மகாராஜா முழு கதை தமிழில் | Maharaja full story tamil | Vijaysethupathi new movie

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ม.ค. 2025

ความคิดเห็น • 234

  • @malligamalliga2473
    @malligamalliga2473 7 หลายเดือนก่อน +109

    படம் பார்க்கும்போது எடிட்டிங் புரியவில்லை இப்பொழுது கதை நன்றாக புரிந்தது நன்றி வித்தியாசமான படம் அருமை விஜய்சேதுபதி நடராஜன் மற்ற நடிகர்கள் நடிப்பு நன்றாக இருந்தது

    • @sathyanarayanansathya4340
      @sathyanarayanansathya4340 6 หลายเดือนก่อน +1

      அவார்ட் வேனா கொடுத்து விட்டு வாடா

    • @MrAnbarasan
      @MrAnbarasan หลายเดือนก่อน

      😂😂​@@sathyanarayanansathya4340

  • @sivasangari-uh2gz
    @sivasangari-uh2gz 5 หลายเดือนก่อน +15

    மிகவும் அருமையான கதையை சொன்னீர்கள் 👌 படம் பார்த்தது போல இருந்தது 👍படம் பார்த்திருந்தால் கூட இவ்வளவு தெளிவாக எங்களுக்கு புரிந்து இருக்குமா என தெரியவில்லை🙏 வாழ்க உங்கள் பணி வளர்க 👍👍👍👍👏👏👏👌👌👌

  • @abtsenthiltataace3609
    @abtsenthiltataace3609 21 วันที่ผ่านมา +1

    Tamil la ippadi padama....superb...extraordinary screen play...movie team kku valthukal 🎉

  • @amuthamurugasan7290
    @amuthamurugasan7290 6 หลายเดือนก่อน +13

    I love Vijay Sethupathi's acting. He's so different. I like his calmness, smile, and acting as well. This movie would be a breakthrough for his acting.

  • @தமிழ்சங்கம்
    @தமிழ்சங்கம் 5 หลายเดือนก่อน +7

    03.08.2024
    நள்ளிரவு 2.00AM
    படம் பார்த்தேன்.. தரமான படம்❤❤❤
    தமிழ் சினிமாவில் இப்படியொரு க்ளைமாக்ஸா என்று கலங்கவைத்த படம்
    தன் வலியை "விஜய் சேதுபதி"யும் சாகுற வரைக்கும் மறக்க முடியாது. "அனுராக் கஸ்யப்" அவரும் சாகுற வரைக்கும் மறக்கவே முடியாது.
    அப்டி ஒரு கதை இந்த படம்
    கடைசியல் க்ளைமேக்ஸ் காட்சியோட அந்த வலி இருக்கே !!!!!
    இசையால் கண் கலங்க வைத்துவிட்டார் இசையமைப்பாளர்.
    வேற லெவல் படம்❤❤❤❤❤❤❤❤

  • @TAMILAN1213
    @TAMILAN1213 6 หลายเดือนก่อน +26

    ரொம்ப ரொம்ப நன்றி நண்பா உண்மைதான் எனக்கு சில சீன் புரியாம இருந்தது இப்ப தெலிவு அடைந்திட்டேன் நன்றி

    • @lakshmisenthilvel8352
      @lakshmisenthilvel8352 2 หลายเดือนก่อน

      தெளிவு

    • @UdhayaKumar-wi6iz
      @UdhayaKumar-wi6iz หลายเดือนก่อน

      ​@lakshmisenthilvel8352 நீங்கள் தான் சிறந்த தமிழ் புலவர் இந்த ஆயிரம் பொற்காசுகள் உங்களுக்கு தான் சொந்தம் எடுத்து கொள்ளுங்கள்.. மேலும் யாரிடம் தமிழ் பிழை உள்ளது என்று சுட்டிக் காட்டுங்கள் உங்கள் சேவை இந்த தமிழ்நாட்டிற்கு தேவை......

  • @malinimalss
    @malinimalss 6 หลายเดือนก่อน +24

    18:57 reaction when he didn't know that she is his daughter 21:40 he told 23:52 reaction when he realised that she is his daughter
    This is what happens in this world you die when it comes to your daughter sister or wife but you enjoy it when she is not.... But respect for the inspector though he is a bad person knows the value of a person. money can be bought or stolen(since he is corrupted), but a girl's dignity can't so he helped him

  • @balajim3918
    @balajim3918 5 หลายเดือนก่อน +5

    ப்ரோ கதை சொல்லி நான் நிறைய கேள்விப்பட்டிருக்கேன் ப்ரோ பட் இந்த அளவுக்கு நீங்க எக்ஸ்பிளைன் பண்றது எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது ப்ரோ ஒரு தியேட்டர்ல போய் படம் பார்த்த பீலிங் எனக்கு இருந்துச்சு இருந்துச்சு ரொம்ப நன்றி ப்ரோ

  • @pragalathan000
    @pragalathan000 6 หลายเดือนก่อน +3

    படம் அப்பா கூட பார்த்தேன் பிளஸ் அப்பாவிற்கு கதை explain naan பண்ண படத்தில் சில வசனங்கள் கவனிக்கவில்லை எனக்கும் கதை புரியாம போச்சி. Thank you for Explaining in Detail.

  • @Deepthikasshortsandvideos
    @Deepthikasshortsandvideos 7 หลายเดือนก่อน +26

    நீங்க கதை சொல்லும் விதம் ரொம்ப சூப்பர்.

  • @pesumkangal9576
    @pesumkangal9576 4 หลายเดือนก่อน +1

    அருமையான படம்.. இரண்டு முறை பார்க்க வேண்டும்.. அப்போது புரியும்..கதை.வாழ்த்துக்கள்....srlanka.1-9-2024

  • @Tvs564
    @Tvs564 7 หลายเดือนก่อน +176

    Ipa tha bro movie pathutu vare, intervel munadi variakum, perusa intrest ila, apram tha storye start aguthu, 2nd off semma suspense thrilleing💥🔥, climax ala vachutanga

    • @invisibledon4060
      @invisibledon4060 6 หลายเดือนก่อน +17

      Iratta nu oru Malayalam film bro same ithey mathri kadhai thaa atha inspire pani tha eduthurkanum..but ithula diffrent story athula diffrent story but concept same tha..

    • @lztravis3600
      @lztravis3600 6 หลายเดือนก่อน

      Punda okma

    • @MsJesi_HappyKindergarten
      @MsJesi_HappyKindergarten 6 หลายเดือนก่อน +4

      From my perspective, the movie kept us staring right from the start.
      First half character definition kudutha naale mattum thaan second half interesting ah vum justified ah vum irundhuch.
      So it is a complete MASTERPIECE!

    • @sureshbv2946
      @sureshbv2946 6 หลายเดือนก่อน +1

      I didnt get one point clear . At the end, two policemen get a mobile in the shed and see Incoming call from Nallasivam. They show his photo to the councillor on bed. He says "the same person."
      This I could not follow.
      Pl explain

    • @meeriakamal4085
      @meeriakamal4085 6 หลายเดือนก่อน

      Eneku mudhalla puriyave illa..flash backum presentle nadakradhayum maathi maathi kozhambi poyiten..

  • @prakashselvaraj165
    @prakashselvaraj165 4 หลายเดือนก่อน +2

    Tharammanaa padam100/10👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿vera level ,great maharaja team👏👏👏👏👏👏👏👏👏👏

  • @rajigokul7069
    @rajigokul7069 6 หลายเดือนก่อน +12

    Supermovie,yesterday
    i watched this movie yesterday
    Vijay sethupathis acting hatsoff,.......🥹😢😥

  • @SasikalaPaulraj
    @SasikalaPaulraj 6 หลายเดือนก่อน +10

    Thamizh cinimavin puthiya paathai. Avar nadikkavillai vaazhnthu irukkar. En kangalil kanneer nanbaa.. ❤❤❤❤

  • @saravanakumar-ww2gx
    @saravanakumar-ww2gx 6 หลายเดือนก่อน +11

    Pakka vaa irukum pola movie superb story bro

  • @duraisamid2668
    @duraisamid2668 7 หลายเดือนก่อน +57

    இந்த படத்தின் தாக்கம் இரண்டு நாட்க்கள் இருந்தது.

    • @FaizalNasrulla
      @FaizalNasrulla 7 หลายเดือนก่อน +2

      Yen bro apdi soldringa

    • @FaizalNasrulla
      @FaizalNasrulla 7 หลายเดือนก่อน +1

      Edhachi reason iruka en keskuren na enaku edhumey feel agala adhan keakuren😊

    • @prashanthikarthik6842
      @prashanthikarthik6842 6 หลายเดือนก่อน

      ​@@FaizalNasrullaungaluku oru daughter irundha apo adhoda pain puriyum😊

    • @jodanjd3725
      @jodanjd3725 26 วันที่ผ่านมา

      Arumaiyaana padam , master screen play

  • @RAj-vc5vc
    @RAj-vc5vc 5 หลายเดือนก่อน +5

    நம்ப முடியாத காட்சி அமைப்பு. ஒரே மாதிரியான காட்சிகள்.

  • @SANTHANAM-fy9vz
    @SANTHANAM-fy9vz 6 หลายเดือนก่อน +15

    Vera level explanation sir
    Hat's off...

  • @aka3945
    @aka3945 6 หลายเดือนก่อน +3

    Very nice story. Murpagal seiyin pirpagal vilayum.

  • @akilaakila8035
    @akilaakila8035 6 หลายเดือนก่อน +2

    படம் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் 1000/1000💙💕💙💙💕

  • @saraswathyjeno2092
    @saraswathyjeno2092 หลายเดือนก่อน

    அருமை கதை சொன்னவர்க்கு நன்றி

  • @Arivalazan-vq9ji
    @Arivalazan-vq9ji 7 หลายเดือนก่อน +28

    படம் சூப்பர்யா வர அருமையான படம் போய் பாருங்க 👌

  • @brindhaa299
    @brindhaa299 6 หลายเดือนก่อน +6

    படம் செம சூப்பர்❤

  • @SureshPuna-tl2th
    @SureshPuna-tl2th 7 หลายเดือนก่อน +16

    Nice expelled ❤😮 super movie

  • @dr.venkyv2475
    @dr.venkyv2475 6 หลายเดือนก่อน +8

    Bro romba supper ra iruku neenga sonna story.....tq.....na unga chenale first time pakeren .na subscribe paniten.....

  • @NareshnareshNareshnaresh-tv7ic
    @NareshnareshNareshnaresh-tv7ic 5 หลายเดือนก่อน +1

    Good story movie vjs 50 semma goosebumps 1 half comedy 2 half suspense thriller

  • @nagajothi4640
    @nagajothi4640 5 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமையான கதை ❤

  • @velusamy291
    @velusamy291 6 หลายเดือนก่อน +5

    Story telling really very well. Brother.

  • @nazrinsultana3999
    @nazrinsultana3999 6 หลายเดือนก่อน +2

    I like vijay sethupathi acting😊

  • @parthasarathym4627
    @parthasarathym4627 5 หลายเดือนก่อน +2

    Vjsethupathi mass🔥🔥🔥

  • @Kajinikath
    @Kajinikath 4 หลายเดือนก่อน

    நெல்லை சிவம் அடி தூள் performance

  • @thivyalakshmimahadev1705
    @thivyalakshmimahadev1705 6 หลายเดือนก่อน +2

    ஆமாம் கதை கேட்கும் போதே Goosebumps ஆக இருக்கிறது, அருமையான படம் 👌👌💫💫💙💙இனியாவது இந்த துஷ்பிரயோகங்கள் நடக்கவே கூடாது

    • @muhammadghafoor113
      @muhammadghafoor113 6 หลายเดือนก่อน

      நடக்கத்தானங்க செய்து💔
      எல்லா அநியாயத்தையும் பன்னிட்டு தெனாவட்டாதானங்க திரியுறானுங்க பொறுக்கிங்க😡
      இந்த படத்துக்கு ஏன்டா போனோம்னுதான் இருந்துச்சு மனசே ரணமா போச்சு💔. போலீஸ் சட்டம் கோர்ட் எல்லாமே காசுக்கு விலை போனவனுங்கதான்.
      நீங்க ஒரு பொண்ணுனு நினைக்கிறேன்? இந்த மாதிரி பேசுறேன்னு தப்பா அசிங்கமா நினைக்காதீங்க இந்த மாதிரி பெண்களுக்கும் சின்ன குழந்தைகளுக்கும் அநியாயம் தப்பு பன்றவனுங்களோட உயிர் உறுப்பை உயிர் இருக்கும்போதே அறுத்து எறியனும்😡😡😡😡

  • @Ammapaiyan681
    @Ammapaiyan681 6 หลายเดือนก่อน +5

    17.7.2024.இன்று புதன் கிழமை அன்று காலையில் நான் இந்த திரைப்படம் பார்த்தேன் அருமையான திரைப்படம் ❤

    • @prashanthikarthik6842
      @prashanthikarthik6842 6 หลายเดือนก่อน

      U have mentioned the date wrongly it's 17.7.2024 not 17.8.2024😊

    • @Ammapaiyan681
      @Ammapaiyan681 6 หลายเดือนก่อน

      @@prashanthikarthik6842 திருத்திட்டேன் bro tq

  • @jothis9785
    @jothis9785 หลายเดือนก่อน

    First time parkumbodhu purela. Second time parkumbodhu dhan pureindhadhu padam super

  • @tuktuktaxitours.5570
    @tuktuktaxitours.5570 6 หลายเดือนก่อน

    மிக அருமையான திறை படம். அனைவரின் நடிப்பு மிக சிறப்பாக இருந்தது

  • @mahendrank3003
    @mahendrank3003 4 หลายเดือนก่อน +7

    மெயின் வில்லன் முகவரியை எப்படி விஜய் சேதுபதி கண்டு பிடிக்கிறார் என புரிய வில்லை.

  • @srinivasulu8829
    @srinivasulu8829 6 หลายเดือนก่อน +8

    Paaaa apadi iruku cinema super ❤

  • @sridharanveeraraghavan6462
    @sridharanveeraraghavan6462 6 หลายเดือนก่อน +4

    அவர் பெயர் நெல்லை சிவம் அல்ல. நல்ல சிவம்.

  • @bravetohandle
    @bravetohandle 7 หลายเดือนก่อน +25

    I'm in night shift for this month - Usually during night shift, small headache will be there for me, hence i'll avoid Theatres & Sound things,
    But due to the Hype & for Vijay Sethupathi, i very much wanted to see this movie, thankfully i watched it through your Eyes...
    Thanks buddy...

  • @Humam-i4s
    @Humam-i4s 21 วันที่ผ่านมา

    Superb story sonniga bro 👌

  • @pragalathan000
    @pragalathan000 6 หลายเดือนก่อน +1

    நல்ல கதை explain பண்ணீங்க. Thank you

  • @janamaha6323
    @janamaha6323 5 หลายเดือนก่อน

    நீங்க சொன்ன இந்த படத்தின் கதை சூப்பர்

  • @manamparakkum3876
    @manamparakkum3876 6 หลายเดือนก่อน +3

    Wow, screenplay and direction❤

  • @bhuvanashanmugam8500
    @bhuvanashanmugam8500 5 หลายเดือนก่อน

    I saw this flim on 19.08.2024...Monday when traveling to tiruvannamalai. Never forget this flim such a super acting by vjs sir and three policeman

  • @prasannavinchoice1472
    @prasannavinchoice1472 6 หลายเดือนก่อน +2

    Wonderful pic... Great acting by seathupathi

  • @thusysritz1497
    @thusysritz1497 6 หลายเดือนก่อน +4

    விஜய்சேதுபதி ❤❤

  • @alyameenakshi3433
    @alyameenakshi3433 6 หลายเดือนก่อน +2

    Indha kadhai solradae kastam.neathu dhn padam parthen.ur narration is good and elegant

  • @ramavaideeswaran9424
    @ramavaideeswaran9424 2 หลายเดือนก่อน +1

    Super explanation

  • @Arasa왕
    @Arasa왕 5 หลายเดือนก่อน

    When we were teen my sis also had little tiny non existing mustache likr facial hair. But when she grew it's totally gone. Facial and body hair is a result of hormones. And body will adjust to it. Besides my sis was taking care of her. She was also a school topper twice in 10th and 12th.
    This kid need some self care but it's she should be thinking. We shouldn't be telling it to her. She is talent. Hope the kid will grow strong and blessed.

  • @RajaGp-tc5iq
    @RajaGp-tc5iq 5 หลายเดือนก่อน +1

    Natu. Vera. Level🎉

  • @krishnap1888
    @krishnap1888 5 หลายเดือนก่อน +2

    Director nithilan swaminthan best of hit movie

  • @Nandhu564
    @Nandhu564 6 หลายเดือนก่อน +2

    அது நல்லசிவம்... நெல்லை சிவம் கிடையாது.

  • @rupenrajaljeyakanthan6010
    @rupenrajaljeyakanthan6010 หลายเดือนก่อน

    Ennatu owner ah vela pakurara 😆 Climax la tavarutala villain wife solluratukku battle heroine , hero pille and hero nu sollitinge Anna😁

  • @iswaryaiswarya4028
    @iswaryaiswarya4028 หลายเดือนก่อน

    Very nice super movie ❤❤

  • @DhatchinaMoorthi-xg8vj
    @DhatchinaMoorthi-xg8vj 4 หลายเดือนก่อน

    ❤. Nandri. Chaplin World tamil 🎉

  • @BabuBabu-wj5zm
    @BabuBabu-wj5zm 7 หลายเดือนก่อน +7

    ಈ ಸಿನಿಮಾ ತುಂಬಾ ಚೆನ್ನಾಗಿದೆ ಎಲ್ಲರೂ ನೋಡಿ 👍🏻💐

  • @sanjeevmail
    @sanjeevmail 6 หลายเดือนก่อน +4

    Finally found alternative of MR tamilan

  • @geethasanthosh1123
    @geethasanthosh1123 6 หลายเดือนก่อน +2

    10 out of 10 rate movie 🎉super duper movie

  • @om-po6fr
    @om-po6fr หลายเดือนก่อน

    Thank you...very complicate story..Sir gave complete story very well.❤

  • @vinayagamoorthy8178
    @vinayagamoorthy8178 28 วันที่ผ่านมา

    Super❤

  • @kevinkavi
    @kevinkavi 5 หลายเดือนก่อน

    Thanks for filling in the gaps anna!🙏

  • @balamuruganm8787
    @balamuruganm8787 7 หลายเดือนก่อน +5

    Super movie 👏👏👏

  • @jesril3172
    @jesril3172 6 หลายเดือนก่อน +9

    Old boy korean movie clmax scene... one line of this movie. Old boy Korean movie...very cruel concept. நான் பார்த்ததில்.. அதே கதை நம்ம ஊருக்கு செட் ஆகாது. So director changed the story.

  • @ashabubbly1992
    @ashabubbly1992 6 หลายเดือนก่อน +1

    Good movie very interesting❤

  • @Jyothi-bv5wl
    @Jyothi-bv5wl 6 หลายเดือนก่อน +2

    Well explained sir😊👍 thanks 👍🙏

  • @Voice_of_common_Man11
    @Voice_of_common_Man11 6 หลายเดือนก่อน +3

    Intha story last year vantha Malayalam movie irataa oda. Vera version

  • @ganeshpriyan2071
    @ganeshpriyan2071 6 หลายเดือนก่อน +1

    Editor semma work... super film.

  • @ragapriyakumar-gv1el
    @ragapriyakumar-gv1el 4 หลายเดือนก่อน

    Clean and clear narration bro

  • @nirmalaprabhakaran3586
    @nirmalaprabhakaran3586 6 หลายเดือนก่อน +3

    This film exposes the police kingdom .

  • @loguishu343
    @loguishu343 5 หลายเดือนก่อน

    Nice explanation super movie

  • @subhasubha1666
    @subhasubha1666 4 หลายเดือนก่อน

    Mass 💯🔥

  • @jesinthamariyappan8335
    @jesinthamariyappan8335 6 หลายเดือนก่อน +1

    Yes brother super movie 😊

  • @KanimozhiPugazh
    @KanimozhiPugazh 6 หลายเดือนก่อน

    Vera leval padam😊

  • @Shahulhameed-wb7nr
    @Shahulhameed-wb7nr 7 หลายเดือนก่อน +12

    He is not nellai Siva
    His name is singam puli

  • @Ammu0707
    @Ammu0707 6 หลายเดือนก่อน +1

    Apdi enatha twist nu entha movie pakurathukaga patha Supra iruthchu ❤

  • @RSujiR-l2s
    @RSujiR-l2s 2 หลายเดือนก่อน

    Full movie tamil la poduga anna❤

  • @rohinirohini4103
    @rohinirohini4103 2 หลายเดือนก่อน

    Super sir

  • @theking7541
    @theking7541 7 หลายเดือนก่อน +2

    Thanks for this story 🎉

  • @Griffith588
    @Griffith588 6 หลายเดือนก่อน +2

    Nice explanation bro❤

  • @தமிழேஅமுதே-ன1ல
    @தமிழேஅமுதே-ன1ல 5 หลายเดือนก่อน

    Neat explanation bro...

  • @Jhansimj
    @Jhansimj 6 หลายเดือนก่อน +1

    Really stunning move for vj

  • @suganyat3451
    @suganyat3451 6 หลายเดือนก่อน +2

    Gud police.. ❤vjy awesome

  • @greyjedi75
    @greyjedi75 5 หลายเดือนก่อน

    Nandri Bro

  • @ambikajgn
    @ambikajgn 6 หลายเดือนก่อน +2

    massssssss 2024 award confirm

  • @nishan8237
    @nishan8237 6 หลายเดือนก่อน

    Enakku intha padam pathapo Amarkalam movie intha kalathu trending la edutha mari irunthchu

  • @kushaljain7996
    @kushaljain7996 5 หลายเดือนก่อน

    Samma direction

  • @KaviyaShanmugavel-bd4ve
    @KaviyaShanmugavel-bd4ve หลายเดือนก่อน

    16:01 twist kandu pudichitten...

  • @SubaSuba-oe6vk
    @SubaSuba-oe6vk 3 หลายเดือนก่อน

    செம்ம படம் ❤❤❤❤🎉🎉🎉🎉😢😢😢😢

  • @pramilastephenraj4712
    @pramilastephenraj4712 7 หลายเดือนก่อน +4

    Thank u 😊

  • @NEUSMARRT
    @NEUSMARRT 6 หลายเดือนก่อน +4

    Very nice

  • @ramyamiraclin
    @ramyamiraclin 6 หลายเดือนก่อน +1

    Semma moviee

  • @ramukumaran2719
    @ramukumaran2719 6 หลายเดือนก่อน

    Anna padam super...
    Kathayum super...👍

  • @sikandarhnp
    @sikandarhnp 6 หลายเดือนก่อน +2

    Awesome story

  • @welcome8964
    @welcome8964 6 หลายเดือนก่อน

    சூப்பராக இருக்கு

  • @raghavsamba
    @raghavsamba 6 หลายเดือนก่อน +3

    One doubt ji....How will Maharaja know that boys Manikandan is one of the accust?

  • @birunthakirush9262
    @birunthakirush9262 2 หลายเดือนก่อน

    Worth 😢

  • @ponniahvasanthi4568
    @ponniahvasanthi4568 6 หลายเดือนก่อน +1

    Brilliant and thrilling

  • @jansiranis2183
    @jansiranis2183 6 หลายเดือนก่อน +1

    😢😢😢 wow

  • @kaviarasan8758
    @kaviarasan8758 6 หลายเดือนก่อน +1

    Nice 🎉🎉