Mars for all 12 Lagnas - 12 லக்னங்களுக்கும் செவ்வாய்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ต.ค. 2021
  • 12 லக்னங்களுக்கும் செவ்வாயின் பலன்கள். ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜியின் யூடியூப் லைவ்.
    Subscribe to GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    Also, Like and Follow us on:
    Facebook page ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    Facebook timeline ➤ / adhithya.guruji.7
    Facebook group ➤ / 128110680608891
    / www.adityaguruji.in
    Blogger ➤ www.blogger.com/blog/posts/75...
    Website ➤ www.adityaguruji.in/wp-admin/...
    Telegram ➤ t.me/+xzgN5uLW8KA4ZDQ1
    Guruji tv ➤ / adityagurujiastrologer...
    Instagram ➤ instagram.com/
    Twitter ➤ / adhithyaguruji
    Aditya Guruji App ➤
    Android Phone ➤ play.google.com/store/apps/de...
    I Phone ➤ adityagurujiapp.in/
    #Adithyaguruji#Gurujilive#Live
    #ஜோதிடக்கலைஅரசுஆதித்யகுருஜி#adityaguruji#GurujiTV#GurujiDigital#GurujiOnline#GurujiWeb#Adithyagurujivideos

ความคิดเห็น • 365

  • @Balabala-gc3gu
    @Balabala-gc3gu 2 ปีที่แล้ว +33

    குருஜி உங்கள் கோட்பாடு எவ்வளவு துல்லியம் .. சில மாதங்களுக்கு முன் பிரபல ரவுடி ஒருவரின் ஜாதகத்தை பார்த்தேன், மேஷ லக்னம், நேர் 7 ல் சனியும், செவ்வாயும் சனி உச்சம் செவ்வாய் இணைவு எந்த சுப தொடர்பும் இல்லை, கேது திசை நடந்து கொண்டு இருந்தது சில மாதங்கள் மிக கவனமாக இருக்க சொன்னேன், இருந்தும் விதியின் வலிமையால் வெட்டி படுகொலை செய்யபட்டார்...🙏🙏🙏

    • @dheerkasibi7070
      @dheerkasibi7070 2 ปีที่แล้ว +2

      ஐயா நான் ஒரு இளம் ஜோதிட ஆர்வலர், தங்களுக்கு விருப்பம் இருந்தால் எனக்கு தாங்கள் அந்த நபரின் பிறந்தநாள் நேரம் போன்ற விபரங்களை தந்து எனக்கு உதவி செய்ய முடியுமா?

    • @natrajan071091
      @natrajan071091 2 ปีที่แล้ว +2

      கேது எங்கே அமர்ந்துந்திருந்தது?

    • @vs-ij4dg
      @vs-ij4dg 2 ปีที่แล้ว +1

      24.02.1995 2.15 am enaku gvt job , thirumanam patri sollungal ayya 🙏🙏🙏

    • @raajvinayaghem
      @raajvinayaghem 2 ปีที่แล้ว +1

      Super 👍

    • @Balabala-gc3gu
      @Balabala-gc3gu 2 ปีที่แล้ว +1

      @@natrajan071091 சுக்கிரன்+கேது 8ல்

  • @initamil836
    @initamil836 2 ปีที่แล้ว +261

    Mesh (Aries) - 13:00
    Varishabha (Taurus) - 54:20
    Mithuna (Gemini) - 1:10:44
    Karka (Cancer) - 1:21:31
    Simha (Leo) - 1:26:49 (9th - 1:29:27)
    Kanya (Virgo) - 1:30:59
    Tula (Libra) - 1:35:35
    Vrischika (Scorpio) - 1:42:12
    Dhanur (Sagittarious) - 1:48:03
    Makara (Capricorn) - 1:55:12
    Kumbha (Aquarius) - 2:03:30
    Meena (Pisces) - 2:08:23

    • @shyamala9365
      @shyamala9365 2 ปีที่แล้ว +1

      Tq so much🙏🙏

    • @kasthurirangarajan6371
      @kasthurirangarajan6371 2 ปีที่แล้ว +1

      VERY VERY THANKS........SIR

    • @craZy123-
      @craZy123- 2 ปีที่แล้ว

      Tq bro

    • @vijili89
      @vijili89 2 ปีที่แล้ว

      Thank you very much brother

    • @ksan7
      @ksan7 2 ปีที่แล้ว

      Thank you

  • @shanmugavel5917
    @shanmugavel5917 2 ปีที่แล้ว +25

    🙏 திருக்குறளை போல் இரண்டுவரிகளில் சொல்லாமல் நாலடியாரைப் போல் நான்கு வரிகளில் உரைத்தமைக்கு நன்றி....

  • @ramkumarsundaram
    @ramkumarsundaram 2 ปีที่แล้ว +3

    வணக்கம் குருஜீ,
    உங்களது பொது சேவையின் மனப்பான்மை மேலோங்கி, அடுத்து அடுத்து வரிசையாக ஒவ்வொரு கிரகமாக எல்லா லக்கினத்திற்கும் நீங்கள் சொல்லி கொடுப்பதில் எங்களுக்கு மிகவும் பயனாக உள்ளது. நீங்கள் எங்களுக்கு கிடைத்தது அந்த பரம்பொருள் கொடுத்த வரம்.
    மிக்க மிக்க நன்றி 🙏🏼🙏🏼🙏🏼

  • @meenusunder3018
    @meenusunder3018 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி!! அனைத்து லக்னத்திற்கும் செவ்வாய் மிக அருமையான நேரலை உங்கள் மாணவர்கள் உண்மையில் தெய்வ அருள் பெற்வர்கள் தங்களை குருவாக பெற்றது அதனை உறுதி செய்கிறது,நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை குருவே!!! நன்றி ஐயா!! மிக நுணுக்கமான ஜோதிட ரீதியான விளக்கம் மிக தெளிவாக இருந்தது, ஜோதிடம் சமுத்திரம் என்பது உண்மை நீங்கள் ஜோதிடம் சொல்லும்போது அது புலப்படுகிறது ,மேலும் இன்னும் உள்ளதே!! அதை ஒரு பதிவாக போடுகிறேன் என்று சொல்கிறீர்கள் அதை கேட்க நாங்களும் ஆவலுடன் இருக்கிறோம்.

  • @sudhathiyagu3904
    @sudhathiyagu3904 2 ปีที่แล้ว +2

    தைலதாரை போன்ற இடைவெளி இல்லாமல் பொழியும் சோதிட பலன்கள். அருமை ஐயா.

  • @vickey9923
    @vickey9923 2 หลายเดือนก่อน +1

    குருஜி தலைவா எனது ஜோதிட குருவே நானும் கன்னி லக்னம் தான் சமீபத்தில் 8 மாதம் முன்பு தான் 07 ஆண்டுகள் கேது தசையை கடந்த வந்தேனீ‌....
    கேது தசை செவ்வாய் தசை போல தான் இருந்தது ....செவ்வாயின்‌ காரங்களில் போய் விரையம் ஆச்சு இந்த கேது செவ்வாய் போல செயல்பட்டு 10 லட்சம் வரை‌ நஷ்டம் ஏற்பட்டது நான் உஷாராகி வேறு எந்த முதலீடும் பண்ணல கேது தசையில் செவ்வாய் தசையே‌தான்..கேது.. சுக்ரன் வீட்டில் அமர்ந்த கேது... ஞானத்தை தந்தார் செவ்வாய்‌அதிகம் காரகம்

  • @arundevbalya108
    @arundevbalya108 2 ปีที่แล้ว +1

    Very good explanation Guru ji. Thank you very much for your service.

  • @v.k.ramanraman7488
    @v.k.ramanraman7488 2 ปีที่แล้ว

    குரு ஜீ உங்களை மிஞ்சிய குரு எனக்கு யாரும் இல்லை அய்யா.
    வாழ்த்துக்கள்

  • @muthuraj.pandiyanmuthurajp7129
    @muthuraj.pandiyanmuthurajp7129 2 ปีที่แล้ว +1

    Thanks very much .God bless you always Guruji.

  • @vijayaletchumi8275
    @vijayaletchumi8275 2 ปีที่แล้ว +1

    Fantastic predictions done so far. Thank you.

  • @karthi9019
    @karthi9019 2 ปีที่แล้ว +2

    அருமையான நேரலை ஐயா 💐

  • @user-ol3ud6fy9y
    @user-ol3ud6fy9y 2 ปีที่แล้ว

    அருமையாக இருந்தது குருஜி

  • @SureshKumarSuray
    @SureshKumarSuray 2 ปีที่แล้ว

    Namaskaram guruji my prayers and thanks from my soul may my god Siva give u and ur family prosperous and healthy life

  • @karthiks2192
    @karthiks2192 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் மிகவும் அருமையான பதிவு நன்றி... 🙏🙏🙏

  • @balak5672
    @balak5672 2 ปีที่แล้ว +1

    Thank u guru ji 🙏🏻🙏🏻

  • @mahesravi836
    @mahesravi836 2 ปีที่แล้ว +1

    குருஜி நீங்கள் ஜாதக என்சைக்லோபீடியா🙏 நன்றி ஐயா 🙏உங்கள் விளக்கம் மிக அருமை, உங்கள் தன்னடகம் மிக நன்று, குருஜி என்ற சொல்லுக்கு நிகர் நீங்களே👌

  • @dheeranvidhyaalayaa4140
    @dheeranvidhyaalayaa4140 2 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா..

  • @Padmavenu
    @Padmavenu 2 ปีที่แล้ว +2

    👑 👑 👑 King Sir Neenga ! Adichi thaaki irukeenga !

  • @prabaharan210
    @prabaharan210 2 ปีที่แล้ว

    அருமை அருமை குருஜி

  • @rajeshbabu5326
    @rajeshbabu5326 2 ปีที่แล้ว +1

    Guru ji 🙏🙏🙏 super astrology God Father thanks you for this video guru deva ❤️❤️🙏🙏

  • @aishuaishu2674
    @aishuaishu2674 2 ปีที่แล้ว

    உங்க கருத்துகள் மிகவும் அருமை

  • @ganeshanparamasivam3441
    @ganeshanparamasivam3441 2 ปีที่แล้ว +1

    நன்றி குருஜி 🙏🙏🙏🌹

  • @ramilakuppusamy2670
    @ramilakuppusamy2670 ปีที่แล้ว

    அருமை அரசு ஐயா

  • @pushphavalli8131
    @pushphavalli8131 2 ปีที่แล้ว +2

    குருஜி ஐயா வணக்கம் 🙏🙏🙏 மடைதிறந்த வெள்ளம் போல் உங்கள் ஜோதிட பாடம்.ஆனால் எங்களால் தான் இந்த வெள்ளத்தை ஈடு கொடுக்க முடியவில்லை.சூப்பர் தங்களுக்கு ஈடு இணை யாருமில்லை.சனிகிழமை இரவே நாளை எப்பொழுது லைவ் வரும் என்ற ஆவலை வரவழைத்துள்ளீர்கள். தங்களின் உடல்நிலையும் பார்த்து கொள்ளுங்கள். இரண்டு வீடியோவாக போடுங்கள் . தொடர்ந்து இரண்டு மணிநேரம் விடாமல் பேசுவது நல்லது அல்ல.பணிவுடன் தங்கள் சகோதரி🙏🙏🙏

  • @murthibairavar7526
    @murthibairavar7526 2 ปีที่แล้ว +1

    மதிப்புக்குரிய குருஜி அவர்களுக்கு வணக்கம்

  • @maheswaribaskarview5111
    @maheswaribaskarview5111 2 ปีที่แล้ว +3

    Thank you guruji 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @baladevanjayaraman7527
    @baladevanjayaraman7527 2 ปีที่แล้ว +8

    குருஜி அவர்களுக்கு வணக்கம் 🙏 நீங்கள் இருக்கும் திசையை நோக்கி வணங்குகிறேன்

  • @hemanathank3560
    @hemanathank3560 2 ปีที่แล้ว

    Respected Guruji Thank you sir,

  • @panneerselvam7180
    @panneerselvam7180 ปีที่แล้ว

    Aiya Romba arumai Nandri Vanakkam

  • @karpagamk6713
    @karpagamk6713 2 ปีที่แล้ว

    Super guruji ayya

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 2 ปีที่แล้ว

    Hi sir excellnt excellent review and analyse sir.vazhka vazhamutan.Ranjani

  • @karupusamyp2214
    @karupusamyp2214 2 ปีที่แล้ว

    Super guruji... Thanks a lot.....

  • @sudarsaniyer9274
    @sudarsaniyer9274 2 ปีที่แล้ว +1

    Nice guruji 👍

  • @sathiyamurthi5807
    @sathiyamurthi5807 2 ปีที่แล้ว +1

    சத்தியமூர்த்தி காஞ்சிபுரம் குருவே சரணம் அருமையான செவ்வாய் நேரலை கும்ப லக்னம் 10ல் செவ்வாய் ஆட்சி பயனில்லை எனது தந்தை சாதகம் அனுபவ ரீதியாக உணர்ந்தவன் அருமையான விளக்கங்கள் குருஐி மிக்க பயனுள்ள பதிவு நன்றி குருஐி

  • @gowriramanan1807
    @gowriramanan1807 2 ปีที่แล้ว

    குருவே சரணம் 🙏🙏🙏

  • @Srinivasan-jj3ts
    @Srinivasan-jj3ts 2 ปีที่แล้ว +1

    நன்றி குருஜி🙏🙏🙏
    மிகச் சிறப்பான நேரலை தந்தமைக்கு. மேலும் மேலும் பார்த்துப் பயன் அடைய வேண்டிய நல்ல பதிவு.

  • @subhasubha2353
    @subhasubha2353 2 ปีที่แล้ว

    நன்றி குருஜி 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @clayforum4545
    @clayforum4545 2 ปีที่แล้ว

    ungalin karuthukkal endrum valimai ullavai. Neengal jothidathil oru rathinam. endrendrum nandraaga vaazha iraivan aseervathikattum.

  • @sathyanramalingam9429
    @sathyanramalingam9429 2 ปีที่แล้ว

    Thank you Guruji

  • @cmurugapperumalperumal5571
    @cmurugapperumalperumal5571 2 ปีที่แล้ว

    Vanakkam iyya

  • @shanmugakumar1602
    @shanmugakumar1602 2 ปีที่แล้ว

    Super live guruji !! Thanks..

  • @devaraj6636
    @devaraj6636 2 ปีที่แล้ว

    Guruji super 👌✌

  • @baskar813
    @baskar813 2 ปีที่แล้ว

    Thank. You Guruji

  • @vimalap1799
    @vimalap1799 2 ปีที่แล้ว +2

    Ayya neengal romba kalam vazha vendum🙏

  • @kavithashanmugam9493
    @kavithashanmugam9493 2 ปีที่แล้ว

    வணக்கம் குருவே... 🙏🙏அருமையான நேரலை... ஆனால் என் சூழ்நிலை... கவனிக்கும் நிலையில் இல்லை...

  • @kannansamikannu5413
    @kannansamikannu5413 2 ปีที่แล้ว

    குருவே சரணம்....

  • @meeragandhi5436
    @meeragandhi5436 2 ปีที่แล้ว

    Thanks Guruji. Due to duty now only watching.,🙏

  • @s.r.arunprakash9491
    @s.r.arunprakash9491 10 หลายเดือนก่อน +1

    ரிஷப லக்கினம் லக்னத்தில் செவ்வாய் 💯👌 குருஜி...

  • @suriyanarayanan1606
    @suriyanarayanan1606 2 ปีที่แล้ว

    Excellent

  • @Indianexperiments938
    @Indianexperiments938 6 หลายเดือนก่อน

    மிகச் சரியாக கூறினீர்கள் குருஜீ
    துலாம் லக்னம்
    மிதுனம் ராசி
    புனர்பூசம் 3 பாதம்
    லக்னத்திற்கு 4 இல் செவ்வாய் உச்சம்,
    செவ்வாய்க்கு உச்ச குரு பார்வை
    45 வயது, ம‌த்‌திய பாதுகா‌ப்பு படையில் ஆய்வாளர் பணியில் இருக்கிறேன்.

  • @19460813
    @19460813 2 ปีที่แล้ว +1

    Guru Ji. I really do not know how to express my gratitude. The way u r explaining the mars qualities is simply superb. I whole heartedly pray the almighty to give u strength health wealth longevity etc.etc. I had seen this video many times. But today morning from 4 o clock I could see quietly calmly deeply and could understand almost everything about mars. Thank u guru ji.

  • @karthikeyan-yu3ef
    @karthikeyan-yu3ef 2 ปีที่แล้ว +6

    AG Master: பரிவர்தனை பற்றி வீடீயோ. 1) பரிவர்த்தனை முன்/பின் சுபத்துவம் பாபத்துவம் 2) நின்ற வீட்டு வேலை அல்லது பரிவர்த்தனை ஆன வீட்டின் வேலையா? இதில் உங்கள் கருத்தும் tirupoor Gk master கருத்தும் வேறாக உள்ளது?

  • @santhiyamuthukumar4554
    @santhiyamuthukumar4554 2 ปีที่แล้ว

    Arumai guruji, ungalal enakku jothitathil athiga arvam.... ❤️❤️❤️

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 2 ปีที่แล้ว

    Thank you so much guruji,,

  • @nperumal4261
    @nperumal4261 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜீ 🙏🙏🙏

  • @suganyasudhagaran1452
    @suganyasudhagaran1452 2 ปีที่แล้ว +2

    கோடான கோடி நன்றிகள் குருஜி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Balabala-gc3gu
    @Balabala-gc3gu 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி செவ்வாய் வழுத்தவன் மாளிகை காவல்காரன் மாளிகைக்குள் உள் இருப்பவன் செவ்வாய் தயவில் அல்ல அருமை 🙏❤

    • @maharajanraja9422
      @maharajanraja9422 2 ปีที่แล้ว

      Sevvai thayavu ilamal.
      Police & dr.& army services poga mudiyathu

  • @avinashs7840
    @avinashs7840 2 ปีที่แล้ว +2

    🙏🙏🙏 ಗುರೂಜೀ ಸೂಪರ್ 👌👌👌

  • @kaliyaperumal4189
    @kaliyaperumal4189 2 ปีที่แล้ว

    அய்யாவணக்கம்.இவளவவு.எளிமையாக.யாரும்சொல்லிகொடுத்தது.இலலை..நன்றிகள் பல.பல.கு.அர்ச்சுணன்.உஞ்சினி

    • @arivuneduncheziyan8092
      @arivuneduncheziyan8092 2 ปีที่แล้ว

      அரியலூர் பகுதியை ச் சார்ந்தவரா?தாங்கள்.

  • @raajmohan1245
    @raajmohan1245 ปีที่แล้ว

    Very talented think

  • @ashwinViper
    @ashwinViper 2 ปีที่แล้ว +1

    Guruji.. thank you for teaching us astronomy as well.. 🙏🙏🙏

  • @raajvinayaghem
    @raajvinayaghem 2 ปีที่แล้ว

    Open talk I will learn astrology my father but l will learn astrology technical from you Guru ji. Lost of thanks

  • @sathyavathy9885
    @sathyavathy9885 2 ปีที่แล้ว +7

    Guruji செவ்வாய் சனி சேர்க்கை பலன்களை பற்றி கூறுங்கள்

  • @meenusunder3018
    @meenusunder3018 2 ปีที่แล้ว

    Vanakkam Guruji!!!!

  • @orathurswapnavarahi
    @orathurswapnavarahi 2 ปีที่แล้ว

    Rombha nandri ayya.
    All you have said os true.
    Please visit our swapna varahi temple in orathur.
    Contact details of gurukal in description.
    He will tell you the real history about her.
    Swapna varahi is my DP.

  • @helen.td.thangavadivel7101
    @helen.td.thangavadivel7101 2 ปีที่แล้ว

    vanakkam guruji

  • @jramesh9352
    @jramesh9352 2 ปีที่แล้ว

    🙏🙏🙏நன்றி ஐயா 🙏🙏🙏

  • @shakthivel1279
    @shakthivel1279 2 ปีที่แล้ว

    Nice

  • @balasubramanians5353
    @balasubramanians5353 2 ปีที่แล้ว

    சரியாக இருந்தது மிக்க நன்றி ஐயா நான் நத்ததிலிருந்து பாலசுப்பிரமணியன்

  • @muthukumarmuthukumar1216
    @muthukumarmuthukumar1216 2 ปีที่แล้ว

    Legend MASTER astro

  • @saibaba172
    @saibaba172 2 ปีที่แล้ว +4

    👍🌹💐🙏

  • @dimeraraj1535
    @dimeraraj1535 2 ปีที่แล้ว

    Guruji. Arumai,

  • @tamizhsen2045
    @tamizhsen2045 2 ปีที่แล้ว

    Guruve vanakkam

  • @Arun-bk1fq
    @Arun-bk1fq 2 ปีที่แล้ว

    குருஜி, ஒவ்வொரு கிரகத்தின் , சுப அசுப காரகத்துவங்கள், தொழில் என தனித்தனி பதிவு போடுங்கள்

  • @saralat7897
    @saralat7897 2 ปีที่แล้ว

    🙏 gurujii

  • @27bykarthi
    @27bykarthi 2 ปีที่แล้ว +3

    Rishabam 54:20

  • @Boganavan
    @Boganavan ปีที่แล้ว

    Sevvai unmai 100%

  • @yogeshprem9529
    @yogeshprem9529 2 ปีที่แล้ว

    🙏🏾🙏🏾

  • @satheeshkumar7821
    @satheeshkumar7821 2 ปีที่แล้ว

    I Am waiting 4 it hope it covered vakkaram neesam

  • @chandruchandra02
    @chandruchandra02 2 ปีที่แล้ว

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sraja6011
    @sraja6011 2 ปีที่แล้ว

    👍👌💐

  • @ramumani806
    @ramumani806 2 ปีที่แล้ว

    🙏

  • @rdn3704
    @rdn3704 2 ปีที่แล้ว +2

    Thank you for this video Guruji. However, I noted that all these videos, when coming Meena Lagna, you sort of rush through it due to time constraints. If possible, for future videos, please go by the reverse. That means, from Meena Lagna and ending at Mesham Lagna. Just a suggestion to be fair to the last few lagnas of the zodiac. Anyway you have an indept knowledge of of astrology which is amazing. No other astrologers here have done that. Very well presented with perfect explanations. Kudos to you. Well done.🙏

  • @Fashionlearn-j3i
    @Fashionlearn-j3i 2 ปีที่แล้ว

    2.02. exact guruji. I have experienced

  • @giridharan1857
    @giridharan1857 2 ปีที่แล้ว

    Sir pls relate science with ur topic.

  • @thiagarajan1496
    @thiagarajan1496 2 ปีที่แล้ว +5

    வணக்கம் அய்யா! நீங்கள் கூறுவது உண்மை, மேஷ லக்னம் 10 இல் செவ்வாய், யோசனை இல்லாமல் துன்பம் அனுபவிக்கிறேன்

  • @jaisankar3684
    @jaisankar3684 2 ปีที่แล้ว

    🙏🙏🙏♥️🙏🙏

  • @kingkiran2566
    @kingkiran2566 2 ปีที่แล้ว +1

    கடகத்தில் உச்சம் பெற்ற குரு உடன் செவ்வா Plan pls

  • @rvenkatesan687
    @rvenkatesan687 2 ปีที่แล้ว

    Enakku jodhidam theriyadhu but unga video neraya pathutu irupen enna pathi konjamaavadhu enakku oru 10 % theriyumnaalum adhu Ungala mattumthan guruji 🙏

  • @SanthoshKumar-wp3xe
    @SanthoshKumar-wp3xe 2 ปีที่แล้ว

    Guruji,,, VANAKKAM
    Lagnam,,, and opposite team Rasi , vedios podunga,,, example,,
    Sukran team lagnam vs guru team rasi,,,

  • @cmurugapperumalperumal5571
    @cmurugapperumalperumal5571 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @murutheivasegamani1526
    @murutheivasegamani1526 2 ปีที่แล้ว

    மிக்க நன்றீங்க குருஜி.. கேட்க ஆரம்பித்து விட்டால் நிறுத்தவே முடிவதில்லை. இப்பொழுதெல்லாம் ஓரளவு அடுத்து என்ன சொல்லப்போகிறீர்கள் என்பதை யூகிக்க முடிகிறது என்பது நீங்கள் சொன்னதை ஓரளவு புரிந்து கொள்கிறோம் என்ற பெருத்த முன்னேற்றம். உடனே கமெண்ட் செய்ய முடியவில்லை, மன்னிக்கவும்.
    ஒரு சிறு ஆலோசனை என்பதைவிட வேண்டுகோள் என்பதே சரியாக இருக்கும். சில நேரங்களில், சிலர் தவறாக ஏதாவது செய்தால் கோபம் 😡 வருவது மனித இயல்பு, அதுவும் பலன் எதிர்பாராமல் இலவசமாக செய்யும்போது மேலும் அதிகரிக்கும் என்பதே மறுக்க முடியாத ஒன்று.
    ஆனால் வேண்டாத சிலர் அல்லது புரிந்து கொள்ளாத சிலர் உங்கள் கோபத்தை வரவைக்க வேண்டும் என்பதற்காக சிலர் முயற்சித்தால், நீங்கள் கோபம் கொள்வது என்பது அவர்கள் எதிர்பார்த்ததெற்கு சாதகம் செய்ததது போலாகிவிடும். அது உங்களுக்கும், அனைவர்க்கும் கெடுதல் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். இதை நான் அல்லது யாரும் சொல்வது எளிது, கடைபிடிப்பது மிகவும் கடினம்.
    மணி கணக்கில் கொடுக்கும் மிக நல்ல விஷயங்கள், பிரதிபலன் பாராத சேவை இதனால் திருஷ்டி பட்டதுபோல ஆகிவிடுகிறது.
    அதை தவிர்க்க முடியவில்லை என்றால், லைவ் முடியும்வரை கமெண்ட் ஆஃப் செய்துவிடுங்கள் என்பது தாழ்மையான கருத்து.
    இருந்தாலும் இங்கே இன்னொன்றும் சொல்ல வேண்டும், இடைவிடாது பேசிக்கொண்டே இருக்கும் உங்களால் எப்படி கமெண்டுகளை படிக்க முடிகிறது என்பதும் ஆச்சர்யம்தான்.
    தங்கள் பதிவுகள் எதிர்கால ஜோதிடத்தின் Data mining என்பதில் சந்தேகம் இல்லை. அப்படிப்பட்ட விஷயங்களில், இது போன்ற திருஷ்டிகள் வேண்டாமே என்பது இந்த சகோதரனின் கோரிக்கை.
    மீண்டும் மனமார்ந்த நன்றிகள்.
    வாழ்க வளமுடன், என்றும் நலமுடன்.

  • @VISVO_T_SEKARAN
    @VISVO_T_SEKARAN 2 ปีที่แล้ว

    வணக்கம்

  • @radhikaofficial1344
    @radhikaofficial1344 2 ปีที่แล้ว

    Sir what about chevvai in 3rd place retrograded for mesha lagnam... For me Mars is vakram in mithunam

  • @dvya-ri7fz
    @dvya-ri7fz 2 ปีที่แล้ว

    Vanakam Aiyahh, Kadagam Ayilyam natchathiram . Sevvai laknam entha Raasi kall podalam ??

  • @Ambikai242
    @Ambikai242 5 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா

  • @user-qx3ot1pp7o
    @user-qx3ot1pp7o 2 ปีที่แล้ว +1

    காதல் திருமணம் லைவ் பண்ணுங்க குருஜி

  • @vijayalakshmisubramanian2103
    @vijayalakshmisubramanian2103 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏

  • @cmurugapperumalperumal5571
    @cmurugapperumalperumal5571 2 ปีที่แล้ว

    ungal pathivai ethanaimurai parthalum puthusa parpathupol ullathu iyya ovvorumuraiyum ovvoru karuthu kidaikkirathu iyya