Electrical roof pipe lines full work in tamil roof லவ் பைப் போடுவது எப்படி ? NS ELECTRICAL TECH 2021

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 มี.ค. 2021
  • Electrical roof pipe lines full work in tamil roof லவ் பைப் போடுவது எப்படி ? NS ELECTRICAL TECH 2021
    📲 Email:nselectricaltechintamil@gmail.com
    =============================================
    ....................................................................................
    🔥உங்களுக்கு எது போன்ற வீடியோக்கள் வேண்டும் என்பதை கமெண்ட் - ல் குறிப்பிடவும். மேலும் பல விடியோவுக்கு SUBSCRIBEசெய்யுங்கள் நன்றி ..
    .................................................................................................................................................................
    support me my channel
    SUBSCRIBER Thanking for watching
    *********************************************************
    Disclaimer Electrical hazards include exposed energized parts which may become energized unexpectedly (Shock Hazard). If you are unaware of basic electronics with high voltage & transformers, don't do this project. do this project at your own risk. Take safety steps related to electricity. WARNING Copyright disclaimer under section 107 of the copyright Act 1976, allowance is made for "fair use" for purposes HIGH VOLTAGE such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a permitted by copytright statute that might otherwise be infringing. Non -profit, educational or personal use tips the balance in favor of fair use.
    #nselectricaltechintamil #electrical #plumbing #led #mcb #tamil #how #12vled #dc #2wayswich
    please don't cry without safety so very dangerous safety your electrician thanks for how to repair in Tamil #NARAYANASAMY

ความคิดเห็น • 57

  • @nedunchezhiyanm5005
    @nedunchezhiyanm5005 3 ปีที่แล้ว +8

    அருமையான விளக்கம் நண்பா ஆனால் distribution box இல் இருந்து ஒரே வழியில் நிறைய pipe கொண்டு செல்வதால் கான்கிரீட் கலவை கீழ் பகுதியில் குறைவாக இருக்கும் இதனால் மழை நேரங்களில் தண்ணீர் கசிய வாய்ப்பு உள்ளது என்பது எனது கருத்து நன்றி ...

  • @d.boopalan.5713
    @d.boopalan.5713 3 ปีที่แล้ว +7

    நீங்கள் பேசும் விதம் சிறப்பாக உள்ளது. கூச்சப்படா வேண்டாம் பலருக்கு சொல்லித்தறுவது ஒரு சிறந்த பாடம் அண்ணா

  • @d.boopalan.5713
    @d.boopalan.5713 3 ปีที่แล้ว +8

    எங்களை போன்றவருக்கு நீங்கள் ஒரு சிறந்த ஆசான்

  • @elancherancheran969
    @elancherancheran969 ปีที่แล้ว

    எல்லா எலக்டிரீசியனும் செய்கிற வேலைதான் இதற்கு எல்லாமா வீடியோ போடவேண்டும்

  • @arumainayagambell9647
    @arumainayagambell9647 ปีที่แล้ว +2

    Depth box junction box, fan holding box அடியில் தெர்மாகோல் பீஸ் cut பண்ணி வைக்கலாம். Paper க்கு பதிலாக.

  • @rajapandi2399
    @rajapandi2399 2 ปีที่แล้ว

    Anne nenga ivlo work pathu explanation enaku purila shy illama pesunga engg mudichu vela kidakama 2 varsama helper irkae ungal vid helpfully irku so nithanama porumiya explain pannuga wiring apdi ta panrega pls porumiya sollunga

  • @KvinothkumarKvinothkumar-hh4il

    Ennoda tholil electrical plumbing na

  • @jkwin1491
    @jkwin1491 2 ปีที่แล้ว +1

    உங்களின் வீடியோவுடன் கூடிய உரையாடல் தெளிவாக புரிகின்றது

  • @niplaameera1082
    @niplaameera1082 2 ปีที่แล้ว

    பைப்பை கம்பிக்கு கீலால் கொண்டு பேக இயலாதா

  • @thirumurugan5270
    @thirumurugan5270 ปีที่แล้ว

    சூப்பர் அண்ணா 👌காங்கிரட் பைய்ப் பிட்டிங் செய்வதர்க்கு பேமன்ட் எவ்வளவு வாங்களாம்

  • @ranjithsimbu
    @ranjithsimbu 2 ปีที่แล้ว

    நன்றி அண்ணா 🔥🔥👌💯

  • @singaravelan9367
    @singaravelan9367 3 ปีที่แล้ว

    Super bro. waiting for up coming videos

  • @charlesvijay5642
    @charlesvijay5642 2 ปีที่แล้ว

    Super nanba நீங்கள் நல்லா தான் பேசுகிறிர்கள் .

  • @s.velusamy8924
    @s.velusamy8924 2 ปีที่แล้ว +1

    Very super Electrical vedio wire connection single phase and three phase house wiring vedio vendum sir thank you

  • @murugeshmurugesh679
    @murugeshmurugesh679 21 วันที่ผ่านมา

    Work nice👍👍👍

  • @ssksivan
    @ssksivan 2 ปีที่แล้ว

    Sir unga video supper

  • @ranjithmano2300
    @ranjithmano2300 2 ปีที่แล้ว

    Nice work bro 👌

  • @user-ij9ng2hu5k
    @user-ij9ng2hu5k 3 ปีที่แล้ว +3

    அண்ணே கொஞ்சம் தெளிவா சொல்லிக்கொடுத்திங்கன்னா நல்லா இருக்கும் உதாரணமா வறாண்டாவுல பேன் பாக்ஸ் , ஸ்பாட் லைட் எப்படி வைக்கனும் அளவு எப்படி எடுக்கனும் இப்ப உள்ள அறைக்கும் அடுத்த அறைக்கு எப்படி லைன் கொடுக்கனும்னு தெளிவா சொல்லிக்கொடுங்க

  • @ATRRajan.317

    Thankyou sir...

  • @naryy77
    @naryy77 2 ปีที่แล้ว

    Good explanation