#ChennaiOrganicSpinach

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.ค. 2021
  • KAZHANI NATIVE FARM,
    NO.2/121, ராஜா தெரு,
    கொட்டிவாக்கம்,
    சென்னை,
    தொடர்புக்கு: 7401702380.
    திரு.கோகுல்நாத், திருமதி.நிவேதா தம்பதியினர் விவசாயத்தின் மீதுள்ள பற்றுதலால் மாதம் ரூ.1.15 லட்சம் வேலை விட்டுவிட்டு தன் தந்தை தோற்றுபோன விவசாயத்தை இன்று சென்னையில் நடைமுறை படுத்தி வெற்றி கண்டு இருக்கிறார் சுமார் 300-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு நஞ்சில்லா உணவு பொருட்களை வழங்கி கொண்டு இருக்கிறார்..
    அதுமட்டும் அல்லாமல் விவசாயம் செய்ய விரும்புபவர்களுக்கு பயிற்ச்சியும் கொடுத்து பண்ணை வடிவமைப்பு முறைகளையும் செய்து கொடுக்கிறார்கள்..
    மேலும் தொடர்புக்கு: 7401702380
    🌾விதைகள் இயக்கத்தின்🌾
    தலைச்சிறந்த வீடியோக்களின் வரிசை உங்கள் பார்வைக்கு👀
    🐮மாட்டுபண்ணை அமைக்கும் முன் பார்க்க வேண்டிய வீடியோ:
    1. • நவீன மாடு,ஆடுபண்ணை நேர...
    2. • ரூ.12லட்சம் ஆண்டுவருமா...
    3. • மாதம்: ரூ.50000 நாட்டு...
    🐐ஆட்டுபண்ணை அமைக்கும் முன் பார்க்க வேண்டிய வீடியோ:
    1. • 1லட்சம்80ஆயிரம் கோடி இ...
    2. • ஆடுகளுக்கு என்ன தீவனம்...
    🐔கோழி பண்ணை அமைக்கும் முன் பார்க்க வேண்டிய வீடியோ:
    1. • முன்மாதிரியான நாட்டுகோ...
    2. • கடக்நாத்,சிறுவிடை கோழி...
    3. • 19 கிளைகள் கோடிகளில் ப...
    4. • Video
    🦉காடை பண்ணை அமைக்கும் முன் பார்க்க வேண்டிய வீடியோ:
    1. • காடை வளர்ப்பு சிறிய இட...
    2. • HI-TECH காடை பண்ணை
    🐝தேனீ வளர்ப்பை தொடங்குவதற்க்கு முன் பார்க்க வேண்டிய வீடியோ:
    • தேனீ வளர்ப்பில் அசத்து...
    🐂வடஇந்திய நாட்டுமாடுகளை வாங்குவதற்க்கான வீடியோ:
    • ஒருநாளைக்கு 16 to 21 ல...
    🐂சாணம்,கோமியம் மதிப்புகூட்டல் பற்றிய வீடியோ:
    1. • லாபம் கொழிக்கும் மாட்ட...
    2. • 100% இயற்க்கை பூஜை பொர...
    3. • 40% வருமானம் இப்படியும...
    🌳சந்தனமர வளர்ப்பு பற்றிய வீடியோ:
    • சந்தனமரம் வளர்ப்பு/San...
    🎋சூப்பர்நேப்பியர் பற்றிய வீடியோ:
    1. • போலி சூப்பர் நேப்பியர்...
    2. • குட்டை நேப்பியர். இந்த...
    முகநூல்பக்கம்: / vithaigaliyakkam
    வாட்ஸ்அப்குழு:
    chat.whatsapp.com/JQcKQAz4imC...
    டெலிகிராம் குரூப்: t.me/Vithaigaliyakkam
    Channel contact: 8807671279..

ความคิดเห็น • 192

  • @janag6379
    @janag6379 3 ปีที่แล้ว +36

    இன்றயை சூழ்நிலையில், இயற்கை விவசாயம் செய்யும் ஒவ்வொரு விவசாயிம் 'கடவுள்தான்'

    • @Gkl8692
      @Gkl8692 3 ปีที่แล้ว +2

      மிக்க மகிழ்ச்சி. நன்றி சகோ.

  • @PuthirVanam4U
    @PuthirVanam4U 2 ปีที่แล้ว +24

    என்னை மிகவும் கவர்ந்த, மன நிறைவளித்த பதிவு. மண் வாசம், மனித நேயம், இயற்கை நேயம் நிறைந்த பதிவு. பதிவுகள் இனிதே தொடரட்டும்.

  • @palavangudinagarathar7945
    @palavangudinagarathar7945 3 ปีที่แล้ว +3

    மிகத் தெளிவான பேச்சு . மெச்சக் கூடிய தன்னம்பிக்கை , தைரியம் , தொலை நோக்குப் பார்வை . வாழ்த்துக்கள் , வெற்றி என்றும் உங்களைப் போன்ற இளைஞ ர்களுக்கு உண்டு. உன்னொருவனுக்கு முன் கைகட்டி நிற்பதை விட இப்படி தானாக தன் காலில் நிற்பது பாராட்டுக்குரிய வெற்றி . Keep it up. Wish you every success !!

  • @sivakumarirasiah8140
    @sivakumarirasiah8140 2 ปีที่แล้ว +2

    நல்ல மகிழ்ச்சியான விவசாய முறை. நீடுழிகாலம் நிலைபெற வாழ்த்துகிறேன்.

  • @vmbalaji2738
    @vmbalaji2738 3 ปีที่แล้ว +9

    என் இனமடா நீ
    தம்பி வாழ்த்துகள்

    • @Gkl8692
      @Gkl8692 3 ปีที่แล้ว +1

      நன்றி சகோ..

  • @subramanianganapathy6644
    @subramanianganapathy6644 2 ปีที่แล้ว +4

    வாழ்க வளமுடன் பல்லாண்டு. சிறு வயதிலேயே வந்தது சரியான 👌👏👏👏👍🙏🙏தேர்வு

  • @venantiussheela226
    @venantiussheela226 2 ปีที่แล้ว +2

    கோகுல் &நிவேதா
    வாழ்த்துக்கள்.அருமையான செயல்.......
    நிச்சயமாக மிகுந்த நலமோடு வளமோடு வாழ்ந்து சாதிப்பீர்கள்

  • @byran6302
    @byran6302 3 ปีที่แล้ว +8

    வாழ்த்துகள் நண்பரே...
    நானும் நாமக்கல்லில் இயற்கை வழி வேளாண்மை செய்து வரேன்...

    • @chithras8090
      @chithras8090 2 ปีที่แล้ว

      வாழ்த்துகள்

    • @thanislausm4288
      @thanislausm4288 2 ปีที่แล้ว

      ALL THE BEST FOR YOUR SUCCESS.

  • @s.shanthiparameswaran5027
    @s.shanthiparameswaran5027 3 ปีที่แล้ว +4

    வெகு நன்று. வாழ்த்துக்கள். சரியான பாதை. தொடரட்டும்

  • @sethuramankg373
    @sethuramankg373 3 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்களுடன் நன்றிகள் !

  • @sugunakamal2593
    @sugunakamal2593 3 ปีที่แล้ว +7

    வாழ்த்துக்கள் கோகுல் மற்றும் வினோதா!!!
    Wishes and Thank you for inspiring others.

    • @Gkl8692
      @Gkl8692 3 ปีที่แล้ว +1

      அண்ணி.. நன்றி🙏😍

  • @tomjuji2509
    @tomjuji2509 2 ปีที่แล้ว +1

    Hai gokul this is Naveen Thomas it's really wonder farming

  • @subramaninallasamy931
    @subramaninallasamy931 3 ปีที่แล้ว +6

    தியாகம் செய்ய வேண்டும் என்பது தான் உண்மை. எப்படி எனில் நாட்டு கோழி முட்டை 10 ரூபாய் கொடுத்து வங்க யோசிக்கும் மக்கள் இன்னும் 5 சேர்த்து கேட்டால். கோபம் கொள்ளும் மக்கள். நான். அதை கோழி அடை வைத்தால் செலவு இல்லாமல் 140 குஞ்சு பொரித்து உடன் அட்வான்ஸ் புக்கிங் அது எனது தோட்டத்தில் 6 மாதம் வரை வளர்ந்தால். சேவல் 1500 என்பதை தூய நாட்டு கோழி முட்டை வாங்கும். நல்ல உள்ளங்கள் கொஞ்சம். யோசிக்க வேண்டும்.

  • @umadeviveluswamy5391
    @umadeviveluswamy5391 3 ปีที่แล้ว +20

    Dear Gokul and Vinodha... every word you speak is truly motivating and inspiring...your service to this nature is fantastic...keep going...you will achieve greater heights.

    • @Gkl8692
      @Gkl8692 3 ปีที่แล้ว +1

      Akka .. Thank you so much for your encouraging words .. I still remember our initial days when we met you as our customer .. our interactions helped us realize how much you value our efforts, farming, lifestyle, care for nature, tradition and the society .. today we are here because of the guidance and support of good hearts like you.

    • @dhandapaniselvan4187
      @dhandapaniselvan4187 ปีที่แล้ว

      சப் ரன்கள் ற்ணண ரன் ண்ணண

  • @1981bsn
    @1981bsn 3 ปีที่แล้ว +8

    We regularly take fresh greens from this farm. These guys are rocking. Fantastic farm

    • @Gkl8692
      @Gkl8692 3 ปีที่แล้ว +1

      Bala Sir .. Thanks for valuing our efforts.

  • @kjagadeeshj
    @kjagadeeshj 2 ปีที่แล้ว +1

    நண்பரே அருமையான முயற்சி. வாழ்த்துக்கள். வெந்தயக்கீரை போன்ற கீரைகளை micro greens முறையில் தேங்காய் நார் வைத்து முயற்சி செய்யுங்கள். சுத்தமான மற்றும் விரைவாக விலைய வாய்ப்பு உள்ளது

  • @azhagu470
    @azhagu470 2 ปีที่แล้ว

    நஞ்சு இல்லா உணவு!
    நலமான வாழ்வு!!
    இயற்கை விவசாயம் செய்வோம்!
    இனிய வாழ்வு வாழ்வோம்!! என்பதை உங்கள் பதிவு உரக்க சொல்கிறது!!

  • @coqonuttales393
    @coqonuttales393 2 ปีที่แล้ว +4

    Very happy to see people like you.. truly inspiring for others. Best wishes for even more success !

  • @prabuprabu2034
    @prabuprabu2034 ปีที่แล้ว +1

    So good brother and sister

  • @jeevathanneerministrytrust7862
    @jeevathanneerministrytrust7862 2 ปีที่แล้ว +1

    Suuuper.God bless you and your family and your Agriculture Farm.
    "SAVE NATURE, HAVE FUTURE "

  • @someswariravichandran6605
    @someswariravichandran6605 3 ปีที่แล้ว +1

    தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். விவசாய சகோதரர்களுக்கு நீங்கள் உத்வேகத்தை அளித்துள்ளீர்கள்

    • @Gkl8692
      @Gkl8692 3 ปีที่แล้ว

      நன்றி சகோ..

  • @thanislausm4288
    @thanislausm4288 2 ปีที่แล้ว +1

    SIR CONGRATS FOR YOUR NOBLE AND DIVINE SERVICE TO MANKIND. LONG LIVE YOUR SEVICE. MADAM WILL BE BACKBONE TO SIR. WE RESPECT MADAM. WISH HER HEALTHY LIFE AND LONG LIFE. ALL THE BEST.

  • @kalavathymeppur2524
    @kalavathymeppur2524 2 ปีที่แล้ว +3

    excellant motive and effort. You would certainly reach great heights in your effort! I feel so proud of you.

  • @GopiN123
    @GopiN123 3 ปีที่แล้ว +12

    Me too I have quit my job to do farming 😇 so relaxed with farming. I too worked for an IT gaint for 3.5 years I took the decision very earlier and I am so happy about that. ☺☺☺ and My native is Salem, Attur.

    • @Gkl8692
      @Gkl8692 3 ปีที่แล้ว +3

      Same here .. i am also from Attur Salem

    • @PuthirVanam4U
      @PuthirVanam4U 2 ปีที่แล้ว +2

      அசத்துங்கள் தம்பி. இயற்கை என்றும் கைவிடாது.

    • @jebajuliansj9285
      @jebajuliansj9285 2 ปีที่แล้ว

      Congrats

    • @farmtour1793
      @farmtour1793 2 ปีที่แล้ว

      I am also attur bro

    • @ramrathna6815
      @ramrathna6815 2 ปีที่แล้ว

      @Gopi N, which company bro neega?

  • @siva5076
    @siva5076 2 ปีที่แล้ว +1

    அருமை வாழ்க வளமுடன் 👏👏👏🙏🙏🙏👌👌👌

  • @karthiu9105
    @karthiu9105 2 ปีที่แล้ว

    Miga sirandha Padivu anna.. nandri Gokul Anna and Vinodhni Akka..

  • @mariastephenanthonydoss1771
    @mariastephenanthonydoss1771 3 ปีที่แล้ว +5

    Fantastic farm keep put like this bro from canada

    • @Gkl8692
      @Gkl8692 3 ปีที่แล้ว

      Sure bro

  • @ravikumarganesan8147
    @ravikumarganesan8147 3 ปีที่แล้ว +4

    Good work thambi

    • @Gkl8692
      @Gkl8692 3 ปีที่แล้ว

      நன்றிங்க சகோ🙏😍

  • @sakthivelpalanisamy1714
    @sakthivelpalanisamy1714 3 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் கோகுல். சிறப்பு 🙏 மிக மிக சிறப்பு

    • @Gkl8692
      @Gkl8692 3 ปีที่แล้ว

      நன்றி சகோ ..

  • @ShiyaFamily-o8q
    @ShiyaFamily-o8q 2 ปีที่แล้ว +1

    Congrats🎉🥳👏🎉 Gokul

  • @venkatramananjagadeesan4467
    @venkatramananjagadeesan4467 3 ปีที่แล้ว +3

    Wonderful Gokul, glad to see your commitment n progress achieved. Super, all the best to grow further 👏. தெளிவான பேச்சு, முற்றிலுமாக மாறுபட்ட கோகுலை பார்கிறேன்.....you rock

    • @Gkl8692
      @Gkl8692 3 ปีที่แล้ว

      Thank you so much Venkat.. Happy to hear from you.

  • @shamhai100
    @shamhai100 3 ปีที่แล้ว +2

    நான் மிகவும் எதிர்பார்த்த வீடியோ மணலில் விவசாயம் கடற்கரை அருகில் இதுபோன்ற ஒரு நிலம் என்னிடம் உள்ளது இதில் எப்படி செடி கொடிகள் மற்றும் மரங்கள் கால்நடை தீவனங்கள் வரும் ? என்ற சந்தேகம் இருந்தது இப்போது அதற்க்கு ஒரு தீர்வு கிடைத்துள்ளது இன்னும் சில வீடியோக்கள் இதுபோன்று (மணல் விவவசாயம் ) கொடுத்தீர்கள் என்றால் என்னை போன்றோருக்கு ஒரு உத்வேகமாக அமையும் ..

  • @magimayinsaaral5082
    @magimayinsaaral5082 2 ปีที่แล้ว

    ரொம்ப பெருமையாக இருக்கிறது சகோதரா...👍👍👍

  • @dragonrider5409
    @dragonrider5409 2 ปีที่แล้ว +1

    Super Gokul...

  • @redyellowstore
    @redyellowstore 3 ปีที่แล้ว +5

    All best bro and sister.... achieved ur dream ... God bless you...always

    • @Gkl8692
      @Gkl8692 3 ปีที่แล้ว

      நன்றிங்க சகோ🙏😍

  • @vskumar73
    @vskumar73 3 ปีที่แล้ว +3

    All the best brother and sister.

  • @akshyar8102
    @akshyar8102 2 ปีที่แล้ว +1

    Super valthukkal

  • @nithyamohanasundaram4425
    @nithyamohanasundaram4425 2 ปีที่แล้ว +1

    எனக்கும் ஒரு தோட்டம் வைக்க ஆசை ☀️✨🌻

  • @dm1892
    @dm1892 3 ปีที่แล้ว +3

    Great bro👍👍👍

    • @Gkl8692
      @Gkl8692 3 ปีที่แล้ว

      Thanks bro

  • @vasanthakumarc5312
    @vasanthakumarc5312 3 ปีที่แล้ว +3

    Gokul and Vinodha Appreciated your efforts and you are very inspiring to the current generation

    • @Gkl8692
      @Gkl8692 3 ปีที่แล้ว

      Mama thank you so much

  • @ksvsethuraman263
    @ksvsethuraman263 3 ปีที่แล้ว +7

    God bless both of you dear Gokul and Vinotha with all good things in life. On seeing the above video, felt so happy, proud and great about both of you. I am elder to both of you in age (55), if I am younger to you in age, it would have been a great blessing for me to take the blessings of both of you. Definitely both of you deserve to be addressed as divine couple. The sacrifice made by both of you, is not in any way lesser to the sacrifice of those of the freedom fighters or of those serving for the country in Defense forces to protect the country, as your intention is too good, not only just for the humanity, but also for the entire universe. Each and every word uttered by both of you clearly exhibits your good heart. Amazing and hats off to both of you. VAAZHGHA NEE EMMAAN.

    • @Gkl8692
      @Gkl8692 3 ปีที่แล้ว

      Sir, Thank you so much for your wishes and blessings .. Your call this morning .. made our day happy and feeling blessed .. thanks for taking your time to write here and call us

  • @ashadevi2912
    @ashadevi2912 3 ปีที่แล้ว +1

    Super.. Congrats Gokul mama and vinodha👏👏

    • @Gkl8692
      @Gkl8692 3 ปีที่แล้ว

      Thanks da 🙏😍

  • @Villagevaluboys
    @Villagevaluboys 3 ปีที่แล้ว +5

    You are Inspirational to the next generation farmers ... Best wishes and my hearty wishes to both for achieving your dream and Goals .
    Nanjillatha vivasayam .. very rare in this times but you made it ..👏🏻👏🏻👍🏻

    • @Gkl8692
      @Gkl8692 3 ปีที่แล้ว

      Thank you mama..🙏😍

  • @geethanagarajan1897
    @geethanagarajan1897 2 ปีที่แล้ว

    Arumai 👌

  • @tamilanda2312
    @tamilanda2312 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள் ",)

  • @RandysTime
    @RandysTime 2 ปีที่แล้ว

    Hatsoff. Semma

  • @SakthivelOrganics
    @SakthivelOrganics 3 ปีที่แล้ว +2

    Arumai nanba 👌👌👌🙂 வாழ்த்துக்கள் 🍃

    • @Gkl8692
      @Gkl8692 3 ปีที่แล้ว +1

      நன்றி தோழர்

  • @santhanamoorthy1432
    @santhanamoorthy1432 2 ปีที่แล้ว

    Divine blessings to you both

  • @Jerryrayan
    @Jerryrayan 3 ปีที่แล้ว +2

    Superb... Keep going

  • @thirunavukkarasuarasu4106
    @thirunavukkarasuarasu4106 2 ปีที่แล้ว

    அருமை சகோ வாழ்த்துக்கள்

  • @ponthinam8840
    @ponthinam8840 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @praneethavnath5458
    @praneethavnath5458 3 ปีที่แล้ว +2

    Wow semma ji.. all the best .. as always our prayers and wishes for ur success ji

    • @Gkl8692
      @Gkl8692 3 ปีที่แล้ว

      மிக்க நன்றிங்க சகோ🙏😍

  • @selvinatarajan9438
    @selvinatarajan9438 3 ปีที่แล้ว

    Vazhga vazhamudan 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐

  • @saraunyas7872
    @saraunyas7872 3 ปีที่แล้ว +2

    Very inspiring Gokul and Vino... Our best wishes.

    • @Gkl8692
      @Gkl8692 3 ปีที่แล้ว

      Thank you nga 🙏😍

  • @KalaiSS
    @KalaiSS 2 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க நலமுடன் வாழ்க விவசாயம் 🙏

  • @ashwakashif2392
    @ashwakashif2392 2 ปีที่แล้ว

    Very nice 💐💐💐💐

  • @muraliv8780
    @muraliv8780 2 ปีที่แล้ว

    கோகுல் , நிவேதா அருமையான செயல்

  • @rameshy6049
    @rameshy6049 2 ปีที่แล้ว +2

    Beautiful Team work ... hard work & dedication with passion always pays ... would love to visit some day ..

  • @gcb6185
    @gcb6185 2 ปีที่แล้ว

    Wow Great Couple ; Great Venture; Great Lifestyle, Love to Visit you

  • @sujeethavasanth6648
    @sujeethavasanth6648 3 ปีที่แล้ว +2

    No words ... You are blessed pyyaaaa...

    • @Gkl8692
      @Gkl8692 3 ปีที่แล้ว

      Thank you da..🙏😍

  • @kumarkayircenter7182
    @kumarkayircenter7182 3 ปีที่แล้ว +1

    மிக பெரிய வாழ்த்துக்கள்

    • @Gkl8692
      @Gkl8692 3 ปีที่แล้ว

      நன்றி சகோ

  • @sasikalakandasamy8954
    @sasikalakandasamy8954 3 ปีที่แล้ว +2

    Congratulations Gokul and Vinodhini

    • @Gkl8692
      @Gkl8692 3 ปีที่แล้ว

      Thank you nga🙏😍

  • @sakthivaran5446
    @sakthivaran5446 3 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் 👍

    • @Gkl8692
      @Gkl8692 3 ปีที่แล้ว

      நன்றிங்க தோழர்

  • @pparthi4047
    @pparthi4047 2 ปีที่แล้ว

    நறுவிழி/நரிவிழி மரம் (th-cam.com/video/CgxppdpErtk/w-d-xo.html) : நாங்கள் சிறுவயதில், இந்த மரத்தின் பழங்களை "மூக்குச்சளி பழம்" என்று சொல்லுவோம். தொட்ட இடத்தில் அப்படியே ஒட்டிக்கொள்ளும். இதன் பெயரை இன்று கேட்டதில் மகிழ்ச்சி.
    இன்றய சந்ததியினருக்கு, இப்படி ஒரு மரம் இருக்கிறது அல்லது இருந்தது என்பதே தெரியாமல் இருப்பது ஒரு வருத்தப்படக்கூடிய விஷயம்.
    விவசாயம் ஒரு வாழ்க்கை முறை என்று ஏற்றுக்கொள்ளவேண்டும் - லாபத்துக்கு என்று பார்க்க வேண்டாம் - யோசிக்க வேண்டிய ஒன்று.
    அருமையாக, சுத்த தமிழில் விளக்கம் கொடுத்தமைக்கு வாழ்த்துக்கள்.

  • @vanajadharaneeswaran7090
    @vanajadharaneeswaran7090 2 ปีที่แล้ว

    Nice 👍

  • @govindadittya2353
    @govindadittya2353 3 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் சகோ👍

    • @Gkl8692
      @Gkl8692 3 ปีที่แล้ว

      நன்றி சகோ

  • @malaimalai1070
    @malaimalai1070 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் சகோ

  • @MrJob00000
    @MrJob00000 3 ปีที่แล้ว +1

    Google,
    Happy to see you ji..
    Wish you all success..

    • @Gkl8692
      @Gkl8692 3 ปีที่แล้ว +1

      Hey thanks jo

  • @premaladhaarunkumar8566
    @premaladhaarunkumar8566 2 ปีที่แล้ว

    வாழ்க வளர்க

  • @bamakannan009
    @bamakannan009 2 ปีที่แล้ว

    Endha ooril neenga irukkireergal.Super.Vazhthukkal

  • @amuthamkandasamy6426
    @amuthamkandasamy6426 2 ปีที่แล้ว

    yaru kalviya , velaya sulabhamakka payan baduttharangalo avangadhan
    jayikkaranga 👍.melum valarndhu vettri perungal .valthukkal.💐

  • @prabakaran8341
    @prabakaran8341 2 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்

  • @user-nj5er1bd1y
    @user-nj5er1bd1y 2 ปีที่แล้ว +1

    மீன் எண்ணெய் பயன்படுத்த வேண்டுமா யோசிக்கவும்

  • @timepassvivasaee
    @timepassvivasaee 2 ปีที่แล้ว

    Super sir

  • @prabhuk1369
    @prabhuk1369 3 ปีที่แล้ว +1

    Good. Good. Good.

    • @Gkl8692
      @Gkl8692 3 ปีที่แล้ว

      Thank you

  • @maryvinod9450
    @maryvinod9450 2 ปีที่แล้ว +1

    Simply fanastic!! So inspiring !! I wish i could come to see ur farm.

  • @-databee191
    @-databee191 2 ปีที่แล้ว +1

    Semma bro

  • @karthiksiva6364
    @karthiksiva6364 3 ปีที่แล้ว +4

    I am really blessed to visit this place and spent time with you guys. You both are inspired lot😍.. 💯

    • @Gkl8692
      @Gkl8692 3 ปีที่แล้ว

      Thank you bro

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 3 ปีที่แล้ว +1

    👍👍👌👌👏

  • @logeshb4u
    @logeshb4u 3 ปีที่แล้ว +1

    Super Gokul Vino 👍👍

    • @Gkl8692
      @Gkl8692 3 ปีที่แล้ว

      Thanks bro

  • @banumathics4448
    @banumathics4448 2 ปีที่แล้ว +1

    Like potachu gokul, vinodha. Keep going and I want yr greens, I am in tvmyur only. How to buy yr keetai varities in person or delivery

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 2 ปีที่แล้ว

    Problem is now weed growing and controlling then,your soil looks red,it is good but will ask more water,good luck

  • @thanislausm4288
    @thanislausm4288 2 ปีที่แล้ว

    SIR GROE MORE COCONUT AND BANANA. WHICH IS VERY GOOD ALKALINE BREAKFAST. I SALUTE BOTH FOR YOUR GREAT HEALTH SERVICE TO MANKIND.

  • @RamKumar-ib7cy
    @RamKumar-ib7cy 2 ปีที่แล้ว +1

    Ivar farm Ethana acre bro

  • @senthilkumar-do1qd
    @senthilkumar-do1qd 2 ปีที่แล้ว

    Bro. Nanum vivasayee mahan nan oru corporate companylathan eruken 12 years achu but ennoda amma appa va nanthan parthukanum athanala nan plan pannten forming my choice money not a matter live enjoy lovable life...

  • @kandavadivelpalanisamy788
    @kandavadivelpalanisamy788 3 ปีที่แล้ว +2

    👍

  • @parakkumeragukal
    @parakkumeragukal 3 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vasanthirajoo1601
    @vasanthirajoo1601 2 ปีที่แล้ว

    How can i buy vegetable seeds?

  • @sivaramprasath2641
    @sivaramprasath2641 3 ปีที่แล้ว +1

    ❤️❤️

  • @mohamedaltaif3424
    @mohamedaltaif3424 2 ปีที่แล้ว

    உண்மையிலேயே இந்த தம்பதிகளை மனதார பாராட்ட வேண்டும் எந்த ஊர் என்று தெரியவில்லை ஆனால் ஊருக்கு நடுவில் விவசாய நிலத்தில் விவசாயம் செய்வது மிக பெரிய விசயம் வீடு கட்ட ப்ளாட் போட்டு விற்காமல் விவசாயம் செய்வது ..🙏🙏

  • @milkkalsamuel7488
    @milkkalsamuel7488 2 ปีที่แล้ว

    We need keerai and egg. How can we get fro,m

  • @palavangudinagarathar7945
    @palavangudinagarathar7945 3 ปีที่แล้ว

    ஒரு கேள்வி. இந்த தோட்டத்தின் நிலப்பரப்பு எவ்வளவு ?

  • @meithiagu
    @meithiagu 3 ปีที่แล้ว +1

    i love you brother

    • @Gkl8692
      @Gkl8692 3 ปีที่แล้ว

      Thank you bro

  • @srigirirajendran500
    @srigirirajendran500 3 ปีที่แล้ว +8

    Typical IT employee template: basic ah naan vivasayam kudumbam + vivasayam mela neraiya aasai.
    Oru company interview la unna ethuku select pannanum keta solra answer.
    Yaarume IT vela manda kudachal ah iruku athanala velaiya vitten nu solla matranga.

    • @Gkl8692
      @Gkl8692 3 ปีที่แล้ว +3

      IT velai mattuma mandai kudaichal .. adhai vida kastam stress ellame vivasayathulayum irukkunga sago .. adhu ellarukkum therinjadhu dhana

    • @sivaramprabhu4597
      @sivaramprabhu4597 3 ปีที่แล้ว +1

      @@Gkl8692 200/. Correct ah sonneinga bro..vivasaayam onnum neeinga TH-cam and social midea la paakkura மாதிரி அவ்ளோ ஒன்னும் ஈஸி ella .... இந்த வீடியோ mack panna ivaru எடுத்த இந்த வீடியோவ இவாரே ஒரு 2 ,3 வருசம் கழிச்சு போட்டு காட்டுங்க ... அப்போ சொல்லுவார் விவசாயத்தை பற்றிய உண்மை முகத்தை

    • @palavangudinagarathar7945
      @palavangudinagarathar7945 3 ปีที่แล้ว

      முதல்ல தமிழில் பதிவு போடு . உன்னை மாதிரி பாதி தமிழ்காரனை எல்லாம் தமிழ் நாட்டை விட்டு விரற்ற நாள் நெருங்குது .

    • @srigirirajendran500
      @srigirirajendran500 2 ปีที่แล้ว

      @@palavangudinagarathar7945 TH-cam enna Tamil natla start Panna company ya?

  • @vivasayathottamkk2188
    @vivasayathottamkk2188 3 ปีที่แล้ว +1

    Super bro

    • @Gkl8692
      @Gkl8692 3 ปีที่แล้ว

      Thanks bro

  • @cupofjoe3633
    @cupofjoe3633 2 ปีที่แล้ว +1

    I m from Kerala can you send some seeds.of keerais

  • @muthukumar8333
    @muthukumar8333 3 ปีที่แล้ว

    அண்ணா போர் முழம்மாக விவசாயம் சாத்தியமா

  • @chandrasekaranv.s.m.2342
    @chandrasekaranv.s.m.2342 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் 🌹.
    வாழ்க வளமுடன்.
    வாழ்க நலமுடன்.
    வாழ்க வையகம்.

  • @reka3787
    @reka3787 2 ปีที่แล้ว

    👍👍👍👍👍👍

  • @dhanabalanp7133
    @dhanabalanp7133 3 ปีที่แล้ว +3

    கீரை இலைகளை தின்று ஓட்டை ஏற்படுத்தும் புழு பூச்சிகளை எப்படி கட்டுபடுத்துறீங்க

    • @Gkl8692
      @Gkl8692 3 ปีที่แล้ว +2

      இஞ்சி பூண்டு பச்சைமிளகாய் இடித்து பசுங்கோமியத்தில் ஊறவைத்து அதனை வடிகட்டி வாரம் ஒருமுறை 10 லிட்டர் தண்ணீரில் 300மில்லி கலந்து தெளித்து வர பூச்சிகள் கட்டுக்குள் இருக்கும் .. தாக்குதல் அதிகமாக இருப்பின் இதனுடன் வேப்ப எண்ணெய் காதி சோப் கரைசல் அல்லது வேப்பங்கொட்டை சாறு 200 மில்லி கலந்து தெளிக்கலாம் ..