மாதுளை செடி நடும் முறை | Anitha Kuppusamy மாடித் தோட்டம் | Terrace Garden Maintenance in Tamil
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- இந்த வீடியோ பதிவில் மாதுளை செடி நடும் முறை பற்றியும், மாடி தோட்டம் பராமரிப்பு பற்றியும் அனிதா குப்புசாமி அம்மா விளக்கியுள்ளார்.
Watch the latest terrace garden video by Anitha Kuppusamy on Maadi Thottam Maintenance and Tree plantation methods at Anitha Kuppusamy Terrace garden
Anitha kuppusamy Maadi Thottam | Anitha Kuppusamy Terrace Garden | அனிதா குப்புசாமி மாடித் தோட்டம்
Subscribe & share our channel
/ @anithapushpavanamkupp...
DOWNLOAD OUR VIHA SHOPPING APP👇👇👇
Hey! Check out this app, Viha . You can download it from here
Play Store: play.google.co...
App Store: itunes.apple.c...
Gomathi Chakram videos
• Playlist
Viha Products videos
• Viha Online Products ...
Terrace Garden/மொட்டை மாடித் தோட்டம்
• Playlist
Follow us on
Facebook: / anitha.pushpavanamkupp...
Instagram: / anitha_kuppusamy
Twitter: / anithakuppusamy
Pinterest: / anithapushpavanamkuppu...
You can purchase our home made beauty products, pooja items, etc from our website - viha.online/
Phone - +91 8825861822 (timing 10 am - 5 pm)
Store address goo.gl/maps/Ce...
Our website link : www.pushpavanamkuppusamy.com
Mail : pushpavanamkuppusamy@gmail.com
Anitha Pushpavanam Kuppusamy - Viha
மிக மிக அழகாக இருக்கிறது...🌱🍅....தோட்டத்தையும் பக்குவமாக பராமரிக்கிறீர்கள்...நீங்கள் எது செய்தாலும் அதில் ரசனை இருக்கிறது.. mam...thanks fr uploading ur garden view..🌷❤
Revs mix
தோட்டம் பசுமை, செழுமையாக உள்ளது. அதை அருமையாக கூறிய உங்கள் பேச்சு கனிவாக உள்ளது. எப்படி Madam all in all ஆக. .. Super! Super!
super demo.சிரு குழந்தைகளுக்கு கதை சொல்வது போல இருந்தது. அருமை.
Every nici thanks
Vivasayatha kakkura kulasami enga psvsami
அழகான தோட்டம். நீங்கள் கற்பிக்கும் விதமாக உங்கள் தோட்டத்தில் உங்கள் அன்பைக் காட்டுகிறீர்கள். நான் உண்மையிலேயே பாராட்டுகின்றேன். நீங்கள் ஒரு நல்ல மனிதர்.
அப்படியா சங்கதி
நீங்க பேசுவது ரொம்ப அழகா இருக்கு சொல்ர டிப்ஸ் அருமை
Hi madam i am Dhanapandiyan munthanaalutha neenga sonna murungakka and urulaikkilangu guruma resiby patha nallarunthuthu athatha naa innaikku samaicha romba romba nalla irunthuthu thank you madam
Mam super na ungaloda maadi thotta vedio va 30 to 40 times pathuten enaku romba pidichuirundhuchu.. neenga indha vedio starting la sonna mathiri enakum maadi thottam vaikanumnu aasaiya iruku...ithu madhiri vedios podunga mam...interesting iruku adha vida Neenga samayal aagatum ethunalum interest ah aagura madhiri aakurenga mam... stay blessed forever
Unga veetu vetrilai mathiri eppadi vaikka vendum pls mam tips kodunga mam
Super anitha mam...na enga veetla already vachurukean...terrace la illa veetu munnadi...but paramaripu patri neenga sonnathu Arimai mam..romba useful...
ஆகா step by step ஆக வேண்டிய முக்கிய குறிப்புகள் தந்து செய்து காட்டினீர்கள். நன்றி. வாழ்த்துக்கள்
Sarojini is
9o
மிக மிக அழகான மாடி தோட்டம். எங்களுக்கும் இது போன்ற தோட்டம் அமைக்க ஆசை. உங்களின் குறிப்புகள் எங்களுக்கு மிகவும் தேவை. இதே போல் தொடர்ந்து குறிப்புகளை வழங்குங்கள். மிக்க நன்றி.
super mam
Anitha you are all-rounder. God bless you
இதுபோன்ற வீடியோதான் உபயோகமாக இருக்கும். நன்றி.
உங்கள் தோட்டத்தை பற்றி நீங்கள் சொல்லும் போதும் ,மைனா ,சிட்டு ,
குயில் பற்றி கேட்கும் போதும் ,எனக்கும் இறக்கைகள் முளைத்து பறந்து உங்கள் தோட்டத்திற்கு வந்துவிடனும் போல் தோன்றுகிறது.....😉😉😉😉😉
BOUSIA AREEF
BOUSIA AREEF Hi👌👌👌
Sulaiha Banu
😘
Super mam
valga valamudanam
Romba nanri mam Enaku thevaiyana video ithu mathulam maram pathina ella doubtsum clear aayiruchu thanks mam
மிக அருமையான பதிவு நன்றி மேடம்
Mam ur plants r really very happy...neengal paadum paadalgalai rasithu rasithu avaigal serapaga valargindradhu...
Super mam... Continue ur terrace garden videos😘🤗
Madam you are great. God bles you. Pushpavanam kupusamy sir epdy irukkar. Kuzhandaingala ketatha solunga.teres Garden very very beautiful. No words. Andha semman uram enaku vendum.I'm aranthangi in pudukottai DT.Madam unga tamil ucharipu.romba nalaruku. Ungalamadri zha yarume ucharipathu ilai.Tq.💗💗💗💗💗💗👌
Rmpa beautiful a iruku mam. Thanks for sharing kandipa naanum garden po2ven.
Madithottam
Correct a chonninga romba interesting aga iruku enga veetula thotakarar ipidi than poduvar
Such a wonderful terrace garden. Hats off for ur maintanence and
idea of having soo many kind of plants in it
P8p88ppppppp
}p8pppppppppo9p90p}0p090p88p}}ppp8ppppp}000ppppppp0ppppppppppppppp
🙂😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊🙂😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊🙂🙂😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊🙂😊😊😊😊😊😊🙂😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊🙂😊😊😊😊😊🙂😊😊🙂😊😊😊😊😊😊😊😊😊😊😊😊🙂😊😊😊😊🙂😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊🙂😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊🙂😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊🙂😊😊😊😊😊😊😊😊😊
வணக்கம் மேடம்.உங்கள் தமிழ் மிக அருமை. கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் போலிருக்கு வாழ்த்துகள் மேடம்.
பார்க்கவே அசத்துது. சுப்பர்
Sarojini no by by by GTvmItt c. m CV byark DJ VB b no by by GB
Hi mam this is Devi..
Unga kaiku plants nalla varuthu... Ippo than nanum start panirken.. Pathiyam podrathu sollikuduthinga.. Romba thanks mam
Devi mam how are you rombe naal aachu unge comment paathu.Ippo thaan unge comment paathen.
awsome flowers and fruits mam .megaa arumai
Kolurai azhagsaga kaiyyaalugireergal. Mannai kaiyyaal thottu chedi naduvadhaal panja bhoodhangal ungalai nichayamaaga vaazhthum. Nandri. Aahaa kuylosai kuyilai thedi varugiradhe ...superb...
Happy to see you 😃 madam 👌
Excellent job so sweet
Romba thanks ma. Very interesting ma varthaikalal solla mutiyathu Romba nanri
Super waiting Terrace garden part 2 Mam. Super Explaination mam
Chandra's Kitchen
O
Chandra's Kitchen be
Saranya
P
Super man uram prepared method
Supper akka
Masha allah maadi thoottam videos pathute irukanum pola iruku sis
Thanks sis anita very beautiful terrace garden your voice also like a quiel👌👍👏
yeah :)
Super mam
அருமை!..எளிமையான பேச்சு நடை. மாடித் தோட்டம் SUPER.
சகோதரிக்கு வணக்கம் நீங்கள் செய்துக்காட்டிய மாதுளை பதியன் சூப்பர்.நீங்கள் பேசும் விதம் மிக அருமை எங்களுக்கு செடிகளைப்பற்றிய வீடியோ டிப்ஸ் மற்றும் விளக்கங்கள் தினமும் போடுங்கள்.உங்கள் நிகழ்ச்சி எங்களுக்கு மிக உபயோகமாக உள்ளது.வாழ்த்துக்கள் நன்றி
Shanthi Sekar
Very impressive mam... such a nice video.. pls upload kitchen organising video
Vilakki
இந்த விடியோ 5 முறை பாத்து ட மா .அருமை அருமை
Mam super na try pandra
உங்க விடியோவ நான் 50தடவை பார்த்து விட்டேன் super mam
mam really proud yourself mam😍😍😍idhula enaku dream mam😍😍oru chedi valanadhu adhula poo pookuradho kai kailaradho pathu vara sandhosam irukae adhuku eedae illa
..i like u mam
Hi Anita kuppusaamy ma'am I am ur big fan I have seen u once and ur husband at an function I like your songs and ur husband songs ma'am I support u ma'am thank you love you....
அருமை நல்ல உபயோகம் Vry interesting madam நடுவுல பாடிட்டே சொன்னால் பொருத்தமா இருக்கும். பூண்டு சட்னி செம...
Mast .....👌👌👌
Very nice I always watch your program anica
மிக அருமை
சூப்பர் மேன் நல்ல மெசேஜ் ஒன்று எங்களுக்கு ரொம்ப புடிச்சிருக்க இதை நானும் பல பண்ணுவேன்
Suthi podunga mam unga plants Ku elame
Thanks mam romba alaga soltringa yenakum thotam podanumnu asaya iruku mam romba nandri Nam
Super mam nalla theliva solrenga enaku garden vaikanum nu thonuthu thanks a lot mam
Superb sis.....
Nice mam
மேம் உங்க வீடியோ மிகவும் அருமையாக உள்ளது.உங்க மாடி தோட்டம் மிகவும் அழகாக இருக்கிறது.பார்த்து கொண்டே இருக்கனும் போல உள்ளது.சூப்பர் மேம்
நன்றி
ஆப்பிள் மரத்தை காட்டுங்க மேம்
Hi mam how you.am Shyamala yenaku thotam vaika romba pidikum ungaloda indha video yenaku romba usefull'a iruku thanks mam
Super mam
super mam neenga ungal madi thottam supera valathirikkinga yanakku thottam valarkalaamanu aaseya irukku
Madam u r awesome
Amma unga vedu thotam nalarukku,nanu try pandre ma thanku
mam unka maadithoddam video eththanai thadavai parththalum salikkave maddenkuthu mam. Parka parka aasaya irukku mam. manathirkum inimai mam.
Unga sweetana, anbana pechukagave unga videos pakaren aunty.. And I'm really interested to have a terrace garden.. Thank you so much... 🙌
Apple tree kaminga mam
Nalla message mam... enakkum maadi thottam amaikkanundu aasai... melum ungal videos upload pannunga... makkalukku useful la irukkum....😀
Madam pasangaluku aasa varum...😜
I like your explanations with smiling face. There is none other jewel is better than a natural smile. 👌
*மாதுண்ணும் பழம் மாதுளை* அப்படினா ?விளக்கமா சொல்லுங்களேன்..pls
மாதுளம் பழம் என்ற சொல் ....மாதுண்ணும் பழம் எந்த சொல்லின் திரிபாகும். இதன் உண்மையான பெயர் மாதுண்ணும் பழம் என்பதுதான்.
பெண்களின் கரப்பப் பை நன்றாக இருக்கவும் மலட்டுத் தன்மையை நீக்கவும் கடவுள் படைத்த பழம் இந்த மாதுண்ணும் பழம்.
பெண்களுக்கென்றே பிறந்த பழம். இதைத் தொடர்ந்து வாராத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை சாப்பிட்டு வந்தால் கர்ப்ப பை சம்பந்தமான எந்த நோயும் அண்டாது.
குர் ஆனில் இரன்டு பழங்கள் மட்டுமே கண்டிப்பாகச் சாப்பிட வேண்டுமென்று சொல்லப்படபிருக்கிறது. அது பேரீச்சம் பழமும் மாதுளம் பழமும்தான்.
கேரளாவில் மாதுளம் பழத்தைக் கொண்டுதான் மலட்டுத் தன்மை நீக்கும் மருந்தான "கர்ப்ப ரக்ஷக் கஷாயம் " தயாரிக்கிறார்கள்.
Anitha Pushpavanam Kuppusamy
மிக்க நன்றி.......😘😘😘😘😘😘😘😘😘
அருமையான , தெளிவான விளக்கம் 👏👏👏👏👏👏👏
Send your cell number
9444374266
Anitha Pushpavanam Kuppusamy 100% true , well done sister
Flowers la ant neeriya varthu atha ena pannanum . Awesome explanation
Ma'am, Apple tree kaatunga maam
Sure
Super super maam enakkum veetu thottam amaika asaya iruku maam aana podhuma na ida vasadhi illa maam unga madi thottatha naan 30 times pathuruppa maam really super maam
Super explained.aasya iruku idha maadhiri garden vakiradhuku.
semma madam. manasuku happy ya iruku . plants valakkavum aasaiya iruku.thanks madam.
அம்மா மிகவும் அருமை....👍👍🙏🙏😘😘😘
Yedhuna likes podane therila ....likes potute irunumpol iruku.....superb aunty
Thank you so much
அற்புதமான தோட்டம் நானும் மாதுளை வைத்துள்ளேன் ஆனால் அதில் ஐந்து பழம் தான் வந்தது. உங்களைகளுடை மாதுளை நடும் முறையை பார்த்தேன்அதே முறையை பயன்படுத்தி விளைவுகளை சொல்கிறேன். நான்றி
Mam ungaloda pechu romba pidikum. Garden romba azhaga eruku mam
Super mam.. Azhaga nalla explain panringa... Very useful... Tnk uu mam...
அழகா எல்லாருக்கும் புரிய மாதிரி சொல்லி தர்றிங்க அருமை அக்கா
Hard working Great women 💐 always smiling lots of positive vibes when I look at her always. 💐💐💐
Thank you ma
Mam yennku unga garden romba pedichirukku
arumaiyana pathivu madam thanks for the wonderful tips
Mam ur are awesome nenga romba alaga explain pannaringa.
Maadi thottam super'ah iruku mam...enakum romba aasaiya iruku mam intha maathiri thottam amaikanum nu..,very nice....
Yengalidam seeds grow bag ullathu 8608639069
Superb Mam.... Thank You So Much...
கொள்ளை அழகிய தோட்டம்.நன்றி சகோதரி.
Mam I've seen vids of several languages......but infront of u r vid those r nting..... proud to c u r vids
yes mama such a wonderful garden, but enga veetula naanga manpaanai thotti thann vachirukkom ,availabl for my area in madurai near by thirupparankundram.
Super mam unga video ellame useful for me thanks so much naanu garden vekkanu mam
Madam, neenga romba nalla manasu ullavanga adhanaladhan ellorum payan peranumnu unga veettu thottathai katturinga
Silaper dhrushti patrumnu vera yaraiyum ulleye vidattanga.unga manasukku neegalum unga thottamum nalla irukkum.
vethalai kodi enaku romba pidichiruku mam
super terrace garden mam.. ur videos are so inspiring..i'm a beginner in gardening.. as an experiment naan enga terrace le nelchedi pottittange.. its growing well. but dont know how to maintain it.. also ennode terrace le pappaya, malli, tulsi and some medicinal plants are there...
Super mam unga Garden romba nalla iruku
பேர்லயே புஷ்பவனம் வச்சிறுக்கிங்க அப்புறம் என்ன மேடம் சூப்பரோ சூப்பர்
அருமை யான பதிவு தந்து எங்களை மகிழ்ச்சி யில் ஆழ்த்திய தற்கு நன்றி சகோதரி
நான் நிலத்தில் தான் வைத்தது இருக்கேன் முதலிய பூத்த பூக்டள் எல்லாம் குருவி கள்கவத்தி உதிர்ந்து விட்டது இனி பூப்பதை எப்படி காப்பாற்ற வேண்டும் என்று சொல்லவும்
Super madam. Samayal vandam. Daily garden patri a solu ga. Very interesting.
மிக அருமை :)
சிரித்த முகம்..
இனித்த தமிழ்...
நினைத்த வாழ்த்துகை....எனக்கு
பிடித்த தோழி...நீங்கள்....
உங்கள் அன்பான...அழகான
ஆலோசனைகளும் அறிவுறைகளும்....எங்கள்
வீட்டின் தோட்டத்திலும்
மாடியிலும்....பூத்து குலுங்குகிறது......மா....
நன்றி சகோதரி...
Arumaiyana pathivu mam. Nandri
Mam உங்க voice enakku மன அமைதி tharukirathu நன்றி mam
You are inspire mam Ella girls kum
Hi madam, வீடியோ விற்கு நன்றி, ரொம்ப அருமையா இருந்தது நானும் வீட்டில் கண்டிப்பா முயற்சி பண்றேன். ஒரு சின்ன சந்தேகம் மாட்டு சாணம் உரம் போட்டல் வேர் புழு வருமே அதற்கு என்ன செய்வது சொல்லுங்கள் madam
Super madam neenka solrathu romba azaka purithu madam
Madam neenga pesuginra azhagana tamizhukkay Yella chediyum nandraga valarum.
mam super mam kandipa nan itha try panuven unga chedi super ah iruku ithey mathiri enga veetulaum valaruma mam
Super pakkavae rombha asaiya irrukku mam. Rombha azhaga irrukku.
சுப்ரீம்
Arumaiyana vilakkam mam.nalla interesting ah irruku👍
Akka naan flat la erukkayen. No chance akka ur garden parkka pakkkkkkkkka semmmmmmmmmmma anitha akka😱😱😍😍😍😍😍😍😍💞💞💞💞💞💞💕💞💞💟💖💟👍👍👍👍👍👐👐👐👐👐👐👐
அருமையான விளக்கம்
Unga vetu thootam partha manasula kavalai yes irukadhu mam supper
Semmaya erukudu. Very nice mam .👌👌👌