வாழை : வாழை திரைப்படத்தை நேற்று இரவு பார்த்தேன்.மிக நீண்ட படம் போல... திரையில் ஓடியது என்னமோ இரண்டு மணி நேரம் 14 நிமிடங்கள் (2hrs 14 mins). ஆனால் மனத்திரையில் இன்னமும் ஓடிக் கொண்டுதான் இருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களுடைய அன்றாட வாழ்வை (தங்களின் எதிர்காலத்திற்காக அல்லாமல்) நகர்த்த கூலி ஆட்களாய் அருகில் உள்ள கிராமத்தில் வாழைத் தோட்டத்தில் வாழைத்தாறுகளை சுமந்து சென்று லாரியில் ஏற்றி அதில் வரும் சொற்ப காசுகளை வைத்து குடும்பம் நடத்துகின்றனர். அதில் ஒரு புரட்சியாளன் (உரிமைக்காக குரல் கொடுப்பவன்) கூலிக்காக ஒரு ரூபாயை ஏற்றி கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்து அதை தன்னுடைய மக்களுக்காக பெற்றுத் தருகிறான். பாட்டாளி வர்க்கத்தின் உரிமைக்கு குரல் கொடுக்கும் புரட்சியாளன் கைகளில் சிவப்பு துணியை ஏந்தி தான் ஆக வேண்டும் அல்லாமல் அதற்கு மாறாக தன் காதலி கொடுத்த மருதாணியினால் சிவந்த கைகளாக கூட இருக்கலாம் என்பது இந்த படம் உணர்த்துகிறது. கூலியை ஒரு ரூபாய் அதிகம் கேட்டதற்காக அதற்குப் பழி வாங்கும் விதமாக அந்த வியாபாரி எடுத்த அற்பத்தனமான முடிவு அந்த கிராமத்தையே ஒரு சோகத்தில் மூழ்கடிக்கும் என்பது அவன் பின்னர் அறியும்போது அவனுக்குள் ஓரமாய் ஒட்டிக் கொண்டிருந்த மனித நேயம் இந்தியன் படத்தில் சந்துரு என்ற கதாபாத்திரத்தை நினைவுபடுத்துகிறது. இந்த வட்டத்திற்குள் சிக்காமல் எட்டாம் வகுப்பு படிக்கும் "சிவநைந்தன்" என்ற பள்ளி மாணவன் ஒருவன் தவிர்க்க முடியாத சில நேரங்களில் வாழைத்தாரை சுமந்து செல்வதும்; தவிர்க்க முடிந்த நேரங்களில் பள்ளிக்கு செல்வதை உறுதியாக இருந்தான். அதில் சில உணர்வுபூர்வமான காரணங்கள் இருந்தாலும் அது மட்டும் தான் காரணம் என்று எண்ண முடியாத அளவில் அவன் படிப்பிலும் சிறந்து விளங்கினான் என்பதே உண்மை. தன்னுடைய உள்ளுணர்வையும் அதனை இயக்கிய குடுகுடுப்பைக்காரனின் குடுகுடுப்பும் மற்றும் தன்னுடைய பள்ளி ஆசிரியை ஆன பூங்கொடியின் மீது கொண்ட நேசத்தினை மதித்து அதை நோக்கி அவன் சென்றதனால் அவன் பிழைத்துக் கொண்டான் என்பது நாம் படத்தில் காணும் உண்மை. கடும் பசியே ஒரு சோகம் ; அதிலும் கடும் பசியில் சோகத்தை எதிர் நோக்குவது என்பது சோகத்திலும் சோகம். இப்படி அடுத்தடுத்த சோகங்களை அவனை துரத்த அதிலிருந்து மீள விவேகம் இழந்து ஓடி ஒரு இடத்தில் தடுக்கி விழுகின்றான். ஆம் வாழையடி வாழையாக குடும்பம் தழைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் வாழை மரத்தை கட்டுகிறார்கள். ஆனால் இங்கோ இனி நாம் பிழைப்பதற்கு வாழை நிச்சயம் வழி வகுக்காது என்று எண்ணி வேறு திசையில் தான் நம் வாழ்க்கை நகர்த்த வேண்டும் எண்ணம் அவனுக்கு அந்த நேரத்தில் தரிசனமாய் தோன்றியிருக்கக்கூடும். படத்தில் உள்ள சின்ன சின்ன காட்சிகளை நாம் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கும் பொழுது சின்ன சின்ன உயிரினங்களும் திரையில் அவர்கள் வாழும் வாழ்க்கையை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருப்பதையும் நாம் காண முடிகிறது . இதனாலேயே என்னமோ தெரியவில்லை சிவனைந்தன் வீட்டில் வளர்த்த மாடு ஒரு காட்சியில் தங்களுக்கு துரோகம் இழைத்த இடைத்தரகர் வாழைத் தோட்டத்தில் இறங்கி தன் வேலையை காட்டி இருக்கும். கடைசியாக.. "பஞ்சு மிட்டாய் சேலை கட்டி" என்ற பாடல் நெப்போலியன் ஊர்வசி மற்றும் குஷ்புவை மறக்கடிக்க செய்து பின்பு விஷாலையும் S J சூர்யா நடித்த மார்க் அந்தோணி வையும் நினைவுபடுத்தி அழுத்தமாக பதிய வைத்திருந்தது.... தற்போது இரண்டு படத்தையும் தூக்கிப் போடும் வகையில் "பஞ்சு மிட்டாய் சேலை கட்டி" என்ற பாடலை கேட்டால் பள்ளியில் ஆண்டு விழாவிற்கு நடன பயிற்சி கற்றுக் கொடுக்கும் ஆசிரியரான "நிகிலா விமலை" நிச்சயம் நினைவுபடுத்தும் என்பது மறுக்க முடியாத உண்மை. முடிவாக படத்தில் ஒரு காட்சியில் மலையாளத்து நடிகை நிகிலா விமல் "குடிமையியல்' என்ற ஒரு வார்த்தையை வகுப்பறையில் உள்ள கரும்பலையில் அவரே எழுதினார் என்று சிலர் பிரமித்து போய் பேசுகின்றனர் ஆனால் உண்மையில் கவனிக்க வேண்டியது "வாழை மூலமாக இந்த மக்களின் வாழ்வியலை" அவ்வளவு அழகாக எடுத்த மாரிக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். ✍️✍️✍️சுரேஷ்
ஒரு துளி கண்ணீரின் எடை எவ்வளவு என்று யோசிப்பவனால்தான், மனபாரத்தைக் குறைக்க முடியும். அது போல, சக மனிதர்களை துன்பத்தில் இருந்து மீட்கப் போராடும் சாமானியனின் உணர்வுகளை பதிவு செய்த "வாழை" திரைப்படம் பற்றிய உங்களின் ஆழமிக்க வார்த்தைகள் வெறும் எழுத்துக்கள் இல்லை. தரமான இலக்கியம் போன்றே இருந்தது. சமூகத்தின் மீதான பார்வைகள்தான் இது போன்ற கனமான கதைகளை காட்சிப்படுத்தும் துணிவை அளிக்கிறது.
மாரிசெல்வராஜ் தத்துவம் இங்கு எந்த மனிதரும் கெட்டவன் (வில்லன்) இல்லை அவர் அவர் சூழ்நிலையிலே அவனை கெட்டவனாகவும் நல்லவனாகவும் மாற்றுகிறது.....இங்கு அனைத்து உயிர்களுமே ஓர் அற்புதம்❤❤❤❤
🔴🟢செடியில் பூத்த பூ காய்ந்து விட்டால் உதிர்ந்து விடும் மண்ணில் ஆனால் ,, அந்த செடியில் மற்றொரு கிளையில் மறுநாள் அல்லது மறு நாளுக்கு அடுத்த நாள் வேறொரு பூ பூக்கும் ஆனால் ,, இனி உன்னைப் போன்ற ஒரு ஆகச்சிறந்த படைப்பாளி (( இயக்குனர் )) தமிழ் சினிமாவில் கிடைப்பது என்பது மிகவும் அரிது என்றும் என்றென்றும் உங்களின் படைப்பு தமிழ் சினிமாவின் பொக்கிஷமாக அமையும் மாரி செல்வராஜ் அண்ணா....❤💚
இங்கே சமூகத்தில் நடக்கும் #பச்சைபடுகொலை யை வழியே ஆதரிக்கும் ஒரு கொடுஞ்செயல் கொண்ட கூட்டம் மாரி செல்வராஜ் படத்தை பார்த்து கதறுகிறான்.😅😅😅😅😅 I love Mari 🎉🎉🎉❤❤
உலகத்தை ஒரு உள்ளங்கைக்குள்(மொபைலாக)விஞ் ஞானம் கொண்டுவந்து விட்டது.ஒரு சாப்பிடுகிற மீனை வெட்டியதாக ஒரு காட்சி வருகிறது இங்கு ஆடு கோழி வெட்டி நேர்த்திக்கடன் செய்வது பல படங்களில் பார்த்து சலித்து விட்டது என்று ..மீனை வெட்டியதாக காட்சி வைக்கிறார்..அவ்வளவு தானே ..இதற்காக காட்டிலிருந்து சிங்கத்தவா பிடித்து வந்து காட்சிப்படுத்த முடியும்..என்னென்ன கம்பி கெட்டுற கேள்வியெல்லாம் கேட்கிறார்கள் பாருங்கள்..!!காரணம் ஒன்றே ஒன்று தான்..மனமும்..விஷமும் பார்க்கிற பார்வையும் தான் காரணம்..அவர் எளிய பின்புலத்தில் இருந்து வந்து தன் வாழ்வியலை ஒரு படைப்பாளியாக சமூகத்தின் முன் கடத்தி அதில் தொடர்ந்து ஜெயிக்கிறார்..மணிரத்னம் போன்ற இயக்குநர்கள் படத்தில் வைத்திருதால் இந்த வாய்கள் திறக்காது...பெரும்பான்மை மக்கள் தமிழரய் ..இந்த மண்ணின் மைந்தனாய் கொண்டாடி தீர்க்கிறார்கள்..ஆனால் இன்னும் நிலாவில் பாட்டி வடைசுட்ட கதையை நம்பும் ஒரு சின்னக்ககூட்டம் இருக்கத்தான் செய்கிறது..தமிழால் இணைவோம்..தமிழைரைக்கொண்டாடுவோம்❤❤❤.
ஒரு இயக்குனராக தன்னுடைய படைப்பை பற்றி வருங்கால திரைத்துறை மாணவர்களுக்கு விளக்கி கூறுவது பாராட்டத்தக்கது. இது போன்று வேறு எந்த ஒரு இயக்குனரும் செய்தது இல்லை. தங்களுடைய படைப்புகள் வெற்றி பெற வாழ்த்துக்கள்.💐🥳
@22:07 Wow... Inga paarungada MCU : Mari Selvaraj Cinematic universe starts here but not revealed on screen.... Great & Weldone Mari !!!! Maaariiiiiiiii.......❤🔥❤🔥❤🔥❤🔥❤🔥
முதல் காட்சியில் வாழை...என்ற டைடில் வரும் போது ஒரு இசை வரும் ... அய்யோ..அப்படி ஒரு ஃபீல்😍.உடல் சிலிர்த்துப் போகும்,அங்க ஆரம்பிக்கும் இசை... பாடல்கள்,பின்னணி இசை என்று கடைசிவரை, சந்தோஷ் நாராயணன் சும்மா அசத்து அசத்துண்ணு அசத்திட்டார். வாழையை சுமக்கும் போது ஏற்படும் வலிகளும், அங்கு காட்டப்படும் அடக்கு முறைகளும் தான் படத்தின் கதையே. படிப்பில் கெட்டிக்காரானாக விளங்கும் பொன்வேல் தனது ஆசிரியரான நிகிலா விமல் மேல் பிரியம் கொள்ளும் காட்சிகள் கவிதை ரகம். பள்ளியில் நமக்குச் சிறுவயதில் சொல்லிக் கொடுத்த, பிடித்தமான ஆசிரியைகளின் முகங்கள் கண்முன் வந்து செல்கிறது.மாரி செல்வராஜ் படங்கள்ல எப்பவும் டீச்சருக்கு ஒரு தனித்துவமான ரோல் இருக்கும்.அந்த வகையில் இந்த மூவில "பூங்கொடி" மிஸ் வேற லெவல்ல நிகிலா விமல் நடிச்சிருக்காங்க, நம்மளோட School life க்கு கொண்டு போயிடும்.பள்ளிப்பருவத்தில் நமக்கு ஒரு டீச்சரை பிடிச்சி இருக்கும்.வகுப்பில் எத்தனையோ பிள்ளைகள் இருந்தாலும் அந்த டீச்சர் நம்மகிட்ட கூடுதல் அன்போடு , அக்கறையோடு இருந்திருப்பார்கள். அந்த டீச்சரை நம் கண்முன் மீண்டும் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது இந்த படத்தின் பல காட்சிகள்.ஒரு ரூபாயின் அருமை தெரியாமல் இன்று வளரும் பிள்ளைகளும், நாமும் கண்டிப்பா பார்க்க வேண்டிய படம் இது. வாழை சுமக்கும் வேலைக்கு ஒரு ரூபாய் கூலி உயர்வு கேட்டு போராடும் கம்யூனிஸிட்வாதியாக கலையரசன் அவரைக் காதலிக்கும் திவ்யா துரைசாமி என இன்னொரு பக்கம் டிராக் ஓடினாலும் கிளைமேக்ஸ் காட்சியில் படம் பார்க்க வந்தவர்களை கண்ணீருடன் வீட்டுக்கு அனுப்புகிறார் மாரி செல்வராஜ். நெல்லைச் சீமையின் அழகையும், வாழ்வியலையும் அழகாக படம்பிடித்திருக்கிறார் தேனி ஈஸ்வர். தனது ஒவ்வொரு இசையிலும் காட்சிகளுடன் எமோஷனலையும் வரவழைக்கும்படி பின்னனி இசையில் கரைய விட்டிருக்கிறார் சந்தோஷ் நாராயணன். மனித உணர்வு, நெஞ்சில் ஈரம் உள்ள அனைவரின் இதயத்தையும் பிழியும் கிளைமேக்ஸ் காட்சி இரசிகர்கள் மனதில் இனம் புரியாத சோகத்தை ஏற்படுத்திச் செல்கிறது. மாரி செல்வராஜ் வாழை திரைப்படத்தின் மூலம் உலகத்தரமான ஓர் படைப்பினை தமிழ்சினிமாவிற்கு அளித்திருக்கிறார்.படத்தை பார்த்துவிட்டு இருக்கையை விட்டு எழும்பும் போது மனம் கனத்து போகிறது.பலரின் கண்களில் கண்ணீர்... அது தவிர்க்க முடியாததாகிறது. ஒரு நல்ல திரைப்படத்தை, குடும்பத்தோடு அமர்ந்து பார்க்கவேண்டிய படத்தை தந்த வாழை பட குழுவினருக்கும்,இயக்குனர் மாரி செல்வராஜ்கும் பாராட்டுக்கள் .
ஒரு செல்லிஇருந்து வந்த நாம் சிந்திக்கவேண்டும் எங்கு மேடு பள்ளம் வந்ததுன்று. மானிடன் சிந்திக்க வேண்டும் அனைவரும் மண்ணுக்குள் தான் செல்கிறோம் என்பதை நினைத்தால் மேடு பள்ளம் இருக்காது என்பது உண்மை.மனிதன் தோன்றியம்போது வயிற்று பசிக்கும் உடல்பசிக்கும் மட்டுமே வாழ்ந்தன் இன்று மற்றவரை ஆழுமை செய்ய வேண்டும் என நினைத்து வழ்கிறார்கள். மாறும் இதில் எந்த மாற்றமும் இல்லை.
மீன் காட்சி ஏன்? புராண கதையில் மீனை குறி பார்த்து அடிக்கும் திறமை இருந்தாலும் சாதியின் காரணம் காட்டி திரௌபதி கர்ணனை மணம் முடிக்க மறுத்து போட்டியில் இருந்தே அகற்றினாள். இந்த படத்தில் அந்த மீனை வெட்டும் காட்சியை திரௌபதி காதலோடு ரசித்தாள்.
Iyaa elloarum daily fish vettu sapiduranga , adhil thappu illai neengal then paguthiyil jathi otrumaikaha padangal edukavum meendum pirivinai vendam❤❤❤loving u ur direction
Sir indha madhiri yevalav kelvigal kettalum badhil solluranga mari sir indha kelvingala matra director kita keta sariyana badhil kidaikadhu udharnathuku ranji kitaketa pa. Ranjith illainga sir ranjith yaraudhu ketuparuga sir
வாழை :
வாழை திரைப்படத்தை நேற்று இரவு பார்த்தேன்.மிக நீண்ட படம் போல...
திரையில் ஓடியது என்னமோ இரண்டு மணி நேரம் 14 நிமிடங்கள் (2hrs 14 mins).
ஆனால் மனத்திரையில் இன்னமும் ஓடிக் கொண்டுதான் இருக்கிறது.
ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களுடைய அன்றாட வாழ்வை (தங்களின் எதிர்காலத்திற்காக அல்லாமல்) நகர்த்த கூலி ஆட்களாய் அருகில் உள்ள கிராமத்தில் வாழைத் தோட்டத்தில் வாழைத்தாறுகளை சுமந்து சென்று லாரியில் ஏற்றி அதில் வரும் சொற்ப காசுகளை வைத்து குடும்பம் நடத்துகின்றனர்.
அதில் ஒரு புரட்சியாளன் (உரிமைக்காக குரல் கொடுப்பவன்) கூலிக்காக ஒரு ரூபாயை ஏற்றி கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்து அதை தன்னுடைய மக்களுக்காக பெற்றுத் தருகிறான்.
பாட்டாளி வர்க்கத்தின் உரிமைக்கு குரல் கொடுக்கும் புரட்சியாளன் கைகளில் சிவப்பு துணியை ஏந்தி தான் ஆக வேண்டும் அல்லாமல் அதற்கு மாறாக தன் காதலி கொடுத்த மருதாணியினால் சிவந்த கைகளாக கூட இருக்கலாம் என்பது இந்த படம் உணர்த்துகிறது.
கூலியை ஒரு ரூபாய் அதிகம் கேட்டதற்காக அதற்குப் பழி வாங்கும் விதமாக அந்த வியாபாரி எடுத்த அற்பத்தனமான முடிவு அந்த கிராமத்தையே ஒரு சோகத்தில் மூழ்கடிக்கும் என்பது அவன் பின்னர் அறியும்போது அவனுக்குள் ஓரமாய் ஒட்டிக் கொண்டிருந்த மனித நேயம் இந்தியன் படத்தில் சந்துரு என்ற கதாபாத்திரத்தை நினைவுபடுத்துகிறது.
இந்த வட்டத்திற்குள் சிக்காமல் எட்டாம் வகுப்பு படிக்கும் "சிவநைந்தன்" என்ற பள்ளி மாணவன் ஒருவன் தவிர்க்க முடியாத சில நேரங்களில் வாழைத்தாரை சுமந்து செல்வதும்; தவிர்க்க முடிந்த நேரங்களில் பள்ளிக்கு செல்வதை உறுதியாக இருந்தான்.
அதில் சில உணர்வுபூர்வமான காரணங்கள் இருந்தாலும் அது மட்டும் தான் காரணம் என்று எண்ண முடியாத அளவில் அவன் படிப்பிலும் சிறந்து விளங்கினான் என்பதே உண்மை.
தன்னுடைய உள்ளுணர்வையும் அதனை இயக்கிய குடுகுடுப்பைக்காரனின் குடுகுடுப்பும் மற்றும் தன்னுடைய பள்ளி ஆசிரியை ஆன பூங்கொடியின் மீது கொண்ட நேசத்தினை மதித்து அதை நோக்கி அவன் சென்றதனால் அவன் பிழைத்துக் கொண்டான் என்பது நாம் படத்தில் காணும் உண்மை.
கடும் பசியே ஒரு சோகம் ; அதிலும் கடும் பசியில் சோகத்தை எதிர் நோக்குவது என்பது சோகத்திலும் சோகம். இப்படி அடுத்தடுத்த சோகங்களை அவனை துரத்த அதிலிருந்து மீள விவேகம் இழந்து ஓடி ஒரு இடத்தில் தடுக்கி விழுகின்றான்.
ஆம்
வாழையடி வாழையாக குடும்பம் தழைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் வாழை மரத்தை கட்டுகிறார்கள்.
ஆனால் இங்கோ
இனி நாம் பிழைப்பதற்கு வாழை நிச்சயம் வழி வகுக்காது என்று எண்ணி வேறு திசையில் தான் நம் வாழ்க்கை நகர்த்த வேண்டும் எண்ணம் அவனுக்கு அந்த நேரத்தில் தரிசனமாய் தோன்றியிருக்கக்கூடும்.
படத்தில் உள்ள சின்ன சின்ன காட்சிகளை நாம் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கும் பொழுது சின்ன சின்ன உயிரினங்களும் திரையில் அவர்கள் வாழும் வாழ்க்கையை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருப்பதையும் நாம் காண முடிகிறது .
இதனாலேயே என்னமோ தெரியவில்லை சிவனைந்தன் வீட்டில் வளர்த்த மாடு ஒரு காட்சியில் தங்களுக்கு துரோகம் இழைத்த இடைத்தரகர் வாழைத் தோட்டத்தில் இறங்கி தன் வேலையை காட்டி இருக்கும்.
கடைசியாக..
"பஞ்சு மிட்டாய் சேலை கட்டி" என்ற பாடல்
நெப்போலியன் ஊர்வசி மற்றும் குஷ்புவை மறக்கடிக்க செய்து
பின்பு விஷாலையும் S J சூர்யா நடித்த மார்க் அந்தோணி வையும் நினைவுபடுத்தி அழுத்தமாக பதிய வைத்திருந்தது....
தற்போது இரண்டு படத்தையும் தூக்கிப் போடும் வகையில்
"பஞ்சு மிட்டாய் சேலை கட்டி" என்ற பாடலை கேட்டால் பள்ளியில் ஆண்டு விழாவிற்கு நடன பயிற்சி கற்றுக் கொடுக்கும் ஆசிரியரான "நிகிலா விமலை" நிச்சயம் நினைவுபடுத்தும் என்பது மறுக்க முடியாத உண்மை.
முடிவாக படத்தில் ஒரு காட்சியில் மலையாளத்து நடிகை நிகிலா விமல் "குடிமையியல்' என்ற ஒரு வார்த்தையை வகுப்பறையில் உள்ள கரும்பலையில் அவரே எழுதினார் என்று சிலர் பிரமித்து போய் பேசுகின்றனர்
ஆனால் உண்மையில் கவனிக்க வேண்டியது "வாழை மூலமாக இந்த மக்களின் வாழ்வியலை" அவ்வளவு அழகாக எடுத்த மாரிக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.
✍️✍️✍️சுரேஷ்
சரியான பதிவு சகோதரா 🤝🤝🤝
@@drsureshmohangemhospital நான் முழுமையாக படித்து உள்ளேன் திரையரங்கில் பார்க்க உள்ளேன்
Nan padichuttu irukan... Eppovum
Jathi pakkranga collegela pillainga ...😢 Na anupava pattutu irukan... Illanu solla mudiyathu 😢
ஒரு துளி கண்ணீரின் எடை எவ்வளவு என்று யோசிப்பவனால்தான், மனபாரத்தைக் குறைக்க முடியும். அது போல, சக மனிதர்களை துன்பத்தில் இருந்து மீட்கப் போராடும் சாமானியனின் உணர்வுகளை பதிவு செய்த "வாழை" திரைப்படம் பற்றிய உங்களின் ஆழமிக்க வார்த்தைகள் வெறும் எழுத்துக்கள் இல்லை. தரமான இலக்கியம் போன்றே இருந்தது. சமூகத்தின் மீதான பார்வைகள்தான் இது போன்ற கனமான கதைகளை காட்சிப்படுத்தும் துணிவை அளிக்கிறது.
மிக அருமையாக சொன்னீர்கள் சகோ
❤மாரி செல்வராஜ்👌💯 மிகவும் பயனுள்ள அற்புதமான தகவல்களை விளக்கி இருக்கிறார் 🎉❤👍👏
Corect ❤
MariSelvaraj and Pa.Ranjth both are visionary Director
மாரிசெல்வராஜ் தத்துவம் இங்கு எந்த மனிதரும் கெட்டவன் (வில்லன்) இல்லை அவர் அவர் சூழ்நிலையிலே அவனை கெட்டவனாகவும் நல்லவனாகவும் மாற்றுகிறது.....இங்கு அனைத்து உயிர்களுமே ஓர் அற்புதம்❤❤❤❤
யாரும் மேல் சாதி இல்ல கீழ் சாதியும் இல்ல அனைவரும் சமம்.
Super ❤
ஆயிரம் ஆண்டுகளா வரலாற்று மீட்சி என் அன்பு சகோதரர் மாரி செல்வராஜ் 🎉🎉❤❤❤
Mari selvaraj❤️❤️
🔴🟢செடியில் பூத்த பூ காய்ந்து விட்டால் உதிர்ந்து விடும் மண்ணில் ஆனால் ,, அந்த செடியில் மற்றொரு கிளையில் மறுநாள் அல்லது மறு நாளுக்கு அடுத்த நாள் வேறொரு பூ பூக்கும் ஆனால் ,, இனி உன்னைப் போன்ற ஒரு ஆகச்சிறந்த படைப்பாளி (( இயக்குனர் )) தமிழ் சினிமாவில் கிடைப்பது என்பது மிகவும் அரிது என்றும் என்றென்றும் உங்களின் படைப்பு தமிழ் சினிமாவின் பொக்கிஷமாக அமையும் மாரி செல்வராஜ் அண்ணா....❤💚
பட்டால் தெரியும்
Mariselvaraj sir Vera level answers ♥
What a thought provoking man he is!!!
இங்கே சமூகத்தில் நடக்கும் #பச்சைபடுகொலை யை வழியே ஆதரிக்கும் ஒரு கொடுஞ்செயல் கொண்ட கூட்டம் மாரி செல்வராஜ் படத்தை பார்த்து கதறுகிறான்.😅😅😅😅😅 I love Mari 🎉🎉🎉❤❤
Absolutely right
வைத்தெரிச்சல் Bro, அவனுகளுக்கு
உலகத்தை ஒரு உள்ளங்கைக்குள்(மொபைலாக)விஞ் ஞானம் கொண்டுவந்து விட்டது.ஒரு சாப்பிடுகிற மீனை வெட்டியதாக ஒரு காட்சி வருகிறது இங்கு ஆடு கோழி வெட்டி நேர்த்திக்கடன் செய்வது பல படங்களில் பார்த்து சலித்து விட்டது என்று ..மீனை வெட்டியதாக காட்சி வைக்கிறார்..அவ்வளவு தானே ..இதற்காக காட்டிலிருந்து சிங்கத்தவா பிடித்து வந்து காட்சிப்படுத்த முடியும்..என்னென்ன கம்பி கெட்டுற கேள்வியெல்லாம் கேட்கிறார்கள் பாருங்கள்..!!காரணம் ஒன்றே ஒன்று தான்..மனமும்..விஷமும் பார்க்கிற பார்வையும் தான் காரணம்..அவர் எளிய பின்புலத்தில் இருந்து வந்து தன் வாழ்வியலை ஒரு படைப்பாளியாக சமூகத்தின் முன் கடத்தி அதில் தொடர்ந்து ஜெயிக்கிறார்..மணிரத்னம் போன்ற இயக்குநர்கள் படத்தில் வைத்திருதால் இந்த வாய்கள் திறக்காது...பெரும்பான்மை மக்கள் தமிழரய் ..இந்த மண்ணின் மைந்தனாய் கொண்டாடி தீர்க்கிறார்கள்..ஆனால் இன்னும் நிலாவில் பாட்டி வடைசுட்ட கதையை நம்பும் ஒரு சின்னக்ககூட்டம் இருக்கத்தான் செய்கிறது..தமிழால் இணைவோம்..தமிழைரைக்கொண்டாடுவோம்❤❤❤.
ஒரு இயக்குனராக தன்னுடைய படைப்பை பற்றி வருங்கால திரைத்துறை மாணவர்களுக்கு விளக்கி கூறுவது பாராட்டத்தக்கது. இது போன்று வேறு எந்த ஒரு இயக்குனரும் செய்தது இல்லை.
தங்களுடைய படைப்புகள் வெற்றி பெற வாழ்த்துக்கள்.💐🥳
மாரி செல்வராஜ் சார் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
supre maari anna🎉❤❤🎉
Mari speaks very great literary thoughts..
Stracturalism.......
And downtrodden society life......
All the Best....
@22:07 Wow... Inga paarungada MCU : Mari Selvaraj Cinematic universe starts here but not revealed on screen.... Great & Weldone Mari !!!! Maaariiiiiiiii.......❤🔥❤🔥❤🔥❤🔥❤🔥
Semmma interview
வன்முறை என்பது ஆயுதம் மட்டும் அல்ல..... வார்த்தைகளால்..... செயலால் ஏற்படும் குறியீடுகளும் வன்முறையே.....
Perfect speech from Mari Selvaraj sir ❤
வெட்டியது மீனை.அல்ல
அடிமை விலங்கை.அதற்கு
பெற்றதுயானை.பவனி
புரிதலோடுநன்கு.கவனி
🎉🎉❤❤ வாழ்த்துக்கள்
Making us to think in many perspectives...
முதல் காட்சியில் வாழை...என்ற டைடில் வரும் போது ஒரு இசை வரும் ... அய்யோ..அப்படி ஒரு ஃபீல்😍.உடல் சிலிர்த்துப் போகும்,அங்க ஆரம்பிக்கும் இசை... பாடல்கள்,பின்னணி இசை என்று கடைசிவரை, சந்தோஷ் நாராயணன் சும்மா அசத்து அசத்துண்ணு அசத்திட்டார்.
வாழையை சுமக்கும் போது ஏற்படும் வலிகளும், அங்கு காட்டப்படும் அடக்கு முறைகளும் தான் படத்தின் கதையே. படிப்பில் கெட்டிக்காரானாக விளங்கும் பொன்வேல் தனது ஆசிரியரான நிகிலா விமல் மேல் பிரியம் கொள்ளும் காட்சிகள் கவிதை ரகம். பள்ளியில் நமக்குச் சிறுவயதில் சொல்லிக் கொடுத்த, பிடித்தமான ஆசிரியைகளின் முகங்கள் கண்முன் வந்து செல்கிறது.மாரி செல்வராஜ் படங்கள்ல எப்பவும் டீச்சருக்கு ஒரு தனித்துவமான ரோல் இருக்கும்.அந்த வகையில் இந்த மூவில "பூங்கொடி" மிஸ் வேற லெவல்ல நிகிலா விமல் நடிச்சிருக்காங்க, நம்மளோட School life க்கு கொண்டு போயிடும்.பள்ளிப்பருவத்தில் நமக்கு ஒரு டீச்சரை பிடிச்சி இருக்கும்.வகுப்பில் எத்தனையோ பிள்ளைகள் இருந்தாலும் அந்த டீச்சர் நம்மகிட்ட கூடுதல் அன்போடு , அக்கறையோடு இருந்திருப்பார்கள். அந்த டீச்சரை நம் கண்முன் மீண்டும் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது இந்த படத்தின் பல காட்சிகள்.ஒரு ரூபாயின் அருமை தெரியாமல் இன்று வளரும் பிள்ளைகளும், நாமும் கண்டிப்பா பார்க்க வேண்டிய படம் இது.
வாழை சுமக்கும் வேலைக்கு ஒரு ரூபாய் கூலி உயர்வு கேட்டு போராடும் கம்யூனிஸிட்வாதியாக கலையரசன் அவரைக் காதலிக்கும் திவ்யா துரைசாமி என இன்னொரு பக்கம் டிராக் ஓடினாலும் கிளைமேக்ஸ் காட்சியில் படம் பார்க்க வந்தவர்களை கண்ணீருடன் வீட்டுக்கு அனுப்புகிறார் மாரி செல்வராஜ். நெல்லைச் சீமையின் அழகையும், வாழ்வியலையும் அழகாக படம்பிடித்திருக்கிறார் தேனி ஈஸ்வர். தனது ஒவ்வொரு இசையிலும் காட்சிகளுடன் எமோஷனலையும் வரவழைக்கும்படி பின்னனி இசையில் கரைய விட்டிருக்கிறார் சந்தோஷ் நாராயணன்.
மனித உணர்வு, நெஞ்சில் ஈரம் உள்ள அனைவரின் இதயத்தையும் பிழியும் கிளைமேக்ஸ் காட்சி இரசிகர்கள் மனதில் இனம் புரியாத சோகத்தை ஏற்படுத்திச் செல்கிறது. மாரி செல்வராஜ் வாழை திரைப்படத்தின் மூலம் உலகத்தரமான ஓர் படைப்பினை தமிழ்சினிமாவிற்கு அளித்திருக்கிறார்.படத்தை பார்த்துவிட்டு இருக்கையை விட்டு எழும்பும் போது மனம் கனத்து போகிறது.பலரின் கண்களில் கண்ணீர்... அது தவிர்க்க முடியாததாகிறது.
ஒரு நல்ல திரைப்படத்தை, குடும்பத்தோடு அமர்ந்து பார்க்கவேண்டிய படத்தை தந்த வாழை பட குழுவினருக்கும்,இயக்குனர் மாரி செல்வராஜ்கும் பாராட்டுக்கள் .
18:28
Great director mari sir❤️❤️❤️
சபாஷ் மாரி செல்வராஜ் sir .... அருமை....
Migha thelivana Arivali (briliant) Mari thambi (translate to thamizh)
Pathil sonna vitham arumai
Love u mari❤️
தெளிவான இயக்குனர் மாரி செல்வராஜ் அம்பேத்கர் பாதையில் செல்லும் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்❤
you are revamping the notion about tirunelveli Mari selvaraj !! Congrats!!
நான் கண்ட மனிதர்களில் நீங்கள் தான் சிறந்த சிந்தனையாளர், தெளிவான அறிவு களஞ்சியம் மாரி 💙
ஒரு செல்லிஇருந்து வந்த நாம் சிந்திக்கவேண்டும் எங்கு மேடு பள்ளம் வந்ததுன்று. மானிடன் சிந்திக்க வேண்டும் அனைவரும் மண்ணுக்குள் தான் செல்கிறோம் என்பதை நினைத்தால் மேடு பள்ளம் இருக்காது என்பது உண்மை.மனிதன் தோன்றியம்போது வயிற்று பசிக்கும் உடல்பசிக்கும் மட்டுமே வாழ்ந்தன் இன்று மற்றவரை ஆழுமை செய்ய வேண்டும் என நினைத்து வழ்கிறார்கள். மாறும் இதில் எந்த மாற்றமும் இல்லை.
31:07
Semma speach good answer all question 🙏🙏🙏
I am waiting thalaiva
அருமையான பதிவு 🎉🎉
Inspiring film director for future generations
Super💥💥💥
I love you mari sir 💖😍
தலைவா வேற லெவல் மாஸ் பண்ற❤ நீ
Great speech annaa
13:15Min ❤
அருமை👍
ரஞ்சித விட இவன் தெளிவா இருக்கான் பேசுல ❤
Athu enna Ivan. Commet la kuda mariyathai ya pesi pazhagunga brother
ஒரு தாழ்த்தப்பட்ட மனிதன் வளர்ந்து வந்தால் உங்க சூத்து வலிக்கும்.... அதானே...?? போய் நாய் சு....ய ஊ....பு
Idhuvae maniratnam and gowthem Menon ah irundha avar ariyamayae sir nu potruparu😅
சண்ட மூட்டி விட பாக்குறியா டா பாடி சோடா😂😂😂 எங்களுக்கு ரெண்டு பேரும் முக்கியம்தான்
@@Vetri_360 போடா என் சு....
Super sir..... Very very super🎉🎉🎉🎉❤
9.07. super Mari Anna. Oru poonaiya kooda naalu suvathukulla freeya vittu attack pannina adhu porumaiya Odum. Thappika try pannun. But Oru stageku Mela andha poonaiyala Vali illa apadinna andha poonaikum kobam varum again attack panna aarambichidum. Poonaikum pulikum vidhyasam therinjavangalala ungala purinjika mudiyum
💯
Ne unmaiyai virunbugurai neriverummm selvaaaaa❤
Vazhtthukkal thozhar
Visan avargalukku nandri
Vishan bro … semma interview . Mari Selvaraj Sir is able to decode his movies in a very free flow ❤❤
Rajnithik vera mari vera valiye solraru❤
ஆசிரியர்கள் அடிப்பது சிறப்பான விளக்கம்
மிகச்சரியானா விளக்கம் அண்ணா 👌🏾
Neegal pesugira owowru world M lacks kkanakaana mandaiyil regist aagum valuabile point
That's a great thing.
அருமை மாரி🎉
Anna ....❤
Great director mari❤❤❤❤❤❤
Purple colour dress pota ponnu kata question super hates off sister💜💜💜💜💜
4:19 aarvakolaru
ஜோ தான் உண்மையான குறியீடு. பிரச்சினைக்கும் பிரச்சினை முடிவுக்கு கொண்டு வந்தது ஜோ தான்.
Soft hearted gem maari selvaraj
Greetings to him
3.13 Ramnath yeee ❤️🔥❤️🔥
Super tholar mari selvaraj excellent explanation ❤
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
❤❤❤
Mallar pallar symbol Fish 🐟
Keeladi
Athichanallur
தொல்லியல் ஆராய்ச்சியில் கிடைத்துள்ளன
Wow
Bro neraya friends padamo or real en nanban adika sonnan adichenu adichitu aprama kadhaya keppanga, adula oruthavan theriyama adichitananu yosima ,innoru vidhamana aalu kadha therinjalum adicha thimirla avan periya ivananu yosipa ,innoruthavan ..neraya vidhama irukanga
Great❤️
அடுத்த பெண் மாரி செல்வராஜ் தயார் கேள்வி கேட்டவுடன் உட்காருங்க.மாரி
Mariselvaraj ❤️❤️❤️ love you Anna
அருமை
Mari elaraoum mariyathaiya peasunga.
Super sir. Aazhntha thelivana sinthanai.
மீன் காட்சி ஏன்? புராண கதையில் மீனை குறி பார்த்து அடிக்கும் திறமை இருந்தாலும் சாதியின் காரணம் காட்டி திரௌபதி கர்ணனை மணம் முடிக்க மறுத்து போட்டியில் இருந்தே அகற்றினாள். இந்த படத்தில் அந்த மீனை வெட்டும் காட்சியை திரௌபதி காதலோடு ரசித்தாள்.
ஒரு நிமிடக் காட்சிதான். அது பல நூற்றாண்டுகளாக மனதில் படிந்த கறையைத் துடைத்தெறிய முடிகிறது என்றால் அதன் வீச்சு அதிகம் அல்லவா..!!
👌🏻👌🏻👌🏻💥💥Great explanation... 💥💥😍
இவர் அடுத்தவர்களிடம் இருந்து திரை கதைக்காக அடுத்தவர்களிடம் இருந்து அறிவு திருட்டு செய்தாலும் சிறந்த இயக்குனர்.
அன்னா கர்னான் கதை தேரியும்
Angelina❤
Thalaiva enkida oru true story irukku thalaiva na oru naal ungala meet pannanum thalaiva
My office vanka next movie unka story தான்
Bro unga movie la enna ad ahh join pannikalama... Naa short film pannitukken
na poonean but enaku thaguthi 😢😢😢😢
Wow!
Mari great man
Sollakudiyavan yaar ❤ correct
கர்னன்
கொடியான் குலாம்
Ss music,,,, caption is very bad 😢 create debate not controversy
Anna love you anna
Iyaa elloarum daily fish vettu sapiduranga , adhil thappu illai neengal then paguthiyil jathi otrumaikaha padangal edukavum meendum pirivinai vendam❤❤❤loving u ur direction
Mariselvaraj nennga nammaloda antha unararchigalala kaattikittea irunga paathugalaam
Nengaaa nerubekanum nu nenuikerengalaaa anthaaaa unarcheeeee mukiyamanathuuu tjalivaaa kathiyaa yadukuranganu nuu ne sonathuuu orumatharree irukuthuuu solrathauu unmaaaa
Mariselvaraja
Sir indha madhiri yevalav kelvigal kettalum badhil solluranga mari sir indha kelvingala matra director kita keta sariyana badhil kidaikadhu udharnathuku ranji kitaketa pa. Ranjith illainga sir ranjith yaraudhu ketuparuga sir
7:35 18:26 15:46
என் படம் அறிவின் அடையாளம்
🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫
Anna❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Vaazhga un matram thodarattum ....
மீன் வெட்டும் விதத்தை வைத்து அதை எதற்காக வெட்டப்பட்டது என்பது தெரியவில்லை.. சாப்பிட வெட்ட வேண்டும் என்றால் அது வேறு விதமாக வெட்ட வேண்டும்
Pandiyar meen sinnata vetorana athula perajana panna ventiyavana paallanda ena avanta cortla vslaku poto pandiyarna pallarnu katonavan
11:11 Deii Aarvakolarehh🤦🏽♂️