Vaanathaippola Full Movie HD

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ม.ค. 2025

ความคิดเห็น • 6K

  • @santhanvj
    @santhanvj 3 ปีที่แล้ว +47

    எத்தனை முறை பார்த்தாலும் கண்ணெரில் நனைகிரென் இது போல் இனி ஒரு படம் வருவதற்கு சாத்தியம் இல்லை
    அண்ணன் தம்பி பாசம் அருமை யா சொல்லி இருக்கீங்க விக்ரமன் சார் 💯❤️👌

  • @jashwacreations1932
    @jashwacreations1932 4 ปีที่แล้ว +318

    எத்தனை தடவ பார்த்தாலும் என் கண்ணு கலங்காம இருந்ததில்லை... Miss u விக்ரமன்..

  • @vijimanivijimani6420
    @vijimanivijimani6420 4 ปีที่แล้ว +1019

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கவே சலிக்காது இந்த ஆண்டு பார்த்தவர்கள்🤝🤝💐💐💞💞2021👍

    • @sivaSARAVANAN482
      @sivaSARAVANAN482 3 ปีที่แล้ว +22

      🎶🎶எனக்கு மன அமைதி தரும்💓💘 ஒரே ஒரு படம் எது என்று கேட்டால் 🎵 இந்த படம் மட்டும் 🎶தான் நான் சொல்லுவேன் 🎶என் காலம் உள்ளவரை இந்த படைத்தை 🎶நான் பார்த்துகொண்டே 🎶இருப்பேன் ஐ 💘லவ்💘 வானத்தைப்போல🎶 மை ஃபேவரிட் 💪Movie🎶🎶 💘💘💘💓💓💓

    • @huhibos7884
      @huhibos7884 3 ปีที่แล้ว +4

      nann sir super 👌

    • @Chinnuofficial143
      @Chinnuofficial143 3 ปีที่แล้ว +3

      Its me

    • @yashwanthmohan2865
      @yashwanthmohan2865 3 ปีที่แล้ว +2

      @@sivaSARAVANAN482you

    • @oneworld6395
      @oneworld6395 3 ปีที่แล้ว +1

      I am

  • @Bharatian86558
    @Bharatian86558 4 ปีที่แล้ว +50

    இந்த படத்தை இப்பொ தேட்டரில் release பண்ணுனா கூட hit அடிக்கும்.

  • @srisri-gs2lq
    @srisri-gs2lq 5 ปีที่แล้ว +423

    இந்த படம் வந்து இத்தனை வருடம் ஆச்சு ஆனா நான் இன்றைக்குதான் இந்த படத்த youtubeல பார்த்தேன் .நல்ல படம், வாழ்ந்தா இது மாதிரி வாழனும் படம் சூப்பர் விக்ரமன் ஐயா

  • @mohamedrafeek8422
    @mohamedrafeek8422 4 ปีที่แล้ว +143

    எத்தனை முறை பார்த்தாலும் சலைக்காத படம் அண்ணன் தம்பி பாசம்னா இப்படி இருக்கனும்

  • @praganyadhanya7997
    @praganyadhanya7997 4 ปีที่แล้ว +491

    200 தடவைக்கு மேல் பார்த்து விட்டேன் சளிக்காத படம் காலத்தால் அழியாத காவியம். 😍😍😍

    • @sivaSARAVANAN482
      @sivaSARAVANAN482 3 ปีที่แล้ว +9

      🎶🎶எனக்கு மன அமைதி தரும்💓💘 ஒரே ஒரு படம் எது என்று கேட்டால் 🎵 இந்த படம் மட்டும் 🎶தான் நான் சொல்லுவேன் 🎶என் காலம் உள்ளவரை இந்த பாடைத்தை 🎶நான் பார்த்துகொண்டே 🎶இருப்பேன் ஐ 💘லவ்💘 வானத்தைப்போல🎶 மை ஃபேவரிட் 💪Movie🎶🎶 💘💘💘💓💓💓

    • @MuthuKumar-rn5jv
      @MuthuKumar-rn5jv 3 ปีที่แล้ว +10

      Bro nanum than eankku Manasu kasdama irukkum pothu intha patathai parthutuvean

    • @userkarthisathya
      @userkarthisathya 3 ปีที่แล้ว +5

      நண்பரே அது சளிக்காத அல்ல , சலிக்காத. நன்றி..

    • @tamizhamuthan6742
      @tamizhamuthan6742 2 ปีที่แล้ว

      @@sivaSARAVANAN482 எனக்கும் அப்படித்தான் சகோ

    • @kausalya1608
      @kausalya1608 2 ปีที่แล้ว +2

      @@tamizhamuthan6742
      நனற

  • @bharathkumarmuthukrishnan2213
    @bharathkumarmuthukrishnan2213 3 ปีที่แล้ว +152

    அண்ணன் தம்பி பாசம் என்றால் இது தான்...!🥰😍

  • @jayanthilalith3735
    @jayanthilalith3735 5 ปีที่แล้ว +439

    "சிலுவைகளை நீ சுமந்து மாலைகள் எமக்கு சூட்டீனாய்" அருமையான வரிகள்

  • @aysh8535
    @aysh8535 5 ปีที่แล้ว +892

    இந்த மாதிரி நல்ல படங்களை டிவி சேனலில் ஒளிபரப்பு செய்ய வேண்டும்..........அருமையான குடும்ப படம்...........எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது.........

  • @DevaDeva-763
    @DevaDeva-763 4 ปีที่แล้ว +508

    இந்த படம் பார்க்கும் போது மட்டும் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு வரியிலும் உடம்பு சிலிர்க்கிறது எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம் 😍😍😍

    • @hemakumari2097
      @hemakumari2097 3 ปีที่แล้ว +5

      හ්ම්

    • @sivaSARAVANAN482
      @sivaSARAVANAN482 3 ปีที่แล้ว +5

      🎶🎶எனக்கு மன அமைதி தரும்💓💘 ஒரே ஒரு பாடம் எது என்று கேட்டால் 🎵 இந்த பாடம் மட்டும் 🎶தான் நான் சொல்லுவேன் 🎶என் காலம் உள்ளவரை இந்த பாடைத்தை 🎶நான் பார்த்துகொண்டே 🎶இருப்பேன் ஐ 💘லவ்💘 வானத்தைப்போல🎶 மை ஃபேவரிட் 💪Movie🎶🎶 💘💘💘💓💓💓

    • @sivaSARAVANAN482
      @sivaSARAVANAN482 3 ปีที่แล้ว +2

      😍😍Correct 😍😍

    • @sivaSARAVANAN482
      @sivaSARAVANAN482 3 ปีที่แล้ว +4

      💓💓💘💘காரணம் விக்ரமன்💓💓💘💘

    • @nadhi1578
      @nadhi1578 3 ปีที่แล้ว +1

      Yes

  • @rajaramrajaram7295
    @rajaramrajaram7295 3 ปีที่แล้ว +191

    நூறு ஆண்டுகள் கடந்தாலும் இந்த படம் பார்க்கும் போது அண்ணன் தம்பி ஓற்றுமை வளரும்

  • @R.G.K.Peryasamy
    @R.G.K.Peryasamy 5 ปีที่แล้ว +183

    நான் ஆறு வயதில் பார்த்த வானத்தைப்போல திரைப்படம் இப்போது பார்க்கும்போது ஆனந்தமாக இருக்கிறது

    • @sakthiveerappan2606
      @sakthiveerappan2606 4 ปีที่แล้ว

      Sir life story epti sir marekka mutiyum .gaptan naan nattin unmayane thalaivan sir averai thaverake vimarsikirathu intha tamilakam karenam intha tamilaka makkal .udharenam kasea thaan kadavulappha athu kadavulukkum theriyummappa .prabha

  • @dilukanish2943
    @dilukanish2943 5 ปีที่แล้ว +207

    S A ராஜ்குமார் இசையில் தமது இளம் வயதில் காதலிக்கும் போது இதயத்தை தொலைத்தவர்கள் ஒரு விருப்பம் போடுங்கள் கீழே

  • @ManiKandan-sm5ij
    @ManiKandan-sm5ij 3 ปีที่แล้ว +257

    அண்ணன் தம்பி ஒற்றுமை இப்படித்தான் இருக்க வேண்டும் இந்த சிறந்த நடித்த புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் கருப்பு நிலா வாழ்க பல்லாண்டு 🔥

    • @ManiKandan-sm5ij
      @ManiKandan-sm5ij 3 ปีที่แล้ว +4

      வானத்தப்போல மனம் படைச்ச மன்னவனே

    • @rojunlovelyeditz7008
      @rojunlovelyeditz7008 3 ปีที่แล้ว +1

      Ippa yarume appadi pasama illa bro

    • @senthilpandi4520
      @senthilpandi4520 3 ปีที่แล้ว

      enku. oru. BROTHER. IRUKAN. AVAN. enna. mathikamatan. nan. vangura. sallary. monthly. 100000

    • @m.perumall8865
      @m.perumall8865 2 ปีที่แล้ว

      @@rojunlovelyeditz7008 ,,,,

    • @jayapriyajayapriya8418
      @jayapriyajayapriya8418 2 ปีที่แล้ว

      Hu

  • @ramamoorthiramamoorthi531
    @ramamoorthiramamoorthi531 3 ปีที่แล้ว +19

    2021.4.13 இன்று பார்கிறேன் எவ்ளோ டைம் பார்த்தாலும் சலிக்காது தலைவர் கேப்டன் அவர்கள் வானத்து போல படம்

  • @shalumon.v6333
    @shalumon.v6333 3 ปีที่แล้ว +14

    എത്ര തവണകണ്ടാലും പൂതിതീരാത്ത പടം എന്റെ പഴയകാലം ഓർമിക്കാൻതോന്നുമ്പോൾ ഈ പടംകാണും ഇതൊക്കെയല്ലേ മുത്തുമണികളെ പടം 👌👌

  • @Feroz_S
    @Feroz_S 3 ปีที่แล้ว +206

    தருமபுரி மாவட்டம் அரூர் TNT திரையரங்கில் பெண்களின் கண்ணீர் கடலில் மிதந்தவாரே பார்த்த குடும்ப காவியம் ❤
    புரட்சிகலைஞர் 😍❤❤

    • @dharmapurimanibharathi8233
      @dharmapurimanibharathi8233 3 ปีที่แล้ว +1

      Bro naanum dharmapuri dhan , dharmapuri town la irukken

    • @Feroz_S
      @Feroz_S 3 ปีที่แล้ว

      @Deepa R Wooow super 👍

    • @SATHISH11
      @SATHISH11 3 ปีที่แล้ว +1

      நானும் இத்திரைப்படத்தை அரூர் TNT திரையரங்கில் கண்ணீர் கடலில் கண்டு ரசித்தேன். உண்மையிலே இது ஒரு காவியம்.

    • @SATHISH11
      @SATHISH11 3 ปีที่แล้ว

      Harur TNT Rs.50 ticket price appo..

    • @SivagangaiSivagangai-uk8iv
      @SivagangaiSivagangai-uk8iv 6 หลายเดือนก่อน

      16.7.2024 ம் தேதி இரவு 9:20 க்கு இந்த படம் நானும் என் மகன் 10 வயதுள்ள மகனும் இந்த படத்தை பார்த்து கண்களில் கண்ணீர் மழை போல் பெருகி ஓடியது😭😭😭😭😭😭😭😭😭😭😭😭இந்த படத்தை பார்த்து என் மகன்கள் ஒற்றுமையாக இருக்கனும்❤❤

  • @gowthammani7358
    @gowthammani7358 5 ปีที่แล้ว +171

    காலத்தின் மாற்றத்தால் நம் தமிழ் இனம் இழந்த சொர்க்கம் கூட்டு குடும்பம்... எங்கள் குடும்பம் உள்பட.... Miss my Whole Family....

  • @Anandanand-ew1le
    @Anandanand-ew1le 4 ปีที่แล้ว +928

    2021 ல இந்த படம் பாக்குறேன்... யாரவது இருந்தா like போடுங்க....

    • @sivaSARAVANAN482
      @sivaSARAVANAN482 3 ปีที่แล้ว +8

      🎶🎶எனக்கு மன அமைதி தரும்💓💘 ஒரே ஒரு பாடம் எது என்று கேட்டால் 🎵 இந்த பாடம் மட்டும் 🎶தான் நான் சொல்லுவேன் 🎶என் காலம் உள்ளவரை இந்த பாடைத்தை 🎶நான் பார்த்துகொண்டே 🎶இருப்பேன் ஐ 💘லவ்💘 வானத்தைப்போல🎶 மை ஃபேவரிட் 💪Movie🎶🎶 💘💘💘💓💓💓

    • @muruganmurugan-rz1ls
      @muruganmurugan-rz1ls 3 ปีที่แล้ว +1

      (◍•ᴗ•◍)✧*。

    • @ramyasuresh518
      @ramyasuresh518 2 ปีที่แล้ว +7

      Na 2022 la entha movie tha pakura

    • @ars6012
      @ars6012 ปีที่แล้ว

      2023

    • @JKGAMER100K
      @JKGAMER100K ปีที่แล้ว +3

      2024 😂

  • @barathofficial8234
    @barathofficial8234 4 ปีที่แล้ว +54

    இது படமல்ல வாழ்க்கையின் பாடம் 😍😍😍❣️

  • @ravichandiran2184
    @ravichandiran2184 6 ปีที่แล้ว +505

    அண்ணன் தம்பி படம் 👏👏👏who watch 2k19???

  • @vigneshvky4483
    @vigneshvky4483 4 ปีที่แล้ว +71

    சிறப்பான படம் 🎬
    அருமையான பாடல்கள்🎶
    என்றும் அழியாத காவியம்🌍
    விக்ரமனின் படைப்பு ....🔥🔥🔥

  • @muruganp7947
    @muruganp7947 3 ปีที่แล้ว +30

    மிகவும் அறுமையான திரை படம்
    எத்தனை முறை பார்த்தாலும் மனதில் ஏதோ ஒரு ஏக்கம் வருகிறது

  • @sabarirajan3720
    @sabarirajan3720 6 ปีที่แล้ว +266

    கிட்டத்தட்ட 10 வருஷத்துக்கு அப்புறம் இப்பதான் பாக்குறேன் 👏👏👏
    Captain always rocks...

  • @karthikraj.48
    @karthikraj.48 5 ปีที่แล้ว +67

    Am a 2K Kid... But Whenever I Saw this Movie My Eyes Got Tears....Captain 😍

  • @guhan555
    @guhan555 5 ปีที่แล้ว +201

    புது வசந்தம், பூவே உனக்காக, வானத்தைப் போல...... விக்ரமன் Classic Mass

  • @vibinmanammal2739
    @vibinmanammal2739 3 ปีที่แล้ว +45

    മലയാളത്തിൽ വാത്സല്യം തമിഴിൽ പിന്നെ ഇതും🔥
    90's💯❤️

    • @moonlightmedia351
      @moonlightmedia351 3 ปีที่แล้ว

      th-cam.com/video/sjWwFtHDGis/w-d-xo.html

  • @suseetharan2000
    @suseetharan2000 4 ปีที่แล้ว +57

    நான் பிறந்தபோது (13/03/2000) மருத்துவமனைக்கு வந்து என்னை பார்த்துவிட்டு திரையரங்கில் இந்த படம் பார்த்ததாக எங்கள் உறவினர்கள் சொல்வார்கள்

    • @hemakumari2097
      @hemakumari2097 3 ปีที่แล้ว +1

      හ්ම්ම්

    • @SivaKumar-zx9eb
      @SivaKumar-zx9eb 3 ปีที่แล้ว +1

      Super

    • @akveera6508
      @akveera6508 3 ปีที่แล้ว +2

      My date of birth also 13.03.2000 bro.. ✌

    • @suseetharan2000
      @suseetharan2000 3 ปีที่แล้ว +1

      @@akveera6508 apdiya bro ... Naama orey date la than porathurukom😅

    • @rechuvijay9282
      @rechuvijay9282 6 หลายเดือนก่อน +1

      Naa 9:7:2000achee😁

  • @kaviramayikavira8083
    @kaviramayikavira8083 4 ปีที่แล้ว +214

    நான் இராம்நாடு ஜெகன் தியேட்டரில் இந்த படம் பார்த்தேன் அப்ப நான் ஆறாம் வகுப்பு படித்தேன் விஜயகாந்த் மாதிரி ஒரு நடிகர் வரப்போவதில்லை 💓💓💓💓

  • @mvijigi7667
    @mvijigi7667 5 ปีที่แล้ว +279

    இந்த படம் பார்க்கும் போது வெறும் மூன்று மணி நேரம் மட்டும் தான் என்பது தான் சிறிய வருத்தம் பார்க்கப் பார்க்க அருமையாக இருந்தது திரும்பவும் பார்ப்பேன் அருமையான படம் 2019

  • @sudhakarj3524
    @sudhakarj3524 3 ปีที่แล้ว +16

    தஞ்சாவூர் மாவட்டம்....விஜயாA/C தியேட்டரில் இந்தப் படம் 13 தடவை பார்த்தேன் ❤️❤️❤️ தலைவர் ரசிகனாக இருக்க பெருமைப்படுகிறேன் 🙏🙏

    • @natrajv1796
      @natrajv1796 3 หลายเดือนก่อน

      8888e8g8

  • @benadictsathish2648
    @benadictsathish2648 4 ปีที่แล้ว +77

    அதிரடி கதாநாயகன் விஜயகாந்த் அவர்களின் மற்றொரு பரிமானத்தை காட்டிய படங்களில் முக்கியமானது இது.

  • @Michaeljackson24290
    @Michaeljackson24290 5 ปีที่แล้ว +2159

    வானத்தை போல, ஆனந்தம் இரண்டுமே படங்கள் இல்லை காவியம். பிடித்தவர்கள் லைக் போடுங்கள்

  • @parmalar7449
    @parmalar7449 3 ปีที่แล้ว +65

    2021 வந்து இருந்தா 3000 கோடி வசூல் செய்து இருக்கும் பிளாக் பாஸ்டர் movei

  • @kvlpandian
    @kvlpandian 3 ปีที่แล้ว +269

    படம் பார்க்கும் போது யாருக்கெல்லாம் கண்கள் கலங்கியது 👌👌👌👍👍👍

  • @Rahul-MaaneThene
    @Rahul-MaaneThene 5 ปีที่แล้ว +50

    ஊர் பொது தொலைக்காட்சில டெக்ல ஊர் சொந்தத்தோட பாத்த படம் ...உயிர் இருக்குற வரையிலும் மறக்காது ..
    ஊரே விஜயகாந்த் ரசிகர்கள் தான் 😍🔥

    • @SanthoshKumar-tv3jh
      @SanthoshKumar-tv3jh 4 ปีที่แล้ว +2

      எந்த ஊர்

    • @Rahul-MaaneThene
      @Rahul-MaaneThene 4 ปีที่แล้ว +2

      @@SanthoshKumar-tv3jhபன்ருட்டி

    • @radhakrishnanponnuswami2451
      @radhakrishnanponnuswami2451 4 ปีที่แล้ว +2

      @@Rahul-MaaneThene சூப்பர் சூப்பர் அண்ணா

    • @sivaSARAVANAN482
      @sivaSARAVANAN482 3 ปีที่แล้ว

      🎶🎶எனக்கு மன அமைதி தரும்💓💘 ஒரே ஒரு படம் எது என்று கேட்டால் 🎵 இந்த படம் மட்டும் 🎶தான் நான் சொல்லுவேன் 🎶என் காலம் உள்ளவரை இந்த படைத்தை 🎶நான் பார்த்துகொண்டே 🎶இருப்பேன் ஐ 💘லவ்💘 வானத்தைப்போல🎶 மை ஃபேவரிட் 💪Movie🎶🎶 💘💘💘💓💓💓

    • @sivaSARAVANAN482
      @sivaSARAVANAN482 3 ปีที่แล้ว +1

      Correct அதேதான் நானும் வருஷம் 2000. Iam a correct ...????

  • @selvame7661
    @selvame7661 5 ปีที่แล้ว +58

    இன்றைக்கு இந்த மாதிரி படமெல்லாம் எங்க வரபோகுது.
    திரும்ப திரும்ப பார்க்க தூண்டுகிற அருமையான திரைப்படம்.
    90s kids எல்லாம் கொடுத்து வைச்ச ஆளுங்க..
    இப்ப இருக்குற பசங்களுக்கு இந்த படத்தை காட்டினால் மொக்க படமும் சொல்றாங்க..
    My favourite movie👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @jerinjenife856
    @jerinjenife856 5 ปีที่แล้ว +55

    எனக்கு விவரம் தெரிஞ்ச நாள் முதல் இந்த படம் பாக்குறேன், இன்னும் பார் பேன் பார்க்கும் போது எல்லாம் அழுகிறேன்😭😭😭

  • @luqmaanshaik3461
    @luqmaanshaik3461 4 ปีที่แล้ว +21

    I'm From Hyderabad.....This was the only Film Which make me Feel HappY......Loved It

  • @rahamathullarahamathulla5619
    @rahamathullarahamathulla5619 5 ปีที่แล้ว +185

    இந்த படத்தை 100 தடவைக்கு மேலாக பார்த்து விட்டேன் இன்னும் பார்ப்பேன் இது படம் அல்ல வாழ்க்கையில் நடக்கும் ஒரு பாடம்

  • @vimal005RJ
    @vimal005RJ 5 ปีที่แล้ว +200

    Romba naal ku Aparam Intha padatha pathen , Intha padam mathiri Oru family Subject padam Enimay tamil la varavey varathu 😊😊

  • @mmmusthak8040
    @mmmusthak8040 5 ปีที่แล้ว +31

    2019 ஜூன் 23 அன்று கூட இந்த படம் தேடி வந்து பார்க்கிறேன்... தமிழ் சினிமாவின் சிறப்பான தரமான படம்..... கூட்டு குடும்பத்தின் முக்கியத்துவத்தை உணர்த்திய படம்....

  • @SINGLEBOY-oj4xq
    @SINGLEBOY-oj4xq 4 ปีที่แล้ว +8

    இந்த படம் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம் வனத்தைப்போல,,,,, 🙏👌

  • @apachisakthi4613
    @apachisakthi4613 5 ปีที่แล้ว +263

    எத்தனை படம் வ‌ந்தாலு‌ம் இந்த படம் போல் வராது நன்றி விக்ரமன் சார்

  • @RadhaKrishnan-ed8ue
    @RadhaKrishnan-ed8ue 4 ปีที่แล้ว +531

    11.5.2020 இன்று பார்த்தேன் இது பிறகு பார்க்கும் நண்பர்கள் அனைவரும் ஒரு 👍👍👍👍👍

  • @kapilkannan5284
    @kapilkannan5284 6 ปีที่แล้ว +260

    நன்றி விக்ரமன் ஐயா
    இந்த திரைப்படத்தைப்போன்று இன்னுப் தங்களிடம் எதிர்பார்க்கிறோம்👍👌💐💐

  • @HARIKRISHNAN-gd2ml
    @HARIKRISHNAN-gd2ml 4 ปีที่แล้ว +33

    I'm watching on 08/01/2021, any one 2021,☝ என்னா படம் யா... 😱😃👌👌👌

  • @g.sreyasthoughts7136
    @g.sreyasthoughts7136 5 ปีที่แล้ว +376

    திருமணம் ஆனவுடன் கணவருடன் சேர்ந்து பார்த்த முதல் திரைப்படம் ...👩‍👩‍👦‍👦👩‍👩‍👧‍👦👩‍👩‍👧‍👦👩‍👩‍👧‍👦👩‍👩‍👧‍👦அருமையான படம்👈

  • @sakthiganeshssakthiganeshs871
    @sakthiganeshssakthiganeshs871 4 ปีที่แล้ว +65

    இயக்குனர் தன் படைப்பை அருமையாக செதுக்கி உள்ளார்.
    சூர்ய வம்சம், வானத்தைப் போல , மரியாதை , இது போன்ற பல படங்கள்.

  • @shanmugavelayuthamp575
    @shanmugavelayuthamp575 5 ปีที่แล้ว +836

    Yarlam 2019 may intha padatha pakringloo .... smash the like button

  • @sivaSARAVANAN482
    @sivaSARAVANAN482 3 ปีที่แล้ว +19

    ✨✨✨🎬🎬விக்ரமனின் அற்புதமான படைப்பு 🎬🎬✨✨✨

  • @jaiseel3960
    @jaiseel3960 5 ปีที่แล้ว +227

    காலேஜ் பட்டமளிப்பு விழாவில மேடையில விஜயகாந்த் சார பிரபுதேவா சார் பெருமையா பேசுவாரு அதற்கு ஈடு எதுவும் கிடையாது

  • @jaiseel3960
    @jaiseel3960 5 ปีที่แล้ว +179

    இந்த படம் பார்த்து அழுவதற்கு முக்கிய காரணம் இசை சூப்பர் நடிப்பு கேப்டன் சார்

  • @ramachandrans6349
    @ramachandrans6349 4 ปีที่แล้ว +101

    2020 மீண்டும் மீண்டும் பார்த்த படம். தலைவர் விஜயகாந்த் நடிப்பு அருமை.👌

  • @ajayv.r1775
    @ajayv.r1775 2 ปีที่แล้ว +2

    எனக்கு ஒன்பது வயதில் இந்தப் படத்தை தியேட்டரில் பார்க்கச் சென்றேன். விஜயகாந்தின் தமிழ் படங்களில் என் வாழ்நாளில் மறக்க முடியாத படம் இது. இப்படி ஒரு சூப்பர் ஹிட் படம் பண்ணணும்னு ஆசை. இன்றோ இல்லையோ நாளை நல்ல நேரம் கிடைக்கும் போது இதை விட ஒரு சூப்பர் ஹிட் படத்தை எடுப்பேன் என்ற தலைப்புடன் இந்த தலைப்பை இத்துடன் நிறுத்துகிறேன்.

  • @தமிழ்முரசு-ண3ஞ
    @தமிழ்முரசு-ண3ஞ 6 ปีที่แล้ว +182

    90's உள்ள எல்லாம் முன்னணி நடிகர் கூட நடித்த பெருமை மீனாவை சேரும். எல்லா நடிகர்களுக்கும் பொருத்தமான ஜோடியா இருப்பர். விஜயகாந்த் ராதாவுக்கு பிறகு, விஜயகாந்த் மீனா பொருத்தமான ஜோடி. இந்த படத்திலும் மிக சிறப்பாக இருவரும் நடித்திருக்கிறார்கள். அருமையான அண்ணன், தம்பி, அண்ணி மற்றும் பாசமுள்ள பாட்டி. சிறந்த படம் 👌

    • @arunmowli9112
      @arunmowli9112 6 ปีที่แล้ว +4

      @@Unicorn-rj6go amada punda... enga akka Meena tha enga thalaivar Vijaykanth ku semma jodi. ippo ennada punda ???

    • @jayalakshmi6817
      @jayalakshmi6817 6 ปีที่แล้ว +1

      தமிழ் முரசு

    • @thalabathimurugan5406
      @thalabathimurugan5406 6 ปีที่แล้ว

      தமிழ் முரசு vb

    • @shanthim6228
      @shanthim6228 6 ปีที่แล้ว

      25.1.2019 at2am

    • @InfinityFrames
      @InfinityFrames 5 ปีที่แล้ว

      கேப்டன் ரேவதி எனக்கு பிடித்த ஜோடி

  • @ajaykarthi8823
    @ajaykarthi8823 5 ปีที่แล้ว +115

    இனி இப்படி ஒரு படம் தமிழ் சினிமா லா வருமான்னு தெரியல. எத்தனை முறை பார்த்தாலும் கண்ணீர் வரும் பாசம் படம்.

    • @tajtaj5283
      @tajtaj5283 4 ปีที่แล้ว

      Yes

    • @p.sathyajesuslovesyou1192
      @p.sathyajesuslovesyou1192 4 ปีที่แล้ว +1

      Romba Super movie romba aluthutta

    • @ajaykarthi8823
      @ajaykarthi8823 4 ปีที่แล้ว

      @@p.sathyajesuslovesyou1192 andha alavuku natural lana acting

    • @vijayk14
      @vijayk14 4 ปีที่แล้ว +1

      Vijaykandu padal super song end padam

  • @dhineshkumare8633
    @dhineshkumare8633 6 ปีที่แล้ว +415

    என்னை கண் கலங்கவைத்த அருமையான திரைப்படம் கேப்டன் Always rock star

    • @kdesh2003
      @kdesh2003 6 ปีที่แล้ว +3

      Good

    • @sarojanijani355
      @sarojanijani355 6 ปีที่แล้ว +2

      Yas

    • @thiyagusiva2112
      @thiyagusiva2112 6 ปีที่แล้ว

      dhinesh johncena fhhcmj

    • @sangeethaa8796
      @sangeethaa8796 6 ปีที่แล้ว

      2.0 tamil full movie h d

    • @arivumgl6724
      @arivumgl6724 6 ปีที่แล้ว +1

      dhinesh johncena adai parae payalae.... neenthan yuvaraj annava cmntla thitna dhevatiya paiyan... dhinesha...... unakku vettu cnfm

  • @XXX丨MムD
    @XXX丨MムD 4 ปีที่แล้ว +43

    I'm 2K kid and I'm watching this film during Nov- lockdown....Really heart touching film... Vijayakant Sir hats off for his acting🎉🎉

    • @ONLYISLAMICVIEWS
      @ONLYISLAMICVIEWS 4 ปีที่แล้ว +1

      Same here bro👍👍👍
      Awesome film 😊😊👌👌

  • @ramkrishnan6300
    @ramkrishnan6300 6 ปีที่แล้ว +63

    நா 2 ம் வகுப்பு படிக்கும் போது எங்கள் பள்ளியில் திரை otunanga அப்பத்தான் நான் முதல் முறையாக பார்த்தேன். அண்ணா தம்பீ பாசம் என்னனு புரிஞ்சது. I love my family and I love love.... Love my Anna (Hari கிருஷ்ணன்).

  • @priyaqueen4041
    @priyaqueen4041 4 ปีที่แล้ว +119

    தென் இந்தியாவில் ஒரு வருடம் எங்கு பார்த்தாலும்
    வானத்தை போல படம்தான்

    • @alagusundaram9552
      @alagusundaram9552 3 ปีที่แล้ว +1

      ஹோல் க்குப் வு

    • @gunasekarkrishnan4947
      @gunasekarkrishnan4947 3 ปีที่แล้ว +2

      Ippo cooperate patha bhoomi 😢😭🤮

    • @RAJASUDHARSHININACHIYAR
      @RAJASUDHARSHININACHIYAR ปีที่แล้ว +1

      ❤😂🎉😢😅😮😊❤❤❤❤❤❤❤❤❤❤😂❤😂🎉🎉🎉

  • @muthukumaran4730
    @muthukumaran4730 5 ปีที่แล้ว +1809

    2050ல் பார்த்தல் கூட சலிப்பு தட்டாத காவியம் வானத்தைப்போல

  • @MuthuKumar-rn5jv
    @MuthuKumar-rn5jv 3 ปีที่แล้ว +3

    ஒரு சேவல் தான் அடைகாத்திடும் இந்த அதிசயம் பாருங்கள் அன்ணனை வாழ்த்துங்கள் எவ்வளவு அழகான தத்துவ வரிகள்

  • @gokulcinecreations6682
    @gokulcinecreations6682 6 ปีที่แล้ว +61

    200 வது தடவை இப்படத்தை பார்கிறேன் 1-11-2018 கேப்டன் நடிப்பு சிறப்பு

  • @alhamthulillaalhamthulilla4423
    @alhamthulillaalhamthulilla4423 5 ปีที่แล้ว +625

    விஜய்காந்த் sir இன்னும் 100.வருடம் நல்ல இருக்கனும்

  • @saamykrishvj5168
    @saamykrishvj5168 4 ปีที่แล้ว +41

    Ayyo vijayakanth sir...we miss your films like this... masterpiece movie...vikraman sir is legend

  • @jeyanthik8861
    @jeyanthik8861 3 ปีที่แล้ว +3

    மீனா , விஜயகாந்த் & விஜயகாந்த், பிரபு தேவா ,லிவிங்ஸ்டன், எஸ்.என். லட்சுமி நடிப்பு, பாட்டு எல்லாமே சூப்பர்.

  • @krishnasekaran3106
    @krishnasekaran3106 5 ปีที่แล้ว +148

    90 kids favourite film
    Still 2019?

  • @ayyathuraidmdk7607
    @ayyathuraidmdk7607 7 ปีที่แล้ว +120

    எங்கள் தலைவர் கேப்டன் அவர்களின் நடிப்பை ஏலாகுறிச்சி தினகரன் திரையரங்கில் பார்த்து மெய்சிலிர்ந்த முதல் படம்.நான் என் அண்ணாவுக்கு கொடுக்கும் மரியாதைக்கு இவர்தான் முன்னோடி....என்றும் கேப்டன் அவர்களுக்கு தலைவணங்குவேன்

  • @shanmugamm7762
    @shanmugamm7762 6 ปีที่แล้ว +45

    என் மனதை கொள்ளை அடித்த படம்💕💕💕💖💖💖💖💖💖💗💗💗💝

  • @nayana6809
    @nayana6809 3 ปีที่แล้ว +4

    ಕನ್ನಡ ಮೂವಿ ದೊಡ್ಡ ಸೂಪರ್ ಹಿಟ್ ಮೂವಿ ಆಯ್ತು..
    ಯಜಮಾನ ಮೂವಿ ಆಂದ್ರೆ ನಮ್ಮ ಕರುನಾಡಿನ ಮಾನೆ ಮಾತು
    ಇಂಥ ಒಳ್ಳೆಯ ಕಥೆ ಬರೆದಿರುವ ಲೇಖಕರಿಗೆ ತುಂಬಾ ತುಂಬಾ ಧನ್ಯವಾದಗಳು ಇದೆ ಥರ ಒಳ್ಳೆಯ ಕಥೆ ಬರೆದು ಇಂಥನ ಒಳ್ಳೆಯಮ ಮೂವಿ ಮಾಡಲಿ

  • @singaporeworks5694
    @singaporeworks5694 6 ปีที่แล้ว +231

    அண்ணன் என்பவர் மற்றொரு தந்தைக்கு சமம்

  • @தமிழ்என்உயிர்
    @தமிழ்என்உயிர் 4 ปีที่แล้ว +70

    En karupu singam
    செம்பு கலக்காத தங்கம்
    Captain capatin than. Love u captain

  • @riyugoa3607
    @riyugoa3607 4 ปีที่แล้ว +75

    മാലയാളികൾ ആരെങ്കിലും ഇപ്പോഴും കാണുന്നുണ്ടോ

  • @gloryglory3767
    @gloryglory3767 ปีที่แล้ว +1

    இந்தப் படத்தை பல தடவை பார்த்திருக்கின்றேன் சலிக்காத ஒரு படம் இன்று பார்த்து கண்ணீர் விட்டேன் கேப்டனின் மூத்த அண்ணாவை என்னோட பெரியப்பா ஞாபகம் எனது அப்பாவின் குடும்பம் அப்படியே வடிவமைக்கப்பட்ட திரைப்படம்😢😢😢😢😢😢

  • @senthilkumarkumar1230
    @senthilkumarkumar1230 5 ปีที่แล้ว +47

    சிலுவைகளை நீ சுமந்து மாலைகள் எனக்கு சுட்டினாய் super

  • @yem-aar7903
    @yem-aar7903 6 ปีที่แล้ว +111

    இது படம்
    அல்ல
    பாடம்
    அன்பு
    காதல்
    பாசம்
    சொல்ல வார்த்தை
    இல்லை
    I love you to
    வானத்தை போல
    Family

  • @unlimitededi
    @unlimitededi 3 ปีที่แล้ว +14

    Hats off you "vikraman sir 😊...... Big respect from kerala🙏...👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @manimuthu1564
    @manimuthu1564 3 ปีที่แล้ว +2

    எஸ் ஏ ராஜ்குமார் இசையில் எனக்கு மிகவும் பிடித்த படம் கதை வரிகள் பின்னணி இசை அனைத்தும் அருமை அண்ணன் எஸ் ஏ ராஜ்குமார் வாழ்க பல்லாண்டு மணி டிரைவர் தேனி

  • @sudheeshsudhi6796
    @sudheeshsudhi6796 4 ปีที่แล้ว +29

    I am from kerala. Enakk intha padam romba pudich poch. Super movie😍

  • @kingmedia6082
    @kingmedia6082 5 ปีที่แล้ว +659

    உனக்கு என்ன வேணும்னாலு சொல்லு... பக்கபலமா நான் இருக்கேன். ஒவ்வொரு இளைஞனுக்கும் தேவையான ஒரு வார்த்தை.

  • @jayashreedoss9105
    @jayashreedoss9105 6 ปีที่แล้ว +43

    Livingston character yarukulam pidikum

  • @exland391
    @exland391 2 ปีที่แล้ว +5

    കണ്ട് കണ്ണ് നിറഞ്ഞ സിനിമ vijayakanth sir😢

  • @asniahamed7457
    @asniahamed7457 4 ปีที่แล้ว +54

    இந்த படத்தை மறக்கவே முடியாது

  • @gopipala734
    @gopipala734 5 ปีที่แล้ว +40

    மைனாவே மைனாவே இது என்ன மாயம் நல்ல படம் நல்ல பாடல் நல்ல குடும்ப படம் எத்தனை முறை வேண்டுமாலும் பார்க்கலாம் ?

  • @HarishKirubakaran
    @HarishKirubakaran 4 ปีที่แล้ว +1487

    Corona holiday ல யார் யார் எல்லாம் பாக்குறீங்க...

  • @richaanrocks6879
    @richaanrocks6879 3 ปีที่แล้ว +3

    Ufff enna padam enna song... Poli... Ye.... Malayali.. Ya irunthalum thamil padam vere leval❤❤❤❤

  • @anytimebgm6200
    @anytimebgm6200 4 ปีที่แล้ว +16

    மீனா அழகான தேவதை.....😍

  • @shanmugamm7762
    @shanmugamm7762 6 ปีที่แล้ว +285

    எத்தனை முறை வேண்டும் என்றாலும் பார்க்கலாம் சலிக்கவே சலிக்காது 💝💝💝

  • @DrJegan-ro4ry
    @DrJegan-ro4ry 6 ปีที่แล้ว +41

    அண்ணன் தம்பி ஒற்றுமையை உணர்த்தும் படம் இது ஒரு படத்தில் நல்ல கதை

  • @Dhanyasworld
    @Dhanyasworld 3 ปีที่แล้ว +4

    Siluvaigalai nee sumanthu maalai enaku soottinai.....enna oru arumayana lines🤗🤗🤗🤗🤗

  • @jjjohn8451
    @jjjohn8451 4 ปีที่แล้ว +153

    26.01.2000 அன்று திண்டுக்கல் ஆர்த்தி தியேட்டரில் பார்த்து கண்ணீர் விட்ட காவியம்

    • @krishnakrishna-ek4os
      @krishnakrishna-ek4os 4 ปีที่แล้ว

      20 year ஆகிட்டா ..

    • @saravanan.r2466
      @saravanan.r2466 4 ปีที่แล้ว

      👍👍👍👍👍👍👍👍

    • @MuthuKumar-rn5jv
      @MuthuKumar-rn5jv 3 ปีที่แล้ว

      சூப்பர் தல நான் தேனி . கிருஷ்ணா தியேட்டர் ரில் குடும்பத்தோடு பார்த்து மகிழ்ந்த திரைப்படம். நான் இதுவரை 100. தடவ மேல் பார்த்து விட்டேன்

  • @pavithrasenthil9815
    @pavithrasenthil9815 5 ปีที่แล้ว +78

    cha... enna padam da...super 🙏🙏🙏🙏🙏🙏

  • @comrade8300
    @comrade8300 6 ปีที่แล้ว +39

    அண்ணன் படங்களை திரையரங்குகளில் இப்போது ஒளிபரப்பு செய்தால் போதும் அண்ணன் தான் நமது முதல்வர் ..வாழ்க நூறாண்டு கேப்டன் அண்ணா

    • @sathishmohith9873
      @sathishmohith9873 6 ปีที่แล้ว +1

      விகடகவி பாரதி no

    • @ramam9312
      @ramam9312 5 ปีที่แล้ว +1

      விகடகவி ரதி

    • @rajanadar4260
      @rajanadar4260 5 ปีที่แล้ว

      விகடகவி பாரதி
      raja

  • @pandiy64
    @pandiy64 5 หลายเดือนก่อน +5

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கவே சலிக்காது இந்த ஆண்டு பார்த்தவர்கள் 2024🎉❤❤❤

  • @nishamhassen808
    @nishamhassen808 4 ปีที่แล้ว +19

    Each and every frame of this movie makes us Tears with soulful Bgm ❤Greatest Movie All time Especially Captain Acting ❤

  • @RajaKumar-zw5li
    @RajaKumar-zw5li 6 ปีที่แล้ว +26

    நீங்க எத்தனை முறை பார்த்தாலும் இந்த படம் சலிக்காத படம் அண்ணன் தம்பி பாசம் ரொம்பவும் நெகிழ்ந்த படம் இந்த படம் போல் எடுங்க ஷார் விக்ரமன் சார் இதை போல அண்ணன் தம்பி தங்கை புதிய கதைகள் தயார் செய்து எடுங்க சார் அதுவும் விஜயகாந்த் சாரை வைத்து எடுங்க சார் ஏன் தெரியுமா கேப்டன் சார் தான் இந்த கதைக்கு ஏற்ற மாதிரி நடிப்பார் all tha best sir vikaramn and vijayakanth sir

    • @mdshariff8017
      @mdshariff8017 6 ปีที่แล้ว

      Raja Kumar you Yahoo deck shuffled

    • @THAMILAN1986
      @THAMILAN1986 3 ปีที่แล้ว

      Love kssssssssssss jaen LaSalle play baby okay

  • @PeteSunil
    @PeteSunil 6 ปีที่แล้ว +73

    Awesome movie ... Heartwarming ... Especially the scene where Meena takes blessings from the woman. Superb scene highlighting truth about good intentions rather than person.

  • @தமிழ்-ச8ற
    @தமிழ்-ச8ற 2 ปีที่แล้ว +2

    எத்தனை கோடி ரூபாய் கொடுத்தாலும் இந்த மாதிரி படம் இனி யாராலும் எடுக்கமுடியாது நடிப்பில் கேப்டன் 🙏 நிகர் யாரும் இல்லை