ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก
Kochi - Oneday Trip Just Rs.29/- செலவில் 3 வித்தியாசமான படகு பயணம்.
ฝัง
- เผยแพร่เมื่อ 26 พ.ย. 2023
- Hi Guys! Today we are going to have 3 different types of boat ride in Kochi. We spent just INR 29 Rupees only for those 3 boat ride..
1, Kochi Water Metro From Highcourt Water Metro Station to Vypin, Ticket Fare Rs.20/-
2, Jaker Ferry Boat From Vypin To Fort Kochi. ticket Fare Rs.3/-
3, State Water Transport Department have provided boat service from Fort Kochi to Ernakulam Boat Jetty . Ticket Fare Rs.6/-.
And also we post oneday budget trip plan in kochi
Chottanikara Video link:-
• சோட்டாணிக்கரை பகவதி அம...
Munnar Video link:-
• Munnar - மூணார் குடும்...
Athirappalli Video Link:-
• Athirappalli Waterfall...
Guruvayur Video link:-
• குருவாயூர் கோவில் - On...
Hello sir nanga erode.16,& 17 nanga kochi and chottanikarai amman temple ponam. Unga vedio va pathu atha follow panni panni than ella place um ponom and 3boat trip also very good experience language problem irukum nu trip plan pannitu think pannitu irunthen unga vedio parkaum oru nampikai manage pannikalam nu super ah help pannuchu. Itha comments la kandipa ellarukum sollanum nu anupi iruken. Unga trip vedios highlights clear voice explanation about that location and true information keep rocking ❤❤
உங்கள் பதிவைக்கண்டு மிக மிக மகிழ்ச்சி அடைந்தேன்.. மிகவும் நன்றி...
S sir we are also thank you... nenga nalla confident ah vedio podunga one day your channel will reach more viewer's 😊
Very good explanation...thanks. 👍
மிக நன்று..
மிக்க நன்றி உங்களது சேவை ❤
Very... v Good... I was searching for this.... Keep posting
Surely.. thanks for watching.. keep supporting us..
Super good information
Thanks.. keep supporting us..
Semma bro thanks for this video 👍📸🎉
Thanks for watching..
Very nice 👌
Thanks
Thank u both of u
Thanks for watching.. keep supporting us..
உங்க சேனல் அருமையாக உள்ளது, ஆனால் views அதிகமாக போகவில்லை, அடிக்கடி வீடியோ போட்டால் உங்களது TH-cam வருமானம் அதிகரிக்கும். பட்ஜெட் tour பற்றி நிறைய வீடியோ பதிவு செய்யவும்.
கண்டிப்பாக முயற்சி செய்கிறோம்.. மிக மிக நன்றி..
vypin to fort kochi boat timings
Nenga romba alaga pesaringa akka Anna rendu perum mari mari pesaradhu romba alaga irukku video super 🎉
Thanks
Nice video and very useful. Keep it up.
Thanks.. keep supporting us...
Rooms rent low price enga iruku kochin la sollunga
@@thavamji5241 neraiyave irukku.. check make my trip, goibibo , oyo apps..
நாங்க எர்னாகுலத்தில் முப்பது வருடங்களுக்கு முன்பு இருந்தோம். அப்பொ இதெல்லாம் இல்லை. இப்பொ இந்த வீடியோவை பார்த்து மீண்டும் போகனும் என்ற ஆசை வந்து விட்டது. Good narration. Thanks.
மிகவும் நன்றி.. உங்களின் இந்த கருத்து எங்களை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது...
Super video mam-sir, useful information, ❤
Thanks.. keep supporting us..
Useful nga 🌹
Thanks.. keep supporting us..
Nice next
Mumbai & Rajasthan Trip like series...
That is ஜங்கார்.
Oh.. k.. thanks
Food ka
Time
Athu aditional.. namma thevaikkethamathiri hotel la vangi sapida vendiyathuthan...
Bro Chennai to Kodaikanal ku budget trip plan sollunga
Ok.. we will post as soon as possible..
ஒரு வாட்டி கேரளா போனேன் . அந்த குடிகார டிரைவர் கேரளாகுள்ளா நுழைந்ததும் இதுதான் கேரளா என்றூ இரண்டு பகல் ஒரு ராத்திரி னு டிராவல் பண்ணீ தமிழ் நாட்டுல கொண்டு வந்த் விட்டான் .
எப்போதும் Plan நம்முடையதாக இருக்கணும். Only transport purpose மட்டும் travels use பண்ணணும்.. அப்போதுதான் நாம் ஏமாற்றத்தை தவிர்க்கலாம்..
I can't understand but stil watching
Thanks.. i will try to upload with subtitles..
Nenga romba alaga pesaringa akka Anna rendu perum mari mari pesaradhu romba alaga irukku video super 🎉
Romba nantri..