1.5 ஏக்கரில் - மாதம் 80ஆயிரம் வருமானம் ஒருங்கிணைந்த பண்ணை - 1.5 ஏக்கர் நிலத்தில் இயற்கை விவசாயம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 พ.ย. 2024

ความคิดเห็น • 69

  • @ivananniyan
    @ivananniyan หลายเดือนก่อน

    அனைத்து விதமான விளக்கம் தெளிவாக உள்ளது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் இதன் தோராயமாக விலை விளக்கம் தேவை தோழர்

  • @s.varatharajansvsv3750
    @s.varatharajansvsv3750 4 หลายเดือนก่อน +5

    பிரமிக்க வைக்கும்
    அருமையான வீடு நன்றாக உள்ளது மற்றும் தலைப்பு 1.5ஏக்கரில்80ஆயிரம்வருமானம்என்றதலைப்புதேவையில்லைநன்றிவணக்கம்

  • @srideviramasamy6202
    @srideviramasamy6202 4 หลายเดือนก่อน +7

    மிகவும் அருமை பிரதர் இது போல் தான் நாங்களும் அமைக்க இருக்கிறோம் நேரில் வந்து பார்க்கிறோம் நன்றிகளும் வாழ்த்துக்களும்

    • @ramsstance62
      @ramsstance62  4 หลายเดือนก่อน +4

      வாங்க

  • @RaviKrishnan-e7n
    @RaviKrishnan-e7n 4 หลายเดือนก่อน +1

    ஐய்யா.... செம.... சூப்பர்.
    👌👏👏👏💐🎉🤗🕺💃💝💓💖🤔😱😍💚🙏

    • @ramsstance62
      @ramsstance62  4 หลายเดือนก่อน

      நன்றி

  • @kickout6401
    @kickout6401 3 หลายเดือนก่อน

    கவுண்டரே பக்கத்துல high வோல்டேஜ் டவர் போகுது ஏதும் proplem இல்லையா?

  • @abc.kirubha
    @abc.kirubha 4 หลายเดือนก่อน

    நண்பரே அருமையான பதிவு வாழ்த்துக்கள்👌🙌💪👍😍

  • @jacobcheriyan
    @jacobcheriyan 4 หลายเดือนก่อน +3

    This house must be heavenly to live in. God bless!

  • @DevakiPerumalswamy
    @DevakiPerumalswamy 4 หลายเดือนก่อน +3

    Best of luck. Good and healthy life style.

  • @chandrasekar1271
    @chandrasekar1271 4 หลายเดือนก่อน +2

    நல்ல விசயம். தொடரவும்

  • @gangasrini8158
    @gangasrini8158 4 หลายเดือนก่อน

    சார் உங்க வீடுரொம்ப அருமையா இருக்கு நீங்க மழைதண்ணீர் பில்டர் எங்க வாங்க நீங்க அப்படிங்கற டீடைல் சொல்றீங்களா நாங்களும் வாங்கணும்

  • @yadhavamani2161
    @yadhavamani2161 4 หลายเดือนก่อน +2

    என்ன தான் அருமையான அமைப்பாக இருந்தாலும்
    நாம் அன்றாடம் பயன்படுத்தும்
    உள் ஆடைகளை பார்வைக்கு தெரியாமல் காயவைக்கும் இடம் மட்டும் அமைக்க முடிவதில்லை
    என்ன செய்வது
    இருந்தாலும் அற்புதம்
    புண்ணியம் செய்தவர்கள் வாழும் அமைப்பு
    சூப்பர்

  • @bhavanimurthy3445
    @bhavanimurthy3445 4 หลายเดือนก่อน

    Solar,bio gas,rain water, water tank installation cost ? Manpower how many working daily?

  • @PeriyasamyMurugesan
    @PeriyasamyMurugesan 4 หลายเดือนก่อน

    Beautiful house with best concept. Width of the staircase could have been more. Cost of the house construction and any disadvantages please.

  • @ashwakashif2392
    @ashwakashif2392 4 หลายเดือนก่อน

    Beautiful house and very good consept god bless you 👍💐💐💐💐

  • @kennedimg
    @kennedimg 4 หลายเดือนก่อน +7

    80 ஆயிரம் வருமானம் என நீங்கள் கூறுவது...
    மின்சாரம், சமையல் எரிவாயு, தண்ணீர், காய்கறி பழங்கள் பால் மற்றும் இறைச்சி உணவு வகையறாக்கள் தான் என புரிகிறது.
    நிலம், வீடு மற்றும் அதன் இதர செலவுகள் உத்தேசமாக 1.5 முதல் 2.5 கோடிகள் செலவாகி இருக்க வாய்ப்பிருக்கிறது.

    • @tamilwins
      @tamilwins 3 หลายเดือนก่อน

      Income through eco agro tourism too

  • @SamuthiramLalitha
    @SamuthiramLalitha หลายเดือนก่อน

    Superb 👏👏👏👍🏻

  • @kannansangareddy6528
    @kannansangareddy6528 4 หลายเดือนก่อน

    Very nice I like it The PRICE not told

  • @risingsun2611
    @risingsun2611 4 หลายเดือนก่อน

    What's the cost for this setup ? Except land value

  • @ajithkumardev1063
    @ajithkumardev1063 3 หลายเดือนก่อน

    வணக்கம் அண்ணா நீங்கள் கட்டியுள்ள வீட்டிற்கு செலவு எவ்வளவு ஆனது அண்ணா வீட்டிற்கு மட்டும் சொல்லுங்க அண்ணா நன்றி ❤

  • @gowthamn6434
    @gowthamn6434 4 หลายเดือนก่อน

    Solar cost how much, please explain about it

  • @kingsleyedward4308
    @kingsleyedward4308 4 หลายเดือนก่อน

    Super family valthukal 🎉🎉🎉🎉

    • @ramsstance62
      @ramsstance62  4 หลายเดือนก่อน +1

      Thank you 😊

  • @rajashekars3655
    @rajashekars3655 4 หลายเดือนก่อน

    Saringa, yenna rate sollave illai..

  • @kadal666
    @kadal666 4 หลายเดือนก่อน +2

    என்னுடைய கனவு இல்லம்.

    • @ramsstance62
      @ramsstance62  4 หลายเดือนก่อน +1

      சூப்பர்

  • @MuthuKumar-te8cu
    @MuthuKumar-te8cu 4 หลายเดือนก่อน

    Nice video brother i need exact location

  • @sharpsabarirajan5357
    @sharpsabarirajan5357 4 หลายเดือนก่อน

    Super sir nice explanation

  • @dinewithjayson621
    @dinewithjayson621 4 หลายเดือนก่อน +1

    Super nice share 👍👋

  • @tamilselvisivasamy7741
    @tamilselvisivasamy7741 4 หลายเดือนก่อน

    Super thambi

  • @bexelljohnson4479
    @bexelljohnson4479 4 หลายเดือนก่อน +3

    அது சரி சார் ஓட்டின் மீது உட்காரும் பறவைகளின் எச்சம் மழை தண்ணீரில் கலக்குமே......

    • @ramsstance62
      @ramsstance62  4 หลายเดือนก่อน +1

      உண்மை தான் ஆனால் மழை தண்ணீரை வடிகட்ட Automatic Filter உள்ளது......

    • @mathivanankrishnamoorthy4266
      @mathivanankrishnamoorthy4266 4 หลายเดือนก่อน

      உண்மைதான் அதற்கு வேற வழி செய்ய வேண்டும்

    • @RaviKrishnan-e7n
      @RaviKrishnan-e7n 4 หลายเดือนก่อน +1

      ஆ த்து... நீ ரில்...ஆளுங்க+பாப்பா
      ஆ ய்...கழுவி,
      மீன் கழிவு...ஆடு மாடு... குளி த்து...அதை குடிநீர் விட்டா ,அதை காய்சாமல்..குடிக்கும் போது....(தாய்.. யைப் பழித்தாலும்...தண்ணீரை...பழிக்கக் கூடாது) pls🙏💚🙏

  • @Ashok-et8ji
    @Ashok-et8ji 4 หลายเดือนก่อน +1

    Supper sir

  • @MuthuKumar-te8cu
    @MuthuKumar-te8cu 4 หลายเดือนก่อน

    Im planning to construct like this type venue

  • @TamizhthamaraiTV
    @TamizhthamaraiTV 4 หลายเดือนก่อน +11

    இந்த 1. ஏக்கர் 60 சென்ட் இடத்தில் அமைத்துள்ள பண்ணை வீடு மொத்த செலவு எவ்வளவு

    • @ramsstance62
      @ramsstance62  4 หลายเดือนก่อน +4

      செலவு 70 இலட்சம்

    • @TamizhthamaraiTV
      @TamizhthamaraiTV 4 หลายเดือนก่อน +1

      @@ramsstance62 thanks. Sir

  • @renugadevikarthikeyan7885
    @renugadevikarthikeyan7885 4 หลายเดือนก่อน

    Super

  • @KalaisamiKalaisami
    @KalaisamiKalaisami 4 หลายเดือนก่อน

    Fantastic bro

  • @kingsleyedward4308
    @kingsleyedward4308 4 หลายเดือนก่อน

    Super explanation good 👍😂🎉😂

  • @vanisarees1911
    @vanisarees1911 3 หลายเดือนก่อน

    Sir indha idam vilaikku kidaikkuma?

    • @kumarcycle4152
      @kumarcycle4152 3 หลายเดือนก่อน

      Sir veedu 👌🏻 valka valamudan, idhu kudu oru periya kalai than!🙏🤝💅

    • @kumarcycle4152
      @kumarcycle4152 3 หลายเดือนก่อน

      Sir !super🎉

  • @nellaivenkat7680
    @nellaivenkat7680 4 หลายเดือนก่อน +7

    80 வருமானம் ன்னு தலைப்பு ஆனா அதைப்பத்தி?????
    இங்கு கேள்வி கேட்டோருக்கும் பதிலில்லை.
    புதுவிதமான ஏமாற்றுபவர்கள்

    • @ramsstance62
      @ramsstance62  4 หลายเดือนก่อน +1

      கேள்வி சரியாக கேட்கவும்.....உங்களுடைய கேள்வி என்ன???

  • @godblessyou4689
    @godblessyou4689 4 หลายเดือนก่อน +2

    எங்களுக்கு இப்படீ ஓரு ஏக்கர் தோட்டம் கிடைக்குமா

  • @PGMani-oi6gd
    @PGMani-oi6gd 4 หลายเดือนก่อน

    Super ❤

  • @ammusunshine8775
    @ammusunshine8775 4 หลายเดือนก่อน

    Sales ku how much

  • @iece4887
    @iece4887 4 หลายเดือนก่อน

    எனக்கு ஒரு ஏக்கர் நிலம் மட்டும் வேண்டும்.என்ன விலை என்று சொல்லவும்.

    • @ramsstance62
      @ramsstance62  4 หลายเดือนก่อน

      Cal display number

  • @shrinishfarm1147
    @shrinishfarm1147 4 หลายเดือนก่อน

    Good excellent

    • @ramsstance62
      @ramsstance62  4 หลายเดือนก่อน

      Thank you 😊

  • @subramanianvaithiyanathan578
    @subramanianvaithiyanathan578 4 หลายเดือนก่อน

    Sound low 0.head அச் irritating

  • @senthilkumar-lr2rb
    @senthilkumar-lr2rb 4 หลายเดือนก่อน +4

    இந்த வீடு மட்டும் கட்ட எவ்ளோ ஆச்சி சொல்லுங்க நா கட்டணும்

  • @vgvignesh5115
    @vgvignesh5115 4 หลายเดือนก่อน

    💯👏🚀

  • @narayanansami2163
    @narayanansami2163 4 หลายเดือนก่อน

    தம்பி நல்லாதான் பேசறீங்க,ஆனா நாங்க வெளிநாட்லேந்து எங்க வேலையெல்லாம் விட்டுட்டு கூப்பிட்டா மட்டும் wait i am in meeting இன்னு கொஞ்சம் கூட இங்கிதம் இல்லாம பதில் அனுபரீங்க...ம்...🤔 கொஞ்சம் மரியாதையாக பதில் சொல்லாமே😅

  • @hari0373
    @hari0373 4 หลายเดือนก่อน +9

    நான் உங்க வீடு உங்க தோட்டம் எல்லாம் ரொம்ப நல்லா இருக்குதுங்க ஆனா விவசாய நிலத்தில் பாடுபட்டு இந்த மாதிரி வீடு இந்த மாதிரி வசதி எல்லாம் எப்பவுமே செய்ய முடியாதுங்க வேற ஏதாவது ஒரு வேலையில் இருந்து சம்பாதித்து கொண்டு வந்து நம்ம விவசாய நிலத்தை டெவலப் பண்ணிக்கலா அண்ணா

    • @sathishking3527
      @sathishking3527 3 หลายเดือนก่อน

      முடியும் என்றால் முடியும்...விடா முயற்சி விஸ்வரூப வெற்றி

  • @deviammudeviamma6858
    @deviammudeviamma6858 4 หลายเดือนก่อน

    Mendalada nee itha80aayiravarumanam

  • @mathivanankrishnamoorthy4266
    @mathivanankrishnamoorthy4266 4 หลายเดือนก่อน +1

    ஏன்பா சத்தமா பேச மாட்டியா