என் கிராமம் என் உறவுகள்....நான் ஓடி விளையாடிய வயல் வெளிகள் இளைப்பாறிய கிளுவரை❤❤❤ பிள்ளையார் கோவில் தரிசன மண்டபம் .... அந்த நிமிடங்களில் ஒரிரு நொடி வந்து போன என் வீட்டு தெருவோர வேலி ஓடி நடந்த வீதிகள் பக்தி யோடு வழிபட்ட எங்கள் குல தெய்வம் இவை எல்லாம் கண்ணீரோடு பார்த்து கழித்தேன் ... உண்மையில் நன்றி பவனீசன்..... ........ பரமநாதன் ஐயாவின் பேச்சுக்கு பின்னால்... என் அப்பாவின் நினைவுகளும் தியாகமும் வந்து போனது...... அனுபவம் ஆளுமை இவைக்கு பெயர் பெற்றது என் கிராமம் புத்தூர்.....❤❤❤❤
ஆங்கில வார்த்தைகள் இல்லாமல் தமிழில் கதைப்பதைக் கேட்க இனிமையாயிருக்கிறது.
Thanks paveesan engal ldaththai
suththi kaaddiyathukku innum. Vadiva suththi kaaddavum from France 🇫🇷
Hi pavaneesan.அந்த சிறுவனின் பேச்சு மிகவும் அருமை .
அந்த ஐயாவின்
வாழ்க்கை முறை சிறப்பாக அமைந்ததினால்
இன்றும் தங்களுடைய
பெற்றோர்களின்
புகழை பேசி வாழும்
நல்ல ஐயா.... வாழ்த்துகள் வாழ்த்துகள்
வணக்கம் தம்பி வாழ்க தமிழ் வாழ்த்துக்கள்
He's like my dad..they give to all life for kids.
Bro..u are doing a good job by giving so much of info....tqvm❤
Nice bro ❤.
Vathu kadanthavarkalai mathikka therinthavar pavaneesan
😥🥶😍🥰
நீங்கள்முருகன்கோயிலடியில்ஐயாவோடுஎடுத்தபேட்டிகள்என்மனதைபுல்லரித்துவிட்டது
Arumai bro thx ❤
😅😊
வணக்கம் பவனீசன்.. என்னுடைய கிராமம் தம்பாலை. உங்களால் எங்களுடைய கிராமத்தை படம் பிடித்து காட்ட முடியுமா..? நாங்கள் இப்பொழுது பிரான்சில் இருக்கின்றோம்.
என் கிராமம் என் உறவுகள்....நான் ஓடி விளையாடிய வயல் வெளிகள் இளைப்பாறிய கிளுவரை❤❤❤ பிள்ளையார் கோவில் தரிசன மண்டபம் .... அந்த நிமிடங்களில் ஒரிரு நொடி வந்து போன என் வீட்டு தெருவோர வேலி ஓடி நடந்த வீதிகள் பக்தி யோடு வழிபட்ட எங்கள் குல தெய்வம் இவை எல்லாம் கண்ணீரோடு பார்த்து கழித்தேன் ... உண்மையில் நன்றி பவனீசன்..... ........
பரமநாதன் ஐயாவின் பேச்சுக்கு பின்னால்... என் அப்பாவின் நினைவுகளும் தியாகமும் வந்து போனது...... அனுபவம் ஆளுமை இவைக்கு பெயர் பெற்றது என் கிராமம் புத்தூர்.....❤❤❤❤
நாங்கள்படிக்கிறகாலத்தில்புத்தூரில்சிறியவீடுகள்தான்இருந்ததுஇப்போபுத்தூர்கிராமத்தைநீங்கள்காட்டியபோதுவீடுகளையும்கோயில்களையும்பார்த்துவியந்துபோனேன்அவ்வளவுமுன்னேற்ரம்முன்னேற்ரம்அடைந்துஅழகாகவந்துஎங்கள்நாடுசிறப்பாகஇருக்கவாழ்த்துகிறேன்
😂😊🎉
❤hi
Super bro 😂