வெற்றியின் ரகசியம் சொல்லும் என்மொழி part 5 | secret of success in tamil part 5

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ม.ค. 2025

ความคิดเห็น • 32

  • @princekarthick9845
    @princekarthick9845 6 ปีที่แล้ว +2

    Iam in this situation Sir. Your words encouraged me. Thanks Sir 🙏🙏🙏

  • @prasannapycl9155
    @prasannapycl9155 3 ปีที่แล้ว

    Sir very nice. Situation words. Superb Praise the lord amen🙏👌👌👌👏👏👏👍👍👍👍

  • @mariaantonymariaantony9567
    @mariaantonymariaantony9567 4 ปีที่แล้ว

    சூப்பர் ஐயா சூப்பர் 👌👌அருமையாக சொன்னீர்கள்👌👍என்னுடைய சூழ்நிலையும் ✋✋அப்படிதான் இருக்கிறது

  • @ramalakshmis9984
    @ramalakshmis9984 4 ปีที่แล้ว

    அருமை அருமை அருமை அருமை அருமை

    • @ramalakshmis9984
      @ramalakshmis9984 4 ปีที่แล้ว

      இன் னும் நிரையசாதிக்க வேண்டும்

  • @thulasithulasi6320
    @thulasithulasi6320 6 ปีที่แล้ว +2

    புலம்பல் வரிகள் பலரின் மனதில் உள்ள ஆதங்கத்தை வெளிப்படுத்தும் தீர்மானத்தை வரவேற்பதாகவும் அமையும் வகையில் அழகாக சொல்லி இருக்கிறீர்கள் ஐயா அருமை அருமை

  • @saritham9001
    @saritham9001 6 ปีที่แล้ว +2

    Ungalin theervum.........avatrai ungalin kaviyin varigalal velipaduthiya vidhamum ......... migavum arumai.... vaazhthukkal.....

  • @priyakamal2072
    @priyakamal2072 6 ปีที่แล้ว +3

    Neengal sonna theervu kavidhai miga arumai pa.yellorkum payan uladhaga errukum.👏👏👏👌👌👌👍👍

  • @rocky-bf6ys
    @rocky-bf6ys 6 ปีที่แล้ว

    Migavum arumaiyana pathivu.......thani oru saamaaniyanin......pulambalum .....aathangamum.....theervum........migavum sirappu....athai neengal kavithaigalal velipaduthi eduthuraiththa vidhamum.....miga sirappu......😊😊😊👌👌👌👌👌👌

  • @buvaneswaris4749
    @buvaneswaris4749 6 ปีที่แล้ว +2

    👍👍👌👌

  • @nagagopi242
    @nagagopi242 6 ปีที่แล้ว

    அருமை அண்ணா. சிறந்த பதிவு. 💪💪👌👌💐💐

  • @jegatheeswarir4069
    @jegatheeswarir4069 6 ปีที่แล้ว

    வெகு சிறப்பு

  • @ammusridharan6895
    @ammusridharan6895 6 ปีที่แล้ว +2

    Nice

  • @you-me94
    @you-me94 6 ปีที่แล้ว

    விடை மற்றும் விதி சூப்பர் அண்ணா

  • @vivekmvk7465
    @vivekmvk7465 5 ปีที่แล้ว

    Kindly post videos for atleast 10min with some story and Kavithai

  • @anbuthamizh4939
    @anbuthamizh4939 2 ปีที่แล้ว

    படிக்காத பாமரனின் புலம்பலையும், மூட்டைகாளை
    சுமக்கும் மாடுகளை போல்
    உழைத்தாலும் முன்னேற முடியலையே என்ற பாமரனின்
    ஆதங்கத்தையும், உழைப்பதே
    நமது கடமை என்று தீர்வையும்
    அழகாக உரைத்திருக்கிறார் கவிஞர்!!

  • @rayappanrayappan4491
    @rayappanrayappan4491 5 ปีที่แล้ว

    நான் சாமானியன்

  • @اللهاكبر-ث7ك8س
    @اللهاكبر-ث7ك8س 6 ปีที่แล้ว +1

    எண்ணங்கள்தான் ஏணியின்முதல்படி..
    அதை மட்டும் சாலப்படி
    வாழும் உலகில் நாம்வாழும்வரை பரிகசிப்பு என்பது நாம் விரும்பாமலே நம்மை தேடி வந்து உபசரிக்கும்..
    சுமையோடு நாம் நடக்க செமயாக விமர்சிக்கும்..
    மனித இதயங்களின் குரூரத்தை..
    மதிமயங்கிய மானுடத்தை மதியை கொண்டும் மாற்றிட முடியாது..
    உழைத்துக் களை அதுவே வாழ்வின் நுன் கலை..
    புலம்பல் என்பது ஒரு புகை
    அதை விலக்கி முனைந்துவிடு..
    சோர்வை ஒடுக்கு பயணத்தை முடுக்கு..
    சுயம் உணர் சுயமாய் வெல்!
    ஓய்விலும் செய் ஓயாத சிந்தனை!
    ஆழ்மனதின் கனவுகளை அழுத்தி எழுது மகசூல் மலரும்..!
    வெற்றிக்கு வழிகோலும் அற்புத விளக்கத்தை..
    வைரவரிகளால் உயிர்ப்புடன் உரைத்தீர்கள் கவியே..ஒரு சாமானியனின் புலம்பலை,ஆதங்கத்தை,அச்சொட்டாக இயம்பினீர்கள்..தீர்வை தீர்த்தமாக தீர்க்கமாக..திவ்வியமாக இழைத்தீர்கள்..அற்புதம் கவியே..!
    வாழ்க வளமுடன் வையம் போற்ற..!
    நிவேதா.

  • @masoodfaizal9721
    @masoodfaizal9721 6 ปีที่แล้ว

    suparankavithaykalavanianmanathaykalavadiyanianmanathaythiruppithanthuviduda

  • @veraleval5644
    @veraleval5644 6 ปีที่แล้ว

    மாறுதல்...

    • @aseekmausar8046
      @aseekmausar8046 6 ปีที่แล้ว

      நன்றி கவிஞ்சரே

  • @k.vigneshvicky602
    @k.vigneshvicky602 5 ปีที่แล้ว

    Headweight eppadi reduce pannura pls vettri adaitha piraku solluga sir...

  • @you-me94
    @you-me94 6 ปีที่แล้ว

    சாமனியனின் புலம்பலை தீர்க்க முடியாது அண்ணா

  • @kanagarathinam2498
    @kanagarathinam2498 6 ปีที่แล้ว +1

    சாமனியன் என்று உங்களை சொல்லி அருமையான படைப்பு எழுத்தாணி ஆனால் எழுத்தாணி எழுத்துகள் அனைத்தும் வலி சந்தோஷம் ஏமாற்றம் எதிர்பார்ப்பு எழுத்தாணியின் வாழ்க்கை பாடம் அது எங்களுக்கு படைப்புகளாய்....
    மீசை முறுங்குங்க எழுத்தாணி

    • @satyasatya944
      @satyasatya944 6 ปีที่แล้ว

      samaniyan pulambal super sir

  • @masoodfaizal9721
    @masoodfaizal9721 6 ปีที่แล้ว

    uoodalanuodaluonaiaranthuviddalumanuooyeeruonaimaraghavilaiyada

  • @masoodfaizal9721
    @masoodfaizal9721 6 ปีที่แล้ว

    kanirannauomariyaamalanooankanilkaniraanadauonmithukondakatholo

  • @usharavi7673
    @usharavi7673 5 ปีที่แล้ว

    Nice

  • @davidarockiaraj2782
    @davidarockiaraj2782 5 ปีที่แล้ว

    Nice