பெண்கள் இந்த 5 விஷயங்களை யாரிடமும் share பண்ணாதீங்க/Lifestyle vlog /Tamil vlog

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @gpmgpm3452
    @gpmgpm3452 4 วันที่ผ่านมา +3

    எங்கம்மா ராசாத்தி நீங்க இருக்கீங்க நான் பண்றத உண்மையிலேயே நீங்க அப்படியே சொல்றீங்க நான் படிக்கணும் நினைச்சது இப்ப கல்யாணம் முடிஞ்சு வீட்ல சும்மா இருக்குமேன்னு சில விஷயங்கள் பண்ணனும்னு ஒரு ஆள் கிட்ட தெரியாம சொல்லிட்டேன் ஏழு வருஷம் ஆச்சு இப்போ வரைக்கும் அதுக்கு போக முடியல விடல இப்போ ரெண்டு நாளைக்கு முன்னாடி ஒரு வீடு வாங்கலாம்னு இருக்கும் அப்படின்னு சொல்லிட்டேன் அப்படியே காட்டுத்தீ மாதிரி பரவியது எங்க வீடு வாங்க போறீங்களா வீடு வாங்க போறீங்களா பாக்குறவங்க எல்லாம் கேட்டாங்க இது என்னுடைய மிகப்பெரிய தவறு😢😢😢😢

    • @SamSugiHome-vb6ev
      @SamSugiHome-vb6ev  3 วันที่ผ่านมา

      ❤️🙏 ஆமா மா சில விசயம் நல்லதா முடியும் வரை ரகசியம் காப்பது நன்மை தான் மா .. ரொம்ப நன்றி

  • @VishalaxshiY
    @VishalaxshiY 6 วันที่ผ่านมา +2

    Sister, enga veetu ethir veettukkaaranga eppopaarthalum engalai note pannitte irukkaanga sister, naanga enga ponaalum,enga vanthaalum athai familyaa odi vanthu parkkuraanga sister. Naanga midnight la engayaavathu poittu vantha kuuda ,enga vandi satham ketta udanne kathavai tharandhu parkkuraanga sister. Oru kattathukkumel engalidam thevai illaamal periya sandaiye pottuvittaargal sister. Engalai migavum anavasiyamaaga pesii engal manathai migavum nogadithu vittaargal sister. Naangal migavum manavedhanaiyil ullomm sister. Engallukku ethaavathu aaruthal sollunga sis.please engalai boost up pannunga sis.😢

  • @jeyaprathamurugesan231
    @jeyaprathamurugesan231 18 วันที่ผ่านมา +2

    Recently addicted to your videos sister.... super tips😊

    • @SamSugiHome-vb6ev
      @SamSugiHome-vb6ev  17 วันที่ผ่านมา

      Thank you so much sister ❤️ welcome 🤗

  • @மணம்மண்-மணர
    @மணம்மண்-மணர 12 วันที่ผ่านมา +1

    நன்றி சிஸ்டர்

  • @monisaranya889
    @monisaranya889 18 วันที่ผ่านมา +5

    Nan no 1 otta vai en frd nanu daily pesipo....ava ph enna pandra nu keppa onnu vidama ellame solliduve....ipaladha adhu thapunu theridhu......konja konjama madhika try panitu iruka.....yaru kittaim yedhuvu sollama iruku pothu dha life nalla iruku ❤

    • @SamSugiHome-vb6ev
      @SamSugiHome-vb6ev  18 วันที่ผ่านมา

      Hi sister 😃🙏 உண்மை தான்

  • @adarshgunasekaran5021
    @adarshgunasekaran5021 2 วันที่ผ่านมา

    💯💯 correct sis

  • @umasankari7409
    @umasankari7409 18 วันที่ผ่านมา +1

    Super
    Sister
    Nan
    Konjamopentype
    Pesi
    Matikuvan
    Unga
    Speech
    Enaku
    Help
    A
    Irunthadhu

    • @SamSugiHome-vb6ev
      @SamSugiHome-vb6ev  18 วันที่ผ่านมา

      Welcome sister 😃 good afternoon

  • @SarojiniR-ge6td
    @SarojiniR-ge6td 11 วันที่ผ่านมา +1

    நீங்க சொன்ன விஷயத்தில ஒன்னுதான் எனக்கு இருக்குன்னு நினைக்கிறேன் எதிர்பார்ப்பு இல்லாத உதவி மரும் தான் மீதி எல்லா விஷயமும் மத்தவங்க கிட்ட சொல்லி நிறைய மனவலியை அனுபவித்து கொண்டுதான் வாழ்ந்து வருகிறேன் என்னை மாற்றி கொள்ள முயற்ச்சி செய்து கொண்டு தான் இருக்குறேன் என்பார்வைக்கு எல்லோரும் நம்மள மாதிரிதான் இருப்பாங்கன்னு தோணுது நான் தான மாறனும் மாறனும் மாறனும் மாறுவேன்

  • @RagaviMathi-o5r
    @RagaviMathi-o5r 16 วันที่ผ่านมา +1

    Good information super thanks

    • @SamSugiHome-vb6ev
      @SamSugiHome-vb6ev  16 วันที่ผ่านมา +1

      Thank you so much sister 🙏 ❤️

  • @ayyamaniayyamani190
    @ayyamaniayyamani190 18 วันที่ผ่านมา +5

    Hi sister en veettuku ethir veettil ullavunga thinanamum veettu vasel le ukkanthu pesittu irukkanga naan enga ponalum veettukku yaar vanthalum atha pathi kekkuranga rompave mind docheraaa irukku ithukku oru vali sollunga pls sister 😢😢

    • @SamSugiHome-vb6ev
      @SamSugiHome-vb6ev  17 วันที่ผ่านมา

      One or two words peasittu vitrunga sister 🙏

    • @mineforever7810
      @mineforever7810 13 วันที่ผ่านมา +1

      Enga pona keta veliya pona sollunga, again keta oru velaiya poie irthen yaru vantha keta therinchavanga than, sonthakaranga than apdinu limit ah pesi parunha antha idathula romba neram nikathinga short pesitu kilambidunga ipdiye panna avangale vilakiduvanga sis

    • @ayyamaniayyamani190
      @ayyamaniayyamani190 13 วันที่ผ่านมา +1

      @mineforever7810 ok sister tq naan ithe mathiri pannren

  • @s.sujithkavitha3725
    @s.sujithkavitha3725 8 วันที่ผ่านมา +1

    200%correct . I experienced everything you said. I realised lately after that now trying to keep silent. I wish I will get sucess in it. Actually it's my sister getting all news from me and tells others. So very difficult to get success.

    • @SamSugiHome-vb6ev
      @SamSugiHome-vb6ev  3 วันที่ผ่านมา

      Hi sis, you'll get success for sure 🙏 ❤️

  • @shanthimeena1
    @shanthimeena1 8 วันที่ผ่านมา +3

    Ippalam vaaya thorandhu solradhu rare direct ah whatsapp status la vachutu poiduranga

  • @roshaniroshani2880
    @roshaniroshani2880 17 วันที่ผ่านมา +1

    Thanks akka 🙏🙏

  • @RevathiSRK-ui2ji
    @RevathiSRK-ui2ji 17 วันที่ผ่านมา +1

    Hii 👌, thank you for your useful life tips.🤗

  • @belcykannan
    @belcykannan 18 วันที่ผ่านมา +3

    ரொம்ப சரியா சொன்னீங்க sis ❤

    • @SamSugiHome-vb6ev
      @SamSugiHome-vb6ev  18 วันที่ผ่านมา +1

      Hi sister 😃❤️

    • @belcykannan
      @belcykannan 18 วันที่ผ่านมา

      @SamSugiHome-vb6ev Hi sister 🥰

  • @nethraworld6975
    @nethraworld6975 3 วันที่ผ่านมา

    True.thanks🎉

    • @SamSugiHome-vb6ev
      @SamSugiHome-vb6ev  3 วันที่ผ่านมา +1

      Thank you so much sister ❤️🎉

  • @hsenterprises3945
    @hsenterprises3945 6 วันที่ผ่านมา +1

    💯💯💯👌

  • @marugiyamarugiya7094
    @marugiyamarugiya7094 18 วันที่ผ่านมา +1

    Masallah sis

  • @saranyan8723
    @saranyan8723 17 วันที่ผ่านมา +1

    Super sister

  • @lakshmi___vlog
    @lakshmi___vlog 17 วันที่ผ่านมา +1

    Nice

  • @KannanP-zk6lq
    @KannanP-zk6lq 16 วันที่ผ่านมา +2

    சரியாசொன்னீங்க

  • @sobiyajaya-en2cb
    @sobiyajaya-en2cb 18 วันที่ผ่านมา +1

    Super channel ithu

  • @lovelyammu6282
    @lovelyammu6282 16 วันที่ผ่านมา +1

    Thanks sis