அண்ணா நானும் pulsar150 - 2017 ல வாங்குன இதுவரை 2 முறை பேட்டரி மத்திடன் அனாலும் self ஸ்டார்ட் சரியாய் வேலை செய்யவில்லை .காலை நேரத்தில் self start பண்ண speedometer பிளின்க் ஆகுது .இங்குள்ள mechanic கேட்ட அவரோ பார்க்கிங் light எரிவ்வதால் battery down ஆகும் என்று சொல்றாரு. இதற்கு என்ன பண்ணலாம் .சொல்லுங்க னா.
அண்ணா டிவிஎஸ் ஸ்கூட்டி ஜீஸ்ட் வண்டி வந்து பாத்தீங்கன்னா வண்டி அடைக்கிறது 10ல் இருந்து 30 கிலோமீட்டர் வேகம் எல்லாமே மாத்தியாச்சு கண்ணா நான் மெக்கானிக் அண்ணா கரண்ட் நல்லா வருது ஆனால் வண்டி அடக்கியது கார்புரேட்டர் புதுசு ஏர் பில்டர் பிளக் புதுசு ஆனால் வண்டி அடைக்கிறது புதுசு மாத்தியாச்சு கரண்டு சீராக வருது
நீங்கள் அருமையாக வேலை செய்கிரீர் 👌👍
சூப்பர் இளங்கோ...
அருமையான பதிவு அண்ணா👍
நல்ல பயனுல்ல தகவல் நன்றி நண்பா வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐💐💐
அருமை அண்ணா
நண்பர்களே தமிழ்ல மெசேஜ் பண்ணுங்க எனக்கு இங்கிலீஷ் தெரியாது
Hi மெக்கானிக் இளங்கோ அன்னா உங்க நம்பர் அனுப்புங்க ok anna
எந்த ஊர்ல கடை போட்டுருக்கிங்க அன்னா
@@t.pilsonraja9834 விருதுநகர் மாவட்டம் சிவகாசி
Phone number please
Bike ready pannanum
அண்ணா நம்பர் வேணும் என்னோட pulsar 150 full engine work பாக்கனும் அண்ணா....போன் நம்பர் வேணும் அண்ணா
தம்பி உங்கள் வேலை அருமையாக உள்ளது எனது pulsar 150 twin disc இன்ஜினில் டிக் டிக் டிக் என்று சவுண்ட் வருகிறது என்ன செய்வது என்ன மாற்றினால் சரியாகும்.
அண்ணா பல்சர் 135 LS வண்டிக்கு இன்ஜின் சம்பந்தப்பட்ட வீடியோ போடுங்க
Hero maestro bike accelerate Panna moving remba slow moving aaka matenguthu enna problem sollunga
Great Thambi Nalla Mechanic 👍👍👍
Anna pulsar as 150 la balance gear varadha
அண்ணே என்னோட வேண்டுகோள் வண்டி சரி செய்வதற்கு முன்னாடி ஒரு வாட்டி ஸ்டார்ட் செய்து சவுண்டு அப்றம் வண்டி இன்ஜின் சவுண்டு காட்டுங்கள்...நன்றி
அண்ணா இந்த வண்டி சவுண்டு காமிச்சுடிங்க மற்ற வண்டிகள் கும் காமிங்க நன்றி..
Vera leval
Anna pulsar 150 ger load bearing sound சல சல nu sound keguna anne
நண்பா கரிஸ்மா ஆர் பதிவு போடுங்க
இளங்கோ அண்ணா, pulsar 150 la ஆயில் பில்டர் இருக்க அண்ணா?
Engine oil bolt enna size anna
இளங்கோ அப்பாச்சி 160 ஆர்டிஆர் வண்டி சர்வீஸ் பண்ணுவீங்களா இன்சைடு சவுண்ட்
அண்ணா TV's xl 100 bs6 காலை நேரத்தில் ஸ்டார்டிங் ஆக லேட் ஆகிறது என்ன செய்வது?
பார்ட் 2 சீக்கிரம் போடுங்க அண்ணே. வெயிட்டிங்.
அண்ணா எனது 220 வாகனம் சிறிது தூரம் சென்றதும் இன்ஜின் சத்தம் மாறுகிறது எதனால் ஏற்படுகிறது அண்ணா
அண்ணா நானும் pulsar150 - 2017 ல வாங்குன இதுவரை 2 முறை பேட்டரி மத்திடன் அனாலும் self ஸ்டார்ட் சரியாய் வேலை செய்யவில்லை .காலை நேரத்தில் self start பண்ண speedometer பிளின்க் ஆகுது .இங்குள்ள mechanic கேட்ட அவரோ பார்க்கிங் light எரிவ்வதால் battery down ஆகும் என்று சொல்றாரு. இதற்கு என்ன பண்ணலாம் .சொல்லுங்க னா.
9047508780 என்னுடைய நம்பருக்கு கால் பண்ணுங்க நண்பா சொல்கிறேன்
அண்ணன். நீங்கள். சிவாகசியா
நல்லா வண்டி இருக்கா ஏன்ன விலை அண்ணா
அண்ணா டிவிஎஸ் ஸ்கூட்டி ஜீஸ்ட் வண்டி வந்து பாத்தீங்கன்னா வண்டி அடைக்கிறது 10ல் இருந்து 30 கிலோமீட்டர் வேகம் எல்லாமே மாத்தியாச்சு கண்ணா நான் மெக்கானிக் அண்ணா கரண்ட் நல்லா வருது ஆனால் வண்டி அடக்கியது கார்புரேட்டர் புதுசு ஏர் பில்டர் பிளக் புதுசு ஆனால் வண்டி அடைக்கிறது புதுசு மாத்தியாச்சு கரண்டு சீராக வருது
சிவகாசி ல கடை எங்க இருக்கு அண்ணா
9047508780
அண்ணா baja platina es 100 bike இருக்கு அதுல ஒன் சைடு டையர் தெய்து black டையர்
Shock absorber problem ah irukum
@@samvenish thanks
டைமிங் பேடு மாத்துங்க அதுவும் தேய்ந்து தான் இருக்கும்
நன்றி நண்பா பல்சர் வண்டிக்கு டைமிங் பேட் போறதுக்கு வாய்ப்பு ரொம்ப கம்மி நண்பா நான் நிறைய வண்டியில செக் பண்ணி இருக்கேன் உங்க பதிவுக்கு நன்றி நண்பா 🛠️👌
Kavanama words 150 iruku😂😂😂
Activa clutch Services me
Elango sir unga Number
அண்ணா உங்க போன் நம்பர் மட்டும் உங்க ஊர்
ஜு உங்க போன் நம்பர்
9047508780
Bro un mob no send
Anna ounga ph number konjam kudunga ounga shop eanga eruku
Nanbare unga Contact Number anupunga
Anna unga mobile number
Bro unga mobile number send panuga bro
Anna mobile number
Anna phone number
டைமிங் பேடு மாத்துங்க அதுவும் தேய்ந்து தான் இருக்கும்