"என்ன இவன்..! சும்மா வலி வலி-ன்னு சொல்லிட்டு.., பைத்தியக்காரன்னு" - Mari Selvaraj Bold Interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ม.ค. 2025

ความคิดเห็น • 68

  • @balabai5899
    @balabai5899 4 หลายเดือนก่อน +18

    வலியை... சந்தித்தவனுக்கு தான் தெரியும் அந்த வலியின் வேதனை 👍வாழ்த்துக்கள் தோழர் செல்வராஜ் உங்கள் பணி சிறக்க 🙏👍

  • @manvaasamawareness7397
    @manvaasamawareness7397 4 หลายเดือนก่อน +8

    நான் அதிகமாக படம் பார்ப்பவன் அல்ல. ஆனால்......வாழை பார்க்கவேண்டும் என்று மிக மிக ஆசை....
    மக்களின் கருத்துகளை கேட்கும் போது... கொஞ்சம் பயம் வந்துவிட்டது. என்னால்... என் எமோஷ்னலை அடக்கி வைத்துக்கொண்டு படம் பார்க்க முடியாதே❤️

  • @PrabaharanPrabaharan-qc2ld
    @PrabaharanPrabaharan-qc2ld 4 หลายเดือนก่อน +4

    அண்ணன் மாரி செல்வராஜ் அவர்கள் ஒரு ஆகச்சிறந்த ஒரு படைப்பாளி வாழ்த்துக்கள்

  • @tamilfoodjourney
    @tamilfoodjourney 4 หลายเดือนก่อน +18

    படம் பார்த்ததில் இருந்து எங்கள் குடும்பமே இதயம் கணத்தோடு உள்ளோம். தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பாக வாழ்த்துக்கள்...

  • @RajanR-k1y
    @RajanR-k1y 4 หลายเดือนก่อน +2

    மாரிஉங்களுக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பை ஒருபோதும் தவறவிட்டுவிடாதீர்கள் என்னைப்போல் பலரது முகவரியாய் தொரிகிறீர்கள் சகோதரா.

  • @thirumurugan6635
    @thirumurugan6635 4 หลายเดือนก่อน +9

    மாரி அறிவுதான் தெய்வம்.நீங்கள் தமிழன் படைத்த திருமூலரையும் படித்விட்டு இதே பேச வேண்டும் என கேட்கிறேன்

    • @sslsgobi
      @sslsgobi 4 หลายเดือนก่อน +2

      தம்பி நீங்க ஓஷோ , வள்ளலார் போன்றோரை வாசிக்க வேண்டுகிறேன்

  • @meerasahib8396
    @meerasahib8396 4 หลายเดือนก่อน

    மாரி உங்களுடைய சிந்தனைகள் இன்னும் உயர போக வேண்டி இருக்கிறது உண்மை தெய்வத்தை கண்டுபிடி

  • @DhineshGerman
    @DhineshGerman 3 หลายเดือนก่อน

    அருமையான பதிவு ❤❤வாழ்த்துகள் ❤❤❤❤

  • @anantharajananth8348
    @anantharajananth8348 4 หลายเดือนก่อน +3

    இந்த பதிவின் மூலம் என்னை பிரதிபலிப்பு போல் இருக்கிறது

  • @paramasivan3069
    @paramasivan3069 4 หลายเดือนก่อน +3

    Anaithum unmai...Mari 💐💐💐

  • @ShankarKumarMPillai
    @ShankarKumarMPillai 4 หลายเดือนก่อน +1

    Arumaiyana Manithan & Padaipali Mr. Mari..

  • @parthipanparthi520
    @parthipanparthi520 4 หลายเดือนก่อน +12

    அண்ணன் மாரி சொன்னது போல நானும் முயற்சி செய்திருக்கிறேன்..

  • @மேதகுமாணவன்26
    @மேதகுமாணவன்26 4 หลายเดือนก่อน +2

    மாரி அண்ணா🙏❤️

  • @sidhanpermual7109
    @sidhanpermual7109 4 หลายเดือนก่อน +1

    வணக்கம் வாழ்த்துக்கள்

  • @sekarr3273
    @sekarr3273 4 หลายเดือนก่อน +8

    Thiru Mariselvaraj always tells only the truth. That is why his four films are totally accepted by the people and are successful. A great film director bestowed by God to Tamilnadu film industry.

    • @sslsgobi
      @sslsgobi 4 หลายเดือนก่อน

      மாரி செல்வராஜ் படங்கள் வெற்றி அடைந்து விட்டதால் மக்கள் சரியாகி விடுவார்கள் என்ற மூட நம்பிக்கை எனக்கு இல்லை..இன்னும் காட்டு மிராண்டிகள் நிறைந்த உலகம் இது

  • @SuperSURESHBALU
    @SuperSURESHBALU 4 หลายเดือนก่อน +3

    Unable to get out of the feeling. Heart still very heavy. It might take a few days to fully process what I have seen!
    Mariselvaraj❤️ Remember Poongodi (uma), teacher and also my sister

  • @spraj3657
    @spraj3657 4 หลายเดือนก่อน +25

    மாரி அண்ணா எனக்கு 35 வயது ஆகிறது வாழை படம் போல் பார்த்தது இல்லை அண்ணா 🙏🙏🙏😭💐🙏😭

    • @spraj3657
      @spraj3657 4 หลายเดือนก่อน

      நன்றி 🙏🙏🙏

  • @அரிது
    @அரிது 4 หลายเดือนก่อน +10

    மூன்றாம் பகுதியை பார்க்கும் முதல் comment ரொம்ப சந்தோஷம்

  • @dhanalakshmi3862
    @dhanalakshmi3862 3 หลายเดือนก่อน

    பண்பட்ட கருத்து மற்றும் பண்பட்ட பேச்சு

  • @dhanalakshmi3862
    @dhanalakshmi3862 3 หลายเดือนก่อน

    Mari sir பேசுவது எப்பொழுதுமே 100 சதவீதம் சரியாக இருக்கும்

  • @ajay-sundar
    @ajay-sundar 4 หลายเดือนก่อน

    💔வலி அதுவே வழி❤

  • @paulpandi4700
    @paulpandi4700 4 หลายเดือนก่อน

    Waiting for eelam story movie

  • @pmousekutty1341
    @pmousekutty1341 4 หลายเดือนก่อน +20

    என்னோட உண்மையான வலியை படமாக எடுத்தால் censar அனுமதி மருத்து விடுவார்கள்
    அந்த அளவுக்கு வலியும் கொடுமையும் நிறைய இருக்கிறது...
    மாரி அனைத்து மக்களுக்கும் ஓவ்வொரு விதமாக வலி இருக்குறது ..❤😢❤😢😢

  • @naveenkumart3338
    @naveenkumart3338 2 หลายเดือนก่อน

    Which Telugu poet Mari sir talking about?

  • @thinkpositivethinkpositive6412
    @thinkpositivethinkpositive6412 4 หลายเดือนก่อน

    Super ❤

  • @subashsundarajan2975
    @subashsundarajan2975 3 หลายเดือนก่อน

    🖤🖤🖤🖤🖤

  • @SabariAj
    @SabariAj 4 หลายเดือนก่อน

    இதுக்கு மேல எனக்கு எப்படி பேசறதுன்னு தெரியல சார்😢😢😢

  • @ranjiniarjunan5415
    @ranjiniarjunan5415 4 หลายเดือนก่อน

    Thoguppaalarai matri irukkalaam 😊

  • @karthiktamilthalam7590
    @karthiktamilthalam7590 4 หลายเดือนก่อน

    Super film poi pakhakodha, poi pakanum film super irukanum,, like book he said , no reviewer

  • @ravishankargnanasekaran8834
    @ravishankargnanasekaran8834 4 หลายเดือนก่อน

    செம்ம

  • @SabariAj
    @SabariAj 4 หลายเดือนก่อน

    சிறந்த கருத்து என்று எடுத்துட்டீங்களா என்னோட மெயிலுக்கு செல்வராஜ் உடன் செல்வராஜ் மாரி செல்வராஜ் ஓட நம்பர் எனக்கு குடுங்க சார்

  • @nandhanandha2919
    @nandhanandha2919 4 หลายเดือนก่อน

    Nammai paravasa paduthum padangal fiction padangala allathu real storya?

  • @SabariAj
    @SabariAj 4 หลายเดือนก่อน

    சார் என்னோட கதைகள் எவ்வளவு

  • @premavelukannan5757
    @premavelukannan5757 4 หลายเดือนก่อน +1

    😢

  • @samyventhan7077
    @samyventhan7077 4 หลายเดือนก่อน

    😊❤

  • @shivan-cz5zi
    @shivan-cz5zi 3 หลายเดือนก่อน

    Ella therinja madhiri scene poduvanungaa.. 4 crypto books padichita, nee periya ivan agitiyaa

  • @balajib603
    @balajib603 4 หลายเดือนก่อน +1

    Pls don't take any movie about ezham, because some thieves will steal your effort & make it up for their own development.😂😂😂

  • @horseUTU
    @horseUTU 4 หลายเดือนก่อน +4

    innum evlo sogam than ya stock vachi irukka !!!

  • @1serpentina
    @1serpentina 4 หลายเดือนก่อน

    What he said about books is true for me. I can't read what others suggest but found many good from what I thought is very simple books

  • @SabariAj
    @SabariAj 4 หลายเดือนก่อน

    சார் எனக்கு மாரி செல்வராஜ் ஓட போன் நம்பர் மட்டும் எனக்கு எப்படியாவது குடுங்க சார்

  • @greemilk580
    @greemilk580 4 หลายเดือนก่อน

    Athey mariselvaraja matra samuthayathai patri oru padam eduka sollunga

  • @karthikeyannlk
    @karthikeyannlk 4 หลายเดือนก่อน +3

    Ithu saatharana paithiyam ila...sari aagatha paithiyam

  • @anandank2493
    @anandank2493 4 หลายเดือนก่อน +1

    Padam ok andha ooril oru pennukkl kaal irandum pooi innum irrkkar avarai kaatavillai avarukku helpum seiyavillai . Mari nee oru selfist mari nee oru sori😅

  • @nethaji-iyya
    @nethaji-iyya 4 หลายเดือนก่อน +15

    எதையாவது பேசுவாரு, என்னத்தையாவது பேசுவாரு...

    • @aayshabanu7970
      @aayshabanu7970 4 หลายเดือนก่อน +19

      Iven ennathayaavdhu comment pannuvaan tharkuri thailee 😂

    • @saravanankaruppaiah6229
      @saravanankaruppaiah6229 4 หลายเดือนก่อน +12

      Loosu mathiri comment pannuvan...loosu mathiri vadakkan Nethaji ku sompu adipan...@nethaji-iyya😂

    • @saravanankaruppaiah6229
      @saravanankaruppaiah6229 4 หลายเดือนก่อน +6

      Nethaji peran sollutan....nethaji vadakkan...vadakanunu sompu adikkura neeyelam😅

    • @saravanankaruppaiah6229
      @saravanankaruppaiah6229 4 หลายเดือนก่อน +5

      Nethaji yaaru boss unga ...........fill in the blank😅

    • @You_54321
      @You_54321 4 หลายเดือนก่อน

      ​@@saravanankaruppaiah6229aprm Ambedkar mattum enna...ellarumay national leader than...sangi ya irrukatha

  • @akeditz9793
    @akeditz9793 4 หลายเดือนก่อน +3

    Poi matum tha soldran 😅

    • @AshwikGaming
      @AshwikGaming 4 หลายเดือนก่อน +1

      வந்துட்டான் அரிச்சந்திரன்

    • @RohitCruze
      @RohitCruze 4 หลายเดือนก่อน

      Katharals😂

    • @KowsikSubash
      @KowsikSubash 4 หลายเดือนก่อน

      Nee poi unmaiya pesuva