அக்கா அண்ணா இருவரும் சேச்சி அம்மாவ காட்டுங்க அவுங்களுக்கு கால் அடிப்பட்டது மனசுக்கு கஷ்டமாக இருக்கு கால் சரியாக சாமி கிட்ட வேண்டுகிறேன் ஒருதடவை சேச்சி அம்மாவ வீடியோவில் காட்டுங்க please please please
சாந்தா சேச்சிக்கு கால் முறிவு ஏற்பட்டது மிகவும் வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன் வயது மூப்பு என்பதால் எலும்பு கூடுவது லேட் ஆகும் பயபட வேண்டாம் என்று சொல்லுங்க உங்க ஏரியாவில பிரண்டை கிடைத்தால் தொகையல் செய்து சாப்பிட்டு வந்தால் கூடிய விரைவில் எலும்பு கூடி விடும்கண்டிப்பாக இதை எடுத்துக சொல்லுமா சாந்தா 100 - 100 நன்கு குணம் கொண்ட மூலிகை எலும்புக்கு என்றே இறைவன் கொடுத்த பொக்கிஷம் ❤❤❤ சேச்சியை கேட்டதாக சொல்லு பா
Anna na drivar unga videos eppa konja nalatha pakuraga romba supara erukuga night driveing pnnu pothu parthutu erupaga anna akka nega unga kulathakal 💯 varusam nalla erukanum🤝🤝🤝
நான் இனி கமெண்ட் பேட்மிட்டன் காரணம் நான் எவ்வளவோ கரண்ட் போட்டுவிட்டேள் ஆனால் ஒரு கமெண்டை கூட படிக்கவில்லை அது மிகவும் மன உளைச்சல் ஆக உள்ளது. காயத்ரி கடலூர்😢😢😢😢😢😢😢😢😢
ஊரு விட்டு ஊரு பிழைக்கப் போன இடத்திலே அருமையான உறவுகளை சம்பாதித்து வைத்தது உன்னோட அன்பினாலே தங்கச்சி 💖💖💖
பிறரை சிரிக்க வைத்து சந்தோஷப்படுத்தும் இந்த அழகான ஜோடிக்கு எல்லா நாளும் இனிய நாளாகவே அமையட்டும்🙌🙌 வாழ்க வளமுடன்🙌❤️❤️
Yappa daily same comment from same person.
@@sharmila2016பொறம்போக்கு இதே வேலையா தான் திரியிரியா 😆😆
சமையல விட நீங்க பண்ற அமர்க்களம் தான் பாக்க எங்களுக்கு ரொம்ப பிடிக்குது😊😊💖💖 தொடர்ந்து இது மாதிரி நிறைய ரெசிபி போடுங்க🎉💖
அக்கா உங்க சமையலும் சூப்பர் உங்கள் அரட்டையும் சூப்பர் உங்களை எ ந்த விதத்திலும் யராலையும் அடிச்சிக்க வே முடியாது❤❤❤
அக்கா அண்ணா இருவரும் சேச்சி அம்மாவ காட்டுங்க அவுங்களுக்கு கால் அடிப்பட்டது மனசுக்கு கஷ்டமாக இருக்கு கால் சரியாக சாமி கிட்ட வேண்டுகிறேன் ஒருதடவை சேச்சி அம்மாவ வீடியோவில் காட்டுங்க please please please
அக்கா அண்ணாவும் நீங்களும் பேசறது எவ்வளவு அருமையா இருக்கு தெரியுமா எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு உங்களுக்கும் பிடிக்கும்
இந்த அழகான குடும்பம் எத்தனை பேருக்கு பிடிக்கும்😊எனக்கு புடிச்ச குடும்பம்😍❤️💖
I love them good couples dears
Comment a mathungappa. Jayasundari same comments in all videos. Paid subscriber o.
அக்கா அண்ணா ரெண்டு பேரும் பேசி போடும் வீடியோ ❤❤❤❤ எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் அருமை சூப்பர் 👌👌👌 உங்க சமையல் வேறலெவல்👌👌👌👌👌❤❤❤😂😂😂😂😂😂😂❤❤
Onga video pakkumbothu romba santhoshama iruku,
சூப்பர்👌 உள்ளத்திலும், அன்பிலும் எல்லா விதத்திலும் இணைந்து, வளர்ந்த ஜோடி♥️♥️
எனக்கே என்மீது ஆச்சர்யமாக உள்ளது ஆம்! உங்கள் VIDEOவை எதிர்பார்த்து எந்த சிந்தனையும் ஓடவில்லை💐💐💐💐💐💐💐
🙏🙏🙏🙏🙏
அண்ணா அக்கா நீங்க பேசும்போது அல்லா பின்னெனு சொல்லுறீங்க அது கேரளா பாசையா அண்ணா.உங்க வீடியோ பாத்து எனக்கும் பாசை வருது😂😂😂❤❤❤❤
@@vidhyavidhya6316 அல்லபின்னெ ங்கிறது. கேரளா பாஷை தான்.
@@vidhyavidhya6316 அதற்கு இல்லாம. பின்னே என்று தமிழில் சொல்லுவோமே.அதே. அர்த்தம் தான்.
Enga Akka samairadhu embutu azhaga ....iruku ❤,,ninga rendu perum pesura azhaga paka tha nanga waiting❤
Santha akka nan ungaloda periya impression santha akka ❤❤❤
Hai good morning ennakum briyani vendum santha sechiya patharama parthukunga❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
சமையலை விட நீங்க அரட்டை அடிக்கிற அதான் செம👌 அதுவும் செமையா அடிக்கிற அலப்பறை வேற லெவல்😍😍😍
காலை வணக்கம் இருவருக்கும் சமையல் சூப்பர் சாந்தா அதைவிட உங்கள் அரட்டை சூப்பர் வாழ்க வளமுடன்
சாந்தா சிஸ்டர் நீங்க செஞ்ச சோயா பிரியாணி ரேஷன் அரிசியில் செஞ்சீங்களா இல்ல வேற ரைஸ் செஞ்சீங்களா
திருப்பூர் கோகிலா.. அண்ணா, அண்ணி.. பிரியாணி, உருளைக்கிழங்கு வறுவல் செம.. 💚💚💚
Akka mama Malaysia trip yeapo poringa, waiting
Super family super jodi Anna akka ❤❤❤
Kandipa soya peen piriyani senju pakuren love anna anni ❤❤❤❤
சாந்தா சிஸ்டர்நீங்கள்என்செய்தாலும்அழகு❤❤ நீங்களும்❤❤❤❤
Happy bon voyage luv birds & family, enjoy pannittu vaanga Malaysia ✈️✈️✈️✈️
Take care ❤️❤️❤️❤️
உங்க பேச்சில் இருக்கிற யதார்த்தம் தான் எங்களுக்கு ரொம்ப புடிச்சிருக்கு😊
Inji poondu paste ku poondu 2 pangu inji 1 pangu potta than taste a irukkum santha sis..❤
உங்கள் வீடியோ தான் பார்த்துக்கொண்டு இருக்கேன் அண்ணா அண்ணி ஏன் லைவ் போடவில்லை 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
அண்ணா எப்பவுமே. சாப்பிடும்போது டீ கடுச்சுக்கிட்டே சாப்பிடுவிங்கலா ❤❤🎉🎉
இல்லங்க ஒரு Time மட்டும்.
Cauliflower chilli seithu kaminga akka
எல்லாத்தையும் சிரிச்சுக்கிட்டே சமாளிக்கிற மனைவி.. அதையும் சிரித்துக்கொண்டே சாப்பிடும் புருஷன் உண்மையிலேயே இந்த குடும்பம் வாழும் சொர்க்கம்😊😊❤️
இந்த comment ஐ standed ஆக எல்லா வீடியோக்களையும் பார்க்கிறேன்.
❤
S same dialogue
S.
Avanga kuthagaikku eduthurukkanga indha dialogue ah😂@@samuthirathaivijayakumar3928
உருளைக்கிழங்கு பொரியலும் பிரியாணியும் ஒரே மாதிரி இருக்கு 😂😂😂
Briyani n sone akka karuveppilai potama pudina malli potuga
உண்மையில் கணவன் மனைவி அலப்பறையில் இவர்களை யாராலும் மிஞ்ச முடியாது👌🎉💖
சாந்தா அக்கா உங்க ரெண்டு பசங்களும் தமிழில் படிக்கிறாங்களா மலையாளத்தில் படிக்கிறாங்களா ❤❤❤❤❤❤
Akka anna goodnit happy dreams ❤❤❤❤❤❤
🎉😮😮😮😮 அக்கா உங்க சமையல் சூப்பர் சூப்பர் சூப்பர் அக்கா 💯 செம 🔥🔥
Biriyaniku sombu karuvepila poda koodathu santha akka
சாந்தா அக்கா நல்லா சிவப்பு கலரா இருக்கும் வத்தல் வாங்கி திரிச்சி வெச்சிகோங்க 😊❤❤❤❤
Biriyani la karuvepula poduvanganu ungala paathudhan therinjukitten sister😂
சாந்தா அக்கா உங்க ரசிகை நான் ❤❤❤❤❤❤
Santha akka antha samaiyal la konjama chicken masala sertha super ra irukum
ok nga....🙏🙏
Hai sister small suggestion. டிபன் சாதத்தின் மேல் சிறிய தட்டு வைத்து உருளைக்கிழங்கு வைக்கலாமே?
Daily unga video parpen santha chellam. Happy ya irunga... Enjoy your life santha sister
அக்கா நீங்க உள்ளி theiyal வைக்க மாட்டிங்களா kerala famous curry athu தானா
கஷ்டத்திலும், நஷ்டத்திலும் எல்லாவற்றிலும் ஜெயிச்சு உயர்ந்த குடும்பம்😊💖💖
Super ra shantha soeyya rice pannena
சாந்தா சேச்சிக்கு கால் முறிவு ஏற்பட்டது மிகவும் வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன் வயது மூப்பு என்பதால் எலும்பு கூடுவது லேட் ஆகும் பயபட வேண்டாம் என்று சொல்லுங்க உங்க ஏரியாவில பிரண்டை கிடைத்தால் தொகையல்
செய்து சாப்பிட்டு வந்தால் கூடிய விரைவில் எலும்பு கூடி விடும்கண்டிப்பாக இதை எடுத்துக சொல்லுமா சாந்தா 100 - 100 நன்கு குணம் கொண்ட மூலிகை எலும்புக்கு
என்றே இறைவன் கொடுத்த பொக்கிஷம் ❤❤❤ சேச்சியை கேட்டதாக சொல்லு பா
உழைப்பால் உயர்ந்தவர்கள், குடும்பத்திலும் ஒற்றுமையாய் இருந்து மற்றவர்களுக்கு உதாரணமாய் வாழ்பவர்கள்👌😍 வாழ்க வளமுடன்🙌🙌♥️♥️👌
Vegetable bringe pa no briyani 😊😊 so sombu podalam chekan potatha than briyani ok 😊😊
Biriyani la curry leaves poda kudathu sister potta taste maridum sister
Akka anna gottupillayar Kovil ku kutipogaunm poga நல்லாயிருக்கும்
அண்ணி அண்ணன் நல்ல இருக்கிங்கள உங்கள் வீடியோ தான் பார்த்து கொண்டு இருக்கேன் ரேவதி சிதம்பரம் கடலூர் மாவட்டம்
Hi akka Anna super ❤❤❤❤❤❤❤❤❤ good morning 🌄
3 channel la eppadi maintain pannuringa akka
Video super akka.palaya soyabeens briyani video innakkidaan aathean.innakki editing mistake aayirukku pola.
Mama akka அரட்டை சூப்பர் ❤❤❤❤
அருமை❤❤❤❤
Super akka ❤ 4glass water ku pathila 2glass coconut milk 2glass water sethukonga taste innum superb ah irukum veg or nonveg ellathukume ithu superb ah irukum ungaluku ishtam na seinga akka ❤❤
உங்களைத்தான் எதிர்பார்த்தோம் காலை வணக்கம் அண்ணா அக்கா
Hai santha akka Raja anna soya biriyani parkkavae super ah irukku❤❤
Same to you nanum today athan vatchen ka😊
Biriyani ku kari leaves podakoodathu sissy
Enga veetulaium innaiku ithe samayal thaan ❤❤❤❤ same pinch sandha akka 😊😊😊
Karuvepilaikku badila pudina serunga nalla vaasaniya erukkum❤
Santha sister happy erukkinga ❤ enku pirayani vandum my favorite ❤❤😮😮😅😅🎉😊😊😊😊😊 parsal panni annuppuga erode mavattam nambiyur Jamuna ... anna eppo Malaysia poringa
Super Anna Annii love u dear 🎉🎉🎉
சொல்ல வார்த்தைகளே இல்லை 🥰 அம்புட்டு அழகான இருக்கு👌😍😍 உங்க பேச்சும், உங்க குடும்பம்👌😍♥️
உருளைக்கிழங்கை பெரிய கரண்டியால நடுல கிண்டாம சைட்ல எடுத்து போட்டு பண்ணினா முறுமுறுன்னு வரும்
உங்களை பார்த்தாலே சந்தோஷம்
அருமை சாந்தா 🎉🎉🎉
I love your family ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Iyoooooooo Iyoooooooo Iyoooooooo engga mannam super ra varuddha dears
Nan sambar poddi rassam poddi atthupaddi ruseyorussi poweder panuvaen
Good of ter noon santha,muthu
Tea yum sorum onnava sapduvanga
ஒரொருத்தங்க கேசரி பவுடர் போடுவாங்க கலர்க்காக பிரியாணி சிவப்பா தெரியும்❤❤❤❤
Santha akka Briyani ku curry leaf poda Matanga next time podama try pannunga akka
Anna na drivar unga videos eppa konja nalatha pakuraga romba supara erukuga night driveing pnnu pothu parthutu erupaga anna akka nega unga kulathakal 💯 varusam nalla erukanum🤝🤝🤝
Meal maker ஆண் பிள்ளைகளுக்கு அதிகமாக கொடுக்காதீர்கள் நல்லது அல்ல
நான் இனி கமெண்ட் பேட்மிட்டன் காரணம் நான் எவ்வளவோ கரண்ட் போட்டுவிட்டேள் ஆனால் ஒரு கமெண்டை கூட படிக்கவில்லை அது மிகவும் மன உளைச்சல் ஆக உள்ளது. காயத்ரி கடலூர்😢😢😢😢😢😢😢😢😢
கரண்ட் போட்டிங்களா??
Apdina enna pa
Love you family ❤❤❤
சோயா ரய்ஸ் சூப்பர் ❤❤❤
1/2 மூடி எலுமிச்சை பழம் பிழிந்து சாறு எடுத்து சேர்த்தால் சோறு ஒட்டாமல் பல பல என்று வரும்.என் 37 வருட அனுபவம் இது..
ok nga...🙏🙏
smiling face anni
God bless you akka ❤mama❤❤❤❤❤❤
சூப்பர் சூப்பர் அண்ணி
அருமையான சோயா பிரியாணி ரெடி👌 அம்புட்டையும் பார்சல் பண்ணி சென்னைக்கு அனுப்பவும்😊😊💖💖
Mm sema pa, enjoy raja anna
சொல்ல வார்த்தை யே இல்லை சூப்பர்
அழகான, அருமையான vlog செமையா இருந்துச்சு 👌 உனக்கு உற்ற துணையா பக்கத்துல கடவுளும், அன்புக்கு உன் புருஷனும், உறவா பக்கத்துல வக்கீல் சேச்சியும் இருக்க உன்ன அடிச்சுக்க ஆளே இல்ல தங்கச்சி 🔥🔥❤️❤️🎉🎉
Cute couples🎉
Hai akka and anna❤
பிரியாணியில் கருவேப்பிலை போடகூடாது சிஸ்டர்😊
Good afternoon akka Anna ❤❤❤❤❤❤
சாந்தா சால் போடவில்லை என்றால் சாதாரணமாக இருங்க ..நீங்க சால் இல்லாமல் வித்தியாசமாக ரியாக்ட் பண்ணுவதுதான் தெரிகிறது.
அக்கா உண்மை உங்களோட அரட்டை எனக்கு ரொம்ப பிடிக்கும் அக்கா எனக்கு பிரியாணி பார்சல்
Hai anna akka vanakkam na weit pannetu erunthaga akka video yappa varum appadinu ok ga anna akka
Cooking video super
Super , don't add curry leaves in biriyani.
சாந்தா உடனே உப்பு போட்டால் உருளைக்கிழங்கு தாமதமாக வேகும்.அரை வேக்காடு ஆன பிறகு போடவும்.இது எல்லாம் இந்த அம்மா உனக்கு கொடுக்கும் tips.