Margazhi Prasadam Day -8 | Kanchipuram Idli

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @bhagyalakshmi9583
    @bhagyalakshmi9583 4 วันที่ผ่านมา +11

    இன்று மிகவும் அருமையாக இருந்தது காஞ்சிபுரம் இட்லி நைவேத்தியம் செய்து காண்பித்தது. அளவுகள் மிகவும் சரியான முறையில் சொன்னது மிகவும் அருமை நன்றி. நான் இதுவரை செய்தது இல்லை. இப்போது இந்த முறையில் முயற்சி செய்து பார்க்கலாம் என்று நினைக்கிறேன். நன்றி 🙏

  • @jaykrish3566
    @jaykrish3566 4 วันที่ผ่านมา +3

    தீபா மாமியின் எதார்த்தமான பேச்சு , அவரின் மலரும் நினைவுகள் மற்றும் மணக்கும் காஞ்சிபுரம் இட்லி, உங்கள் கோலம் எல்லாமே அருமை

  • @umavenkateswari4891
    @umavenkateswari4891 4 วันที่ผ่านมา +4

    பனியோடு மழைக்காலம் அருமையான பிரசாதம் மிளகிட்ட காஞ்சிபுரம் இட்லி.‌பதிவிற்கு நன்றி சித்ராம்மா🎉🎉❤ வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🌹💐

    • @Veldurai-kt2gd
      @Veldurai-kt2gd 4 วันที่ผ่านมา +1

      சிறப்பு விருந்தினர் வந்து எவ்ளோ ஆர்வமா ஆத்மார்த்தமா செஞ்சிக் காட்டி ண்ட்ருக்காள்! அவாளுக்கு ஒரு வரவேற்பு குடுக்காம Credits பூரான்ம் இவாளுக்கே குடுக்கு ரேளே!...

    • @umavenkateswari4891
      @umavenkateswari4891 4 วันที่ผ่านมา +2

      @Veldurai-kt2gd
      சிறப்பாக செய்து காட்டிய அம்மையாருக்கும் நமஸ்காரங்கள் நன்றிகள் அம்மா 🙏♥️🥰

  • @TheVanitha08
    @TheVanitha08 4 วันที่ผ่านมา +6

    தீபா மாமி சொன்னதுபோல‌ நாம் வாழ்ந்த காலங்கள் எல்லாம் பொற்காலங்கள் மார்கழி மாத பஜனைக்கு காலங்கார்த்தால எழுந்து பஜனைல பாட்டெல்லாம் எல்லாரோடையும் சேர்ந்துபாடி அந்த கோவில் பிரசாதத்தை வாங்கி சாப்பிடும்போது ப்பா என்ன ஒரு ருசி மணம் மனசுல சந்தோஷம் தீபா மாமி சொல்லும்போது அந்தக்கால மலரும் நினைவுகள் மனசில் தோணியது சொன்னாப்பல இப்ப உள்ள குழந்தைகள் நிறைய விஷயங்களை மிஸ் பண்றாங்கப்பா

    • @shanthiselvakumar7685
      @shanthiselvakumar7685 4 วันที่ผ่านมา

      We girls in the neighbourhood use to have a shower early morning, run to temple, then rush back home then to school and college.
      Nungamppakam. So beautiful , nostalgic time.
      Will ever get back those days.
      Especially now in the time of D.... . .kayavargal .

  • @bhavanimahalingam2639
    @bhavanimahalingam2639 4 วันที่ผ่านมา +1

    S. What deepa said is very true. This generation kids are missing.. today's prasadham super..tks for sharing.

  • @a.s.gayathri2554
    @a.s.gayathri2554 4 วันที่ผ่านมา +1

    Arumaiyyaana kanchipuram idly recipe.Thanks to Deepa maami 🙏

  • @mahalakshmijayaram4604
    @mahalakshmijayaram4604 3 วันที่ผ่านมา +1

    Thank you to both Chitra and Deepa! Wonderful to watch and learn from you - much more than just cooking! Stay well and blessed (apologies my Tamil is not good enough)

  • @suganthibalaji3099
    @suganthibalaji3099 3 วันที่ผ่านมา +1

    Thank you ma'am this recipe remembers me to do the prasadham for one matgazhi day

  • @rajathangarani9038
    @rajathangarani9038 3 วันที่ผ่านมา +1

    Chitra and Deepa combo supero super❤❤❤❤

  • @radharavi487
    @radharavi487 4 วันที่ผ่านมา +3

    Kancheepuram Idli is a divine and traditional offering, perfect as a prasadam during the sacred Margazhi month.🎉❤

  • @PREMKUMAR-zn4qg
    @PREMKUMAR-zn4qg 4 วันที่ผ่านมา +2

    👌மிகவும் அருமை செய்முறை விளக்கம் 👌அருமை 👌

  • @umavishwanath4396
    @umavishwanath4396 3 วันที่ผ่านมา +1

    Very nice and informative post 👍👍

  • @gomatiiyer1754
    @gomatiiyer1754 4 วันที่ผ่านมา +1

    Super prasadam.Thanks to mami and you for sharing the original kanjipuram idli.👌👌

  • @rajeswarinatarajan7641
    @rajeswarinatarajan7641 4 วันที่ผ่านมา +1

    As mami told my studies were also only in perumal koil in my village, really superb that days are golden days to remember chitra

  • @Latha-h3t
    @Latha-h3t 4 วันที่ผ่านมา +1

    அம்மா அருமையான பிரசாதம் 🌷👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻🌹

  • @subasrisankar3193
    @subasrisankar3193 4 วันที่ผ่านมา +2

    நானும் க்ராமத்துல பிறந்து இன்னொரு க்ராமத்துல வளர்ந்து படிச்சு வந்தோம் சித்ரா...அந்த மாமி சொல் மாதிரி நிறைய விளையாடி இந்த மார்கழில கோவில்ல போய் திருப்பாவை 30ம் பாடிட்டு வருவோம்...நோ மிக்ஸி...நோ க்ரைண்டர் till my marriage ...ஆட்டுக்கல் அம்மி யூஸ் பண்ணுவோம்...friends எல்லாம் நல்ல ஜாலியா அரட்டை..ரொம்ப இனிமையான நாட்கள் & நினைவுகள் ...இப்பவும் பாட்டியானாக் கூட இந்த வாட்ஸ்அப் நல்ல கனெக்ட் பண்ணி இப்பவும் old friends. கூட. contact ல இருக்கோம்...

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 4 วันที่ผ่านมา +1

    Super prasadam...👍👍🙏🙏thank you both❤❤❤❤

  • @ramapraneel
    @ramapraneel 3 วันที่ผ่านมา +1

    Interesting talk.

  • @lakshmisriram3031
    @lakshmisriram3031 4 วันที่ผ่านมา +2

    Today prasadam kancheepuram idli recipe super Mam.🎉🎉

  • @jamesmelitaemili435
    @jamesmelitaemili435 4 วันที่ผ่านมา +1

    So different kolam ❤
    Nice kanjepuram idly ❤

  • @seethalakshmi87
    @seethalakshmi87 4 วันที่ผ่านมา +1

    Sooooper prasadham.Thank u verymuch for Sharing this video. Special Thanks to Deepa maaami🎉🎉😀😀😃👌👌👌🙏🙏🙏

  • @parimalasubbarayan418
    @parimalasubbarayan418 4 วันที่ผ่านมา +2

    My favourite recipe Chitra Superb 👌👌👍👍👍👍👍

  • @Lakshmikarthik7
    @Lakshmikarthik7 3 วันที่ผ่านมา +1

    Thank you chithra ma.Deepa mam.Stay happy always🙏🏽

  • @Vijayalakshmi-we8rz
    @Vijayalakshmi-we8rz 3 วันที่ผ่านมา +2

    🙏💐🌷🌷

  • @RukhaiyaKhanam-h5d
    @RukhaiyaKhanam-h5d 3 วันที่ผ่านมา +1

    Vanakkam mam Neengal koolam edum Alahey thani mam mam neenga seiyyum kaanji buram edly sooper Entha edly yum healty thankyiu mam

  • @Raji-h6v
    @Raji-h6v 4 วันที่ผ่านมา +2

    Very nice receipe i am watching your video daily from pune

  • @shalinisri1808
    @shalinisri1808 4 วันที่ผ่านมา +1

    Good evening chitra mam & mam amazing recipe and nice story

  • @narayanand.r7473
    @narayanand.r7473 4 วันที่ผ่านมา +3

    Kanchi idli prasadam super

  • @srinivasangovindan6509
    @srinivasangovindan6509 4 วันที่ผ่านมา +1

    VerynicesuperrecipetodayYummy

  • @vibhukalagopalakrishnan6745
    @vibhukalagopalakrishnan6745 4 วันที่ผ่านมา +2

    Super chitra thu.❤❤❤

  • @rajalakshmis2961
    @rajalakshmis2961 3 วันที่ผ่านมา +1

    மேடம் 🙏காஞ்சிபுரம் இட்லிக்கு ப.அரிகிஉடன் கருப்பு உளுந்து சேர்த்து அரைத்தால் மிகவும் சத்துக்கள் மகுதியாக கிடைக்கும் .இந்த இட்லிக்கு மிளகாய் பொடி பெஸ்ட் காம்பினேஷன் ஆகும்

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 4 วันที่ผ่านมา +1

    Very nice super recipe tuday amazing video 🙏👍👍🌹

  • @shanthisuryaprakash723
    @shanthisuryaprakash723 4 วันที่ผ่านมา +1

    Enga oor kannchipuram idli sema sister❤❤❤❤

  • @malathir981
    @malathir981 4 วันที่ผ่านมา +1

    Today recipe kanchipuram idli super 👌 very nice chitra ma ❤

  • @sudhasriram7014
    @sudhasriram7014 4 วันที่ผ่านมา +1

    இனிய வணக்கம் அம்மா நமஸ்காரம் அருமை அருமை காஞ்சிபுரம் இட்லி

  • @vathsalasampath6434
    @vathsalasampath6434 4 วันที่ผ่านมา +1

    I am also from Kalyana Puram near Tiruvaiyaru Kovil புளியோதரை,பொங்கல், கதம்பம், எல்லாமே உயர்ந்தவைதான்

  • @vijayaseshan4058
    @vijayaseshan4058 4 วันที่ผ่านมา +1

    Hallo chithuma eppavum pola super arusuvai idu thani suvai andal blessings kannamma ellorukkum

  • @karthikthiyagarajan2292
    @karthikthiyagarajan2292 3 วันที่ผ่านมา +1

    Thank you so much 👍❤

  • @NagarajSanj
    @NagarajSanj 3 วันที่ผ่านมา +1

    Araikara padam solungo

  • @kalaiselvikalaiselvan3495
    @kalaiselvikalaiselvan3495 4 วันที่ผ่านมา +1

    Kanchipuram Red Idly super Healthy Thank you mam and Mami

  • @sukanyaanand6762
    @sukanyaanand6762 4 วันที่ผ่านมา +1

    Arumai

  • @satheeshkumargopanna5035
    @satheeshkumargopanna5035 4 วันที่ผ่านมา +2

    Very nice well done 👏

  • @snithyakalyani5246
    @snithyakalyani5246 4 วันที่ผ่านมา +1

    Evvallh neram urunum Chithea ji.Same qut.Pl.reply ji

  • @SivagamiPichappan
    @SivagamiPichappan 4 วันที่ผ่านมา

    puli vengayakosu .. try but sambar podakoodathu .. .. red chillie try.. safe walk .. then rasam kollu sadham...karuppu kavani arisi..all use walk near by house safe ma

  • @rajamlakshmy2605
    @rajamlakshmy2605 4 วันที่ผ่านมา +1

    Super kanjeepuram idli prasadam

  • @hemamahesh8895
    @hemamahesh8895 4 วันที่ผ่านมา +2

    Nice recipe mam

  • @anitaramesh7321
    @anitaramesh7321 4 วันที่ผ่านมา +1

    Very nice kanchipuram idki

  • @VANISHREEVVani-u5h
    @VANISHREEVVani-u5h 4 วันที่ผ่านมา +1

    Very nice super 👌 👍

  • @hamsahari3980
    @hamsahari3980 4 วันที่ผ่านมา +2

    Wonderful Chitra mam 👌👍🫶🫰❤️😍

  • @UmaVasudevan-x4x
    @UmaVasudevan-x4x 4 วันที่ผ่านมา +1

    Super mami neenga pesinathu athinyum unmai mami

  • @ramanarayan5634
    @ramanarayan5634 4 วันที่ผ่านมา +1

    Very nice recipes i am watching your video daily from Bangalore thank you 👌👌

  • @usharamanathan5526
    @usharamanathan5526 4 วันที่ผ่านมา +1

    Super mami . Conversation super

  • @saisivakumar7757
    @saisivakumar7757 4 วันที่ผ่านมา +1

    🙏vanakkam 🙏Kolam Super

  • @subadhrapalasubramaniam7246
    @subadhrapalasubramaniam7246 4 วันที่ผ่านมา +1

    Very divine

  • @Durgaesh
    @Durgaesh 4 วันที่ผ่านมา +1

    Very nice! Well done!

  • @mohanavenkat3924
    @mohanavenkat3924 4 วันที่ผ่านมา +2

    Looks good

  • @crjayanthi2017
    @crjayanthi2017 4 วันที่ผ่านมา

    Should it be ground fine?

  • @jamunasampathkumar8716
    @jamunasampathkumar8716 4 วันที่ผ่านมา +1

    Super👌👌 yummy

  • @vasanthagangadhar743
    @vasanthagangadhar743 4 วันที่ผ่านมา +1

    Vry nice chitra

  • @akilasundaresan9656
    @akilasundaresan9656 4 วันที่ผ่านมา +1

    Super super ❤😊👌👌

  • @meenakshis6226
    @meenakshis6226 4 วันที่ผ่านมา +1

    Super

  • @shalinirajagopal6932
    @shalinirajagopal6932 4 วันที่ผ่านมา

    Mam,where did u got thalipu karandi, it looks so handy

  • @bhuvaneswariappavu3199
    @bhuvaneswariappavu3199 4 วันที่ผ่านมา +1

    வணக்கம் மேடம். எல்லா பொருட்களையும் ஒன்றாக ஊறவைக்க வேண்டுமா? என்பதை கூறவும் . மேடம்

  • @numamaheswari
    @numamaheswari 4 วันที่ผ่านมา

    Mam unga saree super super..apavarnam saree?

  • @geethaloganathan7312
    @geethaloganathan7312 4 วันที่ผ่านมา +1

    Super mam

  • @ManjulaS-v8u
    @ManjulaS-v8u 4 วันที่ผ่านมา

    Prasadam pulungal arasi lla saiya Lama mam... Manju from Vijayawada tell me please

  • @One_Stop_Studio
    @One_Stop_Studio 4 วันที่ผ่านมา +2

    Hi madam, did not understand uruthu uzhundhu. Is it half split urad dal?

  • @ushasrialladi3699
    @ushasrialladi3699 4 วันที่ผ่านมา +1

    Clearga chonnalu

  • @bhuvanahari1956
    @bhuvanahari1956 4 วันที่ผ่านมา +2

    What is urutjthu ulundu

  • @kamalamechineni1119
    @kamalamechineni1119 4 วันที่ผ่านมา +1

    Devine

  • @shobanasankar3407
    @shobanasankar3407 4 วันที่ผ่านมา +1

    Theriyuda ungalukku mami chitra maadiriye kekkaraanga

  • @subasrisankar3193
    @subasrisankar3193 4 วันที่ผ่านมา +1

    காலேஜ் lifeம் நன்னா என்ஜாய் பண்ணி னோம்...

  • @SeethalakshmiK-zt1mb
    @SeethalakshmiK-zt1mb 4 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤❤

  • @SivagamiPichappan
    @SivagamiPichappan 4 วันที่ผ่านมา

    thuli poduranga periyavarkal naam kottukirom

  • @SUGANTHAS-os3nk
    @SUGANTHAS-os3nk 4 วันที่ผ่านมา +2

    உங்க Saree Super Madam இது என்ன Saree?

  • @Veldurai-kt2gd
    @Veldurai-kt2gd 4 วันที่ผ่านมา +1

  • @geethaananth9572
    @geethaananth9572 4 วันที่ผ่านมา +1

    Very nice kolam mam, where ,u get gpc perungayam?in CBE,we, don't get,pls ,share number

  • @ammaiammai3249
    @ammaiammai3249 4 วันที่ผ่านมา +1

    💐👌👌👌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌💐

  • @parampadmaganesan1251
    @parampadmaganesan1251 4 วันที่ผ่านมา

    Red saree ku over vaie..vaiea mudatha..

  • @Veldurai-kt2gd
    @Veldurai-kt2gd 4 วันที่ผ่านมา +1

    கொடளி ! நன்னா ஞாபகம் வெச்சிக்ங் கோ! சும்மா ஓலப்பாயி கோரம்பாயி கறிக்கட பாயின்னு சொல்லிண்ட்ருக்காம கேமராமேனாட்டம் எதையும் சின்சியரா observe பண்ணக் கத்துக்ங்கோ! ஒரு வேள அவர் பேராட்டம் இருக்கர் துன்னால அவர் அத ஞாபகம் வெச்சிண்ட்ருக் காரோ என்னவோ!... எதுவா இருந்தாலும் நல்ல விஷயம்!

  • @kangarajkangaraj-ge7vo
    @kangarajkangaraj-ge7vo 4 วันที่ผ่านมา +1

    Gas stove purusha madam

  • @radhanagarajan7937
    @radhanagarajan7937 4 วันที่ผ่านมา +1

    ❤✨

  • @babubabu-gh7vc
    @babubabu-gh7vc 2 วันที่ผ่านมา +1

    𝕂𝕒𝕟𝕔𝕙𝕚 𝕀𝕕𝕝𝕪 𝕤𝕠𝕠𝕠𝕡𝕖𝕣 𝕞𝕒𝕕𝕒𝕞 𝔽𝕒𝕓𝕦𝕝𝕠𝕦𝕤 𝕣𝕖𝕔𝕖𝕚𝕡𝕖 𝕞𝕒𝕕𝕒𝕞 🙏🙏🙏🪴🪴🪴

  • @viswanathangeetha2513
    @viswanathangeetha2513 4 วันที่ผ่านมา +1

    Super mam.