Terrace Garden-9 | Home made Fertilizer | செடிகள் உரத்தை வீட்டிலேயே தயாரிக்கலாம் | Anitha Kuppusamy
ฝัง
- เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
- subscribe & share our channel
/ @anithapushpavanamkupp...
DOWNLOAD OUE VIHA SHOPPING APP👇👇👇
Hey! Check out this app, Viha . You can download it from here
Play Store: play.google.co...
App Store: itunes.apple.c...
Gomathi Chakram videos
• Playlist
Viha Products videos
• Viha Online Products ...
Terrace Garden/மொட்டை மாடித் தோட்டம்
• Playlist
Follow us on
Facebook: / anitha.pushpavanamkupp...
Instagram: / anitha_kuppusamy
Twitter: / anithakuppusamy
Pinterest: / anithapushpavanamkuppu...
You can purchase our home made beauty products, pooja items, etc from our website - viha.online/
Phone - +91 8825861822 (timing 10 am - 5 pm)
Store address goo.gl/maps/Ce...
Our website link : www.pushpavanamkuppusamy.com
Mail : pushpavanamkuppusamy@gmail.com
Anitha Pushpavanam Kuppusamy - Viha
தோட்ட அழகை விட, நீங்கள் அதை வர்ணிக்கும் அழகு அபாரம் madam 👌👌👌🙏🙏🙏
Mam.alaku.
@@sumathiganesan735 ❤️
Rmba alaga iruku mam en amma unga vetrilai kodiya pathuttu enketa ketute irukanga lockdown order pannalam iruken mam en amma neraiya vachurukanga enakum ithalam pathutu rmba happy ah irukku tq so much mam
Multi talent..... super women.... magic in hands.....
ரொம்ப நன்னாருக்கு அனிதாம்மா இந்த வீடியோ தோட்டத்தில் செடிகளைப் பார்க்கவே மனதுக்கு இதமாக இருந்தது. Your casual talk and explaining is too good👍👍
அக்கா தோட்டம் மிக அழகோ அழகு மனசு சந்தோஷமாக இருந்தது இந்த பதிவை பார்க்கும்போது so sweet ♥️♥️♥️♥️♥️♥️அக்கா நீங்கள் சொல்வதை கேட்டால் எனது அக்காவிடம் இப்பவே ஓடிவந்துவிட வேண்டும் போல இருக்கு இந்த இயற்கையை ரசிக்க ♥️💐💐😍😍😍😍
Amma மூலிகை பற்ப்பொடி சூப்பர் அம்மா..... 😊😊😊😊😊😊
Hi Mam, Neenga romba super evlo azhaga unga speech um content um deliver panreenga athu mattum illa unga tamil kettute irukalam pola iruku. Unga videos patha aprom tha enaku veetla niraya plants vazhakanum nu aasavanthuduchu...Romba Thanks mam
மீண்டும் மீண்டும் பார்க்கதோன்றும்❤❤❤❤கருமஞ்ஞள் வெற்றிலை👌👌👌
நல்ல மனது உங்களுக்கு. Thank you mam :)
உங்க தோட்டம் பார்க்க பார்க்க ஆசையா இருக்கு. Daily ஒரு தோட்டம் வீடியோ போட்டாலும் பார்க்கலாம்.
உங்களுடைய தோட்டம் உங்கள மாதிரி ரொம்ப அழகா இருக்குது ரொம்ப ரொம்ப அட்டகாசமா இருக்கு 👍
Neenga peasarathu romba romba alagu ma.... Really so sweet amma...
SEMA positive energy mam ungala partha😍😍😍
உங்களுடைய தமிழ் உச்சரிப்பு செம்ம மேடம்
மேடம்...மாடி பாரம் தாங்குமா...நிறைய செடிகள் வைத்துள்ளீர்கள்...ஆனால் மிகுந்த சந்தோஷத்தை தருகிறது.உடன் பிறந்த சகோதரி பேசுவது போல் இருக்கிறது உங்களின் பேச்சு.
ஐடியா சூப்பர் மா நன்றிகள் இவ்வளவு நாட்களாக. எனக்கு தெரியல மா நன்றி
super unga terres garden pakumbodu romba happy ah iruku 😊😊😊 thank u sooo much
Correct Madam.. It's very good tips. Nan banana matum than poten. Athulaya enga rose jasmine Nala flowers kuduthuchu... Ela plantskum Nan follow panren
உங்கள் பொதுநல சேவை சிறப்பாக அமைய என் இனிய வாழ்த்துகள். சகோதரியின் நல்லமனதிற்க்கு எல்லாம் நன்றாகவே அமையும்.
You had magic in your hands mam because you grow your terrac garden very green,mam you are so beautiful just like you the terrace garden is beautiful🙂😊
வணக்கம் மேடம், ௨ங்கள் ௮றிவைப் பார்த்து நான் வியப்படையாத நாட்களே இல்லை. ௨ங்களைப் பார்த்துப் பார்த்து நான் நிறைய பொறுப்புக்களைக் கற்றுக் கொண்டேன். 'வாழ்க வளமுடன்'
Nandri ma
Yes Madam Nigha Azhagu, ungha varnanai azhagu. Madam realy super
தோட்டம் ரெம்ப அழகஇருக்கு நீங்கள்பேசுவது இன்னும் அழகா இருக்கு அம்மா
மாம் உங்க பதிவை பார்க்க ரொம்ப ஆசை மாடித்தோட்ட போட்டுக்கிட்டே இருங்க பார்க்க பார்க்க அவ்வளவு சந்தோஷமா இருக்குது
romba va alaga irukku madem happy a irukku parkkava
ரொம்ப அழகாக வளர்ந்து இருக்கு வெற்றிலை வரிசையாக..கொள்ளை அழகு
Amma miga arumai miga thalivu mika nandri amma valga valamudan arumai yana thotam nan raja gomathi chackram vagitan amma viha online la nandri amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Super super super ma... Romba romba azaga iruku ma. Manasukku idhamma iruku and thank q so much ma
Wow amazing mam inspiring also mam..nanum 9 years a organic terrace garden vechirukken mam ..romba arumaiyana pathivu....ungkal garden eppavume romba fresh aavum aarogyamaagavum irukku mam super😍
Akka avalavu thana pathute irukalam pola thonuthu Akka 👌👌👌👌👌👌👌
Amma sooper....nature pakka pakka alagu dha.....ennam pol vazhkai .....unga positive vibes dha gardenku oru happiness...luv you so much Amma😍😄🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗
Super mam ungaludaya ansithu videovsyum naan romba virumbi parthutu iruken mam unga madithottam ella videovum parpen unga nalla manadhirku neenga noorandukalam varai indha magilchiyodi iruka kadavulidam vendikolgiren mam
Super garden madam ungala paathu naanum gardening start paninaen
சிங்கபெண்ணே. உங்கள் பல்வேறு திறமைக்கு தலை வணங்குகிறேன் பயனுள்ள குறிப்புகளுக்கு மிக்க நன்றி அம்மா
Nandri ma
சூப்பர் அக்கா நான்னும் அப்படி தான் வெங்காய தோல் வாழைப்பழத் தோலை ஊற வைத்து அரைத்துச் ஊத்தீருவேன்😍🌶🍐🌽🌱🌴🍅🍐🌳👍🐿🦃🐤😄
Ayyo solla vaarthai illai. Super amma
Amma......ungala manasu mari alaga vanthuruku ma....nan negative a iruntha unga video va paths positive vibes vanthuruthu ma......Amma sai appa thalattu song namma Anna padi irukanga antha song pottu than sai appa va thonga vaipen...nandri Amma....
Wow what a pleasing sight
சூப்பர் தோட்டம் அழகு தோட்டம் அக்கா 👍👍👍👍👏👏👏👏🌼🌱🍃🌿🌳🌲
Anitha ma after seeing ur garden my stress all gone..thanks a lot ma😍😍
We also use this method for the past 4 years mam. We put all organic and kitchen waste in and around plants
Amma your really great super maa 👌👌👌👌very nice terrace garden
அனிதாம்மாவிற்கு அன்பு வணக்கங்கள்.. 🙂🙏
மாம்பூ வாசனை மணம் பரப்ப
அருமை அருமை இயற்கை அருமை...
அருமையானவள் பதிவளிக்க அனைத்தும் அருமையே.. 🙂
தோட்டப் பதிவு பார்க்கும் போதெல்லாம் எனக்கு உங்களோடும் அய்யாவோடும் உங்கள் வீட்டு தோட்டத்தில் இருந்து
முடிந்த பராமரிப்பு உதவிகளைச் செய்து மகிழ்ச்சியான நேரத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிற ஆவல் மேலெழும்.. 🙂
'இதெல்லாம் ரொம்ப over சொல்லிட்டேன் ' ன்னுவீங்களா அனிதாம்மா? 🙂
'இன்னும் ஒரு முறை கூட நேரில் சந்திச்சதில்லை..
நான் பண்ண Rajma gravy வேணும்.. தோட்டத்துல என்னோடும் அய்யாவோடும் மகிழ்ச்சி பகிர்வு.. சரிதான்..
வேண்டியது தான்.. யாரு Man நீ?
Who are you? ' அப்படின்னு சொல்ல மாட்டீங்கன்னு நம்புகிறேன்.. 🙂🙏
'அம்மா' ன்னு நினைத்து அழைக்கிற படியால் அந்த உரிமையில் மனதில் தோன்றியதை உள்ளபடியே பகிர்ந்து விட்டேன்.. அதிகம் எதிர்பார்க்கிறேன் என்று உங்களுக்கு தோன்றினால் மன்னிக்கவும்.. 🙏🙏
அப்புறம் ஒரு சின்ன suggestion..
இந்த அரைத்த விழுதை செடியில் ஊற்றுவது முன்னர் சற்றே மேல் மண்ணை லேசாக கிளறிவிட்டு ஊற்றிய பின் கிளறிய மண்ணை மூடி விட்டு பின் நீரூற்ற பூச்சி புழு ஏதும் அரைத்து ஊற்றிய விழுது மேல் அண்டாமல் சத்து முழுவதும் வேர்களுக்கு சென்றடைய ஏதுவாக இருக்கும் இல்லையா? இது எனக்கு தற்செயலாய் தோன்றியது.. பகிர்ந்துவிட்டேன்.. 🙂🙏
அப்புறம் புளிச்ச கீரைன்னதும் நினைவிற்கு வந்தது..
பாரம்பரிய முறையில் ஆந்திரா style கோங்குரா தொக்கு நல்லா காரசாரமாக நல்லெண்ணெய் விட்டு பல நாள் வைத்து பயன்படுத்தும் படி பதிவிடுமாறு மிகத் தாழ்மையுடன் வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன்..
அதைப் போலவே மல்லித் தொக்கு, புதினா தொக்கு, கறிவேப்பிலை தொக்கு , இஞ்சி தொக்கு, நெல்லிக்காய் தொக்கு.. இது போன்ற தொக்கு வகைகள் செய்து காட்டினீர்களேயானால் என் போன்ற bachelors weekend ல செஞ்சு வச்சுக்கிட்டா working days ல சாதம் வடிச்சு கலந்து சாப்பிட்டாலே இயற்கையான சத்துக்கள் கிடைக்கும் இல்லையா?
நீங்கள் பதிவிட்டால் என் போன்றோர்க்கு மிகுந்த பயனுள்ளதாக அமையும் ..🙂🙏
இதற்கு முன் அளித்த முன்னேற்ற பதிவு comments ம் பார்த்திடும்படி
மிகத் தாழ்மையுடன் வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன்..🙂🙏
நற்பதிவளித்தமைக்கும்
கருத்துக்களை உள்ளவாறு பகிர நல்வாய்ப்பு அளித்தமைக்கும்
நன்றி! நன்றி! நன்றி! 🙂🙏
Vaanga ma.seidhu kanbikkiren ma.nandri ma
@@AnithaPushpavanamKuppusamyViha
நன்றி அனிதாம்மா.. 🙂🙏
Avlo azhaga iruku ma thottam ...😊💞💕
உங்களை போன்றே உங்களின் மாடி தோட்டமும் மிகவும் அழகாக உள்ளது,
Enada mam second video podalaye afternoon la irunthu unga thinking ah irunthu epatha happy ya iruku mam. Vara vara unga videosku addict ayetan
வணக்கம் சகோதரி நீங்களும் உங்கள் குடும்பமும் வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் வெட்டு கிளி பற்றி பேசியதர்க்கு நன்றி அதற்க்கு காய்ந்த மிளகாய் செடிகளை புகை போட்டாலும் அல்லது மிளகாய் செடி இல்லாவிட்டால் மிளகாய் தூள் ளலில் ஏதாவது ஒரு எண்ணெய் கலந்து அதை புல்லில் நனைத்து புகை போட்டாலும் போய்விடுமாம் இந்த முறை விவசாயிகளுக்கு தெரியப்படுத்தினால் நம் விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும் தயவுசெய்து உங்கள் லால் முடிந்தால் தெரிய படுத்துங்கள் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏
Naangalum vivasayam tha Mam Paravilla Mam vivasaigalin palamoli therinju supera Eanga kasdam purinjukkireenga nanringa Mam...... Super
Unga garden ethanai murai parthalum refreshment tharugiradhu. Super madam. Vetrilai valrpu patri oru padhivu podunga madam please
SUPER man your talent lady
Mam oru small tips for u , rose plants ku nonveg wash pannura water use pannunga... semaya pookum... na atha use pannuren
Antha Maligai Kaana vazhai nu soluvanga cold ku kashayam vakkum pothuma athaiyum parichi pottukalam mam Naan seithu irukkiren Enn Madi thotathil irukku violet color poo pookum check pannikonga Ithai kalavai keerai seiyum pothu kooda serthu samaipargal naanum seithu sappittu irukiren anaal poojai ku payanpadum endru theriyathu Neenga sollungal mam entha poojai ku siranthathu endru naanum seigiren garden tips ku romba nandrigal mam
அருமையான டிப்ஸ் அம்மா
I will also do the same thing it's giving awesome results and the plants looks fresh and green always and giving too much of flowers also
Hi Amma nega enoda family member agitiga so cute ungala oru time achum pananum am pray god because athuku ila manasu ungaluku
உண்மை அம்மா. நானும் அரிசி கழுவிய தண்ணீர் ஊற்றிய பிறகு தான் பூ பூக்க ஆரம்பித்தது.
Kannukku kulirchi(enthanathadavai parthalum)Thank you so much mam. I started a small bolcony thottam after seeing your video.
Vanakkam madam 🙏🙏super tips 👌👌Tq madam ❤️
Super mam romba alaga siritha mugamthoda irrukinga
Wow super 👌👌
9 weeks mahalakshmi Pooja mari veru mahalakshmi poojai. Sila sochaga mana poja solli tharen nu sonnigale amma..... Mahalakshmi pooja senju rombaa nalla irukom amma.. Ithu ellathukum nenga thn amma karanam romba nandri amma
Very happy to see greenery
வாவ் 👌👌👌💖💖 மேம்.ஜம்முனு இருக்கு மேம். இதே நாங்களும் செய்யறோம் மா.திருஷ்டி சட்டிவைங்க மேம் .என் கண்னே பட்டுவிடும் மேம்.👍👍👍
Neega lasta kanbitha mooligai Kaana vaalai mam ethai keerai recipe senchu sapidatalam thks madam love u mam
Super mom 😍👍 you n your garden very nice 😍😘😘😘
Super mam..I love u share panathuku thanks mam..enaku garden rmb pidikum nenga sonathu very useful..
Very good good idea mam
Ungal Madi thottam arumai madam
Madam hair straightening remedy super thanku madam..🙏🏻🙏🏻
நன்றிங்க அம்மா
I love gardening. Super mam
Super mam😍😍
நன்றி மா மிகவும் அருமையாக உள்ளது மா ரொம்ப அழகா இருக்கு மா நன்றி மா பூக்கள் விதைகள் ஆன்லைன் அப்லோட் செய்யுங்கள் மா மிக்க நன்றி மா 🙏🙏🙏
Pannirukken ma
@@AnithaPushpavanamKuppusamyViha ok ma thank you ma 🙏🙏🙏
சூப்பர் மேடம்
Amma ungaluku free hair romba nalla eruku ethum super ah eruku enoda Amma um ungala maritha erupanga😊
Romba azhaga irukku so happy
Yes mam... வெற்றிலை பற்றி சொல்லுங்க mam..
Super Garden mam...
அக்கா நீங்க பேசறதை கேட்டாலே நோய் நொடி போய்டும் அக்கா.... பல்லாண்டு பல்லாண்டு நீங்க நல்லா வாழனும் ஆண்டவனை பிரதிகிறேன்.....
Your Terrace garden is super 👌👌👌
Super1000thank you mam👍👌🌈🌈🌈🌈🌹🌹🌹🌹🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Vanakkam madam miga arumayana pathivu madam kaaikare metham aanal narukki than sediyela poduvom eppa nenga sonna muraila um podalam thank you madam
Feeling very fresh to see this 💐👍👌
Super amma valthugal
Beautiful beautiful 😊👌👌👌
Namasthe mam. Ur gadern l like very much
தனியார் மருத்துவமனைகளின் கட்டணக் கொள்ளையில் இருந்து ஏழை கர்ப்பிணிப் பெண்களை காத்திட சுகப் பிரசவம் சிசேரியன் கட்டண பலகை வைக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையில் உள்ள சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார் அய்யாவின் நல்ல செயலை வாழ்த்துவோம்
Loving ur garden.. ur such a inspiration 👌🏼👌🏼👌🏼 .. ur you tube channel rocks
You are a real inspiration mam...
excellent mam👌
Masha allah super mam...
Unga tamiluku Nan adimai madam
Rmba nalla eruku ma..neraya veiga...mind refreshing ah eruku...
Ungaloda madi totam ethana vathi patalum mind fresh agudu mam😍
Yehhhh yehhhhh Maadi Thottam!!!!!! 😀😀😀😀
Super ma.👏👏👏👏
Super mam nalla tips nagalum follow panrom Tq
சூப்பர் அனித்தா அக்கா
Mam unga product vanthutu thanx mam
Good tips for us thx from France
Happy to see ur garden amma.... Pathute irukanum pola iruku