நானும் கடக ராசி தான். அன்பர்களே ஒரு சின்ன பரிகாரம் தான். அதை செய்தால் வாழ்கை சந்தோசமாக இருக்கும். 1. வாரத்திற்கு ஒரு தடவை அல்லது மாதம் இல்லை என்றால் 3 மாதத்திற்கு ஒரு முறை ஒரு சின்ன அன்ன தானம் செய்யவும். 40rs சாப்பாடு இருக்கும் அதை உங்கள் கையால் குடுங்கள். 2. முடிந்தால் 4 மாதத்திற்கு ஒரு முறை இரத்த தானம் கூடுங்கள். 3. முருகன் வழிபாடு. 4. மனம் சொல்வதை ஒரு போதும் கேக்கதிர்கள் 5. ராசி பலன் ஜோதிடம் பார்த்து பயந்து விடவேண்டாம். 6. எந்த சூழ்நிலை வந்தாலும் அந்த கடவுள் பார்த்து கொள்வார். அவர் தான் என்னை படைத்தார் என் உயிர் இப்படி தான் போக வேண்டும் என்றால் போகட்டும் என்று நம்புங்கள் உங்கள் வாழ்கை மாறும். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.
எனக்கு கடக ராசி நான் பாசம் வைத்த பெண்கள் உண்மையில் எனக்காக தங்கள் முழு உடல் பொருள் ஆவி அனைத்தையும் கொடுக்கக் கூடியவர்கள். ஆண் நண்பர்கள் வந்து செல்லும் பண்பு உடையவர்கள்
சாமி நான் கடகராசி ஆண்கள் மாறி எனக்கு துணிச்சல் அதிக கோபம் வரும் ஆனா அடிபடையில நல்ல பொண்ணு என்ன சுத்தி உள்ளவங்க சொல்லுவாங்க ஆண் மூச்சு உள்ள பொண்ணு அப்புடினு அத என்னால தாங்கிக்க முடியல 😭
நானும் கடக ராசி தான். அன்பர்களே ஒரு சின்ன பரிகாரம் தான். அதை செய்தால் வாழ்கை சந்தோசமாக இருக்கும்.
1. வாரத்திற்கு ஒரு தடவை அல்லது மாதம் இல்லை என்றால் 3 மாதத்திற்கு ஒரு முறை ஒரு சின்ன அன்ன தானம் செய்யவும். 40rs சாப்பாடு இருக்கும் அதை உங்கள் கையால் குடுங்கள்.
2. முடிந்தால் 4 மாதத்திற்கு ஒரு முறை இரத்த தானம் கூடுங்கள்.
3. முருகன் வழிபாடு.
4. மனம் சொல்வதை ஒரு போதும் கேக்கதிர்கள்
5. ராசி பலன் ஜோதிடம் பார்த்து பயந்து விடவேண்டாம்.
6. எந்த சூழ்நிலை வந்தாலும் அந்த கடவுள் பார்த்து கொள்வார். அவர் தான் என்னை படைத்தார் என் உயிர் இப்படி தான் போக வேண்டும் என்றால் போகட்டும் என்று நம்புங்கள்
உங்கள் வாழ்கை மாறும்.
வெற்றி வேல் முருகனுக்கு
அரோகரா.
Its tru
Very true
@@dsr-v8z 👍
Neenga vera levalu ..❤❤
உண்மை தான் மிக்க நன்றி நானும் கடகரசி ஆயில்யம் எல்லோரையும் நம்புவத ல் பிரச்சனை
😢😢😢அடுத்தவங்க மேல பாசம் வச்சே எங்க வாழ்க்கை போகுது.
மாற வேண்டியது நாம் தான். நம்மை முன்னேற்ற முயற்சி செய்ய வேண்டியது நம் கடமை அல்லவா..
எனக்கும் அதே நிலைமை தான்
மிகச் சரி
😅 ஹாய்
True
நீங்கள் தான் ஐயா ❤ சரியாக சொல்கிறீர்கள் 😅 கடகராசி க்கு 😮 அடுத்தவர்கள் மேல் பாசம் வைத்து விட்டு 😮 கதிகலங்கி போய் நிற்கிறோம் 😮😮😮😮
Correct bro
எனக்கு கடக ராசி நான் பாசம் வைத்த பெண்கள் உண்மையில் எனக்காக தங்கள் முழு உடல் பொருள் ஆவி அனைத்தையும் கொடுக்கக் கூடியவர்கள். ஆண் நண்பர்கள் வந்து செல்லும் பண்பு உடையவர்கள்
ரொம்ப நாள் கழிச்சு மனது அமைதி மற்றும் நம்பிக்கை வருது ரொம்ப அழகா சொல்றார் 🙏🙏🙏
I am gadaga rasi. I salute u Aiya, what u said 100℅correct in my case.
ஓம் சரவணபவ ♥️ சண்முகா ❤
மிக்க நன்றி🌹🌹🌹
மகிழ்ச்சி🌹🌹🌹
Ayya unmai.
எனக்கு தெரிஞ்ச வரைக்கும் இவர் clean point கடகத்திற்க்கு சொல்லியிருக்கிறார்..
உண்மை
Tq sir ❤🎉😊
Mathavangala nampi nampi emarurathe life ah iruku😢
இந்த வருடம் எப்படி இருக்கும் கடக ராசிக்கு ஆயில்யம் நட்சத்திரத்தில் வெளிநாட்டு பயணம் இருக்கா தயவு செய்து விளக்கம் தரவும் நன்றி
Y am I unable to love myself more than others
Kadaga rasi simma lagnam epdi irukum?
Yen lover re innoru poonukuda relationship happy ya irukaru 😢yena விட்டு விட்டு poitar 😢atha poonukuda 😢thirumbi yenkitta varamatra கடவுளே😢
Same here all kadagam have same prblm
Kadakam ❤
Kadagarasi kastum matum than
No , you believe yourself only
Yes
Yes
சாமி நான் கடகராசி ஆண்கள் மாறி எனக்கு துணிச்சல் அதிக கோபம் வரும் ஆனா அடிபடையில நல்ல பொண்ணு என்ன சுத்தி உள்ளவங்க சொல்லுவாங்க ஆண் மூச்சு உள்ள பொண்ணு அப்புடினு அத என்னால தாங்கிக்க முடியல 😭
Domt care about others
நம் மனதில் பட்டதை தைரியத்துடன் சொல்வதும் மற்றவர்களின் கஷ்டத்தை நம் கஷ்டமாக பார்ப்பது தான் நம்முடைய negative
Me too,same problem..kadagam ayilyam
நானும் கடகரசி ஆயில்யம் என்ன வீட்டில் எதிரிகள் அதிகம் என்னை முன்னேர விடமாட்டார்கள் கணவர் பிள்ளைகள் லால் நான் பதிக்கப்பட்ட வள் 💔💔💔💔
கடகம் ஆயில்யம் கும்ப லக்கனம் நல்ல காலம் எப்ப சாமி
VERY SUPER VERY SUPER VERY SUPER
Kadaisi varaikum kasta padanuma? Idhukku oru bathila sollunga
Mine is sukra desai buddan puthi kadaga rasi what will happen
Viruchiham rasi ponnu okva
Parava ella namba mattum ippudi irukomnu nanashan kadagam rasinava ippudi than pola
Ayya naan kadaga rasi en kadhalan viruchiga rasi 33
Kadantha 15 aandugal serum illai piriyavum illai any valkai mudiyum kattam agi vittathu
Kadaga video Thai endru solli engalai Mela Vara vidamal
😭
உண்மை