Wayanad 2Night 3Days- சென்னையில் இருந்து குறைந்த செலவில் Family Tour

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 พ.ค. 2023
  • Hi Friends,
    Now I am sharing my beautiful Summer Trip experience in Wayanad. We stayed there in 2 night and 3 Days.
    Our Tour plan is...
    Day :- 1
    Edakkal Caves
    Kandhanpara Waterfalls
    900 kandi
    Soochippara Waterfalls
    Day :- 2
    Kuruvadweep
    Thirunelli Temple
    Tholpetty Reserve Forest
    Iruppu Falls (Karnataka)
    Day :- 3
    Banasura Sagar Dam
    Meenumutti Waterfalls
    karlod Lake
    pookud Lake
    Lakkidi View Point
    I Forgot to tell my Room Rent in this video..
    We stayed Kalpetta in wayanad.
    Room Rent (800 per Night)= Rs 1600 For 2 days...
    Topics include in this video:
    - Chennai To Wayanad Bus & Train Route
    - Wayanad Tourist Places
    - Places to visit in Wayanad Wayanad Kerala
    - Wayanad Travel Guide - Wayanad Travel Vlog
    - 900 Kandi Wayaand
    - How to reach 900 Kandi in Wayanad
    - Tourist Places of Wayanad - 900 Kandi Glass Bridge
    - How to reach IRUPPU waterfalls from wayanad
    - Wayanad Latest Vlog
    - How to reach Wayanad
    -Banasura Sagar Dam -Soochipara Waterfall
    X

ความคิดเห็น • 239

  • @user-hi1gk3gg8z
    @user-hi1gk3gg8z 8 หลายเดือนก่อน +7

    குடும்பத்துடன் இந்தியாவை மொத்தமாக சுத்தி பார்க்க வேண்டிய எண்ணம் மற்றும் ஆசை இருக்கின்றது, ஆனால் பணம் முக்கிய பிரச்சனையாக இருக்கிறது, உங்களது வீடியோவை பார்க்கும்போது நம்மளும் போக முடியும் என்ற நம்பிக்கை வருகிறது, வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்... பள்ளி விடுமுறையை கணக்கிட்டு இரண்டு மாதங்கள் எங்கெங்கு சுற்றுலா போகலாம் என்று உங்களது அனுபவத்தை பகிர்ந்து கொள்ளவும். என்னைப் பொறுத்தவரை பயணத்துக்கு போயிட்டு வருவது சுலபம் இல்லை , நீங்கள் செய்த Recerch and மேற்கொண்ட effort very useful for budget family people.

    • @budgetfamilyman
      @budgetfamilyman  8 หลายเดือนก่อน +1

      உங்களின் இந்த கருத்து என்னை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது.. உங்களின் வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி..

    • @budgetfamilyman
      @budgetfamilyman  8 หลายเดือนก่อน +1

      எங்களின் அனைத்து வீடியோக்களும் பள்ளி விடுமுறை கணக்கிட்டு சென்றதுதான்...

    • @user-hi1gk3gg8z
      @user-hi1gk3gg8z 8 หลายเดือนก่อน

      நான் இந்த summer விடுமுறைக்கு 15 நாட்கள் Jammu Kashmir, Himachal Pradesh and ladakh போக வேண்டும் என்று நினைத்து இருக்கின்றேன், ஐம்பதுக்கும் மேற்பட்ட youtuber களின் வீடியோ பார்த்தேன் ஆனால் தங்களைப் போன்று குறைந்த விலையில் ரூம் புக்கிங், லோக்கல் பஸ் பயணம், குறைந்த விலையில் அனைத்து இடங்களையும் சுற்றிப் பார்ப்பது என்னைப் பொருத்தவரை பயனுள்ளதாக உள்ளது, himbus என்ற youtube channel பஸ் பயணங்களை மேற்கொள்வது எப்படி என்ற குறிப்பும் பயனுள்ளதாக உள்ளது.,
      மேலும் நிறைய சுற்றுப்பயணம் மேற்கொள்ளுங்கள், வாழ்க வளமுடன் பல்லாண்டு...

    • @budgetfamilyman
      @budgetfamilyman  8 หลายเดือนก่อน

      @@user-hi1gk3gg8z கண்டிப்பாக.. நன்றி

    • @kiruthikavarman7778
      @kiruthikavarman7778 3 หลายเดือนก่อน

      Very informative video. Kindly suggest the hotel for stay

  • @haripriya_mohan
    @haripriya_mohan 8 หลายเดือนก่อน +1

    Very informative and useful ! Thanks a lot for the video!😊

  • @elavarasithangamani9463
    @elavarasithangamani9463 ปีที่แล้ว +5

    As usual very informative video..🔥👍... waiting for more videos 😍

  • @hariganapathy8638
    @hariganapathy8638 10 หลายเดือนก่อน +1

    Super nalla explain and detail clear ah iruku nice video ❤❤❤❤❤❤

    • @budgetfamilyman
      @budgetfamilyman  10 หลายเดือนก่อน

      Thanks.. keep supporting us..

  • @Brindasri19
    @Brindasri19 ปีที่แล้ว

    Arumaiyaana videos. Please continue your trips.. very nice

    • @budgetfamilyman
      @budgetfamilyman  ปีที่แล้ว

      Surely.. Thanks.. keep supporting us..

  • @PrithiviDharanBPrithividharanB
    @PrithiviDharanBPrithividharanB ปีที่แล้ว

    Music was wonderful to nice

  • @kamalrajsubramanian6866
    @kamalrajsubramanian6866 ปีที่แล้ว +1

    Extraordinary transformation well keep it up karthe.

  • @eshwar4508
    @eshwar4508 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு மிகவும் பிடித்திருந்தது ♥️

  • @kalaiselvantsk
    @kalaiselvantsk 11 หลายเดือนก่อน

    Great planning bro

    • @budgetfamilyman
      @budgetfamilyman  11 หลายเดือนก่อน

      Thanks bro.. thanks for watching..

  • @pavithrasubramanian8168
    @pavithrasubramanian8168 10 หลายเดือนก่อน +1

    Sama detailed explanation Hatsoff

    • @budgetfamilyman
      @budgetfamilyman  10 หลายเดือนก่อน

      Thanks.. keep supporting us..

  • @madeinmadras3937
    @madeinmadras3937 ปีที่แล้ว

    Nice bro unga clarification romba nalla iruku❤

  • @AkashJohnBrittoS-
    @AkashJohnBrittoS- ปีที่แล้ว +2

    Nice one

  • @kathirvelan688
    @kathirvelan688 ปีที่แล้ว

    very fine conversation, that explains more information.

  • @vigneshraj5684
    @vigneshraj5684 4 หลายเดือนก่อน

    Really impressed with the explanation...wow!

    • @budgetfamilyman
      @budgetfamilyman  4 หลายเดือนก่อน

      Thanks. Keep supporting us...

  • @SivarajSiva322
    @SivarajSiva322 10 หลายเดือนก่อน

    Sooper explaination

  • @kaaninilamvendum5748
    @kaaninilamvendum5748 ปีที่แล้ว +1

    🎉மிக அருமை

  • @Ram-KS-Diya
    @Ram-KS-Diya 9 หลายเดือนก่อน +1

    First time உங்க videos paakuren really super ..

    • @budgetfamilyman
      @budgetfamilyman  9 หลายเดือนก่อน

      Thanks.. keep supporting us..

  • @suvalakshmisrinivasan4608
    @suvalakshmisrinivasan4608 6 หลายเดือนก่อน

    Wow wat a super explanation really very neat and soo good information ❤

    • @budgetfamilyman
      @budgetfamilyman  6 หลายเดือนก่อน +1

      Thanks.. keep supporting us..

  • @naveen4396
    @naveen4396 5 หลายเดือนก่อน +1

    Clear explanation 👌

  • @arunkumar-oy6zb
    @arunkumar-oy6zb 6 หลายเดือนก่อน

    Very helpful and detailed information

  • @santhakumari519
    @santhakumari519 ปีที่แล้ว +3

    Like from cgl

  • @nooribrahimm6242
    @nooribrahimm6242 5 หลายเดือนก่อน

    Awesome

    • @budgetfamilyman
      @budgetfamilyman  5 หลายเดือนก่อน

      Thanks. Keep supporting us..

  • @DeepMainAim
    @DeepMainAim 10 หลายเดือนก่อน +1

    Really Very detailed video. Worth to spend time on this. Very usful. 👌Thanks for sharing your experience like story telling was an added advantage. Both you are having good narrating capacity. Congrats

    • @budgetfamilyman
      @budgetfamilyman  10 หลายเดือนก่อน

      Thanks for your positive response. Keep supporting us...

  • @CSCSCSCS3819
    @CSCSCSCS3819 ปีที่แล้ว +11

    வயநாடு சுற்றுலா போக வேண்டும் என்று சொன்ன என் மனைவியிடம் உங்களின் இந்த வீடியோவை இரண்டு மூன்று தடவை பார்த்து விட்டால் போதும் வயநாடுவை நேரில் பார்த்தால் கூட இவ்வளவு இனிமையாக இருக்காது வயநாடு மாவட்டத்தையே கைக்குள் அற்புதமாக கொண்டு வந்து விட்டார்கள் இதுவே போதும் இனிமேல் எதுக்கு வயநாடு போகணும் என கூறி விட்டேன் உங்கள் வீடியோவால் எனக்கு ஒரு 20000 ரூபாய் மிச்சம் 😂😂
    வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏

    • @budgetfamilyman
      @budgetfamilyman  ปีที่แล้ว +4

      அச்சச்சோ. இது என்ன புது tricks ah இருக்கு. பசி எடுத்தா சாப்பிடணும்.. பார்த்தால் பசி தீராது.. நேர்ல போய் enjoy பண்ணுங்க Sir..

    • @jeffer4882
      @jeffer4882 11 หลายเดือนก่อน +1

      உங்கள் வீடியோ அருமை நீங்கள் gala gala nu பேசி நல்ல விளக்கம் கொடுத்தீர்கள் நன்றி

    • @budgetfamilyman
      @budgetfamilyman  11 หลายเดือนก่อน +1

      @@jeffer4882 மிகவும் நன்றி ‌..

    • @user-hi1gk3gg8z
      @user-hi1gk3gg8z 8 หลายเดือนก่อน

      ​@@budgetfamilyman, குடும்பத்துடன் இந்தியாவை மொத்தமாக சுத்தி பார்க்க வேண்டிய எண்ணம் மற்றும் ஆசை இருக்கின்றது, ஆனால் பணம் முக்கிய பிரச்சனையாக இருக்கிறது, உங்களது வீடியோவை பார்க்கும்போது நம்மளும் போக முடியும் என்ற நம்பிக்கை வருகிறது, வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்... பள்ளி விடுமுறையை கணக்கிட்டு இரண்டு மாதங்கள் எங்கெங்கு சுற்றுலா போகலாம் என்று உங்களது அனுபவத்தை பகிர்ந்து கொள்ளவும். என்னைப் பொறுத்தவரை பயணத்துக்கு போயிட்டு வருவது சுலபம் இல்லை , நீங்கள் செய்த Recerch and மேற்கொண்ட effort very useful for budget family people.

  • @pnrarun
    @pnrarun 2 หลายเดือนก่อน

    Thank you both of you for sharing the informative video.

    • @budgetfamilyman
      @budgetfamilyman  2 หลายเดือนก่อน

      Thanks for your positive feedback.. keep supporting us.

  • @santhoshraj5217
    @santhoshraj5217 ปีที่แล้ว +1

    Super

  • @nssathishkumar5502
    @nssathishkumar5502 ปีที่แล้ว

    Informative one

  • @janu5077
    @janu5077 ปีที่แล้ว +1

    sister Swiss போல் இருக்கின்றது 👍, from Swiss,, srilanka

  • @arunachalamm1243
    @arunachalamm1243 9 หลายเดือนก่อน

    Very super bro

  • @nenjam_niraiya_konjam_kavi6797
    @nenjam_niraiya_konjam_kavi6797 ปีที่แล้ว

    Thank you so much ❤️

    • @budgetfamilyman
      @budgetfamilyman  ปีที่แล้ว

      Thanks for watching.. keep supporting us

  • @devendhirannagaraj9142
    @devendhirannagaraj9142 3 หลายเดือนก่อน

    Super explanation video sister,nanum Thiruvallur Kadambathuur than native, congratulations for your best effort & explore mind for budget family

    • @budgetfamilyman
      @budgetfamilyman  3 หลายเดือนก่อน

      Thanks for your positive response... Keep supporting us..

  • @prasannai9375
    @prasannai9375 ปีที่แล้ว +1

    ❤😊

  • @jaibunishamusthafa-rp7ck
    @jaibunishamusthafa-rp7ck ปีที่แล้ว +1

    ப்ரோ அண்ட் சீஸ் ரெண்டு பேரும் நல்லா எஸ்பிளான் பன்றிஙக. எல்லாமே சூப்பர் ஆஹ் எஸ்பிளான் பன்றிஙக. Thank you

    • @budgetfamilyman
      @budgetfamilyman  ปีที่แล้ว

      Thanks for your positive response.. keep supporting us..

  • @nadarajanpillai8170
    @nadarajanpillai8170 ปีที่แล้ว +1

    பொருள் அறிக_வயம்--நீர்.
    வய நாடு__நீர் நாடு.
    சீரங்கத்தார்.

  • @DineshKumar-jc7rt
    @DineshKumar-jc7rt ปีที่แล้ว +2

    Like from CGL

  • @manikandan-wu2kg
    @manikandan-wu2kg 27 วันที่ผ่านมา

    Chennai to Mysore train and Mysore to waynad bus is the best and budget option than Kozhikode.

  • @saairaamindran3607
    @saairaamindran3607 8 หลายเดือนก่อน

    Akka edakkal caves la gpay irika akka ?

  • @priyadharshinigiri402
    @priyadharshinigiri402 ปีที่แล้ว +3

    Van details please

  • @ArrahmanConstruction
    @ArrahmanConstruction ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ளதாக உள்ளது இந்த வீடியோ. அடுத்த வாரம் குடும்பத்தோடு வயநாடு சென்று வரலாம் என்று இருக்கிறோம். இப்போது அங்கே கிளைமேட் எப்படி இருக்கு

    • @budgetfamilyman
      @budgetfamilyman  ปีที่แล้ว +1

      கொஞ்சம் வெயில் தான்.. விடியற்காலை மட்டும் குளிர் இருக்கிறது..

  • @karthitravel1088
    @karthitravel1088 หลายเดือนก่อน

    Bro thirunelli to iruppu waterfalls bus route iruka

  • @Brindasri19
    @Brindasri19 ปีที่แล้ว +1

    Kalpetta which resort or hotel you stayed? Showing very costly while browsing.

  • @Diyachannel2918
    @Diyachannel2918 11 หลายเดือนก่อน

    Akka 900 kandi la adventures lam eruku soningala athukum serthey entry fees 200 aah ella athuku seperate aah namma pay pananuma

    • @budgetfamilyman
      @budgetfamilyman  11 หลายเดือนก่อน

      Need to pay aditional charges for Oonjal, rope cycle,. Some adventure games only including that RS. 200 ticket like glass bridge, Rope walk, bow 🏹 etc..

  • @voiceofsowmyz6156
    @voiceofsowmyz6156 ปีที่แล้ว +1

    Climate nala iruka next week pogalam nu irukuren sis

    • @budgetfamilyman
      @budgetfamilyman  ปีที่แล้ว +1

      Ok than.. little bit rain Vara vaippu irukku.. umbrella marakkama yeduthittu ponga..

    • @voiceofsowmyz6156
      @voiceofsowmyz6156 ปีที่แล้ว

      @@budgetfamilyman rain problem Ila sis Ana chil climate iruntha happy

  • @praveenairusappan4730
    @praveenairusappan4730 ปีที่แล้ว

    Sis naanga 10peru porom travelling ethu easy ah iruku car la poratha ila train la poratha

    • @budgetfamilyman
      @budgetfamilyman  ปีที่แล้ว

      Yeppaume long distance ah train la cover pannurathu than yenna poruthavarai best..

  • @Jamunakasinathan
    @Jamunakasinathan 6 หลายเดือนก่อน

    Your video is so details and really helpful..can you please explain how to book room and travel van ? And the cost details

    • @budgetfamilyman
      @budgetfamilyman  6 หลายเดือนก่อน

      Simple way. Book your room via 3rd party website like MakeMyTrip, Goibibo etc.... ask vehicle details in your booked hotel.. thats all..

    • @Jamunakasinathan
      @Jamunakasinathan 6 หลายเดือนก่อน +1

      @@budgetfamilyman okay sir thanks for the information

  • @balajib629
    @balajib629 ปีที่แล้ว +1

    Coorg try paneka

  • @muthuraj9120
    @muthuraj9120 2 หลายเดือนก่อน

    Anna 2days ku van charge evolo pannuvaga?

  • @songcj
    @songcj 11 หลายเดือนก่อน

    Bro kalpetta place la apro yalla touries place tamil language pesamudiuma illa yalla translation tha pannanuna

    • @budgetfamilyman
      @budgetfamilyman  11 หลายเดือนก่อน

      Pesurathukku tamil ok .. but bus name board route kandupidikka Translation app must..

  • @praveenairusappan4730
    @praveenairusappan4730 ปีที่แล้ว +1

    10 Peru motha package um evlo aagum solunga including food ,room rent ,petrol ,elam evlo aagum solunga sis

    • @budgetfamilyman
      @budgetfamilyman  ปีที่แล้ว

      Video end la budget potturukken.. athe base ah veichu calculate pannikonga

  • @asoniya3346
    @asoniya3346 ปีที่แล้ว

    Is wayanad is good to visit on june end

    • @budgetfamilyman
      @budgetfamilyman  ปีที่แล้ว

      Good than.. but rain adhigama irukka nu weather report pathuttu ponga..

  • @dheepthishree7469
    @dheepthishree7469 ปีที่แล้ว

    Does hair pin bend start after sulthan Bathery?

    • @budgetfamilyman
      @budgetfamilyman  ปีที่แล้ว +1

      Sulthan bathery is situated in the top of wayanad hill. After crossing all those hair pin bend, then only we will reach that area..

    • @dheepthishree7469
      @dheepthishree7469 11 หลายเดือนก่อน

      @@budgetfamilyman thanks you so much for this clarification

  • @si70024
    @si70024 ปีที่แล้ว

    Avadi la endha platform la nikum indha train ?

  • @sanket9916
    @sanket9916 ปีที่แล้ว

    When did you visit?

  • @hameednisha4800
    @hameednisha4800 2 หลายเดือนก่อน

    Entha month la ninga ponathu ?

  • @senthilsandy2680
    @senthilsandy2680 9 หลายเดือนก่อน

    Y u missed E3 THEME PARK SISTER IN MANANTHAVADY IN KERALA

    • @budgetfamilyman
      @budgetfamilyman  9 หลายเดือนก่อน +1

      Athukkelllam neram pathala sir... next time try pannurom...

  • @user-vj3id4ok3k
    @user-vj3id4ok3k 5 หลายเดือนก่อน

    Anna kerala pooga enna keppaga train poona enna keppaga nammaloda I'd proof mattu pothuma

  • @gurumoorthyp.t.1931
    @gurumoorthyp.t.1931 ปีที่แล้ว

    எந்த மாதம் போனா season நல்லாயிருக்கும்?
    Soloவா போனா எவ்வளவு செலவாகும்? Reply pl.

    • @budgetfamilyman
      @budgetfamilyman  ปีที่แล้ว

      October to February... செலவு வீடியோ கடைசியில் சொல்லி இருக்கேன்..

  • @coritasaldanha5975
    @coritasaldanha5975 10 หลายเดือนก่อน

    I don't understand the language, but the few English titles were helpful

    • @budgetfamilyman
      @budgetfamilyman  10 หลายเดือนก่อน

      Oh..ok.. we will try to upload entire video with English subtitles... Thanks for watching... Keep supporting us..

  • @VinothKumar-ck5hn
    @VinothKumar-ck5hn ปีที่แล้ว

    Which month u went???

  • @maddybondjames
    @maddybondjames ปีที่แล้ว

    Hi sir where can we book rental car for family?

    • @budgetfamilyman
      @budgetfamilyman  ปีที่แล้ว +1

      There is so many taxi, car available near Kalpetta bus stand, mananthavadi and sulthan bathery.. U may book directly..

  • @santhakumar1836
    @santhakumar1836 ปีที่แล้ว

    Entha Hotel irunthigga

  • @Lmsmiley-zv2fk
    @Lmsmiley-zv2fk 11 หลายเดือนก่อน

    Bro and sis total cost evalo aprm one member nu evalo aichi nu sollu ga pls

    • @budgetfamilyman
      @budgetfamilyman  11 หลายเดือนก่อน

      Video last la parunga.. detail ah koduthiruken..

    • @Lmsmiley-zv2fk
      @Lmsmiley-zv2fk 11 หลายเดือนก่อน

      @@budgetfamilyman link thaga

  • @user-sv4hu9zy5j
    @user-sv4hu9zy5j ปีที่แล้ว

    Please share room stay location and more detail for the room

    • @budgetfamilyman
      @budgetfamilyman  ปีที่แล้ว

      Icon Residency near Kalpetta bus stand

    • @user-sv4hu9zy5j
      @user-sv4hu9zy5j ปีที่แล้ว

      Sulthanbathery la irunthu van booking epdi and 5 members ku car rental epdi book panala which one best and budget also

    • @budgetfamilyman
      @budgetfamilyman  ปีที่แล้ว

      @@user-sv4hu9zy5j Nan online la local Van rental contact number yeduthittu visarichu book panninen.. you may also try..

  • @deenadayalankc4522
    @deenadayalankc4522 3 หลายเดือนก่อน

    Neega ponna month solluga mam

  • @sajipurukan29
    @sajipurukan29 11 หลายเดือนก่อน

    Ipo wayanad polama anna... Climate epadi irkum

    • @budgetfamilyman
      @budgetfamilyman  11 หลายเดือนก่อน

      Polam.. but weather report pathu mazhai illatha time ponga..

    • @sajipurukan29
      @sajipurukan29 11 หลายเดือนก่อน

      @@budgetfamilyman ok bro nalaiku polamnh plan panirkom 6 month baby thookitu poran

    • @budgetfamilyman
      @budgetfamilyman  11 หลายเดือนก่อน

      @@sajipurukan29 oh.. ok.. tharalama pogalam..

  • @priyasivakumarsk8843
    @priyasivakumarsk8843 11 หลายเดือนก่อน

    Hotel yanga stay senjiga bro

    • @budgetfamilyman
      @budgetfamilyman  11 หลายเดือนก่อน

      Icon Residency near Kalpetta bus stand

  • @yokesh7838
    @yokesh7838 4 หลายเดือนก่อน

    bro naagha 10 perru pogha porrom. room epdi book pannigha aprm rendu rooms ha book panigha la 12 persons ku

    • @budgetfamilyman
      @budgetfamilyman  4 หลายเดือนก่อน +1

      Online la than book panninom.. 12 perku 3 room book panninom..

    • @yokesh7838
      @yokesh7838 4 หลายเดือนก่อน +1

      @@budgetfamilyman ok thanks bro...

    • @budgetfamilyman
      @budgetfamilyman  4 หลายเดือนก่อน

      @@yokesh7838 welcome

  • @api1ot988
    @api1ot988 ปีที่แล้ว

    23:35 la vara place name ena bro ?

  • @logeshs5085
    @logeshs5085 ปีที่แล้ว

    Resort name??

  • @nikhileshm865
    @nikhileshm865 ปีที่แล้ว

    Ninga pona train no ena?

  • @thowfiqkeyboardist4167
    @thowfiqkeyboardist4167 ปีที่แล้ว

    Unga budget yavalo bro

    • @budgetfamilyman
      @budgetfamilyman  ปีที่แล้ว

      See last 2mints of this video and calculate it .

  • @shunmugasundaram615
    @shunmugasundaram615 ปีที่แล้ว

    Stay பண்ணிய Lodging எது நன்றாக இருந்ததா .Girls stay பண்ண safe தானா

  • @rameshv461
    @rameshv461 2 หลายเดือนก่อน

    Oru place to another placr ku Travelkku enna panineenga

    • @budgetfamilyman
      @budgetfamilyman  2 หลายเดือนก่อน

      வீடியோ முழுவதும் பார்க்கவும்.. தெளிவாக கொடுத்துள்ளேன்..

  • @elumalaik910
    @elumalaik910 ปีที่แล้ว

    Anga two wheeler available bro suthi pakka

    • @budgetfamilyman
      @budgetfamilyman  ปีที่แล้ว

      S.. Bike rentals available near Fathima hospital, kalpetta

  • @sathya7558
    @sathya7558 9 หลายเดือนก่อน

    Hi sister babies ku wayanad safe ana place ah?

    • @budgetfamilyman
      @budgetfamilyman  9 หลายเดือนก่อน

      Very safe . Don't worry..

    • @sathya7558
      @sathya7558 9 หลายเดือนก่อน +1

      @@budgetfamilyman thank you so much

    • @budgetfamilyman
      @budgetfamilyman  9 หลายเดือนก่อน

      @@sathya7558 thanks for watching.. keep supporting us...

    • @sathya7558
      @sathya7558 9 หลายเดือนก่อน

      @@budgetfamilyman sis edakal caves ku 2 yr baby kutitu poga mudiuma?

    • @budgetfamilyman
      @budgetfamilyman  9 หลายเดือนก่อน

      @@sathya7558 ungalale baby ah thukkittu nadakka mudiyum na tharalama pogalam

  • @sin780
    @sin780 ปีที่แล้ว

    wild elephant iruka wayand le

    • @budgetfamilyman
      @budgetfamilyman  ปีที่แล้ว

      S.. There is so many chances to see elephant in tholpetty Reserve Forest..

  • @durgasgarden6774
    @durgasgarden6774 ปีที่แล้ว

    Please mention the name of Hotel stay

  • @jagadeesh8751
    @jagadeesh8751 ปีที่แล้ว

    மொத்த tripum கார் arrange பன்றதுதா பரவால்ல போல. பஸ் wait பண்ணி அலைஞ்சி திரிஞ்சி luggage தூக்கிட்டு நேரம்தா விரையம். என்சாய் பட்ற மூடே போய்டும்

    • @budgetfamilyman
      @budgetfamilyman  ปีที่แล้ว +1

      Correct than.. but yen condition ku budget paththathu...

    • @jagadeesh8751
      @jagadeesh8751 ปีที่แล้ว

      @@budgetfamilyman 😅

  • @PraveenKumarkvs
    @PraveenKumarkvs 3 หลายเดือนก่อน

    Anna van details or numbers pls ???

    • @budgetfamilyman
      @budgetfamilyman  3 หลายเดือนก่อน

      +91 90743 02235. We got this number from online and used it..

  • @mramasamy8625
    @mramasamy8625 ปีที่แล้ว +2

    வீடியோவை நேரலையில் பேசி‌ அங்கு நடப்பதை அப்படியே வீடியோவாக எடுத்து போட்டால் நன்றாக இருக்கும் உங்கள் வீடியோவை பார்க்கும் பொழுது கிரிக்கெட் விளையாட்டின் பொழுது கமென்ட்ரி கொடுப்பார்களே அது போல உள்ளது மற்ற யூடியூப்ப டிராவல்ஸ் வீடியோக்களை பார்க்கும் பொழுது நாமும் கூடவே பயணம் செய்வது போன்ற உணர்வு ஏற்படும் அது இங்கு மிஸ்சிங்

    • @budgetfamilyman
      @budgetfamilyman  ปีที่แล้ว

      உண்மைதான்.. நானும் முயற்ச்சித்தேன். ஆனால் மொபைல் கேமராவில் வீடியோ எடுப்பதால் நேரடியாக பேசும்போது இரைச்சல் சத்தம் அதிகமாக கேட்கிறது.. இதனை சரிசெய்யும் உபகரணங்கள் வாங்கிய பின் மீண்டும் முயற்சிக்கிறேன். அதிலும் இன்னொரு முக்கியமாக காரணம் நேரலையில் பேசி வீடியோ எடுப்பதால் அதிக காலதாமதம் ஆவதால் குறிப்பிட்ட நேரத்திற்குள் அனைத்து இடங்களையும் சுற்றிப்பார்க்க முடியவில்லை..

    • @mramasamy8625
      @mramasamy8625 ปีที่แล้ว

      @@budgetfamilyman ஒன்று இரண்டு இடங்களை தவிர்த்து தேவையான உபகரணங்களை வாங்கி நான் கூறியதை போல வீடியோக்களை வெளியிட்டால் மேலும் சேனல் விரிவடையும்

    • @budgetfamilyman
      @budgetfamilyman  ปีที่แล้ว

      @@mramasamy8625 கண்டிப்பாக முயற்சிக்கிறேன்.. மிகவும் நன்றி.. உங்கள் பதிவு எங்களின் சேனலை மேம்படுத்த உதவும் ..

    • @amalamary2541
      @amalamary2541 ปีที่แล้ว +1

      Good

  • @AshokKumar-xs2bl
    @AshokKumar-xs2bl 3 หลายเดือนก่อน

    How to contact??

    • @budgetfamilyman
      @budgetfamilyman  2 หลายเดือนก่อน

      Any doubt comment in this video

  • @immanuvelraja3023
    @immanuvelraja3023 ปีที่แล้ว

    900 kandi le entrance fee 200 then ninga sonna activities ku evlo fee pls tell that

    • @budgetfamilyman
      @budgetfamilyman  ปีที่แล้ว

      Video la nanga katti irukkura yella activities um free than.. rope cycle & giant swing only aditional charge..

    • @immanuvelraja3023
      @immanuvelraja3023 ปีที่แล้ว

      Ho ok ok bro thank u

  • @venkatesan2649
    @venkatesan2649 2 หลายเดือนก่อน

    If u go in a car, tell me route

    • @budgetfamilyman
      @budgetfamilyman  2 หลายเดือนก่อน

      Mysore route ( Mysore, coorg then wayanad)

  • @studentofjd11
    @studentofjd11 ปีที่แล้ว +2

    Akka naanga LADAHK walk and lift porom but 2nd time plz support pannunga anna and akka 😢

    • @budgetfamilyman
      @budgetfamilyman  ปีที่แล้ว

      Puriyala.. clear ah sollunga..

    • @studentofjd11
      @studentofjd11 ปีที่แล้ว +2

      @@budgetfamilyman Ladakh walk and lift poroom akka...2nd time....but engalukku epdi vdo edukkurathu Sila visiyam . manage panna romba kasttamaa irukku kojam support pannuga akka..Ilana instala . constant panni...onganala muduncha help pannuga akka.... ideas kudunga 😓entha supportum illaama poroom

  • @revarevarr2660
    @revarevarr2660 ปีที่แล้ว

    Can u pls tell name of the hotel which you stayed in kalpetta

    • @budgetfamilyman
      @budgetfamilyman  ปีที่แล้ว

      Icon Residency

    • @revarevarr2660
      @revarevarr2660 ปีที่แล้ว

      Thank you. How was the hotel room . Is that good to stay. How did u booked through online or straight booking.

    • @budgetfamilyman
      @budgetfamilyman  ปีที่แล้ว

      @@revarevarr2660 budget hotel.. good service .. i booked online mode Only..

  • @mohannaveen9063
    @mohannaveen9063 ปีที่แล้ว

    Bro roomstay location

  • @balajib629
    @balajib629 ปีที่แล้ว

    Climate room rent details

    • @budgetfamilyman
      @budgetfamilyman  ปีที่แล้ว

      For Room rent details kindly see description..

    • @balajib629
      @balajib629 ปีที่แล้ว

      @@budgetfamilyman we 7 member 800 is for how much person

    • @budgetfamilyman
      @budgetfamilyman  ปีที่แล้ว

      @@balajib629 we are 2 adults and 2kids stayed in a room Cost of Rs 800/-. you may calculate depend upon your needs .

    • @priyadharshinigiri402
      @priyadharshinigiri402 ปีที่แล้ว

      Van details please

    • @budgetfamilyman
      @budgetfamilyman  ปีที่แล้ว

      @@priyadharshinigiri402 what details.. contact number ah. .

  • @vimalaperumal7627
    @vimalaperumal7627 ปีที่แล้ว

    Stay hotel name

    • @budgetfamilyman
      @budgetfamilyman  ปีที่แล้ว

      Icon Residency, Kalpetta

    • @saikeerthi1
      @saikeerthi1 ปีที่แล้ว

      @@budgetfamilyman Hi anna, intha hotel online la book panitu ponneengala ila direct ah anga poi book pannengala anna. online rate 1300 maela kattudhu.

    • @budgetfamilyman
      @budgetfamilyman  ปีที่แล้ว

      @@saikeerthi1 online than.. online la 2 adults mattum add pannunga.. kids add pannathenga.. RS.714 nu rate varum . GST yellam serthu RS.800 la book pannidalam

    • @saikeerthi1
      @saikeerthi1 ปีที่แล้ว

      @@budgetfamilyman thanks anna.. na agoda, make my trip, athu mari website la patha. athu elam 1200 range la dhan showing. Neenga entha site la pannenga anna.

    • @budgetfamilyman
      @budgetfamilyman  ปีที่แล้ว

      @@saikeerthi1 contact this number 04936208208 and tell single occupying Room. It's enough for small family..

  • @nviji7878
    @nviji7878 ปีที่แล้ว +1

    Accomodation pathi mention pannalaiye? Total expense per person evalavu achu?

    • @budgetfamilyman
      @budgetfamilyman  ปีที่แล้ว

      Video editing la include panna maranthitten.. So discription la koduthiruken.. parunga..

    • @nviji7878
      @nviji7878 ปีที่แล้ว +1

      @@budgetfamilyman Tq

  • @syedmusthafa2371
    @syedmusthafa2371 10 หลายเดือนก่อน

    ஜீப் போயிட்டு வாரத்துக்கு 1500ரூபாயா அண்ணா

    • @budgetfamilyman
      @budgetfamilyman  10 หลายเดือนก่อน +1

      S. 900 kandiku Jeep 1500

  • @miffi8289
    @miffi8289 3 หลายเดือนก่อน

    Intha video Blade Potta mathiri vera yentha video layum Blade potturukka mattinga ? Yella video laum short and crisp ah explain panniruppinga? But intha video 😢

    • @budgetfamilyman
      @budgetfamilyman  3 หลายเดือนก่อน +2

      எந்த ஒரு தகவலையும் விட்டுவிடக்கூடாது என பார்த்து பார்த்து பதிவிட்ட வீடியோ.. கொஞ்சம் அப்படி தான் இருக்கும்...

  • @shabikasadhik5675
    @shabikasadhik5675 ปีที่แล้ว

    ரும் ரென்ட் எவ்ளோ சொல்லுங்க ப்ரோ

  • @ramyathangavel5607
    @ramyathangavel5607 10 หลายเดือนก่อน

    Cab number soluga bro

    • @budgetfamilyman
      @budgetfamilyman  10 หลายเดือนก่อน

      Nan online la local Van rental contact number yeduthittu visarichu book panninen.. u may also try..

  • @revathybabu8883
    @revathybabu8883 11 หลายเดือนก่อน

    Neega vayanadu pona trip contact person number kudutha nagalum povom

    • @budgetfamilyman
      @budgetfamilyman  11 หลายเดือนก่อน

      +91 90743 02235 name Sreejesh.. Nanga ivara than contact panni van book panninom..

  • @madhavans1235
    @madhavans1235 5 หลายเดือนก่อน

    Horrible background music spoiled your video. While talking why mix music?

    • @budgetfamilyman
      @budgetfamilyman  5 หลายเดือนก่อน

      Ok.. try to post with good one music..

    • @madhavans1235
      @madhavans1235 5 หลายเดือนก่อน

      @@budgetfamilyman Music not required. Viewers attention is focused on what is being told not to distract with music.

    • @budgetfamilyman
      @budgetfamilyman  5 หลายเดือนก่อน

      @@madhavans1235 music illame potta audio raw ah irukku bro... Kekka avvalava nalla illai...

  • @baskaranesakkimuthu2776
    @baskaranesakkimuthu2776 ปีที่แล้ว

    Room contact no

  • @santhakumar1836
    @santhakumar1836 ปีที่แล้ว

    Super

  • @hema3720priya
    @hema3720priya 11 หลายเดือนก่อน

    Van details please