Padatha oruvati amma va kootitu poi kamiklam nu paathaa indha video va pathu kadhaya therinjikitanga. Theatre la paaka vekanum nu aasapaten, naasama pochu..
நேற்று தான் குடும்பத்துடன் சென்று படம் திரையரங்கத்தில் மிகவும் ஆர்வமாக பார்த்தால் ஒரு வரி கதையை 3 மணிநேரம் அறு அறு என்று அறுத்து தலைவலி தாங்க இயலாமல் செம்ம தலைவலி ( நான் தான் படம் எடுத்தேன் என்பது போல அதிக அளவில் திட்டு வாங்கினேன் குடும்ப உறுப்பினர்களிடம்) உண்மையில் கார்த்தி நல்ல நடிப்பு ( புத்தி சுவாதீனம் இல்லாதவர் போன்ற அருமையான நடிப்பு) அர்விந்த் சாமி ஏன் இந்த படத்தை தேர்ந்தெடுத்தார் என்று புரியவில்லை பட வாய்ப்புகள் வரவில்லை போலும்.... நல்ல கதையம்சம் நல்ல முறையில் சொல்ல வந்து சொதப்பல் செய்து விட்டார்கள்... படத்தின் பாதியில் பல பேர் சென்று விட்டார்கள் வந்த மக்கள் பாதி பேர்.... படத்தில் அநாவசியமாக இசை இல்லாத காரணம் மட்டுமே முடிவு வரை பார்க்கலாம் என்று தோன்றியது மற்றபடி இது பார்க்க பொறுமை மிகவும் அவசியம்.... இவர் எக்ஸ்ப்ளய்ன் அழகாக செய்வதால் நம்பி யாரும் ஏமாந்து பார்த்து விடாதீர்கள் வேஸ்ட் ஆஃப் டைம் & காசு
@@kanagarajpanchacharam3424அவர் தியேட்டரில் பல பேர் எழுந்து போய் விட்டதாக கூறியுள்ளார். எங்கள் வீட்டில் எனக்கு good. மற்றவருக்கு ok. மூன்றாமவருக்கு படு ஸ்லோ. இந்த படத்திற்கு ரெண்டு extreme reactions வருவது உண்மை.
Indha mathoriyaana padam tha society ku romba thevai .thks for the team
கதை சொன்னவிதம் அருமை.
Super film endha kalathil eppadi oru padam arumai
Super explain en kannu kalaikiduchi
Fantastic narration bro ❤❤❤❤❤ you are explaining so well
நல்ல படம்❤
Good explanation bro super..
மெயழகனுக்கும் அருள்மொழிக்கும் என்ன உறவு
நான் முதல் நாள் முதல் காட்சி பார்த்தேன் ,ரொம்ப நாளைக்கு பிறகு மனசுக்கு நிறைவாக இருந்தது, நமக்கு இப்படி ஒரு உறவு இருந்தால் நல்லா இருக்கும்
சரி இந்த மெய்யழகனுக்கும் அருள்மொழிக்கும் என்ன உறவு
Good movie.
Loved every moment of the movie!! More than a "movie", is a story!! ❤Loved it❤
Naan Theatre poi Padam paarthathillai. Ott mattum thaan. Review superb
மிகவும் நன்றாக இருக்கிறது உங்கள் எக்பலைன் நண்பா❤
சூப்பர்
Very good movie
Good Films
❤❤❤
Padatha oruvati amma va kootitu poi kamiklam nu paathaa indha video va pathu kadhaya therinjikitanga. Theatre la paaka vekanum nu aasapaten, naasama pochu..
Hi good morning 😊
Good morning
Karth action super wonderful
ஊரா விட்டு vanthavangalukku thaan இந்த padathoda அருமை தெரிந்திருkkum
தேட்டரில்ஓடுனால்பார்க்கலாம்இல்லையென்றால்
நேற்று தான் குடும்பத்துடன் சென்று படம் திரையரங்கத்தில் மிகவும் ஆர்வமாக பார்த்தால் ஒரு வரி கதையை 3 மணிநேரம் அறு அறு என்று அறுத்து தலைவலி தாங்க இயலாமல் செம்ம தலைவலி ( நான் தான் படம் எடுத்தேன் என்பது போல அதிக அளவில் திட்டு வாங்கினேன் குடும்ப உறுப்பினர்களிடம்)
உண்மையில் கார்த்தி நல்ல நடிப்பு ( புத்தி சுவாதீனம் இல்லாதவர் போன்ற அருமையான நடிப்பு) அர்விந்த் சாமி ஏன் இந்த படத்தை தேர்ந்தெடுத்தார் என்று புரியவில்லை பட வாய்ப்புகள் வரவில்லை போலும்.... நல்ல கதையம்சம் நல்ல முறையில் சொல்ல வந்து சொதப்பல் செய்து விட்டார்கள்... படத்தின் பாதியில் பல பேர் சென்று விட்டார்கள் வந்த மக்கள் பாதி பேர்.... படத்தில் அநாவசியமாக இசை இல்லாத காரணம் மட்டுமே முடிவு வரை பார்க்கலாம் என்று தோன்றியது மற்றபடி இது பார்க்க பொறுமை மிகவும் அவசியம்.... இவர் எக்ஸ்ப்ளய்ன் அழகாக செய்வதால் நம்பி யாரும் ஏமாந்து பார்த்து விடாதீர்கள் வேஸ்ட் ஆஃப் டைம் & காசு
உங்களளோட பார்வையில படம் பிடிக்கலை அவ்வளவுதான்.
@@kanagarajpanchacharam3424not his? But his family's
@@kanagarajpanchacharam3424அவர் தியேட்டரில் பல பேர் எழுந்து போய் விட்டதாக கூறியுள்ளார். எங்கள் வீட்டில் எனக்கு good. மற்றவருக்கு ok. மூன்றாமவருக்கு படு ஸ்லோ. இந்த படத்திற்கு ரெண்டு extreme reactions வருவது உண்மை.
அட கழுதை😡நீயும் உன் குடும்பமும் பிட்டு படம் பார்க்கும் ரகம் போலிருக்கு 😀 அதான் இந்த குடும்பப் படம் புடிக்கல
Don't tell like this ungalku puriyala emotion elladha mansu unga family members adhe mathiri irukaga so pity for you