Aanandham - Tamil Full Movie | Remastered | Full HD | Mammootty, Sneha, Devyani | Super Good Films

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ม.ค. 2025

ความคิดเห็น • 635

  • @antonystephen2240
    @antonystephen2240 19 วันที่ผ่านมา +47

    2025 ல .. யாருலாம் இந்த படம் பாக்குறீங்க

  • @rajeshri2558
    @rajeshri2558 11 หลายเดือนก่อน +75

    இந்த மாதிரி குடும்பம் அமைத்தவர்கள் உண்மையிலேயே பாக்கியசாலி தான்

    • @jagadishkumarkumar-bj4yj
      @jagadishkumarkumar-bj4yj 6 หลายเดือนก่อน

      You want y😮😮😮😮😮😢😮😮😮😮😮😮😢😢😮😮😮hyy😮😮you😮your😮😮😢😮❤❤

    • @aravindsiddaarth5048
      @aravindsiddaarth5048 หลายเดือนก่อน +3

      ஆம் 😢

  • @maheswaranmanivel7721
    @maheswaranmanivel7721 ปีที่แล้ว +52

    இனிமேல் இப்படி ஒரு தமிழ் காவியம் பார்ப்பது என்பது அரிது. மதிப்பிற்குரிய லிங்குசாமி அவர்களுக்கு எனது மனமார்ந்த உங்களுடன் மகேஸ்வரன் மணிவேல் ராசு படையாச்சியின் வாழ்த்துக்கள் மற்றும் நன்றி வணக்கம்.

  • @Thenidistrictfireandsafety
    @Thenidistrictfireandsafety ปีที่แล้ว +80

    ஒரு வீட்டோட மூத்தபிள்ளைக்கு எவ்ளோ பொறுப்பா இருக்கணும்,அவனுக்கு எவ்ளோ ஏமாற்றம்,வலி, கஷ்டம் எப்பா.....i miss u da anna

    • @linsanedit0912
      @linsanedit0912 7 หลายเดือนก่อน +3

      Avangala marriarge panna ponnum kasdam than paduthu

    • @Techdoct
      @Techdoct 6 หลายเดือนก่อน +2

      Antha alavukku respect kodukkanum bro..namallum

    • @Ilavarasan_kanna
      @Ilavarasan_kanna 5 หลายเดือนก่อน

      Unmathan . 🥹 ...

    • @Priyadharshini-i4s
      @Priyadharshini-i4s 2 หลายเดือนก่อน +1

      Na kuda en veetula mutha marumagal than enakum innum baby ila

  • @jillaraja3615
    @jillaraja3615 ปีที่แล้ว +42

    இந்த காலத்தில் இனி இப்படி ஒரு படமும் வர போறது இல்லை இது போல குடும்பத்தை பாக்க முடியாது ❤️👌💯

    • @rajaselvaraj7574
      @rajaselvaraj7574 23 วันที่ผ่านมา

      உன் கூட பேன் போட்டுக்கோ தமிழ்நாட்ல தேவையில்லைன்னு பெத்த உள்ள கிட்ட அப்படியே நீ காட்டுவியா கேட்டா

  • @SG-df3mm
    @SG-df3mm ปีที่แล้ว +314

    🌹இந்த ❤️படம் ❤️2024💞பார்க்கும் ❤️மக்கள் 🫶ஒரு ❤️லைக் 🌹💞❤️

    • @pothuvudai2321
      @pothuvudai2321 10 หลายเดือนก่อน +5

      Po❤thu

    • @pothuvudai2321
      @pothuvudai2321 10 หลายเดือนก่อน +2

      ❤ 43:06

    • @SG-df3mm
      @SG-df3mm 10 หลายเดือนก่อน +1

      @@pothuvudai2321 சூப்பர் 🌹🌹❤️

    • @SG-df3mm
      @SG-df3mm 10 หลายเดือนก่อน +4

      @@pothuvudai2321 ❤️🌹🌹அருமை 🌹❤️🌹

    • @Babu-g1c2h
      @Babu-g1c2h 8 หลายเดือนก่อน

      ​@@pothuvudai2321❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤¹ in❤❤ 31:38

  • @pragadeeshpragadeesh4585
    @pragadeeshpragadeesh4585 ปีที่แล้ว +195

    Devayani mam character stolen every one heart in this movie

    • @KumarKumar-hv6im
      @KumarKumar-hv6im ปีที่แล้ว +2

      Sansom

    • @kannanm3562
      @kannanm3562 ปีที่แล้ว +2

      yes

    • @hopegaming867
      @hopegaming867 9 หลายเดือนก่อน +5

      Everybody's character stole hearts. Even the thief who became servant

  • @pmahendaran9458
    @pmahendaran9458 ปีที่แล้ว +274

    கேப்டனின் வானத்தைபோல படத்திற்கு பிறகு வந்த இந்த படமும் அற்புதமான அம்சங்கள் நிறைந்த படம்👍

  • @siva-tn4fh
    @siva-tn4fh ปีที่แล้ว +77

    When i was kid i taught mamooty tamil actor . Natural acting ❤

    • @sujithpt6494
      @sujithpt6494 6 หลายเดือนก่อน +1

      Megastar😍

  • @user-Rajasekar-w4s
    @user-Rajasekar-w4s ปีที่แล้ว +322

    தரமான குடும்ப 👌படம்
    சின்ன வயசுல இருந்து இப்ப வரைக்கும் சலிக்கவே இல்லை 👏

    • @MohanM-xj4kh
      @MohanM-xj4kh 2 ชั่วโมงที่ผ่านมา

      Hi

  • @சதிஷ்அம்பலகாரர்
    @சதிஷ்அம்பலகாரர் ปีที่แล้ว +91

    ஆசை ஆசையாய் இருக்கிறது இந்த குடும்பத்தை போல வாழ ❤
    நாங்களும் அண்ணன் தம்பி மூன்று பேர் 😍😍

    • @thoothukudi9354
      @thoothukudi9354 ปีที่แล้ว +3

      Okay okay

    • @khatheejabi1258
      @khatheejabi1258 8 หลายเดือนก่อน +3

      முயற்சி செய்யுங்கள்

    • @SiddiqaFathima
      @SiddiqaFathima 5 หลายเดือนก่อน

      ❤Aawaaaw​@@khatheejabi1258wasaawaaaa❤wasaaaa aaaaa❤❤a

    • @SiddiqaFathima
      @SiddiqaFathima 5 หลายเดือนก่อน

      Aa

  • @jeevaanantham8248
    @jeevaanantham8248 ปีที่แล้ว +162

    உண்மையிலே லிங்குசாமி நல்ல திறமையான நபர் தான் போல ...முதல் படத்திலேயே டாப் ஹீரோஸ் ஹீரோயின்ஸ் அமைதியான கதை களம் எல்லாம் அவருக்கு நல்லதாக அமைந்து irunthurukku

  • @rajeshrocky977
    @rajeshrocky977 19 วันที่ผ่านมา +3

    We badly need Films like anandham,samuthiram,vaanathaipola🎉🎉This is how a family should be ❤❤ yes there will be difference of opinions at some times ..but adjusting and how calmly we act..yengayo yarayo sagichikittu ,pannatha thappu ku lam sorry ketutu work pandrom..atha konjam families layum pannalam..watching this cult for 32 time in 2025 😅😅😊

  • @nishakar6081
    @nishakar6081 9 หลายเดือนก่อน +33

    Last payanuku mattum marriage agala... Avanukum oru jodi irunthuruntha nalla irunthurukum❤

    • @nsundu123
      @nsundu123 2 หลายเดือนก่อน +1

      S actually andha Role Actor Tarun Panna vendiyadhu with one more Heroine but edho reason Tarun opted out of the film and Indha actor vandutaaru so no Heroine!!!

  • @Praveenkumar-rr5kl
    @Praveenkumar-rr5kl ปีที่แล้ว +101

    அருமையான குடும்ப படம் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத காவியம் மம்மூட்டி முரளி தேவயானி சினேகா ரம்பா நடிப்பு சூப்பர் 👌❤❤❤🙏🤝

  • @JihadAalif
    @JihadAalif 21 วันที่ผ่านมา +14

    Who is watching movie in 2025

    • @azifsb6171
      @azifsb6171 12 วันที่ผ่านมา +1

      🖐️🖐️🖐️

  • @rajalakshmirajalakshmi8242
    @rajalakshmirajalakshmi8242 ปีที่แล้ว +116

    Devayani mam very beautiful homely queen❤😍😘

  • @babeeshkaladi
    @babeeshkaladi 10 หลายเดือนก่อน +10

    ഇമോഷണൽ സെന്റി, ഡ്രാമ എല്ലാം മലയാളത്തിൽ പയറ്റി തെളിഞ്ഞ ശേഷം ആണ് മമ്മൂക്ക തമിഴിലും പെർഫോം ചെയ്യുന്നത്.🔥
    മുരളിയുടെ കഥാപാത്രം
    ❤️
    SA രാജ്‌കുമാർ സാറിന്റെ ഗാനങ്ങൾ, ബിജിഎം 👍
    നൈസ് ഫാമിലി മൂവി.

  • @rishiashok2383
    @rishiashok2383 ปีที่แล้ว +104

    ஒவ்வொரு சென்டிமென்ட் காட்சியிலும் என்னை அறியாமல் கண்ணீர் வந்தது. என்ன இயக்குனர்யா, யப்பா.... அருமையாக செதுக்கியுள்ளார்.👌👌👌🙏🙏🙏

  • @r.chandhramohan3342
    @r.chandhramohan3342 ปีที่แล้ว +17

    முரளியை யாருக்கெல்லாம் பிடிக்கும்... 1:49:53 இல்ல பிரிச்சராதீங்க. 😢 இப்படத்தில் ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறார்கள். 🎉

    • @Roja-r4v
      @Roja-r4v 8 วันที่ผ่านมา

      Eanku pidikkum

  • @GTM-m6p
    @GTM-m6p ปีที่แล้ว +465

    இது போன்ற படங்கள் இப்போது வருவதில்லை. அருமையான படம்.

    • @daniel_mohammad
      @daniel_mohammad ปีที่แล้ว +14

      Adhan apove vandhiriche nu kepanuga😅

    • @GajaGaja-hw8mq
      @GajaGaja-hw8mq ปีที่แล้ว +7

      ❤👍👍👌👌

    • @sriv3356
      @sriv3356 ปีที่แล้ว +1

      ​@@daniel_mohammadkk

    • @Chinna-ys9rh
      @Chinna-ys9rh ปีที่แล้ว +1

      ​@daniel_mohammad

    • @Teamkong343
      @Teamkong343 ปีที่แล้ว +10

      இந்த மாதிரி படம் எடுத்தவன் அஞ்சான் மாதிரி படம் எடுக்க போயிட்டான்😂😂😂

  • @ManiRaji2020
    @ManiRaji2020 11 หลายเดือนก่อน +8

    Romba Naal Apram Oru Family movie paathen, Hats off Lingusamy sir❤

  • @sundarlingam86
    @sundarlingam86 ปีที่แล้ว +39

    ஆனந்தம், சமுத்திரம், பாண்டியன் ஸ்டோர் இந்த மூன்றையும் பார்க்கும் போது ஒரே மாதிரி தோன்றும் எனக்கு 😊

    • @PrasathVinasithamby
      @PrasathVinasithamby ปีที่แล้ว +1

      Yes❤

    • @khatheejabi1258
      @khatheejabi1258 8 หลายเดือนก่อน

      சமுத்திரம் படத்திலே,நிறைமாத கர்ப்பிணிக்கு சூடு வைப்பது,அதன் பின் சேர்ந்து கொள்வது ,இதெல்லாம் உங்களுக்கு புடிச்சு போச்சா?

    • @SubinabishaSubinabisha
      @SubinabishaSubinabisha 8 หลายเดือนก่อน +1

      Nee serial paithiyam

    • @ShiekMohamed-f5g
      @ShiekMohamed-f5g 8 หลายเดือนก่อน +1

      Samuthithiram oru kuppai movie

    • @udvel827
      @udvel827 2 หลายเดือนก่อน

      சமுத்திரம்திரைப்படம்
      ​@@khatheejabi1258

  • @MOHAMMEDIMRAN-ex7qo
    @MOHAMMEDIMRAN-ex7qo ปีที่แล้ว +35

    எனக்கு மிகவும் பிடித்த திரைப்படம் ஆனந்தம்

  • @Gowthaman-z8c
    @Gowthaman-z8c 7 หลายเดือนก่อน +37

    நல்ல நடிப்பு முரளி சார் miss முரளி சார்😢

  • @shanifkhan6028
    @shanifkhan6028 ปีที่แล้ว +989

    Someone watch 2024 like her

  • @dkttk5538
    @dkttk5538 ปีที่แล้ว +9

    மறுமலர்ச்சி, ஆனந்தம்... மம்முட்டி தேவயானி ஜோடி ✨️💯❤️

  • @Disha87
    @Disha87 6 หลายเดือนก่อน +9

    இந்த படத்தை எத்தனையோ முறை திரும்ப திரும்ப பார்த்திருந்தாலும் அண்மையில் அண்ணன் பாவா லட்சுமணன் அவர்களின் ஒரு நேர் காணல் பார்த்தேன்...
    அதன் பிறகு 'ஆனந்தம்' படமல்ல ஆத்மார்த்தாமான உறவுகள் கலந்த வாழ்க்கை❤

  • @FootKickameen
    @FootKickameen ปีที่แล้ว +131

    MAMMOOTTY sir acting, all character hands of ❤

  • @santhoshkumar-il1jy
    @santhoshkumar-il1jy ปีที่แล้ว +13

    Enna padam da idhu... chaa ethana edathula enna ariyama azhudhutte iruka 😢enna direction enna acting❤ wow wow Lingysamy sir u deserve national award ❤I got tears so many times

    • @sritharan9040
      @sritharan9040 ปีที่แล้ว +1

      Vikraman illanga lingusamy

  • @Mr.WormFire
    @Mr.WormFire 5 หลายเดือนก่อน +20

    Who is Watching This Movie in 2025??😂😂

  • @struthinarayani9922
    @struthinarayani9922 ปีที่แล้ว +109

    Who is watching this movie in 2024

  • @gokulakrishnanm5563
    @gokulakrishnanm5563 ปีที่แล้ว +23

    Still can't believe Linguswamy directed this movie!

  • @aking_India
    @aking_India ปีที่แล้ว +68

    The 8th miracle in the world. The God of acting. The face of indian cinema. Megastar mammootty sir.🔥🔥🔥

  • @suriyakala423
    @suriyakala423 7 หลายเดือนก่อน +14

    ஒரு வீட்டோட மூத்தபிள்ளைக்கு எவ்ளோ பொறுப்பா இருக்கணும்,அவனுக்கு எவ்ளோ ஏமாற்றம்,வலி, கஷ்டம்

  • @RJmohammadrashad
    @RJmohammadrashad ปีที่แล้ว +11

    காலத்தால் அழியாத ஓர் அற்புத திரைப்படம்.கதாபாத்திரங்களின் குணசித்திர நடிப்பு அருமை.
    காலம் கொடுத்த ஓர் அருமையான படைப்பு.

  • @pragadeeshpragadeesh4585
    @pragadeeshpragadeesh4585 ปีที่แล้ว +77

    Murali sir and Devayani mam highlighted performance of this movie

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 7 หลายเดือนก่อน +10

    பசுமையான நினைவுகள் மறக்க முடியாத குடும்ப திரை காவியம்

  • @uthayakumarratnasingam6818
    @uthayakumarratnasingam6818 ปีที่แล้ว +12

    07:30 #செம RB சௌத்திரி & லிங்குசாமியின்
    என்ன ஒரு தரமான குடும்பச்சித்திரம்👍❣

  • @maheswaranmanivel7721
    @maheswaranmanivel7721 ปีที่แล้ว +5

    2:09:54 அருமையான அழகான பதிவு அருமை அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @rafeeqpkd4249
    @rafeeqpkd4249 ปีที่แล้ว +36

    Fav film❤️❤️❤️❤️face of indian cinima mega star mammootty sir murali sir abbas sir devayani mam rambha mam sneha mam sreevidhya mam ❤️❤️

  • @suseelakumaravel104
    @suseelakumaravel104 ปีที่แล้ว +23

    Such a beautiful movie. Family drama is my favourite genre.

  • @pragadeeshpragadeesh4585
    @pragadeeshpragadeesh4585 ปีที่แล้ว +22

    Very large cast
    Mammothy,Devayani, Murali,Rambha,Abbas,Sneha ,Delhi Ganesh,Sri Vidhya,Shyam Ganesh,Poorna,Vijayakumar

  • @kalidhasanc2244
    @kalidhasanc2244 หลายเดือนก่อน +6

    Dec 12 2024 watching this movie

  • @anwardeen7463
    @anwardeen7463 5 หลายเดือนก่อน +20

    மமுட்டியின் கணமான நடிப்பு அடேங்கப்பா அருமை

  • @ramramdon1606
    @ramramdon1606 ปีที่แล้ว +71

    முரளி செம்ம நடிப்பு ❤❤❤❤

  • @Vaishnavi-og6wq
    @Vaishnavi-og6wq 8 หลายเดือนก่อน +13

    🌹 இந்த❤️ படம்❤ 2024 💞 பார்க்கும்❤ மக்💞கள்🫶 ஒரு❤️ லைக்🌹💞❤️

  • @rakeshj994
    @rakeshj994 ปีที่แล้ว +43

    Mamooty acting❤

  • @gokulakrishnanm5563
    @gokulakrishnanm5563 ปีที่แล้ว +31

    Murali is the best gunachitra actor to date!

  • @AKS-h5h9b
    @AKS-h5h9b 10 หลายเดือนก่อน +2

    Best character in real life mammutty sir🎉🎉🎉

  • @vignesh.b8008
    @vignesh.b8008 4 วันที่ผ่านมา

    Please give Oscar award to SA rajkumar for excellent background score 🎉❤❤

  • @aishwaryas4824
    @aishwaryas4824 8 หลายเดือนก่อน +4

    Mammutty sir is older than sri vidhya mam
    And even after she s in mom character and he is in son character
    Mammuty sir
    Aging like a fine wine

  • @aravind0580
    @aravind0580 ปีที่แล้ว +21

    Beautiful memories. Hats off to super good films😊

  • @நவீணன்TNPSCgroup4STUDY
    @நவீணன்TNPSCgroup4STUDY ปีที่แล้ว +2

    இந்த மாதிரி அண்ணன் தம்பி ❤❤❤❤❤

  • @VS_Gamer84
    @VS_Gamer84 ปีที่แล้ว +13

    Nostalgic... Good old days of nice movies!!!

  • @thedifferentview1997
    @thedifferentview1997 ปีที่แล้ว +54

    1:45:53 Class act from Murali sir..

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +12

    மிக அருமையான திரைப்படம்💐👌

  • @ardravrc5808
    @ardravrc5808 ปีที่แล้ว +50

    Devayani, Rambha, Sneha ❤❤❤❤❤❤❤❤

  • @muthukumaran3020
    @muthukumaran3020 ปีที่แล้ว +73

    Super good films.. as per the name, they always produce 'Super' 'Good' films.. one of the finest movie from Mr. Lingusamy.. he is from Kudavasal.. Most of the families in Kumbakonam, Thiruvarur, Mayiladuthurai, Nagapattinam and Cuddalore districts will be like as shown in the movie.. and every family in the world should be like that.. Wonderful movie..🎉❤👏👏👏✌️😊..

  • @aravintharavinth6438
    @aravintharavinth6438 ปีที่แล้ว +43

    அருமையான குடும்ப படம்❤❤❤

  • @gowthamprakash7687
    @gowthamprakash7687 ปีที่แล้ว +31

    Sneha was Turning Point in her Life Anandham Movie Famous Poular Actress and Pazhanguliyil Song Hit After this Movie Sneha Lot Of Movie Offers to Act Many Movies

    • @naveedahmed4864
      @naveedahmed4864 ปีที่แล้ว +1

      What about விரும்புகிறேன்

  • @dhrmanroshini6225
    @dhrmanroshini6225 18 วันที่ผ่านมา +3

    Iam watching 2025🎉🎉🎉🎉

  • @jeevaanantham8248
    @jeevaanantham8248 ปีที่แล้ว +10

    தன் குடும்பத்தையும் ஒரு படமா எடுத்துள்ளார்❤

  • @kannanm3562
    @kannanm3562 ปีที่แล้ว +5

    Nice movie ethana time pathalum bore adikathu
    Devayani charcter ❤

  • @settuprabu8805
    @settuprabu8805 6 หลายเดือนก่อน +3

    சிறந்த குடும்ப திரைப்படம் ❤

  • @Murugan-x3i5f
    @Murugan-x3i5f 2 หลายเดือนก่อน +1

    Mammooty sir is an ariya pokkisam of cinema industry no one can be a rival to him hats off sir

  • @VetriVelMurugan-w3s
    @VetriVelMurugan-w3s หลายเดือนก่อน

    குடும்பம் வாழ்கை அப்படினு ஒன்னு இருந்தால் அது இந்த திரை படத்தின் போல தான் இருக்க வேண்டும்.......

  • @Ibrahim2828-aru
    @Ibrahim2828-aru 14 วันที่ผ่านมา +1

    I'm watching.....@ 10.32am..........13.01.2025..….........❤❤❤❤

  • @jeevakumar7135
    @jeevakumar7135 ปีที่แล้ว +34

    i watched this movie in abirami theater in chennai 2001 that time citizen also released my mom ask me which movie u want i choose this one finally my eyes are filled with tears real aanandham

    • @carinsurance2544
      @carinsurance2544 ปีที่แล้ว +6

      Appo Than Na Porantha 😅 Ippo Intha Movie Pakkura Vera Leval La Irukku

  • @ugsivanyt4547
    @ugsivanyt4547 ปีที่แล้ว +7

    2023 yarellam ithe move ya pakuriga ❤ poduga 🎉

  • @rabeeshtp4137
    @rabeeshtp4137 ปีที่แล้ว +10

    Proud of malayalam ... mega 🌟 star MAMMOOTTY. super 👌 movie.

  • @SriDevi-tm8dv
    @SriDevi-tm8dv 6 หลายเดือนก่อน +3

    Ippati oru annan kedaika kuduthuvachurukanum❤️

  • @saranbarathkumar
    @saranbarathkumar ปีที่แล้ว +88

    ஆனந்தம் படம் பாருங்க ஆனந்தமா இருங்க ❤❤❤❤

  • @gowthamprakash7687
    @gowthamprakash7687 ปีที่แล้ว +24

    Devayani Mam Character Awesome

  • @DevarajDeva-yj5wp
    @DevarajDeva-yj5wp หลายเดือนก่อน

    அருமையான சித்திரம் family sentiment ❤❤❤

  • @உன்னால்முடியும்-ய6ல
    @உன்னால்முடியும்-ய6ல หลายเดือนก่อน +1

    Intha mathri movie la ippo eduka matranga atha nadu nasama pochi😢

  • @S.S.DasonNadar
    @S.S.DasonNadar ปีที่แล้ว +3

    இதுதான் கூட்டுக்குடும்பத்தின் உண்மையான கலை

  • @Vaishnavi-og6wq
    @Vaishnavi-og6wq 8 หลายเดือนก่อน +4

    ❤️ எனக்காக💞 ஒரு 🤗 லைக்🫶 போடுங்க🦋🫶🤗🤗

  • @Pranav0601
    @Pranav0601 ปีที่แล้ว +1

    இன்றையோட 82தடவை இந்த படத்த பார்திட்டன்😊

  • @pnivetha38
    @pnivetha38 8 หลายเดือนก่อน +2

    Emotional scenes ku automatically aluga varudhu pa😢😢😢

  • @mjcreation44834
    @mjcreation44834 5 วันที่ผ่านมา

    வானத்தை போல படம் மாதிரி இருக்கு❤

  • @mohamedsirajudeen2863
    @mohamedsirajudeen2863 ปีที่แล้ว +1

    Samuthram, Aanandham, Vaanathaipola all are family movie and hit. Indha kaalathula ipdi padam vandhaalum odadhu, nijathulayum ipdi oru family irukaadhu. Ellaam thani kudithanam nu poitaanga.

  • @rani-in2qt
    @rani-in2qt 5 หลายเดือนก่อน +1

    பணம்காசுவீடுவாசல் கவுருவம்தான்தேவ அன்புதேவையில்லாதான மனிதரகல் குடுசையும் கோபுரமா நினைக்குர்ரவுங்கநிரைபேர்கல்ர்ப்பாங்க❤😊

  • @DiNa-vy2mu
    @DiNa-vy2mu 6 หลายเดือนก่อน +4

    1:10:54 Epic 😂😂😂

  • @lavanyakumar2927
    @lavanyakumar2927 ปีที่แล้ว +4

    Its a beautiful film. In those days people lived under one roof. Neighbours were friendly. But now no one has time,most of the younger generation is abroad only elders are here. Neighborhood people mind their own world. All nice days gone now its western culture here.

    • @lavanyakumar2927
      @lavanyakumar2927 ปีที่แล้ว +1

      The beautiful houses where people all people slept in same room or hall. Really missing everything

    • @SaiSai-xw3lk
      @SaiSai-xw3lk ปีที่แล้ว

      🎉😮😢😅

    • @krishnakumar.k3051
      @krishnakumar.k3051 11 หลายเดือนก่อน

      Nama enga olunga irukom

  • @ganthiraj5556
    @ganthiraj5556 6 หลายเดือนก่อน +3

    எங்கள் குடும்பங்களையும் நாங்கள் அண்ணன் தம்பி மூவரும் அப்படித்தான்

  • @yugavishu..1122
    @yugavishu..1122 8 วันที่ผ่านมา +1

    Some one watch 2025like her

  • @sharjuvenjaramoodu
    @sharjuvenjaramoodu ปีที่แล้ว +13

    Mammootty ❤❤❤

  • @ragapriyakumar-gv1el
    @ragapriyakumar-gv1el ปีที่แล้ว +6

    Beautiful movie this movie is my favourite movie thank you so much for uploading this movie is close to my heart touching movie

  • @thillainatarajan2725
    @thillainatarajan2725 5 หลายเดือนก่อน +2

    Underrated movie ❤

  • @venkatesang-p3x
    @venkatesang-p3x 14 วันที่ผ่านมา +1

    I am watching this movie in 2025

  • @princye745
    @princye745 8 หลายเดือนก่อน +1

    Very nice movie....11.05.2024 la pathutu eruka...❤️❤️❤️

  • @mohammedayub7118
    @mohammedayub7118 หลายเดือนก่อน +2

    Super good film Super

  • @Mukil_Production
    @Mukil_Production ปีที่แล้ว +3

    Naan 2k than ana i like This 90s movies🎉❤😊

  • @arunraveendran4494
    @arunraveendran4494 ปีที่แล้ว +27

    ശെരിക്കും ഒരു magical മൂവി ആണിത്

  • @pragadeeshpragadeesh4585
    @pragadeeshpragadeesh4585 ปีที่แล้ว +17

    Devayani mam missed state award for this movie

  • @gurunathan1394
    @gurunathan1394 ปีที่แล้ว +1

    Lingusamyae ninaichalum ini better ah edukka mudiyathu❤

  • @ardravrc5808
    @ardravrc5808 ปีที่แล้ว +30

    One of the best family movie ❤❤❤

  • @ktt168
    @ktt168 9 หลายเดือนก่อน +6

    Murali and appas fans

  • @harikrishnan-rt1oo
    @harikrishnan-rt1oo ปีที่แล้ว +3

    Varisu movie dialogue இந்த movie க்கு சரியாயிருக்கும் குடும்பம்ன்னு இருந்தா குறை இருக்க தான் செய்யும் ஆனா நமக்கு இருக்குறது ஒரே ஒரு குடும்பம் தான் no family is perfect but we have only one family. But இந்த படத்துல எல்லா actors சுமே அவங்கவங்க role நல்லா பண்ணிருப்பாங்க especially mamootty sir,Murali sir, devayani mam,rambha mam,Shri Vidhya mam எல்லாருமே super