- 1 494
- 1 029 064
Cook with Amma cooking & vlogs
India
เข้าร่วมเมื่อ 17 พ.ย. 2021
நண்பர்களுக்கு வணக்கம்
என் பெயர் பிரேமா
w/o V.கோவிந்தராஜ்
நான் ஒரு இல்லத்தரசி
என் கணவர் அருள்வாக்கு ஜோதிடர்
சேனல்ல வரும் சமையல் வீடியோக்கள் அனைத்தும் நான் பிறந்து வளர்ந்த கிராமத்து முறைப்படியும் திருமணம் ஆகி வந்த குடும்பத்தில் மாமியார் வழி உணவு வகைகளும் அக்கம்பக்கத்து நண்பர்களிடம் கற்றுகொண்டது. நான் கற்றுக்கொண்ட அனைத்தையும் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி இது வெறும் வீடியோக்களுக்காக எடுத்தது அல்ல அன்றாடம் இந்த உணவு முறைகளை கடைபிடித்து ஆரோக்கியமாக வாழ்வோம் தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள் அனைவருக்கும் பகிருங்கள் தங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்
Paid promotion contact mail ID
premagovindarajpremagovindaraj@gmail.com
Have a nice day friends

மஞ்சள் பூசணிக்காய் குழம்பு || அம்மிக் கல்லில் மசாலா அரைச்சு செய்த மஞ்சள் பூசணிக்காய் குழம்பு
#pumpkin #yellowpumpkin#vegcurryrecipe #intamil #howtomake
มุมมอง: 232
วีดีโอ
காடை மிளகு கறி சளி இருமல் ஜலதோஷம் மூக்கடைப்பு சரியாக்கும் காடைகறி @cookwithammacooking
มุมมอง 4667 ชั่วโมงที่ผ่านมา
காடை மிளகு கறி சளி இருமல் ஜலதோஷம் மூக்கடைப்பு சரியாக்கும் காடைகறி @cookwithammacooking
நான்வெஜ் சுவையில் சைவ கிரேவி @cookwithammacooking
มุมมอง 8616 ชั่วโมงที่ผ่านมา
நான்வெஜ் சுவையில் சைவ கிரேவி @cookwithammacooking
மட்டன் சுவையில் வெஜ் கறி @cookwithammacooking
มุมมอง 216วันที่ผ่านมา
#muttonvegcirry #mushroom #kalankulambu
இனி பிடிக்காதுன்னு சொல்ல மாட்டாங்க @cookwithammacooking
มุมมอง 83วันที่ผ่านมา
இனி பிடிக்காதுன்னு சொல்ல மாட்டாங்க @cookwithammacooking
கார்த்திகை அப்பம் karthigai appam recipe in tamil @cookwithammacooking
มุมมอง 96814 วันที่ผ่านมา
கார்த்திகை அப்பம் karthigai appam recipe in tamil @cookwithammacooking
தந்தூரி சிக்கன் வீட்டிலேயே ஈசியா செய்யலாம் @cookwithammacooking
มุมมอง 52021 วันที่ผ่านมา
#tandoorichicken #tandoori #chickentandoori
ஆட்டு ஈரல் கறி || goat eral recipe in tamil @cookwithammacooking
มุมมอง 17921 วันที่ผ่านมา
#goateralthokkuintamil #eralgravy #eralthokku #howtomake
மீதமான சாதத்தில் பூரி || leftover rice recipe in tamil @cookwithammacooking
มุมมอง 47K21 วันที่ผ่านมา
#leftoverricerecipe #ricepoori#ricerecipe #vegcurryrecipe #vegkuruma Instagram page g.prema17?igsh=MTQ0d3hrejFzZmVjNg Facebook page g.prema17?mibextid=ZbWKwL
மட்டன் சுக்கா || ஃபிரெஷ்ஷா மசாலா வறுத்து செய்த மட்டன் சுக்கா @cookwithammacooking
มุมมอง 49228 วันที่ผ่านมา
#muttonsukkarecipe #nonvegrecipe #muttonrecipe
சிக்கன் சால்னா || chicken salna recipe in tamil @cookwithammacooking
มุมมอง 31หลายเดือนก่อน
சிக்கன் சால்னா || chicken salna recipe in tamil @cookwithammacooking
Hotel சுவையில் தக்காளி சட்னி @cookwithammacooking #chutneyrecipes #chutneyfordosa
มุมมอง 531หลายเดือนก่อน
Hotel சுவையில் தக்காளி சட்னி @cookwithammacooking #chutneyrecipes #chutneyfordosa
மொறு மொறு KFC சிக்கன்@cookwithammacooking #chickenrecipe
มุมมอง 531หลายเดือนก่อน
மொறு மொறு KFC சிக்கன்@cookwithammacooking #chickenrecipe
நெத்திலி மீன் ஃபிரை || nethile meen fry || fish fry in Tamil @cookwithammacooking
มุมมอง 380หลายเดือนก่อน
நெத்திலி மீன் ஃபிரை || nethile meen fry || fish fry in Tamil @cookwithammacooking
ஓமம் லேகியம் omam lehiyam நெஞ்சு எரிச்சல் புளிச்ச ஏப்பம் வாயுதொல்லை சரியாக செய்து சாப்பிடுங்க
มุมมอง 24หลายเดือนก่อน
ஓமம் லேகியம் omam lehiyam நெஞ்சு எரிச்சல் புளிச்ச ஏப்பம் வாயுதொல்லை சரியாக செய்து சாப்பிடுங்க
அரிசி மாவு இருக்கா உடனே முறுக்கு செய்யலாம் வாங்க instant murruku @cookwithammacooking
มุมมอง 366หลายเดือนก่อน
அரிசி மாவு இருக்கா உடனே முறுக்கு செய்யலாம் வாங்க instant murruku @cookwithammacooking
வீட்டிலேயே மணம் மாறாமல் சுத்தமான மசாலா பொடி செய்வது எப்படி @cookwithammacooking
มุมมอง 71หลายเดือนก่อน
வீட்டிலேயே மணம் மாறாமல் சுத்தமான மசாலா பொடி செய்வது எப்படி @cookwithammacooking
காடை கிரேவி சளி மூக்கடைப்பு சரியாக இந்த மாதிரி செய்து சாப்பிடுங்க @cookwithammacooking
มุมมอง 361หลายเดือนก่อน
காடை கிரேவி சளி மூக்கடைப்பு சரியாக இந்த மாதிரி செய்து சாப்பிடுங்க @cookwithammacooking
பட்டாணி உருளைக் கிழங்கு கறி @cookwithammacooking #potatorecipe #peascurry
มุมมอง 1242 หลายเดือนก่อน
பட்டாணி உருளைக் கிழங்கு கறி @cookwithammacooking #potatorecipe #peascurry
Panner masala in Tamil பன்னீர் மசாலா செய்யலாம் வாங்க @cookwithammacooking
มุมมอง 2102 หลายเดือนก่อน
Panner masala in Tamil பன்னீர் மசாலா செய்யலாம் வாங்க @cookwithammacooking
ஹலால் முறை செய்யப்பட்டது என்ன தெரியுமா #halalfood
มุมมอง 1152 หลายเดือนก่อน
ஹலால் முறை செய்யப்பட்டது என்ன தெரியுமா #halalfood
ரேஷன் பச்சரிசி வெள்ளை ஆப்பம் #appamrecipeintamil @cookwithamma6
มุมมอง 8492 หลายเดือนก่อน
ரேஷன் பச்சரிசி வெள்ளை ஆப்பம் #appamrecipeintamil @cookwithamma6
என்னோட youtube channel success ஆகாத காரணம் 🤔🤔🤔#vlogvideo @cookwithammacooking
มุมมอง 452 หลายเดือนก่อน
என்னோட youtube channel success ஆகாத காரணம் 🤔🤔🤔#vlogvideo @cookwithammacooking
மொட்டை போட்ட experience subscriber கேட்ட வீடியோ #vlog #experienced
มุมมอง 2083 หลายเดือนก่อน
மொட்டை போட்ட experience subscriber கேட்ட வீடியோ #vlog #experienced
மொறு மொறுன்னு காரசாரமா பாவக்காய் சிப்ஸ் செய்யலாம் வாங்க #pavakkairecipe
มุมมอง 813 หลายเดือนก่อน
மொறு மொறுன்னு காரசாரமா பாவக்காய் சிப்ஸ் செய்யலாம் வாங்க #pavakkairecipe
வெள்ளைப் பூசணிக்காய் சட்னி #chutney #pumpkin @cookwithammacooking
มุมมอง 6593 หลายเดือนก่อน
வெள்ளைப் பூசணிக்காய் சட்னி #chutney #pumpkin @cookwithammacooking
பேன் பொடுகு தலை அரிப்பு எல்லாமே ஒரே தடவை யூஸ் பண்ணுங்க போதும் dandruff தொல்லை இனி இல்லை
มุมมอง 723 หลายเดือนก่อน
பேன் பொடுகு தலை அரிப்பு எல்லாமே ஒரே தடவை யூஸ் பண்ணுங்க போதும் dandruff தொல்லை இனி இல்லை
instant (without coconut )தேங்காய்ப் பால் Rahi மாவு ஆப்பம் #tiffinrecipe
มุมมอง 5023 หลายเดือนก่อน
instant (without coconut )தேங்காய்ப் பால் Rahi மாவு ஆப்பம் #tiffinrecipe
ஜலதோஷம் மூக்கடைப்பு சளி இருமல் குணமாக்க இறால் கிரேவி செய்து சாப்பிடுங்க #nonveg
มุมมอง 663 หลายเดือนก่อน
ஜலதோஷம் மூக்கடைப்பு சளி இருமல் குணமாக்க இறால் கிரேவி செய்து சாப்பிடுங்க #nonveg
jai om varaahi amma thaiya va va vaaaa 🙏🙏🙏
அருமை.சுவையானபூரி.நன்றிம்மா....ஜெயந்தி
ரொம்ப நன்றி 🙏
சூப்பர்🎉❤
நன்றி🙏
Arumai..naan vadai thaan seithu irukkiren
செய்துப் பாருங்க நல்லா இருக்கும்🙏
Very nice❤
Thank you 🙏
Thanks for the gluten free recipe ma
Thanks for your support 🙏
பச்சமிளகாய்,காம்பு,எடுக்கனும்
Ok pa
Super try neengala oru kadaiyai thurandirukalame
Thanks for your Idea 🙂
Sahikkala
உங்க பார்வை அப்படி
Ithann nallathu.... yarunea theriyathaa yen per podalaa... Sanda varama erukum😅
பேர் போட்டுட்டா போச்சு சண்டை வேண்டாம் பா 😀😀
அக்கம்பக்கத்தில்பசுமாடுஇல்லையா?
ஏன் பா மாடுதான் பழைய சோறு சாப்பிடனுமா
Super ma
Delightful preparation 👌
Yes, thanks
👍
Super
Thanks
Good night friend 😊
Morning
Tqq
அனைத்துஉயிர்களையும்சமமாகபார்க்கும்இரக்கம்கொண்டவர்வாழ்த்துகள்
உங்களுடைய புரதல் தவறானது
ப்ளீஸ் அதன் விவரம் எழுதவும்
அக்கா, தவறான புரிதல்...
அப்படியா ப்ளீஸ் சுருக்கமாக அதன் அர்த்தம் சொல்ல முடியுமா
@@cookwithammacooking @cookwithamma6 ஹலால் என்றால் அனுமதிக்கப்பட்டது என்று பொருள் படும். ஹலால் உணவு என்பது உண்ணும் விலங்குகளை அறுக்கும் போது அதன் கழுத்துப் பகுதியானது கூர்மைய்யான கத்தியை வைத்து, வலியை உணரச் செய்யும் மூளைக்கு செல்லும் நரம்பு வரை அறுப்பதாகும். முக்கியமாக இந்த முறையில் அறுக்க்கும் முன்பு, இறைவனின் திரு பெயரால் என்று சொல்லி அறுத்தால் போதுமானது. வாய்ப்புக்கு நன்றி சகோதரி.
சரியான பதில் தந்தைமைக்கு நன்றி
Hi amma super super video amma 😊
Amma nan ketta video eppo potuvinka amma please solluka amma
Sorry pa Soon pa 😊
No sorry amma please 😊
Yummy 😋
🙏🙏
Wow superb delicious and mouthwatering and good shearing friend stay safe stay connected 👌👍
Sure 👍
மிக்க நன்றி 🙏
🙏
Ithu thevai illatha velainga
இதுல என்ன தேவையிலலாத வேலை சொல்லுங்க பிள்ளைங்க டேஸ்ட் ஏற்ற மாதிரி செய்து கொடுத்தா வயிராற சாப்பிடுவாங்க பா
Ellme limit ahh proper edutha healthy thanga, gravy or kizhambu la oil kammi thanga, but 65 oil over, itheve kozhantha nalla saptuthu, atha vittuttu again oil potu Eastroze level improve panni sexual Harmon's thuntti vittu brust cancer vara vaikka kudathu, twoble oil processing thappu thanga, kozhatha energy kku saptu, sudugattu porathukku illa, energy ya taste ahh nanga samchikirom
Pillaye 10 masam sumathavangalukku 10 nimisam velai perusu illa, ithu poison
@@cookwithammacookingunga reply va delete pannunga,crt ahh irrukka comment yen delete pandringa mam or sir
Na comments delete பண்ணவே இல்லை பா ஹோட்டல் சாப்பாட்டுக்கு இது பரவாயில்லை சரியா நீங்க இவ்வளவு எல்லாம் யோசிக்காதீங்க friead rice சாப்பிடுரவங்க noodles செய்து பிள்ளைங்களுக்கு கொடுக்கறவங்கள நீங்க என்ன சொல்வீங்க ஏப்பா உங்களுக்கு பிடிக்கலன்னா விட்டுருங்க பா
👍👍
❤
Beautiful sharing. Informative video dear friend 😊
Thank u
Super ♥
first luck and comment
Wow this is awesome and delicious
Om sai ram appa
ஏ ஆர் ரகுமானுக்கு அடையாளம் கொடுத்த பாடல்
1st like ma👍👍👍👍👍 Awesome recipe 👌👌👌👌 Good afternoon 🎉 Happy Sunday 👍
Happy day 💐
Fantastic 🎉❤❤❤
Nice sharing Amma 🎉❤❤❤
நன்றி மகனே நல்லா இருக்கிறாயா பா
@@cookwithammacooking நலம் அம்மா ❤️
Super tips thank you mam
Thank u 😊
மூங்கில் தட்டு எங்க கிடைக்கும்
ஓலை பெட்டி பின்னுகிற கடையில தான் கிடைக்கும் தென் மாவட்டங்கள்ள அதிகம் கிடைக்கும்
Wow sprrrrrrrr mam
Thank u
Mavu varuka thevaiellaya?
மாவு வறுக்க தேவையில்லை இடியாப்பம் சஃப்ட்டா இருக்கும்
காடைஊட்டச்சத்துஉள்ளதுகுழந்தைக்குநல்லது.
Yummy Yummy 😋
Looks so yummy 😋
Thengai enna alavu eppa serkanum
தேங்காய் சேர்க்கத் தேவையில்லை தேங்காய் சட்னி வைத்து சாப்பிட நல்லா இருக்கும் என்று சொன்னேன்
Please tell thecorrect quantity of rice How much grams of rice we should take
அரிசி 200gm தயிர் 200gm ரவை - 100gm