If GOD does everything where is our 'Freewill' in our Life | Nithilan Dhandapani | Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ก.พ. 2025

ความคิดเห็น • 95

  • @yvanbador4086
    @yvanbador4086 3 หลายเดือนก่อน

    வணக்கம் நித்திலன். மிகவும் நன்றி தம்பி. 🙏🐞🍀 இவன்லஷ்மி

  • @ganeshm8510
    @ganeshm8510 ปีที่แล้ว +12

    Well said bro. கடவுளுக்கு காணிக்கை என்பது மற்ற உயிரினங்களுக்கு அதன் உயிராகவும், மனிதனுக்கு ____(முடி)யாகவும் இருக்கிறது. 😢

  • @brihangalaikrishnan3829
    @brihangalaikrishnan3829 ปีที่แล้ว +9

    தம்பி எப்படி இவ்வளவு விசயங்களை தெளிவாக எடுத்துச் சொ ல்கிறீர்கள் 👍👍

  • @kumkukumku
    @kumkukumku ปีที่แล้ว +1

    Om...🎉🎉🎉

  • @kavithak3325
    @kavithak3325 ปีที่แล้ว +5

    We can't get anything free in this world ...
    But you are sharing / teaching so many spiritual things without expecting anything from others..
    Seriously you are a boon from God..
    Sincere Gratitude and May you have all the success in your path of enlightening others! 💐

  • @49VISHALJ
    @49VISHALJ ปีที่แล้ว +1

    வணக்கம் தம்பி.நான் உங்கள் சேனலை இரண்டு வருடங்களாக தொடர்ந்து பார்த்து வருகிறேன்.அருமையாக உள்ளது.எங்களுடைய ஆன்மீக பயணத்தில் உங்கள் பதிவுகள் எங்களை தெளிவடைய வைத்திருக்கிறது நன்றி.தொடர்ந்து இந்த ஆன்மீக சேவையை செய்ய வாழ்த்துக்கள்.

  • @indhumathi9940
    @indhumathi9940 ปีที่แล้ว

    💐💐💐bro 🙏வளமும் நலமும் பெறுக

  • @Mohanakannan369
    @Mohanakannan369 ปีที่แล้ว +2

    அறிவு அருவியாக உள்ளது அண்ணா இந்த வினா- விடை காணொளி பதிவுகளில்
    எல்லாம் நன்மைக்கே
    மிக்க நன்றி அண்ணா
    கேளுங்கள் தரப்படும்
    💯 உண்மை....

  • @mbswam
    @mbswam ปีที่แล้ว +3

    16:54 really appreciate you honestly stating the need and background of the concept of marriage , although not many people will not like or agree , kudos to you to state the fact as it is 🙏🙏🙏

  • @bavanimuthusamy316
    @bavanimuthusamy316 ปีที่แล้ว +1

    ❤ எல்லா பதில்களும் அருமையாக இருந்தது தம்பி

  • @tamil6658
    @tamil6658 ปีที่แล้ว

    22:17 Wow Nithi what a wavelength naa yeppavum itha thaan sollitu irupen😀😀😀 namma kongu blood kae urithaana thoughts🙌

  • @priyatharsinisuri2440
    @priyatharsinisuri2440 ปีที่แล้ว

    நாடி சோதிடம் பற்றி செய்திகளை பகிர்ந்துக் கொண்டால் நன்றாக இருக்கும். அண்ணா

  • @nandhinisuriyakumar7441
    @nandhinisuriyakumar7441 ปีที่แล้ว +1

    Super Q and A session today. Pandian Bose Sir sonnadhum mutrilum unmai.🙏 Anna Dattatreya Swamigal patthi video podungana..

  • @DevotionalPP
    @DevotionalPP ปีที่แล้ว

    Awesome response 🙏.

  • @adhilakshmi4202
    @adhilakshmi4202 ปีที่แล้ว

    என் அனைத்து கேள்விகளுக்கும் பதில் கிடைத்துள்ளது நிகிலன் சார்

  • @gopiraom6757
    @gopiraom6757 ปีที่แล้ว

    உன் வார்த்தைகள் அடுத்து கோடி வருடங்கள் வாழ்க

  • @viduthalaivirumbi4991
    @viduthalaivirumbi4991 ปีที่แล้ว

    குரு தேவா நீவீர் நீடூழி வாழ்க 😊

  • @govind9249
    @govind9249 ปีที่แล้ว

    அருமைய ஞான பதிவு

  • @NagarajJeevitha-bw9po
    @NagarajJeevitha-bw9po ปีที่แล้ว

    😊 super super answer Anna thank you so much❤❤❤

  • @sangeethav1729
    @sangeethav1729 ปีที่แล้ว

    Superrrb session Nithilan... I request all who has veg and non veg doubt plz watch the video between dhushyanth and pande interview about this topic,.

  • @pandianbose6978
    @pandianbose6978 ปีที่แล้ว

    மிகச்சிறப்பான கேள்வி பதில்கள், அருமை 👍🔥🔥👌

  • @ktselvam3004
    @ktselvam3004 ปีที่แล้ว +3

    அண்ணே பாட்டு சித்தர் ஐயாவோட கிளாஸ் உங்களுக்கு அனுபவம் எப்படி இருக்கிறது 🧘‍♀️🙏 கண்டிப்பாக சொல்லுங்கண்ணே

  • @AR-jd3wm
    @AR-jd3wm ปีที่แล้ว

    Good speech 🙏

  • @gandhimathikarthikeyan7281
    @gandhimathikarthikeyan7281 ปีที่แล้ว

    Nithilan
    My husband is a தங்கமலை
    My kids are தங்ககட்டிகள்
    I’m blessed wit my husband and children in spite of + And - they have.
    I don’t have words to thank GOD
    All I submit to GOD feet

  • @sanjayt4153
    @sanjayt4153 ปีที่แล้ว

    நன்றி 🙏🙏🙏

  • @moola_sakthi
    @moola_sakthi ปีที่แล้ว

    Super bro... Well explained

  • @aravindanmuthukaruppan1120
    @aravindanmuthukaruppan1120 ปีที่แล้ว

    I dont know and cant get it, how sir are able to explain about spirituality in this young age. Something very tough.
    ❤🙏👍

  • @brihangalaikrishnan3829
    @brihangalaikrishnan3829 ปีที่แล้ว +3

    எப்படி கேள்விகள் அனுப்புவது தம்பி சொல்லுங்களேன்

  • @mbswam
    @mbswam ปีที่แล้ว +3

    My niece did a documentary abt chidambaram naadi josiyargal - this may not be full info but can you used as a starting point for someone researching - it is said that the souls rebirth cycle is based on a specific cycle of time - it could be the same soul come back at the same cycle of time or souls with similar characteristics being born in the same cycle . For example - a soul born on Monday at say 9am with specific planetary positions and a soul born after a specific interval under the same planetary conditions will have similar characteristics / timelines etc - so the naadi josiyargal have info abt this base template from olai suvadi - based on ur birth date and time they can match the template in which you might fall under and be able to predict similar characteristics etc. that’s how they are able to predict for anyone and everyone . I might be not fully correct but the concept is there is a cyclic repetition of situations and events and characteristics of soul that can be used to predict for everyone . Please do your research to find out further - just wanted to share what I heard 🙏🙏

    • @aparnachakravarthy9097
      @aparnachakravarthy9097 ปีที่แล้ว

      But they are saying the names of their father and mother also

    • @mbswam
      @mbswam ปีที่แล้ว

      @@aparnachakravarthy9097 I am not sure about that mam, I was told they can identify the first letter of your parents name etc but if they are able to say actual name then there is something beyond this we still need to understand.

  • @trooptamil1035
    @trooptamil1035 ปีที่แล้ว

    🌟Aanmeegam🌟

  • @r.j.balajijeevanmachinist1352
    @r.j.balajijeevanmachinist1352 ปีที่แล้ว

    Vanakkam nanba ❤

  • @skkrishnan1701
    @skkrishnan1701 ปีที่แล้ว

    Anna Kali Devi pathi oru video podunga Anna pls

  • @PraveenKumar-dt9uj
    @PraveenKumar-dt9uj ปีที่แล้ว

    Mikka nandry❤

  • @bhuvananatarajan2917
    @bhuvananatarajan2917 ปีที่แล้ว

    நீங்கள் சொல்வது போல் தென் தமிழகத்தில் பெரும்பாலான வீடுகளில் ஓலைச்சுவடிகள் இருக்கும் என்று பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். நாம் இந்த ஓலைச்சுவடிகள் வைத்திருப்பவர்கலை அணுகி அவற்றை சேகரித்து மொழி பெயர்க்க நடவடிக்கை எடுக்கலாம். அவர்கள் தர மறுக்கும் பட்சத்தில் அவற்றை புகைப்படம் எடுத்து கொள்ளலாம்.

  • @ktselvam3004
    @ktselvam3004 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா 🙏🧘‍♀️

  • @vanithavelumani6346
    @vanithavelumani6346 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்

  • @gopisuresh6690
    @gopisuresh6690 ปีที่แล้ว

    Thanq bro valthukal

  • @anandabhi6159
    @anandabhi6159 ปีที่แล้ว

    வணக்கம் 🙏

  • @mbswam
    @mbswam ปีที่แล้ว +3

    Nithilan oru question - hope you can clarify : they say having no desire will help us liberate from this cycle of birth and death - but when we start on this path , we have intense desire for liberation , moksham etc - will that desire hurt us in attaining moksham ?

    • @rahulkvbala6240
      @rahulkvbala6240 ปีที่แล้ว

      Moksham nu onna neenga marukrathu tan moksham

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  ปีที่แล้ว +4

      You don’t desire spirituality or liberation Sir. By search and gaining knowledge it happens on its own. It doesn’t happen just because we desire

    • @YeahItsJv
      @YeahItsJv ปีที่แล้ว +3

      Yes. But at the last stages. Upto the last stage this desire will keep u away from distractions. And steer u towards liberation

  • @marytowle7372
    @marytowle7372 ปีที่แล้ว

    Sir could you do a review on Emmanuel Swedenborg's writings and philosophy of the afterlife.
    It's a request, particularly with regards to the meeting and rebirth of spouses in various lifetimes.

  • @krishnaswamyts7619
    @krishnaswamyts7619 ปีที่แล้ว

    When talking about independence freedom etc. FREEDOM starts from PIRAVAA NILAI Only when we attain that we are FREE

  • @khrishwanthhero8631
    @khrishwanthhero8631 ปีที่แล้ว

    sir, you said that we should be an evidence simply watching what is happening but have no rights to change the nature like saving the insect from spider. But if a husband has illegal contact with another woman should the wife must be like an evidence just watching it without any interference.
    Please answer sir.

  • @mariyanshorts6256
    @mariyanshorts6256 ปีที่แล้ว

    Nithilan bro tnq

  • @logan8508
    @logan8508 ปีที่แล้ว

    Periya Sitha vaithiyar contacts ungalidam ulladha iya .en udambil oru sila pirachanaigal ulla .athai sari seiya mudiyuma endru ketka vendum.

  • @bhalamuruganms6505
    @bhalamuruganms6505 ปีที่แล้ว

    Super

  • @RevathiRevathi-sg2ke
    @RevathiRevathi-sg2ke ปีที่แล้ว

    🙏 Nithilan bro ❤

  • @ktselvam3004
    @ktselvam3004 ปีที่แล้ว +2

    எனக்கு தியானம் செய்ய என வாசி பயிற்சி செய்யணும் எல்லாமே தெரிஞ்சுக்கிட்டு செய்ய முடியாமல் நிலைமையில் இருக்கிறேன் என் வேலை அப்படி இருக்குதுன்னா இதுக்கு ஏதாச்சும் சொல்லுங்கண்ணே லிங்கம் வடிவத்தில் கண் லிங்கம் கண் திறந்த கனவுல வந்தாங்க என்கிட்ட பேசினாங்க அதுல இருந்தே எனக்கு ரொம்ப மாற்றம் இருக்கிறது அண்ணா மனசார ரொம்ப கஷ்டப்படுறேன் 😭🙏

    • @venkatachalam1996
      @venkatachalam1996 ปีที่แล้ว

      மன‌ கற்பனை அன உண்மையில் நடந்த மற்றவர் கிட்ட கேள்வி இருக்காது

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 ปีที่แล้ว

    நமஸ்காரம்

  • @kokilakumar1656
    @kokilakumar1656 ปีที่แล้ว

    Are you regularly see horoscopes also for all ? Pls send me the contact and other details to talk to you .
    Thanks

  • @Anantha_kumar
    @Anantha_kumar ปีที่แล้ว

    Hi, Q & A section ku questions ellam ethula comments pannanum sir, every videos or any specific link la questions ketkanuma

  • @deepabalakrishnan5627
    @deepabalakrishnan5627 ปีที่แล้ว

    Vanakam sago 🙏. Enna bro serial nalla pakarerngala. Pongalai nalla watch pani erukeenga. Low neck and saree ellam solreenga. Chumma comedy kaga sonen. Neenga nalla payan. Thank you sagothara 🙏👍♥️

  • @Mohankarunanithi505
    @Mohankarunanithi505 ปีที่แล้ว +4

    Bro neenga epavume vallalar non veg sapda venamnu solrathuku opposite ah pesra mariye iruku. Vallalar follow pandravanga mathatha follow Pana matranganu complain panringa, that's correct. But don't encourage eating non veg. Avlo periya nyanigal solrangana athula periya reason irukum. Karunaiya epdi valapinga if u eat non veg. U r speaking like u know everything now itself and they r wrong. Nonveg saptutu na ella uyirayum samamaga pakrenu solrathu correctah. Try to understand

    • @suruthy1292
      @suruthy1292 ปีที่แล้ว +1

      True

    • @tamil6658
      @tamil6658 ปีที่แล้ว

      well said 👏 even I thought the same.. he needs to have more clarity on that hope he will get at somepoint.

  • @acoustic_music00
    @acoustic_music00 ปีที่แล้ว +1

    'I' am God. I means self

  • @rajisubash4668
    @rajisubash4668 ปีที่แล้ว

    அடுத்த வாரமாவது என்னுடைய கேள்விக்கான பதிலை கூறுங்கள் ஐயா. இயற்கையிலே எல்லாருமே ஆன்மா எல்லாருமே கடவுள் அப்படின்னு சொல்றீங்க. அப்படி இருக்கும்போது என் கணவர் இன்னொரு பொண்ணு கூட பேசும்போது எனக்கு ஏன் கோவம் வருது. நானும் என் கணவரும் பத்து வருஷமா பிரிந்து வாழ்கிறோம். நாங்க பிரிவதற்கு காரணமே அந்த பொண்ணு தான். அந்த பொண்ணும் ஒரு ஆன்மா தானே. என்னால ஏன் விட்டுக் கொடுக்க முடியவில்லை.

    • @pandianbose6978
      @pandianbose6978 ปีที่แล้ว

      ஆன்மிகம் முன்னேற்றமே தனி மனித சுதந்திரத்தை புரிந்து கொள்வது தான், கடவுள் எப்பொழுதுமே கொடுக்கும் நிலையில் இருக்கிறார், யாரிடமும் எதையும் எதிர்பார்ப்பது இல்லை, இது தான் ஆன்ம முன்னேற்றம், இது தான் நம் இயற்கையான நிலை, அந்த நிலையில் இருந்து பிரிந்து வந்ததால் நாம் கஷ்டபடுகிறோம், அனைவரிடமும் அன்பை செலுத்துங்கள், எதையும் எதிர்பார்க்காதீர்கள், நீங்களும் அந்த நிலையை அடையலாம், நன்றி

    • @pandianbose6978
      @pandianbose6978 ปีที่แล้ว +1

      நீங்கள் எப்பொழுது உங்களை காந்தமாக உணர்கிறீர்களோ, மற்றவை உங்களை தேடி வரும், நீங்கள் எதையும் தேடி செல்ல செல்ல அவை நம்மை விட்டு விலகும், முயற்சியில் சட்ட போராட்டம் நடத்தி கிடைத்தாலும் அந்த மகிழ்ச்சி எவ்வளவு நிலைத்து இருக்கும்?

    • @devikanna2334
      @devikanna2334 ปีที่แล้ว

      முதலில் உங்களை நீங்கள் ஆன்மா என்று உணருங்கள்.. பின்பு உங்கள் கணவர் அந்த பெண் மற்ற அனைவரும் ஆன்மா என்ற அறிவு விரிவாகும். என் பார்வையில் உடல் என்பதை மறந்து அனைத்து உயிரையும் நேசிப்பது ஆத்ம ஞானம்.

  • @sritharabala895
    @sritharabala895 10 หลายเดือนก่อน

    அதிகாரத்திலும் பணத்தினாலும் உள்ள பெண்களினால் எளிமையான வாழ்க்கையில் வாழும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை உணர வேண்டும் பாதுகாப்பிற்கும் சுதந்திரத்திற்கும் புரிதல் இல்லை.. வெளிநாடுகளில் உங்களின் சுதந்திரத்தை காட்டுங்கள் அங்கு பொதுவானது. இங்கு பையன் மாற வேண்டுமென்றால் இன்றைய நிலையில் யார் கேட்கிறார்கள்? எத்தனை குழந்தைகள் ஆனாதையாகவும் அம்மாவே சரி இல்லாதவளாகவும் இருக்கும் போது யாரை திருத்துவதில் சரி?? ஆண்களை கூறை கூறினாலும் பெண்கள் புரிந்து கொள்வதே சிறந்து! ஆண்களின் பார்வை பெண்ணின் மீது விழும் அது மாறாத ஓன்று,, அது இயற்கை அதை புரிந்து கொள்வதே அறிவு.. மாற்றத்தை எதிர்பார்பதே சுயநலம் அது ஈகோ எதிலும் நல்லது இல்லை. மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு ஈகோ நல்லது அல்ல 😇🤫

  • @1376noel
    @1376noel ปีที่แล้ว

    Vanakkam, I have a silly question😅 minimum how long shld we spend in a Sithara’s Samadhi?

  • @RajKumar-uj8dv
    @RajKumar-uj8dv ปีที่แล้ว

    அண்ணா சித்தர்கள், ஞானிகள் கூறும் புருவமத்தி எது, அது எது எங்கே உள்ளது, புருவமத்தி மீது கவனம் செலுத்துவது எப்படி

  • @Saravanansr077
    @Saravanansr077 ปีที่แล้ว

    Make a vedio on bhagwan nama rasodayam nool written by bodendral Saraswati swamigal.

  • @suryaom9974
    @suryaom9974 ปีที่แล้ว

    😇😇😇

  • @nanthakumar1591
    @nanthakumar1591 ปีที่แล้ว

    Enna sapdalum end product onnuthan.. ipadi vachikalam.. evonokonathuku nan tinnu konna pavam pokiden puniyamthane... pavam pokurathu puniyamthan

  • @rhskfamily5282
    @rhskfamily5282 ปีที่แล้ว

    30:05 epic😂😂

  • @inparanithangarajah9959
    @inparanithangarajah9959 ปีที่แล้ว

    🙏❤️😊

  • @sujayanand4905
    @sujayanand4905 ปีที่แล้ว

    🙏🏻

  • @tharantharan7063
    @tharantharan7063 ปีที่แล้ว

    ❤👋👋👋🙏👏👏

  • @Meera-m2l
    @Meera-m2l ปีที่แล้ว

    👍👍🙏🙏🙏

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +1

    🌷👌

  • @SanthananMuthu-td5sv
    @SanthananMuthu-td5sv ปีที่แล้ว

  • @RamadossDoss-k6r
    @RamadossDoss-k6r ปีที่แล้ว +1

    How to send questions ? brother...men's are becoming slaves after marriage....females are becoming master's....

  • @hariramF5
    @hariramF5 ปีที่แล้ว

    👍🏼

  • @devinavoo8605
    @devinavoo8605 ปีที่แล้ว +1

    Verupal othuka vendam purinthu othukuvom

  • @trooptamil1035
    @trooptamil1035 ปีที่แล้ว

    ✨🙂✨🙂✨🙂✨

  • @krishnaswamyts7619
    @krishnaswamyts7619 ปีที่แล้ว

    When we take birth we already lost our freedom

  • @Prince_of_all_Saiyans
    @Prince_of_all_Saiyans ปีที่แล้ว +3

    Anna I tried to share Journey of Souls & Laws of the spirit world playlists,.......... but I am unable to find Journey of Souls playlist
    .
    Please create a playlist for Journey of Souls naa, so that it's easy for me to share it...!! 🙌😁

    • @m.prakash5925
      @m.prakash5925 ปีที่แล้ว +1

      Sir..pls search in ND Talks...🙏🏻🙏🏻🙏🏻

    • @m.prakash5925
      @m.prakash5925 ปีที่แล้ว +1

      Sir pls search in ND Talks 🙏🏻🙏🏻🙏🏻

    • @cookiecake8068
      @cookiecake8068 ปีที่แล้ว

      It is in his another channel ND talks

  • @selvibm6293
    @selvibm6293 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @alswel1017
    @alswel1017 ปีที่แล้ว

    ❤❤❤❤❤