இதனால்தான் புத்தரை நமக்கு பிடிக்கல...! | Suki Sivam | Gautama Buddha | Shorts

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ธ.ค. 2024

ความคิดเห็น • 684

  • @Shivan_mahan_vicky
    @Shivan_mahan_vicky ปีที่แล้ว +338

    பௌத்தம் என்பது மதம் அல்ல அது ஒரு தத்துவம். புத்தர் கடவுள் அல்ல அவர் ஒரு துறவி.

    • @senthilkumarveerasamy6412
      @senthilkumarveerasamy6412 ปีที่แล้ว +14

      புத்தர் துறவியாக மாறி கடவுளிடம் ஞானம் பெற்றார் அவர் ஒரு இறைதூதர்

    • @Shivan_mahan_vicky
      @Shivan_mahan_vicky ปีที่แล้ว +1

      @@senthilkumarveerasamy6412 உண்மையான பௌத்தர்கள் புத்தரை வணங்கவில்லை. அவருக்கு மரியாதை செலுத்துகிறார்கள் அவ்வளவுதான். புத்தர் கடவுள் வழிபாட்டை பற்றி எதுவும் சொல்லவில்லை. அவர் மனிதர்களுக்கு அறிவுரை மட்டுமே வழங்கியுள்ளார். புத்தர் ஒரு துறவி. அவர் பின் வந்தவர்கள் அதை மதமாக மாற்றிவிட்டார்கள்

    • @ganeshannanjil2415
      @ganeshannanjil2415 ปีที่แล้ว +8

      Suki nowadays speaking politics

    • @jothiparam
      @jothiparam ปีที่แล้ว +13

      தத்துவங்கள் தான் பின்னாளில் மதமாக்கப்படுகிறது..

    • @ganeshkumar-fr2jr
      @ganeshkumar-fr2jr ปีที่แล้ว +2

      @@jothiparam உண்மை

  • @Hari_0821
    @Hari_0821 ปีที่แล้ว +6

    ஆசீவகமே சிறந்தது
    மற்றும் சித்திரங்களும் நல்லவர்கள்

  • @SMRaja-rz4qy
    @SMRaja-rz4qy ปีที่แล้ว +332

    இந்து மதத்தில் மன்னிப்பு கிடையாது தப்பு செய்தவன் தன்டனை அனுபவிக்க வேண்டும் கர்மா நிச்சயம் யாரையும் விட்டுவைக்காது ...

    • @mercury7635
      @mercury7635 ปีที่แล้ว +18

      பிரார்த்தனை ஸ்நான மந்திரம் எதற்கு? உன் பாவங்கள் மன்னிக்கப்பட வினைகளை தீர்க்கும் விநாயகன் பிறந்தான் என்று ஏன் சொல்கிறாய்?
      பாவம் செய்தவன் தன் பாவத்திற்கு மனம் வருந்தி திருந்தினால், அதற்கு பின் தன்னை தவறு செய்யாமல் காத்துக் கொள்வான் எனில் தவறு நிச்சயம் மன்னிக்கப்படும்.

    • @mercury7635
      @mercury7635 ปีที่แล้ว

      @mptreaction182 பிறக்கும் போதே பாவத்தில் தான் பிறக்கின்றோம். பாவமற துப்புரவானேன் என சொல்வதற்கேதுவாக தன் இருதயத்தில் சுத்தமுள்ள மனுஷன் யார்?
      பாவம் செய்யாத மனுஷன் உலகத்திலே எவரேனும் உண்டா?
      மனுஷன் = மண் + ஈசன்
      மண் = இச்சையில் ஒழுங்கின்மை ( பாவம் எனும் இருள்)
      ஈசன்‌= இச்சையில் ஒழுக்கம் ( இருளை நீக்கும் வெளிச்சம்)
      பாவ இருளிலிருந்து வெளிச்சத்தை நோக்கியபயணமே வாழ்க்கை.
      இச்சை வினைமுற்றை பெறுமாயின் மரணம். எப்பொழுது வேணடுமானாலும் நிகழலாம்.
      நீசனை கொன்று ஈசனை வெளிப்படுத்து இதுதான் வாழ்க்கை.

    • @jesuanandam5268
      @jesuanandam5268 ปีที่แล้ว +24

      பிராமணாலுக்கு 100 ரூபாயும் ஒரு வெள்ளை வேட்டியும் கொடுத்தா பாவம் அவங்களுக்கு போயிரும்.

    • @jeevaguna6463
      @jeevaguna6463 ปีที่แล้ว +4

      தோழர் இந்த வீடியோ முழுமையா பார்த்தீர்களா ஐயா சொல்வது போல் பாவ மன்னிப்பும் பரிகாரமும் புனித யாத்திரையும் எதற்கு

    • @SMRaja-rz4qy
      @SMRaja-rz4qy ปีที่แล้ว

      ​@@jeevaguna6463எதை பன்னினாலும் பலன் இல்லை பாவம் மன்னிக்கப்படும்னு இந்து மதத்தில் எங்கும் சொல்லப்படவில்லை தேங்கா பழம், பூசை, புனித யாத்திரை இதெல்லாம் அவரவர் மன சமாதானம் மற்றபடி புன்னியம் செய்து கர்மாவை குறைக்க முடியுமே தவிர இல்லாமல் செய்ய முடியாது நாம் தெரியாமல் செய்யும் தவறுக்கும் கூட அதற்கேற்றாட்போல் தண்டனை உண்டு உதாரனமாக நான் சிறுவனாக இருந்த போது பட்டாம்பூச்சி ஓணான் எலி போன்ற உயிரினத்தை கொன்று உள்ளேன் எனக்கு அது தவறு என்று தெரியாது ஆனால் அவை இறந்து விட்டது அந்த பாவம் என்னை சேருமா? சேராதா ?

  • @ManickkavasakamTMV
    @ManickkavasakamTMV ปีที่แล้ว +15

    மீண்டும் தவறுகள் செய்யாமல் இருப்பதே, கேட்கப்படும் மன்னிப்பிற்கு ஒரு தர்மம்.

  • @ramnarayankrishna6595
    @ramnarayankrishna6595 ปีที่แล้ว +82

    பாவமன்னிப்பு என்பது கிருஸ்துவத்தில் உண்டு.

    • @KKHALILURRAHMAN423
      @KKHALILURRAHMAN423 ปีที่แล้ว +1

      பாவத்தை மன்னிப்பது யார்?

    • @Just_Entertain.
      @Just_Entertain. ปีที่แล้ว

      Pavathai unarnthu athai vittu vidugiravane mannikapaduvan.. meendum meendum pavam seithu pavamanippu kooruvorgalluku pavam mannikapaduvathillai..

    • @Half_Nallavan
      @Half_Nallavan ปีที่แล้ว +2

      😆 மந்திரம் சொல்றதுக்கு காசு குடுத்து, அவன் ஒரு நாலு சுலோகம், பரிகாரம் சொன்னா, எல்லாம் மன்னிக்கப்படும் ஓய் 😆

    • @ajaiprakathese
      @ajaiprakathese 4 หลายเดือนก่อน

      பாவத்தை பற்றிய அறிவு வந்த பிறகு செய்யும் பாவங்களுக்கு தண்டனையோடு கூடிய மன்னிப்பு மட்டுமே உள்ளது அந்த தண்டனை அனுபவிக்கும் போது தான் அந்த மன்னிப்பு முழுமை அடையும்❤❤

    • @sudhakarmohan7098
      @sudhakarmohan7098 หลายเดือนก่อน

      ​@@ajaiprakatheseஏதோ ஒளரு

  • @உண்மையைஉரக்கசொல்-ச3வ

    இந்து மதத்தில் மன்னிப்பு இல்லை ,வினை விதைத்தவன் வினை அறுப்பான்,

    • @yamkochi
      @yamkochi ปีที่แล้ว

      அப்புறம் பாவபரிகாரம் என்று சொல்லி ஒரு குரூப்பு சாமியாருங்க அலைகிறானுங்க.. அவுங்க மொள்ளமாரிங்களா? அதையும் நம்பி கத்தையாக பணத்தை கொண்டு போடுறாங்களே அவர்கள் முட்டாள்களா? அத்தனையும் வேஸ்டா 😝😝
      மக்கா மதீனா ஜெருசலேம் வேளாங்கண்ணி.. பழனி திருப்பதி... மொத்தமும் கோவிந்தா கோவிந்தா😂😂

    • @letsgetbetterbydau
      @letsgetbetterbydau ปีที่แล้ว

      Loosu payale

    • @Half_Nallavan
      @Half_Nallavan ปีที่แล้ว +5

      😆 மந்திரம் சொல்றதுக்கு காசு குடுத்து, அவன் ஒரு நாலு சுலோகம், பரிகாரம் சொன்னா, எல்லாம் மன்னிக்கப்படும் ஓய் 😆

    • @rasakumar3850
      @rasakumar3850 ปีที่แล้ว +2

      பரிகாரம் செய்து பாவத்திலிருந்து விடுவித்துக்கொள்ளலாம்
      வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பது தமிழ்க் கூற்று போல் உள்ளது. இந்து மதத்துக்குள் சேர்க்க வேண்டாம்.

    • @ELP1791
      @ELP1791 ปีที่แล้ว

      ​@@rasakumar3850பரிகாரத்தை ஏற்படுத்தியவர்கள் புரோகிதர்கள் , கர்ம (வினை பயனை ) வினையை அனுபவித்து தீர வேண்டும்.

  • @thalapathydmk5720
    @thalapathydmk5720 ปีที่แล้ว +12

    மிக சரியான கருத்துகீதையில் SRI கிருஷ்ணர் இவ்வாறே குப்பிடுகிறார். கோடி நன்றி வணக்கம்

    • @dhanapalm2606
      @dhanapalm2606 หลายเดือนก่อน

      கீதையைப் படிக்காமல் குர்ஆனைத் தொடாமல் பைபிளைப் தூக்கி எறிந்து எவனொருவன் நல்லவனாக இருக்கிறானோ அவனைத் தான் இயற்கையே விரும்பும்

  • @vram5853
    @vram5853 ปีที่แล้ว +4

    நம் நமது சக மனிதனை மன்னித்தால் இறைவன் நம்மை மன்னிப்பார் என்று பலர் சொல்லி நான் கேட்டிருக்கிறேன்!!

  • @arasappansubbaiah8464
    @arasappansubbaiah8464 2 หลายเดือนก่อน +15

    மிகச் சரியான சிந்தனை அதனால் தான் பௌத்தம் வளர்ந்த நாடுகள் மென்மேலும் வளர்ந்து வருகின்றன

    • @JegatheeswaryMohanathas
      @JegatheeswaryMohanathas หลายเดือนก่อน

      பௌத்த நாடு தானே இலங்கை அது ஏன் வளரவில்லை.

    • @RATSARAN
      @RATSARAN 18 วันที่ผ่านมา

      @@JegatheeswaryMohanathas athan Prabakaran theeviravathi 30 varushama thinnutane

    • @RATSARAN
      @RATSARAN 18 วันที่ผ่านมา

      @@JegatheeswaryMohanathas engalaukku oru nalla thalaivan irukkiran AKD president brother ANura avar paarthukolvar engalai

  • @aotdyodoycoyfoyc9y
    @aotdyodoycoyfoyc9y ปีที่แล้ว +16

    எந்த மதமும் நீ என்ன வேண்டும் என்றாலும் செய் கடவுள் மன்னிப்பார் என்று சொல்லவில்லை.. நமது புரிதலில் கோளாறு

    • @rasakumar3850
      @rasakumar3850 ปีที่แล้ว

      மற்ற மதங்கள் தவறு செய்வதை ஊக்குவிப்பதாக ஐயா கூறவில்லை. மற்ற மதங்கள் மனிதர்கள் தவற்றைக் கட்டுப்படுத்த அதிகம் நினைத்ததில்லை

    • @aotdyodoycoyfoyc9y
      @aotdyodoycoyfoyc9y ปีที่แล้ว

      ​@@rasakumar3850 நரகம் என்று எல்லா மதங்களும் போதித்ததை என்ன சொல்வீர்கள்?

    • @rasakumar3850
      @rasakumar3850 ปีที่แล้ว

      @@aotdyodoycoyfoyc9y இறந்தபின் எப்படி இருப்போம் என்ற எண்ணத்தோடு இருப்பவர்கள் உங்களைப் பொருத்தவரை எவ்வளவு என்கிறீர்கள்?
      உலகில் இருக்கும்போது என்ன செய்ய வேண்டும் எப்படி இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இருப்பது முக்கியம் என்பதுதானே சரி?

    • @aotdyodoycoyfoyc9y
      @aotdyodoycoyfoyc9y ปีที่แล้ว

      @@rasakumar3850 போதிக்கிறதா இல்லை யா என்பது தான் இங்கே முக்கியம்

    • @rasakumar3850
      @rasakumar3850 ปีที่แล้ว

      @@aotdyodoycoyfoyc9y நரகத்தைப் பற்றிப் போதிப்பதில் உபயோகம் கம்மி என்பதுதான் முக்கியம். உலகில் இருக்கையில் எப்படி நடந்தால் அனைவருக்கும் அனைத்துக்கும் நலம் என எடுத்துறைப்பதே முக்கியம்.

  • @sujathachandrasekaran9816
    @sujathachandrasekaran9816 ปีที่แล้ว +14

    உன் தவறை நீயே..சிந்தித்தால்... உனக்கு மிஞ்சிய வக்கீலும் இல்லை....
    உன் மனச்சாட்சிக்கு மிஞ்சிய ஜட்ஜூம் இல்லை..

  • @naveen94963
    @naveen94963 ปีที่แล้ว +43

    பக்தி மார்க்கம் தவறை மன்னிக்கும் என்று கூறவில்லை. பக்தி என்பது இறைவன் மீது வைக்கும் பற்று. இறைவன் எந்த மலமும் கலவாத சோதிமயமான ஒருவன். அவனை முழுமையாக மனதில் ஏற்பவறுக்கு தன் செயலில் இருந்து கன்மம் விளகும்‌. எப்படி என்றால் தவறு செய்தால் கடவுள் அடிப்பான் என்று நல்லது செய்தால் அவன் அனைப்பான் என்று இருப்பர். உணர்வால் இறைவனை அடைவது தான் பக்தி மார்க்கம். பூசையும் பரிகாரமும் பிற்காலத்தில் உள் நுழைந்த பிழை. திருமுறைகள் எதிலும் பரிகாரம் செய்ய சொல்லவில்லை.

  • @avenkatapathyhari8895
    @avenkatapathyhari8895 ปีที่แล้ว +138

    இந்து மதம் அப்படி சொன்னதே இல்லை. கர்மவினை பயனை அனுபவித்தே ஆகவேண்டும். புத்தரை இங்கு யாருமே வெறுத்ததும் இல்லை. தாம் இப்படி முதல் முறையாக கூறக்கேட்கிறோம்..

    • @sundararajulupanneerchelva5457
      @sundararajulupanneerchelva5457 ปีที่แล้ว

      Ok dog then why PARPANS suggest homam and other religious ceremonies to escape karma!
      Do not cry!
      Hinduism full of irrational ILLOGICAL and promote sex perverted gods!

    • @Tamizhan108-o1l
      @Tamizhan108-o1l ปีที่แล้ว +3

      Suki sivam niram maari naalachu

    • @kugankumaresan9819
      @kugankumaresan9819 ปีที่แล้ว

      ஆசையை துறந்துவிடு என்றார் ஏன்? தப்பு பண்ணமாட்டீர்கள் அப்படி நடந்தால் பாவம் பண்ணமாட்டோம் என்று தான், இந்துமதத்தில் தப்பு செய்தவன் தண்டனை அடைவான், அதற்கு பரிகாரம் உண்டு, அதனால் முழுப்பாவமும் மன்னிக்கப்படாது, 100/50சதவீதம் குறையும், ஆனால் முழுவதையும் அனுபவித்தே ஆகவேண்டும், மன்னிப்பவர் இந்து கடவுள்கள் கிடையாது, தண்டனை கொடுப்பவரும் இந்து கடவுள்கிடையாது அவனவன் விதைத்ததை அவனவன் அனுபவிப்பான்

    • @perumal1436
      @perumal1436 ปีที่แล้ว +2

      Even oru mesenari kikuli

    • @user_uuwi
      @user_uuwi ปีที่แล้ว +1

      கர்மவினை என்பதே கிருஷ்ணர் பகவத்கீதைல சொன்னது, அத ஆட்டையபோட்டு புத்தர் சொன்னார்னு சொல்லுதாங்க 😄,
      அவன்ககிட்ட ஒரு Source உம் இல்ல💯

  • @NareshKumar-cw8pi
    @NareshKumar-cw8pi ปีที่แล้ว +4

    பாவிகளே என்னிடம் வாருங்கள் என்று சொன்னால் அவர் தான் கடவுள்...

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 ปีที่แล้ว +92

    நிதர்சண உண்மை ஐயா.🎉🎉🎉🎉🎉🎉

  • @செந்தூர்வேலன்-ல1ன
    @செந்தூர்வேலன்-ல1ன ปีที่แล้ว +28

    தப்பு செய்தவனுக்கு உரிய தண்டனை உண்டு..கிருஷ்ணர் கூற்று

    • @karikalan8589
      @karikalan8589 ปีที่แล้ว

      KRUCCHINAN...OLUNGAADAA😂

    • @parameswaran8406
      @parameswaran8406 6 หลายเดือนก่อน

      ​@@karikalan8589yaaru olungu intha ulagathula ithu varaikkum oruthan kooda pirakkala pirakkapovathum illa.

  • @possiblevision1097
    @possiblevision1097 ปีที่แล้ว +11

    ஐயா மனிதன் தவறு செய்யும் பலகீனனாக வே படைக்கப்பட்டுள்ளான்
    வருந்தி திருந்தி மன்னிப்புக் கேட்டால் இறைவன் கருணையிருந்தால் மன்னிப்பு உண்டு🎉❤.

  • @balasubramanianramanadas2970
    @balasubramanianramanadas2970 ปีที่แล้ว +1

    உண்டதெல்லாம் மலமே
    உரைத்ததெல்லாம் பொய்யே
    கண்டதெல்லாம் கனவே
    அறிந்ததெல்லாம் அற்பமே
    கொண்டதெல்லாம் ஆசையே
    உறவெல்லாம் பிரிவே
    பெற்றதெல்லாம் புண்ணே

  • @newvrison3092
    @newvrison3092 ปีที่แล้ว +13

    இந்து சமயத்தில் மன்னிப்பு கிடையாது தப்பு பன்னாவன் தண்டனை அனுபிக்க வேண்டும் விதியை வெல்ல முடியாது

  • @murugeswari5134
    @murugeswari5134 11 หลายเดือนก่อน +1

    இந்து மதம் மட்டுமே unmaye மதம் ஓம் namasivaya போற்றி போற்றி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mathivananr7358
    @mathivananr7358 19 วันที่ผ่านมา

    தத்துவங்கள் எல்லாம் உதவாது, அறிவும், ஆரோக்கியமான உடலும் இருந்தால் நன்றாகவே வாழலாம்.

  • @sreenidhigk4508
    @sreenidhigk4508 ปีที่แล้ว +1

    புத்தரும் சமணரும் புறநொரைக்க பக்தருக்கு அருள் செய்து பயின்றவனே Om namasivaya

  • @AbiJoreesh
    @AbiJoreesh 22 ชั่วโมงที่ผ่านมา

    ஆமாம் எல்லா பாவங்களும் மன்னிக்கப்படும். ஆனால் மறுபடியும் பாவம் செய்யாமல் இரு என்பதே விளக்கம். மறுபடியும் பாவம் செய் மறுபடியும் மன்னிக்கப்படும் என்பது அல்ல....

  • @GT80_UK
    @GT80_UK ปีที่แล้ว +4

    அருமையான பேச்சு. மதவாதிகளுக்கு சாட்டையடி. மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏

    • @jayaraj2479
      @jayaraj2479 ปีที่แล้ว

      மயிர

    • @GT80_UK
      @GT80_UK ปีที่แล้ว

      @@jayaraj2479 I'm sorry I'm not ask ur middle name மயிர்

  • @prkaliappankaliappan8339
    @prkaliappankaliappan8339 ปีที่แล้ว +45

    தரமான உரை.

    • @kandaswamy7207
      @kandaswamy7207 ปีที่แล้ว

      வெங்காய உரை

    • @arunachalamgovi3854
      @arunachalamgovi3854 ปีที่แล้ว +2

      ​@@kandaswamy7207sooththu erikiradhaa😂😂

    • @Memoryloss12345
      @Memoryloss12345 ปีที่แล้ว +1

      தரமான உரை இல்லை. தவறான உரை

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 หลายเดือนก่อน

    அருமையான பேச்சு. வாழ்த்துக்கள். 🙏

  • @iyappaiyappa4596
    @iyappaiyappa4596 ปีที่แล้ว +48

    கிருத்துவத்தில்தான் மன்னிப்பு.இந்துக்களிடம் இல்லை.முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

    • @mercyprakash7081
      @mercyprakash7081 ปีที่แล้ว +1

      முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது தமிழர் தத்துவம்..... அதற்கு மதம் தேவையில்லை.

    • @karikalan8589
      @karikalan8589 ปีที่แล้ว +2

      APPO...THIRUPATHY....VUNDIYAL😂😂😂😂😂

    • @iyappaiyappa4596
      @iyappaiyappa4596 ปีที่แล้ว +2

      @@karikalan8589 அன்பளிப்பு.நீ என்ன பணம் வாங்கிட்டு பாவம் மன்னிப்பு கேட்கிறதுன்னு நெனச்சியா?

    • @karikalan8589
      @karikalan8589 ปีที่แล้ว +1

      @@iyappaiyappa4596 KADAVUL....KEATTAARAA....LANJAM....PAAPPANUNGA....POLAKKIRATHUKKU.....VACCHA....VUNDIAL....SANKIS.

    • @iyappaiyappa4596
      @iyappaiyappa4596 ปีที่แล้ว

      @@karikalan8589 தமிழில் எழுதுடா

  • @pichaimuthud5304
    @pichaimuthud5304 ปีที่แล้ว

    Ayya,
    You have explained the philosophy of budda in a simplified manner even though it is BITTER for others. My sincere salute. Vazga 🙏valamudan.

  • @thulasiramann1183
    @thulasiramann1183 15 วันที่ผ่านมา

    மிக சரி. உலகளாவிய உண்மை ❤

  • @varalakshmi5956
    @varalakshmi5956 10 วันที่ผ่านมา

    என்ன பாவம் வந்தது
    அவரவர் பாவத்தை தான்
    அனுபவிக்கினாறனர்இதில்
    புத்தரின்பாவமவேறா
    நீங்கள் மாறிவிட்டிர்கள்
    அமைதியா காஇருப்பதுநலமாகும்

  • @ArunArun-mn1zx
    @ArunArun-mn1zx 5 หลายเดือนก่อน +2

    கடவுளை உருவாக்குனவனே மனுசதானே

  • @ஸ்ரீமத்பாகவதம்சேவைமையம்

    விரதங்கள் இருக்கும் போது உணவை தவிர்க்கிறோம் உடலை மனதை வருத்திக் கொள்கிறோம் வருந்துகிறோம் இது பாவத்திற்கு பிராயச்சித்தமாக அமைகிறது மனம் திருந்தி இனி முடிந்தவரை பாவம் செய்ய மாட்டேன் இன்று இரவு நீ சரணாகதி அடையும்போது நம் பாவங்கள் தொலைகின்றன

  • @nirmalamasilamani8753
    @nirmalamasilamani8753 ปีที่แล้ว +11

    புத்தரை யாரும் மறுக்கவில்லை
    துறவரமும்
    பிச்சை எடுத்தலும்
    ஏற்று கொள்ள முடியாது
    உங்கள் அப்பா துறைவியானால் நீங்கள் இல்லை
    புரியாமல் பேச வேண்டாம்

  • @Dineshkumar-xy5rr
    @Dineshkumar-xy5rr 13 ชั่วโมงที่ผ่านมา

    சிலப்பதிகாரம்... ஊழ் வினை உருத்து வந்து ஊட்டும்....
    தமிழர்க்கு... அறம் உண்டு.... விதி வலியது என்பதை நாம் அறிந்தவர்கள்...

  • @ramakrishnank1076
    @ramakrishnank1076 ปีที่แล้ว

    கடவுள் மனிதன் செய்கின்ற நல்ல கெட்ட விஷயங்களுக்கு சாட்சியாக மட்டுமே இருக்கிறார்.நாம் எதை செய்கிறோமொ அதற்கான பலனை அனுப்பவிக்க வேண்டும்.ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர்வினை உண்டு.இது அறிவியல்.

  • @தமிழன்-ப1ழ
    @தமிழன்-ப1ழ 11 หลายเดือนก่อน

    என்னுடைய கருத்து... பாவம் வேறு பழி வேறு தண்டனை வேறு... 🙏

  • @janakarajmanickam5978
    @janakarajmanickam5978 4 หลายเดือนก่อน

    புத்தர், நியூட்டனின் இயக்கவியல் விதிகளை நினைவூட்டுகிறது... ஒவ்வொரு விசைக்கும் அதற்கு சமமான எதிர் விசையுண்டு .. என்பதா ஐயா...

  • @namachivayamgnanaguru7630
    @namachivayamgnanaguru7630 หลายเดือนก่อน

    மிக சரி . நாம் புத்தரை பின் பற்றியிருக்க வேண்டும் . சிதம்பரம் கோவில், திருப்பதி கோவில் போன்ற பிரச்சனைகளும் அதை வைத்து அரசியல் கூத்துக்களும் நேர்ந்தியிருக்காது

  • @nagarajanmayandy
    @nagarajanmayandy ปีที่แล้ว +2

    பிராமணர் கூட்டம் தான் புத்தனை துறத்தியது

  • @ulagalamsivapuram
    @ulagalamsivapuram 5 หลายเดือนก่อน

    பன்னிரு திருமுறையை நன்றாக ஓதவும் உணரவும் நண்பர் சுகிசிவம் வீட்டிலேயே புதையல் வச்சிக்கிட்டு வெளியில தேடிட்டு இருக்காரு இவரு❤❤ இவங்கள எல்லாம் ஒண்ணுமே பண்ண முடியாது❤❤ பெத்த அப்பாவ விட்டுட்டு ஊர்ல இருக்குற அப்பாவ எல்லாம் பாராட்டி என்ன பயன்❤❤❤❤❤

  • @rsattiassilan4668
    @rsattiassilan4668 ปีที่แล้ว +2

    ஆசீவகம் இதைத்தான் போதித்தது

  • @ramalingamb1291
    @ramalingamb1291 ปีที่แล้ว +1

    மன்னிப்பே இல்லை என்றால் எதுக்கு கடவுளை கும்பிடனும்.கடவுளே தேவை இல்லையே.

  • @AADUKUTTY
    @AADUKUTTY ปีที่แล้ว +10

    அப்புறம் எதுக்கு ஐயா மகா பாரதத்துல தர்மரை தவிர மற்றவர்கள் எல்லாம் நரகத்துக்கு போனாங்க...நீங்கள் செய்த பாவத்திற்காகு பலன் கிடைத்தே தீரும்...யாராக இருந்தாலும் கூட ...நீங்க சொல்ற மாதிரி நீங்க சொன்னதைதான் நான் முதன்முதலில் கேக்குறேன்....🙏🏽🙏🏽

    • @rasakumar3850
      @rasakumar3850 ปีที่แล้ว

      புத்தர் இவ்வுலகில் அனைவரும் நலத்துடன் இருக்க வழிகளை சொல்லியிருக்கிறார். மற்ற மதம் கற்பித்தவர்கள் இறந்தபின் சொர்க்கத்தில் எப்படி இருப்போம் என்ற தேவையில்லாததைக் கற்பித்திருக்கிறார்கள்.

  • @ganeshkumar-fr2jr
    @ganeshkumar-fr2jr ปีที่แล้ว +13

    புத்தர் சொன்னதுதான் உண்மை.

  • @SIVAKUMART-m8n
    @SIVAKUMART-m8n 8 วันที่ผ่านมา

    நாம் எந்த துன்பம் அடைந்தாலும் உடல் மனம் புத்தியில் தான் அனுபவிக்கமுடியும் .
    ஆனால் வேதம் தத் த்வம் அசி , நீ அதுவாகத்தான் இருக்கிறாய் , அதாவது உடல் மனம் புத்தியற்ற ப்ரஹ்மமாக தான் இருக்கின்றாய் .
    உடல் மனம் புத்தி இவைகளின் மீது பற்று அற்றவனுக்கு , முன்னால் செய்த துன்பத்தின் பலனை பக்குவத்துடன் ஏற்றுக்கொண்டு விடுவான் . இந்த இடத்தில் தான் பௌத்தம் , ஆதி சங்கரரிடம் தோற்றது

    • @jayanthinagarajan5516
      @jayanthinagarajan5516 8 วันที่ผ่านมา

      வேதம் யாருக்கு தெரியும்
      பாமரனுக்கு வேதத்தை பற்றி தெரியுமா
      வேதத்தின் உட் பொருள் விளக்கம் தெரிந்தவர் தப்பு செய்யாமல் இருப்பார்
      புத்தர் பண்டிதர் முதல் பாமரர் வரை புரிந்துக் கொள்ளும் விதத்தில் சொன்னார்
      வேதத்தின் விஷயம் தெரிந்தவர் எந்த துன்பத்தையும் பக்குவமாக ஏற்றுக் கொள்வார்கள்
      வேதம் பொருள் தெரியாதவா என்ன செய்வா

  • @prabu2009
    @prabu2009 ปีที่แล้ว +30

    பாவமன்னிப்பு கேட்டுட்டு ரேப் கூட பண்ணலாம்

  • @rajeshmuthukumar7566
    @rajeshmuthukumar7566 ปีที่แล้ว +14

    பாவ மன்னிப்பு இந்து மதத்தில் கிடையாது

  • @ts.nathan7786
    @ts.nathan7786 ปีที่แล้ว +1

    அப்போ, புத்தர் எதிரிகளை மன்னிக்கனும்னு சொன்னாரா, மன்னிக்க வேண்டாம்னு சொன்னாரா? பார்பனர்களால் தடம் மாற வேண்டாம்.

  • @NarayananNarayanan-vl5jl
    @NarayananNarayanan-vl5jl ปีที่แล้ว

    சுகி சிவம் அவர்களே நீங்கள் கிறிஸ்தவத்தை நன்றாக உருட்டுவது மகிழ்ச்சி

  • @SubramaniSubramani-lf6mj
    @SubramaniSubramani-lf6mj ปีที่แล้ว

    சரியா சொன்னீங்க நன்றி 👍👍👍👍🙏🙏🙏

  • @Martin-ue8gf
    @Martin-ue8gf ปีที่แล้ว +4

    ஆனாலும் எங்கள் தேவனாகிய ஆண்டவரிடத்தில் இரக்கங்களும் மன்னிப்புகளும் உண்டு.

  • @s.niranjana7558
    @s.niranjana7558 ปีที่แล้ว

    Its true 👌💯
    Thanks Hiruji

  • @பழநிசாமிஈசுவரன்
    @பழநிசாமிஈசுவரன் 11 หลายเดือนก่อน

    புத்தர் சொன்னது உண்மை 💞

  • @vkavin9070
    @vkavin9070 ปีที่แล้ว +1

    உண்மை தான் அவர் பாவ புண்ணியத்திற்கு எற்ற விணை கிடைத்தே தீரும்

  • @vasanthyparuwathy7059
    @vasanthyparuwathy7059 หลายเดือนก่อน

    அதுதான் கர்மா அருமை ஜயா🙏

  • @marimuthuk3000
    @marimuthuk3000 11 หลายเดือนก่อน

    அருமை அருமை ஐயா சரியானது என்று தெளிவாக தெரிந்தது நன்று நன்றி ஐயா மக்களே புரிந்துகொள்ளுங்கள் சூப்பர் சூப்பர் சரியான விளக்கம்

  • @mrcnewton6045
    @mrcnewton6045 ปีที่แล้ว +1

    உண்மை.. நமக்கு ஏத்துக்குற மனம் இல்லை அதுதான்

  • @saravanakumar536
    @saravanakumar536 5 หลายเดือนก่อน +1

    True..

  • @saleembasha2386
    @saleembasha2386 23 วันที่ผ่านมา

    தெரிந்து வேண்டுமென்றே செய்யும் பாவங்களுக்கு மன்னிப்பு உண்டு என்று எந்த மதமும் கூறவில்லை என்று நினைக்கிறேன்

  • @ceeness5334
    @ceeness5334 ปีที่แล้ว +3

    என்ன ஆச்சு இவருக்கு இவ்வளவு படிச்சும் கூட அடிப்படை கூட புரிந்து கொள்ளாமல் இருக்காரே !!!!

  • @jamesraadan6772
    @jamesraadan6772 ปีที่แล้ว +1

    இயேசு கிறிஸ்து மட்டும் மன்னிப்பார்

  • @santhisidharthan1225
    @santhisidharthan1225 ปีที่แล้ว +1

    தவறுசெய்த பிறகே தவறுஎன உணர்கிறான்.

  • @rjmusic4290
    @rjmusic4290 ปีที่แล้ว +1

    மனிதனின் இயல்பு பாவம் செய்வது தான். அதை கடவுள் மன்னிப்பார் . ஆனால் அதை திரும்பச் செய்யக்கூடாது. அது தான் கடவுள் நம்மிடம் எதிர்பார்ப்பது. நம் பாவத்துக்கு தக்க தண்டனை நம் சாவுக்குக் பின் நமக்கு கடவுள் தருவார் என்ற நம்பிக்கை கிறிஸ்தவ மதத்தின் சிறப்பு. இந்த பிறவியிலேயே நம் செயல்களுக்கு தகுந்த நன்மையோ தண்டனையோ கிடையாது.

    • @YethapurAjith
      @YethapurAjith ปีที่แล้ว

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👌👌🏆

  • @aghorncentre3467
    @aghorncentre3467 ปีที่แล้ว

    Than manaivi & pillaigalai vittutu sevuru yeri gudhitha odi pona butharin ubadesam yeppadi saeiyaga irukkum ayya?

  • @veluparvathy2116
    @veluparvathy2116 ปีที่แล้ว +3

    அருமை ஐயா

  • @sundararajk8646
    @sundararajk8646 ปีที่แล้ว

    Before Buddha our Sanatan DHARMA says what we sow so we REAP.
    MANY WANT to underrate our DHARMA. PLEASE 🙏

  • @balan4523
    @balan4523 ปีที่แล้ว +1

    நல்ல உருட்டு,, தசரதன் பாவம் பிள்ளையை விட்டு பிரிவு.... கர்மா பூமராங்

  • @preparingminds-silamsharif1957
    @preparingminds-silamsharif1957 ปีที่แล้ว

    The only philosopher made the statement for the entire humanity without discrimination ..Buddhism is really good,it says general for all like Islam.But in Islam one can seek apology and it will be forgiven ,Buddhism -No..
    Forgiveness is to relive with genuinity ..

  • @nseetharaman6390
    @nseetharaman6390 2 หลายเดือนก่อน

    செயலிலே விளைவாக வருவது தெய்வமே!

  • @manikandank4076
    @manikandank4076 ปีที่แล้ว +9

    Namo Buddha 🙏🙏🙏🙏

  • @jeevaj3498
    @jeevaj3498 ปีที่แล้ว +2

    True words sir

  • @rajavenkatesh6291
    @rajavenkatesh6291 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் அய்யா 🎉

  • @dhanasekarramu7988
    @dhanasekarramu7988 ปีที่แล้ว +2

    இவர் என்னதான் இழிவு படுத்துவது போல பேசினால் அதுவும் பாவக் கணக்கில் சேரும் என்பதை பற்றி இருக்கும் கவலை இல்லை
    பேசச் சொன்னவர் பணம் கொடுத்தால் போதும்

  • @kukumet2816
    @kukumet2816 13 วันที่ผ่านมา

    Yes 💯 percent correct sir

  • @SelvaRani-wu7jb
    @SelvaRani-wu7jb 11 หลายเดือนก่อน

    புத்தர் நேபாளம் நாட்டை சேர்ந்தவர்..

  • @schoolkid1809
    @schoolkid1809 ปีที่แล้ว

    👀✨👌🔥வேற லெவல் உண்மை-ங்க

  • @BalamuruganBalamurugan-n2n
    @BalamuruganBalamurugan-n2n ปีที่แล้ว +2

    இயேசுவே உண்மையான தெய்வம்

  • @majaykumar6300
    @majaykumar6300 2 หลายเดือนก่อน

    கிறிஸ்தவத்தில் மன்னிப்பு உண்டு.. ஆனால், பாவத்தின் விளைவுகளை நிச்சயம் அனுபவித்தே ஆகவேண்டும்.

  • @sivakumars6889
    @sivakumars6889 ปีที่แล้ว +1

    அருமையான கருத்து

    • @SkS1823
      @SkS1823 ปีที่แล้ว +1

      மயிர் கருத்து இவன் ஒரு ஆளு மயிரு நீ தான் இவன் பேசுரதை கேக்கணும்

  • @sakthivelpothi9479
    @sakthivelpothi9479 10 หลายเดือนก่อน

    நல்ல பதிவு சார் சூப்பர்

  • @manickavasagammanickavasag9829
    @manickavasagammanickavasag9829 4 วันที่ผ่านมา

    ஐயா சரிய சொன்னிங்க நன்றி
    நம்ம தப்ப நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்

  • @nesamonisheila6253
    @nesamonisheila6253 ปีที่แล้ว

    சில பாவத்திற்கு தண்டனை இங்கே இங்கே கிடைத்துவிடும்.பாவத்திற்கு.தண்டனை தண்டனை நியாயத்தீர்ப்பு நாளின் போதுகிடைக்கும்

  • @redyhkhan
    @redyhkhan ปีที่แล้ว

    நன்றி ஐயா..

  • @ragaasuran7701
    @ragaasuran7701 ปีที่แล้ว

    அருமை சார் , வாழ்க, வாழ்த்துகள்.

  • @ramanlaxman9536
    @ramanlaxman9536 ปีที่แล้ว +3

    புத்தருக்கு முன்பாகவே இதை சொல்லி விட்டார்கள் அய்யா கர்மா

    • @rasakumar3850
      @rasakumar3850 ปีที่แล้ว +1

      அதே நேரத்தில் பரிகாரமும் வந்துவிட்டது ஐயா

  • @vaithiananth326
    @vaithiananth326 2 หลายเดือนก่อน

    நன்றி அய்யா

  • @mahamuniyappan3841
    @mahamuniyappan3841 ปีที่แล้ว +1

    Well said sugi sir.

  • @goodwayofholyspirit3392
    @goodwayofholyspirit3392 ปีที่แล้ว

    எல்லா பாவமும் மன்னிக்கப்படும் என்றால் கடவுள் எதற்கு?

  • @Equality838
    @Equality838 ปีที่แล้ว

    100% உண்மை Sir👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @vikingvst
    @vikingvst ปีที่แล้ว

    Common man worship Buddha.
    Great man understand and follow Buddha.

  • @godwithoutreligion3543
    @godwithoutreligion3543 หลายเดือนก่อน

    True ayya😊🎉

  • @ravigovind1378
    @ravigovind1378 2 หลายเดือนก่อน

    Athihappadiyaa yesu thaan mannippaar appadeenu solluvaanga atha suhi sir sollave illa super, teknik

  • @UmaUma-mh7bd
    @UmaUma-mh7bd หลายเดือนก่อน +1

    புத்தரை வழிபடுகிற நாடுகள் புத்தர் சொன்னதை சிறிதாவது பின்பற்றுகிறார்கள் என்று சொல்ல முடியுமா? புத்தர் எந்த உயிரையும் கொல்வது பாவம் என்றார், உருவ வழிபாடு அவசியம் இல்லை என்றார், அவரை வழிபடும் நாடுகளில் புத்தரையே உருவ மாக்கி வழிபடுகிறார்கள், எப்போது பார்த்தாலும் நிறைய பேர் நம் நாட்டை பற்றியே குறை சொல்கிறார்களே அது ஏன்?

  • @gardening5164
    @gardening5164 ปีที่แล้ว

    In Christianity we confess our sins on every Sunday or week days before the priest and again started commiting sins. When a person not confessing sins is divided in to two 1.He has no conscious to accept the sins that he had committed. 2. He is away from doing sins.

  • @dspernando26
    @dspernando26 ปีที่แล้ว +2

    கடவுள் இல்லனு சொன்ன புத்தரையும் கடவுளாக வழிபடும் முறை வந்துருச்சு....

  • @Tamizhan108-o1l
    @Tamizhan108-o1l ปีที่แล้ว +1

    Kadavul illai edru sonna putharai kadavul aakiyathu yaru. Bowtham thaan 😂😂😂

  • @viswanaththyagarajan8690
    @viswanaththyagarajan8690 ปีที่แล้ว

    Correct correct all politicans must watch this video

  • @RaviChandran-eh7ug
    @RaviChandran-eh7ug ปีที่แล้ว

    பாவ மன்னிப்பு ங்கிற சடங்கைச் சொல்றீரா அய்யா!

  • @saravanakumarkrengapalayam2463
    @saravanakumarkrengapalayam2463 ปีที่แล้ว

    God will forgive you
    But nervous system doesn't
    This is what budhdha said

  • @venkat2day
    @venkat2day ปีที่แล้ว

    புத்தர்:- எல்லா பாவங்களுக்கும் தண்டனை உண்டு.
    சீனாவும்‌ லங்காவும்😂😂😂😂😂😂