nalla pathivu avvarin thodarvu kidaikkuma shankar

  • @manchumahes4151
    @manchumahes4151 ปีที่แล้ว

    யதார்த்தமான கருத்துகள். நன்று

  • @RAVIRAVI-gj7vv
    @RAVIRAVI-gj7vv ปีที่แล้ว

    Good explanation of current situation all are money now a days

  • @arulwithanu464
    @arulwithanu464 ปีที่แล้ว +1

    மிகவும் மகிழ்ச்சியான காணொளி.
    பள்ளிப்படிப்பை விட அனுபவப் படிப்பு வாழ்க்கைக்கு மிக மிக முக்கியம் என்பதை மிகவும் தெளிவாக விளக்கி கூறிய அவர்களுக்கு எனது மகிழ்ச்சி கலந்த வாழ்த்துக்கள்.
    அடுத்த சிறப்பு
    சங்கர் இதுபோன்ற நபர்களிடம் நல்ல விடயங்களை எடுத்து மக்களுக்குக் கொடுத்து
    வாழ்க்கைக்கு தேவையான பயனுள்ள விடயங்களை சிறப்பாக வழங்கியமைக்கு சங்கருக்கு எனது மனமார்ந்த நன்றிகள் ❤❤

    • @ksshankar
      @ksshankar  ปีที่แล้ว

      வணக்கம், நீங்கள் நலமா? உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் உங்கள் ஆதரவை தாருங்கள்.💕

  • @mathysiva1425
    @mathysiva1425 ปีที่แล้ว +3

    Very good conversation. Depends on the family and community that they give the priorities. Not everyone have the same perspective. Example Our families, we don’t give priority to people who have money. Education is important but at the same time intelligent people(not they have degrees or diploma) . In here North America, up to high school kids learn discipline then go university to learn professionalism.

    • @ksshankar
      @ksshankar  ปีที่แล้ว

      வணக்கம், நீங்கள் நலமா? உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் உங்கள் ஆதரவை தாருங்கள்.💕

  • @sarashan8161
    @sarashan8161 ปีที่แล้ว +1

    Thank you for sharing. He spoke a lot of sense.

    • @ksshankar
      @ksshankar  ปีที่แล้ว

      வணக்கம், நீங்கள் நலமா? உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் உங்கள் ஆதரவை தாருங்கள்.💕

  • @DepekaSatvikavlog
    @DepekaSatvikavlog ปีที่แล้ว +1

    Were nice video ❤

  • @mannaafromheavenkitchen2664
    @mannaafromheavenkitchen2664 ปีที่แล้ว

    உண்மையாய் அருமையான பதிவு சங்கர் இந்தக்காணொளி ஒவ்வொரும் அவசியம்பார்க்க வேண்டியது் .இதுதான் தமிழனின் பண்பு .இதைவிடுத்து அசிங்கப்படுத்தி குடும்பப் பிரச்சினைகளை வெளியில் போடுவது அதெல்லாம் நமது கலாச்சாரத்தைச் சீர்கெடுப்பதை விடுத்து இப்படியான காணொளியை வெளியிடுவது பாராட்டக்கூடியது. வாழ்த்துக்கள் .

    • @ksshankar
      @ksshankar  ปีที่แล้ว +1

      வணக்கம், நீங்கள் நலமா? உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் உங்கள் ஆதரவை தாருங்கள்.💕

  • @anandili8292
    @anandili8292 ปีที่แล้ว +1

    Honest conversation🙏 Well said & deeply meaningful ❤

  • @smkumar2681
    @smkumar2681 ปีที่แล้ว

    Excellent Shankar you respect all sort of people that's quality u have

  • @sivagn4285
    @sivagn4285 ปีที่แล้ว

    Good thakaval iya

  • @drajmogandalaijasinkam7429
    @drajmogandalaijasinkam7429 ปีที่แล้ว

    ❤நல்ல சிந்தனை நல்ல முயற்ச்சி❤🙏👍😘

  • @ThanujaThiru
    @ThanujaThiru ปีที่แล้ว +1

    Well said🙏🙏🙏

    • @ksshankar
      @ksshankar  ปีที่แล้ว

      வணக்கம், நீங்கள் நலமா? உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் உங்கள் ஆதரவை தாருங்கள்.💕

  • @cethifatma854
    @cethifatma854 ปีที่แล้ว +1

    Nice video bro

    • @ksshankar
      @ksshankar  ปีที่แล้ว

      வணக்கம், நீங்கள் நலமா? உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் உங்கள் ஆதரவை தாருங்கள்.💕

  • @satheas26
    @satheas26 ปีที่แล้ว

    👍👋

  • @miyotamathan
    @miyotamathan 10 หลายเดือนก่อน

    இந்தப் பேட்டியை வழங்கும்....ஐயா
    Maths graduant...Colombo uni.
    JHc..old boy

  • @Yalinikamalbharathy
    @Yalinikamalbharathy 11 หลายเดือนก่อน

  • @aravinthanratna226
    @aravinthanratna226 ปีที่แล้ว

    100% true

  • @selvarajseevarathnam4360
    @selvarajseevarathnam4360 ปีที่แล้ว

    Ijava pakkavenum pol erukku bro congratulations

  • @Roman21-r7b
    @Roman21-r7b ปีที่แล้ว +3

    முடிந்தவரை ஆரோக்கியமான இயற்கை முறையில் தயாரிக்கப்படும் உள்ளூர் உற்பத்திகள் பற்றிய காணொளிகளை பதிவிடுங்கள் 🎉😊

    • @ksshankar
      @ksshankar  ปีที่แล้ว +1

      வணக்கம், நீங்கள் நலமா? உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் உங்கள் ஆதரவை தாருங்கள்.💕

  • @edmondselvanathan708
    @edmondselvanathan708 ปีที่แล้ว

    Really thank for the sir who professionally explain our Jaffna stupid lifestyle hats off to that gentleman thank you Shankar this Your best video

  • @KalajothyParameswaran
    @KalajothyParameswaran ปีที่แล้ว

    Super ❤❤❤❤❤

  • @rudrabarathan2737
    @rudrabarathan2737 ปีที่แล้ว

    Nice Video! Why can't you guys use a tripod or monopod to make your life easy!

  • @malajeyakumar5082
    @malajeyakumar5082 ปีที่แล้ว

    நற்சிந்தனையாளர்

  • @paradesi9745
    @paradesi9745 ปีที่แล้ว

    🎉🎉🎉

    • @ksshankar
      @ksshankar  ปีที่แล้ว

      வணக்கம், நீங்கள் நலமா? உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் உங்கள் ஆதரவை தாருங்கள்.💕

  • @sivagn4285
    @sivagn4285 ปีที่แล้ว

    Thavidu atta food udalai thavidupodijakkum

  • @sivak5896
    @sivak5896 ปีที่แล้ว

    ❤❤❤❤❤❤❤❤

  • @user-wy1ry5sc9d
    @user-wy1ry5sc9d ปีที่แล้ว

    ❤❤❤❤ 🇨🇵👌👌👌👌🙏

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 ปีที่แล้ว

    👍👍👍👍👍5⭐️⭐️⭐️⭐️⭐️

  • @visinthanivisinthani3533
    @visinthanivisinthani3533 ปีที่แล้ว

    Vasanthini❤❤🎉🎉🎉

    • @ksshankar
      @ksshankar  ปีที่แล้ว

      வணக்கம், நீங்கள் நலமா? உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் உங்கள் ஆதரவை தாருங்கள்.💕

  • @chandrarubangobal4656
    @chandrarubangobal4656 ปีที่แล้ว

    Ellam unmai

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 ปีที่แล้ว

  • @ms18819
    @ms18819 ปีที่แล้ว

    உங்க வீடியோ பார்க்க விருப்பம் தான் ஆனா வீடியோ லென்த் அதிகமா இருக்கு

  • @Ragavan0401
    @Ragavan0401 ปีที่แล้ว

    ஐயா நல்லாய் கதைக்கிறார்!!! சங்கர் இந்து கோயில்கள் எல்லாமே வருமானம் தான் அவர்களின் எதிர்பார்பார்ப்பு!

    • @ksshankar
      @ksshankar  ปีที่แล้ว

      வணக்கம், நீங்கள் நலமா? உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் உங்கள் ஆதரவை தாருங்கள்.💕