உண்மை அம்பலம்… அமித்ஷா இறக்கிய VVP…! பலி கொடுக்க தயாரான சீனா! வெட்ட வெளிச்சமான 250 டாலர்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2024

ความคิดเห็น • 174

  • @TMInfotainment
    @TMInfotainment  2 หลายเดือนก่อน +29

    வணக்கம் TM viewers, உங்களுக்கு நம்ம TM content பிடிச்சிருந்தா… Super thanks botton click செய்து உங்கள் விருப்பபடி honour பண்ணலாம், நன்றி

  • @nagarajanr4342
    @nagarajanr4342 2 หลายเดือนก่อน +10

    திரு ரங்கராஜன் ஐயா நீங்கள் குறும் கருத்துக்களை அணித்த்த ரமாக சொல்லிக்கொண்டு இருங்கள்
    உங்களின் கருத்தை கேட்க மிகவும் மகிழிச்சி
    தாங்களும் தங்கள் குடும்பமும் வாழ்க வளமுடன் வாழ் நாள் முழுவதும்

    • @nrangarajan7441
      @nrangarajan7441 2 หลายเดือนก่อน

      புரிந்து கொண்டமைக்கு மிகவும் நன்றி.

  • @srinivasanranganathan5465
    @srinivasanranganathan5465 2 หลายเดือนก่อน +18

    உமது மனம் வருந்தவேண்டாம் நல்ல செயலுக்குஎதிர்ப்புகள் வரத்தான்செய்யும் தொடரட்டும் நல்லவைகள் வாழ்த்துக்கள் 🙏

    • @nrangarajan7441
      @nrangarajan7441 2 หลายเดือนก่อน +1

      புரிந்து கொண்டமைக்கு மிகலக நன்றி.
      வாழ்த்துக்கள்.

    • @nrangarajan7441
      @nrangarajan7441 2 หลายเดือนก่อน

      Thanks for your understanding. 🙏🏻

  • @VijayaraghavanK-e9y
    @VijayaraghavanK-e9y 2 หลายเดือนก่อน +6

    உண்மைபதிவிற்க்குநன்றி வாழ்கவளமுடன்

  • @ramalingammuthusamy7937
    @ramalingammuthusamy7937 2 หลายเดือนก่อน +3

    தங்கள் பதிவும் அனைத்தும் அருமை

  • @ShankarRao-p4f
    @ShankarRao-p4f 2 หลายเดือนก่อน +39

    உங்களது செய்திகள் அனைத்தும் மிகவும் பயன் உள்ளதாக உள்ளது. சில முட்டாள்கள் தவறாக உங்களை கேள்வி கேட்கிறார்கள்.

  • @balajic3823
    @balajic3823 2 หลายเดือนก่อน +50

    ரங்கராஜன் சார் நெகடிவ் கமென்ட்ஸ் க்கு மதிப்பு குடுக்காதீர்கள்.🙏😮🤔
    நீங்கள் குடுக்கும் வீடியோக்கள் அருமையாக உள்ளன நன்றி!🙏🙏🙏

    • @sridhark510
      @sridhark510 2 หลายเดือนก่อน +2

      உண்மை தெரியாத
      சில நாதாரிங்க..
      வேண்டும் என்றே கேள்வி கேட்பது
      அதற்கு பதில் சொல்லாம இருப்பதே நல்லது..

    • @nrangarajan7441
      @nrangarajan7441 2 หลายเดือนก่อน +3

      ஆதரவுக்கு மிகவும் நன்றி.
      எந்த வகையிலாவது உண்மையை உணர வைக்க முடியுமா என்கிற ஆதங்கம் தான். தவறான கண்ணோட்டம் மனதில் பதிந்து பின் பலருக்கும் பரவி மேலும் மேலும் சிக்களை உருவாக்கி விடக் கூடாதே என்கிற ஆதங்கம் தான்.
      நமெக்கென்று இருப்பது இந்த ஒரு தேசம் மட்டும் தானே!

    • @krengaraj9263
      @krengaraj9263 2 หลายเดือนก่อน

      அருணாச்சல பிரதேசத்தில் நம்மிடமிருந்து கைப்பற்றிய இடத்தில் சீனர்கள் குடியமர்த்தினரா

  • @viswanathsgviswanathsg2460
    @viswanathsgviswanathsg2460 2 หลายเดือนก่อน +6

    Thankyou sir for your clarification. I am very proud as an Indian.. jai hinth...❤❤❤

  • @Mba54
    @Mba54 2 หลายเดือนก่อน +2

    We are enjoying your educative videos. Keep doing what you are doing and ignore the negative comments.

  • @ManiMani-b2u5b
    @ManiMani-b2u5b 2 หลายเดือนก่อน

    அருமை

  • @ganesand4362
    @ganesand4362 2 หลายเดือนก่อน +1

    Super news

  • @sreemeenatchi7133
    @sreemeenatchi7133 2 หลายเดือนก่อน +10

    Sri Rangarajan ji is an extraordinary teacher in teaching geography geo political science

    • @narasimhanv9062
      @narasimhanv9062 2 หลายเดือนก่อน

      Thanks madam for your understanding. 🙏

  • @kanagup397
    @kanagup397 2 หลายเดือนก่อน +1

    Super sir

  • @elangopn2389
    @elangopn2389 2 หลายเดือนก่อน +7

    சார் உங்கள் பதிவின் அருமை எனக்குப் புரிகிறது, தங்கள் பணி தொடரட்டும்.இந்தியர்கள் அறிவுப்பூர்வமானவர்கள் என்பதை விட உணர்ச்சிப்பூர்வமானவர்கள்?

    • @narasimhanv9062
      @narasimhanv9062 2 หลายเดือนก่อน

      Thanks a lot for your understanding. 🙏

  • @rajamany5422
    @rajamany5422 2 หลายเดือนก่อน +6

    Sir ungal News yellame Arumai 🎉🎉🎉.
    Desha Trogi pesuvan gal athey Neengal kanduke Vendam.
    Vaalga baratham
    🙏🇮🇳🙏❤️🇮🇳❤️

  • @NMurugeshan-zh9ld
    @NMurugeshan-zh9ld 2 หลายเดือนก่อน +3

    Now we r country very strong 👍😁👍👍💪💪💪 we r India government very strong 👍😁👍👍👍👍👍

  • @SankarSubramanian-if9yb
    @SankarSubramanian-if9yb 2 หลายเดือนก่อน +3

    Please Upload more comments like the above one. Atleast. Alternative days. Surely it reach so many pure Indians. Royal Salute u sir.

  • @vasudevanradhakrishnan9163
    @vasudevanradhakrishnan9163 2 หลายเดือนก่อน +1

    Fine sir🎉

  • @thomasmaruthai4436
    @thomasmaruthai4436 2 หลายเดือนก่อน +9

    Excellent

  • @BalanJayapal
    @BalanJayapal 2 หลายเดือนก่อน +6

    ஐயா,
    நீங்கள் சொல்வது போல் பொது மக்களும், தேச பற்றாளர்களும் இந்திய பகுதியை இப்போது சீனா பிடித்து விட்டது என்று
    சொல்வதில்லை, நேரு காலத்தில் இழந்ததை அப்போது ஊமையாய் இருந்தவர்கள் இப்போது பெரிய குரலில் ஓலமிடுகிறார்கள்.
    இப்போது சீனாவிடம் இழந்து விட்டதாக ஓலமிடுபவரின் நோக்கம் இப்போதைய அரசைப பற்றி தவரான எண்ணத்தை உருவாக்குவது தான். இவ்வாறு பதிவிடுபவர்களின் மீதும், அதை பறப்புரவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
    உங்களை போன்றவர்கள் தேசத்தை காட்டிக் கொடுக்கும், எதிரிகளிடம் கையூட்டுப் பெற்று தேசத்தில் பிரச்சனையை உருவாக்கு பவர்களிடம் மன்றாடுவது எங்களை போன்ற தேசபக்தர்களுக்கு வேதனையாக இருக்கிறது.
    உங்களை போன்றவர்கள் மத்திய அரசிடம் பேசி
    சட்டம் கொண்டு வர செய்யங்கள்.

  • @AmirtharajBala
    @AmirtharajBala 2 หลายเดือนก่อน +1

    JAIHINDH SIR

  • @chandrusekar8161
    @chandrusekar8161 2 หลายเดือนก่อน +5

    Yes sir pls Ignore Pessimists

  • @VenkatesanVenkatesan-c2u
    @VenkatesanVenkatesan-c2u 2 หลายเดือนก่อน +1

    Super sir, Good News. Present Central Govt should not allowed to occupy our land. Most of the people belived.

  • @senthilkj3806
    @senthilkj3806 2 หลายเดือนก่อน +5

    Very true.
    Jai Hind...

  • @mayilsaran644
    @mayilsaran644 2 หลายเดือนก่อน +5

    .நாட்டுப்பற்றுள்ள எவரும் இப்போதைய மத்திய அரசை குறை சொல்ல மாட்டார்கள்.

  • @Jayagopal-kk1fl
    @Jayagopal-kk1fl 2 หลายเดือนก่อน +4

    Good super sir

  • @nagarajanp8390
    @nagarajanp8390 2 หลายเดือนก่อน +1

  • @வாழ்கவளமுடன்-த3ச
    @வாழ்கவளமுடன்-த3ச 2 หลายเดือนก่อน

    அருமை நன்றாக சென்றீர்கள். தொடர்ந்து நல்ல விசயங்கள் சொல்லுங்கள் 🎉

  • @ashavijayalakshmi2284
    @ashavijayalakshmi2284 2 หลายเดือนก่อน +1

    pl be proud of yr good work & facts in rt. direction.

  • @radhapadmanabhan5983
    @radhapadmanabhan5983 2 หลายเดือนก่อน +2

    Very nice. Feel very Happy.

  • @sankarjayanthi8205
    @sankarjayanthi8205 2 หลายเดือนก่อน +1

    You just go ahead with your work sir.Very fruitful videos.Thanks a lot

  • @bhaskars2188
    @bhaskars2188 2 หลายเดือนก่อน +16

    Sir muttal jananga appadi Dan pesuvanga pls carry on

  • @jawaharbalakrishnan2453
    @jawaharbalakrishnan2453 2 หลายเดือนก่อน +4

    JAIHIND JAIHIND JAIHIND

  • @sheelaraguram1076
    @sheelaraguram1076 2 หลายเดือนก่อน +1

    Clear cut explanation sir, Thank you

    • @nrangarajan7441
      @nrangarajan7441 2 หลายเดือนก่อน

      Thank you.
      My kind request please shatter the lies spread.
      In your circle try spread the TRUTH.

  • @subrmanyamkandasamygounder
    @subrmanyamkandasamygounder 2 หลายเดือนก่อน +1

    Nicely explained the situation some people have preset mind they will not see the facts with open mind they blindly make statements to support wrested interests. Jai hind.

  • @subbu281068
    @subbu281068 2 หลายเดือนก่อน +8

    Thanks for clear information

  • @Thirumasrinivasan
    @Thirumasrinivasan 2 หลายเดือนก่อน +2

    Excellent and convincing clarification. 🙏🇮🇳🇮🇳 As you have rightly pointed out just because one doesn’t like the BJP Government one should propagate false anti-national news.

  • @vish2553
    @vish2553 2 หลายเดือนก่อน +1

    One of the best channels that I’ve come across ☝️👍🏻

  • @jayaprakash1052
    @jayaprakash1052 2 หลายเดือนก่อน +1

    Jaihind sir ❤❤❤❤❤❤❤❤ your information is super sir

  • @allinoneig2311
    @allinoneig2311 2 หลายเดือนก่อน +6

    வாஷிங்டன் போஸ்ட் மற்றும் நியூயார்க் டைம்ஸ் ஆகியவை அமெரிக்காவின் 'டீப் ஸ்டேட்' மற்றும் சிஐஏ ஊதுகுழல். இந்த 2 செய்தி ஊடகங்களில் பாகிஸ்தானியர்கள் பத்திரிகையாளர்களாக பணியாற்றி வருகின்றனர்

    • @narasimhanv9062
      @narasimhanv9062 2 หลายเดือนก่อน

      Yes.
      When it comes to China it is a different story.
      Also there are certain peddled and targeted narratives .
      If each and every news is peddled one then they will lose their credibility.

  • @Akash-gd2op
    @Akash-gd2op 2 หลายเดือนก่อน +7

    The new China wall is a human shield.

  • @rajaramansarma5285
    @rajaramansarma5285 2 หลายเดือนก่อน +2

    Please carry on with your mission. Ignore those who are incapable of creating anything, but can only make such comments.

  • @rajagopalramasamy7280
    @rajagopalramasamy7280 2 หลายเดือนก่อน

    Really true superb people are supporting India

  • @palaniswamys7386
    @palaniswamys7386 2 หลายเดือนก่อน +1

    Shri Rangarajan sir all truth seeking viewers love your educative videos. Having known of the negative opposition by now, you may please shrug off those comments, jai bharath

    • @narasimhanv9062
      @narasimhanv9062 2 หลายเดือนก่อน

      Thanks for your understanding and support. 🙏

  • @palanisamy2792
    @palanisamy2792 2 หลายเดือนก่อน +2

    Yes

  • @sureshmathajisureshmathaji5720
    @sureshmathajisureshmathaji5720 2 หลายเดือนก่อน +1

    நம்ம நட்டீல்யும் வெளி நாட்டு அப்பனுக்கு பொறந்தவங்களும் இருக்காங்க.சோர் இங்கேயும் கூர் அங்கேயும்.

  • @sivaramakrishnansaminathan4832
    @sivaramakrishnansaminathan4832 2 หลายเดือนก่อน

    Tku

  • @josephphter4866
    @josephphter4866 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @aravamudhanvijayaraghavan765
    @aravamudhanvijayaraghavan765 หลายเดือนก่อน

    Super

  • @Karunanidhiagri2011
    @Karunanidhiagri2011 2 หลายเดือนก่อน +6

    திண்ணை
    பேச்சாளர்கள் உள்நாட்டில் அதிக கூட்டங்கள், மூளைமழுங்கியவர்களின் வெட்டி பேச்சை ஒரு
    பொருட்டாக கருத வேண்டாம்..!?😂

    • @sundarrajansundar4377
      @sundarrajansundar4377 2 หลายเดือนก่อน

      ஒருகாலத்தில் இந்தியாவில் திண்ணைப்பள்ளி,குருகுலம்
      இவைகள் இருந்தன,
      இப்போது திண்ணையில் புரளி
      மீடியா புரளி இவைகள் அனைத்தும் பிரபலமாக உள்ளது.
      இந்திய பாதுகாப்பு இந்திய பாஸ்போர்ட் தேவைபடுகிறது.
      ஆனால் பேச்சு இந்திய எதிர்ப்பு இவர்கள் எந்த மாதிரியான பிறப்பு என்பது.

    • @nrangarajan7441
      @nrangarajan7441 2 หลายเดือนก่อน +1

      @@sundarrajansundar4377
      Absolutely you are correct

    • @nrangarajan7441
      @nrangarajan7441 2 หลายเดือนก่อน +1

      Thanks for your understanding. 🙏🏻

  • @govindrajan9887
    @govindrajan9887 2 หลายเดือนก่อน +4

    Send all udan pirappugals there.
    250 dollars.
    Just arrange for quarter biriyani.

  • @ayyathuraimurugan4385
    @ayyathuraimurugan4385 2 หลายเดือนก่อน +1

    They Should Realise...Themselves.. for the factual wrong doings ...we know who They....are...thanks sir...Hereafterwards we are thinking and going by positive..progssive ways....

  • @rajendranprakash959
    @rajendranprakash959 2 หลายเดือนก่อน +2

    எல்லையே ஏன் சுற்றுலா தலமாக மாற்ற கூடாது ?
    அங்கு வரும் பயணிகளுக்கு இலவச விடுதிகள் நிலம்மில்ளா ஏழைகளுக்கு இலவச நிலம் தந்து வசதிகள் ஏற்படுத்திதரலாமே..

    • @narasimhanv9062
      @narasimhanv9062 2 หลายเดือนก่อน +1

      It will be made a great place.
      Hope you would have visited J & K.
      I visited 10 years ago and recently 2/3 years ago.
      Lot of changes and improvement.
      The problem is the Srinagar politicians not those in the interiors.

  • @karthikeyanrangarajan6000
    @karthikeyanrangarajan6000 2 หลายเดือนก่อน +4

    Please do not care about fool fellows negative comments.

  • @sathyanarayanan4545
    @sathyanarayanan4545 2 หลายเดือนก่อน +2

    Hi Sir, There are many people and many groups among us who all are brainwashed to speak always against our nation and BJP. We have to stringent our rules against the hate speakers and fake news spreaders ...then only they will shut their mouth..!!! Hope it will happen soon..!!! Keep up your good work..!!! Jai Hind..!!!

    • @nrangarajan7441
      @nrangarajan7441 2 หลายเดือนก่อน

      One can be against a political party or ideology.
      How can one turn blind eyes towards Truth and be anti national?
      That’s why my comments.
      We have one and only country for us.

    • @nrangarajan7441
      @nrangarajan7441 2 หลายเดือนก่อน

      Thanks for your understanding.
      Just to make them understand that one may not like a political party or ideology.
      But Mathrubhoomi hatred?

  • @venkataswamyg4151
    @venkataswamyg4151 2 หลายเดือนก่อน +1

    Dear sir ignore negetive comments.

  • @jayakumarkrishnancoimbatore
    @jayakumarkrishnancoimbatore 2 หลายเดือนก่อน +1

    Superb 🎉🎉🎉

  • @kanagamanirs7829
    @kanagamanirs7829 2 หลายเดือนก่อน +8

    Kaikoolies of Communists China 🇨🇳, Western Missionaries, ISI, CIA 13 Illuminates ( George sorbous) Wahabist, local Communists Marxist lenist Marxist Maoist urban Naxals Theeravida kalagam various Factions Thee mu ka etc etc all Kaikoolies of Missionaries etc etc .

  • @venkateshwarancr4729
    @venkateshwarancr4729 2 หลายเดือนก่อน +4

    பப்புவின் பொய்யுரை.

  • @rajeswariv7648
    @rajeswariv7648 2 หลายเดือนก่อน

    Lots of international news connected to our Nation,which we can not get it in main stream medias.Clear and well presented informations

  • @elangom9830
    @elangom9830 2 หลายเดือนก่อน

    மிகவும் அருமையான பதிவு . சீனா எவ்வளவுதான் பொருளாதாரத்தில் முன்னேறினாலும் , நாடு எவ்வளவு பெரிதாக இருந்தாலும் அவனது சின்ன புத்தி அவனுக்கு உலக நாடுகளிடையே ஆதரவை தேடித்தராது . சீனாவும் அமெரிக்காவும் பொருளாதாரத்தில் முன்னேறி இருந்தாலும் மிகவும் கீழ்தரமான புத்தி படைத்தவர்கள் . மற்ற நாட்டு எல்லைக்குள் புகுந்து அதை அபகரிக்க நினைப்பது பெருந்தன்மையல்ல. அடுத்த நாட்டுக்கு கடன் கொடுத்து அதை தனது அடிமையாகுவது பெருந்தன்மையுள்ள நாடு கிடையாது . மற்ற நாடுகளிடையே அதன் மதிப்பு மரியாதை கெடும் .
    அமெரிக்கா இரண்டு நாடுகளிடையே சண்டையை தொடங்கி வைத்து தனது ராணுவ தளவாடங்களை விற்பனை செய்வது , தனது விருப்பப்படி மற்ற சிறு நாடுகளின் வெளியுறவு கொள்கையை அமைத்துக் கொடுப்பது , தனக்கு பனியாத நாடுகளை மிரட்டுவது போன்ற தாதா கோட்பாடுகள் நீண்ட வருடங்கள் நிலைக்காது .

  • @sandanadurair5862
    @sandanadurair5862 2 หลายเดือนก่อน +3

    எட்டப்பனுக.

  • @அமுதா1008
    @அமுதா1008 2 หลายเดือนก่อน

    ஐயா நீங்கள் வாழ்க வளமுடன். எல்லா வகையான மக்களும் கலந்ததே ஜனநாயகம். எப்படி தேச பற்றுள்ளவர்கள் உள்ளனரோ, தேச விரோதிகளும் அது போல இருக்கத் தானே செய்வார்கள். அவர்களும் மோடியின் நல்ல ஆட்சியால் உணர்ந்து நல்லவராக மாறுவார்கள்

  • @JollyTImeN
    @JollyTImeN 2 หลายเดือนก่อน

    காய்க்கும் மரங்களில் கல்லடி விழும் என்பது நம் முன்னோர்கள் கூறியது.

  • @kravikravi4106
    @kravikravi4106 2 หลายเดือนก่อน +4

    அய் தங்கள் செல்வது?உண்மை மற்றவர்கவைவேணைடம்

  • @jayakumar26
    @jayakumar26 2 หลายเดือนก่อน

    JI
    CORRECT MESSAGE INFORM THE PUBLIC & ANTI GOVERNMENT POLTICS MEN.

  • @kanagamanirs7829
    @kanagamanirs7829 2 หลายเดือนก่อน +4

    Rakashas Asursas Arakarkal kootam Communists China

  • @ghaneshnatesan3955
    @ghaneshnatesan3955 2 หลายเดือนก่อน +1

    Then Mr. Swamy says more than 2k sqkm have been occupied by the Chinese. Which is true?

    • @narasimhanv9062
      @narasimhanv9062 2 หลายเดือนก่อน

      I have replied to a similar message to Ms. Vidya Prabhakar down below a few messages.
      Request you to kindly visit it.

  • @sambasivamgurudoss840
    @sambasivamgurudoss840 2 หลายเดือนก่อน +1

    At least you call those region as Indo Pacific instead of Asia Pacific as Chinese renamed it.

    • @narasimhanv9062
      @narasimhanv9062 2 หลายเดือนก่อน

      Generally in financial world it called as Asia Pacific region.
      Politically especially India supporters call it Indo Pacific region.

  • @Thirumasrinivasan
    @Thirumasrinivasan 2 หลายเดือนก่อน +1

    Sorry, it should be, one should not propagate. That is a typing mistake.

  • @rpopb6293
    @rpopb6293 2 หลายเดือนก่อน

    If Chinese have not entered, then why Indian military is conducting negotiations with Chinese military to go back to their original position.
    The negotiations are happening at regular intervals for the past 2 years.
    This is as per newspaper report.

  • @ayapan872
    @ayapan872 2 หลายเดือนก่อน

    Please let me have a discussion with you.

    • @narasimhanv9062
      @narasimhanv9062 2 หลายเดือนก่อน

      You can message me in this forum.
      Thanks.

  • @shanmugamkrish6644
    @shanmugamkrish6644 2 หลายเดือนก่อน

    We are too late in all.

    • @kanchiraveisubramaniyan9187
      @kanchiraveisubramaniyan9187 2 หลายเดือนก่อน +2

      Democracy in India, Whereas in China it is mere dictatorship.
      That's the difference brother.
      UNO is mere spectator.

    • @nrangarajan7441
      @nrangarajan7441 2 หลายเดือนก่อน +1

      Till 10 years ago no one was interested in our country.
      The western countries were able to get things done at their whims and fancies.
      It is not the same now.
      That irritates the west.
      As per our PM & EAM Jaishankar, as a sovereign independent democratic country we have the right to take any decision that is of extreme benefit to our country.
      Course correction is very difficult but certainly not impossible.
      UNO has become toothless.
      Slowly many are tilting towards Brics.
      Today Malaysian PM Anwar Ibrahim has come India.
      He will join BRICS at the behest of Modi.
      You can recall how Mahavir Mohammad behaved and how India gave a fitting reply.
      I am publishing a video on BRICS.
      If possible please see it.

  • @albertraja3370
    @albertraja3370 2 หลายเดือนก่อน

    ஐயா எதற்காக வாகா எல்லையில் நாம் பாகிஸ்தான் உடன் இணைந்து கொடியை ஏற்ற வேண்டும் இறக்க வேண்டும் அவர்களும் நாமளும் காலை தூக்கி ஏன் காட்ட வேண்டும் அவர்கள் நம்மைத் திட்ட நாம் அவர்களை திட்ட எதற்காக ஐயா

  • @subramaniank9958
    @subramaniank9958 2 หลายเดือนก่อน +1

    Ragulan booyyar pulugandi payyal avanai numbadhirgal

  • @NagamanikandanManikandan-l1z
    @NagamanikandanManikandan-l1z 2 หลายเดือนก่อน +1

    Sir yethukku vetti pechu. Yellathaium udan cheiya vendumenil udane indiyavai oru 5 varudam indiyan army idam oppadithu aadchi cheiyavendum ithai sethaal yellam sariyakividum sir.

    • @thamizanstatus3849
      @thamizanstatus3849 2 หลายเดือนก่อน

      Apdi aga thu full and full war la poidum country

    • @nrangarajan7441
      @nrangarajan7441 2 หลายเดือนก่อน

      Indian Army is one of the best and very responsible army in the world.
      10 years ago army made a flag march in Delhi in front of the President palace.
      It was just a warning not to take over the government through a military Coup.

    • @thamizanstatus3849
      @thamizanstatus3849 2 หลายเดือนก่อน

      @@nrangarajan7441 that because of Manmohan Singh and JJ Singh clash

  • @venkatesan8724
    @venkatesan8724 2 หลายเดือนก่อน +1

    250 டாலர் போதுமா?

  • @prkarthickmee7617
    @prkarthickmee7617 2 หลายเดือนก่อน +1

    ஐயா ஒரு சிலர் பேசுரத கண்டு கொள்ள வேண்டாம்

  • @sathurappang625
    @sathurappang625 2 หลายเดือนก่อน

    Sacha theu tamil natuku kidaikakudadu

  • @thankaswamy1262
    @thankaswamy1262 2 หลายเดือนก่อน

    But. Pappu talks

  • @NMurugeshan-zh9ld
    @NMurugeshan-zh9ld 2 หลายเดือนก่อน

    Congress no mind people so india lass. We r India land 😅😅😅

  • @jawaharbalakrishnan2453
    @jawaharbalakrishnan2453 2 หลายเดือนก่อน +2

    ALL OVER INDIA TWO YEARS STORAGE FOOD ITEMS BECAUSE SO MANY REASONS BE INDIAN BUY INDIAN

  • @jawaharbalakrishnan2453
    @jawaharbalakrishnan2453 2 หลายเดือนก่อน

    CHINA =DONT MISJUDGE AT ENYCOST LOC AND LAC MYANMAR BORDER AREAS NEIGHBOURHOOD COUNTRIES MUST TOOLKITS BE INDIAN BUY INDIAN

  • @jawaharbalakrishnan2453
    @jawaharbalakrishnan2453 2 หลายเดือนก่อน

    7829 JAIHIND

  • @venkatesan8724
    @venkatesan8724 2 หลายเดือนก่อน +2

    அவனுடைய இடத்தை எதற்காக என்னது என சொல்ல வேண்டும்.

    • @venkateshwarancr4729
      @venkateshwarancr4729 2 หลายเดือนก่อน +2

      இரு நாடுகளும் சொந்தம் கொள்ள முடியாத இடம்.

  • @vidyaprabhakaramurthi3951
    @vidyaprabhakaramurthi3951 2 หลายเดือนก่อน +1

    Subramaniam Swami says "china taken Indian territory , but Modi denying " why sir within the same party?

    • @nrangarajan7441
      @nrangarajan7441 2 หลายเดือนก่อน

      SuSu loyalty is else where.
      He is angry for not giving him Finance Minister post.
      He is now angry for not nominating him for Rajya Sabha.
      It is a very big story.
      He wanted the Ram Sethi to be announced as a heritage monument so that it will be under UNESCO surveillance.
      That said lace is rich with minerals especially Thorium which is very useful for India’s nuclear projects.
      SuSu wanted China to clandestinely rob that mineral wealth from Srilanka side.
      He is a cabal under the veil of Hinduism.
      A lot is there about him.

  • @Rams-fn7tq
    @Rams-fn7tq 2 หลายเดือนก่อน

    Your info contradict your own information in this video

    • @nrangarajan7441
      @nrangarajan7441 2 หลายเดือนก่อน

      What contradiction?
      Can you please inform me so that I will be happy to understand them.
      I have just gathered information from various sources and presented.

    • @Rams-fn7tq
      @Rams-fn7tq 2 หลายเดือนก่อน

      Sir , I respect you
      1. You said all these villages are constructed in China’s own land . Not in occupied land from India ( reference NYT)
      2. You said also One ex Raw expert said these villages are constructed to claim legitimacy after 15 to 20 years
      If these villages constructed in their own land , why should claim legitimacy in. 15 to 20 years

    • @Rams-fn7tq
      @Rams-fn7tq 2 หลายเดือนก่อน

      My opinion these lands are salamy sliced from India during previous Kongress government after 1947 to 1996 and 2004 to 2014

    • @nrangarajan7441
      @nrangarajan7441 2 หลายเดือนก่อน +1

      My full respect to you for responding.
      The borders were drawn in a hurry by the British.
      Radcliffe drew these lines.
      There are lot of disputes.
      British deliberately did this skirmishes.
      One point is correct.
      Salami slicing was done during JN time.
      He brushed aside under the Hindi - Cheeni Bhai Bhai.
      We facing the music now.
      Also as per Geo strategic experts China is extremely land hungry and expansionist.
      Recently in Nigeria they took over some government lands and properties for not paying loan and or interest.
      Nigeria says those properties have sovereign immunity.
      But China is not listening.
      Back to ours,
      China will build villages today.
      Slowly they push and occupy and encroach upon the no man’s land first then if there is a regime change then inside our territory.
      This threat is inevitable.
      So our government is building double the villages of China.
      Both the countries are trying their best to not to alter the demographics.
      I hope with my little knowledge I could give points.
      I admire your observation.
      Thanks.

    • @Rams-fn7tq
      @Rams-fn7tq 2 หลายเดือนก่อน +1

      @@nrangarajan7441 No worries ,, please keep going your good work

  • @sheshasayee6909
    @sheshasayee6909 2 หลายเดือนก่อน

    How long you keep telling the same old story. What's the Indian government doing about it

  • @selvarajp4446
    @selvarajp4446 2 หลายเดือนก่อน

    திரும்ப திரும்ப பொய் பேசுபவன் வாயிலே கொள்ளி கட்டை வைக்கனும்

  • @selvarajkg8510
    @selvarajkg8510 2 หลายเดือนก่อน

    Poor. Voce. Pls. Be. Loud enough on

  • @surinew1
    @surinew1 2 หลายเดือนก่อน

  • @kskk8495
    @kskk8495 2 หลายเดือนก่อน +1

    Super sir