இயேசுவால் தொடப்பட்ட மல்குஸ்|யார் இரந்த மல்குஸ்|shresh ramachandran messages|tamil bible facts

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 พ.ย. 2024

ความคิดเห็น • 54

  • @anuamu9757
    @anuamu9757 2 ปีที่แล้ว +2

    இயேசுவே இயேசுவே ...🙇🙋🙌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏இயேசுவே.... நீர் ஒருவரே போதுமானவர்.

  • @rajasekar4585
    @rajasekar4585 3 ปีที่แล้ว +4

    வாவ்!அருமை.கர்த்தர் உங்களையும் உங்கள் ஊழியங்களையும் இன்னும் ஆசீர்வதிப்பாராக!ஆமென்.

  • @dmanasseh149
    @dmanasseh149 3 ปีที่แล้ว +7

    நூற்றுக்கணக்கான கேள்விகள், சந்தேகங்கள், குழப்பம் ,பைபிளில் எனக்கு இருந்தது .இப்படிப்பட்ட ஒரு ஊழியக்காரன் மூலமாக எனக்கு நூற்றுக்கணக்கான கேள்விகளுக்கு விடை கிடைத்திருக்கிறது. இது என்னுடைய 35 ஆண்டுகால ஏக்கம்.
    அருமை அய்யா வுக்காக நான் ஆண்டவரை ஸ்தோத்திரிக்கிறேன்

  • @Lakshmi-xv2dv
    @Lakshmi-xv2dv ปีที่แล้ว

    ஐயா 🙏🏻 நன்றி அருமையான விளக்கங்கள் இதயம் தொட்ட விளக்கம் நன்றி 🙏🏻 ஆமென் அல்லேலூயா 🙏🏻

    • @traju6908
      @traju6908 8 หลายเดือนก่อน

      😮🎉

    • @traju6908
      @traju6908 8 หลายเดือนก่อน

      🎉😮

  • @paulraj3488
    @paulraj3488 2 ปีที่แล้ว +3

    ஐயா யூதாஸ் காட்டி கொடுத்ததைப் பற்றி நீங்கள் சொன்ன விளக்கத்தை நான் ஏற்கனவே விசுவாசிகளிடம் சொல்லி விட்டேன் பரவாயில்லை நாம் இருவருக்கும் இந்த கருத்தை உணர்த்திய தேவனுக்கு மகிமை உண்டாகட்டும்

  • @Thenseemai-yz4tx
    @Thenseemai-yz4tx 3 ปีที่แล้ว +6

    ஆச்சரியமான உண்மை!
    வேத நிபுணர் S.R.- அவர்களுக்கு பாராட்டுக்கள்.

  • @jayaseelan3766
    @jayaseelan3766 ปีที่แล้ว +1

    அருமையான விவிலிய விளக்கம். 🙏🙏🙏🙏

  • @sathiyavathip5244
    @sathiyavathip5244 3 ปีที่แล้ว +3

    ஐயா,உங்கள் விளக்கம் மிகவும் அருமை,கர்த்தர் உங்கள் குடும்பத்தையும் உங்கள் ஊழியத்தையும் ஆசீர்வதித்து பாதுகாப்பாகவும் வைத்துக்கொள்வார்.ஆமென்🙏

  • @richarddhanaseelan8585
    @richarddhanaseelan8585 2 ปีที่แล้ว

    Thanks for the Christ-glorifying exposition.

  • @illia54
    @illia54 3 ปีที่แล้ว +1

    ஐயா, உங்கள் way of preaching is so interesting.
    நீங்கள் நல்லா சுகம் பெலன் ஜீவன் ஓடு பல இடங்கள் சென்று பல மக்களுக்கு இப்படி ஊழியம் செய்ய வேண்டும் என்று என் பிரார்த்தனைகள்..
    Let all glories goes to Jesus

  • @a.vanathayanvanathayan2594
    @a.vanathayanvanathayan2594 3 ปีที่แล้ว +1

    அருமையான கற்பனை

  • @jesusismysaviour3360
    @jesusismysaviour3360 3 ปีที่แล้ว +1

    அற்புதம்....அற்புதம்.....அற்புதம்...👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👍👍👍👍உண்மையில் இயேசு எப்படி பட்டவர் என்று நன்றாக மண்டையில் உரைத்தது ஐயா...
    எல்லா துதி யும் இயேசு கிறிஸ்து ஒருவருக்கே....

  • @hepsibaharish8509
    @hepsibaharish8509 3 ปีที่แล้ว +1

    மிக அருமை

  • @davidratnam1142
    @davidratnam1142 3 ปีที่แล้ว +2

    Good message God bless

  • @sheelamathew5188
    @sheelamathew5188 3 ปีที่แล้ว +3

    Pastor, your Bible teaching is awesome.You have unravelled a lot of mysterious facts from the bible.lt's very interesting to listen to you.May God bless you and your family abundantly. 🙏🙏

  • @davidnagappa7924
    @davidnagappa7924 3 ปีที่แล้ว +2

    Amen from Thanjavur

  • @iamthatiamgodalmighty2428
    @iamthatiamgodalmighty2428 3 ปีที่แล้ว +1

    ஆமென்

  • @vijayajeyakumar3
    @vijayajeyakumar3 3 ปีที่แล้ว +1

    Amen. Praise the Lord for this Very Nice message Pastor.🙏💐🎉💐🎉💐. God Bless you all your works Pastor. God Bless you & your family. Amen. 🙏💐🎉🎊💐🎉🎊

  • @SebamalaiXavier
    @SebamalaiXavier หลายเดือนก่อน +1

    Brother மிதமிஞ்சிய விளக்கங்களும் உண்டு

  • @PasSBovas
    @PasSBovas 3 ปีที่แล้ว +1

    Praisethelord

  • @Nerdytamizhan
    @Nerdytamizhan 2 ปีที่แล้ว

    Wow

  • @Amaldoss757
    @Amaldoss757 3 ปีที่แล้ว +6

    All praise be to JESUS.

  • @ravim.4429
    @ravim.4429 3 ปีที่แล้ว +1

    Praise The Lord 🙏 Iya. Iam waiting for your new Massages.

  • @JesusSam
    @JesusSam 2 ปีที่แล้ว

    *கோபம் அடைந்தவர்கள்*
    ---------------------------------------------
    1) நாகமான் - 2 இரா 5:11
    2) யோனா - யோனா 4:1
    3) மூத்த குமாரன் - லூக் 15:27,28
    4) உசியா - 2 நாளா 26:17-20
    5) ஏசா - ஆதி 27:44,45
    6) யாக்கோபு - ஆதி 30:2
    7) சிமியோனும், லேவியும் - ஆதி 49:5,7
    8) மோசே - யாத் 11:8
    9) பாலாக் - எண் 24:10,11
    10) சிம்சோன் - நியாதி 14:19
    11) சவுல் - 1 சாமு 11:6
    12) எலியாப் - 1 சாமு 17:28
    13) தாவீது - 2 சாமு 12:4,5
    14) ஆகாஸ்வேரு ராஜா - எஸ்தர் 1:12

  • @satyakumaritimothy3107
    @satyakumaritimothy3107 3 ปีที่แล้ว +1

    Praise God .

  • @parimalaksamuel9709
    @parimalaksamuel9709 3 ปีที่แล้ว +1

    Lord bless this man of God!

  • @kumarasamy8357
    @kumarasamy8357 3 ปีที่แล้ว +1

    Praise the Lord

  • @merlindhas7131
    @merlindhas7131 2 ปีที่แล้ว +1

    💯👌👍🔥🔥👏

  • @sellamahsjohn5862
    @sellamahsjohn5862 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏 Praise The LORD.

  • @delsisamkeyan4451
    @delsisamkeyan4451 3 ปีที่แล้ว +1

    Hallelujah🙌🙌🙌🙌🙌🙌🙋🙋🙋🙋🙋

  • @xavierrajesh1787
    @xavierrajesh1787 3 ปีที่แล้ว +2

    PRAISE THE LORD

  • @thirumoorthi1522
    @thirumoorthi1522 3 ปีที่แล้ว

    Praise God

  • @vethamuthurajansamuel8367
    @vethamuthurajansamuel8367 3 ปีที่แล้ว +1

    Thanks for uploading... Can you please upload the full message of Pastor...

  • @isaacbenedicson9420
    @isaacbenedicson9420 3 ปีที่แล้ว +1

    ஐயா உங்கள் எல்லா messages wonder full& facts but sorry to tell, sound is too much voice is not clear please. Tnq ayya God bless U.

  • @sarahjesus1120
    @sarahjesus1120 3 ปีที่แล้ว +1

    Glory to GOD ✝️

  • @arunasharma795
    @arunasharma795 3 ปีที่แล้ว +2

    From a minister of God, I came to know that malcus used to tell his master about what Jesus was doing with a malicious motive. Once his ear was healed, he repented and became the follower of Jesus and started preaching about Jesus.

  • @ramuc8353
    @ramuc8353 3 ปีที่แล้ว

    Supper

  • @augustalawrence4064
    @augustalawrence4064 3 ปีที่แล้ว

    Praise the Lord Iya and let the Lord Jesus Christ bless you with more knowledge and wisdom 😇🙏🙌😇 we are highly privileged. Amen

  • @anthonyjaypaul9581
    @anthonyjaypaul9581 3 ปีที่แล้ว

    Amen

  • @sarababa683
    @sarababa683 2 ปีที่แล้ว +1

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽👍👍👍❤❤❤❤

  • @naveendgl2265
    @naveendgl2265 3 ปีที่แล้ว +1

    இது அவ்ளோ முக்கியமான விஷயம் இல்லை

  • @lotusdoss
    @lotusdoss 2 ปีที่แล้ว

    Oh my God! It's a good old tape recorder.
    In what way this story is beneficially to mankind?

  • @sjothi-yq1jt
    @sjothi-yq1jt 3 ปีที่แล้ว +4

    தயவுசெய்துஆண்டவரின் ஊழியர்களை தவராக பேச வேண்டாம்

  • @karunaaanandi1339
    @karunaaanandi1339 3 ปีที่แล้ว

    கத்தி கத்தி பேசுவது
    கேட்கவும் பார்க்கவும்
    பயமாக இருக்கிறது
    செய்தியை கேட்கவே
    முடியவில்லை

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 3 ปีที่แล้ว +1

    உன் குடும்ப வம்சம் நாசமா போச்சே - தெரிந்தக்கொள்

  • @supergenerationt.k.a880
    @supergenerationt.k.a880 ปีที่แล้ว +1

    Praise the Lord

  • @jacobchelraj6073
    @jacobchelraj6073 2 ปีที่แล้ว +2

    Praise be to God 🙏

  • @amudhanjayasi1085
    @amudhanjayasi1085 3 ปีที่แล้ว +2

    Amen

  • @santharuby6530
    @santharuby6530 2 ปีที่แล้ว

    Amen

  • @jacobjone9353
    @jacobjone9353 ปีที่แล้ว

    Amen