இருக்கிறவராகவே இருக்கிறேன் வசனத்தின் பின்னனி|YHWH|suresh ramachandran messages|tamil bible facts

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 พ.ย. 2024

ความคิดเห็น • 79

  • @justinesamuel7335
    @justinesamuel7335 8 หลายเดือนก่อน +2

    ஐயா இயேசுவே படைத்த தேவன் என்று நீங்கள் அருமையாக விளக்கம் கொடுத்திருக்கிறீர்கள்.
    நன்றி ஐயா நன்றி.

  • @penieljbi2685
    @penieljbi2685 2 ปีที่แล้ว +4

    இயேசு எனும் நாமம் எவ்வளவு மகத்தானது. Amen
    Thanks pastor for ur useful messages

  • @JWB2024
    @JWB2024 ปีที่แล้ว +2

    Praise the Lord. Glory to God.
    What a wonderful name our Lord Jesus Christ fullfill.
    🎉🎉🎉 Thanks brother.

  • @sellamahsjohn5862
    @sellamahsjohn5862 2 ปีที่แล้ว +2

    🙏🙏🙏 ஆமேன்! அல்லேலுயா! நன்றி! தகப்பனே! என் தேவனின்
    நாமம் என்றென்றும் மகிமைப்படுவதாக 🙏🙏🙏🙏

  • @davidkumar2804
    @davidkumar2804 2 ปีที่แล้ว +1

    நான் மரனிப்பதற்க்குள் தங்களை நேரில் பார்த்தே தீருவேன் கர்த்தர் நாமத்தில்

  • @williamsr8477
    @williamsr8477 2 ปีที่แล้ว +1

    Beautiful...Wonderful.. Excellent Brother 👌👌👌🙏🙏🙏

  • @davidkumar2804
    @davidkumar2804 2 ปีที่แล้ว

    கர்த்தரால் ஆசீர்வதிக்கபட்டவரே தாங்கள் நீடூழி வாழ்க

  • @nandakumarsubramani8901
    @nandakumarsubramani8901 3 ปีที่แล้ว +10

    இதுவரை யாரும் சொல்லாத சத்யம்...

  • @34335...
    @34335... 2 ปีที่แล้ว

    தெரியாததை தெரிந்தேன் நன்றி ஐயா.

  • @musicbeats2792
    @musicbeats2792 2 ปีที่แล้ว +1

    super message pastor GOD bless your ministry

  • @jeevathanneerministrytrust7862
    @jeevathanneerministrytrust7862 3 ปีที่แล้ว +6

    Thank you Brother Pastor Suresh.
    GOD IS " I AM"
    WE ARE GOD'S CHILDREN
    So I am also I AM !!!
    (AM I CORRECT ???)

  • @eliyathambychelliah9741
    @eliyathambychelliah9741 3 ปีที่แล้ว +1

    பாஸ்டர் அவர்களே மிகவும் அருமை.இவ்வளவு அழகாக நீங்கள் விளக்கம் சொல்லியும் ஒரு சகோதரி இயேசு கிறிஸ்து கடவுள் இல்லை என்று அடம் பிடிக்குறார். இதற்கு பிறகும் எப்படி நீங்கள் விளக்கம் தரப்போகிறீர்கள.தங்களுடைய ஆண்டவருடையசேவைக்கு எனது வாழ்த்துக்கள்.கர்த்தர் தாமே என்றும் உங்களை ஆசீர்வதிபாராக.ஆமெ ன்.
    றொபட்.

    • @jayarajthomas4034
      @jayarajthomas4034 3 ปีที่แล้ว

      Bro
      கிறிஸ்து தேவனில்லை
      இவர் வேதத்தை புரிந்து கொள்ளவில்லை
      எல்லோரையும் குழப்புகிறிர்
      உடை அரருமை

    • @punithadurairaj1214
      @punithadurairaj1214 3 ปีที่แล้ว

      ஞானம் உள்ளவன் அறியக் கடவன்.

  • @wordoffaithmiracleministri2906
    @wordoffaithmiracleministri2906 2 ปีที่แล้ว

    Very very nice... Glory to Jesus
    Jesus is above all names

  • @Praveen-pm3jd
    @Praveen-pm3jd 3 ปีที่แล้ว +1

    Very very useful message need more! Praise the lord🔥🙏🏻

  • @oshingrace2676
    @oshingrace2676 2 ปีที่แล้ว

    Praise the loard pastor

  • @jeniferjeni5812
    @jeniferjeni5812 2 ปีที่แล้ว

    இவ்வளவு நாட்களாக இருந்த சந்தேகம் தீர்ந்தது பாஸ்டர்

  • @vimalapaul8380
    @vimalapaul8380 2 ปีที่แล้ว +1

    God Bless you Pastor.

  • @saranganupendran1227
    @saranganupendran1227 3 ปีที่แล้ว +2

    GLORY TO JESUS, HALLELUYAH 🙏

  • @sophiavictor9418
    @sophiavictor9418 3 ปีที่แล้ว +1

    Glory to God Thankyou Pastor

    • @Gkhandpickedsarees2024
      @Gkhandpickedsarees2024 2 ปีที่แล้ว

      I AM statement in bible
      th-cam.com/video/NWB7w2Lhpdk/w-d-xo.html

  • @nellaikirupasanam8225
    @nellaikirupasanam8225 3 ปีที่แล้ว +1

    Praise the lord Pastor

  • @sahayathomasfdo2917
    @sahayathomasfdo2917 2 ปีที่แล้ว

    மிகச் சிறந்த சத்தியம்

  • @asunthamarry671
    @asunthamarry671 2 ปีที่แล้ว

    Wonderful revelation paster.

  • @cornerstone1564
    @cornerstone1564 10 หลายเดือนก่อน

    Yah is The Yahshua. Praise to Yahshua 🙏🏻

  • @xavierrajesh1787
    @xavierrajesh1787 3 ปีที่แล้ว +1

    Praise the Lord
    Thanks God

  • @christmydad826
    @christmydad826 2 ปีที่แล้ว

    Exodus 6:2,3, vasanangalai vaasithupaarunghal mr.suresh indha vasanathai neenghal thittamitte maraikkindreerghal

  • @amalakumarkumar9987
    @amalakumarkumar9987 3 ปีที่แล้ว +2

    அருமை 🙏🙏🙏

  • @naveendaniel4480
    @naveendaniel4480 2 ปีที่แล้ว +1

    Marvellous .......

  • @sarahjesus1120
    @sarahjesus1120 3 ปีที่แล้ว +1

    Good explanation 👏...Thank-you.

  • @immanuelsunder7761
    @immanuelsunder7761 3 ปีที่แล้ว +2

    Thank you Brother ❤️

  • @DEVARAJ-ue2wv
    @DEVARAJ-ue2wv 2 ปีที่แล้ว

    Very usefull massage....

  • @joytimon1
    @joytimon1 ปีที่แล้ว

    Amazing

  • @DavidDavid-rk8rn
    @DavidDavid-rk8rn ปีที่แล้ว +1

    Amen

  • @kisvanth8655
    @kisvanth8655 2 ปีที่แล้ว +1

    5 இதோ! பெரியதும் அச்சத்தைத் தோற்றுவிப்பதுமான ஆண்டவரின் நாள் வருமுன், இறைவாக்கினர் எலியாவை நான் உங்களிடம் அனுப்புகிறேன்.
    மலாக்கி 4:5

  • @prophetjosephgandhi6930
    @prophetjosephgandhi6930 3 ปีที่แล้ว +2

    யேலோஹீம்=கடவுகள், யேல்=கடவுள்

  • @Anandharaj-Science
    @Anandharaj-Science 3 ปีที่แล้ว

    Ellam avar namame 🙏

  • @johnsundhar668
    @johnsundhar668 ปีที่แล้ว +2

    இந்த செய்தி எனக்கு புரியவில்லை... ஆனால் நான் ஜெபிப்பதை என் தேவன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கேட்டு எனக்கு பதில் தருகிறார்..... ஒன்று மட்டும் சொல்கிறேன்.... பரிசுத்தம் இல்லாமல் ஒருவரும் பரலோகத்தில் போக முடியாது...... அனைவருக்கும் சொல்வது... கடைசி காலத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்....... கள்ள போதகர்களுக்கு எச்சரிக்கையாக இருங்கள்.... எல்லாவற்றையும் சோதித்து அறிந்து நலமானதை பற்றி கொள்ளுங்கள்.... சத்திய வசனத்தை ஆராய்ந்து பாருங்கள்....

  • @asunthamarry671
    @asunthamarry671 2 ปีที่แล้ว

    Paster I want to your Bible study in my cell phone. Can I study paster. Help me. What can I do

  • @vikramj6419
    @vikramj6419 3 ปีที่แล้ว

    Very good mess

  • @francisaram8084
    @francisaram8084 3 ปีที่แล้ว

    Pastor, where can I get the Hebrews historic book thalmud

  • @cyrilm6960
    @cyrilm6960 2 ปีที่แล้ว

    Super super

  • @stalinemmanuel4
    @stalinemmanuel4 2 ปีที่แล้ว

    👍👍👍👍👍

  • @revivalministriesrajeshkum358
    @revivalministriesrajeshkum358 3 ปีที่แล้ว +1

    ஐயா நான் தங்களது youtube bible collage ல் எப்படி சேர்வது என தெரியப்படுத்தவும்...Praise the Lord Dr.....

    • @jckbio-tech8745
      @jckbio-tech8745 3 ปีที่แล้ว +1

      Bro, Suresh ramachandran என்று channel இருக்கு அதில் கேட்டு பாருங்கள், வாழ்த்துக்கள்

  • @elumalaip2583
    @elumalaip2583 2 ปีที่แล้ว

    Ok. .but. Devan. Endru. Peyar. Sutta pattu ullathea. Athu. Enna. Name. Illai. Varnippa. Therilayea. Pls. Konjam. Explane

  • @karpahasandskalkudah4161
    @karpahasandskalkudah4161 3 ปีที่แล้ว

    Awesome

  • @pvraj32
    @pvraj32 3 ปีที่แล้ว

    Tq

  • @sellamahsjohn5862
    @sellamahsjohn5862 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏

  • @vijayvinoraj7824
    @vijayvinoraj7824 2 ปีที่แล้ว +1

    1.ஆதி 4:26. ஏனோஸ் பிறந்தபோது மனிதர் தொழுதுகொள்ள ஆரம்பித்த நாமம் எது?
    2.எகிப்தின் சகல கலைகளையும் கற்று தேரின மோஷே 40 வருடங்கள் எபிரேய மொழி கற்கவில்லையா? பேசவில்லையா?

  • @madhavanchinnaiyan2180
    @madhavanchinnaiyan2180 3 ปีที่แล้ว +1

    avaruku Jesu endru payariduvayaka endrum en namathinalea pisasukalai thurathuvarkal endrum sollapatirupadu enna. avarukuj namam illai entral entha namathil pisasukalai thurathuvadu

  • @andrewsandrews1191
    @andrewsandrews1191 9 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sadhannatarajan8427
    @sadhannatarajan8427 3 ปีที่แล้ว +1

    Amen அல்லேலூயா super நன்றி (Pastor ) பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் பெயர் என்ன (Pastor)

    • @sarahjesus1120
      @sarahjesus1120 3 ปีที่แล้ว

      TRINITY......AMEN

    • @BridalChurchOfLordJesusChrist
      @BridalChurchOfLordJesusChrist 3 ปีที่แล้ว +1

      பிதாவின் பெயர் இயேசு யோவான்5:43, குமாரன் பெயர மத்தேயு 1:21, பரிசுத்த ஆவி பெயர யோவான் 14:26. மத் 28:19 அர்த்தம் அப் 2:38, 8:15,10:48,19:5. கலா 3:27, கொலோ 3:17 , பிலி 2:6-13. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தான் பிதா குமாரன் பரிசுத்த ஆவிக்கு பெயர் . அப் 4:12.

    • @sabeshkumar3840
      @sabeshkumar3840 3 ปีที่แล้ว +1

      பிதாவின் பெயர் யாவே,குமாரன் பெயர் யெஷுஆ ,யோவான் 3:16

    • @bibleresearch7
      @bibleresearch7 ปีที่แล้ว

      @@BridalChurchOfLordJesusChrist Amen..

    • @thuthirajan
      @thuthirajan 8 หลายเดือนก่อน +1

      பிதாவாக இருந்தவர் குமாரனாக வெளிப்பட்டு இன்று தூய ஆவியாக எனக்குள் வாழ்கிறார்

  • @amalakumarkumar9987
    @amalakumarkumar9987 3 ปีที่แล้ว

    👏👏👏👏

  • @gnanaseelanv4955
    @gnanaseelanv4955 3 ปีที่แล้ว

    In some controversial subject .
    Pastor blocks comments section.

  • @Robert-wh7vy
    @Robert-wh7vy 2 หลายเดือนก่อน

    இயேசு தான் பிதா இயேசு தான் குமாரன் இவரை குமாரசாமி என்பது சரி ஹரியும் சிவனும் ஒன்று அறியாதவன் வாயில் மண்ணு இயேசு கூறினார் நானே அவர் (பிதா) என்று நம்பாவிடில் அந்த பாவத்தில் சாவீர்கள் ஏன்று யோவான் 10:48

  • @prophetjosephgandhi6930
    @prophetjosephgandhi6930 3 ปีที่แล้ว +1

    கர்த்தர் = அடோனாய்

  • @jeyakumarm1912
    @jeyakumarm1912 2 ปีที่แล้ว

    Kartha ❤karthan these are title for Nambudhiri brahmins 😁not for my Lord Jesus🙏 Cylon hindu fellow wrongly translated the title of Son of God our Christ 🙏💕

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 3 ปีที่แล้ว

    முதியோர் இல்லம் தேவை.
    ஆரம்பிங்க.

  • @jeyakumarm1912
    @jeyakumarm1912 3 ปีที่แล้ว

    There are no 1000 names for our YAHWEH Elohim 🙏 only only idols have more than 1000 names some crazy Pentecost pastor wrote that popular convention song 😁 Our God is Holy 🙏🙏

  • @B.K.VARALAKSHMI
    @B.K.VARALAKSHMI 3 ปีที่แล้ว +1

    நீங்கள் இன்னும் கொஞ்சம் சிந்திக்க வேண்டும்.. மூலமானவராக சதா இருக்கும் ஒருவர் அனைவருக்கும்....இயேசு விற்கும்...தந்தையாக இருப்பவர் தன்னை ஹயா என்று சொல்வதும் (நானே எல்லாமுமாய் இருக்கிறேன் என்பதற்கும்) அவரை அடைவதற்கு வாசலாக இருக்கும் தான் தன்னை ஹயா என்று சொல்வதும் (பரமபிதாவிடம் சென்று சேர்வதற்கான நுழைவாசலாய் இருக்கும் நான் ஒரு ஹயா என்பதும்) வேறுபட்ட அர்த்தம் உள்ளவையாகும்.. பரமபிதாவிடம் வைப்பதே கோரிக்கை. ஏனென்றால் அதை நிறைவேற்றுபவர் அவர் மட்டுமே.... அதனால் தான் அதை இயேசுவின் நாமத்தினாலே கூறுகிறோம் எங்கள் பரமபிதாவே என்று கூற வேண்டியுள்ளது.. செய்பவரும் செய்விப்பவரும் பரமபிதாவே... அதற்கான வாசல் மட்டுமே கிறிஸ்து.

  • @victoriamary3152
    @victoriamary3152 3 ปีที่แล้ว +3

    அன்பு சகோதரரே, இயேசு கடவுள் என்றால், வானத்தில் இருந்து ஒரு குரல் இவர் என் நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று, யார் கூறினார்? இயேசு நான் பரலொகத்தில் தனது தந்தை அனுப்பி வைத்தார் என்று கூறியுள்ளார். அப்படி இருக்கையில் நீங்கள் இயேசுவை தவறாக கடவுள் என்று, புரிந்து கொண்டு, மற்றவரையும் குழப்புகிறார்கள். முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சி செய்கிறீர்கள். உண்மை கிறிஸ்தவர்கள், ஏற்று கொள்ள மாட்டார்கள்.

    • @samgiftson123
      @samgiftson123 3 ปีที่แล้ว +4

      Jesus Christ is God in essence, Son of God in person.

    • @kabirikodai9934
      @kabirikodai9934 3 ปีที่แล้ว

      Pitha Kumaran Farishta V Mein yesuve Andavar purvak Matra mein

    • @shyamjeyaraj2104
      @shyamjeyaraj2104 3 ปีที่แล้ว

      Sister read bible scripture care fully it's Trinity of Father, Son, Holy spirit

    • @BridalChurchOfLordJesusChrist
      @BridalChurchOfLordJesusChrist 3 ปีที่แล้ว +1

      Brother Christvai udaiyavan thaan christhsvan. Yeshu enpathu koodaram athil vasampanninavar thaan yehovah allathu Elohim. Yesu sonnar aalayathai iddithu podungal moontraam naal Naan eluppuvaen enntraar. John 2:19. Avar avarudaiya sareerathai sonnar. Naanum pithaavum orntraa irukirrom John 10:30. Ennai kandavan pithavai kandan John 14:9 , athin artham Enna? Yeshu ennum sareerathil irunthavar thaan pitha. Yeshuvai Jewish daevanaga aettru kollavillai. Ennentral yehovah ku image uruvam kidaiyadu. Athanaala avanga naamathil Vanda yesu yehovah thaannu erka mudiyalai. Avarkal yesu vai thtchanudaya Kumaran entrum Avar mariyal ku piranthar entrum avaroda kooda piranda brothers sisters irukkanga. Ivar Mary kitte piranthar eppadi poisolrar Naan heavenla irunthu vandennu. Ithu thaan prachanai. Yeshu yaaru kaanakoodatha deivathin sorupam collosians 1:15, Hebrew 1:3 yehovavin thanmaiyin sorupam. Pitha aaviyairukkirar avara eppadi paarpeenga. Athuthaan yeshu sonnar ennai kandavan pithavai kandan.

    • @mohamedalsaqaf2434
      @mohamedalsaqaf2434 3 ปีที่แล้ว

      ஏசு தானே கடவுள்னு கிறிஸ்தவர்கள் சொல்லுவார்கள்.