😲இந்த பாட்டுயெல்லாம் நீங்க பாடுனதா..! : Devan Ekambaram Exclusive | Thalapathy Vijay | ARR | Anirudh

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 มิ.ย. 2023
  • Devan Ekambaram is an Indian American film playback singer, actor and composer. He began his career as a playback singer in Tamil films and later branched out to many other south Indian languages as well like Telugu, Kannada and has sung for over 500 films.
    Description link:
    Call to +917502443434
    What’s app +917502443434
    website smileytrips.com
    Android play.google.com/store/apps/de...
    iOS apps.apple.com/in/app/smileyt...
    #devanekambaram #vijay #leo #arrahman #anirudh #indiaglitz
    🎶 DEVAN SONGS ❤️
    - Listen to - Antarctica Song - www.raaga.com/play/350311
    - Listen to - Vasiyakaara Song - www.raaga.com/play/9051
    - Listen to - Manjal Poosum Song - www.raaga.com/play/3951
    - Listen to - Oh Maria Song - www.raaga.com/play/253
    - Listen to - Annamalai Song - www.raaga.com/play/9054
    - Listen to - May Madham Song - www.raaga.com/play/5118
    - Listen to - Ichutha Ichutha Song - www.raaga.com/play/8843
    - Listen to - Macarena Macarena Song - www.raaga.com/play/1170
    👉🏽👉🏽 Stay updated on the latest Kollywood news, interviews, and exclusive content related to the world of Tamil cinema and the happenings in the film industry. Subscribe to IndiaGlitz Tamil now and hit the notification bell to never miss out on any exciting updates 👉🏽 bit.ly/igtamil
    For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725
    For More, visit ►►
    www.indiaglitz.com/tamil
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
    IndiaGlitz Ultra (@igultra) ▶ bit.ly/igultra
    NewsGlitz (@newsglitz) ▶ bit.ly/newsglitz
    AvalGlitz (@avalglitz) ▶bit.ly/avalglitz
    KadhaiGlitz (@kadhaiglitz) ▶bit.ly/kadhaiglitz
    TrendGlitz (@trendglitztamil) ▶bit.ly/trendglitz
    AanmeegaGlitz (@AanmeegaGlitz) ▶ / aanmeegaglitz
    Facebook: / igtamizh
    Twitter: / igtamil
    Instagram: / indiaglitz_tamil
    Telegram: t.me/igtamil
  • บันเทิง

ความคิดเห็น • 480

  • @rajiyafarwin3981
    @rajiyafarwin3981 11 หลายเดือนก่อน +5

    Your My forever favorite Singer..
    Your voice was unique. Personaly i miss your songs

  • @MCSagadevan
    @MCSagadevan ปีที่แล้ว +75

    தமிழ் திரைப்பட இசை உலகின் இருண்ட காலம் இப்போது. அனிருத் இசையால் தமிழ் திரைப்படங்களின் தரம் தேய்கிறது.

  • @Happy-times431
    @Happy-times431 ปีที่แล้ว +5

    பேட்டி எடுப்பவர் நல்ல ரசனையில் இருக்கிறார்...
    நல்ல உரையாடல்..
    தேவனை நல்லா பேச வைத்து பேட்டி எடுத்து இருக்குறார்..
    Hats off

  • @MarkAntony02
    @MarkAntony02 ปีที่แล้ว +144

    உண்மையில் AR Rahman ❤ ஒரு சிறந்த மனிதன் எத்தனை இசை கலைஞர்களை திரை உலகத்திற்கு அறிமுகபடுத்தியுள்ளார்
    அதில் அவர்களுக்கு பாட வாய்ப்பு வழங்கி ஜெயிக்கவும் வைத்துள்ளார்
    இந்த அனிருத் வருகைக்கு பிறகு எந்த கலைஞர்களுக்கும் பாட வாய்ப்பு மறுக்க பட்டே வருகிறது ! இது வரைக்கும்
    பாவம் இசை கலைஞர்கள்😢

    • @unknownking2895
      @unknownking2895 ปีที่แล้ว +2

      Aniruth free promotion அதிகமா இருக்கு.எப்படி இரஜினி, கமல், அஜித், விஜய் இவங்க கூட ஒன்னு இல்லை என்றால் இன்னொன்று ப்ரமோஷன் இருந்தது.ஆனால் அனிருத் இசையை தனியாளாக வே வேண்டும் என்றே திணிக்கிறார்கள்

    • @saran1651
      @saran1651 ปีที่แล้ว +2

      Apo tamil cinema la anirudh dha ella padathukum music podraru apdi dhana😂...ennada unga logic avan panradhe varshathuku 2,3 padam dhan ...arr fan na enna vena solluva

    • @dineshkumar-so6zl
      @dineshkumar-so6zl ปีที่แล้ว

      Yeppa pothumpa unga uruttu...avaru ethana Tamil singers ku vaaippu kuduthu irukaru, tamile theriyatha alunga ethana perukku vaaipu kuduthurukaarunu eduthu paarupa ESTD???

  • @shankarm4853
    @shankarm4853 ปีที่แล้ว +136

    Variety of Singers இப்ப இல்லை என்பது மட்டுமல்ல Variety of Songs -ம் இப்ப இல்லை என்பது வேதனையான உண்மை. எல்லாபாடல்களும் ஒரே கூச்சலாக இருக்கிறது. இதை உணர்ந்தாவது பாடகர்களுக்கு இனி முக்கியத்துவம் தரவேண்டும்.

    • @50sky
      @50sky ปีที่แล้ว +1

      முதலில் கத்தி கத்தி போடற tunes போடுவது நிற்க வேண்டும், அடுத்து நல்ல ரிதம், குறைந்தது 5 அண்ட் மோர் வாதியங்கள் கொண்டு பாடல் அமைக்க வேண்டும், இப்போது உள்ள யாரும் 5 மேற்பட்ட வாதியங்கள் கொண்டு tunes யோசிச்சு பாடல் போடுவது இல்ல, கற்பனை வரட்சி

  • @muthupandi3033
    @muthupandi3033 ปีที่แล้ว +96

    இந்த அனிருத் மட்டும் தான்.. பாடகர்களுக்கும் & பாட்டு எழுதுபவர்கும் வாய்ப்பு தருவதில்லை ..

    • @vel5122
      @vel5122 ปีที่แล้ว +10

      Not only Anirudh
      Yuvan ruins his own composition by he himself singing

  • @jeyanjackson7043
    @jeyanjackson7043 ปีที่แล้ว +656

    உண்மை அனிருத்தின் வருகைக்கு பிறகு இனிமையான கருத்துல்ல ரசிக்கத்தகுந்த காலங்கள் கடந்தும் வாழக்கூடிய பாடல்களின் அலிவும் ஆரம்பித்துவிட்டது

  • @RAJESHWAR9212
    @RAJESHWAR9212 ปีที่แล้ว +67

    எவ்வளவு நல்லா பாடல்கள் பாடலாசிரியர்கள் பாடகர்கள் இருந்த ஒரு காலத்தில் வாழ்ந்து விட்டு வந்து இருக்கிறோம் 😭
    இன்றைய gen க்கு அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்க பெற வில்லை என்பது மிக பெரிய துரதிஷ்டம்...

  • @Sathish_RK1982
    @Sathish_RK1982 ปีที่แล้ว +178

    தேவனின் இனிமையான பாடல்களில் கரைந்த எங்கள் கல்லூரி காலங்கள். 80's கிட்ஸ் யாராலும் இவரை மறக்கவே முடியாது.

    • @velliengirigiri5360
      @velliengirigiri5360 ปีที่แล้ว +3

      இவர் 80's கிடையாதே

    • @Sathish_RK1982
      @Sathish_RK1982 ปีที่แล้ว +11

      @@velliengirigiri5360 Avar 80's kidaiyathu, but we are 80's born and had our college life during 1999-2004

    • @SuperRhythmic
      @SuperRhythmic ปีที่แล้ว +3

      If kids who were spent most of their school days in the 90s decade, more than in 80s or 2000s are real 90s kids... not just born in 90s

    • @Sathish_RK1982
      @Sathish_RK1982 ปีที่แล้ว

      @@SuperRhythmic Well, I can see only you giving a different explanation for 90's kids. Until you say so, it is when someone refers to "90's kids," they usually talk about individuals who were born and grew up during the 1990s, a decade that spanned from January 1, 1990, to December 31, 1999. Similarly, I mean for the '80s born people like me are called 80's kids. You can have a different opinion, nothing wrong.

    • @smackyou4586
      @smackyou4586 ปีที่แล้ว

      Yes you are right. 80s born during 1999 are nearly teenagers. He is mentioning that.

  • @jais8011
    @jais8011 ปีที่แล้ว +77

    இரு விழி உனது இமைகளும் உனது....ஹம்மிங் பண்ணாத இளைஞர்களே இருக்கமாட்டாங்க❤❤❤

  • @venkats3396
    @venkats3396 ปีที่แล้ว +137

    Agree with Devan. திறமைக்கு உரிய வாய்ப்புகள் மறுக்க படும்போது ஏற்படும் வலியை நன்கு அறிவேன். இவர் மீது கோபம் கொள்ளாமல் அனைவருக்கும் பகிர்ந்து கொடுக்கும் பெரும் தன்மையை இசை அமைப்பாளர்கள் ஏற்றுக் கொள்ளவேண்டும். ARR நல்ல மனிதர் மனித மனங்களின் வலியை நன்கு உணர்ந்தவர் அதைவிட நல்ல மனிதர்.

  • @vidyadhivyaraja5840
    @vidyadhivyaraja5840 ปีที่แล้ว +19

    நடிகர் நடிகையர் பாட வைப்பதை நிறுத்தினாலே போதும்.

  • @srinivasan1866
    @srinivasan1866 ปีที่แล้ว +238

    இசையமைப்பாளர்கள், நடிகர்கள் சொந்தக்குரலில்
    பாடி பாட்டின் தரத்தையே
    கெடுத்து விட்டார்கள்

    • @kunasundarisuppiah2123
      @kunasundarisuppiah2123 ปีที่แล้ว +11

      உண்மை தான். இப்பொழுதெல்லாம் இளையராஜா பாடல்களை கெடுத்து கொண்டு இருக்கிறார். தமிழரசன் படத்தில் பாடல்களை கேட்க முடியவில்லை.இதில் மகள் பவதாரிணியை பாட வைத்து மக்களை சாகடிக்ககிறார்.நல்ல இசையை கொடுத்த இசைஞானி சுயநலத்தால் காணாமல் போய் விட்டார்.

    • @musicalknots7868
      @musicalknots7868 ปีที่แล้ว +2

      @@kunasundarisuppiah2123 who is giving good songs nowadays than ilayaraja?

    • @pkvenugopalan
      @pkvenugopalan ปีที่แล้ว +1

      MSV -ஐ தவிர எல்லா இசை அமைப்பாளர்களுக்கு இதே தவறைத்தான் செய்தார்கள், செய்து கொண்டும் உள்ளார்கள்

    • @arun7964
      @arun7964 ปีที่แล้ว

      Ithuku ellam kaaranam simbu than

    • @arun7964
      @arun7964 ปีที่แล้ว +3

      @@musicalknots7868 Boomer Spotted😃😃

  • @amossnaveen
    @amossnaveen ปีที่แล้ว +21

    தேவன் ஏகாம்பரம் ஒரு இந்திய அமெரிக்க திரைப்பட பின்னணிப் பாடகர் , நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஆவார் . அவர் தமிழ் திரைப்படங்களில் பின்னணி பாடகராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார் , பின்னர் பல தென்னிந்திய மொழிகள் மற்றும் தெலுங்கு, கன்னடம் போன்றவற்றில் 500 படங்களுக்கு மேல் பாடியுள்ளார்.

  • @victorvip1357
    @victorvip1357 ปีที่แล้ว +10

    உண்மை தான் இதை பற்றி யாரும் பேச மாட்டார்களா என்று நினைத்து கொண்டு இருந்தேன்..

  • @dharunanand9969
    @dharunanand9969 ปีที่แล้ว +26

    Ethalam neengala....all time fav song...ethalam.. ❤️❤️🥰🥰 tq sir

  • @pattupattu3478
    @pattupattu3478 ปีที่แล้ว +7

    தேவன் அவர்களின் பாடல்கள் அனைத்தும் அருமை இவரின் குரலில் பாடல்களை விட டப்பிங் கும் அருமையாக இருக்கும் ரசிக்க கொண்டாட மறந்த கலைஞர் தேவன்.
    Dr, Priyadarshini, DGO

  • @magivino7034
    @magivino7034 ปีที่แล้ว +12

    Kandukonden kandukonden la smilei song padnadhu ivara wow!!!satyama ipa tn teriyum 😍😍👏🏻👏🏻

  • @RajadevRaja-nr5cl
    @RajadevRaja-nr5cl ปีที่แล้ว +10

    இவர தான் ரொம்ப நாளா தேடிட்டு இருந்தேன்..😢 இவரு வாய்ஸ்ல எல்லா பாட்டும் ஹிட்டு இருந்தும் ஏன் ஒதுக்கி வச்சுட்டாங்க

  • @CinemaGlitzS
    @CinemaGlitzS ปีที่แล้ว +45

    தேவன் Excellent Singer...🎉🎉🎉. Really we Miss You....

  • @jcoimbatore8045
    @jcoimbatore8045 ปีที่แล้ว +12

    With A.R.Rahman
    With Harriiii
    With Vidyasagar
    Whata Beautiful Songs You Had Given.......
    Waiting For Your Next Milestone Song ❤

  • @alexans100
    @alexans100 11 หลายเดือนก่อน +2

    Lovely singer devam ekambaram. Harris and devan combo rocking

  • @cbagath27
    @cbagath27 ปีที่แล้ว +73

    காதல் காயம் நேரும் போது
    தூக்கம் இங்கே யேது ...!!!
    ஒரே ஞாபகம் ....😌😌🥲🥲

  • @tamilkurumpadal
    @tamilkurumpadal ปีที่แล้ว +10

    நல்ல பாடகர்களுக்கு இசை அமைப்பாளர்கள் வாய்ப்பளிக்க வேண்டும் 🙏👍

  • @ssrinivasulu7354
    @ssrinivasulu7354 ปีที่แล้ว +5

    Adhanal than 90s hits ippu kekarom.😊
    Ipu vara songs kekamudiyala 😢😢

    • @thayaliniesaravanagugan2285
      @thayaliniesaravanagugan2285 16 วันที่ผ่านมา

      Ippo varrathu ellam paattu illa karjanai kekka sagikkala 😢😢😢😢😢

  • @ammu9929
    @ammu9929 ปีที่แล้ว +11

    When comes dhanush and anirudh thy totally changed 100% I agree sir ur points

  • @user-bg9uy6ix7f
    @user-bg9uy6ix7f ปีที่แล้ว +28

    அனிருத் வருகையால் பாடகர் வாழ்க்கை அழிவு🙄🙄🙄🙄

  • @UrakkaCholvom
    @UrakkaCholvom ปีที่แล้ว +61

    இசையமைப்பாளர்கள் பாடுவதை கூட கேட்டுடலாம். ஆனா இந்த SK மாதிரி நடிகர் நடிகைகள் பாடுறத கேட்டா தான் அவங்கள கைது பண்ணி சிறையில அடைக்கனும் போல தோணுது 🥰🥰

  • @MrMadhandts
    @MrMadhandts ปีที่แล้ว +7

    Iru vizhi unathu my fav song devan my al tym fav.miss u devan

  • @SandalwoodNeemwood
    @SandalwoodNeemwood ปีที่แล้ว +17

    நல்ல singer , எவ்வளவு நல்ல songs

  • @krishnaa9571
    @krishnaa9571 ปีที่แล้ว +25

    Devan is a very humble person.!!
    He came as a guest to our college in Coimbatore! We enjoyed his presence in Skcet - Dhwani function..

  • @dharmaraj8986
    @dharmaraj8986 ปีที่แล้ว +7

    Devan voice is so sweet...

  • @sridharsridhar1230
    @sridharsridhar1230 ปีที่แล้ว +19

    We should appreciate Deva, he accepts his range and capacity

  • @itzmekarthick
    @itzmekarthick ปีที่แล้ว +47

    Devan one of the finest Singer

  • @abdulkadarabdulkadarsyed3809
    @abdulkadarabdulkadarsyed3809 ปีที่แล้ว +13

    90s kids song maraka mudiyadha ninaiugal 😢

  • @mdh5754
    @mdh5754 ปีที่แล้ว +30

    Anbil avan is my all time favourite song 👌

    • @dineshr777
      @dineshr777 ปีที่แล้ว

      My best song in last 15 years ❤ ARR.

    • @hariproff4578
      @hariproff4578 ปีที่แล้ว

      My ringtone from 2011 to till..

    • @dineshr777
      @dineshr777 ปีที่แล้ว

      @@hariproff4578 good one bro 👌😊

  • @gowtham7231
    @gowtham7231 ปีที่แล้ว +32

    There are times when all the songs of a album will be a hit because of you singers. Now there a very few songs that will have evergreen status. Not many good singers to be fans of like 10 yrs before. Really miss u guys.

  • @jagadishkannan7900
    @jagadishkannan7900 ปีที่แล้ว +17

    My fav 'Iru Vizhi unadhu'

  • @shivas1208
    @shivas1208 ปีที่แล้ว +203

    அனிருத் வந்த பிறகு மெலோடி பாடல்கள் அழிந்தது

    • @gunaguna2422
      @gunaguna2422 ปีที่แล้ว +4

      Yes 💯💯💯

    • @davidwynston
      @davidwynston ปีที่แล้ว +7

      ​@Rockstargvs24 bro avaru solrathu unmaithan bro indian reality music poiduchu ipom full ah kuthu songs dance songs tha irukku full Western maaritu

    • @mkarthik6238
      @mkarthik6238 ปีที่แล้ว +11

      அவன் நால தான்யா இங்க பல பாடகர்கள் காணாமல் போனார்கள்...

    • @psuresh3328
      @psuresh3328 ปีที่แล้ว +1

      ​@Rockstargvs24 நாகரீகம்.

    • @athenastanly
      @athenastanly ปีที่แล้ว +5

      ​@Rockstargvs24 டேய் தற்குறி 2k கிட்ஸ்

  • @yaminisridharan5367
    @yaminisridharan5367 ปีที่แล้ว +11

    Omg vera level songs ah padi iruka ivaru vera level

  • @Pravgpg
    @Pravgpg ปีที่แล้ว +54

    We need you guys keep singing... If cinema closes its gates,go for albums and stand alone tracks... We are in millions expecting for your songs...

    • @fullforcearun
      @fullforcearun ปีที่แล้ว +1

      Yes. They can make use of TH-cam.

  • @LogeshwaranM
    @LogeshwaranM ปีที่แล้ว +80

    Such a unique voice he has, His songs are so memorable ❤

  • @dhanushfj6496
    @dhanushfj6496 ปีที่แล้ว +6

    Anirudh , he is killing real music 😢

  • @njmanimaran5385
    @njmanimaran5385 ปีที่แล้ว +19

    Hey Ichutha Ichutha !
    Run Movie Song By Devan Bro 🔥

  • @aravindr9356
    @aravindr9356 ปีที่แล้ว +5

    Melodies illama poirichi ippo, 80,90 are the best

  • @SakalakalaTv
    @SakalakalaTv ปีที่แล้ว +1

    முழுவதுமாக பார்த்தேன் ரசிக்கும்படி தான் இருந்தது ஆனால் இளையராஜாவே என் வெறியன் அவரே அனைவருக்கும் குரு ❤ சகலகலா டிவி அருணை சுந்தர்

  • @basilsteriosterio2377
    @basilsteriosterio2377 ปีที่แล้ว +12

    What a great talent we want back 90s singers and music director❤❤

  • @degatv3533
    @degatv3533 ปีที่แล้ว +9

    Broad mind.. Full of talent and confidence

  • @nithyamani4299
    @nithyamani4299 ปีที่แล้ว +34

    What he says is very true...we are missing the real good music n real good singers. Only kuthu paatu gets the propaganda n it doesn't stay in our mind. Unfortunate that such type of good singers are not promoted...

  • @jeganraj7958
    @jeganraj7958 ปีที่แล้ว +7

    இசையமைப்பாளர்கள், பாடகர்களை மறந்து விட்டு, நடிகர்கள் மற்றும் இசையமைப்பாளர்களை பாட வைத்தால் தான் பாடல் வெற்றி பெறும் என நினைத்து, நடைமுறையும் ஆகிவிட்டது. பாடல் வெற்றி பெறுகிறது. ஆனால் காலம் கடந்து நிலைப்பதில்லை.

  • @nandinykesavaswamy1880
    @nandinykesavaswamy1880 ปีที่แล้ว +19

    Kudos to the anchor …. Very good homework he has done 👏 of course Devan one of the king singers of 90s .

  • @channelnifty1561
    @channelnifty1561 ปีที่แล้ว +66

    tamil cinema missing talented singers karthik,tippu,devan,haris raghavendra,shankar mahadevan,late kk,vijay yesudas, hariharan songs past 6 years ,anirudh and GV should give them opportunities to sing n their compositions

    • @aadhvikkhanna
      @aadhvikkhanna ปีที่แล้ว +4

      Include balram also

    • @nandhininandhu240
      @nandhininandhu240 ปีที่แล้ว +4

      Exactly 💯 true words
      90 sTime songs was amazing time version,
      But now are the song was good but not touching ❤ we missed those Voice medicine for alone time 😢

    • @KarthickJayaraman20090
      @KarthickJayaraman20090 11 หลายเดือนก่อน

      GV is better I feel he gives chances to new singers.

    • @thayaliniesaravanagugan2285
      @thayaliniesaravanagugan2285 16 วันที่ผ่านมา

      ​​@@nandhininandhu240 yes sister it's like magical period of ours...... golden period of music after 80's songs

  • @vigneshvaran365
    @vigneshvaran365 ปีที่แล้ว +6

    Thanks for inviting him. Used hear lot of his songs my personal favorites are mercury mela and anbil avan❤

  • @shrinivasu5081
    @shrinivasu5081 ปีที่แล้ว +6

    I love devan song voice.. i saw him a couple of times at Velachery but I could not speak

  • @anm3794
    @anm3794 ปีที่แล้ว +13

    One of the unique stylish singer.

  • @Anu-vq1dj
    @Anu-vq1dj ปีที่แล้ว +9

    My favourite singer happy to see you

  • @avish3
    @avish3 ปีที่แล้ว +41

    Sucha GR8 talent !! Very down to earth... 90s kids know him very well.. definitely missing his voice n songs.. for sure u will give comeback Dev... Ur a legend already

  • @ms4bia
    @ms4bia ปีที่แล้ว +33

    Still what a voice 😍😍😍 and one thing still ARR Than innum verities of voice kuduthutu irukaru still he's finding gems that's one of the reason he's so fresh

    • @hi-uv6rq
      @hi-uv6rq ปีที่แล้ว

      Arr...He is bringing singers from north india..no opportunity for Tamil ppl....and he is taking 1or 2 himself

    • @ms4bia
      @ms4bia ปีที่แล้ว +3

      No way buddy u just count, these are just an example only
      Rakshita Suresh, Deepthi Suresh, Aparna Hari kumar these singers sung Kodi Parakura Kalam song if you want more go and search ponniyin selvan tamil singers list you'll find dozens and one thing keep in mind (music doesn't have barriers especially language barriers)

  • @linlinrose8382
    @linlinrose8382 ปีที่แล้ว +17

    Devan ..semmma voice ..miss him in New songs..!

  • @prasathshetty297
    @prasathshetty297 ปีที่แล้ว +14

    Sir we want you to give a come back

  • @arjunck2496
    @arjunck2496 ปีที่แล้ว +2

    Sir neenga vinay padam jeyam kondaan la nadichi na pathirken but neenga tha intha old song nostalgic vibes song's padinenganu theriyathu sir 😮😮✨️🔥 neengalum oru music concert nadathina vera level irukum sir ✨️✨️🔥

  • @harishg1507
    @harishg1507 ปีที่แล้ว +15

    Harris used him very well

  • @jaijegamma2686
    @jaijegamma2686 ปีที่แล้ว +1

    Devan ekambaram nice singer super voice im a huge fan

  • @anonymously809
    @anonymously809 ปีที่แล้ว +6

    Omg, 90s kids fav songs..u should definitely bring back those musics again.. Anirudh only plays similar song, variety musics ungakitta thwan kedaikkum

  • @manimakalaigeetha9014
    @manimakalaigeetha9014 ปีที่แล้ว +13

    Exactly sir your true sir you and harini dipu sir than more melody singers missing sir

  • @Anu_wish
    @Anu_wish ปีที่แล้ว +9

    Yes i too feel this, now a day we are hearing sk, vijay and anis voice and now a days kids though that they are the only singers in cinema .. it shouldn’t be that case. For money SK is doing beyond his limit, like spoiling singing writing lyrics. At least GV ARR please give chance to these type of talented persons. ❤🙏🏻

  • @kiranvysya
    @kiranvysya ปีที่แล้ว +6

    He is in tune a lovely singer❤

  • @mohamedxd6600
    @mohamedxd6600 ปีที่แล้ว +15

    Doctor la 3 song 3 mey ani singing than
    Beast layum Aptithan Vikram layum 5 song 4 ani padiruppan 1 hero padiruparu.... Ithu mathiri neraya irukku

    • @yasaryasii8603
      @yasaryasii8603 ปีที่แล้ว +2

      Kutty story song sam vishal ku telugu la chance tharenu soltu adhulayum padhi paata avane padirpan..

    • @vikkikumar8596
      @vikkikumar8596 ปีที่แล้ว +1

      இது அனி அல்ல. இசை துறைக்கு பிடித்த சனி!

  • @shahulsrr
    @shahulsrr ปีที่แล้ว +13

    ஹாரிஸ் Always Much Better .......

  • @unusbasha988
    @unusbasha988 ปีที่แล้ว +1

    Unique voice super song minnale & vasiyakari super song

  • @naveenvlfk
    @naveenvlfk ปีที่แล้ว +3

    Yes big singers and complicated songs will live forever,On any super singer event it is only ARR,Raja,Harris or MSV

  • @indradevabhakt6244
    @indradevabhakt6244 ปีที่แล้ว +37

    Not many know that in the movie 'Vettaiyadu Villaiyadu' ..the Pulsating English rap part ( Raghavan !!! stay in the process.....) for the song' Karka Karka'.. was sung by Devan Ekambaram.

    • @wellbeing6198
      @wellbeing6198 ปีที่แล้ว +2

      But rap portion was done by Top dollar curry lil, a local American hip hop group.

    • @SuperRhythmic
      @SuperRhythmic ปีที่แล้ว +1

      ​@@wellbeing6198correct

    • @augustinenathan266
      @augustinenathan266 ปีที่แล้ว +1

      @@wellbeing6198yes

  • @akashmano8046
    @akashmano8046 ปีที่แล้ว +13

    Harris jayaraj mattume innaiku varaikkum professional singers ku chance kuduthutrukar

  • @RX_BOYS_COMEDY
    @RX_BOYS_COMEDY ปีที่แล้ว +6

    பாட்டு பாடுவது ஒரு பக்கம் இருக்கட்டும் பாட்டு எழுதுறேன் ன்னு கிளம்பி இருக்காங்களே அதை என்னன்னு சொல்றது

    • @pkvenugopalan
      @pkvenugopalan ปีที่แล้ว +1

      இதுல பொய்ட் - வேற

    • @RX_BOYS_COMEDY
      @RX_BOYS_COMEDY ปีที่แล้ว

      @@pkvenugopalan 😭

  • @dulquersalmaan7438
    @dulquersalmaan7438 ปีที่แล้ว +4

    My favourite singer

  • @anush1912
    @anush1912 ปีที่แล้ว +2

    Not only for singers even for lyrist same situation... Dhanush, Simbu and SK spolied many people lifes

  • @srinic6
    @srinic6 ปีที่แล้ว +2

    Good singer, he’s from my area Pallikaranai have met him couple of times in supermarket, he responds well with fans…. I know his house…. Smiye song is my all time fav….

  • @shrikanthsrinivasan1738
    @shrikanthsrinivasan1738 ปีที่แล้ว +49

    "Iruvizhi unadhu, imaigalum unadhu" from Minnale..What a song and the way you sang was fabulous Devan sir ❤❤

  • @mufasmohammedmydeen1012
    @mufasmohammedmydeen1012 ปีที่แล้ว +8

    After Anirudh entry beat songs are more. Going forward it's difficult to get a chance for the singer. Hero, Comedian, and music directors will sing all songs

  • @V-Royalaquatics
    @V-Royalaquatics ปีที่แล้ว +2

    செம்ம voice 👌

  • @priyajiiva1111
    @priyajiiva1111 ปีที่แล้ว +4

    I really miss my harish ragavendra ❤❤❤❤

  • @anukumaranukumar4547
    @anukumaranukumar4547 ปีที่แล้ว +1

    Uyire unnai unnai ....my Favourite song

  • @ambitiousmom7466
    @ambitiousmom7466 ปีที่แล้ว +6

    Why don’t you Tippu, Unni, Hariharan and rest of your generation start doing singles? The internet era is giving you unlimited freedom to do your style of music and songs! ❤️

  • @Rawuttan
    @Rawuttan ปีที่แล้ว +6

    I think he came to tamil cine fields many years back from USA where he settled before.

  • @itnerisa
    @itnerisa 8 หลายเดือนก่อน

    I am very big fan with you bro wonderful voice wonderful songs vere vere level I am from Sri Lankan

  • @tng4393
    @tng4393 ปีที่แล้ว

    Yes valid points. 👏 ❤ absolutely 💯 right not sure why music directors, actors should singggggggg .

  • @user-dw5rb9cl9g
    @user-dw5rb9cl9g ปีที่แล้ว +1

    The attitude and energy of the interviewer is great. Ofcouse devan sir is class !

  • @ganeshkameswaran7123
    @ganeshkameswaran7123 ปีที่แล้ว +16

    Very good singer!

  • @meenaathriel2937
    @meenaathriel2937 ปีที่แล้ว +12

    My favourite singer❤️💞

  • @shihamsaheed2250
    @shihamsaheed2250 ปีที่แล้ว

    Super
    .jats off devan
    .

  • @lavenderempress7125
    @lavenderempress7125 ปีที่แล้ว +3

    Yes very true..Anirudh matum dan paduran 😅
    I am a singer in Twitter spaces and our singing playlist stops with 2000.... latest songs la yarum padratu ile

  • @kavikiruthi2466
    @kavikiruthi2466 ปีที่แล้ว +18

    உங்களுடைய வலி புரிகிறது. ஆனால் இந்த வலி உங்களுக்கு மட்டுமல்ல பாடல் எழுதும் என்போன்ற பாடலாசிரியருக்கும்தான். பாடல் வாய்ப்புக்கேட்டால் இந்த படத்தில் இயக்குனரே எழுதுறாரு, இசையமைப்பாளரே எழுதுறாரு, அந்த படத்தின் ஹீரோவே எழுதுறாரு இப்படியே செய்து என்போன்ற கவிஞர்களுக்கு பாடலாசிரியருக்கான வாய்ப்புகள் பறிக்கப்படுகிறது.

    • @arun_003
      @arun_003 ปีที่แล้ว

      அட கொடுமையே நண்பா TH-cam la நீங்களே பாடுங்க talent போதும் ❤❤❤❤❤

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 ปีที่แล้ว +14

    ஜி வி பிரகாஷ் இசையில் எல்லா பாடல்களும் அவரும் அவர் மனைவி சைந்தவியும் பாடி விடுவார்கள்...

  • @sandradeepa5917
    @sandradeepa5917 ปีที่แล้ว +1

    Lovely voice❤

  • @sathamhussain7023
    @sathamhussain7023 ปีที่แล้ว +2

    S underrated singer.. but most talented

  • @manazirdazzling2947
    @manazirdazzling2947 7 วันที่ผ่านมา

    Promise today i know u, but before 15 yrs i love ur songs, pls give chance to out old gold singers

  • @ThamaraiSelvan-gn9bm
    @ThamaraiSelvan-gn9bm ปีที่แล้ว +4

    இசையமைப்பாளர்களின் ஆதிக்கம் அதிகரித்து விட்டது...
    அதனால் மக்கள் பலவிதமான நல்ல இசைப் பாடல்களை ரசிக்க முடியவில்லை.

  • @pavilikes
    @pavilikes ปีที่แล้ว

    Evanga paduna songs all my fav we miss u so so much 😢

  • @rajashrin5221
    @rajashrin5221 ปีที่แล้ว

    All songs are there in my playlist❤❤❤

  • @shihamsaheed2250
    @shihamsaheed2250 ปีที่แล้ว +1

    Mey maadha meham telugu song was in agavendra naa stylinna ishtam...jadhal oosasu sung by udit nararyanan..run sing was ichchi thaa ichchu thaa