அருமையான நாடகம் . அப்பத்தா நடிப்பு, வசனங்கள் அருமை. துளி கூட தயக்கம் இன்றி அருமையாக எல்லோரும் நடித்துள்ளனர். அடுத்த வீட்டு அலமி ஆச்சி ஆக எங்கள் அம்மான்பெண்டிர் பார்த்து வியந்தேன். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு எங்கள் நாத்தனார் சுஜாதா. என்னால் வர இயலாவிட்டாலும் எங்கள் குடும்பத்தினர் இந்நிகழ்வில் பங்களிப்பு செய்தது மன நிறைவைத் தந்தது. இன்னும் சில காட்சிகள் மெருகேற்றி தொடர்ந்து பல நிகழ்வுகளில் தொடர்ந்து இந்த நாடகத்தை நடத்த வாழ்த்துகிறேன். மணிமேகலை சரவணன் .தேவகோட்டை
நகரத்தாரின் பெருமை பற்றி அழகாக எடுத்துரைத்து இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக எனது மாமியாரின் அம்மான் மகள் ராமு ஆட்சி அவர்கள் அப்பத்தா வாக சிறப்பாக நடித்திருக்கிறார்கள். தற்போது நம் சமூகத்தில் இருக்கும் நிலையை தெளிவாக படம் பிடித்து காட்டி இருக்கிறார்கள்
நாடகம் அருமையோ அருமை. கதா பாத்திரங்கள் ஒவ்வொருவரும் தன்னுடைய பங்கிணை சிறப்பாக அளித்து நடித்துள்ளார்கள். *அப்பத்தாவாக நடித்த நம் ஊர் ராமகிரி ஆச்சிக்கு (Ramu Travels - urimaiyaalar) சிறப்பு பாராட்டும் நல் வாழ்த்துக்களும்.* நாடகத்தில் நம் பாரம்பரியமும், பண்பாடும் நிலை நிறுத்தப்பட்டு உள்ளது. இந்த நாடகத்தை அம்பத்தூர் நகரத்தார் அமைப்பு சிறப்பாக கையாண்டு உள்ளார்கள். *இந்த நாடகத்தில் பங்கு பெற்ற அனைவருக்கும் நம் தேவகோட்டை நகரத்தார் வாட்சப் குழு சார்பாக நல் வாழ்த்துக்கள்.* இது போன்று நிறைய விழிப்புணர்வு நாடகங்களை அரங்கேற்ற வேண்டும். நம் அருமை பெருமைகளை வெளிக்கொணர வேண்டும். நம் பண்பாடு, பாரம்பரியம் நிலை நிறுத்தப்பட வேண்டும்.
10 நாட்களுக்கும் குறைவான குறுகிய காலத்தில் அனைவரையும் ஒருங்கிணைத்து மிகச் சிறப்பாக இயக்கி நடித்த பள்ளத்தூர் திருமதி வள்ளி பழனியப்பன் மற்றும் அவர்களுடன் இணைந்து நடித்த குழுவினருக்கும் பாராட்டுக்கள்*👏👏👏
என் மாமனாருக்கு அம்மாமின்டி ராமகிரி ஆயா அபியும் அப்பத்தாவும் என்ற நாடகத்தில் அப்பத்தாவாக அம்பத்தூரில் நடித்தது நன்றாக இருந்தது. எங்களுக்கு எல்லாம் மிகுந்த சந்தோஷமாக இருந்தது வாழ்த்துக்கள் ஆயா நன்றி சோலை மீனாள்
மிகவும் அருமை. பாராட்டுக்கள்.
இந்த நாடகத்தை ஊரெல்லாம் நகரத்தார் கூடும் இடங்களில் திருமணம் போன்ற வைபவங்களில் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்
உலகிலேயே சிறந்த நம் நகரத்தார் பண்பாட்டை அனைத்து நாடுகளிலும் உள்ள நகரத்தார் பெருமக்கள், சிறுவர் சிறுமியர் அறியச் செய்ய வேண்டும்
அருமையான நாடகம் . அப்பத்தா நடிப்பு, வசனங்கள் அருமை. துளி கூட தயக்கம் இன்றி அருமையாக எல்லோரும் நடித்துள்ளனர். அடுத்த வீட்டு அலமி ஆச்சி ஆக எங்கள் அம்மான்பெண்டிர் பார்த்து வியந்தேன். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு எங்கள் நாத்தனார் சுஜாதா. என்னால் வர இயலாவிட்டாலும் எங்கள் குடும்பத்தினர் இந்நிகழ்வில் பங்களிப்பு செய்தது மன நிறைவைத் தந்தது. இன்னும் சில காட்சிகள் மெருகேற்றி தொடர்ந்து பல நிகழ்வுகளில் தொடர்ந்து இந்த நாடகத்தை நடத்த வாழ்த்துகிறேன். மணிமேகலை சரவணன் .தேவகோட்டை
❤
மிகவும் அருமை
நகரத்தாரின் பெருமை பற்றி அழகாக எடுத்துரைத்து இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக எனது மாமியாரின் அம்மான் மகள் ராமு ஆட்சி அவர்கள் அப்பத்தா வாக சிறப்பாக நடித்திருக்கிறார்கள். தற்போது நம் சமூகத்தில் இருக்கும் நிலையை தெளிவாக படம் பிடித்து காட்டி இருக்கிறார்கள்
Super super 👌👍
நாடகம் அருமையோ அருமை.
கதா பாத்திரங்கள் ஒவ்வொருவரும் தன்னுடைய பங்கிணை சிறப்பாக அளித்து நடித்துள்ளார்கள்.
*அப்பத்தாவாக நடித்த நம் ஊர் ராமகிரி ஆச்சிக்கு (Ramu Travels - urimaiyaalar) சிறப்பு பாராட்டும் நல் வாழ்த்துக்களும்.*
நாடகத்தில் நம் பாரம்பரியமும், பண்பாடும் நிலை நிறுத்தப்பட்டு உள்ளது.
இந்த நாடகத்தை அம்பத்தூர் நகரத்தார் அமைப்பு சிறப்பாக கையாண்டு உள்ளார்கள்.
*இந்த நாடகத்தில் பங்கு பெற்ற அனைவருக்கும் நம் தேவகோட்டை நகரத்தார் வாட்சப் குழு சார்பாக நல் வாழ்த்துக்கள்.*
இது போன்று நிறைய விழிப்புணர்வு நாடகங்களை அரங்கேற்ற வேண்டும்.
நம் அருமை பெருமைகளை வெளிக்கொணர வேண்டும்.
நம் பண்பாடு, பாரம்பரியம் நிலை நிறுத்தப்பட வேண்டும்.
எந்த வேலையை எடுத்தாலும் மிகச்சிறப்பாக செய்யும் திறமை கொண்ட தலைவி திருமதி வள்ளி அவர்களுக்கு பாராட்டுக்கள்...
மென்மேலும் பல சாதனைகள் புரிய வாழ்த்துக்கள்
அருமை. அனைவரின் நடிப்பும் பிரமாதம் ! வாழ்த்துகள் அனைவருக்கும்
அருமை.!
மிக அருமை.!!
மிக மிக அருமை.!!!
இந்த நாடகத்தை பார்த்த பின்பு நம் சமூகம் நிச்சயம் மாற்றம் அடையும்.
அப்பத்தா நடிப்பு அற்புதம் .
காலம் நிச்சயம் மாற்றும்
அபியும் அப்பத்தாவும், ரெம்ப நல்லா இருந்துச்சு நடிச்சவுகளுக்கு பாராட்டுகள், தொடர்க தங்களது கலைப் பயணம். நன்றி.செ.மெய்யப்பன்.
எங்கள்வளவில்.இராமனாதன்செட்டியார்முத்துச்சிகப்பிஆச்சிமகள்.ராமகிரிஆச்சி(ராமுடிராவல்ஸ்உரிமையாளர்)சென்னை.அம்பத்தூரில்பெண்மையைபோற்றுவோம்நிகழ்ச்சியில்அபியும்அப்பத்தாவும்நாடகத்தில்அப்பத்தாவாகநடித்தது.தத்ரூபமாகஇருந்தது
வாழ்கவளமுடன்
அருமை அன்பு வள்ளி, மிக்க மகிழ்ச்சி, வாழ்க பல்லாண்டு
நன்றாக இருந்தது......
பாராட்டுக்கள் ❤
Nadagathil Nagaratharin pechu vazhaku migavum sirapaga irunthathu. Engal ammamdi Ramagiri achi in appatha pathiram migavum sirapaga irunthathu.
- T. Krishnan
10 நாட்களுக்கும் குறைவான குறுகிய காலத்தில் அனைவரையும் ஒருங்கிணைத்து மிகச் சிறப்பாக இயக்கி நடித்த பள்ளத்தூர் திருமதி வள்ளி பழனியப்பன் மற்றும் அவர்களுடன் இணைந்து நடித்த குழுவினருக்கும் பாராட்டுக்கள்*👏👏👏
Achi..very super acting
All achi,s are excellent
Valli achi and team super 👏👏👏
அருமை..!
வெகுசிறப்பு அனைவருக்கும் வாழ்த்துகள்
அருமை, நல்ல கருத்து பதிவு🎉
Arumai Attakasam
Congratulations👏
SuperAppatha
Good theme
Message will Definitely reach everyone achi
Thank you very much for your review
அருமை
Appatha acting very nice 💯
🎉🎉🎉👌👌👌
😮
👏👏
Nice 👏
Super
Nice
❤❤❤❤❤❤❤
என் மாமனாருக்கு அம்மாமின்டி ராமகிரி ஆயா அபியும் அப்பத்தாவும் என்ற நாடகத்தில் அப்பத்தாவாக அம்பத்தூரில் நடித்தது நன்றாக இருந்தது. எங்களுக்கு எல்லாம் மிகுந்த சந்தோஷமாக இருந்தது வாழ்த்துக்கள் ஆயா நன்றி சோலை மீனாள்
Pronunce valli properly. U r pronuncing as la a. It is laa not la
Super
Super
Super