வாழ்த்துக்கள்.. தொழில் ரீதியாக பல விசயங்களை இவர் பண்ணையில் கத்துக்க முடிகிறது.. அனைத்து வசதிகளும் இருந்தால் இந்த தொழிலுக்கு தாராளம்க வரலாம்.. இடம் வசதி செட் வசதி விற்பனை வாய்ப்பு உள்ள ஏரியா இப்படி பல விசயங்களை கவனித்தால் இந்த தொழிலுக்கு வரலாம் என்பது உண்மை..
வாத்தியாருக்கு தெரியாதது ஒன்றும் இல்லை...விலை சற்று கூடுதல்தான்.பண்ணையாளர் அவருக்கு என்னவிலைக்கு விற்கவேண்டும் என்பது அவர் முடிவு என்றாலும் ...விலை சற்று அதிகம்தான்.
Broiler கோழி விலை 200 ரூபாய்க்கு விற்கிறது. அதுவும் 7 முறை மருந்து ஊசி மூலமாக செலுத்தி 45 நாட்களுக்குள் வளர்த்து கொடுக்கிறார்கள்... இது உடலுக்கு நன்மை தருமா? நாட்டுக்கோழி பராமரிப்பு ரொம்ப அதிக செலவு உண்டு. அதிக விலை ஒன்றும் இல்லை. இன்று தீவனம் செலவு ரொம்ப அதிகம் வளர்த்து பார்த்தால் தெரியும்.

Nice farm techniques
Super Anna
அண்ணா வாழ்க வளமுடன்ok
👌🏻👌🏻👏👏
👍👍👌👌👍👌
வாழ்த்துக்கள்..
தொழில் ரீதியாக பல விசயங்களை இவர் பண்ணையில் கத்துக்க முடிகிறது..
அனைத்து வசதிகளும் இருந்தால் இந்த தொழிலுக்கு தாராளம்க வரலாம்..
இடம் வசதி
செட் வசதி
விற்பனை வாய்ப்பு உள்ள ஏரியா
இப்படி பல விசயங்களை கவனித்தால் இந்த தொழிலுக்கு வரலாம் என்பது உண்மை..
உண்மை தான் சகோ... நன்றி
❤
monthly chick price better
compare to 1day chick
Hi Annan
குஞ்சு வாங்காதீர்கள் தரம் மிக குறைவாக உள்ளது நூறு குஞ்சு வாங்கினேன் 90 இறந்துவிட்டன இவரிடம் கொஞ்சம் வாங்கினால் சட்டி எடுப்பது நிச்சயம்
நிதிஷ் bro irukura pearuveada pannai la idhudhan romba worst pannai
@@sidedishmachi4151 apdiya sago...???
Ithula irundhu business ideas mattum eduthikalame??
வாத்தியாருக்கு தெரியாதது ஒன்றும் இல்லை...விலை சற்று கூடுதல்தான்.பண்ணையாளர் அவருக்கு என்னவிலைக்கு விற்கவேண்டும் என்பது அவர் முடிவு என்றாலும் ...விலை சற்று அதிகம்தான்.
அதை தான் சகோ... நானும் அவர்கிட்ட கேட்டு இருக்கிறேன்... இன்னொரு வீடியோவும் வெளிவரும்... காத்திருங்கள்... இன்னும் அதிகமாகவே தெரிந்து கொள்வோம்... நன்றி
3 கிராம் fair lovely 10 விக்குது. இவர் விலை நியாயமானது❤
Broiler கோழி விலை 200 ரூபாய்க்கு விற்கிறது. அதுவும் 7 முறை மருந்து ஊசி மூலமாக செலுத்தி 45 நாட்களுக்குள் வளர்த்து கொடுக்கிறார்கள்... இது உடலுக்கு நன்மை தருமா? நாட்டுக்கோழி பராமரிப்பு ரொம்ப அதிக செலவு உண்டு. அதிக விலை ஒன்றும் இல்லை. இன்று தீவனம் செலவு ரொம்ப அதிகம் வளர்த்து பார்த்தால் தெரியும்.
Broiler கோழி விலை 200 ரூபாய்க்கு விற்கிறது. அதுவும் 7 முறை மருந்து ஊசி மூலமாக செலுத்தி 45 நாட்களுக்குள் வளர்த்து கொடுக்கிறார்கள்... இது உடலுக்கு நன்மை தருமா? நாட்டுக்கோழி பராமரிப்பு ரொம்ப அதிக செலவு உண்டு. அதிக விலை ஒன்றும் இல்லை. இன்று தீவனம் செலவு ரொம்ப அதிகம் வளர்த்து பார்த்தால் தெரியும்.
இது உண்மையிலேயே பண்ணை கோழியா? நான் அதன் அருகில் வசிக்கிறேன். அது உண்மையில் போலியானது..எதற்காக இப்படி போலியான தகவல்களை போடுகிறீர்கள்
Ok
Yes 😂😂😂😂😂😂😂😂
All the piece are aseel cross original 😂😂.
@@easwarandeargodthank2576 ok
Cage la iruntha seval, vedai yellame parthutteeenga ellaya sago??? Okay ungalathu karuthukku nandri
Farm contact number solluga bro
வீடியோவில் கொடுத்திருக்கிறேன் சகோ...
Worst😢😢😢😢😢😢😢😢😢
Contact number sollunga
Video la irukku sago
Video illa ji@@Pattanathukkaran