திருமந்திரம் பாடலும் விளக்கமும் | பாடல் 11-15 | Thirumandiram

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ม.ค. 2025

ความคิดเห็น • 12

  • @parthibanr1431
    @parthibanr1431 2 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய🙏

  • @Murugesan-b9l
    @Murugesan-b9l ปีที่แล้ว

    சிவ சிவ நன்றி அம்மா

  • @logeshgp2980
    @logeshgp2980 2 ปีที่แล้ว

    Super sir. Good work really happy to hear

  • @harokiasheelasheela3940
    @harokiasheelasheela3940 2 ปีที่แล้ว

    Madam very good
    Please continue

  • @evo1096
    @evo1096 2 ปีที่แล้ว

    Pls continue to the next episode....

  • @kaviking2292
    @kaviking2292 3 ปีที่แล้ว

    Super

  • @maheshbitcse
    @maheshbitcse 3 ปีที่แล้ว +1

    நன்றி .....

  • @Kalaivani-ik7nu
    @Kalaivani-ik7nu 3 ปีที่แล้ว +1

    😊😊😊😊

  • @futurebanker9375
    @futurebanker9375 ปีที่แล้ว

    Yen 15 oda niruthitinga mam.

  • @dna9197
    @dna9197 2 ปีที่แล้ว

    இங்கே புரிந்து கொள்ள வேண்டிய ஒன்று உண்டு. திருமூலர் சுவாமி குறிப்பிடும் சிவம் என்பது, உருவக்கடவுள் கொண்டு போற்றி வணங்கும். சிவபெருமானை அல்ல..
    திருமூலர் சுவாமி கூறும் சிவம் எது என்றால்,
    ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்ஜோதியை யாம் பாடக்கேட்டேயும்
    - மாணிக்கவாசகப் பெருமான்
    அருட்ஜோதி தெய்வம் எனை ஆண்டுகொண்ட தெய்வம்
    சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம் (அருட்பெருஞ்ஜோதி)
    - வள்ளல் பெருமான்
    உற்று உற்றுப் பார்க்கையில் ஒளி விடும் மந்திரம்
    - திருமூலர் சுவாமி
    ஒத்தது அறியான் உயிர் வாழ்வான்
    மற்றையான்
    செத்தாருள் வைக்கப் படும்
    - திருவள்ளுவர்
    (இதில் அந்த ஒத்தது என்பது உண்மைக் கடவுளாகிய "அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே")
    புருவமத்தியில் இருக்கும் ஒளி வீசும் சிறசே "சிவம்"
    சி - சத்து
    வ - சித்து
    ம் - ஆனந்தம்
    சச்சிதானந்தப் பிளம்பாய் விளங்கும் அருட்பெருஞ்ஜோதியையே திருமூலர் கூறுகிறார் என்பதை அனைவரும் புரிந்து கொள்ளுதல் வேண்டும்.
    கடவுள் ஒருவரே, அவர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே ஆவார்.
    மற்ற கடவுள்கள் அனைத்தும் தத்துவ உருவ சிலையே ஆகும்.
    சிவம் என்றால் " உருவக் கடவுளாகிய சிவபெருமான்" அல்ல!
    சிவம் = அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் 100%