நான் போனாலும் என்ட பிள்ளைகளை பாருங்க அண்ணா 😭😭 | என்ன கொடுமையப்பா | Tamil | SK VLOG

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ก.ย. 2024
  • -------------------------------------------------------------------------
    My contact Details👇👇👇
    My insta id - S_krishna24
    Gmail Id - Skrishna241995@gmail.com
    Whatsapp number - +94 716229538
    -------------------------------------------------------------------------
    My another channel link 👇👇👇
    / @skview8338
    -------------------------------------------------------------------------
    உதவும் கரங்கள் 👇👇👇
    • உதவும் கரங்கள் 🙏🙏🙏
    கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
    • கிடைக்கப் பெற்ற உதவிகள...
    Awareness videos👇👇👇
    • Awareness videos
    அக்காவின் சமையல்👇👇👇
    • அக்கா சமையல் 🤣🤣
    எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
    • எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
    நானும் அப்பாவும் 👇👇👇
    • நானும் அப்பாவும் ❤😂😂
    பார்சல் unboxing videos👇👇👇
    • பார்சல் unboxing ❤🤣🤣
    Funny Q & A videos👇👇👇
    • Funny Q & A videos 😂😂
    Travelling vlogs👇👇👇
    • Travelling vlogs ❤
    #jaffna
    #tamilvlog
    #jaffnatamilvlog
    #skvlog
    #srilankantamilvlog
    #helptohelpless
    #helptopoorpeople
    #வறுமை
    #நிவாரணம்
    #புலம்பெயர்உறவுகள்
    #யாழ்ப்பாணம்
    #jaffnatamilyoutuber
    #pointoedro
    #srilankantamilpointoedrovlo

ความคิดเห็น • 238

  • @arulthasmayoorika3431
    @arulthasmayoorika3431 หลายเดือนก่อน +23

    கிருஸ்னா இன்று செய்த வீடியோவை பார்க்க ஆசையாக இருக்கிறது.உதவி செய்தவர்களை பார்த்து வருகிறீர்கள் .இந்த அண்ணாவின் குடும்பத்திற்கு உதவி கட்டாயம் தேவை❤❤❤❤

  • @eishaeisha2453
    @eishaeisha2453 29 วันที่ผ่านมา +8

    ஆண்டவரே இந்த சகோதரனை சுகப் படுத்துங்க அப்பா இயேசுவின் இரத்தத்தினால் சுகம் உண்டு விடுதலை உண்டு🙌🙏💖

  • @ugarajah6075
    @ugarajah6075 หลายเดือนก่อน +8

    தம்பி கிருஷ்ணா உண்மையிலேயே இந்த வீடியோ பார்க்கும் போது ரொம்ப மனசுக்கு சங்கடமாயிடுச்சு நீங்கதான் கடவுள் மாதிரி அதை வந்து காப்பாத்தணும்

  • @Shaz-Girl
    @Shaz-Girl หลายเดือนก่อน +86

    இந்த குடும்பத்தை விட்டு விடாதிர்கள் கிருஷ்ணா உங்களால் முடிந்த உதவிகளை செய்து கொடுங்க. இலங்கையில் இதே போன்று எத்தனை எத்தனை குடும்பங்கள் வறுமையோடு வாழ்ராங்க இவர்கள் அனைவருக்கும் கிருஷ்ணா மூலம் உதவிகள் பெற்றுக் கொடுக்க இறைவனிடம் கையேந்துகிறேன் 🤲🤲🤲

    • @RVK3002
      @RVK3002 หลายเดือนก่อน +1

      🙏🙏🙏😢

    • @SivamaliniMali
      @SivamaliniMali หลายเดือนก่อน +3

      எங்கள் மகன் கை விட மாட்டார்❤❤❤

    • @hygftgggyuu6549
      @hygftgggyuu6549 หลายเดือนก่อน +1

      😢😢😢❤❤❤

    • @ednarajani4052
      @ednarajani4052 หลายเดือนก่อน

      😢😢😢😢

  • @kumuthinipragash7474
    @kumuthinipragash7474 หลายเดือนก่อน +17

    கிருஷ்ணா கடைசியாக வீடியோவில் வந்த குடும்பத்திற்கு ஏதாவது மாதாந்த உதவி வழங்கி அந்த சகோதரி கொஞ்ச காலத்திற்கு வீட்டில் இருந்து கணவரை பராமரிககும் அளவிற்கு ஏதாவது உதவி செய்து கொடுங்கள் . கடவுளே 😢😢😢😢😢.

  • @levelinemilanas818
    @levelinemilanas818 หลายเดือนก่อน +41

    😢😢😢கடவுள் இந்த அண்ணாவிற்கு குடும்பத்துக்கும் உதவியாக இருக்க இறைவனை வேண்டுகிறோன்

  • @thusysanu9400
    @thusysanu9400 หลายเดือนก่อน +16

    👌👌👌அண்ணா உங்கள் உதவி நீங்க கொடுக்கும் அந்த வார்த்தை 👌👌அண்ணா வாழ்க வளமுடன் 3பேரும் ❤️❤️❤️

  • @akchiyalondon4223
    @akchiyalondon4223 หลายเดือนก่อน +24

    அக்கா நீங்கள் யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள் அப்படி கொடுத்தால் ஆயிரம் ரூபாய் கொடுங்கள் ஏனென்றால் நீங்கள் நிறைய கடன் கொடுத்தீர்கள் என்றால் உங்களுடைய குடும்பத்தை பாதிக்கும் 😢உங்களுடைய நிலைமை எங்களுக்கு புரிகிறது ஆனால் உங்களுக்கு சந்தோசம் வர இறைவனைப் பிரார்த்திக்கிறேன் நீங்கள் இன்னொரு சிறிய தொழிலக்கியம் ஆரம்பித்து விடுங்கள்❤பக்கத்துல ஒரு கடை வந்ததால் தான் உங்களுடைய வியாபாரம் மிகவும் குறைந்துள்ளது அதை நாங்கள் புரிந்து கொள்கிறோம்❤அக்கா நீங்க கவலைப்படாதீங்க உங்களுடைய பழைய சிரிப்பு உங்கள் முகத்தில் வரவேண்டும் அதைத்தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம் முடிந்த அளவு உங்களுக்கு நாங்கள் உதவி செய்கிறோம்❤❤

    • @PuleynThas
      @PuleynThas หลายเดือนก่อน +1

      இன்னும் உதவி செய்யுங்கள் மற்றவர்களின் காசில்.

    • @PalrajRaj-y4c
      @PalrajRaj-y4c 28 วันที่ผ่านมา

      நன்றி

  • @SivamaliniMali
    @SivamaliniMali หลายเดือนก่อน +12

    ஐயோ மகன் நான் இந்த காணொளியை பாத்து அழுதிட்டன். அந்த அண்ணா பாவம் மகன்.

  • @razikharis4617
    @razikharis4617 หลายเดือนก่อน +18

    உங்கள் பணி தொடரட்டும் SL bro , நாட்டுக்கு வந்து நிறைய தடையவை கோல் பண்ணினேன் நீங்கள் ஆன்சர் இல்லை

  • @vijaydhas6861
    @vijaydhas6861 หลายเดือนก่อน +29

    அந்த குடும்பத்தின் நிலைமை பார்க்கும் போது இதயம் கனக்கிறது.. பாவம் அந்த அண்ணா...

  • @chitrapuvan5379
    @chitrapuvan5379 หลายเดือนก่อน +11

    மக்கள் செல்வன் கிருஷ்ணாவுக்கு பாட்டி தாத்தாவை கண்டா ஒரே குசால்புதான் ஜாலிதான். Comedy , லொள்ளு & குசால்புக்கு குறைவில்லை😂😂😂

  • @handsofmercy
    @handsofmercy หลายเดือนก่อน +6

    Oh my Jesus, please heal this dearly brother. உம்முடைய தழும்புகளால் சுகம் ஆகட்டும் அப்பா. இந்தச் சகோதரன்மேல் கிருபையாக இருங்கப்பா.

  • @ranjiranjini1088
    @ranjiranjini1088 หลายเดือนก่อน +5

    ஐயோ பாவமாக இருக்கிற து. கட்டாய ம் உதவி செய்யுங்க உறவுக்கார ரே.வாழ்க மகன்.

  • @freedapeter4669
    @freedapeter4669 หลายเดือนก่อน +13

    வேப்ப எண்ணெய் நல்லது இந்த குடும்பத்தை விட்டு விடாதிர்கள் கிருஷ்ணா உங்களால் முடிந்த உதவிகளை செய்து கொடுங்க. இலங்கையில் இதே போன்று எத்தனை எத்தனை குடும்பங்கள் வறுமையோடு வாழ்ராங்க இவர்கள் அனைவருக்கும் கிருஷ்ணா மூலம் உதவிகள் பெற்றுக் கொடுக்க இறைவனிடம் கையேந்துகிறேன்

  • @Kim69788
    @Kim69788 หลายเดือนก่อน +7

    கிருஷ்ணா,கவிதாஸ், அக்கினி. உண்மையில் நல்ல ஒரு விடயம், ஏற்கனவே உங்களால் உதவிகளை பெற்றுக்கொண்டவர்களின் தற்சமய நிலமயை அறிவது. அதில் ஒரு குடும்பத்தின் நிலமை மிகவும் கவலைக்கிடமாகவே இருக்கு பார்ப்பதற்கு 😔

  • @thamilselvypiratheesan8098
    @thamilselvypiratheesan8098 25 วันที่ผ่านมา +1

    இது ஒரு நல்ல ஆரம்பம் கிருஸ்ணா உதவி செய்தவர்களின் நிலமை எப்படி இருக்கிறது என்று மீண்டும் பார்க்க ஆவலாக இருக்கிறது..உங்களுக்கும் அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தால் உங்களுக்கும் சந்தோஷம் தானே தம்பியா

  • @roshanthroshanth8833
    @roshanthroshanth8833 หลายเดือนก่อน +8

    ரொம்ப பாவமா இருக்கு தம்பிகளா...
    அந்த அண்ணாவுடைய குடும்ப நிலமை ரொம்ப பாவமா இருக்கு 😭😭😭😭.
    என்ன சொல்ல என்ன செய்ய யாரிடம் சொல்ல.
    பொதுவாக இறைவன் தான் அறிவர் அதுவும் கிருஷ்ணா தான் நேரில் வரும் தெய்வம்...

  • @aandyarasaratnam7306
    @aandyarasaratnam7306 หลายเดือนก่อน +6

    நல்லதொரு காணொளி கிருஷ்ணா வாழ்த்துக்கள்

  • @sashankuwait2831
    @sashankuwait2831 หลายเดือนก่อน +5

    இந்த தம்பியை பார்க்க மிகவும் கவலையாக இருக்கிறது இறைவா ஏன் இந்த சோதனை தம்பிக்கு கருணை காட்டப்பா கிருமகன் நிச்சயம் உதவிகள் கேட்டு எடுத்து கொடுப்பார் கவலை வேண்டாம் தம்பி❤❤❤❤❤கிருமகன்❤❤❤கவிமகன்❤❤❤❤ஐதுமகன்❤❤❤❤

  • @nirmalaumaventhan2810
    @nirmalaumaventhan2810 หลายเดือนก่อน +7

    😭அந்த அண்ணாவை பாக்க கவலையா இருக்கு 🙏🏽

  • @SuhaibSuhaib-fi9ks
    @SuhaibSuhaib-fi9ks หลายเดือนก่อน +2

    நீங்கள் மூவரும் சிறக்கடிக்கும் காலம் எல்லாம் உங்களுக்கு வசந்தகாலம் ஆகட்டும் அண்ணா 💐வாழ்த்துக்கள்

  • @wimalaraju5093
    @wimalaraju5093 หลายเดือนก่อน +4

    இந்த புண்களை புளியம் இலையுடன் அரைச்ச பச்சை மஞ்சள் வேப்பிலை சேர்த்து நல்லா அவித்து குளிப்பாட்டினால் புண் ஆறலாம்.
    May God bless you all. ❤❤🎉🎉😊😊

  • @ShabudeenShabudeen-th4dq
    @ShabudeenShabudeen-th4dq หลายเดือนก่อน +5

    தம்பி உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள் நாட்டுக்கு வந்து சந்திக்கின்றேன்

  • @MrKavikumaran
    @MrKavikumaran หลายเดือนก่อน +4

    தம்பி நடமாடும் கடவுள் நீங்கள் சொல்ல வார்த்தை இல்லை நன்றி நன்றி ❤❤❤❤❤

  • @KirijaEdmand
    @KirijaEdmand หลายเดือนก่อน +2

    Sk
    இந்த குடும்பத்தைப் பார்க்க மிகவும்
    வேதனையாக இருக்கின்றது

  • @muraly2651
    @muraly2651 หลายเดือนก่อน +8

    வாழ்வாதார உதவிகள் வேண்டும் என எங்களுக்கு கடை கட்டித்தாங்கள் கோழி கூடு கட்டித்தாங்கள் என பெரிய உதவியை சாதரணமாக கேட்டு சூது விளையாடுவது போல் அதை முடித்து விட்டு மறுபடியும் வட்டி கடன் பழைய பல்லவி உதவி பெற்றால் அதில் முன்னேற வேண்டும்

    • @PalrajRaj-y4c
      @PalrajRaj-y4c 28 วันที่ผ่านมา

      உங்கள போல சூது விளையாடுற ஆக்கள் நாங்க இல்ல பாவம் பார்த்தது தப்பா சூது விளையாட்டே கேவலமானது தெரியுமா என்ன கதைக்கிறது ஏது கதைக்கிறது என்று யோசித்து மனச காயப்படுத்தாமல் கதைச்சுப்பழகுங்க ஓகே

    • @PalrajRaj-y4c
      @PalrajRaj-y4c 28 วันที่ผ่านมา

      எல்லோரும் அப்படியில்லை மனதை காயப்படுத்தாதீர்கள்

  • @user-sr9kw1cf1d
    @user-sr9kw1cf1d หลายเดือนก่อน +2

    கிருஷ்ணா அண்ணா பாக்க கவலையாக இருக்கு கடவுள்தாண் துனை❤❤❤❤

  • @samsanBanu
    @samsanBanu หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள் கிருஷ்ணா 👍👍👍👍ஏழைகளின் தோழன் நீங்க பாவம் இந்த குடும்பம்

  • @Kalpana-l1y
    @Kalpana-l1y หลายเดือนก่อน +4

    கிருஷ்ணா இந்த அண்ணாவை பார்க்க கவலையாக இருக்கிறது பாவம்

  • @raveendran.m.keerththana
    @raveendran.m.keerththana หลายเดือนก่อน +5

    Real hero mister k💙

  • @user-ib6lh1kx8k
    @user-ib6lh1kx8k หลายเดือนก่อน +4

    மும்மூர்திகளுக்ககு வாழ்த்துகள்

  • @jesudaniel8693
    @jesudaniel8693 หลายเดือนก่อน +3

    JESUS IS COMING VERY VERY SOON. கர்த்தராகிய இயேசுவின் வருகை சீக்கிரம்...ஆயத்தமாவோம்

    • @dkbrothers8202
      @dkbrothers8202 หลายเดือนก่อน

      Ha ha haaaaa

    • @jesudaniel8693
      @jesudaniel8693 29 วันที่ผ่านมา

      @@dkbrothers8202 praise God

  • @carfieldnirmalan1038
    @carfieldnirmalan1038 หลายเดือนก่อน +2

    Hi Krishana, நீங்கள் திறந்து வைத்த சாவகசேரி அக்காவின் கடையையும் ஒருமுறை விஜயம் செய்யுங்கள்.❤ ❤❤

  • @sujathajegathesan9437
    @sujathajegathesan9437 หลายเดือนก่อน +1

    உண்மையில் அந்தக் கடை அக்காவின் வீடியோ நான் எதிர்பார்த்திருந்தேன். ஆனால் அவா தொடக்கத்தில் நல்ல முறையில் செயல் பட்டிருந்த கடன் கூடக்கொடுத்த படியால்😮 இப்படியான நிலமையாகிவிட் டது .தொடந்தும் நல்ல முறையாகப்பயன்படித்தினால் உங்களுக்கு பண உதவி செய்தவையும் சந்தோஷப்படுவார்😊

    • @PalrajRaj-y4c
      @PalrajRaj-y4c 28 วันที่ผ่านมา

      என்னை மன்னிக்கவும் நான் பாவம் பார்த்தது தான் பிழையாக இருக்கு

  • @gnanapragasamantoncolinkum5881
    @gnanapragasamantoncolinkum5881 หลายเดือนก่อน +7

    Dr . அர்சுணாவிடம் தொடர்பு எடுங்கள்.

  • @Rv-jy4ti
    @Rv-jy4ti หลายเดือนก่อน +4

    அந்த கீரிமலை அக்கா 2கடை போடீருப்பா என்று நினைசன், கடன் கொடுத்திட்டு இருக்கா இதுகள் திருந்தாதுக்கள்.10 000 கு கடன்கொடுத்திருக்கு ஒருவருக்குமட்டும்..

    • @PalrajRaj-y4c
      @PalrajRaj-y4c 28 วันที่ผ่านมา

      Athu sari oru manitharai enthalavukku nokadikka mudiyumo Anthalavukku nokadiyunka

    • @Rv-jy4ti
      @Rv-jy4ti 28 วันที่ผ่านมา

      @@PalrajRaj-y4c என்ன நோகடிப்பு? ?அந்த அக்கா திறமையானவர் இப்படி நொந்து நிற்கலாமா? அவங்க நல்லா இருந்தால் பார்க்க எவ்வளவு happya இருக்கும்

  • @MylanSellathurai
    @MylanSellathurai หลายเดือนก่อน +3

    Sk God bless you Germany 🙏🙏🙏

  • @VavaMathu
    @VavaMathu 27 วันที่ผ่านมา

    Annada video Patta sirissu sirissu vajitthukka nokuthu sema comedy Anna I like you kirusna anna

  • @vijayaraani5034
    @vijayaraani5034 2 วันที่ผ่านมา

    இயேசப்பா இந்த சகொதரநை காபாதுங்க

  • @SuhaibSuhaib-fi9ks
    @SuhaibSuhaib-fi9ks หลายเดือนก่อน

    கட்டாயம் அண்ணா இந்த குடும்பத்துக்கு உங்கள் மூலம் உதவி கிடைக்கவேண்டும் கிருஷ்ணா அண்ணா வை நம்பிட்டிங்க இனி அவரு பார்த்துக்கொள்ளுவார் உங்களை 💯 உண்மை

  • @sivakarankaran5577
    @sivakarankaran5577 หลายเดือนก่อน +1

    அண்ணா மட்டுவில் அக்கா கடைய ஒரு வீடியோ போடுங்க

  • @jeyapalanvani8136
    @jeyapalanvani8136 หลายเดือนก่อน +1

    Kirushna unmaijil kadaisija pona veedu anna kai kooppi alum pothu kavalaja iruku akka va sollunka vedda Konsam kaluvi clean a vykka solli pillaikal irukira idam eni anna itku elathu
    avavum velyku porathu kastam sinna pillaikaloda enna kodumai kadavule
    kirushna unkalai kurai solpavankal ippadijana kudumpathin pavam summa vidathu nenka poj antha kudumapathitku help pannurathe kadavul perija aasirvatham kirushna kavithas akkini god bless
    kadavul than kirushna unkalai anupijirukirar pona karijam etho athu thadai paddathal kadavul than unkalukku manathil sollijirukirrar 🙏🙏
    Kirushna enium nenka aduthavan enna solran endu athatku pathil solllathinka kirushna
    Ippadi evalo per iruppanka avvanka santhosa padurathu parkka unka manasum than kadavul kirushna❤❤❤❤❤

  • @karunaveerasingam7176
    @karunaveerasingam7176 หลายเดือนก่อน +1

    கடவுள் துணை நிற்பார்

  • @haleethahmed3132
    @haleethahmed3132 หลายเดือนก่อน

    அக்காவின் சிரிப்பை காணவில்லையே பாவம் அக்கா பக்கத்தில் கடை வந்ததால் தான் பிரச்சினை அக்கா மனசு தங்கம் ❤கடைசியில் வந்த அக்காவக்கு மாதமாவது ஏதாவது உதவி செய்யுங்கள் கிருஷ்ணா அக்காவின் நன்றி சூப்பர் ❤❤❤❤❤

  • @jeyapalan9050
    @jeyapalan9050 หลายเดือนก่อน

    Kadavul than kirushna unkala anupijirukirar kirushna❤❤❤

  • @vadijega1720
    @vadijega1720 หลายเดือนก่อน

    Thanks Krishna for your caring sentence= I will look after your family. We salute you.👌🏼

  • @MathikaranMathi
    @MathikaranMathi หลายเดือนก่อน

    ❤ nesan annan mathyri conni conni kathaykkiriga .kavalayan kudumpaththyrku santhosam codukga ninga Vera leval ❤kirushna pavam Antha anna halp pannuga ❤40 vayatham pakgave mudiyala kashdama irukku ❤

  • @Manega580
    @Manega580 หลายเดือนก่อน +3

    கிருஷ்ணா நான் சவுதில இருக்குன் ஒங்க video பார்க்க நேரம் இல்ல நான் வேலை முடியா பாப்பன் like போடுவன்❤❤

  • @user-fr3vi1ut3m
    @user-fr3vi1ut3m หลายเดือนก่อน +3

    ஐயோ கடவுளே என்ன கொடுமை இது தம்பி கிருஸ்ணா இக் குடும்பத்திற்கு கை கொடுங்கள் என்ன பிரச்சினை இச் சகோதரனுக்கு உடலில்

  • @hulksmash26
    @hulksmash26 หลายเดือนก่อน

    Awe! You made them laugh. Young Krishna is back with prank call.

  • @tharsant621tharsan4
    @tharsant621tharsan4 27 วันที่ผ่านมา

    இலங்கை தேர்தல் முடிந்தபின் தெரியும் யாரின் அடியேன் என்று

  • @manimekalasooriyakumar
    @manimekalasooriyakumar 24 วันที่ผ่านมา

    Kirishna u are god

  • @mannaafromheavenkitchen2664
    @mannaafromheavenkitchen2664 หลายเดือนก่อน +1

    கிருஷ்ணா உங் 5:41
    கள் தொலைபேசி நம்பரில் தொடர்பு கொள்ள முடியவில்லை .எப்படியாவது தொடர்பு கொள்வதற்கேற்ற வசதி செய்யும் படி தயவு செய்து கேட்கிறேன் .

  • @alagesraja
    @alagesraja หลายเดือนก่อน

    தம்பி கிருஸ்ணா திருமணத்திற்கு செல்லவேயில்லை 31க்கு சொல்றிங்கள் வாழ்க (ஜோக்) "கிருஸ்ணா நாமத்துடன்" கடையை துறந்த தங்கைக்கு க தை கூட செயல் குறைவு அவவின் செய்கைக்கு முன்னேற்றம் பத்நாது. கடைசியாக பார்த்த குடும்பம் நோயாலும் கஸ்ரத்தாலும் அவஸ்தைபடுகிறது பாவம் கவனித்து எமது உறவுகளின் உதவியுடன் உதவுங்கள் வாழ்க

    • @UmaUma-oy5ev
      @UmaUma-oy5ev หลายเดือนก่อน

      ❤Nanri.makan. ❤kabavùl.tunai.erubbar❤Nanri.makan ❤Nanri.makan ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Angeline433
    @Angeline433 หลายเดือนก่อน +1

    ரொம்ப பாவமாக இருக்கு 😢😢😢 Jesus can cure him ✝️🙏🏻♥️🎊 if he pray with faith in Jesus Christ ✝️🎊💞

  • @52169
    @52169 หลายเดือนก่อน

    Brother god bless all of you. We are praying for your speedy recovery. God bless all of you.

  • @umasanthithayalarajah-vv3fn
    @umasanthithayalarajah-vv3fn หลายเดือนก่อน +1

    இவர் முன்னால் போராளியா அக்கா?? 😭😭😭😭😭😭🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @debokitchen4182
    @debokitchen4182 หลายเดือนก่อน

    Pavam krisna irakkam ulla manasu God bless you ❤ and your team

  • @piremilauthayakumar7209
    @piremilauthayakumar7209 หลายเดือนก่อน +5

    கடை போட்டு தாருங்கள் என்று கேட்பினும் ஆனால் கடை நடத்தத் தெரியாது அவர்கள் கஷ்டப்பட்ட காசும் இல்ல தானே

  • @MariyammaArulanantham
    @MariyammaArulanantham หลายเดือนก่อน +1

    மகன் நீடூழி வாழ்க

  • @MariyammaArulanantham
    @MariyammaArulanantham หลายเดือนก่อน

    மகன் உங்கள் பணி தொடரவாழ்த்துக்கள்

  • @yogamalarnesarajah4338
    @yogamalarnesarajah4338 หลายเดือนก่อน

    தம்பி உங்கள் பனி தொடரட்டும் எனது வாழ்த்துக்கள்

  • @baanubaashkar8517
    @baanubaashkar8517 หลายเดือนก่อน

    வாழ்க வழமுடன் தம்பியாக நன்றிங்க

  • @PalrajRaj-y4c
    @PalrajRaj-y4c 28 วันที่ผ่านมา

    அண்ணா நான் உண்மையாக உங்களுக்கு விசுவாசமாக இருப்பது தப்ப சொல்லுங்க முதல் கடை திறந்த வீடியோவில் வாலிதிறந்து பார்த்து மல்லிக்கு வில்லி என்று வாசித்து சிரித்தது தெரியுமா அதுபோல நீங்கள்
    எதார்த்தமாக வாலி திறந்தாள் நான் பொய் காரியாய் ஆகியிருப்பேன் அண்ணா எல்லாருக்குமே என்னை ஏன் பிடிக்கும் தெரியுமா என்னுடைய உண்மையான பேச்சு நான் அன்று பொய் சொல்லி இருந்தாள் எல்லாருமே என்னை பாராட்டி இருப்பார்கள் ஒரு உண்மை சொன்னதனால் நான் குற்றவாளி முதல் முறையாக நான் உங்களிடம் குனிக்குறிகி குற்றவாளியாக நின்றேன் அண்ணா😢😢😢

  • @rameshkumarchandrasekaram995
    @rameshkumarchandrasekaram995 หลายเดือนก่อน

    மிகவும் கஸ்ரமாக உள்ளது இந்த அண்ணாவை பார்க்க கிஸ்ணா நீங்கள் எடுத்த முடிவு மிகவும் சந்தோசம் கட்டாயமாக அண்ணாவிற்கு உதவி தேவை. செய்வீர்கள் என்று நம்புகிறேன் வாழ்த்துக்கள் தம்பிகளா வாழ்க வளமுடன்

  • @papaaugustin9215
    @papaaugustin9215 หลายเดือนก่อน +2

    வணக்கம் கிருஷ்ணா யது கடவுள் துணை♥♥உதவி செய்து கொடுத்த அவர்கள் நிலைமைளை காட்டியதற்க்கு நன்றி♥இலங்கையில் (2009.பின்:யாழ்) வைத்திற்க்கு பணம் திண்னொம் மாபியாக்களால்??? பலர் படுகையில் கிடந்து (விசா )?முடிந்தது
    பணம்?பணம்?பணம் மாபியாக்களால் தான் (அண்ணாக்கு கடவுள் துணை♥♥♥♥♥)
    ★★★★★★★★★★★Nandri. .France. .erundhu:19:8:2024★★★★★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★

  • @jiniponniah530
    @jiniponniah530 หลายเดือนก่อน

    Haii every one. Kerimalai sister video is ok don't worry sister god blessing your familly. Another one familly video is heart touching krishna this famillyhelping to day for thank you. You are talking prank call so funny blessing take care of your health

  • @remanremanchiristy1764
    @remanremanchiristy1764 หลายเดือนก่อน

    அண்ணா கீரிமலை 2குடும்பத்தை பற்றி கவிதாஸ் அண்ணாக்கு கால் பண்ணி சொன்னான். நீங்க போய் பார்த்தது ரொம்ப சந்தோஷம் 🙏🙏🙏

  • @yathuyathu6695
    @yathuyathu6695 หลายเดือนก่อน

    Adutthavar manatai purinsi kondu utavi seiya kirshna bro va thavira vera yaaralum mudiyaatu❤

  • @rajdri8957
    @rajdri8957 หลายเดือนก่อน +2

    is there any connection to drug addiction ?

  • @VelMurugan-mh9rc
    @VelMurugan-mh9rc 24 วันที่ผ่านมา

    கடன் கொடுக்காம எப்படி வியாபாரம் பண்ண முடியாது

  • @TalksByTharani
    @TalksByTharani หลายเดือนก่อน

    மூவருக்கும்வாழ்த்துக்கள் நன்றி உங்கள்பணிதொடரட்டும்நன்றி

  • @SivamaliniMali
    @SivamaliniMali หลายเดือนก่อน +1

    இந்த பெட்டிக்கடையில் பத்தாயிரம் கடன் கொடுத்தால் இவா கடையை மூட வேண்டியது தான். ஏதோ பிர்ச்சனை இருக்கு போல இருக்கு. இந்த பிள்ளை அழுகிறா. மகனின் கருத்தை கேட்டு நடந்தால் முன்னேறலாம்

  • @jasinthanariyakuddy8830
    @jasinthanariyakuddy8830 หลายเดือนก่อน +1

    அந்த. அண்ணாக்கு. நல்லா. முருங்கைக்கீரை. வறுத்து. கொஞ்சம். சோறு. நிறையை. முருங்கைக்கீரை. வறுத்துக்கொடுங்க புண்ணில் உள்ள. நீர் வத்தி புண் ஆறும். அதை செய்து கொடுங்க

  • @yogeswarykanagasabai4704
    @yogeswarykanagasabai4704 หลายเดือนก่อน +2

    40 வயதிலை இப்படியா? பாவம் சத்தான சாப்பாடு குடுங்கோ

  • @sharmileesharmilee
    @sharmileesharmilee หลายเดือนก่อน +1

    இயேசு பற்றி கூறவும் சேச்சி ல் ஜெபிக்க வரும்

  • @ranjiranjini1088
    @ranjiranjini1088 หลายเดือนก่อน

    பான் கதை நல்ல ஜாக்........😂😂😂😂😂😂😂

  • @Rv-jy4ti
    @Rv-jy4ti หลายเดือนก่อน +1

    pls help this அண்ணா பார்க்கவே முடியல

  • @raisrasni2743
    @raisrasni2743 หลายเดือนก่อน

    கடன் கொடுக்காமல் கடை செய்ய முடியாது
    இது எங்கேயும் உள்ள பிரச்சனைதான் ஆனால் இந்த கடன் தர இருப்பவர்களின் பெயர்களை
    வீடியோக்களில் குறிப்பிடாமல் இருந்திருந்தால் நன்றாக இருக்கும்

  • @AhilaVeerakathy
    @AhilaVeerakathy หลายเดือนก่อน

    உண்மைநில் உதவி தேவை தான்

  • @vallipurammanorasan6693
    @vallipurammanorasan6693 หลายเดือนก่อน +1

    கொஞ்ச நாளா கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணிவெடி வைக்கிறமாதிரி..!
    நான் இந்தப்பிள்ளையை(கிருஷ்ணா ஸ்ரோர்ஸ்) உங்கள் வீடியோ ஆரம்பத்தில் நினைத்தேன்.ஆனால் பிள்ளையாரைப் பிடிச்ச சனியன் அரசமரத்தையும் பிடிச்ச மாதிரி,இந்தப் பிள்ளைக்கும் மனசு முழுக்க வேதனை.
    ஆஆ..!🤔.
    எதுக்கும் உங்கடை பலனை ஒருக்கா சாத்திரியிட்டைக் காட்டிப் பாருங்கோவன்.
    உங்கடை பலன்தான் அதுகளை ஆட்டிப்படைக்குதோ தெரியேல்லை.😅
    சரி இது சும்மா ஜோக்குக்கு.ஆனாலும் மனச்சங்கடம்தான்.
    ஆனா ஒண்டு சொல்லுறன்.இந்தப் பிள்ளையின்ரை அந்தநாள் வீடியோக்கள் ஒருகால விஜய் ரஜனியின்ரை"திருப்பாச்சி, அருணாசலம்"மாதிரி கலர்ஃபுல்லா,மங்களகரமா,பாத்த அண்டெல்லாம் மனசு நிறைஞ்சிருக்கும்.உங்கடை ஜோக்குகள்,கால்லை விழக் கலைச்சுத்திரிஞ்சது,சரவச் சட்டிக்குள்ளை நண்டைத்தூக்கிப் போட்டமாதிரி பிள்ளையின்ரை இடைவிடாத பேச்சு எல்லாமே வார்த்தைகளற்ற உணர்வுகள்.
    பாவம்.இதுமட்டும்தான் சொல்லமுடியும்.இப்பவும் அந்தப்பிள்ளையை மனதால்கூட திட்ட மனம் வராதாம்.அவ்வளவு செந்தளிப்பான முகம்.
    ஏதோ பார்ப்போம்.எப்படி வாழ்க்கை போகுதென்று....😴

  • @samy5538
    @samy5538 28 วันที่ผ่านมา

    Super

  • @sasibalendran3037
    @sasibalendran3037 หลายเดือนก่อน

    May good bless you Krishna

  • @logithanlogithan602
    @logithanlogithan602 หลายเดือนก่อน

    தம்பி வாழ்த்துக்கள் ❤❤

  • @kafoorraheema6993
    @kafoorraheema6993 หลายเดือนก่อน +1

    Ya allah 🤲 Allah bless you

  • @Angeline433
    @Angeline433 หลายเดือนก่อน

    So sad 😭 Srilanka need more prayers 🙏🏻✝️💞🎊♥️ many people suffer with incurable diseases 😢😢

  • @MuhammadSaeed-sr2zc
    @MuhammadSaeed-sr2zc หลายเดือนก่อน +1

    S K VLOG ❤❤❤❤❤❤ Super super 💯💯💯💯❤️🔥

  • @SrithasTharani
    @SrithasTharani หลายเดือนก่อน

    Intha annava parkkum pothu rompa kasdama irukku anna😢

  • @umepathyvalu926
    @umepathyvalu926 หลายเดือนก่อน

    நேற்றைய அந்த கீரிமலை அக்காவின் வீடியோவை பார்க்க ஒரு விடயம் மட்டும் நன்றாக புரிகின்றது அந்த பணம் அக்காவின் சொந்த பணம் இல்லாத படியால் கடன் கேட்டவர் எல்லாருக்கும் கடையில் இருந்த பொருட்களை கொடுத்த படியால் இந்த நிலைமைக்கு .
    வந்துள்ளார் அடுத்த முறை கிருஷ்ணா அக்கா கடையை பார்க்க வேண்டிய தேவை இல்லை அதற்கு முன்னதாக அக்கா கடைக்கு மூடு விழா செய்து விடுவார்
    எல்லாம் விழலுக்கு இறைத்த நீர் ஆக போகட்டும்.

  • @ThirusaThiru-n7z
    @ThirusaThiru-n7z หลายเดือนก่อน

    Super thambi ❤

  • @Jeamsraja
    @Jeamsraja หลายเดือนก่อน

    Matravarkalukkaha pavam pakkurathu thavarillai
    Aanal neengal valkkaiyil munnera vendum endu ungalukku uthavi moolamaga thane.athay nengal munnera valivagai seyya vendum..
    atha viduththu kadan koduththu nengal eppadi munneruverkal...

  • @RajRaj-gv7vq
    @RajRaj-gv7vq หลายเดือนก่อน

    Kadan paavam paarththu koduththathu Thappilla kadan illa Endu sonnathum veera kadaikku ppooranka neerila paarththinka thaane Akka va kurai sollaathinka kadan illaamal kadai nadaththeelathu

  • @selvarasasurendran7817
    @selvarasasurendran7817 หลายเดือนก่อน +1

    Super ❤❤❤❤❤sk 🙏🙏🙏

  • @thavahsailvamthvam
    @thavahsailvamthvam หลายเดือนก่อน

    அண்ணா விடியாத செய்யும்போது நீங்கள் வெள்ள உடுப்பு போடுங்க அண்ணா அக்கினிக்கும். கவிதாசுக்கும்.வேட்டிகட்டி வீடியோ எடுத்த நல்லம்...

  • @tavikasellan133
    @tavikasellan133 หลายเดือนก่อน

    Hi kirusna kavithas and yathu god bless all

  • @user-pd5zp4nn3p
    @user-pd5zp4nn3p หลายเดือนก่อน

    God bless your family members and friends ammamma from kandy

  • @bawaniba1318
    @bawaniba1318 หลายเดือนก่อน +1

    Sk 👌👌👌👍👍👍👍

  • @KunaKaran-mq6sp
    @KunaKaran-mq6sp หลายเดือนก่อน

    உதவி எடுத்து குடுங்க அண்ணா

  • @mahendrakumarsellathurai5978
    @mahendrakumarsellathurai5978 หลายเดือนก่อน

    Valthukkal Krishna