எனக்கு ,என் மகனுக்கு ,என் மகளுக்கு மூவருக்குமே சாதகத்தில் கிரகங்கள் அனைத்தும் ராகு ,கேதுவுக்கு இடையில் அமைந்துள்ளது எனக்கு மின லக்கினம் மீனத்தில் குருவுடன் ராகுவும் இணைய கேது கன்னியில் அமைய ஏனைய கிரகங்கள் அனைத்தும் இதுக்குள்ளே அடக்கம்
I am also same meena lagnam,lagnathil rahu,7 ill kedhu!naanum siru vayathil irndhu ippothu varai thunbam mattume anubhavikren.payamaga ullathu!!! Age is 31
Im 2nd kala sarubam nenaikura sir. my jathagathil koala sarbam thosam iruku solluraga sir. I'm Virchigam Rasi, Anush Nachathira, kubam Lakunam my age 35 sir
துலா ராசி. துலா லக்னத்தில் கேது செவ்வாய் சந்திரன் 7 ஆம் வீட்டில் ராகு இவற்றுள் அனைத்து கிரஹங்களும் அடங்கிய நிலையில் உள்ளது இது எந்த வகையான கால சர்ப்ப ஜாதகம் அய்யா ??
துலாம் லக்னம் லக்னத்தில் கேது 2 ல சனி வக்ரம் 4 ல குரு நிச்சம் 5 ல chathran மந்தி 6 ல சூரியன் புதன் சுக்ரன் 7 ல செவ்வாய் ராகு அண்ணா இது காலசர்ப்ப yogam இருக்க அண்ணா 20.03.1985 time 10.02pm trichy
ஐயா, என்னுடைய பிறந்தநாள் 10 -12-1985 Dec நேரம் பகல் 12.24 pm விசாகம் 3ஆம் பாதம் துலாம் ராசி கும்ப லக்கனம், எனக்கு கால சர்ப்ப தோஷம் யோகமாக மாறுமா எந்த வகை காலசர்ப்ப யோகம், அரசு வேலை கிடைக்குமா, திருமணம் எப்போது அமையும் ஐயா. ராசி நிலையில், இலக்கணத்திலிருந்து 3 ராகு, 9 செவ்வாய், சந்திரன், கேது, 10 புதன், சுக்கிரன், சூரியன், சனி, 12 வியாழன், உள்ளது.
மிக்க நன்றி ஐயா. உங்கள் கருத்தால் என் மனதில் நம்பிக்கை பிறந்துள்ளது.
குருவே சரணம் 🙏
மீனத்தில் குரு+ராகு, கன்னி கேது.
கடகம் -சந்திரன்
மற்ற கிரகங்கள் விருச்சிகம் மகரம் தனுசு
இந்த யோகம் உள்ளதா ஐயா.
நன்றி குருவே சரணம் 🙏
அருமை ஐயா உதார கட்டம் போட்டால் நன்றாக இருக்கும்
Ennku risaba lagnam Revathi naksthiram meena rasi lagnathil sugran 2 il Raku 8la kethu enna palan kodiwaran agamudiuma. 7la sevai Sani cerkai ennku kala sarpa dosam irruku. Pls reply I am waiting
Superb sir...sir...Ragu kadthugul....ella kiragamum adaipattu...chandran pagavan mattum...valiyil erukirar...ethu kalasarpa yogamA sir....?ple sollungga
கட்டடம் போட்டு சொன்னால் உதவி யாக இருக்கும்
ஐயா இன்னும் இந்த பதிவை விரிவாக கொடுங்கள் ஐயா...
Sir rasiyum lagnamum same kethuvum sevvaiyum chanthiranum lugnathula irukanga rahu 7 aam veetula irukaar anaithu grahangalum athukkulla thaan irukku
Athu enthamathriyaana kaalasharpa dosham ? Sollunga sami
அருமை ஐயா
Kala sarpa yogam irukavanga abroad pogamudiyuma
எனக்கு ,என் மகனுக்கு ,என் மகளுக்கு மூவருக்குமே சாதகத்தில் கிரகங்கள் அனைத்தும் ராகு ,கேதுவுக்கு இடையில் அமைந்துள்ளது
எனக்கு மின லக்கினம் மீனத்தில் குருவுடன் ராகுவும் இணைய கேது கன்னியில் அமைய ஏனைய கிரகங்கள் அனைத்தும் இதுக்குள்ளே அடக்கம்
Very great full matter good
Meena lagnam,lagnathula Ragu
7 la kethu Age 33 Nimmathi mattum lifela erunthathu kadaiyathu sir,poiyana valkai than ippothu varai valthu kondu erukuren ,enimelavathu nallthu nadakuma sir🙏🙏
I am also same meena lagnam,lagnathil rahu,7 ill kedhu!naanum siru vayathil irndhu ippothu varai thunbam mattume anubhavikren.payamaga ullathu!!! Age is 31
Kalasarpa yogama? thosama?
Arumai iyaa
Kadaga Lagunathil Rahu irrunthal namai ahh thimai ahh sir
Im 2nd kala sarubam nenaikura sir. my jathagathil koala sarbam thosam iruku solluraga sir. I'm Virchigam Rasi, Anush Nachathira, kubam Lakunam my age 35 sir
Sir please explain me about the gaja kesari yogam
எடுத்துக் காட்டு ஜாதகத்துடன் விளக்கவும் அண்ணா நன்றி. பெங்களூரில் இருந்து மலர் மன்னன்
மேஷ லக்கனம் 12ல் செவ்வாய் கடக ராசி சந்திரன் கேது 10ராகு உள்ளது அய்யா வாழ்க்கை எப்படி இருக்கும் அய்யா
Super
துலா ராசி. துலா லக்னத்தில் கேது செவ்வாய் சந்திரன் 7 ஆம் வீட்டில் ராகு இவற்றுள் அனைத்து கிரஹங்களும் அடங்கிய நிலையில் உள்ளது இது எந்த வகையான கால சர்ப்ப ஜாதகம் அய்யா ??
வணக்கம் ஐயா
Vijay 14.05.1980 tenkasi 5.15am thirunellvelli d.t
kalasarpa yogam irukku Sir age 39 life achievements
Ayya en magaluku magara laknam kedhu kadagathil raghu chandran ulladhu. Ella gragamum edharkul adakam nalladha ayya
துலாம் லக்னம் லக்னத்தில் கேது 2 ல சனி வக்ரம் 4 ல குரு நிச்சம் 5 ல chathran மந்தி 6 ல சூரியன் புதன் சுக்ரன் 7 ல செவ்வாய் ராகு அண்ணா இது காலசர்ப்ப yogam இருக்க அண்ணா
20.03.1985 time 10.02pm trichy
ஐயா, என்னுடைய பிறந்தநாள்
10 -12-1985 Dec
நேரம் பகல் 12.24 pm
விசாகம் 3ஆம் பாதம் துலாம் ராசி கும்ப லக்கனம், எனக்கு கால சர்ப்ப தோஷம் யோகமாக மாறுமா எந்த வகை காலசர்ப்ப யோகம், அரசு வேலை கிடைக்குமா, திருமணம் எப்போது அமையும் ஐயா.
ராசி நிலையில், இலக்கணத்திலிருந்து
3 ராகு,
9 செவ்வாய், சந்திரன், கேது,
10 புதன், சுக்கிரன், சூரியன், சனி,
12 வியாழன், உள்ளது.
Video uplaod panunga jiii
th-cam.com/video/CgwIvOH4Pn8/w-d-xo.html
Sir enakku measalaknam kanniyil 6th place raghu 12th meenatil Keathu kalssarpa thosama or yogama kanniyil erukkum raghu ballasts?
Chandran and raagu in fourth place. Kedhu 10,, matra anaithum idharku naduvil ullanar. Meena Laknam. Midhuna raasi punarpoosa nakshathiram. Enakku eppidi irukku. My birth time 12/9/1982 at 7.00 pm Sunday
மேஷலக்னம் குரு சந்திரன் கேது ஏழில் ராகு காலா சா்பா யோகம் உள்ளது ஏழில் ராகுதிசை நடக்குது ஐயா கஷ்டபாபட்டு முன்னேறினேன்
Ungal conduct number vendum ji
Arumai iyaa