எந்த வயதில் சாமி வரும்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 124

  • @Sp_._maran_._143
    @Sp_._maran_._143 10 หลายเดือนก่อน +20

    ஐயா எனக்கு ஐந்து வயதிலிருந்து எனக்கு ஏழு கன்னிமார் சாமி வருது ஐயா இப்ப எனக்கு வயது 21 எங்க குலதெய்வம் எனக்கு தெரியாது ஆனா என் மேல இருக்க தெய்வம் என்னுடைய குலதெய்வத்தை என்னுடைய வாயாலேயே எங்க இருக்குன்னு சாமியை கண்டுபிடிச்சு சொல்லிட்டாங்க ஐயா கமெண்ட் போட வந்த நண்பர்களின் எனக்கு ஒரு லைக் போடுங்க❤

    • @manikantha4148
      @manikantha4148 4 หลายเดือนก่อน

      7kanniyamma enga Kula daivam enda uru ungludu

    • @gayathrir9225
      @gayathrir9225 หลายเดือนก่อน

      Kuladeivam kandu pidika ena panega engalukum teriyathu but en mela oru pen deivam varuthu adhu yarunu idhuvarikum solala.ipo epadi kandupidika aana josiyathula ungaluku oru pendeivam thunaiya iruku soluraga .first kani deivam taa en odambula vandhuchu .ipo oru pen deivam varuthu epdi kandupidika solunga.kanni deivamum Amman um onna 😢😢pls solungaa yarachum.😢😢😢

  • @vijayakumarm3511
    @vijayakumarm3511 ปีที่แล้ว +13

    நீங்கள் சொல்வது உண்மை என் மீது நாக தேவி அம்மா அருள் வருகிறது எனக்கு வயது 24 ஒரு நாள் ஒரு பெண் மீது மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மா அருள் வந்து ஆடி உனக்கு திருமணம் முடிந்த உடன் என் தங்கை உன் மேல் வருவாள் என்று வாக்கு சொன்னது 🙏 நீங்கள் சொல்வது உண்மை ஐயா நம்பினோர்க்கு தெய்வம் ஓம் சக்தி பராசக்தி நாக தேவி அங்காளபரமேஸ்வரி

  • @Ayyappan_thunai
    @Ayyappan_thunai ปีที่แล้ว +5

    அன்றும் இன்றும் என்றும் .. ஸ்ரீ கருப்பசாமி துணை

  • @Sankar-tw2zv
    @Sankar-tw2zv ปีที่แล้ว +13

    ஸ்ரீ சோனை கருப்பர் துணை 🙏🙏🙏

  • @rithikkasenthilkumarrithik1726
    @rithikkasenthilkumarrithik1726 ปีที่แล้ว +5

    வணக்கம்🙏🏻நான் என் எட்டு வயதில் எங்கள் ஊரில் திருவிழா நடந்த போது என் நேற்றிகடனை செலுத்த ஆயிரங்கண் பானை எடுத்தேன் அப்பொழுது இருந்து இப்பொழுது வரை எனக்கு சாமி வருகிறது.... இப்போது எனக்கு வயது பதினாறு.மேளம் சத்தம் கேட்டால் கூட எனக்கு ஒரு பதட்டம் இருக்கிறது....தெய்வத்தை தொழுதால் எனக்கு என்னை அறியமைலே கண்ணீர் வருகிறது🥹.... ஓம் சக்தி🔱🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🥹

  • @esakkimuthu825
    @esakkimuthu825 ปีที่แล้ว +6

    🙏🔥🌿ஓம் சக்தி 🌿🔥காளி சக்தி 🌿🔥 மடப்புரத்து பத்திர காளியம்மன் போற்றி 🌿🔥🙏

  • @MKAP_2164
    @MKAP_2164 ปีที่แล้ว +3

    ஶ்ரீ ⚡பதினெட்டாம் 🔥 படி ⛓️ சங்கிலி கருப்பசாமி🙏 துணை📿

  • @mayandimaya5988
    @mayandimaya5988 ปีที่แล้ว +9

    அனைத்தும் உண்மையாக நடைபெறுகிறது என் அனுபவத்தில் ஊய்க்காட்டு சுடலை ஆண்டவர் துணை

  • @ammanaddict5107
    @ammanaddict5107 ปีที่แล้ว +5

    தங்களின் இந்த பதிவுக்கு தான் நான் காத்திருந்தேன் ஐயா..‌. நீங்கள் கூறுவது போல தான் என் வாழ்வில் ஊர் விட்டு ஊர் வந்து பூட்டி இருந்த கோவிலைத் திறந்தேன். வெள்ளை குதிரை ஏறி வந்தார். எனக்கு புரியவில்லை.சில நாட்களில் தெய்வத்திற்கு திருவிழாவும் சிறப்பாக நடைபெற்றது. பந்தி தெய்வங்களில் ஒரு தெய்வம் குறி சொல்பவர் அவர்.... ஒரு பாலகனுடன் நடத்திய திருவிளையாடலால் இந்த ஊர் செழிப்படைகிறது என்றார் அவர். நான் என் நிலை மறந்தேன். அப்போது புரியவில்லை. இதற்கு காரணம் இந்த பதிவில் புரிந்து கொண்டேன் .
    காத்திருந்தேன்
    காத்திருக்கிறேன்
    காத்திருப்பேன்.
    என்றும் உம் மகனாக......⚡

  • @angurajanguraj2008
    @angurajanguraj2008 ปีที่แล้ว +3

    ஓம் உறங்காப்புளி சுவாமி துணை ஓம் மாசி பெரியண்ணசாமி துணை ஓம் பதினெட்டாம் படி சந்தன கருப்பண்ண சாமி துணை

  • @v.mvishnu5173
    @v.mvishnu5173 ปีที่แล้ว +9

    நான் சிறுவயது முதல் இப்பொழுது வரை சுடலை மாடசாமி பக்தன் சுடலை மாடசாமி உருவத்தை நான் தத்ரூபமாக வரைந்தேன்.எப்போதும் #சுடலை #மாடசாமி அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் அப்பனே ❤❤🙏🙏

  • @sunhd3163
    @sunhd3163 ปีที่แล้ว +1

    சின்ன ராசா சிவன் துணை

  • @SaravanaKumar-dl6un
    @SaravanaKumar-dl6un ปีที่แล้ว +2

    அருமையான பதிவு ஐயா நீங்கள் சொன்னது உண்மை எனக்கு வயது 37 ஆகிறது என்மேல் சாமி வந்து

  • @govindaraja5427
    @govindaraja5427 หลายเดือนก่อน

    Om periya Kandi Amman potri

  • @Saranamayyappa123
    @Saranamayyappa123 3 หลายเดือนก่อน

    ஐயா நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை ஐயா.எனக்கு திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை பிறந்தது.குழந்தை பிறந்தவுடன் தான் என் குலதெய்வம் கனவில் அதிகமாக பேசியது தத்துரூபமாக காட்சி கொடுத்தது.இருளப்பசுவாமி அருள் எனக்கு தத்ரூபமாக உடலில் பரிபூரணமாக வந்தது .ஆனால் அருள்வந்தவுடன் என்ன சுவாமி என்று என்னால் வாய்திறந்து பேச முடியவில்லை.எனது உடல் புத்துணர்ச்சியுடன் இருந்தது. எனக்கு தண்ணீர் தாகம் அதிகமாக எடுத்தது பசி அதிக மாக எடுத்தது . ஆனால் என்னால் வாய் திறந்து பேச முடிய வில்லை. வாய்ப்பூட்டு எப்பொழுது திறக்கும் ஐயா.

  • @construction.work.teg5478
    @construction.work.teg5478 หลายเดือนก่อน

    அய்யா எனக்கு நடந்த உண்மையை அப்படியே சொல்லிட்டிங்க...🙏🙏🙏

  • @SelvamSelva614
    @SelvamSelva614 11 หลายเดือนก่อน +1

    நீங்க சொல்றது உண்மைதான் அய்யா...எனக்கு 20 வயது ஆகிறது....என் மேல் எனக்கு 11 வயதில் என் அய்யா என் குலதெய்வம் மொட்டை கருப்பன் என் மீது ஆடினார்...இப்போதும் என் மீது கருப்பன் வருகிறார்...ஆனால் இன்னும் எனக்கு வாய் திறக்கவில்லை...அதற்கு ஒரு வீடியோ போடுங்கள் அய்யா....

  • @ayyanarprakash4998
    @ayyanarprakash4998 ปีที่แล้ว +2

    ஓம் அய்யனாரப்பன் சுவாமி துணை 🙏🙏🙏🙏🙏

  • @saravanannivethaagnisarava5854
    @saravanannivethaagnisarava5854 ปีที่แล้ว +3

    ஓம் மாங்குடி ஊர்காவலன்சாமி அக்னிவீரபத்திரா போற்று

  • @subbuintisar
    @subbuintisar ปีที่แล้ว +5

    ஸ்ரீ ராம ஜெயம் 🙏🌹💐🙏பதினெட்டாம் படி கருப்பர் திருவடியே சரணம் சரணம், 🙏🌻🌺🙏அனைவருக்கும் வழி காட்டியாக, விளங்கும் தங்களது ஆன்மிக பயணம் தொடர்ந்து வெற்றிகரமாக அமைய இறைவன் என்றும் நல்லருள் புரிவார் நல்வழி காட்டுவார் 🙏🌹💐🙏

  • @nathansarvesh9560
    @nathansarvesh9560 ปีที่แล้ว +1

    ஸ்ரீ முத்து கருப்பசாமி துணை 🙏🙏🙏🙏🙏

  • @meenamalu992
    @meenamalu992 ปีที่แล้ว +2

    Ayya 8vayasulayea samy vanthathu en sisterku...enaku appo15 vayathu aagum. Appove 8 vayasu kolanthai mansoru saptathu..athalam engalukku theriyathu.... kalam kadakka kadakka than purinchuka mudiuthu... now i am 32 yrs old. Eppo 25 yrs sister ku

    • @muruganmurugan2377
      @muruganmurugan2377 10 หลายเดือนก่อน

      Ippovu arup varudha amma, unga thangai ku🙏

  • @shyamthilo9092
    @shyamthilo9092 ปีที่แล้ว +3

    ஐயா வணக்கம் நான் காளி தெய்வம் கும்பாபிஷேகம் ஆனபோது தீர்த்தக்குடம் எடுத்தேன் அப்போதிருந்து எங்கே சக்தி அழைத்தாலும் பம்பை சத்தம் கேட்டால் என்னால் முடியவில்லை ஆடத் தொடங்கி விடுகிறேன் எனக்கு வருவது எந்த சாமி என்று எனக்கு தெரியவில்லை எப்படி தெரிந்து கொள்வது ஐயா எனக்கு ஒரு வழி சொல்லுங்கள்

  • @KolanthaiVel-l1m
    @KolanthaiVel-l1m ปีที่แล้ว

    உண்மை யான பதிவு நன்றி

  • @AravindAravind-kr6rv
    @AravindAravind-kr6rv 5 หลายเดือนก่อน +1

    செம் முனீஸ்வரர்

  • @Jothis27Eswaran
    @Jothis27Eswaran 2 หลายเดือนก่อน +1

    Ennakku 14 age ill iruinthu pachai Amman deivam sami aduven

  • @devikamala3531
    @devikamala3531 ปีที่แล้ว +3

    Nanri ayya en kulatheivam en meethu varukirathu en meethu irunthu yarukavathu vaaku soli vitu ealarukum thiruneer vaikumpothu en ponnuku Nan thiruneer vaikumpothu en meethu irukum samy en ponnu udampil erankuvathupol therikirathu ithu ethanal ayya solunkal

  • @senthilvelang9869
    @senthilvelang9869 ปีที่แล้ว +3

    ஜாதகம் பார்ப்பது பழிக்குமா இல்லை சாமி வந்து குறி சொல்லுவது பழிக்குமா இல்ல பிரசன்னம் பழிக்குமா அண்ணா ஒரு பதிவு போடவும் ஐயா வணக்கம்

  • @mayandimaya5988
    @mayandimaya5988 ปีที่แล้ว +2

    ஊய்க்காட்டு சுடலை ஆண்டவர் பற்றி சொல்லுங்கள் ஐயா

  • @venikrish4203
    @venikrish4203 ปีที่แล้ว +8

    Udalil saamy iranga povatharkana arigurigal pathividungal ayya

    • @venikrish4203
      @venikrish4203 ปีที่แล้ว

      @@அருள்வாக்கு-ல9ர ilai samy iranguvathu pol kanavu adikadi varugirathu

    • @venikrish4203
      @venikrish4203 ปีที่แล้ว +1

      @@அருள்வாக்கு-ல9ர karuppasamy aalaiyathirku sendru vanthen anga ponathum oru pakkam solder valikke arambiththathu athu yean sollungal

    • @venikrish4203
      @venikrish4203 ปีที่แล้ว +1

      @@அருள்வாக்கு-ல9ர apo enaku samy Varuma ayya

    • @venikrish4203
      @venikrish4203 ปีที่แล้ว +1

      @@அருள்வாக்கு-ல9ர ena thevai endru eppadi therinthukolavathu ayya

    • @venikrish4203
      @venikrish4203 ปีที่แล้ว +1

      @@அருள்வாக்கு-ல9ர intha chennal ah ningatha pesuringla yar ninga

  • @govindarajraja4430
    @govindarajraja4430 ปีที่แล้ว +3

    ஐயா வணக்கம் லாட மொழி பேசும் தெய்வங்கள் இன்றலவும் இருக்கா? அப்படி இருந்தால்" தகவல் கூரவும்!

  • @thangadurai432
    @thangadurai432 4 หลายเดือนก่อน

    ஐயா, எனக்கு திருமணம் முடிந்த பின்னர் சுடலை ஈஸ்வரன் வாகன மாக தேர்ந்தெடுக்கின்றார், ஆனால் அதன் பின்னர் சங்கடங்களை அனுபவித்து வருகின்றேன், தீர்வு கூறுங்கள்

  • @Vijayaruneditz5638
    @Vijayaruneditz5638 ปีที่แล้ว +3

    சிவன், மகா விஷ்ணு,பிரம்மன் சாமி அருள் வருமா bri

  • @Mathi-zr5nx
    @Mathi-zr5nx ปีที่แล้ว +2

    குலதெய்வம் தன் எல்லைக்கு வெளியே மற்ற தெய்வ எல்லைக்குள் வர என்ன காரணம் ஐயா?

  • @rkmnoopgamer9105
    @rkmnoopgamer9105 24 วันที่ผ่านมา

    Bro enaku kovil kodaiku sami vanthuchu dhasra ku sami varuma

  • @saravananm.m.k5304
    @saravananm.m.k5304 ปีที่แล้ว +3

    , பலவேசக்காரன் சுவாமி பற்றி சொல்லுங்க

  • @gobikannan6275
    @gobikannan6275 ปีที่แล้ว +1

    ஐயா.எங்ககுழதெய்வம்..தவசிஅம்மன்.தவசிஆன்டி . அதைபற்றி.சொல்லுங்கையா..இராமேசுவரத்தில்....சகோதரி.....பிரதீபா

    • @mayyanangokul
      @mayyanangokul ปีที่แล้ว

      பாண்டி முனி துனை

  • @KoLLaRu_pLAyaRU786_
    @KoLLaRu_pLAyaRU786_ 5 หลายเดือนก่อน

    எங்க அம்மாவுக்கு வீட்ல குலசாமி வருது . முடியாதவங்கலுக்கு விபூதி போறாங்க .ஆனா குலதெய்வ கோயிலுக்கு போனா சாமி வரல . எதனா ஐயா.

  • @fisher_aquarium
    @fisher_aquarium ปีที่แล้ว +1

    Mayana Kali pengal meethu varuma

  • @senthilvelang9869
    @senthilvelang9869 ปีที่แล้ว +1

    தெய்வம் வந்து குறி சொல்லும் போது சரியா பழிக்குக்க மாட்டேன்னு அது இதனால் எப்படி ஒரு பதிவு போடவும் ஐயா

  • @ArumgamkavithaponnuArumugamkav
    @ArumgamkavithaponnuArumugamkav 7 หลายเดือนก่อน

    என் மேல் கருப்புசாமி வர்றீங்க ஐயா

  • @sivasankarsivasankar9006
    @sivasankarsivasankar9006 ปีที่แล้ว +2

    ஐயா என் குலதெய்வம் ஆனால் எனக்கு திருமணம் ஆகி நான்கு வருடம் கழித்து ஒரு பெண் குழந்தை அதற்கும் அதற்கும் ஒரு வயது சில ஐந்து வருடகாலமாக ஒரு கோவில் திருவிழா நடத்த வில்லை எங்க போன வருடம் திரு விழா நடத்தினார்கள் அதற்கு குடும்பத்துடன் சாமி கும்பிட போனேன் சாமி என் மேலே வந்து என்ன சாமி என்று எனக்கே கோயிலில் சாமி என்னை ஊர்மக்கள் சாமியாக ஏற்றுக் கொள்ளவில்லை ஏனென்றால் நான் மாற்று கல்யாணம் பண்ணி விட்டேன் இப்பவும் இரண்டு வருடமாக வீட்டில் சாமி கும்பிடும் போதும் வீட்டில் அருள் வருகிறது அந்த தெய்வத்துக்கு நான் என்ன பணி செய்வது என்று எனக்கே தெரியவில்லை அதைப் பத்தி ஏதாவது விளக்கங்கள் கொஞ்சம் கூறுங்கள் ஐயா

  • @vidhyarajesh9810
    @vidhyarajesh9810 ปีที่แล้ว +3

    Naan 2nd marumagal. Ennoda mutharr avar manaivi Dhan decide all n do. They won't respect us. For periods that time they planned for kuladeiva alaippu. Naan romba kastams pattu aluthen sami ya pakka mudiyatho nu. 2mrow doing pooja but but before one day onli said. But one miracle happened that pooja was stopped on planned day due to heavy rain. Oru varam later Pannaga. Kuladeivam muneeswaran en mela Dhan vantharu.. Deivam pathathuku katupatathu naan andru purindthu konden.

  • @ranabilla5554
    @ranabilla5554 ปีที่แล้ว +2

    அருமை

  • @Deepamtvlive
    @Deepamtvlive ปีที่แล้ว +3

    எனக்கு 27 வயது அய்யா.
    சாமி எனக்கு வருகிறது ஆன எனக்கு திருமண ஆக வில்லை குலதெய்வம் எல்லை க்கு போனால்
    இதுவரை 3 முதல் 4 முறை சாமி வந்துருக்கு. சாமி...அடுத்து முறை பேச வேண்டும்...பேசி சாமி வந்த காரணம் சொல்ல வேண்டும் என்று வேண்டுதல் செய்கிறேன்.
    செய்வது சரியா??? உங்கள் அறிவுரை வேண்டும் ஐயா

  • @VISALANCT
    @VISALANCT ปีที่แล้ว

    Kanavil sankli karuppu varukirarathu en age 21

  • @alpharmselva
    @alpharmselva ปีที่แล้ว +2

    வணக்கம் அய்யா

  • @durkeshthangadurai3122
    @durkeshthangadurai3122 ปีที่แล้ว +1

    அண்ணே கொல்லிமலை கருப்புசாமி வீடியோஸ் போடுங்க

  • @sankarn8115
    @sankarn8115 ปีที่แล้ว +1

    குல தெய்வம் சொல்ல முடியுமா ஐயா

  • @mukunthanks1890
    @mukunthanks1890 ปีที่แล้ว +2

    அண்ணாஆண்களுக்கு பெண் தெய்வம் வருமான

  • @chinnakaruppasamy105
    @chinnakaruppasamy105 ปีที่แล้ว +1

    21 age ayya ennutaiya problem ellam En appaen karuppan thunaiyoutan ayya

  • @rameshnadar714
    @rameshnadar714 9 หลายเดือนก่อน

    Tq ayya 😍😍❤️🙏

  • @pengal151
    @pengal151 9 หลายเดือนก่อน

    enakku thirumanathirku pragu madappuram kali amma iranguranga

    • @sakthikumar8963
      @sakthikumar8963 5 หลายเดือนก่อน

      Nalladhu ma, aana en madappuram kaali innu mulusa erangi vandhu vai thirakala la sariya na sonnadu

  • @thangamnagarajan3660
    @thangamnagarajan3660 ปีที่แล้ว +3

    Anbu anna
    Nan oru lady, age 44
    Enakku sammy varuvathu therhirahu. Annal nan suya ninaivodu irukiren. Mulumayaha
    Nan athai unara virumbuhiren.
    Valli katungal

  • @MayaN-cm3eq
    @MayaN-cm3eq ปีที่แล้ว +1

    சரியான வழிமுறைகள் தெளிவாக உள்ளது

  • @akshyatharungnanasekaran1031
    @akshyatharungnanasekaran1031 7 หลายเดือนก่อน

    சாமிஎன்வரசெவேண்டியதுஎன்ன

  • @mahikavi3903
    @mahikavi3903 ปีที่แล้ว +3

    அய்யா வணக்கம். எனக்கு 35 வயதில் என் குலதெய்வம் செம்முனிஸ்வரர் வந்து ஆடினார். ஆனால் வாய் திறக்கவில்லை அய்யா.

    • @muruganmurugan2377
      @muruganmurugan2377 ปีที่แล้ว

      Kattu iruka nu pathingala ma, kattu odainga ma vai thirapar

    • @rkstudio6407
      @rkstudio6407 ปีที่แล้ว +1

      என் மீது முனிஸ்வரன் வந்து 5 வருடம் ஆகிறது. ஆனால் எனக்கு திருமணம் ஆனப்பின்னர் தான் பேசியது .

    • @KrishnaVeni-wg2qk
      @KrishnaVeni-wg2qk ปีที่แล้ว

      ​@@அருள்வாக்கு-ல9ரஎப்படி அழைப்பது

  • @RkRamesh-om5tu
    @RkRamesh-om5tu ปีที่แล้ว

    👌🙏

  • @sethumeenakshi3588
    @sethumeenakshi3588 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏

  • @meenamalu992
    @meenamalu992 ปีที่แล้ว

    🙏

  • @jayanthidhanapalan7119
    @jayanthidhanapalan7119 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @satheeshsatheesh1366
    @satheeshsatheesh1366 ปีที่แล้ว +1

    Sema friends

  • @rajkamal7679
    @rajkamal7679 ปีที่แล้ว +1

    💯 correct

  • @rayarrayar.r6599
    @rayarrayar.r6599 7 หลายเดือนก่อน

    அண்ணா ஒரு பெண் மிது அம்மான் வந்தாள் வாழ்க்கை எப்படி இருக்கும்

    • @rayarrayar.r6599
      @rayarrayar.r6599 7 หลายเดือนก่อน

      வாழ்க்கையில் ஆனந்தமாக இருப்பாங்களா

  • @SriRam-kk4wj
    @SriRam-kk4wj ปีที่แล้ว

    Ellam poi saai yaarukkum varathu ithu thaan unmai

  • @mamapuma27
    @mamapuma27 ปีที่แล้ว +1

    அறிவேம் 🌞🦚🐄🐕‍🦺🙏

  • @sandeeps7423
    @sandeeps7423 ปีที่แล้ว +2

    💯💯💯💯💐

  • @mamapuma27
    @mamapuma27 ปีที่แล้ว +2

    🙏🦚🐂🐕‍🦺🐎🌞

  • @pachaiyappanpachaiyappan7920
    @pachaiyappanpachaiyappan7920 ปีที่แล้ว +2

    Nice

  • @sivakuthalingampillai5182
    @sivakuthalingampillai5182 ปีที่แล้ว +1

    🙏🏻🙏🏻🙏🏻

  • @DEVIR-uv6dr
    @DEVIR-uv6dr ปีที่แล้ว +5

    ஐயா வணக்கம் எனக்கு திருமணமாகி விட்டது என் அப்பா விட்டு குலதெய்வம் திருமணமான பெண்கள் மீது வருமா

    • @DEVIR-uv6dr
      @DEVIR-uv6dr ปีที่แล้ว +1

      @@அருள்வாக்கு-ல9ர நன்றி ஐயா

  • @murugesane2324
    @murugesane2324 ปีที่แล้ว +1

    Super sonninga iyya😊

  • @kanasamoorthikanasamoorthi5047
    @kanasamoorthikanasamoorthi5047 ปีที่แล้ว +1

    Sudalaimadan samy varum

  • @midhumahi9639
    @midhumahi9639 11 หลายเดือนก่อน

    Brother enakku orey time sami vandhadhu anal ipa varradhu illa bro adhukku karanam Enna brother

  • @gayathrir9225
    @gayathrir9225 หลายเดือนก่อน

    Anna naa oru ponnu en mela oru pen deivam varuthu enakum inum kalayana aagala 😢ipo epdi edha kondupoga.enna deivam solala innum😢kuladeivam ennanu teriyalaa naa kalyanam aagi vera veetuku pona indha samy vilaguma.kalayanam aagurathuku munadi solumaa ipo marriage aagura age vandhutu alince pakaga ipo ena pana epd terijika .😢😢pls solungaa yarachum

    • @sakthikumar8963
      @sakthikumar8963 หลายเดือนก่อน

      @@gayathrir9225 Vankkam ma, Enaku karuppasamy arul varum maa vakku kuduparu ayya mela vandhu, unga mela Sami iruku nu kuri kattuchu ma enaku, aana antha deivam innu mulusa unga mela erangi vandhu vai thirandhu pesala, sariya ma na solluradhu, 🙏 kalangi nikkura en aatha unga mela mulusa vara mudiyama, kattula iruka, Nan kattu odachu nikka vachi kudukuran ma 🙏 mulusa unga mela vai thirandhu pesa vachu 🙏 kavala venam ma, enaku karuppan kudutha utharavu ma idhu🙏

    • @gayathrir9225
      @gayathrir9225 20 วันที่ผ่านมา

      @@sakthikumar8963 ama ayya adhu endha Samy ayya aana oru vaati arul vandhu kaali sonuchu vera edhum solala .ketaga veetula sonchu oru prechana enga kodumbathula orutharuku adhunala kaali sonuchu.unmayave kaaliya enna kaali amman idhu 😞😞🥲

    • @sakthikumar8963
      @sakthikumar8963 14 วันที่ผ่านมา

      @@gayathrir9225 pandi_senthil02

    • @sakthikumar8963
      @sakthikumar8963 14 วันที่ผ่านมา

      @@gayathrir9225 mela irukadhu ennoda, inistakiram peyar ma, adhuku nega kupdunga ma na solluran ungaluku theliva 🙏

  • @Maaverapsycho1111
    @Maaverapsycho1111 ปีที่แล้ว +2

    ஐயா வாட்ஸ் அப் நம்பர் வேண்டும் ரொம்ப அவசரம் 🙏🙏🙏

  • @BehappyHappy-q4x
    @BehappyHappy-q4x ปีที่แล้ว +1

    Anna ennaku 17 age akuthu.... Ennaku 15 age la irunthu samy vanthutu iruku and samy varum pothu ennala control panna mudiyala enna ariyama kuri sonnenu vittula ellarum sonnanga and Ennaku samy varathu pudikala shy ya feel akuthu brother and ennaku kovil kodai pakanum nu aasaya iruku ponaa arul vanthurum and kovil kodai ku pogaama vittula irunthalum kovil la kodai nadakum pothu vittula arul vanthurum.....enna pandrathunu therila please enna panrathu nu sollunga brother

    • @muruganmurugan2377
      @muruganmurugan2377 10 หลายเดือนก่อน

      Vanakkam ma, ninge sollura idhe problem enakum irundhadhu ma, unga mela ena deivam varum, enaku karuppan varuvaru, nan unga mela mulusa nikka vachu kodukuran ma🙏 deivatha appuram intha pirachanai ellam irukadhu

  • @karthick2303
    @karthick2303 ปีที่แล้ว +1

    Anna enaku ipo 30 age enaku 12 age la irunthae sami varuthu. Ipo 5 varusam ah rendu sami senthu varuthu nagamma vum karuppana sami um.

  • @SriRam-kk4wj
    @SriRam-kk4wj ปีที่แล้ว

    Saami irukkurathu unmai anaal manithargal mela varuvathu ellam poi

  • @Maaverapsycho1111
    @Maaverapsycho1111 ปีที่แล้ว +4

    ஐயா உங்கள் வாட்ஸ்அப் நம்பர் வேண்டும்

    • @Maaverapsycho1111
      @Maaverapsycho1111 ปีที่แล้ว +1

      @@அருள்வாக்கு-ல9ர முக்கியமா பேசணும் அதான்

    • @Maaverapsycho1111
      @Maaverapsycho1111 ปีที่แล้ว +1

      @@அருள்வாக்கு-ல9ர ஆமாம் அருள் கேட்கனும்

    • @Maaverapsycho1111
      @Maaverapsycho1111 ปีที่แล้ว +1

      @@அருள்வாக்கு-ல9ர உங்கள் நம்பர் அனுப்புங்க

  • @vazhivittanb570
    @vazhivittanb570 ปีที่แล้ว +1

    புல்லரிகுது

  • @ssathya1785
    @ssathya1785 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @thashan9438
    @thashan9438 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா உங்கள் வாட்ச் சப் நம்பர் கிடைக்குமா

  • @gugan_devotion_official
    @gugan_devotion_official ปีที่แล้ว +1

    எனக்கு சாமி வரும் போது சாமி பேசுவது ஞயாபகம்
    இருக்கிறது

  • @muthumari3935
    @muthumari3935 ปีที่แล้ว +1

    அன்னாஎனக்குதெய்வகடாசம்நான்குழந்தையாஇருக்கும்போதேஎன்குடதான்இருக்குஎப்போதும்என்குடதான்இருக்கா

  • @tnkishore72
    @tnkishore72 ปีที่แล้ว +1

    Anna iam 69th veiewer

  • @abikrishna5211
    @abikrishna5211 ปีที่แล้ว

    பொய் மச்சி அதஎள்ளஆம்?

  • @arunKumar-ss6ix
    @arunKumar-ss6ix ปีที่แล้ว +2

    ஆசயா 12 வயசுல வந்தது இன்னும் விடல 23 வயசு இப்ப ஆகுது எங்களுக்கு என்ன ஆசயா எங்கள மாதிரி பசங்க திருவிழா பாக்கும் போது இது எங்களுக்கு தேவையா .சும்மா இருங்க அண்ணா ஏற்கனவே திருவிழா பாக்க முடியாம தன் உணர்ச்சி இல்லாம கஷ்ட பட்டும் வெளியில இப்படிதான் எல்லாரும் சொல்லுறிங்க எல்லாருக்கும் நீங்க சொன்ன மாதிரி இருக்காது

    • @ponrajmaxponnusamy7901
      @ponrajmaxponnusamy7901 ปีที่แล้ว +2

      Bro kavala padatinka, unkalaku antha kadavul nalla valikai koduparu

    • @arunKumar-ss6ix
      @arunKumar-ss6ix ปีที่แล้ว

      @@ponrajmaxponnusamy7901 enka bro padatha kastam ila ellame faliure tha ariyatja vayasula erunthu kovil la thiruvila kooda pakka mudila ennayum kattupadutha mudiyama unarchi ilama poyiduren enna bro panna kastama eruku ipatilam asa pattu aduringa nu solum pothu virupam ilama samiya sumanthu ipatitha name kidaikum last la enakalukunu asa eruka kodatha bro mathavanga mathiri thiruvila pakanum enjoy pannanumnu en akka vum enna mathiriye 12 vayasula erunthu inum adura bro evalo kastama erukum atha pakum pothu😭😭😭😭😭