@@cookwithammacooking @cookwithamma6 ஹலால் என்றால் அனுமதிக்கப்பட்டது என்று பொருள் படும். ஹலால் உணவு என்பது உண்ணும் விலங்குகளை அறுக்கும் போது அதன் கழுத்துப் பகுதியானது கூர்மைய்யான கத்தியை வைத்து, வலியை உணரச் செய்யும் மூளைக்கு செல்லும் நரம்பு வரை அறுப்பதாகும். முக்கியமாக இந்த முறையில் அறுக்க்கும் முன்பு, இறைவனின் திரு பெயரால் என்று சொல்லி அறுத்தால் போதுமானது. வாய்ப்புக்கு நன்றி சகோதரி.
அனைத்துஉயிர்களையும்சமமாகபார்க்கும்இரக்கம்கொண்டவர்வாழ்த்துகள்
உங்களுடைய புரதல் தவறானது
ப்ளீஸ் அதன் விவரம் எழுதவும்
அக்கா, தவறான புரிதல்...
அப்படியா ப்ளீஸ் சுருக்கமாக அதன் அர்த்தம் சொல்ல முடியுமா
@@cookwithammacooking @cookwithamma6 ஹலால் என்றால் அனுமதிக்கப்பட்டது என்று பொருள் படும். ஹலால் உணவு என்பது உண்ணும் விலங்குகளை அறுக்கும் போது அதன் கழுத்துப் பகுதியானது கூர்மைய்யான கத்தியை வைத்து, வலியை உணரச் செய்யும் மூளைக்கு செல்லும் நரம்பு வரை அறுப்பதாகும். முக்கியமாக இந்த முறையில் அறுக்க்கும் முன்பு, இறைவனின் திரு பெயரால் என்று சொல்லி அறுத்தால் போதுமானது. வாய்ப்புக்கு நன்றி சகோதரி.
சரியான பதில் தந்தைமைக்கு நன்றி