காயப்பட்ட மனதிற்கு அருமருந்தாய் நீயிருக்க கண்ணீரும் கவலைகளும் கடலோடு கலந்திடுதே உதாசினமும் ஏளனமும் போட்டியிட்டு எனைத்தாக்க ஒரு நொடியில் உன் தமிழில் உண்மையை நீ உடைத்தெறிந்தாய்
அச்சமில்லை அச்சமில்லை என்று கர்ஜித்தான் பாரதி உன்னை வெல்ல ஒன்றுமில்லை என்று கர்ஜித்து உன்னை எழுச்சியூட்டுறான் இன்றைய சின்ன பாரதி செந்தமிழ் தாசன் விழித்து எழு தமிழா💪🤝👍💐
மௌனங்கள் கற்றுத் தரும் உயர்ச்சியை.. உதாசீனம் கற்றுத் தரும் வளர்ச்சியை.. கடின உழைப்பு கற்றுத் தரும் உறுதியை.. ஞாபக சக்தி உன் வலிமையின் எரிசக்தி.. மாற்றங்கள் தருமே ஏற்றங்கள் எதிரிக்கும் புரியாது அதன் தோற்றங்கள்.. ஆர்வம் அணுக்களின் உத்வேகம்.. சோம்பலை சாம்பலாக்கு உன் மூளை நரம்பையும் முதுகெழும்பாக்கு... அணுக்களையும் நுனுக்கமாய் நகர்திக் காட்டு.. உன்னை வெல்ல ஒருவன் இன்னும் மண்ணில் தோன்றவில்லை.. உன்போல் தமிழை அழுத்தி சொல்ல யாராலும் முடிவதில்லை.. பிறக்கும் போதே சாதனைக்கான பேனாமுனை உன் விரலிடுக்கில்..உன்னை இயக்கும் ஔிவட்டமாய்.. உன் பார்வையால் உலகையே ஈர்க்கிறாய்.. செந்தமிழ் வரிகளால் சிந்தையை கவர்கிறாய் விந்தை புரியும் விரல்களால் பூமி பந்தையே உருட்டுகிறாய்.. உன் பார்வையால் மட்டுமே முடியும் பலர் பார்வைகளை ஈர்க்க..தாய் தமிழை அதில் கோர்க்க.. உன் ஒவ்வொரு அசைவிலும் உள்ளது ஓராயிரம் ராஜாளியின் சிறகுகள்.. சிந்தனைகளை விசாலப் படுத்து வானமளவு.. உன் வரிகளுக்காகவே உலகத்தின் மொத்த வாசல்களும் திறக்கின்றது.. உன்னை மிஞ்ச ஏது எதிர்சக்தி..! திறமையாளன் திசைகளின் நாயகன்...! சிறப்பான பதிவை நல்கினீர்கள் கவியே.. உதாசீனம் ஏளனம் அலட்ச்சியம்..அத்தனையும் ஒரு ஆயுதம்...எல்லை தொடும்வரை..ஏளனப் பார்வையும் மீத்தேன் வாயுதான்.. அவமானங்கள் பயனத்திற்கான எரிபொருள்.. வெற்றியின் படிகளை அடைய தாங்களின் பொன் மொழிகள் சிறப்பாய் வழிகோலியது கவியே..வாழ்க வளமுடன் வையம் போற்ற...! நிவேதா..!
காயப்பட்ட மனதிற்கு அருமருந்தாய்
நீயிருக்க
கண்ணீரும் கவலைகளும் கடலோடு கலந்திடுதே
உதாசினமும் ஏளனமும் போட்டியிட்டு
எனைத்தாக்க
ஒரு நொடியில் உன் தமிழில் உண்மையை நீ உடைத்தெறிந்தாய்
Super
Semma
சிறப்பான சிந்தனை வரிகள் !
அருமை என் கவிஞனே. தைரியம் தந்த உன் கவிதைக்கு நன்றி
மிகவும் அருமையான கவிதை அற்புதம்
அருமை மிக அருமை கவிஞரே..
அருமை அருமை நன்று சகோ மிகவும் ரசித்தேன்.
Good Positive and Encourage speech Bro.
Nambikkai kavithai thanTha kavinare thanks,unkal pathai vetti keetham isaikka valttukkal.
கவிதை ஒன்று சொல்ல வந்தேன் உங்கள் கவிதை கேட்டபின் ஊமையாய் நிற்கிறேன் !!!!
Good motivation tks
ஐயா உங்களின் பேச்சு தோல்வியில் துவண்டுபோன எனக்கு எழுச்சியாகவும்✊✊ தட்டிஎழுப்பக்கூடியதாகவும் ஆருதலாகவும் காயப்பட்டமனதிற்க்குமருந்தாகஉள்ளது நண்பரே👦👨
மிக மிக அருமை சகோ
மன ஆறுதல் வரிங்கள் 👍👍 நன்றி 🙏🙏
My sons are College students.They are also appreciating your risk and talents.👍
I am impressed sir thankful for yourself
Great viberation in the morning...Thank u so much..
உங்கள்
பேனா
உங்களிடம்
உரிமையாக
சொல்கிறது ...
உன்
அறிவை
நிரப்ப...!
என்
ஆயுளை
இழக்கிறேன்…!
என்னை
சரியாக
பயன்படுத்தி
எதாவது ஒன்றை
சாதித்துவிடு ...! என்று
rajamohan rv arumai
Nanri.thami
Nantri 🙏 brother
இது சாதாரணக் கவிதை அல்ல ஓர் உதாரணக் கவிதை.
என்றும் மொழிப்பணியில்
✍️பொன்னகர் சீவா
aruthunnai pottalum arugam pullai mulauthiru super
Good...
Very nice motivational kavithai
ஆஹா !........அருமை
அச்சமில்லை அச்சமில்லை என்று
கர்ஜித்தான் பாரதி
உன்னை வெல்ல ஒன்றுமில்லை
என்று கர்ஜித்து உன்னை
எழுச்சியூட்டுறான் இன்றைய
சின்ன பாரதி செந்தமிழ் தாசன்
விழித்து எழு தமிழா💪🤝👍💐
Masha allah. Great motivation quotes
Super anna
Fantastic ...... kavingarey....
Amzaing motivation lyrics well done 👌
ரொம்நன்றிஅன்னா
Arumai arumai , Nandri 👍👍
மௌனங்கள் கற்றுத் தரும்
உயர்ச்சியை..
உதாசீனம் கற்றுத் தரும் வளர்ச்சியை..
கடின உழைப்பு கற்றுத் தரும்
உறுதியை..
ஞாபக சக்தி உன் வலிமையின் எரிசக்தி..
மாற்றங்கள் தருமே ஏற்றங்கள்
எதிரிக்கும் புரியாது அதன் தோற்றங்கள்..
ஆர்வம் அணுக்களின் உத்வேகம்..
சோம்பலை சாம்பலாக்கு
உன் மூளை நரம்பையும் முதுகெழும்பாக்கு...
அணுக்களையும் நுனுக்கமாய் நகர்திக் காட்டு..
உன்னை வெல்ல ஒருவன் இன்னும் மண்ணில் தோன்றவில்லை..
உன்போல் தமிழை அழுத்தி சொல்ல யாராலும் முடிவதில்லை..
பிறக்கும் போதே சாதனைக்கான பேனாமுனை உன் விரலிடுக்கில்..உன்னை இயக்கும் ஔிவட்டமாய்..
உன் பார்வையால் உலகையே ஈர்க்கிறாய்..
செந்தமிழ் வரிகளால் சிந்தையை கவர்கிறாய்
விந்தை புரியும் விரல்களால்
பூமி பந்தையே உருட்டுகிறாய்..
உன் பார்வையால் மட்டுமே முடியும் பலர் பார்வைகளை ஈர்க்க..தாய் தமிழை அதில் கோர்க்க..
உன் ஒவ்வொரு அசைவிலும் உள்ளது ஓராயிரம் ராஜாளியின் சிறகுகள்..
சிந்தனைகளை விசாலப் படுத்து வானமளவு..
உன் வரிகளுக்காகவே உலகத்தின் மொத்த வாசல்களும் திறக்கின்றது..
உன்னை மிஞ்ச ஏது எதிர்சக்தி..!
திறமையாளன் திசைகளின் நாயகன்...!
சிறப்பான பதிவை நல்கினீர்கள் கவியே..
உதாசீனம் ஏளனம் அலட்ச்சியம்..அத்தனையும் ஒரு ஆயுதம்...எல்லை தொடும்வரை..ஏளனப் பார்வையும் மீத்தேன் வாயுதான்..
அவமானங்கள் பயனத்திற்கான எரிபொருள்..
வெற்றியின் படிகளை அடைய தாங்களின் பொன் மொழிகள்
சிறப்பாய் வழிகோலியது கவியே..வாழ்க வளமுடன் வையம் போற்ற...!
நிவேதா..!
الله اكبر super ka
Arumai kavingarea 👌👌👌👏👏
அருமை
💐💐💐
Arumai annan
Nandri sagothara
மிகவும் பிடித்தது
அருமையான தூண்டுதல்
அருமை எழுத்தாணி
👌🙏
Fact fact sir..
❤❤❤
I love you anna en anbana annanuku
Arumai anna
👏👍
இந்த கவிதையை கேட்டாலே தைரியம் தானாகவே வரும் கவிஞரே நன்றி.
arumaikavithay
Nanri anna
🤗👍❤
Super thank you
Super sir
👌...👏👏👏👏👏👍. 😍...🔥...😍. 🙏
Thanks
Super
thanks anna
Super..anna from Dubai
Semmmmmmmmmma
👏👏🙏🙏
👌
Nanari
Umaiyurupen nal vetti kaalam varumvarai,
💪💪💪👌👌👌🙏🙏🙏
Konjam short ah soluga bro
அருமை
Super sir
Super